Тёмный

Mini combine harvester / மினி கம்பைன் அறுவடை இயந்திரம் 

Meendummalarum மீண்டும்மலரும்
Просмотров 17 тыс.
50% 1

🌾மினி நெல் அறுவடை இயந்திரம்🌾🌾
🌾மினி நெல் அறுவடை இயந்திரம் என்று சொல்லப்படும் இந்த இயந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது வருகிறது 💥
🌱குறைந்த எடை கொண்டது இந்த இயந்திரம் 🌱
🚜🚜🚜அனைத்து வகையான டிராக்டர்களிலும் இந்த மினி நெல் அறுவடை இயந்திரம் ஏற்ற முடியும் 🚚🚚
🌾🌾பராமரிப்பது எளிமையாக பராமரிப்பு செய்து கொள்ளலாம்🌾🌾
⚙️ பவர் ஸ்டாரிங் மற்றும் ⚙️ இரட்டை கிளர்ச் அவசியம் வேண்டும்🚜
🚜இந்த இயந்திரம் பயன்படுவதற்க்கு அனைத்து வகையான டிராக்டர் கொண்டு பயன் படுத்தலாம் 🚜🚜
🚜 டிராக்டர் குறைந்தது 🐴 45 hp இருக்கு வேண்டும் 65hp வரை 🚜 இந்த இயந்திரம் செயல்படுவதற்கு போதிய இழுவை திறன் கிடைக்கும் 🚜
🌾நெல் அளவு 12 முட்டை கொள்ளளவு கொண்ட நெல் சேகரிப்பு பொட்டி🚚
💧 குறைந்த டீசல் செலவு 🚜
💢குறைந்த விலையில் நெல் அறுவடை இயந்திரம் 🚜🚚
மாடல் டைப் - STANDARD 513 FAST Mini combine harvester
🚜டிராக்டரில் 6,25,000 முதல் 6,50,000 வரை மினி நெல் அறுவடை இயந்திரம் போட்டு தரப்படும்🌿🌿
தொடர்பிற்கு :
ஈஸ்வரன் ஆட்டோமொபைல்ஸ்
ஈஸ்வரன் காம்ளெக்ஸ், 1,முதல் தலம், asoor bye pass,
neelathanallur road,
Assor,
கும்பகோணம் - 612002
தஞ்சாவூர் மாவட்டம்
📱📱9443678673,994337867
✨🌾விவசாயிகளின் மகிழ்ச்சி உலக மக்களுக்கு உணவளித்து மகிழ்வது...😄
🌾🌿🌾நன்றி நேயர்கள் மற்றும் எனது அருமை விவசாயிகள். 🌾🌿🌾
🌷🌷மீண்டும் மலரும் 🌺🌺

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 33   
@munusamimunusami398
@munusamimunusami398 Год назад
டெமோ பார்க்கணும்னா என்ன ஊருல பாக்கலாம் இது எங்க இருக்கு
@munusamimunusami398
@munusamimunusami398 Год назад
இந்த மெஷின் என்ன ஊருல உனக்கு கிடைக்குது இது வந்து டெமோ பார்க்கணும்னு யாரு காண்டாக்ட் பண்ணனும்
@dhivagarvao5529
@dhivagarvao5529 Год назад
இதில் வைக்கோல் தூளாகமல் கிடைக்கிறதா
@samykr667
@samykr667 3 года назад
Idhu phol vivasaayekku bhayan ulla panikku yen manamaarntha nandri
@meendummalarum5963
@meendummalarum5963 3 года назад
நன்றி 🤩🤩
@nataraj786
@nataraj786 3 года назад
Nilakkadalai aruvadai machine video podunga please
@meendummalarum5963
@meendummalarum5963 3 года назад
Ok bro
@karunakaran5441
@karunakaran5441 3 года назад
இதில் எள் அறுவடை செய்ய முடியுமா?
@saravananasaravanan7295
@saravananasaravanan7295 2 года назад
வைக்கோல் முழுமையாக கிடைக்குமா
@tnpscquestions9552
@tnpscquestions9552 2 года назад
Finance option iruka bro
@samykr667
@samykr667 3 года назад
Makka sholam aruvadai seiyalaama
@eswaraautomobiles-kumbakon7511
@eswaraautomobiles-kumbakon7511 3 года назад
Yes
@antonysamyantonysamy8422
@antonysamyantonysamy8422 3 года назад
Now where can buying ..
@eswaraautomobiles-kumbakon7511
@eswaraautomobiles-kumbakon7511 3 года назад
Kumbakonam Eswera auto mobils
@function9403
@function9403 2 года назад
2 wheel drive ok? 55hb
@venkateshm6483
@venkateshm6483 2 года назад
241 Di mf tractor mudima dro
@puvarasank1731
@puvarasank1731 Год назад
Hii
@thirumurugan.tntokabusines5992
@thirumurugan.tntokabusines5992 3 года назад
Bro vakkipill podiya poguthu innu solluranga
@gopalkrishnan4261
@gopalkrishnan4261 3 года назад
Bro ning pathingla Working pathi sollung
@yazhinisarathy7324
@yazhinisarathy7324 2 года назад
Makacholam yapade 1yakr yavalou naram akum
@vishnu.p1967
@vishnu.p1967 3 года назад
Very very very nice
@meendummalarum5963
@meendummalarum5963 3 года назад
Thank u bro
@maharaja5036
@maharaja5036 3 года назад
Price sollunga annachi my tractor Mahindra 575 DI POWER +
@eswaraautomobiles-kumbakon7511
@eswaraautomobiles-kumbakon7511 3 года назад
6.50 sir
@eswaraautomobiles-kumbakon7511
@eswaraautomobiles-kumbakon7511 3 года назад
Super bro
@meendummalarum5963
@meendummalarum5963 3 года назад
நன்றி 🤩
@vishnu.p1967
@vishnu.p1967 3 года назад
Super bro
@meendummalarum5963
@meendummalarum5963 3 года назад
நன்றி
@vishnu.p1967
@vishnu.p1967 3 года назад
@@meendummalarum5963 enkita power tiller eruku Rotavator remove panitu 5kalpai 7 kalapai attachment pannu mudiuma
@sathishsathish-pl1rj
@sathishsathish-pl1rj 3 года назад
1 hour ku evolo
@eswaraautomobiles-kumbakon7511
@eswaraautomobiles-kumbakon7511 3 года назад
1200
Далее
НОВАЯ "БУХАНКА" 2024. ФИНАЛ
1:39:04
Просмотров 296 тыс.
Mini Harvester Machine on MF 9500 58HP
2:14
Просмотров 9 млн