நல்ல பதிவு ரமேஷ் ஆறுமுகம் ஐயா அவர்கள் வித்தியாசமாக புறாக்களை வைத்துள்ளார் மிகவும் அருமை மேலும் அவர்களது அனுபவத்தையும் மேலும் நிரைய புறா பற்றிய தகவல்கள் விளக்கமாக சொன்னார் அடுத்த பதிவுகளில் அவர்உடைய அனுபவத்தையும் பராமரிப்பு பந்தய நாட்கள் தயார் செய்யும் முறை பற்றிய தகவல்கள் விளக்கமாக சொல்லுங்கள் மேலும் உங்களுடைய பதிவுகள் மிகவும் அருமை நன்றி ஐயா வணக்கம் 👌🙏
தல congrats. புறா பறத்தும் முறை மற்றும் உங்களுக்கு தெரிந்ததை சொல்லி கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்குறீங்க. வாழ்த்துக்கள் தல இது யாரும் சொல்ல மாட்டார்கள்.