உண்மையாக சொல்றீங்களா எவ்வளவு குறைவாக இருந்தது தோயமாக சொல்ல முடியுமா குறைவாக இருந்தால் நானும் வாங்கலாம் அதற்காக கேட்கிறேன் இல்லையென்றால் தொலைபேசி நம்பரை கொடுக்கவும்
மொபைல் நம்பர் அனுப்புங்க விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகில் நான் புதிதாக ஒரு வீடு கட்டி உள்ளேன் 26 27 இரண்டு மாடி குறைந்த விலையில் டைல்ஸ் வேணும் டெலிவரி செய்ய முடியுமா