Тёмный
No video :(

MODI-யை வீழ்த்த RAHUL கையிலெடுக்கும் காமராஜரின் 'கே' ப்ளான்? Elangovan Explains 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 29 тыс.
50% 1

#stalin #elangovanexplains
#modi #rahulgandhi
SNS Institution Description Link:
Admission Opens for 2022 - 2023 batch
Visit Us: snsgroups.com/
Spine: snsspine.in/
Contact Us: 90036 55855, 95664 23456
E Mail Us: events@snsgroups.com
The brass of Congress party, including Sonia Gandhi and Rahul Gandhi, will assemble here for a three-day brainstorming session starting Friday to check the party's slide since 2014 and get it ready for upcoming elections. Over 400 Congress leaders from across the nation will gather for the 'Nav Sankalp Chintan Shivir' at a star hotel on the city outskirts.
Script : Varun & S.T Elangovan
Camera : Sandeep
Edit : Sreeraj

Опубликовано:

 

23 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 80   
@rasoolkhan5498
@rasoolkhan5498 2 года назад
2024 ல் பத்து சீட்டாவது காங்கிரஸ் ஜெயிக்கறதுக்கு ஒரு குழு அமைங்க!
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 2 года назад
பலன் தருவதை அப்புறம் பார்ப்போம். குறட்டையிலிருந்து எழுந்தால் சரி.
@varunprakash6207
@varunprakash6207 2 года назад
காமராஜர் போல் ஒரு எளிய தனலவர் மற்றும் மக்கள் நல பணி அனத தாண்டி தமிழ்நாடு முழுவதும் வளர்ச்சி பல திட்டங்கள் மத்திய உணவு திட்டம் முதல் பெரம்பூர் இரயில் பெட்டி தொழில்சானல மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் இந்திர காந்தி பிரதமராக ஆகிய பெருந்தலைவர் அவர் தான் இந்தியாவில் இரண்டு பிரதமர் உருவாக்க காரணம் இருந்தவர் ஆனால் இன்றைய காங்கிரஸ் தனலனம இல்லை கர்மவீரர் காமராஜர் கே திட்டம் முலம் தன் முதல்வர் பதவி ராஜினாமா செய்து இனஞர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்
@ppselvan
@ppselvan 2 года назад
Ayya Kamarajar is a exceptional selfless people leader 🙏🙏🙏
@manikandan4618
@manikandan4618 2 года назад
மீண்டு வருவது இந்திய ஜனநாயகத்துக்கு நல்லது...
@logeshsaravan5332
@logeshsaravan5332 2 года назад
Problem with congress is the didn't allow young leaders in state to grow or accept powerful young leaders.. 1. AP lost completely by putting Jagen in Jail lost it completely 2.Telugana Wrong time partition just gave power to TRS 3. MP not gave CM opportunity to young Scindia 4. Pondicherry gave CM post unworthy Narayana Swamy 5. Rajasthan Sachin is still waiting he may Jump anyside soon 6.Delhi after Shela no development of next possible leaders 7.Assam keep on pushing old Gogoi even young person like Biswas Sharma waited and moved to BJP 8. Gujarat had chance because of petal consolidation that also gone after Patel exit 9. Karnataka still tussle is there between Sidha and dk Shiva Kumar 10. Maharashtra completely out of scope because corruption of Chavans 11.Punjab Changing Captain at last and bringing Sidhu has president all just collapsed party strength .. list is still goes on problem with congress they want controlled development of local leaders thats not possible . If leader grows like YSR they need to allow them equal powerful central Gandhi family or else they will form new party and escape
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 2 года назад
படித்தவர்கள் அதிகமாக உள்ள வல்லரசு நாடுகளிலேயே EVM மீது நம்பிக்கைத் தன்மை இல்லை என்று வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்துகிறார்கள். வேட்பாளர்கள் பெயரை படித்து பார்க்க தெரியாமல், சின்னத்தைப் பார்த்து வாக்களிக்கும் நாட்டில் EVM-VVPAT முறையில் வாக்களிப்பதில் நம்பிக்கைத் தன்மை உள்ளதா ?
@amarsub467
@amarsub467 2 года назад
Tn 2021 election was held by using EVM Did you question this? You not question only EVM is hacked during MP election what a joke🤣🤣😂😂
@tamilstudios1513
@tamilstudios1513 2 года назад
ஐயா இளங்கோ அவர்களே... நீயும் உளவு துறை மாதிரி k plan b plan A plan னு சொல்லற ஒன்னும் நடந்து பாடு இல்லையா?...
@sathishkseshadri
@sathishkseshadri 2 года назад
Vazhthukal...ungalai pathrikaiyalar edirpu koothathil parthathil nandri
@rajupandian998
@rajupandian998 2 года назад
பேசாம அந்த 23 பேர் கிட்ட கொடுத்திட்டு ,எங்கயாவது சந்து பொந்து ல ,இட்டலி கடை வச்சா அந்த ஆயா போலச்சிக்க லாம்... எங்க சொன்னா கேக்கு துங்க....
@elumalaikarunakaran5278
@elumalaikarunakaran5278 2 года назад
One of the best episodes. The last sentence was encouraging one and carries lot of meaning. Superb. Let us hope for the best.
@karaipasumaifarm1560
@karaipasumaifarm1560 2 года назад
மற்ற திட்டங்கள் என்ன பலன் கொடுக்கும் என்பது பற்றி கருத்து வேறுபாடு இருந்தாலும் கன்யாகுமரி முதல் காஷ்மீர் மற்றும் தேசமெங்கும் நடைபெற இருக்கும் பேரணி மூலம் காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சி பெரும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது கட்சிக்கு மட்டுமல்ல இந்த தேசத்திற்கும் நன்மை பயக்கும் என்பதில் செந்தேகம் இல்லை👍👍👍👍👍
@agswamyphone9219
@agswamyphone9219 2 года назад
Are u going to pata yatra with Rahul .pl ensure Rahul will not disappear in early morning from rally after two days n third day you will be walking tied in rally with news paper report oof English media that Rahul Gandhi in Europe enjoying boal ride in milan italy with his Italian mother side relative. Still congress deny this news after seeing Rahul photo I'm media channel.
@msaravindkumar9311
@msaravindkumar9311 2 года назад
அன்பு🙏🙏
@gangamuthu2622
@gangamuthu2622 2 года назад
God save congress party Gandhiji and Kamarajarji bless congress in heaven
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf 2 года назад
காங்கிரஸ் கட்சி இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் கூட்டணி சேர்வதற்கான முயற்சியை இப்போதே தொடங்க வேண்டும்
@arasudt8994
@arasudt8994 2 года назад
நீங்கள் report செய்கிறீர்களா அல்லது காங்கிரஸுக்கு கேன்வாஸ் செய்கிறீர்களா
@arunkumar-ps7mv
@arunkumar-ps7mv 2 года назад
Modi never fall down
@kanagarajperumal6632
@kanagarajperumal6632 2 года назад
காங்கிரஸ் கட்சிக்கு தற்போது தேவை உறுதியான தலைமைதான் ராகுல் காந்தி இதற்கு அறிவிக்கப்பட்டால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வெற்றி நிச்சயம்
@Tamil649
@Tamil649 2 года назад
Correct
@logeshsaravan5332
@logeshsaravan5332 2 года назад
If BJP needs to loss it's in there hand only.. unless untill BJP does some big blunders Wining BJP is nightmare for opposition
@sharuk98ala
@sharuk98ala 2 года назад
Big blunders! Whatever they do is great blunders.
@logeshsaravan5332
@logeshsaravan5332 2 года назад
@@sharuk98ala blunder means it should look blunder for all not for minorities alone..
@rajendranjaya9017
@rajendranjaya9017 2 года назад
முதலில் உருப்படியான எதிர்க்கட்சியாக செயல்படட்டும்
@gopalkrishnan9153
@gopalkrishnan9153 2 года назад
Thanks they move in right track if mdm Sonia Gandhi Rahul Gandhi n Priyanka Gandhi work together with senior politicians they will form 2024 new government they have more chances to win how they work out more important the win they hand how they rich the public more important when they rich the public 100% they win know people want the changes who will be we only hope in congress rest they plans to rich people thanks
@agswamyphone9219
@agswamyphone9219 2 года назад
Congress if failed in gujarat , HP n Karnataka , it will be finished 50 pct n in 2024 if congress fail again , it will vanish 100 pct from India .
@makeshkum
@makeshkum 2 года назад
இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது...
@susairajbanguraj671
@susairajbanguraj671 2 года назад
சே த இ உங்கள் விமர்சனம் வரவர ஒரு தலைபட்சமாக செல்வது போல் தெரிகிறது நடுநிலை தவறினால் விகடனின் நீண்டகாலமாக இருந்து வந்த நன்மதிப்பை கூட இழக்க நேரிடும் என்பதை மறந்து விடாதீர்கள்
@wahid1037
@wahid1037 2 года назад
உங்க பிஜேபி ஆதரவுஅனைவருக்கும்தெரியும்
@ppselvan
@ppselvan 2 года назад
Congress seriously needs a leadership change Sonia, Rahul and Priyanka are not capable enough.... They have to identify a Charismatic person to fight against Modi/ BJP
@princemba07
@princemba07 2 года назад
என்ன Boss பேசறீங்க. ஆயிரம் கிஷோர் வந்தாலும் போனாலும், ஆயிரம் சுனில் வந்தாலும் போனாலும், Gyanvapi eh போதும். 24,29,34 வரைக்கும். அப்பறம் Quitib Minar apparam அது இது என்று நெரயா கை வசம் இருக்கு 2044 வரைக்கும். அதுக்கு அப்புறம் எப்படி என்று பிளான் பண்ண சொல்லுங்க
@jayaramjr6890
@jayaramjr6890 2 года назад
Vaipuilla elangoo
@keeramburnightkings8687
@keeramburnightkings8687 2 года назад
Op Ramasamy reddyer,Kamarajar...🙏🙏🙏 ❤❤❤❤
@user-gm8fi4yf5q
@user-gm8fi4yf5q 2 года назад
காலாவதியான காங்கிரஸ்....😂💯
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 2 года назад
Simply waste .. Congress saying these same dialogue for 10years
@2000PechiKrishnanTN
@2000PechiKrishnanTN 2 года назад
கழுகார்க்கு வாழ்த்துக்கள்
@Ars2618
@Ars2618 2 года назад
BJP third time win will make India much weaker economy, India will be divided by masjid -mandir politics ,don't want BJP again ,Congress will be better when comes to power
@muraligopal7492
@muraligopal7492 2 года назад
செத்துப்போன கட்சி ஒரு புல்லும் புடுங்க முடியாது .
@saikannanavinashi
@saikannanavinashi 2 года назад
புடுங்கும் பாரு
@m.natarajannil1940
@m.natarajannil1940 2 года назад
Very good ending. This nation needs Congress now more than ever before
@saikannanavinashi
@saikannanavinashi 2 года назад
காங்கிரஸ் நாட்டின் கேடயம்
@alibadhusha882
@alibadhusha882 2 года назад
இந்தியாவை வெல்லும் காங்கிரஸ் கட்சி
@agswamyphone9219
@agswamyphone9219 2 года назад
Congress has no foot soldiers like RSS n BJP . No indian remember now kamaraj n Gandhi , nehru. As now they are current changed situation . Rahul will not be able to achieve as he will go to Europe after starting the pata yatra with his photo held in the hands of some followers. Congress will fail in gujarat n Himachal Pradesh Rahul n Priyanka are spent forces .
@karusamy2341
@karusamy2341 2 года назад
பப்பு வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை
@shahidaqeel2599
@shahidaqeel2599 2 года назад
Rahul is pappu but pappu has valuable Vision but teleprompter puppet has no Vision puppet modi has destroyed india
@cpselvam1
@cpselvam1 2 года назад
சங்கி dog 🐕🐕🐕
@PEARL4UAL1
@PEARL4UAL1 2 года назад
Nee pappu nu solli avara kindal pannitru irru avar pm ai appu veikaporaru..
@vigneshv8058
@vigneshv8058 2 года назад
மோடிக்கு பப்புவே மேல் இளவரசர்
@soundharrajan5470
@soundharrajan5470 2 года назад
எதிர்வினை ஆற்ற தெரியாத அறிவில்லாதவர்களின் ஏளனம். பதில் தெரியாததால் கண்டவற்றை பேசுவது
@PEARL4UAL1
@PEARL4UAL1 2 года назад
Market is going to be very bad.. and high inflation and tax there won't be any money for bjp to spend in this election.. congress will get US support and it's going to be end of bjp..
@karthiknarayanan5049
@karthiknarayanan5049 2 года назад
Keep on Day Dreaming Muttaakkoodhi s..😂😂😂😂😂😂😂😂😂😂 BJP has already Won Indian People s Hearts 😍😍😍😍😍😍😍😍😍 INDIAN MAKKAL YEINNA MUTTAAKKOODHI PEE THINNI SAAKKADAI PANNINGALAANA THAMIZH NAATTU MAKKAL MAADHRI nu NINAICCHIYAA ????
@PEARL4UAL1
@PEARL4UAL1 2 года назад
@@karthiknarayanan5049 really.. they have won election commission , sc and evm..
@ananth8426
@ananth8426 2 года назад
@@PEARL4UAL1 people support oda aatchi pidikum nu sollunga....athu yen US support....BJP ku intha point easy ah irukum anti indian nu solla
@ananth8426
@ananth8426 2 года назад
@@PEARL4UAL1 BJP won sc, they why perarivalan released?.........All ruling parties will control government agency when they are in power....Jegan Mohan Reddy ku AP la CBI ai kaila vachutu raid vittathu congress.....own party member melaya
@PEARL4UAL1
@PEARL4UAL1 2 года назад
@@ananth8426 we lost our democracy. People has no voice.. even if they say don't want bjp.. BJP will easily topple it.. only hope is the external factor.. no western country will like another autocratic rule like china to challenge them..i am talking abt the fact.. the same is being tried by Rahul..
@ramkumarchandrasekar263
@ramkumarchandrasekar263 2 года назад
😂😂😂😂
@ganesans6996
@ganesans6996 2 года назад
Endha kombanalum Modijiya veezhtha mudiyadhu It is a day dream. Colossal waste effort by pappu
@mariselvam2315
@mariselvam2315 2 года назад
🔥🔥🔥🚩🚩🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🦁
@vsthestatusupdater852
@vsthestatusupdater852 2 года назад
Kaalam varum kaatchikal maarum
Далее
Вся Правда Про Хазяевов !
41:02
Просмотров 2,3 млн