Тёмный
No video :(

Miracles of Pyramids | பிரமிடின் அதிசயங்கள் by Tmt. Chandrakala | EP1 

PMC Tamil
Подписаться 178 тыс.
Просмотров 12 тыс.
50% 1

To learn meditation please call +91 7667555552
PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
#PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றிய பிரச்சாரம் குறித்தும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். இந்த இயக்கம் நித்திய ஆற்றல் உணர்வின் ஞானத்தைப் பெற்ற மனிதர்களால் தங்களுடைய வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பிரமிட் தியானத்தின் மூலம் இக்கருத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர் பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
For more details visit
www.pmctamizhtv.com
Follow us on
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizh
Disclaimer:
The videos on this channel are shown for informational purposes only and may be correct in general; however, this channel doesn't provide any guarantee, and it is ultimately the user's discretion and risk to use any instruction, procedure, or information presented.

Опубликовано:

 

3 фев 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@VathiKala-qu5ti
@VathiKala-qu5ti 20 дней назад
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
@kumaribojanapati1256
@kumaribojanapati1256 Год назад
Excellent chandrakala mam
@laxmananthever3242
@laxmananthever3242 2 месяца назад
Thank you madam
@mahendravarman2423
@mahendravarman2423 3 года назад
Nice Subject Madam
@cinnamonchaithra4637
@cinnamonchaithra4637 3 года назад
My lovely master ❤ thank you so much master....
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 3 года назад
தியானம் என்று மனம் சிந்திக்க தொடங்க அதுபற்றி அறியும் ஆவலில் pm foundation தரும் விளக்கங்களை அறிநதேன் ஆனால் பிரமிட பற்றி ய உங்கள் விளக்கம் ஈருமை ஒருவிடயத்தை விளக்கும் உங்கள் சேவை போற்றக்கூடியது நன்றியம்மா
@lognaths3222
@lognaths3222 3 года назад
Very good informative mam. Please share again Pyramid usages. It's very important for every human
@manjusenthilkumar713
@manjusenthilkumar713 3 года назад
Super mam 🙏🙏💥💥
@laxmananthever3242
@laxmananthever3242 2 месяца назад
❤❤❤❤
@nithyarul7171
@nithyarul7171 Год назад
Very big thanks sister for this wonderful program
@sanmugahomefoods625
@sanmugahomefoods625 7 месяцев назад
🙏🙏🤝
@sivaharimeena5109
@sivaharimeena5109 2 года назад
மிகவும் நன்றி வணக்கம்
@artoflife1480
@artoflife1480 3 года назад
Very useful sister.thanks a lot
@balamaan6273
@balamaan6273 3 года назад
Thank you master
@sunrise6938
@sunrise6938 Год назад
Very nice explanation master, TQ.
@manojimanoji5038
@manojimanoji5038 3 года назад
Super ❤️
@safedrivesaveslife3420
@safedrivesaveslife3420 3 года назад
அருமையான பதிவு அம்மா !
@moorthymoorthy987
@moorthymoorthy987 Месяц назад
பிரமிடின் கீழ் பகுதி பக்கவாட்டு பகுதி அளவு எவ்வளவு என்று அறிவித்தால் அடியேனுக்கு உபகாரம் செய்ததைபோல் இருக்கும் 🙏
@selenacathrine3357
@selenacathrine3357 Месяц назад
Thank you so much Mam You shared your pyramid knowledge How can I get pyramid cap Kindly help me to buy pyramid cap.
@manavathirk4257
@manavathirk4257 3 года назад
Super Madam.Thank you.🙏🙏
@MegaIlangovan
@MegaIlangovan 3 года назад
அருமை!
@itspossible5920
@itspossible5920 3 года назад
Thanks mam , i will buy now
@PMCTamil
@PMCTamil 3 года назад
Pyramids can be purchased online at www.pmcestore.com
@sansrirupra7723
@sansrirupra7723 3 года назад
Pyramid giza built by Extraterratiel being from an other planets.... alien teach their knowledge to earth human being... kailash mountain pyramid also
@logeswari7402
@logeswari7402 6 месяцев назад
❤❤❤❤❤
@moorthymoorthy987
@moorthymoorthy987 Месяц назад
இந்த பிரமிட் எங்கே கிடைக்கும் விலை எவ்வளவு 🙏
@rajuguru9320
@rajuguru9320 2 года назад
Good morning sister can you please me give the measurement of the pyramid for home use. And can the family members used singles pyramid for meditation or each of them should have own pyramids.
@PMCTamil
@PMCTamil 2 года назад
Yes we can use madam.. Watch the video ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1MASWOehSHE.html to know about measurements.
@krishnakumarik.p4409
@krishnakumarik.p4409 3 года назад
Where to get pyramid cap mam
@PMCTamil
@PMCTamil 3 года назад
Visit www.pmcestore.com to buy Pyramids
@tamilmani8946
@tamilmani8946 21 день назад
ஸ்டாக் இல்லை என்று பதில் வருகிறது
@Bts_army_girl842
@Bts_army_girl842 3 года назад
நாம் பிரமிடு அடியில் அமர்ந்து தியானம் நிலையில் இருக்கும் பொழுது அந்த. பிரமிடு சக்தி முழுமையாக கிடைக்க எந்த மரப்பலகையில் அமரவேண்டும் தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் நன்றி 🙏
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 3 года назад
ஐயா எகிப்து பிரமிட் கட்டியது முழம் அளவுகோளில் தான் கட்ட பட்டு உள்ளது Pyramid was build with unit of measure mozham (முழம் ). தமிழர் அளவை முறைகள், நம்மிடம் தற்போது இல்லாத உயர் தொழில்நுட்ப உச்சம் , Gardiner G39 - பாகம் - 3
@tastyahsamaikkalamvanga2099
@tastyahsamaikkalamvanga2099 2 года назад
Madurai la enga mam irukku unga centre
@PMCTamil
@PMCTamil 2 года назад
To learn meditation please call +91 7667555552
Далее