MIC SET AMPLIFIER SERVICE செய்வது எப்படி ? இந்த வீடியோவில் pa amplifier dead fault எப்படி சரிசெய்வது என்பது பற்றிய video புதிய technicians களுக்கு மிகவும் பயன்படும்.
Anna Mic Set Amplifier Series video's podunga anna. Matha amplifier, home theater vida Mic Set amplifier service panna kastama irukku. RU-vid layum thelivana video's illa, adhuvum main aa Tamil language la illa. Neenga oru Mic Set Amplifier Series video potengana neria new technicians ku use fullaa irukkum
எல்லாம் ஓகே ஆசானே இந்த டிரண்பாரம் பீஸ் போட்டால் இதுமாதிரி காயில் போகமல் இருக்கமா எனக்கு இதுபோல டிரான்ஸ்பாரம் காயில் போய்விட்டது அந்த பீஸ் போடவில்லை (காப்பர்காயில் தான் 24-0-24 5amps ) என்ன காரணம் தெறியவில்லை 🎉❤❤❤❤❤
அண்ண எனக்கு ஒரு உதவி நா subwoofer bord 1943 4transister 600 wats bord 24 0 24 5amp transfam இருக்கும் amplifier க்கு எத்தனை wats subwoofer எத்தனை inch subwoofer வாங்கநும் அண்ண சொல்லுங்க PLS🙏🙏
அண்ணா நான் சப்ஊப்பர் சக்தி சப் பிரிக்கு 684 pf தாங்கனு கேட்டேன் ஆனால் 684 k 250 Ac னு கொடுத்து இருக்காங்க அண்ணா ரெண்டும் ஒன்றுதானா அண்ணா இல்லைனா 684 Jதான் வாங்கனுமா அண்ணா RED PF