Тёмный

Mike mohanக்கு நடிப்பு திறமை கிடையாது ! | kantharaj | Seithimalar | Actor Mohan | kamal 

Seithi Malar
Подписаться 396 тыс.
Просмотров 44 тыс.
50% 1

Video Link : • Mike mohanக்கு நடிப்ப...
Mike mohanக்கு நடிப்பு திறமை கிடையாது ! | kantharaj | Seithimalar | Actor Mohan | kamal
#tamilcinemanews #cinema #cinemanews #cinemanewsupdates #kollywood #kollywoodcinema #tamilnews #latestcinemanews #tamilmovienews #cinemaseidhigal #cinemaseithigal #newstoday #tamilnewslive #tamilnewstoday #livetamilnews #tamilmoviereviews #publicreaction #publicopinion #publicreview
#publictalk #audiolaunch #trailerlaunch #pressmeet #sneakpeek #movietrailer #actress #actor #audiolaunch #pressmeet #officialtrailer #thalapathyvijay #thalaajith #vijay #ajith #sivakarthikeyan #dhanush #str #simbu #silambarasantr #suriya #karthi #vishal #sjsuryah #jayamravi #arrahman #anirudh #ilayaraja #nayanthara #samantha #keerthysuresh
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
WhatsApp : SEITHIMALAR TV PUBLIC 01 👇
chat.whatsapp....
For Advertisement Inquires - Whatsapp +91 78451 49444
SUBSCRIBE NOW👇
Seithi Malar LINK :www.youtube.co...
SeithimalarTV LINK:www.youtube.co...
Description:-
Seithi malar is an unbaised digital news channel which helps you to cuts through noises and gets straight to the point by publishing all the latest news
and Breaking news from all around tamilnadu, which also brings cinema news , sports news,international news, etc. Everything delivered on to your social media handles.
Get a holistic view of every single news item by subscribing to seithimalar.
SUBSCRIBER LINK: / @seithimalar
Follow us:
Facebook: SeithiMalar
Instagram: seithimalar
Twitter : seithimalar13

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 157   
@sampathsampath9401
@sampathsampath9401 Год назад
மோகன் மேல டாக்டருக்கு என்ன கோபமோ தெரியவில்லை மோகனின் திரமையை தமிழ்நாடே அறியும் காந்தராஜ் நேர்மையான மனிதர் என்று நினைத்தேன் அது தவறு ஒரு பொறமை பிடித்தவர்
@sampathsampath9401
@sampathsampath9401 Год назад
இவரை போன்ற பொய் மனிதர்களாள் சூழ்ச்சி செய்து தான் மோகனை தமிழ்திரைஉலகத்தை விட்டு விரட்டினார்கள் ஆனால் உண்மைக்கு என்றுமே சக்தி அதிகம்
@SureshKumar-wq1vr
@SureshKumar-wq1vr Год назад
மோகன் ஒரு திறமையான நடிகர்தான், இவர் பொறாமையால் சொல்கிறார், மோகன் சில படங்கள் தான் பாடகராக நடித்தார், திட்டமிட்டே அவரை மைக்மோகன் பரப்பினர்கள்
@CaSir-ts6wu
@CaSir-ts6wu Год назад
Mohan bro acting is real. 7 crore tamil people accepted Mohan bro acting.. don’t say negative words such a wonderful actor 🎉
@Jayantan846
@Jayantan846 Год назад
Mohan waste.
@rrao7963
@rrao7963 Год назад
You are waste
@loganravi906
@loganravi906 Год назад
I am your fan doctor, I watch all your programs but I strongly disagee about what you say about Mohan. He is one of the best actors. No best actors can show the real expression like Mohan. He was acting as equal as Kamal. Don't say he had luck. Once he was dominating the cinema and real competitor to other actors.
@ysr5938
@ysr5938 Год назад
Mohan mass super hero
@senthisara6538
@senthisara6538 Год назад
தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் பாடகர்களாக நடித்திருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத வரவேற்பு மோகன் அவர்களுக்கு கிடைத்திருக்கிறதே இதெல்லாம் நடிப்பு திறமை இல்லாமலா? பயணங்கள் முடிவதில்லை படத்தில் மணியோசை கேட்டு எழுந்து பாடலில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு திறமையை பார்த்து விட்டு பேசுங்கள் அத்தனை தத்ருபமான நடிப்பு.பல நடிகர்கள் பாடகர்களாக நடித்திருந்தாலும் மோகன் அளவுக்கு வர முடியாது கமல் உட்பட.
@MrSuresh01
@MrSuresh01 Год назад
Actually story line and songs were created to suits mohan acting if any other acted in those films definitely it would be failed.
@bilippi5178
@bilippi5178 Год назад
No. Mohan nadichadhu maximum woman centric movies so anda movies hit. Avaru kooda nadicha all heroine done the role best
@MyLovableLife9948
@MyLovableLife9948 Год назад
S this man is speaking like mad ...! Mohan is well talented actor...why did he comparing with rajini n Kamal?
@kanakamjeyaraj9602
@kanakamjeyaraj9602 Год назад
DR காந்த ராஜ் அவர்கள் நிறைய விமர்சனம் செய்வது சரியாக தெரியும் ஆனால் மைக் ல் அவரது வாயசைத்து பாடியதை டாக்டர் கவனிக்கவில்லை போலும் மோகன் இரட்டை வால் குருவி படம் பார்க்கவில்லையோ தெரியவில்லை நடிப்பில் பின்னியெடுத்திருப்பார். Dr ற்கு தெரியாதோ???
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 Год назад
இந்த முதியவர் ரஜினி கமல் தவிர வேறு யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்.மௌனராகம் படம் இவர் பார்க்கவில்லை போலும்.மோகன் மீது இவருக்கு பொறாமை.
@saibaba172
@saibaba172 Год назад
SUPER HERO MOHAN🌟🌟🌟
@AshokKumar-p1y2u
@AshokKumar-p1y2u Год назад
மோகன் உடைய நடிப்பு இயல்பான ஒன்று பாடலில் உதட்டு அசைவிற்கு சிவாஜிக்கு அடுத்தபடியாக மோகன் தான் பேசப்பட்டார்
@Jayantan846
@Jayantan846 Год назад
ஆக இரண்டு பேரும் சேர்ந்து மோகன அசிங்கம் படுத்திடிங்க !!!!!.
@saraswathig1021
@saraswathig1021 3 месяца назад
கெலட்டு doctor. மோகன் மேல இவனுக்கு என்ன காண்டு. இமேஜ் கெடுக்குறநே.
@bhavyabindu1242
@bhavyabindu1242 Год назад
Mohan sir amazing actor he is lively actor ❤️ I disagree with u sir
@thomasbenifer8199
@thomasbenifer8199 Год назад
Mohan fantastic actor.
@venbatamizh3704
@venbatamizh3704 Год назад
என்னது மௌனராகம் படத்தில் பாடல்கள் அவ்வளவு நல்லாயில்லையா. என்ன உளருறாரு.
@Jayantan846
@Jayantan846 Год назад
Mohan waste fake voice
@UNKNOWN-mu2we
@UNKNOWN-mu2we Год назад
We still like mohen sir
@Jayantan846
@Jayantan846 Год назад
Mohan waste
@sakthivelsakthi6831
@sakthivelsakthi6831 Год назад
Loose mohan
@Jayantan846
@Jayantan846 Год назад
@@sakthivelsakthi6831 அவன் சாதாரணமாவே பேய் மாதிரி தான் இருப்பான்
@MayaMaya-ju7le
@MayaMaya-ju7le Год назад
Yes,Mohan is a good actor.This fellow is crack.Mohan introduce d many new directors and gave the life including Monobala.
@praveenModlier
@praveenModlier Год назад
Mohans success is mainly due to super evergreen hits by the Isaignani which was purely coincidental. However, Mohan was equally a good actor who was more natural than Kamal and less stylish than Rajini. He was like a next door person which audience accepted easily.
@ELP1791
@ELP1791 Год назад
Mohan dubbed for his voice and Kamal both natural , melodramatic and versatile one and that was the area in which he had lagged , he acted in more of soft characters and lacked variety of roles.
@KumarLakshminarayanan
@KumarLakshminarayanan Год назад
Doctor sir you are very knowledgeable and informative but actor mohan acted very naturally he acted very well gopurangal,rettaival,nooravadhu nal like that lot of movies
@travelwithganga_
@travelwithganga_ Год назад
Mohan sir is a wonderful nature actor example mouna ragam and gopurangal saivathillai
@Jayantan846
@Jayantan846 Год назад
Mohan waste
@vasanthvaradharajan740
@vasanthvaradharajan740 Год назад
Intha aalu oru palaya vengayam innum evalavu kathai solluvaaru .please pothum periyavarae 😊
@malathybabu663
@malathybabu663 Год назад
Mr. Kaantha raj.... Mohan ku oru thani rasigar kootam inrum irruku sir.. Anaal avar rasigargal ellam konjam decent aanavargal.. Mundi adithu kondu, mudhal nal tucket vaangi, chillarai a sidharavitu, thiraiai kizhikkum paithiya kaargal illai. Azhagana avaraiyum, avarukku endru irukkum avar style um, maikai pidithu kondu thalaiyai matum aru shake seidhu paaduvar. Otrai puruvathai thukki oru paarvai parthu mailed aga oru sirippu sirippar. 80'kids kita kelunga avarai patri... Chumma ungalukku than therium nu urttadhinga...
@amsadurai7966
@amsadurai7966 Год назад
yes 100%unmai. kantharaj stupid mathiri pesathe kadavulukku adukkathu avanum amam sami. poduran
@srividyarajagopalan9669
@srividyarajagopalan9669 Год назад
இந்த மனுசன் டாக்டர் வேலைய எப்ப பாத்து இருப்பாரு?
@arunb8841
@arunb8841 3 месяца назад
😂😅👌
@mdstmus2470
@mdstmus2470 Год назад
Mohan sir best actor
@praveenUFO
@praveenUFO Год назад
actor mohan at once instance had pushed kamal and rajini back..strongly disagree your statement
@rajasekaranp6749
@rajasekaranp6749 3 месяца назад
🌹மோகன் மைக் பிடிக்கும் ஸ்டைலே அவ்வளவு அழ கா இருக்கும்.யாராவது மோகன் மாதிரி மைக் பிடி த்து நடிக்க சொல்லுங்கள் ? நல்லாதான் நடித்திருந்தார் அனைத்து படங்களிலும்.😝🤗😎😍🙏
@neelg3362
@neelg3362 Год назад
அட ஏங்க … சிவாஜிக்கு இளையராஜா இசையமைத்தபோதே TMS ஐ பாடவைக்கவில்லைங்க… இளையராஜாவின் டேஸ்ட்டிற்கு TMS பொருந்தவில்லை என்பதுதான் உண்மை!
@Aaram2019
@Aaram2019 3 месяца назад
இளையராஜாவுக்கு TMS பிடிக்காமல் போயிருக்கலாம்.. ஆனால் TMS ன் குரலில் இருக்கு ஆண்மை தற்போது இருக்கும் நடிகர்களுக்கு பொருந்தவில்லை என் ராஜாவே கூறி இருக்கிறார்
@jayaramant3386
@jayaramant3386 8 месяцев назад
No nothing.Mohen best actor in real ❤ Heart touching HERO'......
@A27-z4l
@A27-z4l Год назад
இவர் ஒரு குட்டை குழப்பி இவர் ஒரு குழப்பவாதி 😅😅😅
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
இவர் கருணாநிதியின் திமுகவின் அடிவருடி. எம்ஜிஆர் ஜெயலலிதா வின் ஜென்மப் பகைவர்
@billionaire21618
@billionaire21618 Год назад
Dmk 🎉
@Jayantan846
@Jayantan846 Год назад
Mic mohan waste
@mariyappann2276
@mariyappann2276 Год назад
Suppar
@anjaliranganathan2525
@anjaliranganathan2525 3 месяца назад
Mohan has his own style
@Crystaldreamsofficial
@Crystaldreamsofficial 11 месяцев назад
Mohan sir is a very gentleman ❤❤❤. I like mohan sir.
@alrchannel3848
@alrchannel3848 10 месяцев назад
நீங்க... மோகன் நடித்துள்ள ஓசை பிள்ளைநிலா ரெட்டைவால் குருவி உதயகீதம் இதயகோயில் பயணங்கள் முடிவதில்லை கோபுரங்கள் சாய்வதில்லை குங்கும சிமிழ் மெல்ல திறந்தது கதவு படங்களை பார்த்து விட்டு பிிறகு அவர் நடிப்பை காந்தாராஜ் விமர்சிக்கட்டும்...
@nirmalamahadevan304
@nirmalamahadevan304 Год назад
Kanthraj act Panna yaarum parkamattargal
@RajkapoorKwt
@RajkapoorKwt Год назад
அந்த இரண்டு நடிகை யார்
@kavithakrishnaraj2886
@kavithakrishnaraj2886 Год назад
வடிவுக்கரசி. ரூபினி
@chandrabos3405
@chandrabos3405 3 месяца назад
​@@kavithakrishnaraj2886அவர்களா..?😮
@preethachandy5113
@preethachandy5113 Месяц назад
What dr is saying is correct
@MerlinDaisy-r7c
@MerlinDaisy-r7c 4 месяца назад
Sir mohan is real character for all film now always tour travel time so beautiful traveling only mohan hits used to drivers.i like mohan songs
@JA-cg1he
@JA-cg1he 3 месяца назад
Very decent and gentle actor..adored by lot of women especially.....
@RamaRama-uu4yl
@RamaRama-uu4yl 4 месяца назад
நீங்க நடிச்சா யார் பாப்பாங்க நீங்களே தான் பாத்துக்கணும்
@ravikumars3550
@ravikumars3550 Год назад
Mohen actor successfully actor
@Mathu279
@Mathu279 3 месяца назад
My father never miss mohan movies. I still see he is praising mohan.
@ArunachalamE-gd4bk
@ArunachalamE-gd4bk Год назад
Gantharajloose talking mental mogan very grateful actor
@dhakshayani6457
@dhakshayani6457 Год назад
Director,singer , music composer, credit goes to these persons
@varsha.a.m8278
@varsha.a.m8278 Год назад
Poi rest edukkara velaiya parunga sir
@princedes6276
@princedes6276 2 месяца назад
நடிப்பை பற்றி தெரியாது அப்படினு சொல்லிட்டு போங்க சார்
@ravikumars3550
@ravikumars3550 Год назад
Actor mohen first best actor mohen only mutual neenka randuparum foolishness foolishness foolishness foolishness foolishness foolishness foolishness foolishness nee Yasuda mariyathaiya pattiyadunka
@fareensamsadeen1808
@fareensamsadeen1808 3 месяца назад
Mohan super actor 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@agilansellaiah6495
@agilansellaiah6495 3 месяца назад
Mohana pathi onakku ennah therium
@ramarajanmp6090
@ramarajanmp6090 3 месяца назад
Mohan is not a great actor but a good actor.
@RamaRama-uu4yl
@RamaRama-uu4yl 4 месяца назад
சார் நீங்க பேசறது சரி இல்ல உங்களுக்குத்தான் யாரை பார்த்தாலுமே பிடிக்காது
@ravikumars3550
@ravikumars3550 Год назад
Kanthiraj and Co you irresponsipile person
@Amandaberry08
@Amandaberry08 Год назад
இந்த ஆளு ரொம்ப புளுகு மூட்டை
@RAGURAGU-gp3zx
@RAGURAGU-gp3zx 3 месяца назад
டாக்டர் பொய் சொல்ல வேண்டாம் மைக் மோகன் சூப்பர் நடிகர் அவர் மீது என்ன கோபம் ஒரு நடிகரை அபாண்டமாக தாழ்த்தி பேச வேண்டாம்
@zaheenfarazi5755
@zaheenfarazi5755 Год назад
Voice s n surendar music ilayaraja singer spb help mohan success
@BoomaDevi-e5z
@BoomaDevi-e5z 3 месяца назад
Rajini sir kamal sir avangaloda ivar best acter Mahan sir illa intha that has than ninaikkiren ivara nadikkasollugga kilava
@karthickp402
@karthickp402 Год назад
Who is the 2 actress
@Truevsn
@Truevsn Год назад
Poornima baghyaraj & Radha
@SudhakarSudhakar-wy4my
@SudhakarSudhakar-wy4my Год назад
1.Roja 2...?
@jayachandreshmasilamani5499
@jayachandreshmasilamani5499 3 месяца назад
Dr what happen to u r u became mental Mohan is graceful after don't say he has not a capacity in acting g9 check ur health with other Dr pls welcome Mohan my wishes to him
@velmurugan5939
@velmurugan5939 4 месяца назад
Kantharaj oru mama payan
@JesudasYesuanthan
@JesudasYesuanthan 3 месяца назад
Doctor, you are really not a gentleman. Poor you are mind. Check your self
@thinestudios8918
@thinestudios8918 Год назад
Dr your not Great person
@anjugamt6690
@anjugamt6690 3 месяца назад
Poyaaa.....avar nadichathalathan vetri peyruchi...ne athaa purinjikanum kezhavaaa
@radharanganathan2505
@radharanganathan2505 3 месяца назад
யோவ் எல்லா பாடம் பார்த்த மாதிரி பேசுரா ,எம்ஜிஆர் சிவாஜி காலம் படம் பார்த்து மோகன் பாவத்தை ஒப்பிட்டு பண்ணாதே, மோகன் பெரிய நடிகர் ,அது மட்டும் சொல்லு,பூசி மொழிகதே
@_fxzil_07_
@_fxzil_07_ 3 месяца назад
Face vaseeharamum vendum.
@selvathnisha8223
@selvathnisha8223 3 месяца назад
Evaruku mohan mela enna kopamnu theriyala.mohana ptri ellarukum therium evaru periya evarunu pesuratha potutuerukinga.
@aru2279
@aru2279 Год назад
Totally agree with you Doctor.
@mallika4485
@mallika4485 3 месяца назад
You fool
@ArunachalamRavi
@ArunachalamRavi 3 месяца назад
Loosu kanthal raj very worst fellow sori 😅😅😅😅
@lillyphilip8628
@lillyphilip8628 Год назад
Dr.Kantharaj is treasure of information🙏👏👏🙏.Long live Doc👍
@GAlamelu-f6v
@GAlamelu-f6v Год назад
Mohan has noacting talent.not even he had a good physique
@ganeshb4626
@ganeshb4626 Год назад
You are absolutely correct. Mohan as an actor is a big zero. He should part his entire earnings to Ilayaraja
@1minutesinfo610
@1minutesinfo610 Год назад
Ponniyin selvan a r sulaiman isai padu mattam dmk soodr poli doctor
@ZulfathJiffriya
@ZulfathJiffriya 3 месяца назад
He is jealous of Mohan.
@hasanjahangir3231
@hasanjahangir3231 Год назад
மைக் பிடித்து பாடுவது நல்லாயிருக்கும் அவர் நல்ல நடிகர் திறமை விதி படத்தில் தெரியும்
@gopalakrishnanr243
@gopalakrishnanr243 Год назад
Mouna ragam songs and BGM Evergreen Please listen songs
@Kuyilpattupadayppagam
@Kuyilpattupadayppagam Год назад
மிகச் சிறந்த நடிகர் மோகன் அதை இந்த உலகம் அறியும் இயல்பான அவரது நடிப்புக்கு நிகர் அவரேதான்
@lakshmiraja1167
@lakshmiraja1167 Год назад
Mohan acting real irukum.
@A27-z4l
@A27-z4l Год назад
He's useless talking, man
@Magesh143U
@Magesh143U Год назад
வாய திறந்தா பொய்யி இந்த பேட்டியில்
@Kuberan_22
@Kuberan_22 Год назад
S n surender voice and Raja music helped him Lucky Mohan
@arunb8841
@arunb8841 2 месяца назад
and Late SPB, too..
@vasanthvaradharajan740
@vasanthvaradharajan740 Год назад
Ingayum vanthutingala boomer thatha 😂
@ritafernando5049
@ritafernando5049 Год назад
Ivar yarayavadhu nalla vidhamaga solli irukirara? Poramai piditha kilavan. Sagapora kalathila ivalavu ketta ennam ellame therindha madhiri pesugirar. appo ivar doctorukku padithara matravargalai kuraipesum collegil training eduthara ivaridam sigichai edutha noyaligal enna kadhi anargalo.???.
@hemavathis6946
@hemavathis6946 3 месяца назад
Neenga oruthar solradhala Mohan udaiya thiramaiyum pugazhum endrum kuraiyadhu
@AshokKumar-p1y2u
@AshokKumar-p1y2u Год назад
அவருடைய சொந்தக் குரலில் நடிக்காதது அவருடைய தவறு
@karthikeyana4231
@karthikeyana4231 Год назад
DMK ஊதுகுழல்
@pandiyammalmuthuraman5582
@pandiyammalmuthuraman5582 Год назад
Super mohan
@sukumarmanickam9002
@sukumarmanickam9002 Год назад
Mohan Season Hero
@wasteland2612
@wasteland2612 Год назад
இது பைத்தியம் போல மௌனராகம்ல இசை சரியில்லையாமே😂😂😂
@arunb8841
@arunb8841 3 месяца назад
😅😂
@arunb8841
@arunb8841 3 месяца назад
படித்த பைத்தியம்😅😂
@MeeraAmmuu
@MeeraAmmuu 2 месяца назад
😂😂
@perumalthurai2022
@perumalthurai2022 Год назад
பல படங்கள் நடிகர்களுக்காகக்கூட ஓடியதில்லை என்பது உண்மை. எம்ஜிஆர் சிவாஜி, கமல் ராஜனி படங்கள் கூட தோல்வி கண்டிருக்கு. இந்த மனிதருக்கு இதுதெரியாதா? மோகன் வெள்ளிவிழா நாயகன். மோகனிடம் நடிப்பு இல்லையென்றால் காமடியாக இருக்கு இவர்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம் என்று புரியவில்லை.
@kumarig3584
@kumarig3584 Год назад
Picture polaina hero not good, first time I heard because of songs picture hit, so other hero’s would have act, why they put Mohan, because he was popular that time ,
@radharanganathan2505
@radharanganathan2505 3 месяца назад
எந்த ரசிகனும் இந்த நடிகர் காக உயிர வுடுவேனு சொன்னதில்லை ,மோகமும் பென்ஷன் ராசிக்காரர்கள் குறைவில்லை,அதிகம் பெண் ராசிக்காரர்கள் மோகனுக்கு அதிக தாஸ்ன்
@Sofiya-b8d
@Sofiya-b8d Год назад
Doctor ugalukum Mohan sirkum ena sanda
@Aaram2019
@Aaram2019 3 месяца назад
மோகன் பாடலில் நன்றாக வாய் அசைப்பார் .. நடிப்பால் மிராட்டினார் .அழவைத்தார் உருகவைத்தார் என்ற எதுவும் இல்லை என்பதே உண்மைதான்
@GAlamelu-f6v
@GAlamelu-f6v 3 месяца назад
Antha moothevikku personality zero
@sharmilabalaji1916
@sharmilabalaji1916 3 месяца назад
Yaru indha paithiyakara doctor.
@georgewilsonr2628
@georgewilsonr2628 3 месяца назад
Mohan nalathan odiyathu. Avar oru siranthanadikar. Née moodu un tappa vaya.
@divyaprasannaa8277
@divyaprasannaa8277 10 месяцев назад
Mohan sir truly a best actor and great performer ❤❤❤
@ravikumars3550
@ravikumars3550 11 месяцев назад
Dai un valaiyaparuda mohen actor patri Pasa unusual thaguthi illada
@agilansellaiah6495
@agilansellaiah6495 3 месяца назад
Yey vaya moodu vaya moodu
@shantid7965
@shantid7965 3 месяца назад
I totally disagree with your statements about Mohan. I wait for your interviews but this one disappointed me. Sorry
@nironiroshini9129
@nironiroshini9129 5 месяцев назад
This old man very bad talking... Mohan is always great ❤❤nice human ....bad people r destroy his life totally fear of his success
@GAlamelu-f6v
@GAlamelu-f6v 3 месяца назад
Elumbu udambu
@manimozhim6111
@manimozhim6111 3 месяца назад
I agree with you sir. He was not a mass hero like rajini, Kamal. But Mohan is a graceful actor . He acted very well while acting song scenes.
@jlb396
@jlb396 3 месяца назад
Just entertaining 😂😂
@murugesanr.s3763
@murugesanr.s3763 Год назад
Mohan acting excellent. You r very very wrong speach about mohan. Ethi verruppu avarmwl jantharaj sarrukku
Далее
ТАРАКАН
00:38
Просмотров 370 тыс.
+1000 Aura For This Save! 🥵
00:19
Просмотров 10 млн
ТАРАКАН
00:38
Просмотров 370 тыс.