Тёмный

MOVING MOMENTS FOR Dr. MSV AND TRIBUTE BY DR P B S IN MSV TIME'S VAARTHAIGAL SOLLUM VAATHIYANGAL 

M M F A Mellisai Mannar Fans Association
Подписаться 48 тыс.
Просмотров 8 тыс.
50% 1

MSV TIMES COM 2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வெகு சிறப்பாக நடத்திய வார்த்தைகள் இல்லாமல் இசைக்கலைஞர்களை மெல்லிசை மன்னர் பியானோ வாசிக்க நடத்திய வார்த்தைகள் சொல்லும் வாத்தியங்கள் நிகழ்ச்சியில், திரு வித்யாசாகர் உட்பட்ட ரசிகர்களின் கரகோஷத்திற்கு மக்களின் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னரின் நெகிழ்ச்சியும் திரு PBS அவர்களின் புகழுரையும் *
நெஞ்சார்ந்த நன்றிகள் msvtimes .com க்கு
• MOVING MOMENTS FOR Dr....

Видеоклипы

Опубликовано:

 

5 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 16   
@subhabarathy4262
@subhabarathy4262 6 месяцев назад
பாடல்களுக்கு ஏற்ற பாடகர்களை தேர்வு செய்து பாட வைப்பதில் மெல்லிசை மன்னருக்கு நிகர் அவரே தான்.. மெல்லிசை மன்னரின் இசையில் P B S சார் பாடிய அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்ஸ். அற்புதமான பதிவு.நன்றி 🙏🙏.
@helenpoornima5126
@helenpoornima5126 6 месяцев назад
ஆஹாஹா! பீபீஸ்ரீயின் புகழுரை. நிஜம்! எம்எஸ்வீ ஐயாவை ப்புகழ்றது தகும்! பீபீஸ்ரீ யின் பாடல்கள் எத்தனை எத்தனை ஐயா (இருவல்லவர்கள்)போட்ருக்காங்க!தனீயாவும்! நிறைகுடம் தளூம்பாது !!!இருவருமே நிறைகுடங்களே! பீபீஸ்ரீ ஐயாக்குரல் பேசும்போதே மயக்குதே !ஆஹா!!!!!என்னை மயக்கும் பாடகர்! எம்எஸ்வீ ஐயாவின்புகழ் எப்பயும் நிலைக்கும்! ஏன் பிரண்ட்ஸ் ஆளையே காணாம்!?!?! ஏதாச்சும் போடுங்க க்விக்‌ஷ் ! ரவுச்சந்திரன் நலமா?!?! ❤❤❤❤❤❤❤❤❤❤
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 5 месяцев назад
🙏
@arumugamshunmugam2645
@arumugamshunmugam2645 6 месяцев назад
என்ன பணிவு ஐயா இது!எங்களை வியக்க வைக்கிறது.
@jeyrams8728
@jeyrams8728 6 месяцев назад
நேரில் கண்டு அநுபவித்த என் நினைவுகளை மீண்டும் காண்பதில் அளவற்ற மகிழ்ச்சி.
@vasudevancv8470
@vasudevancv8470 5 месяцев назад
PBS Jee was an embodiment of Humility, Modesty, Gentleness and Kindness.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 месяцев назад
🎖msv🎖👏👏👏
@helenpoornima5126
@helenpoornima5126 6 месяцев назад
நலமா நண்பரே? 👸❤😂❤😂❤😂❤😂❤😂💃
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 месяцев назад
@@helenpoornima5126 Gd amma🙏🙏🙏
@venkatasubramanianramachan4840
@venkatasubramanianramachan4840 6 месяцев назад
A very very unique and God given music composer who brought out a very very unique musical voice to the musical world.Thy names MSV and PBS.
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 5 месяцев назад
அருமைப் பாடகர் பி.பி.எஸ். குரலில் உள்ள குழைவும் கனிவும் குணத்திலும். தன்னைத் தாழ்த்திக் கொள்பவன் உயர்த்தப் படுவான் என்கிறது விவிலியம்.
@sraghunathan6898
@sraghunathan6898 5 месяцев назад
MMFA keeps continuous effort to spread the musical theory called “Mannarisam”❤
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 2 месяца назад
மெல்லிசை மன்னர் எட்டாவது ஸ்வரம்
@srk8360
@srk8360 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@gandeebansathya512
@gandeebansathya512 5 месяцев назад
Mannaku nigar mannaray endrum nin pughzu nilaikattum.
@edwardghan5646
@edwardghan5646 6 месяцев назад
MSV RM PBS
Далее
Разоблачение ушные свечи
00:28
Просмотров 296 тыс.
Endrum Nammudan MSV - 02/08/2015 | SEG 01
36:06
Просмотров 74 тыс.
daryana - по Москве (Lyric video, 2024)
2:30
Просмотров 540 тыс.