Bro charge podum pothu over heat aguthu mobile moto service center la keta 65 w charger and 5g mobile athanala kandipa heat agum nu solranga unmaiya bro but mobile was over heating while charging time
Moto edge 50 fusion உண்மையாகவே போன் மிகவும் அருமையாக உள்ளது. இந்த போன் கேமரா காகவும், பேட்டரி காகவும், டிஸ்ப்ளே காகவும், இந்த போன் மிகவும் தரமாக உள்ளது இந்த மாடலை நம்பி வாங்கலாம் மிகவும் தரமாக உள்ளது, இந்த போனில் ஹீட்டிங் இஸ்யூ அப்டேட் பின் இல்லை