அருமையாக குறும்படம் எடுத்த குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது ஒன்றும் ஆபாசத்தை காட்டுகின்ற சினிமா படம் கிடையாது. பெற்றோர்களின், உறவினர்களின், சமுதாயத்தின். சரியான அன்பும், கவனிப்பும், பாசமும், இன்றி விடப்படும் பெண்குழந்தைகள் மற்றும் சில பெண்களின் இன்றைய நிலையை இப்படம் உரக்க உரைத்து கூறியிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்க்கும்போது பலருக்கும் கோபம் வரத்தான் செய்யும் கண்டிப்பாக வரவேண்டும். யார் மீது? படத்தை எடுப்பவர்கள் மீது கிடையாது. நிஜத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்க காரணமாக இருக்கும் மூடர்கள். மீது நமக்கு கடுமையான கோபம் வரவேண்டும். இதுபோன்ற படங்களை பார்த்தாவது விழித்துக் கொள்ளட்டும் பணம், பெயர், புகழ் வேண்டும். என்று பெற்ற குழந்தைகளின் நலன், நல்லறிவு, ஒழுக்கம், போன்றவற்றை பேணாமல் பணம், பணம் என்று அவர்கள் ஒரு பக்கம். பணத்தை மட்டும் கொடுத்து. பாசத்தை கொடுக்காமல் குழந்தைகளை தனிமையில் விடும் மூடர்கள், முட்டாள்கள் திருந்தட்டும். நன்றி வணக்கம்.
ஒரு நல்ல தரமான படம் என்று எண்ணி வந்து பார்த்தேன். உண்மையில் எனக்கு சினிமா பற்றி அவ்வளவு தெரியாது ஆனால் ஒரு சினிமாவின் *கரு* அதன் கதை என்று தெரியும். Movie will get success based on its story quality not by its technicality. நல்ல படம் தர முயலுங்கள்.
தன் குடும்பத்துக்காக உழைத்து இளமையை இழந்த ஒரு பெண்ணின் கதை அவளுடைய உணர்வுகள் மதிப்பளிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் அந்தப் பெண்ணை தூண்டும் மற்றொரு பெண்ணின்( குறிப்பு) ஒரு சிறு பெண்ணின் வாழ்வில் வயதில் முதிர்ந்த ஒரு ஆண்மகன் தொடர்புள்ள ஒரு துணைக் கதை கொண்டு வந்ததில் எனக்கு விருப்பமில்லை ஆங்காங்கே சில டயலாக்குகள் நெருடலை உண்டாக்குகிறது இயக்குனர் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
இந்த பெண்ணின் நேர்மை அருமை, சிறு வயதில் நடந்த விபத்தால் கல்யாணம் செய்து கொள்ளாமல்... மறுபடியும் அவருடன் மட்டுமே வாழ தோட்ட காரணாக தன் வீட்டில் permanent ஆக வைத்தது ஓர் நேர்மையான எண்ணம்... இது ஒரு சிறந்த படைப்பு... ஒரு பெரிய படமாக எடுத்திருக்கலாம்.. இந்த குறும் படம் எடுத்த டைரக்டர்கு என்னுடைய வாழ்த்துக்கள்... Perfect characterization...all the best for getting Cinema director chance
செழுமையான திரைக்கதை..., sorry மாமா late ஆகிடுச்சு.. போன்ற பூசி மெழுகாத நறுக் வசனங்கள்... , auto driver-ன் பார்வை , அந்த காலப் பொருட்கள் , கையெழுத்து வாங்க வர்ற timing... , Music, Fan சுத்துற சத்தம், அந்தக் காலப் பொருள்கள் (கமல் photo உட்பட :) ) திரு.ஜி.நாகராஜன் அவர்களின் படைப்புக்கு மிக நேர்த்தியான மரியாதை இந்த குறும்படம்...
சின்னப்பெண்ணின் உணர்ச்சி கிளரும் போது வயது வித்தியாசம் பார்க்கமால் தன் ஆசை நிவர்த்தி செய்கிறாள், வயதான பெண் எவ்வளவு காலம் உணர்ச்சியை அடக்க முடியும்.... ஆண் பெண் இருப்பாலருக்கும் உணர்ச்சி பொதுவானது, ஆனால் நம்ம சமுதாயத்தை இச்செயலை ஏற்றுக்கொள்ளது இப்படி சொல்பவர் தங்களின் வாழ்கையை சுயபாரிச்சோதனை பண்ணவேண்டும்.அனைவரின் நடிப்பும் சிறப்பு
APA thaniya iruka pengal la ipadi than na, diary padichanala teacher mariruchi intha short film parthu Tu ,,,. Oru single women life la evlo sadness irukku atha solli irukkalam, this is my perspective, thppa solli irunthalaum paravala comment sollunga na therijukaran Making, art, grading super
இந்த குறும்படத்தை நான் இயக்கி இருந்தால் இப்படித்தான் இருக்கும் : - சமூகத்தில் நடக்கும் தவறுகளை வெவ்வேறு கோணத்தில் சுட்டி காட்டுவதை விட இதனை செய்வதன் மூலம் இது போன்ற தவறுகளை குறைக்கலாம் என்று சொல்ல முயற்சியுங்கள். கதையில் வரும் சிறுமி வயது வந்த பிறகு இதுபோன்ற அற்ப ஆசைகளுக்கு மனது ஏங்கி தவிக்கும் அதையும் கடந்து நீ இது போன்ற சமூகத்தில் வாழ வேண்டும் என்று அழகாக சொல்லி இருக்கலாம். உதாரணத்திற்கு நிர்மலா எப்படி குடும்பத்திற்காக திருமணத்தை தவிர்த்து தன் பின்னல் கழுகு போல் வட்டமிடும் இளைஞ்சன்-னையும் கண்டுகொள்ளாமல் தவறாக பார்க்கும் ஆட்டோ காரரையும் கவனிக்காமல் காமத்தை அடக்குவது பெரிதான காரியம் அல்ல என்று காமத்தை கட்டுப்படுத்தி கொண்டு ஒரு மதிக்கத்தக்க தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்தார்களோ. அதை ஒரு புத்தகமா எழுதி அந்த சிறுமியின் கையில் கிடைத்தது போல அந்த புத்தகத்தில் உள்ள வரிகளை வாசித்து கொண்டு இருக்கும் தருணத்தில் மனதில் பழனியை பன்றி தாப்பான எண்ணங்களை மாற்றிக்கொள்வது போலவும் இது போன்ற வயசுகளில் நமது மனதும் மூளையும் தவறான எண்ணத்தில் மூழ்கடித்து நம்மை தடுமாற செய்யும் எனவே அந்த சிறுவயதில் அவற்றை கடந்து வாழ்வில் முன்னேற்றை நோக்கி பயணிக்க வேண்டும் என்று மிக சிறப்பாக கூறியிருக்கலாம்.
G.நாகராஜன் கதைக்கு நியாயம் செய்துள்ளீர்கள்.பாடல்களை பயன்படுத்தியது brilliant idea.(ஒரு பாடல் மட்டும் நினைவோ ஒரு பறவை பல்லவி பூங்காற்றுக்கு பதில் வந்திருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்)உங்களது முயற்சிகள் வெற்றிபெற நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
80's காலத்தில் ஏற்பட் நிகழ்வாக நன்றாக காண்பித்து இருக்கிறீர்கள், இருந்தாலும் இக்கால சூழ்நிலைக்கு இது தேவையற்ற ஒன்று குறிப்பாக இளம் பெண்கள் நிற்றயம் இதை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
As a women sexual feelings are normal but still people take time to understand ths sensitive things the whole concept of womenhood is very lightly shown and nice makes an audience think the single life of a women of particular age will also have those feelings nicely shown .....
We audience need to toughen up and start appreciating these kinds of unique and rare scripts. It's heart aching to read comments that insult the story or the film crew. Ideas like these are made to secrete in people's mind so that we audience can find our ways to control our body-related emotions and feelings. Trust me. It's hard to be in a relationship. Stay single and resist all the feelings and emotions. GOD will give us liberation from this gross body.
இந்த மாரி விடுதி இருக்கதான்செய்து ஆனா எல்லா பொண்ணுங்க தங்கி இருந்து படிக்கிறாங்கனா அவங்க அப்பா அம்மா விட்டுட்டோ இல்ல இரெண்டுபேரும் இல்லாமலும் வந்துருப்பாங்க அவங்களு உணர்வுகளை teacher's தான் சொல்லிக்குடுக்கனும் ஆனா இதமாதிரி நடக்குறனால தான் பல அப்பாவி பொண்ணுங்களும் தப்பான திசையில் போயிறுதாங்க இப்படி தான் உலகமே அலட்சியமா இருக்கு இதனால தான் பல கற்பலிப்பு கொளைனு நடக்குது இதபாத்தாவது பெத்தவங்க,ஆசிரியர்கள்,எல்லா குழந்தைகளுகும் ஆரம்பத்திலேயே உணர்வுபூர்வமான வார்த்தைகளையும் உணர்ச்சிகளையும் புரியிற மாதிரி சொல்லிகுடுங்க........ 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
I tell you the story. It's a female centric film. Actually, the females after their puberty(13yrs)and males after 16yrs will have sexual desires. It's nature like all other animals. That was the reason why our ancestors were marrying when they were below 15yrs old. Over years, this custom got changed due to society and generation change after education came in. But still it's true that women and men both need physical activities each other but scientifically proved that women need more than men. So, it's not at all advisable to live alone or unmarried above 35yrs. The director has told that woman in 14yrs and 40yrs both have feelings and want it.
Thanimaiyula vaazhuravunga varravqn pooravan kooda sex vachuganuminna aaasa paduvaaanga ???? Feelings iruggurathunaala thappu pannaaama kanniyama vaazhura boys um girls um irugaaanga.......wife and lover ai vachiddu aduthavan wife or vera ponnu kooda thodarpulaiyum irugaaanga...even ponnungalum husband and bf ai cheat pannraanga...sexual relationship la irunthum.....perfect a vaazhuravungalum irugaaanga....enna maathiri
மிஸ் நிர்மலா தன் சிகையை அவிழ்த்து விடும் ஒற்றைக் காட்சியில்... ஒளித்து வைத்திருக்கிறார்கள் படத்தின் கதையை. பின்னனியில் வரும் "விரிக்கும் அதன் சிறகை" என்ற பாடல் வரி அவள் தன்னை தானே கட்டவிழ்த்துக் கொள்வதை சொல்லாமல் சொல்கிறது. கதையாகவும் .. திரைக்கதையாகவும்..பேசுகிறது படம். வாழ்த்துகள்.
Awesome portrayal of a long story short. Perfect art direction which made me literally travel back to 1980s. The film also made me brainstorm as to what suddenly triggered Ms. Nirmala's womanhood. was that her father's ingratitude? uncle's advice? narrative of Durga ? or all together ? Hats off to the whole team.
சில புத்தகங்களின் கதைகளை சினிமா திரைக்கு கொண்டுவராமல் இருப்பதே நல்லது ஏனென்றால் சில கதைகளின் நோக்கத்தையும் அதன் உண்மை தன்மையையும் அந்த புத்தகத்தின் எழுத்துக்களால் மட்டுமே கூற முடியும், புரியவைக்கமுடியும். சினிமா திரையில் அந்த கதையின் புரிதலை அப்படியே கூறுவது கடினம் எனவே சில கதைகள் அதன் புத்தகத்தில் மறைந்திருப்பதே நல்லது. (உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் :)
Being a literature student I'm able to interpret the story well and I appreciate the entire team.. such a wonderful rendering of life of an unmarried aged woman who sacrifices her entire life for the sake of her family.. The woman didn't talk against her father but she cared for him even that bitter words.. this is what she gets in return from his unloving father.. This type of 'Muthirkannigal' family situationala avangaloda self edhunu theriyama padhi life poirudhu.. avlo years ah adakki vachirukkira feelings one day kindle panrappo kandippa outburst agadha seiyum.. this is nature... This is purely a good rendering of the psyche of that woman.. that young girl was in the age when she could try to understand that so called physical pleasure.. so she manages herself to try a hand at this.. but she will not remain the same throughout her life..
What kinda message you gonna give to the society through this movie?? At least please try to respect our teachers, avoid such characters when creating these type of worst stories. Because this movie is based on a school/college, thus mainly young students are gonna watch this and they will start criticize every teachers. So please stop sharing this kind of worst movies to our society.
You can't tell it as a worst story.. It could be based on a true story or not.. but its happen in our society .. because you can't accept because you think its critisizing for teachers... but I know persoanally women who get into sex because not only like watchman but also from men in senior classes or from class mates in universities... & unmarried teachers like in this short film can get into sex because it's the nature unless he or she a self controlled person... but in most cases DEVIL get overpowered in a human body to make us sin....
Nice movie 🙂 cinematography is excellent கலாச்சார காவலர்கள் கமென்டில் கொந்தளிக்கிறார்கள் அப்பாவை பாதுக்காம போன தங்கைக்கு கல்யாணம் பண்ணி வைக்காத அண்ணனையும் கொஞ்சம் திட்டங்கள் 😶 As a principal student tappu pannama paathukittachu Ava personal life namaku edhuku
கதை ரொம்ப அர்த்தம் அதிகம்... ரொம்ப feel ஆகுது 40 வயசு பெண் திருமணம் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்.. எந்த ஒரு அறிகுறி எப்படி இருக்கணும் அதை எப்படி புரிச்சுக்க முடியாத நேரத்தில் அதை எப்படி எதிர் கொள்வது என்று தெரியாமல் இருக்கும் சிறு வயது பெண்.. ஏன்?? காலங்கள் மனிதனை அடிப்படையில் வைத்துள்ளது அதை சரியாக பயன் படுத்தவில்லை என்றால் அது இப்படித்தான் சரியாக நடக்காமல் வேற ஒரு பாதையில் போகும்... அனைத்தும் சரி செய்வது உங்கள் கையில் தான் இருக்கு 👍 வாழ்த்துக்கள்... 🌼
Awesome short film . This shows all people need some kind of happiness in the life. Don't think who are the person are . Lonely people need love too but don't know how to approach and select wrong people and need quick solution . Please see this film in different angle.
Most of people are not like this story because our society go wrong way , fine you guys are do nice job but this type of stories only understand who have not married at 40 age people
Dairy ya yen mulusa padikala 😓😭.....innum oru 10 mins extend panni ....vitula garden work crt ahh pannanu kaatirukalam 😓 and diary ahh complete pannirukalam .... 😷😷
நீங்கள் கூறியது போல் அந்த காலத்தில் ஒரு திரைப்படம்🎬 (அவள் ஒரு தொடர் கதை) ஸ்ரீ ப்ரியா இந்த கதாபாத்திரம் ஏற்று நடித்தார் அம்மா மற்றும் மகள் இருவரும் ஒரே ஆடவருடன் உறவு இது போன்ற பல கதாபாத்திரங்கள் அந்த காலத்திலேயே தோன்றிவிட்டன ஆகையால் தற்காலத்து நடைமுறையில் இத்திரைப்படம் தூண்டுதலில் உண்டாக்குவதும் மற்றும் அந்த டைரியில் மேலும் படியுங்கள் என்று உணர்வுகளை தூண்டுவதாக இருக்கிறது இது என் கருத்து
Everything was nice. Especially the casting. Just one logic error, the film is shown to be happening in February 1980 (calendar in Principal's office) but the song "Poongatru Pudhiranadhu" was used in the background. This song is originally from Moondram Pirai (released in February 1982)
Paya....old man dangerous...in my experience..while I travel in bus,one pall ilaatha kizhavan en sister back side kizhidqaan....SEMA fight bus la....oldan very dangerous...
This is openly promoting pedophilia. The teenage girl has no knowledge on whether this is right or wrong: teenagers are fueled by hormones.. Please report this video, I reported it.
Inda shrtfilm la irunthu ennathanda solla varinga.. ana dei palanii ne irukeyy..thodathuku velaiku vaa nu sonnathum sirichan paaru oru siripu..."palani rocks"🤘
Fantastic portrayal of G. Nagarajan’s short story. You have taken a few creative freedom by changing the name from khader to pazhani. I can understand why you made such a choice. It is always difficult to convert a legendary story into a short film. Even Vetrimaran and Balumahendra struggled in their Kathai Nerum series. Many readers of Tamil literature were not happy with their portrayals. The team has done a very decent job. I specifically like the back and forth camera movement when the young girl is waiting for pazhani. The lighting was well done and so is the art. The fact that this was a story written in the 70s and reading the comments from this generation shows how much we had degenerated in terms of civilization and understanding ones feelings. This is a great tribute to a forgotten writer of Tamil. Kudos to your team including the lead actor who had done a subtle acting especially during the opening and closing scene. Loved the movie. ❤️
Situation only decide who is good person or Bad people From movie starting nimala principal good person But she get a chance then shows her inner feel.
(quarantined life of single women) titile ya wrong paa... neega solratha titile movie patha ipo Quarantine time la women la ipdi dha irukaganu romba thappa katuringaa very worst movie
This is clear cut story! Excellent out but. Last scenes include that remove hair folding & end portion is extra masala(Bcz she is teacher you maintain that level body language means 100 for 100 ....that is the only minus). Good one!
பழனி என் ரெண்டு கணு கால பிடிச்சான் எனக்கு இதமாக இருந்தது.பழனி மெதுவா அவன் கைய மேல கொண்டு வந்தான்.... Yebba ithu tamilkama kathaigal pa ..Evano mood agi arakoraiya padichi eduthuvachirukan🤣🤣
இந்த படம் எதற்காக எடுத்த கண்ணே தெரியல இப்படி ஒரு கதை வந்து இந்த காலகட்டத்துல ரொம்ப அவசியமான தான் இருக்கா இல்லை இது யாரை நல்வழிப்படுத்துவதற்காக யாருக்கு ஒரு மெசேஜ் கொண்டு பேசியதற்காக இந்த ஸ்டோரி எடுத்து இருக்காங்கன்னு தெரியல சமுதாய சீர்கேடுகள் இப்படி படங்களை வந்து எடுத்துகிட்டு இருக்காங்க எப்படியெல்லாம் யோசித்து இந்த கதையை எழுதி இருக்கிறாங்க னு பாருங்க முழுக்க முழுக்க வந்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் மட்டுமே இந்த படமாக எடுக்கப்பட்டு இருக்கு சுயசரிதை ஸ்கிரீன்பிளே எல்லாம் பயங்கரமா கொடுத்திருக்காங்க ஓபன் பண்ணி பார்த்தா கதை அதுக்கு மேல பயங்கரமா கொடுத்து வச்சிருக்காங்க நீங்க எல்லாம் என்ன சொல்றதுனே தெரியல
That was a good short film with a strong content that brings out the reality of a lonely girl or a woman ♥️♥️ Hat's off to the whole team ♥️💯 and the actors did a good job
அனைத்து பாலினதவருக்குள் உணர்வுகள் என்பது ஒன்று தான். அது பல நேரங்களில் பலரை குருடாக்கி உள்ளது. பலரை திசைமாற்றி இருக்கிறது. இன்னும் போய் மிருங்கங்களாகவும் மாற்றி இருக்கிறது
Some worst character in the real life don't criticize a directors Take good point only Avoid bad things it is your responsibility nirmala pirod Super Short Film :)
I appreciate camera man then editors,director. Sriram kanchana thangaraj, pls don't show silly things...bcoz today not only teenagers used in social media all ladies,children's, boy, girl all are watching... so it's kindly request not for you only, all the short film directors ur story is very enthusiastic or technology base or women's success in day today life...these are all must know for all people... so you(directors of cinema)are all the gudilines in the way of your movie. Ok #being human...JAIHIND
I think the moral of the story is saying old peoples without partner needs sexual life....principal who is not married because of family commitments was adviced by relatives and stalked by strangers..pazhani the watchman working and living in the girls hostel(may be not having family) uses the teen girl for fulfilling his sexual desire....That teen girl away from home living a quarantied life in hostel had crush on that old men. Those crush were normal in adolescent age like that girl but it will become huge pblm for both in future....so better principal madam will get a good partner in pazhani who is also longing for relationship(get married if pazhani dont have a wife)... I think the director is trying to say this in this movie...i may be wrong also in understanding the movie....