Тёмный

Minister Erode Muthusamy | Jayalalithaa -வை வீழ்த்திய '4 லட்ச ரூபாய்' ப்ளான்! 😲 | Mr Minister 

Tamilnadu Now
Подписаться 473 тыс.
Просмотров 494 тыс.
50% 1

Let's briefly discuss About Minister Muthusamy in this latest episode of Mr. Minister. How did Muthusamy get started in politics? When and why did he start concentrating on DMK instead of ADMK? What made Jayalalithaa worried when he left the party?
Dont Miss the Episode!
Mr MINISTER ALL EPISODE's - bit.ly/MrMinister
#MrMinister #MinisterMuthusamy #dmk #Muthusamy #jayalalithaa #admk #kalaignarkarunanidhi #mkstalin
Join Tamilnadu Now Whatsapp Group - chat.whatsapp.com/BymFwYEhEsl...
Join Tamilnadu Now Telegram Group - t.me/thetamilnadunow
Subscribe And Support Us: bit.ly/tnnsubscribe
Mr Minister Muthusamy Highlights ⏱
Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
CREDITS:
Host & Executive Producer : Jo Stalin
Camera - Balaji G, Varun Prasad
Art Works - Sasi Maaries
Editor - Rajesh Kannan
Picture Courtesy - S Kumaresan
Voice over & Episode Producer - Vignesh.T
Channel Manager - Ganesh Ravichandran
Creative Head - Ki.Karthikeyan
Business Head - Ganesh Murugan
Follow us on:
Facebook - / thetamilnadunow
Instagram - / thetamilnad. .
Twitter - / thetamilnadunow
Telegram - t.me/thetamilnaduno

Опубликовано:

 

7 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 403   
@javeedjaveed2547
@javeedjaveed2547 Год назад
எங்கள் ஈரோடு மாவட்டத்தின் கிடைத்த பொக்கிஷம் முத்துசாமி ஐயா எந்த விழா ஆனாலும் சரி எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் சரி ஆடம்பரமும் இருக்காது தன்னடக்கத்தோட நடந்துக்குவாரு எந்த ஒரு பந்தாவும் இருக்காது எளிதில் அனுகலாம் கோரானா காலத்தில் ஈரோடு மாவட்டத்தில் அவ்வளவு யூஸ் ஃபுல்லா இருந்த மருத்துவக்கல்லூரி இந்த ஐஆர்டிடி💐💐💐💐
@ramkumararumugam5981
@ramkumararumugam5981 11 месяцев назад
அண்ணன் முத்துசாமி அவர்கள் அதிமுகவில் தொடர்ந்திருக்க வேண்டும் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர் கட்சி மாறியது கவலைக்குரியது
@KrishnasamyM-wv8qf
@KrishnasamyM-wv8qf 2 месяца назад
❤❤❤❤❤
@v.ravikumarv.ravikumar5566
@v.ravikumarv.ravikumar5566 Год назад
போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு நல்லது செய்த ஒரு தலைவர்களில் மாண்புமிகு முத்துசாமியும் ஒருவர், இவர் நல்லவர், நேர்மையானவரும் கூட, இவர் போக்குவரத்துகழக மந்திரியாக இருக்கும் காலத்தில் நிறுவனம் மிகவும் நன்றாக செயல்பட்டது, நல்லவர்களும் நாட்டில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை அய்யா முத்துசாமியை நினைக்கும்போது வருகிறது.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
Iththanai nermaiyalarai, melum Maa. Suavargalaiyum voozhalnu voru aasaami volarichche. 1982 IL NAam Erodettil panipurintha pothe viyanthullom!
@selvamm8182
@selvamm8182 Год назад
True… he done lot of good things to transport dept workers.. very humble and genuine politician.
@karthikeyankarthi6643
@karthikeyankarthi6643 Год назад
அண்ணன் முத்துசாமி அமைச்சரக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மிக பெருந்தன்மையானவர்
@ayyasamy2632
@ayyasamy2632 11 месяцев назад
000
@ayyasamy2632
@ayyasamy2632 11 месяцев назад
Sun o o
@bcompanybalkybhai572
@bcompanybalkybhai572 Год назад
ஈரோடு சு முத்துசாமி வீட்டுவசதித்துறை அமைச்சர் அவர்களை பற்றி வீடியோ பதிவு செய்வதற்கு நன்றி... 🔥🔥🔥
@arunmechanic.619
@arunmechanic.619 Год назад
அண்ணா நானும் ஈரோடு தான் .... உங்களின் பதிவை நான் கவனித்து வருகிறேன்.... நீங்கள் அனைத்து வீடியோக்களில் கேட்ட அமைச்சர் சு.முத்துசாமி அவர்களை பற்றி....
@nelamagembalu9552
@nelamagembalu9552 Год назад
-@@arunmechanic.619 ஸ்வுன் ப் வு வு 6₹ பீ ;echanic ,ஸ்
@sudharam5174
@sudharam5174 Год назад
ஒரு அரசியல்வாதியை மக்கள் பெருமையாக பேசுவது இதுவே முதல் முறையாக பார்க்கிறேன்.வாழ்த்துக்கள் ஐயா
@rajus6270
@rajus6270 Год назад
தங்கள் அமைச்சராக இருந்தபோது நான் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்தேன் தங்கள் தங்கள் வரலாறு படிக்க காண ஏங்கி எழுந்தேன் ஈரோட்டு இளஞ்சிங்கமே வாழ்க வாழ்க தாய் கழகத்தின் பெருமையை நாட்டுக்கு உழைத்திடும் நல்லவர்களே காமராஜர் உருவாக்கிய போக்குவரத்தை தாங்கள் மேன்மைப்படுத்தினீர்கள் ஜெய்ஹிந்த் காமராஜரின் உண்மைத் தொண்டன்
@gunakamal6725
@gunakamal6725 Год назад
Super ayya
@gunakamal6725
@gunakamal6725 Год назад
Engal kadavul KAMARAJAR ayya
@alangudimurugan8124
@alangudimurugan8124 Год назад
மரியாதை உள்ள நல்ல மனிதர் அண்ணா
@kathirvelr4953
@kathirvelr4953 Год назад
1
@ajayaug13
@ajayaug13 Год назад
எங்கள் ஈரோடு மாவட்டத்துக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய பரிசு எங்கள் அண்ணன் சு.முத்துசாமி அவர்கள்
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
Unmaithan. Anru CM medaiyil thiruvalar Muthusamy miga azhagaga, PESINAAR gal. Very nice!
@sarojinirajan3017
@sarojinirajan3017 Год назад
@@sivavelayutham7278 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq ji
@user-wm1nv7sv5w
@user-wm1nv7sv5w Год назад
@@sivavelayutham7278 a hmm 1
@ramarramcharan8219
@ramarramcharan8219 Год назад
Oi
@Vinaykumar-ij8wv
@Vinaykumar-ij8wv Год назад
Puratchi thalaivarin aalu da.. Apdi dhaan irupanga 🔥
@senthilvadivel5014
@senthilvadivel5014 Год назад
எங்கள் ஊரில் இன்றும் என்றும் மரியாதைக்குறியர் எங்கள் அண்ணன்.
@lenapsaravanavel2134
@lenapsaravanavel2134 Год назад
மனித நேயர்
@senthilvadivel5014
@senthilvadivel5014 Год назад
நன்றி தங்களுக்கு.
@vennilaw5301
@vennilaw5301 11 месяцев назад
தொகுத்தளித்தவர் நடை சிறப்பு
@balasubramanianmk3863
@balasubramanianmk3863 Год назад
Sri Muthusamy is a rare personality in politics.He will serve with abundant obedience and sincerity to the party. He was polite and simple with a great self-esteem.Having known him for over four decades I have no hesitation to call him " A GEM ". Happy advance birthday to you. Dr Balu. Uma lab.
@arunprasathcd
@arunprasathcd Год назад
நான் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டவன் அண்ணன் முத்துசாமி போன்ற நல்ல அரசியல் தலைவரை பார்க்க முடியாது. நல்ல பண்புகளுக்கு சொந்தகாரர்.
@rampalanisamy8091
@rampalanisamy8091 Год назад
அந்த நல்ல மனிதரை தோற்கடித்த பெருமை ஈரோடு மக்களுக்கு உண்டு.இன்றும் இவரால் ஈரோடு பெருமை கொள்கிறது.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
Amarar MGR avargal kaalaththil avarukku nambikkaiyana aatkal migakkuraivu. Avarum nambamattar, aanaalum Muthusamy avargalai thattikkoduthar, ANBAR! Naam 80 to86 Erode, Bhavaniyilthan pani purinthom GOI.
@navkakrish7268
@navkakrish7268 Год назад
பொம்பளை பொறுக்கிடா அவன் 😂😂
@kokilanraja4995
@kokilanraja4995 Год назад
@@navkakrish7268 olunga peasuga pothu valkails oru suthamana manithan avar
@kannangovindarajulu735
@kannangovindarajulu735 Год назад
@@sivavelayutham7278 r
@kavinnagaraj8077
@kavinnagaraj8077 Год назад
Muthusamy sir, Great person
@ravivarmanvadivelu7841
@ravivarmanvadivelu7841 Год назад
Detailed Information. Appreciate the effort!!!
@ridershiva8434
@ridershiva8434 Год назад
தங்கமான மனம் கொண்ட எங்கள் முத்தான ஐயா முத்துசாமி அவர்கள்...ஈரோட்டின் பெருமை❤️
@vigneshraj1235
@vigneshraj1235 Год назад
Anna iyya vuku children's ethana peru
@vathiyarvathiyar2984
@vathiyarvathiyar2984 11 месяцев назад
​@@vigneshraj1235னத௲௱மவெொ
@x6623
@x6623 Год назад
என்னுடைய கல்லூரி தோழர். மிகச்சிறந்த பண்பாளர். ஈரோடு வாசவி கல்லூரி மாணவர்.
@selvamselvam5469
@selvamselvam5469 16 дней назад
0000Rs.4.96 Debited to SB-xxx1133 AcBal:1042.74 CLRBal: 1042.74 [CHRGS- SMS ] BODINAYAKANUR on 13-05-2024 07:32:37.IOB.Rs.4.96 Debited to SB-xxx1133 AcBal:1042.74 CLRBal: 1042.74 [CHRGS- SMS ] BODINAYAKANUR on 13-05-2024 07:32:37.IOB.Rs.4.96 Debited to SB-xxx1133 AcBal:1042.74 CLRBal: 1042.74 [CHRGS- SMS ] BODINAYAKANUR on 13-05-2024 07:32:37.IOB.Rs.4.96 Debited to SB-xxx1133 AcBal:1042.74 CLRBal: 1042.74 [CHRGS- SMS ] BODINAYAKANUR on 13-05-2024 07:32:37.IOB.😊😊
@selvamselvam5469
@selvamselvam5469 16 дней назад
Ppm y😅😊😅00000😊😊😊😊😊😅😊😊😊😊😅😊😅😊😊
@selvamselvam5469
@selvamselvam5469 16 дней назад
😮😮😮😮😮😊😊😊😊😊😊😊😊😊😊😮😮😮😊😮😊😮😊😮😮😊😊😊😮😊😮😮
@pilotabs3193
@pilotabs3193 Год назад
அய்யா முத்துசாமி அவர்களுகேனும் திரு EPS அவர்கள் உண்மையாக இருக்கின்றார் என்று தெரிப்பது எனது மனதிற்க்கு மகிழ்ச்சியாக உள்ளது
@ravikumarm7938
@ravikumarm7938 Год назад
ஓட்டுக்காக தான் வேறு விசுவாசமெல்லாம் இல்லை
@shivaprasaath6538
@shivaprasaath6538 Год назад
பெரியாரை விட ஈரோட்டுக்கு நன்மை செய்ததில் முத்துசாமி ஐயாவுக்கு நிறைய நிறைய பங்கு உண்டு...
@maruthavanan4458
@maruthavanan4458 Месяц назад
பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சமூக அறிவியலில் சமத்துவம் மற்றும் கல்வியறிவு கடைக்கோடி வரை சென்று அங்குள்ள மக்கள் உயர்நிலை ௮டைய தேர்தல் களத்தில் இறங்கி வந்து செயல்படுகிற நிலையில் இல்லாமல் சமூக நீதி ௭ன மரணம் வரையில் மனிதகுலம் மறக்காமல் கடந்து சென்று, இன்றைய நிலையில் கூட போராளியாக இருந்து வருகிற மாமனிதர். ௮ரசியலில் ஓர் உச்சியில் இருந்த போதும் என்றும் தனது நிலையை தான் இழந்து விடாது ௭ன்ற உறுதி செய்து நடந்து வருகிறவர். இவரை பெரியார் உடன் இணைத்து பார்க்க வேண்டும் என்று எண்ணமே தேவை ௮ற்ற செயல். முத்துசாமிக்கு ௭ன்று ௮ரசியலில் தனியாக ஒரு இடம் ௭ன்றுமே உண்டு,
@sheiks6005
@sheiks6005 Год назад
Yes. Mr.muthu samy sir. Super.
@gthamizh2794
@gthamizh2794 Год назад
Correction : பெருந்துறை IRTT MEDICAL COLLAGE, சித்தோடு IRTT ENGINEER COLLAGE
@rajasekarv8109
@rajasekarv8109 Год назад
நல்ல மனிதர் முத்துசாமி நேரமும் காலமும் அவரை மாற்றி விட்டது நல்ல தொலைநோக்குப் பார்வை முத்துசாமி
@adikesavan.madikesavan.m20
@adikesavan.madikesavan.m20 Год назад
அண்ணாமுத்துசாமி அவர்கள் ஈரோடுக்குகிடைத்த முத்து எனக்கு சாமி
@kumarprasath8871
@kumarprasath8871 Год назад
அண்ணன் முத்துசாமி எனக்கு மிகவும் பிடித்த மக்கள் தலைவர் மக்களுக்காக உழைத்தவர் நேரடியாக மக்களை சந்தித்து பேசும் கன்னியம் மிக்கவர் இவருக்காக பவானி தொகுதியில் தேர்தல் பணி செய்ததற்கு நான் பெருமை படுகிறேன்
@balajitrichy6063
@balajitrichy6063 Год назад
@கொங்கு தமிழன் 1991 la Bavani MLA ivar
@galatta_queen_006
@galatta_queen_006 Год назад
முத்துசாமி அண்ணனை எனக்கும் தெரியும் ரொம்ப மரியாதையான நபர்
@pavip5321
@pavip5321 Год назад
No
@knvilla1104
@knvilla1104 Год назад
@@pavip5321 ஆ
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 11 месяцев назад
அற்புதமான தொகுப்பு.. நன்றி நண்பா.... தொடர்க உங்கள் வித்யாசமான விவேகமான சிந்தனைகள்...செயல்பாடுகள்....
@hariharasudhan1839
@hariharasudhan1839 Год назад
Thanks for making such as wonderful Documentary on Minister Muthusamy sir
@ungaliloruvan-thecommonman
@ungaliloruvan-thecommonman Год назад
Most awaited video 🔥🔥
@prithivisenthil3802
@prithivisenthil3802 Год назад
💯
@meenaambal6628
@meenaambal6628 Год назад
Each report about a vip is Unbiased report ..keeping rocking
@kirubakarankirubakaran4814
@kirubakarankirubakaran4814 Год назад
ஈரோடு மாவட்டத்தின் அடையாளம் அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள்.
@gopal7675
@gopal7675 Год назад
Erode என்ற பெயர் மட்டும் தான் இருந்தது அதை உருவாக்கியவர் இவர்தான். போக்குவரத்து துறை யை லாபத்தில் நடத்தி காட்டியவர். ஏன் eps யை அரசியல் க்கு அறிமுக படுத்தியவரும் இவரே
@subramaniramachandhiran4105
Epsயைஅரிமுகபடுத்தியது செங்கோட்டயன்
@sakthi5441
@sakthi5441 11 месяцев назад
Yes,EPS was inducted into politics by Senkottaian,but. it is heard Muthusamy only had saved him from the murder charge of his பங்காளிகள் in a வாய்க்கால் -வரப்பு தகராறு.
@458_sakthivels_sec_i4
@458_sakthivels_sec_i4 Год назад
Eagerly waiting for this....
@periyasamykr3446
@periyasamykr3446 Год назад
எங்களுக்கெல்லாம் அண்ணன் தான் அரசியலுக்கு
@Shreenevel.R
@Shreenevel.R Год назад
Early waiting ⏳💥🔥
@aravinthpm
@aravinthpm Год назад
Muthusamy anna 🔥🔥
@primedhoops8824
@primedhoops8824 Год назад
Your all msg &information👌
@healthfoodsnisha4802
@healthfoodsnisha4802 Год назад
Very good explain sir, keep it up 👏🤝👏
@kumar14891
@kumar14891 Год назад
Seems he has done a lot of good work .. excellent man
@jagadeeshmech4638
@jagadeeshmech4638 Год назад
Next video to be upload 👉K.A sengkottiyen 👈
@kj.prakash2036
@kj.prakash2036 Год назад
Excellent Presentation by the Host. Cool Temper. Natural Presenter
@karthikeyankarthi2052
@karthikeyankarthi2052 Год назад
பதிவு மிக அபாரம் நண்பா...வாழ்த்துக்கள்
@thiruthiru2207
@thiruthiru2207 Год назад
Muthusamy annan personala good man. Nalla guaractor.
@srinivasaprasath5607
@srinivasaprasath5607 Год назад
❤️🖤We want our minister Thangam Thennarasu ❤️🖤
@leoamalraj2286
@leoamalraj2286 Год назад
unga voice super trichy R Ramesh RAMASAMY
@ravisenroy401
@ravisenroy401 Год назад
திரு.முத்துச்சாமிக்கு ஈடான ஒரு அமைச்சர் இன்றைய வரை இல்லவே இல்லை. 1991 அதிமுக அமைச்சரவையில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 5 அமைச்சர்கள் 1.) திரு.முத்துச்சாமி (பவானி)2.) திரு.K.A.செங்கோட்டையன்.( கோபி செட்டிபாளையம்) 3.) ஐயா.திரு.R.M.வீரப்பன் (காங்கேயம்).4.) துரை.இராமசாமி(மூலனூர்,. 5.) ஈஸ்வரமூர்த்தி. (தாராபுரம்). நன்றி.
@ASHIKLATHIFS
@ASHIKLATHIFS Год назад
Yen bro ithana minister irunthum erode develope agalaiye bro 🙄🙄🙄
@ungaliloruvan-thecommonman
@ungaliloruvan-thecommonman Год назад
@@ASHIKLATHIFS Erode entha vithathula bro develop agala oru chinna kiramam kooda inaiku Erode district la roads avlo nalla irukum. Ippo tha city kulla UGD vanthu road nalla illa .. innum ethana per veli mavatathula irunthu Inga vanthu polaikaranga....
@drgmuthusamyprincipal6442
@drgmuthusamyprincipal6442 Год назад
ஈரோடு மாவட்டம் 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது.. ஆரம்பத்தில் பெரியார் மாவட்டம் என்று பெயரிடப்பட்டது.. 1996 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் என்று பெயரிடப்பட்டது..
@thanalakshmishanmugam6241
@thanalakshmishanmugam6241 Год назад
Mm
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 Год назад
Periyaar maavatam is better name
@bulletkk324
@bulletkk324 Год назад
ஈரோடு கண்டெடுத்த சிங்கம் திமுக கண்டெடுத்த முத்து ஈரோட்டின் சிற்பி எங்கள் அண்ணன் அன்பும் பாசமும் நிறைந்த எங்கள் ஆருயிர் அமைச்சர் அவர்கள்
@bcompanybalkybhai572
@bcompanybalkybhai572 Год назад
Sema anna
@psusindhar6493
@psusindhar6493 Год назад
Muthusamy Anna best
@Travelwithungaliloruvan
@Travelwithungaliloruvan Год назад
Ragavaanad is the one who introduce muthusamy anna to MGR
@erodebarathi
@erodebarathi Год назад
ஈரோடு மாவட்டம் 🔥🔥
@rajendrann3477
@rajendrann3477 11 месяцев назад
Super sir please continue old story thanks
@sathishsatz2807
@sathishsatz2807 Год назад
Bro video weekly once podunga unga video kagatha waiting
@SivaKumar-yv1ne
@SivaKumar-yv1ne Год назад
நல்ல பண்பாளர்👍
@kumar14891
@kumar14891 Год назад
Best minister
@pandiarajanpandiarajan5740
@pandiarajanpandiarajan5740 Год назад
Nice speach nice explain
@jayabal5624
@jayabal5624 Год назад
1)MGR 4777 2)ஜானகி அணி 3) 4 இலட்சம் 4) எடப்பாடி கே.பழனிசாமி 5) தேமுதிக
@elangovantk6508
@elangovantk6508 Год назад
அனைத்து பதில்களும் சரி என் பதில் அதே தான் சார்
@smohansomuroa7585
@smohansomuroa7585 Год назад
இறைவன் கொடுத்த அன்பு தங்கம்
@easwaranvenkatachalam7828
@easwaranvenkatachalam7828 Год назад
Good leader in erode
@lakshmanan6789
@lakshmanan6789 Год назад
முன்னாள் சுகாதார துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பற்றி பதிவிடவும்
@t.s.vetrinidhi1826
@t.s.vetrinidhi1826 11 месяцев назад
Uzhal vaadhi
@vennilaw5301
@vennilaw5301 11 месяцев назад
அருமையான பதிவு.
@Travelwithungaliloruvan
@Travelwithungaliloruvan Год назад
Muthusamy anna thaan senior
@jawahara6030
@jawahara6030 10 месяцев назад
Very Great man
@ramkumararumugam5981
@ramkumararumugam5981 11 месяцев назад
முத்துசாமி அவர்கள் போக்குவரத்து துறை பல முன்னேற்றங்களை கண்டது ஐஆர்டிடி , பெருந்துறை மருத்துவ கல்லூரி, பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் பணிமனை அனைத்து கழகங்களிலும், டயர் பராமரிப்பு பணிமனை என பல முன்னேற்றங்களை கொண்டுவந்தார் இவருக்கு பிறகு அந்த துறை யார் வந்தாலும் இந்தளவுக்கு முன்னேற்றம் காணவில்லை இன்றைய சூழலில் போக்குவரத்து துறை மூடும் நிலையில் உள்ளது
@myhero2429
@myhero2429 Год назад
சார் முன்னால் அமைச்சர் திருநாவுக்கரசர் தற்போதைய திருச்சி MP.அவர்களை பற்றி சொல்லவும்...
@selvarajsasi7449
@selvarajsasi7449 Год назад
அருமை
@thameemulansar63
@thameemulansar63 Месяц назад
மாண்புமிகு திரு, சு.முத்துசாமி அவர்களை பற்றிய அரிய தகவல்களை பதிவு செய்த உங்களுக்கு நன்றி...!
@rithieshdharun7780
@rithieshdharun7780 Год назад
ஜனநாயக முறைப்படி நடக்கும் அமைச்சர் அய்யா முத்துசாமி அவர்கள்.... அந்தியூர் வட்டம் ஈரோடு மாவட்டம் நகலூர் புதூர் இளைஞர் அணி செயலாளர் முருகன்
@jagadeesanr4586
@jagadeesanr4586 Год назад
Eps gratitude is very very wonderful now a doubt comes Muthusamy is still safeguarding Eps
@karikalansubramaniyan5250
@karikalansubramaniyan5250 Год назад
என்னடா இது, இப்ப உள்ள பல அமைச்சர்கள் அதிமுக வில் இருந்தார்களா 😢 அப்போ திமுகவில் அமைச்சர் தகுதியில் யாரும் இல்லையா
@180190ful
@180190ful Год назад
அப்படி பார்த்தால், அதிமுகவே ஒரு காலத்தில் திமுகவில் இருந்து வந்தது தான் 😁😁
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
Dear@@180190ful adhu theriyatha thalaimurai! Pathrikaikkaarar palarukkum vidhyasam theriyathu. Amarar MGR avargale KATCHI arambiththadhu yetharkaga? Avargalukke theriyathu!
@ramanand2011
@ramanand2011 Год назад
@@180190ful this fact .history is not dumped one.
@ramd2241
@ramd2241 Год назад
@@180190ful dai
@prabulawrance4425
@prabulawrance4425 Год назад
MGR ஏ திமுக ல இருந்தவர் தான்!!🤣🤣
@rajak.m.1450
@rajak.m.1450 Год назад
நல்ல மனிதர்
@selvamm8182
@selvamm8182 Год назад
One of the best minister.
@Suresh-gz7rf
@Suresh-gz7rf Год назад
Sengottaiyan n sp velumani video podunga am asking in every video
@nsundarapandi5824
@nsundarapandi5824 Год назад
Annan thiru p. Moorthy Commercial Tax and Securities Registry Minister ah pathi video podunga..
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 Год назад
சாதாரண டிரைவர் அல்ல.பஸ் ஓனராக இருந்தவர்.
@yashwanthmohanraj7734
@yashwanthmohanraj7734 Год назад
Mr .thalaivar vaiko
@dilipkumarkotteswaran7934
@dilipkumarkotteswaran7934 Год назад
I studied in irt polytechnic,bargur.
@saraswathi2388
@saraswathi2388 Год назад
Good gentleman
@jaffersadique5071
@jaffersadique5071 Месяц назад
முத்துச்சாமி அவர்கள் மனிதமாண்புமிக்க நல்லவர்,அவரை பல வருடங்களாக நான் மிக அறிந்தவன்..
@user-wh3es4it7w
@user-wh3es4it7w 7 месяцев назад
மாமனிதர் அண்ணன் எஸ். முத்துசாமி அவர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் செல்லப்பிள்ளையாக, நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தார் . அதேபோல் இரண்டாம் அன்னை தெரசா அன்னை ஜானகி எம் ஜி ஆர் அவர்களின் செல்லப் பிள்ளையாக நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தவர். ஈரோடு என்றால் அண்ணன் முத்துசாமி அவர்களின் பெயரே நினைவுக்கு வரும். மாண்புமிகு அண்ணன் முத்துசாமி அவர்கள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த காலமே போக்குவரத்து ஊழியர்களின் பொற்காலம் என்று லட்சக்கணக்கான போக்குவரத்து ஊழியர்கள் இன்றும் கூறுவது உண்டு. அண்ணன் முத்துசாமி அவர்கள் நூற்றாண்டு காலம் வாழ்ந்து அனைவருக்கும் உதவிகரமாக வாழ வேண்டும்.
@animalstrollz3150
@animalstrollz3150 Год назад
எங்கள் அய்யா பிடிஆர் பற்றி பதிவிடவும் அவரின் குடும்பம் நிறைய மக்களுக்கு செய்துள்ளது
@boopathi_youtube
@boopathi_youtube Год назад
5/5 பதில் சரியா நினைத்தேன்
@velumanisundaramoorthi5948
@velumanisundaramoorthi5948 Год назад
கேட்ட கேள்விக்கு பதில் சொன்னோம். நீங்க வீடியோவில் சொன்னது.
@gre.krishnamurtibabamurti1551
Vvvvvvvvvv good sir
@suryaprakashsd7106
@suryaprakashsd7106 Год назад
ஐயா ஏன் stop பண்ணிடிங்க continue பண்ணுங்க.....we need all the அமைச்சர்கள்
@ManojManoj-iy1um
@ManojManoj-iy1um Год назад
Amaicharkal video than anna unka channelku best
@user-jw5ue7qg3z
@user-jw5ue7qg3z Год назад
Good minister.....
@gnanaguruvalliyappan6700
@gnanaguruvalliyappan6700 Год назад
👌👌👌
@ramakrishnanc01plus6
@ramakrishnanc01plus6 Год назад
Nalla Minister
@Akash-si5ol
@Akash-si5ol Год назад
Mr.minister next video upload panunga
@periyannanganesh7658
@periyannanganesh7658 Год назад
Cve shanmugam story podunga
@mohamedsuhail5102
@mohamedsuhail5102 Год назад
Bro pondicherry ministers history podduga
@ashokkumarmani4638
@ashokkumarmani4638 Год назад
R M VEERAPPAN அவர்களை பற்றி வீடியோ போடவும்
@beastmode5281
@beastmode5281 Год назад
Tamilarasi ravikumar paddi podunga bro
@gopalanp9739
@gopalanp9739 Год назад
👍👍👍👌👌👌💐💐💐
@yuvan_1987
@yuvan_1987 Год назад
நான் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சரியாக சொல்லி உள்ளேன் ஏனெனில் நான் ஈரோட்டுக்காரன் அதுவும் சித்தோட்டு மாப்பிள்ளை... எங்களது அண்ணன் சு.முத்துச்சாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு கேட்கவே இவ்வுளவு நாட்கள் காத்திருந்தேன் நன்றி தமிழ்நாடு நவ் சேனல்🙏🙏🙏
@shiva-jm2hf
@shiva-jm2hf Год назад
தல வீடியோ போட்டாச்சு ....
@gopalakrishnankc7894
@gopalakrishnankc7894 Год назад
Super
@ramanicreations3577
@ramanicreations3577 Месяц назад
He owned his Bus Service through purchase from another Bus Company in Erode and the name was NSM Transports. He was the sole proprietor. It was not his family business. He was not Driver as said. But he was holding HMV DL. I know him from 1975 till now. A kind hearted & wonderful action / task oriented personality. Which ever political party, he is attached, he is attached in everyone's heart of Erode makkal.
@rajarajeshwarin1691
@rajarajeshwarin1691 Год назад
My fav Su.Mu uncle 😍
@vishnudanu9132
@vishnudanu9132 Год назад
Bro.....Next PTR palanivel thayagarajan eh pathi pesunga
@rahulpiousinfantiousjose6571
SP velumani pathi story podunga ji
@deepanzanym8849
@deepanzanym8849 11 месяцев назад
6/6 எங்கள ஊர் அமைச்சர் மிக நல்ல மனிதர்
Далее
СТРИМ ► Elden Ring - Shadow of the Erdtree #1
4:21:06
Why Don't Ice Rinks Melt?
01:00
Просмотров 1,8 млн