I am watching so many fishing videos but no one tel the real story you are the one only how many fish you catch how much money you make you are the best ones person thank you very much
கடற்கரை பகுதியில் மீன் பிடிக்க இறந்த மத்திமீன்களை துண்டு துண்டாக வெட்டி தூண்டிலில் பயன்படுத்தலாம். படகில் கடலுக்கு சென்று மீன் பிடிக்க வேண்டுமென்றால் உயிருள்ள இறால் அல்லது உயிருள்ள சிறிய மீன்களை பயன்படுத்தி எளிதாக மீன் பிடிக்கலாம் அண்ணா.
அன்பு. தம்பி வணக்கம் போன் பண்ணிணப்போது. இரண்டு. நாளில் வீடியோ போடுவேன் என்றீர்கள் அப்படியே போட்டீர்கள் கடலின் அதிசயங்கள். மழையில் அதிக மீன்கள் கிடைக்குமா வெயிலில் அதிகம். மீன்கள் கிடைக்குமா உங்கள் மறக்க முடியாத நிகழ்வுகள் அனைத்தையும். வீடியோ போடுங்கள். வாழ்க வளமுடன்
Fantastic ♠💙♠super ♠💙♠ur effort ultimate♠💙♠ video Vera Laval ♠💙♠ i enjoyed ♠💙♠ camera quality good ♠💙♠ sathish♥ keep rocking ♠💙♠ way to go♠💙♠ this is udhayasaravanan ♠💙♠thq♠💙♠ 🙏💐🍫👏
இந்த மீன் யாரும் தூண்டிலில் பிடிக்கலயா?? இதுக்கன்னே சீசன் இருக்கு. பாண், கோதுமை மா இறையா போட்டு இந்த மீன் பிடிப்பாங்க. செறயா, கயல் மீன் , கெண்ட மீன் கூட சேர்ந்து தூண்டில்ல பிடிபடும்
Fisher men can release a video in a day or 10 days, a farmer should release video need minimum 3 months from seed to harvest. Which is not possible. The hidden cheated person is farmer. But every one eating farmers blood. How to realise or recognise? Consider fisher men are luckier than farmer. Do you agree Kovalam Meenavan?