Seriously a wonderful house.. this is the difference between buying from sellers and own construction.. cannot get this much perfection and completion with sellers..
Very nice review sir, do we have any such house for sale in Chennai west with this beautiful interiors with land please post sir. Your review coverage is awesome. Please mention what are the construction materials used in this house including brands and grade
@@TamilVeedu மிக்க நன்றி 😊🙏 இந்த வீட்டை நேற்று ல இருந்து நூறு தடவைக்கு மேல் பார்த்து விட்டேன். 3 ரூம் பாத்ரூம் பெர்பெக்ட் ஆ இருக்கு. கார் பார்க்கிங் கச்சிதமாக இருக்கு. 3 படுக்கை களும் கிழக்கு மேற்காகவே இருக்கு . அந்த பால்கனி அருமையான குழந்தை களுக்கான பிளே ஏரியா வாகவும், பெரியவர்களுக்கான ரிலாக்ஸ் பிளேஸ் ஆகவும் இருக்கும். அந்த ஸ்டடி ஏரியா மிக அருமை ஹோம் ஆபிஸ் ஆகவும் உபயோகிக்கலாம். கிச்சன், டைனிங் லாம் போதுமானதாக இருக்கு பிரிட்ஜ் ,வாஷிங்மெஷின், ஷோபா , கார் , கட்டில் வார்ட்ரூப் , டைனிங் டேபிள் என அனைத்து பொருள்களையும் சரியாக அந்த அந்த இடத்தில் பொருத்தி மிக மிக அருமையாக உள்ளது இந்த வீடு. வீடு கூட பெரியதாக போட்டு விடலாம் ஆனால் பொருள்களை வைத்த பிறகு தான் அது அது அங்க அங்க பொருந்தாது தலை வலிக்கும். மிகவும் சிறப்பான பதிவு இது இன்னும் ஆயிரம் முறை கூட பார்ப்பேன். வரும் ஜூன் மாதம் நாங்க வீடு கட்ட ஆரம்பிப்போம். தெற்கு பார்த்த மனை க்காக வீடு தேடியபோது இது கிடைத்தது. மிக்க நன்றி 😊🙏🙏🙏