hii friends🔥🔥🔥👇👇👇👇👇 videos link blouse back piece cutting • episode 2❤lining blous... blouse normal sleeve cutting • episode1❤blouse sleeve... easy and fast hook stitching methord tamil • இந்த முறையில் ஹூக் ரெம...
வணக்கம் மேடம் Blouse Cutting ரொம்ப சூப்பர் புரியர மாதிரி சொல்லி குடுக்குறீங்க All tailors சொல்லி குடுப்பதை விட பன்மடங்கு ஈசியா புரிந்தது ஒரு பிளவுஸ் தைச்சும் பார்த்தேன் அருமை ஒரு சுருக்கம் கூட இல்லை போட்டதுமே சரியாக இருந்தது Correction கிடையாது மனதார சொல்லி குடுக்குறீங்க எந்த doubt ம் இல்லை ரொம்ப நன்றிப்பா👍👍👍👍
Hi sister na unga video super pl i have one doubt sister utube la Vara video Kum online class la Vara video Kum enna sister difference.beacuse ninga utube leye semmaya solli tharinga athanaal thaan enakku entha doubt pl tell me what about the difference 😊😊😊
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா நல்லாஇருக்கிங்களா என்னை போல் உள்ள அனைத்தும் சகோதரிகளுக்கும் இந்த வீடியோ உதவும் அக்கா இதே போல் motivation video போடுங்கள் அக்கா 🙏🙏🙏🙏🙏🙏💕💕💕
Akka ennaku oru doubt ka lining blouse cut pannum pothu lining cloth la front part cross cut panna saree cloth laium front part cross cut tha pannanum ma ka soluga ka
Video nalla iruku sis, fasta thachitinga, but stitching start panuna timing, oru oru blouse finish panitu timing mention pani katirundha inum nalla irunthurukum
Hi sister I'm new subscriber in u r channel Semma semma motivet speech thank u sister nanum ungala mathiri early ya house work finish panitu stitch pannuven sometime nyt work pannuven enna na normal machine la stitch panren ipothan 1 month achu motor machine vankinen 22years betel potuthan work paninen but motor machine la work panna innum payama irruku machine epadi handle pannanum oru video potunga then adi stitching loop adikuthu epadi sari panrathu sollunga
Mam na stiching panna oru blouse alsvu ellam karalta iruku but cutsmer pathuillannu solrang itupu mattum taita irukunnu solrang ithulla na enna mistake senchan theroyalla
அளவு பிளவுஸ் இழுத்து குடுக்குற தன்மை இருக்கானு பாருங்கள் அப்படி இருந்தால்....... நீங்கள் தைத்த துணி வகை இழுத்து குடுக்க கூடியாதானு பாருங்கள்... அப்படி இல்லனா டைட்டா இருக்கும் sis...நாம் தச்ச பிறகு சரியாவே இருந்தாலும் துணி வகை பொறுத்து அளவு மாறும்.. இது எல்லா டைலர்க்கும் வர கூடியதுதான் பெரிய காரியமாக கருத வேண்டாம் 🙏 நன்றி