Тёмный

Motivational Story in Tamil | Velu Nachiar Strategy | Oru Kutty Kadhai | AppleBox Sabari 

APPLEBOX By Sabari
Подписаться 788 тыс.
Просмотров 215 тыс.
50% 1

Motivational Story in Tamil | Velu Nachiar Strategy | Oru Kutty Kadhai | AppleBox Sabari
This Velu Nachiar Story will be useful to you to learn old tamil war strategy, old tamil war story and it will teach you how to be brave and successful in tamil. Velu Nachiar Kutty Story is another page added to our AppleBox.
I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories. This is Velu Nachiar Story in Tamil. Velu Nachiar used Tamil War Strategy and so you can consider this as a Tamil War Story.
If you feel like searching for every Motivational Monday, you can search for it as
Applebox By Sabari Motivational Stories,
Applebox Motivational Monday,
Applebox Motivational Story,
Applebox Motivational Stories
Also you can search for Motivational Stories Applebox, Kutty Stories Applebox and Applebox Motivational in instagram.
You can reach me using the below options
FACEBOOK PAGE - / appleboxbysabari
PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
WEBSITE - appleboxsabari....
TELEGRAM PAGE - t.me/appleboxs...
MAIL ID - sabarisankari88@gmail.com
பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilip...
MUSIC CREDITS
PAID AND COPYRIGHTED COLLECTION (Holding License)
VIDEO CREDITS
PIXABAY, PAID LICENSED IMAGES AND VIDEOS
PICTURE CREDITS
Creative Commons, PAID IMAGES
Other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
Motivational Story in Tamil | 3 யுக்திகள் | Oru Kutty Kadhai
• Motivational Story in ...
Motivational Story in Tamil | Velu Nachiar Strategy | Oru Kutty Kadhai • Motivational Story in ...
Motivational Story in Tamil | மூன்று பிச்சைக்காரர்கள் | Oru Kutty Kadhai • Motivational Story in ...
Motivational Story in Tamil | Prime Time | Oru Kutty Kadhai
• Motivational Story in ...
Motivational Story in Tamil | வாழ்த்து அட்டை | Oru Kutty Kadhai • Motivational Story in ...
Motivational Story in Tamil | காவல்காரரும் சிமினிக் கூடும் | Oru Kutty Kadhai • இந்தக் கதை வாழ்க்கையைப...
Motivational Story in Tamil | கி வா ஜ அவர்களின் கங்கை நதி | Oru Kutty Kadhai • அடிக்கடி உனது தன்னம்பி...
Motivational Story in Tamil | APJ Abdul Kalam Story | Oru Kutty Kadhai • Motivational Story in ...
Motivational Story in Tamil | திராட்சைத் தோட்டத்து நண்பர்கள் | Oru Kutty Kadhai • இப்படிப்பட்ட நட்பில் ச...
Motivational Story in Tamil | ராணியின் தேநீர் விருந்து | Oru Kutty Kadhai • வறுமையைக் குறித்து வரு...
Motivational Story in Tamil | மீனவர் சொன்ன பாடம் | Oru Kutty Kadhai | AppleBox Sabari
• வாழ்க்கை வெறுத்தவனுக்க...
You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. Those include Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Video for Students and Motivational Video in Tamil for Students.
It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speech in Tamil and Real Life Motivational Stories in Tamil. Specialties are Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil and Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion.
#appleboxsabari
#tamilmotivation2021
#kuttykadhai
#appleboxbysabari
#applebox
#appleboxsabari
#MotivationalStoriesforStudents
#MotivationalStoriesinTamilforStudents
#MotivationalStoriesinTamilforEmployees
#motivationalmonday
#KuttyStory
#MotivationalVideos
#TamilMotivationalVideos
#MotivationalStoryinTamil
#MotivationalStoriesinTamil

Опубликовано:

 

2 янв 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 587   
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
Thank you so much for this love and support 😀😃
@divyar6040
@divyar6040 3 года назад
Hiii akka
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 3 года назад
Happy monday ma 🌷
@harish9428
@harish9428 3 года назад
hi akka
@arulaaraarulaara7742
@arulaaraarulaara7742 3 года назад
அருமையான கதை . Super
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
@@prabhavathishankar3902 Thanks Prabha
@manikandankali7159
@manikandankali7159 3 года назад
ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி. அதுவும் வெற்றி கண்ட பெண்மணி. தமிழச்சியின்(வீரமங்கை) மறைக்கப்பட்ட வரலாறு.
@thirumurugansvg9079
@thirumurugansvg9079 3 года назад
எங்கள் சிவகங்கை சீமையை மிகவும் அழகாகவும் விளக்கமாகவும் கூறிய உங்களுக்கு சீமையின் சார்பாக வாழ்த்துக்கள்
@susidensi1266
@susidensi1266 3 года назад
உங்கள் குரலின் இரசிகை...... இன்று மிக அருமையான கதை மற்றும் கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள் மிக்க நன்றி சகோதரி
@umasri1899
@umasri1899 3 года назад
நிச்சயமா பலனுள்ள கதைதான் சகோ👌. நீங்கள் வித்தியாசமான கோணத்தில் எல்லாவற்றையும் முடிப்பது எனக்கு பிடித்திருக்கிறது. அதில் இருந்து சொல்லும் பாடம் புதுமையானதாகவும் பயனுள்ளதாகவும் அமைகிறது.அருமை,புதுமை,அற்புதம்.
@user-cb8mk1ff2i
@user-cb8mk1ff2i 3 года назад
என்‌ வீரதாயைப்பற்றி நீங்கள் கூறியதற்காக உங்களுக்கு என் கோடான கோடி நன்றிகள் சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ravikumar-gr2my
@Ravikumar-gr2my 3 года назад
அக்கா இந்த கதையை முழுமையாக கூறுங்கள் அக்கா
@parvathir1751
@parvathir1751 3 года назад
Indha kadhai enakku fullah theriyum
@Lovestarkkr
@Lovestarkkr 3 года назад
@@parvathir1751 please share
@parvathir1751
@parvathir1751 3 года назад
Eppadi share pandradhu
@Lovestarkkr
@Lovestarkkr 3 года назад
@@parvathir1751 make story then send
@paulrajsukumar7922
@paulrajsukumar7922 3 года назад
I know 6th standard Tamil book la iruku
@babkrishh
@babkrishh 3 года назад
அருமையான விளக்கம். ராணி வேலுநாச்சியார் அம்மையாரை முன் உதாரணம் படுத்தியது மிகவும் அழகு. சிறப்பு.
@maruthavallib4799
@maruthavallib4799 3 года назад
வணக்கம் சகோதரி இந்த வேலூ நாச்சி யார் குட்டி கதை ரொம்ப ரொம்ப சூப்பர் சபரி மேடம் நன்றி நன்றி நன்றி
@DANIELA-xm7mk
@DANIELA-xm7mk 3 года назад
சபரி சகோதரிக்கு வணக்கம் ஒவ்வொரு நாளும் உங்கள் கதையை கேட்கும் பொழுது புதுப் புது உற்சாகம் கிடைக்கிறது கிடைக்கிறது என்பதை விட எங்களுக்கு தரப்படுகிறது மிகவும் நன்றி சகோதரி அவர்களே
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ 🌷🌷
@rthangamuthumari5295
@rthangamuthumari5295 3 года назад
Any school or college students here 👇👇👇👇
@yogeshwari8759
@yogeshwari8759 3 года назад
You school or college
@rthangamuthumari5295
@rthangamuthumari5295 3 года назад
@@yogeshwari8759 school
@yogeshwari8759
@yogeshwari8759 3 года назад
Nanum than
@rthangamuthumari5295
@rthangamuthumari5295 3 года назад
😃😃😃
@msdmathavan5230
@msdmathavan5230 3 года назад
Me also😄
@swarnalathahits53
@swarnalathahits53 2 года назад
உங்களின் கதைகளை சமீப நாட்களாக பார்க்கிறேன்! மிக அருமையாக ,அறிவுப்பூர்வமாக, வாழ்க்கையில் நாம் அடைய நினைக்கும் லட்சியங்களை அடைய நிச்சயம் உதவும்.
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 3 года назад
செம்ம sister , வேலு நாச்சியாரோட replacement strategy - ய , நம்முடைய பலகீனத்தை மாற்றுவதற்கு ஒரு உக்கமூட்டும் கதை யா மாற்றியது அருமை சகோதரி. அங்க நிக்குறாங்க எங்க சபரி sister .❤👌🏻😍
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
ha ha.. Thanks Sis. சரியாகப் புரியுமான்னு ரொம்பவே யோசிச்சிட்டு இருந்தேன்
@saiselva8947
@saiselva8947 3 года назад
👌🏻👌🏻👌🏻👌🏻 madem thank you so much ❤️💐
@jayaravi6675
@jayaravi6675 3 года назад
கோடு - சிறியதாக்க முயற்சிக்கும் நேரத்தில், ஒரு பெரிய கோடு - அருகிலேயே போடுவதற்கு வழி வகுக்கும் இக்கதையைத் தேர்ந்தெடுத்து, 💫 அழகிய நடையில்✨ வழங்கிய சபரி deserves a big salute.👏 மிக்க மகிழ்ச்சி 😊 வாழ்க வளமுடன் 🙏
@devakumariruthj7509
@devakumariruthj7509 3 года назад
சிலிக்கரது மா. என்ன ஒரு startagy, அறிவு திறமை, வெறித்தனம். எத்தனை கஷ்டங்கள், எத்தனை இழப்புகள், எத்தனை உயிரிழப்பு. ஆனால் இன்று எத்தனை இலகுவாக நம் உலகத்தை அழித்து கொண்டு இருக்கிறோம்.உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மா. அனைத்து மக்களுக்கும் இது சென்றடைய வாழ்த்துக்கள்
@mariappanmari3112
@mariappanmari3112 3 года назад
அருமையான பதிவு அக்கா ❤️ மிக்க நன்றி 👍 விளையாட்டு துறையில் சாதித்தவர்கள் பற்றி வீடியோ போடுறீங்க ன்னு சொன்னீங்க இந்த வருடத்தின் முதல் நாள் அல்லது அடுத்த வாரம் என்று சொன்னீங்க .. மாரியப்பன் தங்கவேல் அவரைப் பற்றி வீடியோ போடுங்க அக்கா 🙏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
ஆம் தம்பி. அடுத்த வாரம். மாரியப்பனின் Forward Thinking Strategy
@vira_rock
@vira_rock 3 года назад
அருமையான கருத்து. தெளிவான விளக்கம். நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏
@jothirajs7491
@jothirajs7491 2 года назад
வேலு நாச்சியாரின் கதை மிகவும் அற்புதம் இந்தக் கதையைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ள மிக்க நன்றி தமிழ் மண்ணில் இவ்வளவு பெரிய வீரப்பெண் மணி இருந்தாள் என்பதை மகிழ்ச்சியுடன் இருக்கிறது மிக்க நன்றி
@yogeshwari8759
@yogeshwari8759 3 года назад
வணக்கம் அன்பு சகோ ,எப்படி இருக்கிறீர்கள்? Corona increase ஆகுது அக்கா பாதுகாப்பாக இருங்க... Kutty ku online class எப்படி போகுது....akka வேலுநாச்சியார் போர் தந்திரங்களை பற்றி video போடுங்க அக்கா... Voice super ra irunthuchu akka.....
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
Thanks Saho.. we are good 👍🌷
@ponnisp
@ponnisp 3 года назад
The strategy of replacement, well explained quoting our brave queen, Velu Nachiar .....truly inspiring..congratulations Sabari
@bhuvanadinesh9627
@bhuvanadinesh9627 3 года назад
கதை அருமை, வேலுநாச்சியார் (மாற்று)சிந்தனை தெளிவு👌, மாற்றத்திற்கான முதல் அடி எடுத்து வைத்தால் போதும் அனைத்தும் நன்மையாக நடக்கும்
@sheelagomez8753
@sheelagomez8753 2 года назад
நீங்கள் கதை கூறும் விதம் மிக அருமை. நான் இக் கதைகளை வகுப்பறையில் கூறி வருகிறேன்.
@fathifathi7361
@fathifathi7361 3 года назад
My weekness and strength yanna yanpathai nan purinthu kolla uthaviyathu in the motivational story !! THANK YOU SO MUCH !!
@karuppa3007
@karuppa3007 2 года назад
வேலுநாச்சியார் புகழ் வாழ்க 💐💐🙏🙏
@yamunakk4105
@yamunakk4105 3 года назад
Thank you sis. Romba naalave epadi panrathunu yosichukite irunthen. Thanks for giving this idea. Athum velu nachiyar story la sonnathu nallave purinchuduchu.. Thank you so much sis
@MariMari-bk4wq
@MariMari-bk4wq 3 месяца назад
ராணி வேலுநாச்சியார் கதைகள் நிறைய சொல்லுங்க எனக்கு யோம்ப பிடிக்கும்
@mambedkar5821
@mambedkar5821 3 года назад
👍👍👍💐💐💐👌 ஒவ்வொருவரும் நடைமுறைப்படுத்தவேண்டிய பதிவு வீரமங்கை வேலுநாச்சியாருக்கு ஒரு சல்யூட் சகோதரி சபரிக்கு நன்றி
@BeautifulMamsapuram
@BeautifulMamsapuram 3 года назад
சூப்பர் அக்கா... அருமையான யோசனை, நல்ல வரலாற்று மிக்க உதாரணத்துடன்... இக்கால குழந்தைகளுக்கு தேவையான வரலாறும் கிடைக்கப்பெற்றது உங்களது உந்துதல் சிறுகதையில்..😍🙏👌
@sirvaf2074
@sirvaf2074 3 года назад
எனது "முன்மாதிரி" வீரத்தாய் வேலு நாச்சியார் குறித்து அறிந்து இருப்பினும் சபரி குரலில் கேட்கும் பொழுது அந்த தருணம் மிக ஒப்பற்றது.வாழ்த்துகள்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ 👍
@sathishsk909
@sathishsk909 3 года назад
My favorite velunachiyar......✌️ First time en 6th std la tamil book la padichuruken....Appo iruthu velunachiyar....Than Favourite
@ambikatamil4428
@ambikatamil4428 3 года назад
அருமையான பதிவு... மிக்க நன்றி !!!
@cyclevillagetraveller
@cyclevillagetraveller 3 года назад
அருமையான பதிவு சகோ. பெண் போராளி குயிலி தனி பதிவா போடுங்க சகோ
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நிச்சயம் சகோ.. கிளைக் கதையாக அல்லாமல், முழுக் கதையாகவே சொல்கிறேன் 👍
@user-lp7rr4tp2r
@user-lp7rr4tp2r 3 года назад
அருமை அழகு கதை சொன்ன விதம் ஒரு செயலை விடவேன்டும் என்றால் இன்னொரு செயலை செய்ய வேண்டும் மிக்க மகிழ்ச்சி..
@sabaribala.sabaribala4474
@sabaribala.sabaribala4474 2 года назад
Naa 6 std la padichiirukka. Great lady
@eaaa63
@eaaa63 Год назад
நன்றி உங்களுக்கும் உங்க நற்சிர் அன்பு சர்ந்தவேலை. ஊக்கத்திற்கு
@csk6287
@csk6287 3 года назад
Kanipa replacement ennoda lifela chicken sapada koodathunu ninaithal mudiyala but athuku bathil enaku piditha sweet sapitu chickena maranthuten summa sollala 1 yr trip panni ippathan vetri petren sabari tku👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
Super
@mohammedsulaiman4528
@mohammedsulaiman4528 3 года назад
அருமை சகோதரி. ஒவ்வொரு கதைக்குற்றம் நீங்கள் பார்க்கும் ஒரு பார்வை வியப்பாக உள்ளது. நன்றி
@msdmathavan5230
@msdmathavan5230 3 года назад
Akka really super....ipdi oru ponna yarum pathu iruka mataga...ipdi oru story ah sonnathuku rmba thnx...na chemistry padikiran but tamil story na yanaku rmba pudikum...
@karthikakarthika9317
@karthikakarthika9317 3 года назад
வாழ்கைக்குரிய போர் தந்திரம் அருமை சகோதரி
@sumithraananth7482
@sumithraananth7482 3 года назад
தமிழ் வீரமங்கை வேலுநாச்சியார்🙏 மிக்க அருமை சகோதரி.
@anchtheepan1893
@anchtheepan1893 3 года назад
மிகவும் அருமையான அத்துடன் மதிநுட்பமான பதிவுக்கு நன்றி அக்கா ் இப்படியான பயனுள்ள சுவாரஸ்சியமான பதிவுகள் இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளது ் வளர்க நின் பணி. அன்புடன் ஈழத்தமிழன்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@vellappandiv1307
@vellappandiv1307 3 года назад
சுருக்கி சொன்னாலும் கதை செய்தி அருமை நாச்சியாரின் கதை சொல்லும்போது குரல் நாச்சியாராகவே மாரிவிட்டது வாழ்த்தகள்
@jayganesh2011
@jayganesh2011 3 года назад
தன் உடலில் எண்ணை பூசி வெள்ளையரின் ஆயுதக்கிடங்கில் புகுந்து தன்னைத்தானே தீவைத்துக்கொண்டு ஆயுதக்கிடங்கை அழித்தார் 🔥வீரமங்கை குயிலி🔥 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏securing victory for Velu Nachiyar.
@kishorekumarkg8182
@kishorekumarkg8182 3 года назад
அம்மை வேலுநாச்சியார் குறி motivation குடுத்துக்கு நன்றி
@pavithramuthuraj689
@pavithramuthuraj689 2 года назад
unga stories en life la miga periya changes koduthirukku, niraya unmaigala understand panna vachurukku, romba romba thanks, siste. Unga santhathi entha kalamum sowbakyathoda iruppanga, idu verum varthaigal alla, ennoda azh manasula irundu solren. unga moolama changes nadakanum nu vithi. romba thanks.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 2 года назад
Good to hear dear,. Thank you so much
@roshnabegam219
@roshnabegam219 3 года назад
வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக கூறுங்கள் சகோதரி
@UngalAnban
@UngalAnban 3 года назад
இதை எப்படித் தவறவிட்டேன்! அழகான, தெளிவான சுருக்கம்! அருமை சகோ! Historical facts and motivational theme - Very well connected 😊👌
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ 🌷🌷😀😀
@radhikathirugnanam3628
@radhikathirugnanam3628 3 года назад
Hi sister, enga oru enga nachiyava pathi romba ve arumaya story soinniga thank you so much❤😊
@krnmani
@krnmani 3 года назад
Nanum சிவகங்கை தான் அண்ணா
@preethinagaa4551
@preethinagaa4551 3 года назад
@@krnmani sivagangai 💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼
@buffalorex321
@buffalorex321 3 года назад
Sagodhari... arumai.. miga arumai.. vaazhthukkal.. thodarattum ungal thamizhpanii
@diwageryogen4750
@diwageryogen4750 3 года назад
வணக்கம் ,மிகவும் நன்றி, புதுவருட வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
@leelai7497
@leelai7497 3 года назад
எப்பொழுதும் போல, இன்றும் அருமை அக்கா...
@sivaprasanthp4583
@sivaprasanthp4583 3 года назад
இது போன்ற வரலாற்று செய்திகள் பதிவிடுங்கள் அக்கா....மிக அருமையாக இருக்கிறது.....
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@rajakumari5362
@rajakumari5362 3 года назад
Aka ungala mathiri yaralaum story solla mudiyathu I am impressed unga voice super then ur voice modulation super story la Ulla karuthu avlo cute ah kekaravangaluku. Explain pandrathu ellame super ah iruku sister I love u so much
@rathijeya25
@rathijeya25 3 года назад
I never said this to anyone.. U are the one more respectable person & more love from my side... Pls keep motivating us.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
Thanks Sago 🌷🌷
@amathullarahiman2005
@amathullarahiman2005 3 года назад
நன்றிகள் வாழ்கவளம்பெருக வாழ்த்துக்கள்
@neelajanalingans.v4379
@neelajanalingans.v4379 3 года назад
நன்றி சகோதரி என் வாழ்க்கைக்கு இது உதவும்
@lotuscooking1970
@lotuscooking1970 3 года назад
சபரி. நான் தாமரை உங்கள் துஷ்யந்தன் கதை கேட்டு முதல் முறையாக மெய் சிலிர்த்தேன் என்று கூறியிருந்தேன் அப்போது என் பெயரை குறிப்பிட வில்லை நான் உங்கள் கதைகளை தொடர்ந்து கவனித்து வருகிறேன் அத்தனையும் அழகு மற்றும் அறுமை எனக்கு கோவலன் மாதவியை ஏன் பிரிந்தார் என்று தெரிந்துக்கொள்ள வேண்டும் கண்ணகி கற்புக்கரசி என்று ஏற்றுக்கொண்ட மக்கள் மாதவியை ஏன் ஏற்கவில்லை தாசி குலத்தில் பிறந்தாலும் அவலும் கற்புக்கரசிதான் இதைப்பற்றியும் அவலின் இருதி நிலைப்பற்றியும் நீங்கள் கூறினால் தான் மக்களுக்கு ஏற்புடையதாய் இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
மிக்க நன்றி சகோ.. ஆம், மாதவி போற்றுதற்குரியவள்.. I’ll cover it soon 👍
@shanthipriya5009
@shanthipriya5009 3 года назад
Ayyo arumai akka. Evlo intelligent and kind avanga. Idha engalta kondu vandhu serthadharku nandri
@amuthasenthilkannan22
@amuthasenthilkannan22 3 года назад
அருமையான பதிவு... வாழ்க பல்லாண்டு... வாழ்க வளமுடன்...
@vinithasejs96vini45
@vinithasejs96vini45 2 года назад
Semana sis vera level neega last ta sonninga parunga super........Ya mind la nalla pathi chirithu sis.......Kandipa
@Vishnuvarthan-gp1vf
@Vishnuvarthan-gp1vf 2 года назад
மகளுக்கு ஏழு வயதுஆகுது கதைனா ரொம்ப பிடிக்கும் சிறுவர் களுக்கு கதை சொல்லுங்கள் அக்கா
@hema6301
@hema6301 3 года назад
iniya puthandu nalvaazthukkal 💐 sagothari 😊 Arumaiyana padhivu 👏 vazthukkal 👍
@ajithcartoonmedia8254
@ajithcartoonmedia8254 3 года назад
Super Akka ninga sonnna Kathai enaku rompa payan Ullatha eruka 👍👍👍👍🔥🔥🔥
@tamilselvikolanchi1621
@tamilselvikolanchi1621 3 года назад
Sister intha story enakagave sona mathiri iruku thank you so much sis❤️
@nachiyarsmusicjourney687
@nachiyarsmusicjourney687 3 года назад
Akka Velu Nachiyar is my role model. Thank u so much for this wonderful video ka.
@naguthiyagu3725
@naguthiyagu3725 3 года назад
The way you connected this replacement strategy in our daily life is fabulous sister 👏👏eager to listen all the stories in your channel sooooon🤩 already listen few stories in day 1 itself 😄
@msdmathavan5230
@msdmathavan5230 3 года назад
Ipdi tamil storys sollurathuku rmba thnx...
@TnpscProfessorAcademy
@TnpscProfessorAcademy Год назад
Fabulous Motivation. Thank u Sabari
@user-ic2ef1gk4o
@user-ic2ef1gk4o 3 года назад
kadhai kakumbothu mei silirthu vitathu super story
@sendhurapandiyan748
@sendhurapandiyan748 3 года назад
மிகவும் அருமை நன்றி
@feeniks_drawing_bird_hari
@feeniks_drawing_bird_hari 2 года назад
unga voice romba cute ah irukku akka alaga story solriga tq for story 🥰😘😘🥰🥰
@kanikani6523
@kanikani6523 3 года назад
Super ka athuvum neka sollura utharanam semma
@sapnanarayanswamy8566
@sapnanarayanswamy8566 3 года назад
Ur way of deacribing the stories are wonderful.....Hats of .....
@krmalarvizhi626
@krmalarvizhi626 2 года назад
அற்புதமான பதிவு சகோ...💕💕
@nirubajipriya3934
@nirubajipriya3934 3 года назад
Nandri...... அருமையான பதிவு
@farmerntk
@farmerntk 3 года назад
வாழ்க்கைக்கு தேவையான அறிவுரை அக்கா... நன்றி
@karuppasamy4053
@karuppasamy4053 3 года назад
அருமை அருமை சகோதரி....
@subashbose1011
@subashbose1011 3 года назад
மிக மிக அருமை அருமை சகோ வார்த்தைகள் இல்லை........🙏🙏🙏🙏
@madhumitha405
@madhumitha405 3 года назад
நேற்று வேலுநாச்சியாரின் பிறந்த நாள்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
Yes. I was waiting for someone to say this 😀😃 Good to hear 💖
@madhumitha405
@madhumitha405 3 года назад
@@APPLEBOXSABARI 😃😃😃🙏
@narayansatheesh9751
@narayansatheesh9751 3 года назад
Arumai ,arumai sago. Anitha's Healthy Kitchen
@gokulshree5895
@gokulshree5895 3 года назад
அழகான விளக்கம் 💫நன்றி 🙏அக்கா
@mathivanankamar6943
@mathivanankamar6943 3 года назад
அருமையான பதிவு சகோதரி
@banumathig5353
@banumathig5353 3 года назад
Vazhga valamudan.👌👌
@MohanKumar-hu7qm
@MohanKumar-hu7qm 3 года назад
Tq tq ..🙏🙏super sisy(strategy of replacement method).....😍😍👌👌neenga intha maduri story end la practicala oru example soldrathu nalla irukku ...😍😍intha maduri mudinja alavukku Ella motivational stories kum sollunga sisy...🤝🤝solluveengala???
@charuselva4400
@charuselva4400 3 года назад
Hi sis..what a timing story...I don’t know what exactly I want to replace or keep away from me but still I feel great energy beyond my worst depression hearty thanks to you
@user-rp9tr3mc4m
@user-rp9tr3mc4m 3 года назад
உங்கள் குரல் அருமை .. கனீரெண்றும் தெளிவாகவும் உள்ளது உச்சரிப்பு பிரமாதம்..
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@ushastinyworldushavenkates2866
@ushastinyworldushavenkates2866 3 года назад
அருமை சகோதரி👍👍
@swamis1256
@swamis1256 3 года назад
பலவீனத்தை மாற்ற அருமையான கதை நன்று....நன்று......❤❤❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி ஐயா
@shunmugapriya5398
@shunmugapriya5398 2 года назад
Really motivational story and life changing story and talk...
@susidensi1266
@susidensi1266 3 года назад
வேலு நாச்சியார் அவர்களுடைய முழு கதையையும் சொல்ல முடியுமா சகோதரி
@sekarr5777
@sekarr5777 3 года назад
அருமையான பதிவு அக்கா
@chellameenasundar8023
@chellameenasundar8023 3 года назад
Nalla irunthathu akka.... history I'm therunjukitom motivation ku our step in therunjukitom ...two in one super 👍
@santhak1429
@santhak1429 3 года назад
I was impressed by your voice and deep knowledge in story telling. Long live sister.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
Thanks Sago
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 года назад
அருமையான பதிவு...
@mvjjvaa3966
@mvjjvaa3966 2 года назад
சபரி உன் கதை ரொம்ப ரொம்ப சூப்பர் சபரி
@janabaiparamasivam3498
@janabaiparamasivam3498 3 года назад
Super akka 🌹🌹🌹🌹🌹 this replacement strategy is very creative and u showed the correct way to apply it in our real life Those who also planned to apply this like akka video
@gramesh5017
@gramesh5017 3 года назад
ஆழம் .....அருமை.
@rajithav4457
@rajithav4457 3 года назад
அருமை சகோதரி வாழ்க வளமுடன் 😌
@pavinkutty1614
@pavinkutty1614 2 года назад
Super akka
@kalaikamaraj4808
@kalaikamaraj4808 3 года назад
அக்கா கதை மிகவும் அற்புதமான இருந்தது !!!! இந்த """""வேல்பாரி """கதை சொல்றேன்னு சொன்னிங்க இன்னும் வரவில்லை நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் அக்கா சீக்கிரம் சொல்லுங்க please reply pannunga?????
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
சொல்றேன் சகோ. அந்த script எழுத, கொஞ்சம் நேரம் வேண்டும்.
Далее
Мелл хочешь сына от Дилары
00:50
Просмотров 197 тыс.
Х..евый доктор 😂
00:15
Просмотров 249 тыс.
Мелл хочешь сына от Дилары
00:50
Просмотров 197 тыс.