இந்த காலத்து படங்களை பார்ப்பது இல்லை சிறிது பார்க்க நினைத்தாலும் கதையும் புரியவில்லை கதைக்கு முக்கியத்துவம் தந்தது அந்த காலம் அதுவும் எம்.ஆர்.ராதா,பாலையா, ரங்கா ராவ், சந்திரபாபு, காமெடி நடிகர் கருணாநிதி, சாய்ராம்,புளிமூட்டை ராமா சாமி, எஸ்.சுப்பையா, சகஸ்ரநாமம் இன்னும் என்னறற் பெயர் கொண்டவர் நடிகர் நடிகைகள் நடித்து வாழ்ந்துள்ளனர்
So forward thinking by Great genius M R R. Only books on religion n old mythology in India back then. Still now also India is backward. Innovation leads to creation of wealth for the nation. Education is the key. Tamil ppl must unite as one And promote healthy economy.
Mr radha comedy .. kula puttu comedy.. and with sivaji kadan vangurapo Ivar fight vannnagnga andha comedy endha movie nu therila childhood la pathadhu... Pls add pannunga illa Enna movie nu sollunga my friends