Тёмный

Mistake: Lemon Tea/ Water? | தவறு: சுடு தண்ணீர்/ தேநீருடன் எலுமிச்சை! | Dr Ashwin Vijay 

Strength India Movement - Tamil / தமிழ்
Подписаться 1,5 млн
Просмотров 909 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@simtamil
@simtamil 2 года назад
மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
@kungfupanda1699
@kungfupanda1699 2 года назад
Mee too like that doc..naa water matum sudu pandrathu illa..lemon ah vey sethu kothika vitu tha kudipen 😂..thanx for ur info🙏
@vijaypunniyakotti3300
@vijaypunniyakotti3300 2 года назад
தங்கள் பதிவுகளுக்கு நன்றி மருத்துவர் ஐயா
@shalinisubramani8869
@shalinisubramani8869 2 года назад
Thq sir
@ajayaprakashprakash7681
@ajayaprakashprakash7681 2 года назад
அருமை👍
@umakannan6976
@umakannan6976 2 года назад
Gm doc. I daily used to drink lukewarm water with lemon and honey
@ansarybaai2313
@ansarybaai2313 2 года назад
உடல் ஆரோக்கியத்திற்காக கொஞ்சமாவது நான் ஏதேனும் செய்ய வேண்டும் என்று தோன்றுவதே உங்களது காணொளிகளிலுருந்துதான். நீங்கள் சொல்லும் விதமே தனிதான் மருத்துவரே. நீங்கள் வாழ்க பல்லாண்டு.
@harimadhav1642
@harimadhav1642 2 года назад
Thanks sir
@mumbaitamilpasanga
@mumbaitamilpasanga 2 года назад
No unwanted intros and talks..straight to the point speech...thank you so much doctor for the valuable information.. 😊🙏
@simtamil
@simtamil Год назад
👍mumbaitamilpasanga
@vtamilmaahren
@vtamilmaahren 2 года назад
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@azhagappan12
@azhagappan12 2 года назад
சிறப்பு சகோ.. தெளிவான காணொளி.. 👍
@simtamil
@simtamil 2 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Azhagappan S
@velravirvelravi8976
@velravirvelravi8976 2 года назад
எங்கள் உண்மையான மருத்துவருக்கு இரவு வணக்கம் 🙏
@thamilancinelab5000
@thamilancinelab5000 2 года назад
சார் நீங்கள் சொன்னால் அதில் 100 சதவிகிதம் உண்மை இருக்கும் 👍👌
@sampathsampath9239
@sampathsampath9239 2 года назад
Sir I want meet you
@savivengat4818
@savivengat4818 2 года назад
இதுவரை லெமன் சாதம் கூட சூடாகவே செய்து வந்தேன் அருமையான தகவல் நன்றி டாக்டர் 🙏
@pramilajay7021
@pramilajay7021 2 года назад
நானும் காலையில் சூடான நீரில் எலுமிச்சம் பழச்சாறு விட்டுத் தான் குடிப்பேன்..😥😥 அது தவறு என்பதை இப்போது தான் அறிகிறேன்..நன்றி Dr..👍🌹🙏🙏
@SasiKumar-ni9gt
@SasiKumar-ni9gt 2 года назад
வெது வெதுப்பு தவறில்லை மிகவும் சூடான நீர் தான் தவறு என்கிறார் நம் மருத்துவர்☺
@pramilajay7021
@pramilajay7021 2 года назад
@@SasiKumar-ni9gt அப்படியா? நன்றி🙏
@SasiKumar-ni9gt
@SasiKumar-ni9gt 2 года назад
@@pramilajay7021 🙏
@christopher6247
@christopher6247 2 года назад
மிக்க நன்றி! ஐயா, எங்களுக்கு விழிப்புணர்வை கொடுத்து கொண்டே இருக்கிறிர்கள், வளர்க, தொடர்க உமது சேவை🙏
@user-ff1uy2fo5y
@user-ff1uy2fo5y 9 месяцев назад
சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் நீங்கள்தான் கில்லாடி அண்ணா .so sweet ❤❤❤
@havinamithu8658
@havinamithu8658 2 года назад
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சூடான எந்த உணவிலும் தேசிப்புளி (எலுமிச்சை )சேர்க்க கூடாது
@rajasolomon4342
@rajasolomon4342 2 года назад
என்னாது தேசிப்புலியா ...என்ன மொழி சார் இது
@palanichamyp1039
@palanichamyp1039 2 года назад
@@rajasolomon4342 நீங்கள் புலி...ங்குறீங்க.... அவரு புளி..... யிலும்..... தேசிப்புளி...யாம். தேசிப்புளி....VITAMIN C என்று என்ன ஆதாரத்தில் கூறுகிறார்....
@kanna1459
@kanna1459 2 года назад
cofee with lemon water good or bad
@Mithu-08
@Mithu-08 2 года назад
ஈழத்தில் எலும்மிச்சம் காய்/பழத்தை தேசிக்காய்/தேசிப்புளி என்று சொல்வது வழக்கம்
@ஜில்ஜங்ஜக்-ழ4ழ
​@@palanichamyp1039 😅
@rajasolomon4342
@rajasolomon4342 2 года назад
சரியான பேஸ் வாய்ஸ் டாக்டர் ....அறிவார்ந்த பதிவு
@asifaafrin6873
@asifaafrin6873 2 года назад
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@leoprinceznirp39
@leoprinceznirp39 Год назад
இன்னைக்கு அந்த பழக்கத்தை தொடங்கினேன் உங்கள் video பார்த்தேன். நன்றி அண்ணா...
@vishalchakkaravarthy4415
@vishalchakkaravarthy4415 2 года назад
உங்கள் குரல் - பதிவு, கேட்க கேட்க கேட்க தூண்டுகிறது......தெளிவான-மரியா-தைக்குறிய குரல் பதிவு🙏
@amuthakarunakaran5382
@amuthakarunakaran5382 2 года назад
வணக்கம் டாக்டர் சார் 🙏 நல்ல பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.
@santhiramamoorthy9236
@santhiramamoorthy9236 2 года назад
மிகவும் நல்ல பயனுள்ள பதிவு 💐💐💐இப்போது பெண்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சினை இடுப்பு வலி அதைப்பற்றி ஒரு காணொலி பதிவு பண்ணுங்கள் டாக்டர் தயவு செய்து 🙏🙏🙏👍
@JDLeeVlogs
@JDLeeVlogs 2 года назад
Yes 100% true. Am drinking lemon with lukewarm water daily. Itz really good nd giving full benefits..
@thirumuruganvelu641
@thirumuruganvelu641 2 года назад
Yes I was fellow daily mrng
@arasukparasukp5382
@arasukparasukp5382 2 года назад
இந்த தவறை நான் சில வருடாங்களாக செய்து வருகிறேன். நன்றி அய்யா.
@nishanishanithin9930
@nishanishanithin9930 2 года назад
நன்றி நண்பரே. எலுமிச்சை ஜுஸ் வெள்ளை சர்க்கரை கலந்து தான் குடிக்கிறார்கள். முறையாக எலுமிச்சை ஜுஸ் . பற்றி சொல்லுங்கள் நண்பரே.🙏🙏
@shobasudharsan1363
@shobasudharsan1363 2 года назад
Add little pink salt, crushed pepper, crushed 3 to 4 mint leaves. U will get all the benefits of the lemon juice. Avoid white sugar.
@srimurgan2761
@srimurgan2761 Год назад
நன்றி அண்ணா நான் தற்போது வரை சூடாக தான் குடித்துக்கொண்டுயிருந்தேன் நான் மாற்றிக்கொள்கிறேன்
@sirajunnisaahmed2256
@sirajunnisaahmed2256 2 года назад
edhukudhan thalaivarae ungakitta kekradhu yellamae.explained well ss usual..learned it today....keeep sharing ur knowledge to us...
@தமபலறன்
@தமபலறன் 8 месяцев назад
வணக்கம்டாக்டர் நல்லபதிவு நன்றிடாக்டர்
@yuvathejak2976
@yuvathejak2976 2 года назад
Good information Doc... Thank you for your Service through RU-vid 🙏🏾
@simtamil
@simtamil 2 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி yuvatheja k
@indiraiyer1448
@indiraiyer1448 2 года назад
My god... Green tea la leman pottu dhan பழக்கம்.... Thank you so much 👍இனிமேல் i will change my self மிக்க நன்றி🙏🙏
@gowthams2022
@gowthams2022 2 года назад
ஹலோ டாக்டர், என் வயது 30, உடல் எடை 56,மாடி படி ஏறி இறங்கும் போது மற்றும் ஓடும் போது மட்டும் கால் மூட்டு வலிக்கிறது.நடப்பது எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்கிறேன் வலி இல்லை.இது எதனால் ஏற்படுகிறது மற்றும் இதற்கான தீர்வு என்ன?
@ganesh2306
@ganesh2306 2 года назад
I think You got a injury bro.. ligament tear will also lead to such problem. Me too suffer from the same
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 Год назад
றொம்பவும் பிரயோகம் உள்ள பதிவு ஆழமான கருத்து அருமை இறையருள் நல் வாழ்த்துக்கள் டொக்டர் வாழ்க வளமுடன்
@venkitalath3014
@venkitalath3014 2 года назад
A great yoga teacher in kerala had written in his yoga book says a glass of water with honey and lemon is excellent in empty stomack. I practice this and gives me good result....
@haridhayalanvlogs2401
@haridhayalanvlogs2401 2 года назад
அருமையான தகவல். இது வரைக்கும் நானும் இந்த தப்பை தான் செய்து கொண்டிருந்தேன். இப்பொழுது உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
@sathasivamsubburayal1589
@sathasivamsubburayal1589 2 года назад
Thank you sir I did same But here after I am going to change this practice Thanks a lot sir
@rajarajeshwari7797
@rajarajeshwari7797 2 года назад
சகோதரரே நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் எனக்கு வீசீங் இருக்கிறது நான் இப்போது சுடுநீரில் தான் லெமன் ஜூஸ் எடுத்துக் கொள்வேன். உங்களது இந்த பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
@omsai4hari
@omsai4hari 2 года назад
Many thanks for your awareness videos. Also please share something on adding Honey to Hot water. Does this also applies the same as what you explained in this video ?
@puthiyavankrishnan4329
@puthiyavankrishnan4329 2 года назад
நன்றி 🙏 சிறப்பான பதிவு தமிழில் கருத்துகளை செல்வது மிக அழகான விடயம்.
@kannagikannagi2879
@kannagikannagi2879 2 года назад
வணக்கம் 🙏பயனுள்ள தகவல்களுக்கு மிகவும் நன்றி. 👏🏿👏🏿 I like you brother thanku. 🙏
@simtamil
@simtamil 2 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Kannagi Kannagi
@kannagikannagi2879
@kannagikannagi2879 2 года назад
@@simtamil 😁💐🙏🙏🙏
@kavithasaravanan5575
@kavithasaravanan5575 2 года назад
நன்றி தவறை சரி செய்வோம்
@kavithajayavelu7357
@kavithajayavelu7357 2 года назад
Thank you so much doctor..you are an eye opener for an healthy life.
@simtamil
@simtamil 2 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Kavitha Jayavelu
@kesavankk9721
@kesavankk9721 2 года назад
அண்ணா நான் உங்களுடைய வீடியோஸ் எல்லாமே நான் பார்ப்பேன் உங்களுடைய ஸ்பீச் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் உங்களுடைய ரசிகன்❤🤗🤗
@srividyasubramanian296
@srividyasubramanian296 2 года назад
Good afternoon Doctor. Thanks 🙏🏼
@simtamil
@simtamil 2 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Srividya Subramanian
@luciacoonghe896
@luciacoonghe896 2 года назад
மிக்க நன்றி டாக்டர்.மிக மிக அவசியமான பதிவு.தொடரட்டும் உங்கள் சேவை.
@simtamil
@simtamil 2 года назад
👍 Lucia Coonghe
@mohanasridharan533
@mohanasridharan533 2 года назад
I am addicted to ur voice sir.... Super voice...
@simtamil
@simtamil 2 года назад
👍 Mohana sridharan
@pankajchandrasekaran
@pankajchandrasekaran 2 года назад
விழிப்புணர்வுக்கு மிக்க நன்றி ஐயா🙏 சுடு தண்ணீர்ல் பிழியும் எலுமிச்சை சாறுக்கே இந்த நிலை என்றால். வாழ்நாள் முழுவதும் நாம் தேங்காய்/காய்கறிகளை தீயில் இட்டு வாட்டி, வதக்கி, வருத்து போதாதைக்கு மேலும் எண்ணெய் ஊற்றி, உப்பிட்டு, மிளகாய் தூளிட்டு சாப்பிடுவதன் விளைவு, எல்லா நோய்களுக்கும் நாமே காரணமாகிறோம். இன்றுள்ள விவசாய முறை பச்சையாக சாப்பிடும் நிலையை அளிப்பதும் இல்லை. நோய் ஒன்று தான் தீர்வு என்றாகிவிட்ட நிலை. நான் ஒரு புத்தகத்தை பற்றி தெரிய வந்து அதை வாங்கினேன் "நோயின்றி வாழ முடியாதா" - மூ. ராமகிருட்டிணன். இதை படித்து, பின்பற்றினால் மட்டுமே இம்மனித இனம் ஆஸ்பத்திரியை சந்திக்காது, நோய்கள் தாக்காது, இயற்கையாக வாழ்ந்து மறைய முடியும் என்று எண்ணுகிறேன். "Man is fruitarian"
@DS_Dharani
@DS_Dharani 2 года назад
Thank you doctor I have been drinking hot water with lemon honey first in the morning for many years.
@pandipandi4726
@pandipandi4726 2 года назад
அருமையான கானொளிப்பதிவு ... சார்... நன்றி...👌👌👌💐💐💐
@simtamil
@simtamil 2 года назад
👍 Pandi Pandi
@roopan683
@roopan683 2 года назад
That was really the best info you gave us Sir, Thanq. Bcoz during dieting, we tend to include lemon in our diet and itz generally taken with hot water. Thank you, henceforth I will take it in Luke warm water
@starmarzuq9718
@starmarzuq9718 2 года назад
True. Good information and really it helps
@malinyvijeyaruban5875
@malinyvijeyaruban5875 2 года назад
தகவல்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@pudukkottaianand6528
@pudukkottaianand6528 2 года назад
green tea 🍵 benifit pls சொல்லுங்க டாக்டர்
@ajayns4556
@ajayns4556 2 года назад
ஆம் pls solunga
@devakumarm966
@devakumarm966 2 года назад
ஐயா வணக்கம் நல்ல நல்ல சிறந்த மருத்துவம் சொல்லி கொடுப்பது நல்லது
@sivasources6624
@sivasources6624 2 года назад
Dear Sir, Most of the tea shops are Add Lemon Tea with very high level hot water because it's business with their commercial. after the covid - 19 many people change their mind set to drink Lemon Tea. So after this video people may get the awareness. And Tea shop owners following your tips. And I know some shops are used Lemon salt for Lemon Tea. & Lemon Rice . Its very less cost compare to fresh lemon. Thanks sir & have a nice day..
@thangaraj3494
@thangaraj3494 2 года назад
Ithanai nal ithu theriyama lemon tea neraya kuduchirukkom. Thank you doctor
@shalini9566
@shalini9566 2 года назад
We love you sir, I started work out, its only because of you sir, thank you so much and also I'm encouraging my friends and relatives to do excercise for a healthy life. This all credits goes to you. Thank you for doing this sir ❤️
@ramnadi383
@ramnadi383 Год назад
வாழ்த்துக்கள் டாக்டர் உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது....உங்கள் சேவை மென்மேலும் வளர்க வாழ்த்துக்கள் ✨️🙏🏻🙏🏻
@simtamil
@simtamil 11 месяцев назад
👍ramnadi
@premnathdinakaran
@premnathdinakaran 2 года назад
Thanks a lot for this useful info Doctor !! Can we mix lemon in GreenTea along with Honey ?
@baskarans5417
@baskarans5417 2 года назад
Thank u so much sir,ethu theriyama neriya members etha mistake panitu irukaga ,good msg.
@thilipkumarh
@thilipkumarh 2 года назад
Hi sir, likewise please share the best way to cook and consume greens(keerai).
@Jesus12356
@Jesus12356 2 года назад
தெரியாத விஷயம் சொன்னார்.தேங்கியூ டாக்டர்
@salojahsivakumar6150
@salojahsivakumar6150 2 года назад
Good afternoon Dr Thankyou so much for your valuable message👍🙏
@simtamil
@simtamil 2 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Salojah Sivakumar
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 2 года назад
வணக்கம் மருத்துவர்🙏.நான் கொஞ்சம் சுடாதான் 🥲குடிப்பென்😊,எனி சுடு குறைவாக குடிப்பென்👌 நன்றி உங்களுக்கு..🙏💜🍀
@lathadayalan8196
@lathadayalan8196 2 года назад
Thank you so much sir.
@simtamil
@simtamil 2 года назад
👍 latha dayalan
@feelingnature204
@feelingnature204 2 года назад
Tq sir ithu theriyama romba suda lemon pottu kuduchutu erunthen wait loss agi eruken inime warm water la kudikiren sir 🙏
@vasuarjunan8979
@vasuarjunan8979 2 года назад
Thanks Dr I am doing the same mistake .I will change it .U are guiding me at the right time
@simtamil
@simtamil 11 месяцев назад
👍vasuarjunan
@madhappan
@madhappan Год назад
வணக்கம் ஐயா 🙏, நல்ல தகவல். சிறப்பான விளக்கம். நன்றி! எலுமிச்சை சோறு, எலுமிச்சை ஊறுகாய் ஆகியவற்றையும் கூட எலுமிச்சை பழங்களை கொதிக்க வைத்து செய்கிறார்கள். இவற்றை இப்படி செய்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் கொஞ்சம் பேசுங்கள் ஐயா.
@madhumithagomathinayagam3264
@madhumithagomathinayagam3264 2 года назад
Thank you so much Dr.! I used to drink often, but missing the benefits, I was unable to know there was no results, Now you have enlightened us, we would consume lemon appropriately now onwards.
@SenthilKumar-hj4ce
@SenthilKumar-hj4ce 2 года назад
தகவலுக்கு நன்றி
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 2 года назад
Thank u for the awareness information....🙂👌👍
@simtamil
@simtamil 2 года назад
👍 Shyamala sengupta
@rejishjohncena898
@rejishjohncena898 2 года назад
நன்றி டாக்டர் 🥰🙏
@angayarkannithirunavukkara5474
@angayarkannithirunavukkara5474 2 года назад
Great doctor.very useful and everyone should learn how to consume vitamin C. Have a good day.God bless you.
@ennuvathuyetram914
@ennuvathuyetram914 2 года назад
உண்மையை உரக்க சொல்லுவோம் 😊🙏💐
@nalinir6994
@nalinir6994 2 года назад
Thanks Dr.Ashwin. Does this apply to honey as well? Is it better to take honey directly or mixed with Luke warm water ? Thanks
@selvamani440
@selvamani440 2 года назад
நன்றி அண்ணா சிறப்பான பதிவு 👌👌👌🙏🙏🙏🙏🙏
@geethasivakumar2616
@geethasivakumar2616 2 года назад
Great and useful content 👌 Thank you Doctor 🙏
@simtamil
@simtamil 2 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Geetha Sivakumar
@vrohantridev6511
@vrohantridev6511 2 года назад
Thank you Doctor., Live Long நீங்கள் வாழ்க வளமுடன் அன்புடன்
@DhanamTailor
@DhanamTailor 2 года назад
இந்த கொரனா காலத்தில் எலுமிச்சை பழம் ‌இஞ்சி கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க சொன்னார்கள்.
@venkateshsubramanian1150
@venkateshsubramanian1150 4 месяца назад
உண்மை அருமையான தகவல் அய்யா 🙏🙏🙏
@vijayalakshmisenthilkumar6400
@vijayalakshmisenthilkumar6400 2 года назад
Doctor Sir, thanks 🙏for your nice information.👍
@simtamil
@simtamil 11 месяцев назад
👍vijayalakshmisenthilkumar
@selvamvasudevan6003
@selvamvasudevan6003 2 года назад
Thanks sir..super...angal meethu ungalin akkarai arputham...kodi nandri sir...
@miravanan4153
@miravanan4153 2 года назад
NICE MESSAGE DR.ASHWIN....THANK YOU SO MUCH....WELL EXPLAINED...HAVE A GOOD DAY 👍 🙏
@simtamil
@simtamil 11 месяцев назад
👍miravanan
@tamilvistapictures
@tamilvistapictures 2 года назад
Super tips Dr. " Use lemon with Luke Warm water "
@akshrithag.i9215
@akshrithag.i9215 2 года назад
How are you sir, happy to see you sir😍 love you sir🥰
@chutti906
@chutti906 3 месяца назад
Benefits seythu solli irundha nalla irukum
@kavithag8147
@kavithag8147 2 года назад
🙏🏻Thank you for giving a useful message
@simtamil
@simtamil 2 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Kavitha g
@ravid8245
@ravid8245 2 года назад
தகவலுக்கு நன்றி சார்...
@simtamil
@simtamil 2 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Ravi D
@sarayaseen2300
@sarayaseen2300 2 года назад
Hi bro .. You are giving a good vibes ever 💓
@simtamil
@simtamil 2 года назад
👍 Sara Yaseen
@arasuma3071
@arasuma3071 2 года назад
நல்ல தகவல். நன்றி டாக்டர்.
@arunnhas
@arunnhas 2 года назад
Simply superb sir😘
@simtamil
@simtamil 2 года назад
👍 Arun karthik
@senthilmani2808
@senthilmani2808 2 года назад
Nandri Anna nalle thagavaluku
@uruploads
@uruploads 2 года назад
Hello Doc,Could you talk about Chamomile Tea consumption,appreciate your time!
@thirur2510
@thirur2510 2 года назад
Neenga solluvathu 💯 engal nalankkaga tq sir morning unga voice keetave thani Oru energy kedaikkuthu sir
@jacklinesofia7773
@jacklinesofia7773 2 года назад
Thank you so much na👍but every day i vl drunk honey lemon with hot water mix well and drunk ...Thanks for your information na😇
@rajeswarimeena5764
@rajeswarimeena5764 2 года назад
நன்றி... சார்🙏
@georgethandayutham8505
@georgethandayutham8505 2 года назад
Hi Dr., thank you for sharing your thoughts on lemon tea and benefits. 👌👍🙏❤
@simtamil
@simtamil 2 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி George Thandayutham
@indiraniindiraniganesan4969
@indiraniindiraniganesan4969 2 года назад
Good after noon sir valka valamudan thank you sir ungal pathivu nalla vicayam god bless you nandri sir
@umavishwanath4396
@umavishwanath4396 2 года назад
Had a doubt about drinking lemon water. A useful post....Doctor...👍
@rj4837
@rj4837 2 года назад
மிக மிக பயனுள்ள தகவல் அளித்ததற்கு நன்றி டாக்டர்
@simtamil
@simtamil 2 года назад
👍 Jeyalakshmi Ramasamy
@momthegreatest
@momthegreatest 2 года назад
Doctors will tell that this is harmful,that is harmful but they themselves will eat every thing even when they have diabetes,hypertension etc
@sabiyanasrine4132
@sabiyanasrine4132 2 года назад
Simple but valuable. Thankyou for information again thankyou Dr.
@saravanana7714
@saravanana7714 2 года назад
சார் மிகவும் நன்றி , சார் சுடு தண்ணீர் குடிக்கனுமா , குளிர்ந்த தண்ணீர் குடிக்கணுமா சொல்லுங்கள் சார் எங்களுடன் இருக்கும் பல நபர்களுக்கு குழப்பமாக உள்ளது , எங்களுக்கு சரியான தீர்வை சொல்லிகொடுங்கள் சார்.
@kumaresanm7492
@kumaresanm7492 2 года назад
நல்ல பதிவு நண்பரே🙏
@simtamil
@simtamil 2 года назад
👍 Kumaresan M
@Priyanka_artss08
@Priyanka_artss08 2 года назад
சார் தினமும் நான் சீரகம் சோம்பு இஞ்சி ஓமம் 1/2 லெமென் கொதிக்க வைத்து குடித்து வருகிறேன்... இப்போதுதான் லெமன் எப்படி சேர்க்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். தேங்க்யூ சார்.
@angelgirl4849
@angelgirl4849 2 года назад
Nanum hot water + lemon than daily use panuven ...TQ for sharing this
Далее