Тёмный

Mithunam Rasi | மிதுனம் | Iruthi 4 Maadhangal | இறுதி 4 மாதங்கள் | Aanmeegam | Bairavi Jothidam 

Bairavi Jothidam - பைரவி ஜோதிடம்
Просмотров 49 тыс.
50% 1

To create your individual Channel and Promote your Business |
For Advertisement in this channel | Video production | Social Media Productions
Contact : Dreamstone Productions,
Call : 9943337998,
mail : thedreamstoneproductions@gmail.com.
பரம்பரை ஜோதிடர் G.குருமூர்த்தி - 9443563646
Whatsapp Link : wa.me/message/...
Appointment timings : காலை:9:30 To. 1:30 - மாலை.3:00 To:7:30
Map Location : goo.gl/maps/AH...
Location : no.44/2, சவிதா காம்ப்லெஸ்
43,பஸ் ஸ்டாண்ட் அருகில் ,
நீலிக்கோணம் பாளையம்,
கோயம்பத்தூர் - 641003.
#mithunam #last4months #september #october #november #december #rasipalan #jothidam #aanmeegam #mithunamrasi #mithunamlagnam #mithunamrasipalan #gemini #mirugasirisham #thiruvathirai #punarpoosam #மிதுனம் #mithunampalan #mithunam2024 #monthlyhoroscope #gurupeyarchi #astrology #tamilastrology #rasipalan2024 #dreamstone_productions #mithunamprediction

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 103   
@sekars3083
@sekars3083 28 дней назад
நாம் முயற்சி பண்ணி முயற்சி பண்ணி தோத்து தான் நிக்கிறேன் என்னால முடியவே மாட்டேங்குது என்னை விட்டு படிப்படியா எல்லாமே போயிடுச்சு உயிர் மட்டும் தான் மிச்சம் இருக்குது பாப்போம் ஒன்னும் இருந்தா நாலு மாசம்
@SarhyaSampath
@SarhyaSampath 25 дней назад
Yes
@venkatachalamselvi6486
@venkatachalamselvi6486 20 дней назад
Yes
@shridharm2977
@shridharm2977 18 дней назад
@@sekars3083 நானும் அதே நிலைமையில் இருக்கேன்
@saravanaperumal4488
@saravanaperumal4488 12 дней назад
Thiruvanamalai poitu vanga
@akasparanthonysamy1018
@akasparanthonysamy1018 14 дней назад
அருமை... மகிழ்ச்சி... பாராட்டுகள்.
@murugananthamp7376
@murugananthamp7376 29 дней назад
மனைவிக்கு துரோகம் செய்ய கூடாது என்று சொல்லுங்கள் 😢😢😢😢😢
@NishaM-g3d
@NishaM-g3d 28 дней назад
Enn lover ennaku drogam saithan Epo assident adichi avaan Hospital la erukan .. ....God is have ...
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 25 дней назад
மனைவி துரோகம் செய்யலாம் உஷாராக இருக்க சொல்ல வும்
@Mr_123
@Mr_123 19 дней назад
😂😂😂😂yaru wife ma nee.unga kanavar nambunga yellam sariya aidum❤
@user-qx6cu6ub1c
@user-qx6cu6ub1c 19 дней назад
35 age aakuthu, manaviye illa😭
@sujathavatsan1563
@sujathavatsan1563 24 дня назад
Nandri iyya
@sandhamanin5278
@sandhamanin5278 26 дней назад
நன்றி ஐயா வாழ்கவளமுடன் 🙏
@DEVAPriya-ul5tz
@DEVAPriya-ul5tz 26 дней назад
Enaku 2 baby abortion aituchu pls pray for me nallapadiya kuzhandhai varam kedaikka
@sbmurugan8038
@sbmurugan8038 23 дня назад
Devote MURUGAN and visit temple during every Sasti and drink pooja milk
@rajankvjcooltiles3423
@rajankvjcooltiles3423 22 дня назад
நானும் மிதுன ராசி தான் சந்தோஷமாக இருக்கிறேன்
@gayatris2024
@gayatris2024 19 дней назад
We will pray for you ma, Murugan will bless you. also consult any nutritionist folic acid deficiency could be reason... They will suggest good diet before conceiving and for healthy baby again .luv and blessings
@DEVAPriya-ul5tz
@DEVAPriya-ul5tz 17 дней назад
Thank you😊​@@gayatris2024
@DEVAPriya-ul5tz
@DEVAPriya-ul5tz 17 дней назад
​@sbmurugan 8038 ok sir
@albertvijayakumar9213
@albertvijayakumar9213 20 дней назад
Romba romba sari sonneenga
@paramasivam4695
@paramasivam4695 25 дней назад
Pairavi.jothitam.supev.valhavalamutan ❤❤
@nandhinis7721
@nandhinis7721 27 дней назад
Migavum nanri aiya
@user-rk5cu7ik5q
@user-rk5cu7ik5q 24 дня назад
Savu varunnu solungha ayya adukuda nadakkadhu
@paramasivam4695
@paramasivam4695 25 дней назад
Arumai.supev. valhavalamutan ❤❤
@shridharm2977
@shridharm2977 23 дня назад
ஆகஸ்ட் 1 எதிர் பாக்காம 4 லட்சம் வந்தது.. அத வெச்சு 15 லட்சம் சம்பாதிச்ச்சேன் ஒரே ஒரு வாரத்தில்.. ஆனால் 7ஆம் தேதி முழு 15 லட்சம் மும் நஷ்டம் அடைஞ்சு இப்போ கடன் காரனாக இருக்கிறேன்.. எப்போ இந்த கடன் அடையும் என்று கவலையுடன் இருக்கிறேன்.. புதன் திசை ஆரம்பித்து இருக்கிறது
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 22 дня назад
🙄
@zenithviews8385
@zenithviews8385 18 дней назад
Me too bhudan dasai started almost same like u
@shridharm2977
@shridharm2977 18 дней назад
@@zenithviews8385 for me also Bhudhan disai started, but still so many hurdles and difficulties in life..
@RajaSekar-xq4vl
@RajaSekar-xq4vl День назад
பங்கு சந்தை முதலீடு
@indiragandhi1772
@indiragandhi1772 17 дней назад
Very true.
@paramasivam4695
@paramasivam4695 25 дней назад
Nanri.ayya..valhavalamutan ❤❤❤
@RSentartaiment
@RSentartaiment 28 дней назад
குழந்தை வரம் கிடைக்க வேண்டும்.கோவில் கோவிலா அலையுரேன்.மிதுனம் ராசிக்கு கடவுள் கண் திறக்க வேண்டும்.
@user-sk6px2zd8j
@user-sk6px2zd8j 26 дней назад
எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
@eipfamilychannel796
@eipfamilychannel796 26 дней назад
முருகனுக்கு சஷ்டி விரதம் இருங்கள் கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும்.
@karthikanitha9199
@karthikanitha9199 26 дней назад
Kavalaivendam ma nallathe nadakkum nanum mithunarasithan enakkum 8 varsama ella eppathan kedaiththathu athu pol nallathe nadakkum channai hospital ponal maya hospital ponga ma adutha mathame erkkum
@MahaLakshmi-wr3ql
@MahaLakshmi-wr3ql 25 дней назад
Nanum midhuna rasithan 23 varusam kalithu enaku payian piranthirukan kavalai vendam ungaluku kulanthai pakiyam kidaikum
@MahaLakshmi-wr3ql
@MahaLakshmi-wr3ql 25 дней назад
Ennai thethu kullinga froot niraya sapidunga udampa kulinga vachikonga
@shanthadevigeorge9973
@shanthadevigeorge9973 Месяц назад
Thank you so much brother
@darshinik6575
@darshinik6575 23 дня назад
Nanri ayya
@user-cj5ur5jk8r
@user-cj5ur5jk8r Месяц назад
😊🎉
@sarathkumargomathi
@sarathkumargomathi Месяц назад
Thirumanam🙏🙏
@k.krishnakumarkumar4715
@k.krishnakumarkumar4715 Месяц назад
Thank you sir
@LakshmananKannan
@LakshmananKannan 27 дней назад
❤🎉 indhu varai nambikkai dhrogam 40yrs + age still bachelor?
@user-zv6yc1gt6w
@user-zv6yc1gt6w 23 дня назад
திருமண திருப்புகழ் 48 நாட்கள் படியுங்கள். முருகன் வள்ளி தெய்வானை உடன் அருள் பாலிக்கும் திருஉருவபடம் வைத்து ஒரு நெய்தீபம் இரண்டு திரி போட்டு விளக்கேற்றி திருமண திருப்புகள். ஆரு(6)முறைபடித்தால் கண்டிப்பாக திருமணம் நடைப்பெரும் .என் அண்ணாவும் உங்கள் வயதுதான் அவரே இந்தபூஜை செய்தார்.கை மேல் பலன்.வாழ்க வளமுடன்.😊
@geethaslifestyle3068
@geethaslifestyle3068 21 день назад
வாழ்கை இழந்தவர்களுக்கு வாழ்கை கொடுங்க. எதிர்பார்ப்புகல் இல்லாமல் பெண் தேடுங்கள் கண்டிப்பாக கிடைக்கும்.
@prabhuprabhu3558
@prabhuprabhu3558 Месяц назад
❤❤🎉
@t.gurusankar9405
@t.gurusankar9405 29 дней назад
வாழ்வமா
@sakthik9452
@sakthik9452 28 дней назад
Inniku kuda oru interview test onlinela eludhurapo padhiley exit aaiduchu..kashtapatu one monthah prepare panni exam ah eludha mudiala😭😭
@Its_me_itachi_l
@Its_me_itachi_l Месяц назад
👍🙏💯
@Vaangajaikalam
@Vaangajaikalam 29 дней назад
100% True Sir
@user-fy4yb4lk2m
@user-fy4yb4lk2m 27 дней назад
Its applicable for midhuna lagnam aiyya
@hariharank.s8365
@hariharank.s8365 21 день назад
Thanks. Sir Iam forwarding my dated of birth 13.8. 1955. Time of birth 18.35. Place of birth . Tripunithra. Kerala state. How is the time now for me.
@KannanRamanujam
@KannanRamanujam 27 дней назад
Sir don't mistake me pls pls am mithunam thiruvathirai. Last 7yrs entha so called josiyar soldrathu yadum nadakala. Pls yaravavathi unmai sollunga pls. Recharge amount ku kuda unga rasipalan worth ela.. sorry to say this..
@veeraraghavanpadmanabhan6965
@veeraraghavanpadmanabhan6965 27 дней назад
உண்மை
@swaminathang5880
@swaminathang5880 21 день назад
Manaiviyai mativittu ivargal nalla Peyarr vanguvargal
@sg-cf2rx
@sg-cf2rx 26 дней назад
Uzhapai nambadhavan josiyatha naadi pogaran
@paramasivam4695
@paramasivam4695 25 дней назад
Gathering
@sushmitha4089
@sushmitha4089 21 день назад
Valkaiyil romba kasta paten. En valrene theriyama valren
@arjunmallik5555
@arjunmallik5555 19 дней назад
Josiyam sollum pala vithamai sollukirargal
@Gomathi.mGomathi.m-xq6ge
@Gomathi.mGomathi.m-xq6ge 29 дней назад
Unimaiya nadakkuma sir
@lakshmisubramanyan792
@lakshmisubramanyan792 Месяц назад
💐 சொன்னதெல்லாம் உண்மை. சொல்லியிருப்பது பலித்தால் போதும். தாங்கள் கடவுளுக்கு சமம். 💐🌹🙏🧭🎯🇮🇳🙏
@sg-cf2rx
@sg-cf2rx 26 дней назад
Aduthavan property ku asai padrVana kulira vaikm
@kanagadurga934
@kanagadurga934 27 дней назад
Edhum nadakkala but words kattka nalla irukku
@RameshBhairava-v5f
@RameshBhairava-v5f Месяц назад
உண்மையா
@kandiahkamalanathan1012
@kandiahkamalanathan1012 29 дней назад
நிழல் கிரகங்கள் என அழைக்கப்படும் இராகு, கேது களுக்கு எப்படி ஐயா பார்வை உண்டு என கூறுகின்றீர்கள்? வேண்டுமானால் கன்னியில் அமரப்போகும் புதனின் 7ம் பார்வை இராகுமேல் விழலாம்.விளக்குக.நன்றி.
@vinayakamoorthy8421
@vinayakamoorthy8421 24 дня назад
2025 ஏப்ரலேக்கு பின் குழந்தைக்குரிய பலன் தொடங்கும்
@gowthamanworld3762
@gowthamanworld3762 Месяц назад
தெரியல
@RameshBhairava-v5f
@RameshBhairava-v5f Месяц назад
உண்ம்மையா
@vinayakamoorthy8421
@vinayakamoorthy8421 24 дня назад
2026 கிடைக்கும் குழந்தை
@santhitetchina1737
@santhitetchina1737 25 дней назад
ஒன்னும் நடக்கவில்லை
@ArulselvamArul-s3u
@ArulselvamArul-s3u 28 дней назад
இதுதான் சொல்றீங்க ஐயா
@satheeshkumar-eu7ky
@satheeshkumar-eu7ky 28 дней назад
நான் பல பேருடைய ytube பார்க்கிறேன். But கடவுள் இல்லை.
@kalaiselvigovindan6875
@kalaiselvigovindan6875 26 дней назад
மனித குப்பைகளின் எண்ணங்களுக்கும் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்ட பிரபஞ்ச சக்தியே இறைவன் தொடர்ந்து தேடுங்கள்
@sakthik9452
@sakthik9452 28 дней назад
Oru nalladhum nadakadhu summa poi sollitu varadhinga please🙏
@gopikannan2478
@gopikannan2478 28 дней назад
@@sakthik9452 same pinch
@sg-cf2rx
@sg-cf2rx 26 дней назад
Pongada neym un josiyumam
@sarvamsivarpanam3919
@sarvamsivarpanam3919 22 дня назад
கதை கதை யா சொல்லிட்டு பரிகாரம் சொல்லாம பிசினஸ் பண்றான்
@ArulselvamArul-s3u
@ArulselvamArul-s3u 28 дней назад
நீங்க சொல்லிட்டு ஒண்ணுமே நடக்க மாட்டேங்குது
@kannancivil7552
@kannancivil7552 27 дней назад
நிஜமாவே நீங்க உண்மை மட்டும் பேசுறீங்களா
@sg-cf2rx
@sg-cf2rx 26 дней назад
Kadavul maiyru kulura vaikmam
@sathishkumars930
@sathishkumars930 29 дней назад
நா திருமணம் செயலாமா
@sathishkumars930
@sathishkumars930 29 дней назад
என் பெயர் அனிதா
@MariSelvam-q2q
@MariSelvam-q2q 26 дней назад
I love you
@MariSelvam-q2q
@MariSelvam-q2q 26 дней назад
Anitha hi
@satheeshkumar-eu7ky
@satheeshkumar-eu7ky 28 дней назад
பொய்
@ambigapathiranjitha4958
@ambigapathiranjitha4958 23 дня назад
Poya
@user-zv4fr3gs9y
@user-zv4fr3gs9y Месяц назад
உண்மை