Тёмный

#Mithunam 

Astro Barath
Подписаться 85 тыс.
Просмотров 56 тыс.
50% 1

Опубликовано:

 

24 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 146   
@IndianComercial
@IndianComercial 25 дней назад
அஷ்டமத்துசனி முடிஞ்சும் எனக்கு மட்டும் தான் ஒண்ணுமே மாறலன்னு நினைச்சேன்...கீழ பாத்தா தான் தெரியுது ஒருத்தனுக்கும் மாறலன்னு.😅 கவல படாதிங்க எல்லாரும் நல்லா இருப்போம்...🫶🫶 Gemini Avengers Assemble.....✌️✌️✌️
@sivasivastatus4627
@sivasivastatus4627 12 дней назад
பப்ளிக் பப்ளிக்
@kavitha908
@kavitha908 4 часа назад
😅😅😅😅
@SP-ep1od
@SP-ep1od 29 дней назад
Uyr mattum than iruku ...poga poga innum இருட்டுக்குள்ள போர மாறி இருக்கு
@dharshandharshan7186
@dharshandharshan7186 29 дней назад
ஆம்
@kirubyrajarul2937
@kirubyrajarul2937 28 дней назад
Mmmmmm
@thilagabala2214
@thilagabala2214 26 дней назад
Ama bro
@kgomathikuppusamy2436
@kgomathikuppusamy2436 25 дней назад
Mm
@premap5252
@premap5252 21 день назад
Correct
@padmasrinivasan7142
@padmasrinivasan7142 27 дней назад
சார் எங்க சார் இன்னும் மேலே மேலே கடன் தான் வந்துட்டு இருக்கே தவிர எதுவும் நல்லது நடக்கல.
@venkatachalamselvi6486
@venkatachalamselvi6486 17 дней назад
Yes
@sivasivastatus4627
@sivasivastatus4627 12 дней назад
நமக்கு மட்டும் தான் நடக்கிறது இப்படி
@sivamathen2492
@sivamathen2492 7 дней назад
கடன் தர ஒருத்தன் இருக்கான்ல அதுதான் மாற்றம்.
@kamakshi.a1185
@kamakshi.a1185 28 дней назад
❤ super nalla vazlanum neenga. Full positive va pesaringa. Thank u 🙏
@user-ux7ze5xk4t
@user-ux7ze5xk4t 29 дней назад
எங்கங்க அவமான தொடங்கி விளிம்பில் இருக்கேன்
@MalathiMalathi-tu7dd
@MalathiMalathi-tu7dd 29 дней назад
S bro😢
@LalithaRaman-ig1ik
@LalithaRaman-ig1ik 29 дней назад
😂unmai thaan
@sujithafashiongirl
@sujithafashiongirl 29 дней назад
Same to u.
@dharshandharshan7186
@dharshandharshan7186 29 дней назад
ஆம் அண்ணா எனக்கு மரண நிலை உள்ளது
@renugadevi3116
@renugadevi3116 28 дней назад
Same to you
@srikripa3734
@srikripa3734 29 дней назад
Very good prediction, very positive, very few people speak well and are encouraging. He is one in 10000. Keep it up ji
@naatthanaarkitchen
@naatthanaarkitchen 29 дней назад
நன்றி ஐயா நல்லது நடக்கட்டும் 🙏
@pakitharansayanthi8474
@pakitharansayanthi8474 29 дней назад
நன்றி 🙏
@kamalakamala-es5rw
@kamalakamala-es5rw 29 дней назад
Mithunam appavikal nanbarkal muthukil kutthuvarkal
@rengaraj7951
@rengaraj7951 29 дней назад
Y6666666😢66666666666666😢😮y66😮y66666😮y6y666666666😮yyy6 17:17 😮😅 17:17
@kolanjiyapan7905
@kolanjiyapan7905 29 дней назад
நன்றி ஐயா🙏
@shanthipalanivel3317
@shanthipalanivel3317 29 дней назад
Good morning sir ❤ mithuna rasi anaivarum annamalayar arulal niraitha valamudan vazhga valamudan ❤❤❤❤❤
@perumalgovind1522
@perumalgovind1522 11 дней назад
ஐயா நீங்க சொன்னது மிகவும் நல்ல விஷயம் ஐயா நீங்க சொன்னதெல்லாம் உண்மை எனக்கு அது கண்டிப்பா நடந்து கொண்டிருக்கிறது
@dharmaraj8878
@dharmaraj8878 3 часа назад
Ungal pathivu sorvel erupavargaluku nambikai tharukirathu vaalthugal 🎉ungal varrhai anavarkum nalathu nadakatum❤
@user-cp8hv8fc3q
@user-cp8hv8fc3q 27 дней назад
Very Very Good message 🙏🏻
@malathikolandaivelu2205
@malathikolandaivelu2205 29 дней назад
Waiting for this video...😊
@balamurugang9619
@balamurugang9619 29 дней назад
I am waiting in my Future Timing God 🙏🙏🙏🙏
@rams_chandran22
@rams_chandran22 29 дней назад
நல்லதேநடக்கும்
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 29 дней назад
அருமை 👍
@SivakumarRaj-qf8dv
@SivakumarRaj-qf8dv 29 дней назад
Super sirr
@sanmuganathan706
@sanmuganathan706 29 дней назад
Nanri
@manidhiv5642
@manidhiv5642 29 дней назад
Thanks sir.....
@muruganm6364
@muruganm6364 3 часа назад
எங்க போனாலும் அவமானம் தான் பட வேண்டியதா இருக்கு.பரவாயில்லிங்க பழகி போச்சு
@gnanapragasam479
@gnanapragasam479 29 дней назад
ஐயா நீங்க சொல்றது சரிதான் எனக்கு கேது திசை நடக்கு இப்பதான் அஸ்டமது சனி‌போல இருக்கு எனக்கு பதில் தறவும்
@kamalakamala-es5rw
@kamalakamala-es5rw 28 дней назад
Mithuna rsai 2000 june to 2024 wash out
@parvathishanmugam9457
@parvathishanmugam9457 16 дней назад
Thank u very much sir🎉
@user-pg5lc3ek3n
@user-pg5lc3ek3n 29 дней назад
Super sri 🎉❤🎉
@user-cg3bg4xb8u
@user-cg3bg4xb8u 26 дней назад
What you said all true Aiya I believe. 🙏
@panduboss1399
@panduboss1399 29 дней назад
Super sir ❤❤ m pandu from Bangalore
@ayng3400
@ayng3400 29 дней назад
thanks sir
@Sangeetha-ux9rg
@Sangeetha-ux9rg 29 дней назад
Ok sir👍👍👍
@santosh.tsanto2303
@santosh.tsanto2303 29 дней назад
Super Sir
@BKFTGAMER
@BKFTGAMER 29 дней назад
உங்க❤❤❤❤❤
@32kumararun
@32kumararun 6 дней назад
Sir your prediction is always right namaste 🙏
@vigneshwaran-bg8sn
@vigneshwaran-bg8sn 29 дней назад
Sir kadagam ayilyam astama sani mudivu patri sollunga
@kamalakamala-es5rw
@kamalakamala-es5rw 29 дней назад
Varahi miharariyum aryapattarayum kumarAguptarayum unkal vadivil kankiren
@balamuruganthiru5695
@balamuruganthiru5695 29 дней назад
👌🙏
@user-ei8so6dk8g
@user-ei8so6dk8g 28 дней назад
Anna dhanasu lagnam guru in thulam.guru pagai veetla irrukar. So guru parvaiku nalla phalan unda
@balamuruganp600
@balamuruganp600 23 дня назад
Ok sir
@vinitharavichandran9443
@vinitharavichandran9443 28 дней назад
Thanks for your positive comments bro...
@vinitharavichandran9443
@vinitharavichandran9443 27 дней назад
Small query bro. Midhunam mirugaseerisham - enaku 2029 mela Sani Desai varudu aduku mela time super ah irukum ipo guru Desai avayoga Desai nu sonanga. If Sani Desai yoga Desai na, 7 arai Sani varapo romba kashtapadra Mari irukuma???
@kaliammalk4106
@kaliammalk4106 2 дня назад
100 percent correct sir
@sujithafashiongirl
@sujithafashiongirl 29 дней назад
Uyir matum innum pogala sr. Manam mariyadhai yllam poirchumpanam . Gov velai yellame poirchu. Yn innum kadvul uyir yedkulla nu therila midhunam rasi punarpusam star 1 padham dob. 3..2.1985.valarmathi
@dironanthony4733
@dironanthony4733 10 часов назад
Love set aga matikuthu nanum evolovo try pannida midhunam thiruvathirai eppoda kalyanam 😂mudiyalam narakkuthu 😊
@ashokkumar7505
@ashokkumar7505 29 дней назад
Tiruvathirai 😇😇😇😇😇😇🙂 pl plz plz plz
@varathanv.varathan7429
@varathanv.varathan7429 2 дня назад
அண்ணா நல்லா நேரம்எப்பா சார் வரும் நான் இன்னும் கஷ்டப்பட்டு தான் இருக்கிரேன் வாழ்க்கையில் எதிரிகள் தெல்லை அதிகமாக இருக்கும் அதுக்கு ஒரு பரிகாரம் செல்லுமா அண்ணா
@sv-ih7lu
@sv-ih7lu 25 дней назад
Ñan ellathilumvkashta padaran .......Nan mithuna rasi thirvathirai natchathiram Thula lakkanam
@kokilavani2045
@kokilavani2045 27 дней назад
Ayya 2024 la marriage nadakka chance irukka Konjam sollunga,
@satheeshkumar2193
@satheeshkumar2193 14 дней назад
எனக்குதிருவாதிரைநட்சத்திரம்2024julyஆகியும்வேலைகிடைக்கலதொழில்அமையல,திருமணம்ஆகலஇதுலவேறதிருவாதிரைக்குஎன்னநினைப்புலநல்லாஇருக்குனுசொல்ரீங்க.
@harshavarthananp7938
@harshavarthananp7938 29 дней назад
Say about danusu and kumba rasi
@Maha-hq4hs
@Maha-hq4hs 6 дней назад
அஷ்டமசனியில் கூட எந்த கஷ்டம் இல்லை , இப்போது தான் கஷ்டம் மட்டுமே இருக்கிறது 😢😢😢
@mrpalanikaran7406
@mrpalanikaran7406 2 дня назад
100% unmai Anna
@seethalakshmi6531
@seethalakshmi6531 28 дней назад
🙏🙏🙏
@smileplease3932
@smileplease3932 28 дней назад
🙏
@sparkles2747
@sparkles2747 29 дней назад
Eduvum soldra madiri illa sir... eda seiyanumnallum first vazha aasai irukkanum.. aduve illa
@user-dx2os8if5s
@user-dx2os8if5s 10 дней назад
So many problems sir manakastam than athigama irukku
@thanasekaran3620
@thanasekaran3620 14 дней назад
Ok correct now
@vijaykumar-ot7zi
@vijaykumar-ot7zi 29 дней назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@srivasan1523
@srivasan1523 21 день назад
Neenga chollaradu kekkrattukku nanna irukku. Nadanda nanna irukkum.
@smileplease3932
@smileplease3932 23 дня назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-cg3bg4xb8u
@user-cg3bg4xb8u 26 дней назад
How to contact U Aiya?
@satheeshkumar2193
@satheeshkumar2193 14 дней назад
வேலைகிடைக்குனுசொல்ரீங்கஆனாகிடைக்கலயே2024octoberla jopகிடைக்குமா.
@sathishJ15
@sathishJ15 29 дней назад
Waiting for this video 😢
@matheshpalanisamy7443
@matheshpalanisamy7443 29 дней назад
மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் ரிஷப லக்னம் சனி திசை சுக்கிர புக்தி அஷ்ட சனி முடியும்போது சுக்கிர புக்தி ஆரம்பித்ததில் இருந்து நன்றாக உள்ளது💙💙💙💙
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 29 дней назад
Wr from you..
@kgomathikuppusamy2436
@kgomathikuppusamy2436 25 дней назад
Husband wife ku thasa puthi nadantha enna vakum
@hariprasath7426
@hariprasath7426 26 дней назад
கடன் தீர வழி செல்லுங்கள் ஐயா 🙏
@RethakakaruppuRethakakaruppu
@RethakakaruppuRethakakaruppu 21 день назад
வேலைக்கு poganum😂
@hariprasath7426
@hariprasath7426 21 день назад
@@RethakakaruppuRethakakaruppu velaiku poitu tha irukan
@VimalaVimala-cj6ve
@VimalaVimala-cj6ve 15 дней назад
Naan thiruvathirai natsathiram en purusana izhanthen en paiyana izhanthen danathaya iruken😭😭😭😭😭😭😭😭😭😭
@dharshandharshan7186
@dharshandharshan7186 29 дней назад
Erukura kadana kattinale pothum
@thilagamaadithotam2520
@thilagamaadithotam2520 29 дней назад
Thulam rasi eppadi erruku visagam star video podunga sir வாழ்க வளமுடன்
@sathyaraj4404
@sathyaraj4404 7 дней назад
100% true
@kamalakamala-es5rw
@kamalakamala-es5rw 29 дней назад
Mithunam pavapatta rasi 24 years
@thermalcare3989
@thermalcare3989 27 дней назад
42 years
@pakitharansayanthi8474
@pakitharansayanthi8474 29 дней назад
இப்போ சனி திசை சுக்கிர புத்தி மிதுனம் ராசி, லக்கினம்
@umaa1153
@umaa1153 27 дней назад
Sir enakku kethu thasai nadakkirathu..en nilai lakhs kanakkil vatti kattukiren vazhi sollungal.
@tgbs4519
@tgbs4519 23 дня назад
My name uma mithunam rasi
@varathanv.varathan7429
@varathanv.varathan7429 29 дней назад
அண்ணா நல்லா நேரம் வந்துடுச்சி என்று செல்லுரிகா மிதுனம் இராசி மிருகசீரிஷம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நான் மகன் வாழ்க்கையில் நல்லாதே நடக்காவில்லை
@dharshandharshan7186
@dharshandharshan7186 29 дней назад
Same
@dharshandharshan7186
@dharshandharshan7186 29 дней назад
அதே
@muruganvelayutham6795
@muruganvelayutham6795 12 дней назад
Irukertha Veda savatha mal irukkan avlow kastam
@kamalakamala-es5rw
@kamalakamala-es5rw 29 дней назад
Ayya mithuna rasi mithuna laknam 26.6.2000 ezharai sani sani dasha astamathu sani 26.6.24 24 years my life wash out mithunam emali rasi
@gopugopu9497
@gopugopu9497 29 дней назад
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மைதான் 2020-ல் இருந்து பிரச்சனையா ஆரம்பித்து விட்டது ஆனால் படிப்படியாக தீர்ந்து விட்டது ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி
@muneesbalakrishnan6683
@muneesbalakrishnan6683 29 дней назад
முதலில் எந்த ஒரு ராசிக்காரர்களும் எதிர்மறையான நினைவுகளை நினைக்காமல் இருக்க வேண்டும்..நானும் மிதுன ராசி தான் எனக்கும் துன்பங்கள் இருக்கிறது ஆனால் தினமும் அருணாகிரி நாதர் அருளிய திருப்புகழை கேட்கிறேன் சிறிது சிறிதாக துன்பங்கள் விலகுகிறது.. இறைவனின் மேல் இருக்கும் நம்பிக்கையை விட்டு விடாதீங்க...ஓம் சரவண பவ போற்றி போற்றி 💐🙏
@selvaraja3456
@selvaraja3456 6 дней назад
கெவருமண்டு exam😢😢😢😅😅😅
@lathikalathika3126
@lathikalathika3126 29 дней назад
💯💯💯💯💯💯💯💯😔😔
@geetha_martin
@geetha_martin 17 дней назад
சுகமே சூழ்க
@rajendraviveks2010
@rajendraviveks2010 29 дней назад
Mrigashirisham innum ashtama sani mudinjum munerala
@selvam-d5k
@selvam-d5k 25 дней назад
அவமானத்தின் உச்சியில் உள்ளேன்
@YuvaVetri
@YuvaVetri 20 дней назад
Yes bro
@LTNEWLT
@LTNEWLT 28 дней назад
பொருத்திருந்து பார்க்கலாம்
@rishanthb2938
@rishanthb2938 3 дня назад
Enakku sukrathasai one year nadakkuthu no use
@mudaliyarlaxmi8594
@mudaliyarlaxmi8594 14 дней назад
Astamathu Sani yen rendu pillai muthuna rasi yen hasband ooer poduchu
@Gks0607
@Gks0607 29 дней назад
Ippadi oru vaalkai vaalratha vida mithunam thiruvathirai1 thanusu Laknam piranthavargal iranthu pooividalam
@chanderk500
@chanderk500 24 дня назад
Well said I also same rasi lagnam and star 1p
@Gks0607
@Gks0607 24 дня назад
​@@chanderk500 ippo life epdi irukku bro?
@kavithasiva8885
@kavithasiva8885 28 дней назад
, ஆனா எனக்கு புதன் திசை சனிபுத்தி நடக்குது எனக்கு எப்படி இருக்கும்
@malarr.avlogs8580
@malarr.avlogs8580 29 дней назад
Nallathai sonne unga vaaikul sakkarai podanum Sir
@user-fs8vw4qw6h
@user-fs8vw4qw6h 28 дней назад
Eppo vedio poduveenganu wait pannettu erunthen bro.astama sani period la ungaluku call panne eruken.eppo romba nalla eruken bro.
@BAshokan-cf1tt
@BAshokan-cf1tt 23 дня назад
உங்க வார்த்தை பலிக்கட்டும் சார். ஜனனம் முதல் இன்று இந்த வினாடி வரை உடல் கஷ்டம், மனக்கஷ்டம், அவமானம் மட்டும் தான் சார். சுக்ரன் திசை நடக்குது,2 வருஷம் மீதம் இருக்கு.8.7.56. மிதுனம், புனர்பூசம் 3 ஆம் பாகம். கடவுள் நம்பிக்கை மட்டும், என்னெ வழி நடத்துது. கடமைலே தவரலே. கஷ்டத்திலும் நேர்மையாய் இருக்கேன். என்னெ எவ்வளோ பேர் ஏமாத்தி இருக்காங்க. நான் யாரையும் ஏமாதலே. அன்புக்கும், நட்புக்கும், காதலுக்கும் உண்மையா இருக்கேன்.ஒதுங்கி வாழறேன். யாருக்கும் 10 பைசா கொடுக்க வேனாம். கடன் இல்லாம வாழறேன். அந்த வகையில் கடவுளுக்கு நன்றி. கஷ்டங்கள் நிறைய பாடங்களை எனக்கு கற்று கொடுத்தது. நல்லா வாழும் போது உங்களை சந்திக்கிறேன். மரியாதை செய்றேன். நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை சத்யம் சார்.
@astrobarath03
@astrobarath03 22 дня назад
🙏
@user-wp4hq1im5d
@user-wp4hq1im5d 21 день назад
அவமானம் பட்டு பணம் நகைகள் இலந்து இருக்கிறேன்ங்கள் சாமி
@muralishankar1923
@muralishankar1923 23 дня назад
சாவு எப்ப வரும்
@kameswari4555
@kameswari4555 17 дней назад
Mithunam thiruvathirai athigama insults mattum thaan eruku
@thiru182
@thiru182 21 день назад
Attend suside.... Totally loss... Family collapsed... Health issues... Loss my job... No money... No happy... Mithunam punarpoosam
@BoobeshVenkateshan
@BoobeshVenkateshan 28 дней назад
Dream 11 la 2 crore win panuvana sir vera midhunam
@Latha-pq5pw
@Latha-pq5pw 21 день назад
Savu vandadan miga pariya vetri,try panàdinga,invite death happily.
@sujathavatsan1563
@sujathavatsan1563 8 часов назад
Yelllam failure tan
@ChrisharrisrajRaj.A
@ChrisharrisrajRaj.A 27 дней назад
Neenga solurathu yellame nadanthathu
@medicalmiraclenatural6454
@medicalmiraclenatural6454 27 дней назад
கும்பம் வக்கர சனி வீடியோ எங்க.. 7 அரை சனி வக்கர சனி பலன் கும்பம்
@ChandraMohan-ro2xv
@ChandraMohan-ro2xv 29 дней назад
No improvement in life. I am facing insults and no peace of mind. Family gone.
@devanayakidevanayaki4038
@devanayakidevanayaki4038 21 день назад
Kastam matum tha vaalkayaa eruku
@sv-ih7lu
@sv-ih7lu 25 дней назад
Ne sonnathu ethum nadakkala
Далее