Тёмный

MTS Pongal 2021_Siddha Mudra by Dr.Salai Jaya Kalpana 

Metroplex Tamil Sangam Dallas
Подписаться 9 тыс.
Просмотров 396 тыс.
50% 1

MTS Pongal Celebration 2021 was focused on many uncovered talents and resources. One of them was curing many of our day to day difficulties and increasing immunity using Siddha Mudras. It was an very fruitful session with Dr.Salai Jaya Kalpana interviewed by Ex MTS President Ms.Gomathi.

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 374   
@natrajanganapathi5482
@natrajanganapathi5482 3 года назад
Dr . சாலை கல்பனா அவர் களின் முத்திரை விளக்கம் மற்றும் நோய் தீர்க்கும் விளக்கவுரை மிகவும் சிறப்பாக இருந்தது . டாக்டர் அவர்களுக்கு பாராட்டுக்கள். மிக்க நன்றி.
@indrarengarajan5374
@indrarengarajan5374 3 года назад
அக்கி வந்து இரண்டு வருடமாகியும் அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.இதற்கு முத்திரை உண்டா? பிளிஸ் டாக்டர்
@kamaladevisampath3414
@kamaladevisampath3414 3 года назад
🙏💐உங்கள் நிகழ்ச்சியைஇரண்டு நாளாக தான் பார்க்கக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதற்கு இறையாற்றல் க்கு நன்றி. மிக மிக அருமையாக நீங்கள் தரும் முத்திரைகள் ரொம்பவே பயனுள்ள வகையில் என்னைப்போல் உள்ளவர்களுக்கு கிடைத்தது. வாழ்க உங்கள் புகழ் 💐வளர்க உங்கள் பணி 🙏தொடர்க நம் தொடர்பு 🙏வாழ்க வளமுடன்.
@sankarakrishnaniyer7125
@sankarakrishnaniyer7125 3 года назад
இது போல நாங்கள் இதுவரை முத்திரை கள் பற்றி இவ்வளவு விபரக்குறிப்பு க்கள்க்கேட்டதே இல்லை. மிகவும் அருமையான அறிவுரை ஆகும். நன்றி. நன்றி.
@gurusamya3608
@gurusamya3608 10 месяцев назад
அற்புதமான ஆழுமையின எளிமையான தெளிவான இயற்கையான பணமில்லாமல் பயன்படகூடிய அருமையான பொக்கிசம் மக்களுக்கு புரியும்படி விளக்கத்துடன் தந்த உங்களுக்கு கோடான கோடி வணக்கங்கள் வாழ்க வளமுடன் வாழக நலமுடன் சந்தோசம் பொங்குதே எங்கும் உரங்களின் அற்புதமான முத்திரை பயிற்சி நன்றி நன்றி நன்றி வணக்கம்
@kamalanathan7390
@kamalanathan7390 Год назад
முத்திரைகளைப்பற்றி அருமையான தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்கிறீர்கள் சகோதரி. நன்றி !நன்றி! நன்றி!
@premarajalakshmi-db9vd
@premarajalakshmi-db9vd Год назад
ஹார்ட் அட்டாக் வரும் போது வலியில் எப்படி முத்திரை போட முடியும்?
@jeyapandiann7051
@jeyapandiann7051 3 года назад
Whatever you have explained I agree with you... During this corona period without my knowledge both the hands automatically go to linga mudra and I started sleeping.. After hearing your speech I could able to sense the effect of linga mudra.. you can inform to Mr. Manivannan also. I am telling the fact...I think linga mudra helped me a lot during this period... without my knowledge .. Mind and Body are inter related to control our health issues through this type of mudras... May be a reflex action.. Thank you... Best wishes ... Please continue your efforts in this field...It is our regard to our forefathers..
@SiddhaMudra
@SiddhaMudra 3 года назад
This is the bottom line of Siddha Mudra's sir. Mind and body are interrelated!
@shwetagirishpatel
@shwetagirishpatel 5 месяцев назад
Have to proudly say, my Acidity since 2004 til February 2024,. With practice of Vayu mudra,y acidity has completely yes . Completely cured. Now am avle to enjoy my meals without worrying. Thanks a lot MsJaya Kalpana. God bless you.
@thayalankuppusamy9905
@thayalankuppusamy9905 3 года назад
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!!! வாழ்க!!!!வளமுடன்.!!! ...
@renukadevi2210
@renukadevi2210 3 года назад
இப்போது தான் இந்த வீடியோ பாா்த்ேதன் மிகவும் ௮ருமை ௭னக்கு நடுக்குவாதம் ௨ள்ளது௮தற்கு௭ன்ன,முத்திரைசெய்வது வாழ்த்துக்கள்
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 3 года назад
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏 நீங்கள் கலைஞர் டிவியில் சொன்ன முத்திரைகளை செய்து நிறைய பயனடைந்தேன் அளவில்லாத மகிழ்ச்சி 🙏🙏🙏 ,
@manimeagalaip4738
@manimeagalaip4738 2 года назад
அருமைநன்றிஅம்மா
@elangovanananthapadmanaban1695
@elangovanananthapadmanaban1695 2 года назад
Super Mam. I want to quit smoking, could you please help me what mudra I have to do. ELANGOVAN
@vasanthakumari537
@vasanthakumari537 11 месяцев назад
Super mam Thank you
@razia7051
@razia7051 10 месяцев назад
​@@manimeagalaip4738app😊
@akshayaprakruthi3481
@akshayaprakruthi3481 9 месяцев назад
​@@manimeagalaip4738km pio
@balamurugans4317
@balamurugans4317 Год назад
எல்லோரும் இன்புற்று வேண்டுமேயன்றி வேறொன்றறியோம் பராபரமே..................................மரு.கல்பனா அவர்களின் எண்ணமாக உள்ளது.வாழ்த்துக்கள்..........
@vanithasunder4059
@vanithasunder4059 3 года назад
She is a blessing to our society. What a wonderful soul. May God shower his blessing on her.
@ravisankar9669
@ravisankar9669 3 года назад
I experimented the heart mudra whenever I felt some pain just before approaching Doctor. The heart really did wonder. It could be an IMMEDIATE FIRST AID. Similarly beneficial are the Chin and pran mudras which I experanced and healed myself up performing these Mudras. Tha ancient hidden treasure of this NON INVASIVE Native treatment atleast now begins to awareness.Thanks for the excellant programme.
@SiddhaMudra
@SiddhaMudra 3 года назад
Nice to hear from you, sir.
@YM39933
@YM39933 Год назад
Can you.take.mudra class.
@YM39933
@YM39933 Год назад
Madam you are doing good services to society God bless you due to my health condition iam doing household chores slowly how do improve my daily chores without tension .
@YM39933
@YM39933 Год назад
Madam my sister skin often get tanned turns black and her body gains weight about72kg . She is 40yrs.
@YM39933
@YM39933 Год назад
Madam how many mudra can we do daily?is there any rule to do mudra vayu mudra,mathangai mudra prana mudra & knee pain mudra Bp mudra apana vayu mudra & lotus mudra can be practised daily
@krishnamurthyponurangam7926
@krishnamurthyponurangam7926 3 года назад
Excellent.very very usefull for everybody.thank you very much my daughter.vazga valamudan.
@mvijayakumar0911
@mvijayakumar0911 3 года назад
Dr.salai jaya kalpana is excellent in explaining the benefits of mudras. Very informative.
@valarmathiperianen1142
@valarmathiperianen1142 3 года назад
Thank you very much, God bless you. 🙏🙏🙏🙏🙏🕉
@jamesfernandez4664
@jamesfernandez4664 3 года назад
Dear Dr. Cannot find words to say how grateful we are to you. Your energy, patience, ability is a guide for us to take you as an example to map up our lives. Hope we can learn even more from you. May God Bless you....
@kumarimurugesan5483
@kumarimurugesan5483 3 года назад
மக்களுக்கு உபயோகமான, சிறப்பான பதிவு. முத்திரையுடன் உணவு முறைகளிலும் பாதுகாப்பாக (பத்தியமாக)இருந்தால் நலமுடன் வாழலாம். நான் மலேசியா விலிருந்து எழுதும் 64வயது பாட்டி. காலையில் சீக்கிரமே எழுந்து, மூச்சு பயிற்சி மற்றும் சில யோகாசனங்கள் செய்து உடல் நலமுடன் வாழ்கிறேன். தங்களின் இம்முத்திரை பயிற்சியும் எமக்கு உபயோகமானதாக இருக்கும். நன்றி மா. தாங்கள் வளமுடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகிறேன்.
@nagaranishanthanam7830
@nagaranishanthanam7830 3 года назад
Dr. Very excellent topic .Thank you so much
@kalaiarasit7288
@kalaiarasit7288 2 года назад
Migavum Nandri Mam. முத்திரைகள் பற்றிய விளக்கம் அருமை. தொடருட்டும் உங்கள் சேவை .நன்றிஅம்மா!!!!🙏🙏🙏
@adhiraikumar8497
@adhiraikumar8497 3 года назад
Very confident speech dr mama very useful thank u so much
@revathybalasundar3768
@revathybalasundar3768 2 года назад
All muthras are easy to do and very helpful, thank you doctor 🙏
@srlourdumarysjt2810
@srlourdumarysjt2810 3 года назад
Thank you Dr Kalpana . excellent
@sivaanivijay8497
@sivaanivijay8497 3 года назад
Thank you so much for this wonderful program Excellent and also great experience to know about wonderful mudras🙏🙏🙏
@nandhashree7992
@nandhashree7992 3 года назад
You can join Siddha mudras classes mam. 👍
@sampathkumar8557
@sampathkumar8557 3 года назад
My adorable salutation to dr salai kalpana. Regards.p, sampath Kumar a scout man. )
@shivas_67
@shivas_67 3 года назад
இதனை விட இலகுவான பயன்தரு முத்திரைகளை யும் விளக்கத்தையும் எவரிடமும் இருந்து அறியமுடியாது
@gokutkr5615
@gokutkr5615 5 месяцев назад
மேடம் உங்கள் முத்திரை கருத்துக்களை கேட்கும்போது அழுகை வருகிறது. அவ்வளவு அருமை! நன்றி மேடம்.
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 3 года назад
மிகவும் நல்ல விளக்கம். நன் றி!
@Premakumari-dz7pm
@Premakumari-dz7pm Год назад
Thank you. Very useful mudras. Your demonstrations are very nice and easy..
@packirisamyisamsuppiah8227
@packirisamyisamsuppiah8227 3 года назад
Dearest Jaya, graciousness is so conscious of your devotion, is most humbling and rejoicing ... VANAKAAM...
@gurumoorthym8932
@gurumoorthym8932 3 года назад
Michael mariachi to absorb her modeling to do mudhras..It.would be.more beneficial if that.madam describe the mudhras.in.a booklet.M.Gurumoorthy Periyar EVR Nagar TVKOIL. .
@sheiks651
@sheiks651 2 года назад
mabb
@sheiks651
@sheiks651 2 года назад
@@gurumoorthym8932 mabbillàlsamď
@sheiks651
@sheiks651 2 года назад
@@gurumoorthym8932 lpp
@premap5657
@premap5657 Год назад
கோடி நமஸ்காரங்கள் நன்றிகள் நான் முத்திரைகள் செய்து பயன் அடைந்து வருபவள் மருத்துவராக உங்கள் வார்த்தையை அனைவரும் ஏற்றுக் கொள்வர் ❤
@Kalaivani7
@Kalaivani7 2 года назад
Excellent !! Thank you for sharing this video for public. Thanks a lot!, Thanks a lot Kalpana Madam.😊
@nextgenlearning105
@nextgenlearning105 3 года назад
Great job,lot of thanks .
@kuchur3605
@kuchur3605 2 года назад
மிகவும் பாதுகாக்ககூடிய பொக்கிஷம். நன்றி.
@punithasundar9365
@punithasundar9365 9 месяцев назад
மிகவும் நன்றி. பயனடைந்து கொண்டிருக்கின்றேன் தங்களால்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. நன்றி கடவுளே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijayk976
@vijayk976 2 года назад
Very sincere and transparent doctor .Excellent interview . One of the best I have seen so far.
@dhanalakshmiravikumar1196
@dhanalakshmiravikumar1196 2 года назад
Very excellent vedio hatts offf u thank you so much
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 3 года назад
உள்ளம் பெருங்கோயில் மக்கள் வாழ முடியும் தொடரட்டும் சிவ தொண்டு.
@saransaran2395
@saransaran2395 3 года назад
முத்ரா பற்றிய விளக்கம் சிறப்பு நன்றி
@thilagavthigopalakrishnan4804
@thilagavthigopalakrishnan4804 2 года назад
0
@wimladewi860
@wimladewi860 3 года назад
Vannakkam 🙏 Rombo2 nandri Akka Yenggelleke indhe mudra yella Rombo2 oddewi pannethe 🙏🙏🙏
@prabakaruppaiyan3016
@prabakaruppaiyan3016 3 года назад
Thank you so much Mam. I used to watch your video in youtube. When I had chest congestion I used to do heart mudra. I got relief and realised the changes in chest part. Now also I got nice mudra for neck pain. Thank you for your nice explanation Mam
@moganmurugeson7148
@moganmurugeson7148 Год назад
அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் 🙏🏼
@murugaiyanmurugaiyan8221
@murugaiyanmurugaiyan8221 3 года назад
வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏🙏🙏🙏
@VenkatachalamRavindran
@VenkatachalamRavindran Год назад
Excellent explanation by the Doctor. Very good coordination by Gomathy madam. Thank you
@myself_345
@myself_345 2 года назад
Good madam I will try this thanks very much.
@lakshmibalasubramanian6309
@lakshmibalasubramanian6309 3 года назад
Arumai arumai Kodi kodi nandrikal sister vaalga valamudan
@loganathannishanth5497
@loganathannishanth5497 3 года назад
பஞ்சபூத இயற்கை தெய்வத்திற்கும் சகோதரிக்கு நன்றி.
@indrarengarajan5374
@indrarengarajan5374 3 года назад
அக்கி வந்து இரண்டு வருடமாகியும் அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது . இதற்கு முத்திரை உண்டா பிளிஸ் டாக்டர் ?
@valliramasundram8590
@valliramasundram8590 Год назад
Wow thank God l found your great video, l am going to be yr new fan. Looking forward to more videos. Warm greetings from Malaysia. ❤❤❤🙏🏼
@venkatanarasu8080
@venkatanarasu8080 3 года назад
I find no words to express my gratitude. You're excellent in your profession.
@SiddhaMudra
@SiddhaMudra 3 года назад
Thank you, sir... Keep practicing Siddha mudras..!!
@nandhashree7992
@nandhashree7992 3 года назад
You can practice Siddha Mudras with our online classes. To know more call @9159508444....!!!
@shantinatarajan114
@shantinatarajan114 3 года назад
Mam I did mudra for 7 minutes but my BP IS NOT REDUCING its 178/113
@nandhashree7992
@nandhashree7992 3 года назад
@@shantinatarajan114 May I know what mudra you did, can you please explain in brief
@gokul514
@gokul514 3 года назад
@@SiddhaMudra Dr... any mudhras specific for insomnia and diabetic neuropathy.. please advice
@user-gf8rr7kv1g
@user-gf8rr7kv1g 2 года назад
இதை ஒளிபரப்பு செய்யுங்கள் நுரையீரல் பற்றியதும் நன்றி
@jeyanthimariappan2745
@jeyanthimariappan2745 Год назад
மிக்க நன்றி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மேடம்.
@ravivarmaravivarma2280
@ravivarmaravivarma2280 3 года назад
நன்றி. நன்றி. தங்கைகளே வாழ்த்துக்கள்.
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 3 года назад
அருமை அருமை அருமை
@chandrasekaranl355
@chandrasekaranl355 3 года назад
Vanakam. Super madam
@santhas2144
@santhas2144 3 года назад
Mam excellent message thankyou so much
@PrabadevyGovindasamy
@PrabadevyGovindasamy Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤you are really great
@ranganadanselvanayagan4839
@ranganadanselvanayagan4839 3 года назад
thank you ma'am nantri nantri nantri 💚💚💚💛💛💛👍👍👍
@ramrajk1419
@ramrajk1419 8 месяцев назад
அருமை அருமை மிக மக அருமை சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் முத்திரைகளின் மகத்துவம்அற்புதம்
@dhanasekaran.a791
@dhanasekaran.a791 3 года назад
Thank you Super. Congratulations
@kalasinna3317
@kalasinna3317 3 года назад
வணக்கம், சக்கரை குறைவதற்கு சொல்லுங்க
@mapadas
@mapadas 3 года назад
Vanakam whether sidda dr. written any book about mudras? If so plz inform such details
@SiddhaMudra
@SiddhaMudra 3 года назад
Viralgal Seiyum Vinthai - Vikatan Publication
@user-qb3qc5hu8u
@user-qb3qc5hu8u 5 месяцев назад
மருந்தின் சிமிழ் வுடன் வாழ வழிகாட்டும் உங்கள் சேவை போற்றுதற்குரியது.நன்றிஅம்மா.
@umapathis5322
@umapathis5322 11 месяцев назад
அன்பின் இறைவனின் பிள்ளைகள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க இறைவன் நீதி நெறிகளை பின் பற்றி பிரிசுத்த பக்தியோடு வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று தான் நாம் அனைவருக்கும் அன்பின் இறைவனின் உயிர் தந்து உயிர் வாழ உடல் தந்து அந்த உடல் வாழ உடல் உறுப்புகள் நலமாக வாழ்வதற்கு பரிசுத்த பக்தி மார்க்கம் பயிற்சி மார்க்கம் அன்பின் மார்க்கம் இவைகள் தான் இறைவனின் மார்க்கம் இவைகளை ஆதியில் இலவசமாக கிடைத்தது பொருள் ஆசை பணம் ஆசையாக மாறிவிட்டது இன்றைய நிலையில் சொல்லும் அளவுக்கு இல்லை ஆள்கள் தோற்றத்தை வைத்து பணம் வேட்டை நோய் சரியாக வில்லை பணம் பற்றாக்குறையாக உள்ளது இந்த சூழலில் இறைவன் போட்ட திட்டம் தான் அன்பின் இறைவனின் அன்பு உங்கள் வார்த்தைகள் பயிற்சிகள் வாயிலாக இந்த பிரபஞ்சத்தில் அனுப்பப்பட்ட சர்வ மனித இனம் முழுவதும் மீட்டெடுக்க இறைவன் உங்கள் இதயத்தை தொட்டு விட்டார் இறைவனுக்கு பல கோடிகள் நன்றி.. அன்பின் இறைவனின் பிள்ளைகள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க இன்மையும் மறுமையிலும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் சித்தம் ஆக கடவது
@mangaimalai6491
@mangaimalai6491 3 года назад
Romba அருமை அம்மா
@gangadhrannayaganthi4111
@gangadhrannayaganthi4111 2 года назад
Llll
@rukmaninarayanan1035
@rukmaninarayanan1035 6 месяцев назад
ங்களைப் பார்த்தாலே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.😊
@natarajansb3210
@natarajansb3210 3 года назад
Detox முத்திரை அருமையாக வேலை செய்கிறது நன்றி டாக்டர்
@savarimuthumartha8307
@savarimuthumartha8307 Год назад
Mam Excellent example Thank you🙏🙏🌹🌹
@ramachandranmunuswamy4718
@ramachandranmunuswamy4718 3 года назад
ஜெய் ஹிந். பணிவான வணக்கம் தமிழ்மகளே! சலைக்காமல் கேள்விகலால் துளைத்தெடுத்த தங்கமகளுக்கும்! அடுத்த அடுத்த கேள்விகளுக்கு மலைக்காமல் இன்முகத்துடன் உற்சாகம் உயர உயர பதில் கொடுத்த Dr.Salai Jaya Kalpanadevi ஆகிய உங்களுக்கும் mts சேனலுக்கும் பலப்பல கோடி நன்றிகள் மகள்களே? இராமச்சந்திரன்.மு.(70), தமிழ்க் கொங்கு நாடு, திருச்செங்கோடு, 637 211, நாமக்கல் மாவட்டம். ஜெய் ஹிந் ஜெய் ஜவான் பாரத் மாதா கீ ஜெய்.
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 года назад
ஆமா... எதுக்கு நட்சத்திரம் ராசி? இப்போ எதுக்கு ஜாதகம்??????? சரி போகட்டும். எனக்கு...பூரம் சிம்மம். உத்தேசம் என்ன????
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 года назад
வெரிகுட்!!!! பொலிக! பொலிக! பொலிக! போயிற்று வல்லுயிர்ச் சாபம்.! நிறைக! நிறைக! நிறைக! நீங்காத செல்வம் நிறைக! நித்திரையும் குறைவின்றிப் பெருக., எப்போதும் நான் அதிகமான அதிகப்பிரஸிங்கி. தெரிந்து கொண்டாச்சா??? சுவாமிக்கு தொந்தரவு என்று இங்கு பதிந்தேன். பை... பை....... 🙏
@kuchur3605
@kuchur3605 2 года назад
சிரிப்பூ முத்தரை ... சூப்பர் மேடம். நான் முயற்ச்சி செய்தேன்.என்னால் சிரிப்பு அடக்கமுடியல.....😂😂
@deenadayalanmurugesan1821
@deenadayalanmurugesan1821 9 месяцев назад
இந்தாமுத்திரையை செய்து கண்களை பாதுகாக்க முடியும் என்பதை முயற்சிக்கலாமே.....நன்றி உறவுகளே...
@louloucherryflowers8441
@louloucherryflowers8441 3 года назад
அம்மா ஆத்மா நமஸ்காரம் மேலும் மேலும் பல சேவைகளுக்கு ‌ நன்றி நன்றி நன்றி நன்றி ‌ அம்மா வாழ்க வளமுடன் அம்மா பல‌ மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா உங்கள் ஆசீவாதங்களுடன் உங்கள் அன்புடன் ப.‌ குமரேசன் ஊர் காரைக்கால் அம்மா வேண்டுகோள் ரசமணி ‌ அனிந்து கொண்டாள் என்ன நண்மைகல் இருக்கிறது என்பதை சொல்ளுவிங்களா அம்மா பதிவுகள் ‌ எதிர் ‌ பாக்கிறேன் அம்மா ஓம் நமசிவய‌ ஓம் அகத்தீசய நமஹ 🙏🙏🌻🌻🍋🍋🥭🥭🔯🔯🍎🍎🍓🍓🌷🌷
@vijaypsycno3040
@vijaypsycno3040 2 года назад
Vanakam Amma, Miga Atphuthamm, Mikka Nanddri Migawum Nanddru. Iraiwan Unggal, Family's, team members Kaappaaaarr. Take care, Always Amma. By.
@kaalairajan9686
@kaalairajan9686 2 года назад
thank you madem.udalum manamum ungalin moolamaga engaluku nivarthi aagatum.
@selvarasusivasami6268
@selvarasusivasami6268 3 года назад
Very very nice so beautiful. Infermation congrats
@rnathan70
@rnathan70 3 года назад
Happy Doctors Day & Health Day to all Doctors
@maniseekaransamireddy1033
@maniseekaransamireddy1033 9 месяцев назад
All muthras are easy To and very helpful Tank you doctor Maniseekaran Samireddy AGe 68
@dhanammalarkkan1
@dhanammalarkkan1 3 года назад
அருமை அருமை வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் பணியை
@asokan789
@asokan789 3 года назад
3Èxçèl3ñt sundarràjàñ
@user-tq2cb9bn5z
@user-tq2cb9bn5z 8 месяцев назад
Excellent explanation.
@chandrasekaran5721
@chandrasekaran5721 2 года назад
Very Very thanks mam.👍👍👍
@susilajayabalan4342
@susilajayabalan4342 3 года назад
Very very thanks sister
@rajt1202
@rajt1202 3 года назад
Madam, great knowledge, live long
@malathiyrsk6817
@malathiyrsk6817 3 года назад
Very good
@selvaranisanthosh5490
@selvaranisanthosh5490 3 года назад
Excellent session. Arumai
@rnathan70
@rnathan70 3 года назад
Super Mam. Awesome. I am regularly watching all your videos in RU-vid. I have one question here. Which is the best Mudra for Gastric Problem.
@amsnaathan1496
@amsnaathan1496 3 года назад
வாயு முத்ரா,அபான வாயு முத்ரா இரண்டும் செய்ய வேண்டும்
@sureshji1463
@sureshji1463 2 года назад
Very interested.and useful.i miss you sister.
@santhinarayanan6559
@santhinarayanan6559 11 месяцев назад
Thanks for yr kind advice
@geethav4379
@geethav4379 3 года назад
what is the mudhra to increase height?...
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 Год назад
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு
@divyapala7006
@divyapala7006 3 года назад
Please advise for UTI...urinary track infection.
@bkmeenasadhwani4932
@bkmeenasadhwani4932 3 года назад
Please add English subtitles so all can get benefits of this great knowledge.
@MetroplexTamilSangamDallas
@MetroplexTamilSangamDallas 3 года назад
Sure we will enable it
@user-zl5ey3tv7d
@user-zl5ey3tv7d 9 месяцев назад
வணக்கம் மேடம் நான் சமீபமாகத்தான் தங்களின் முத்திரைகளின் பயன்கள் மற்றும் அதன் விரிவாக்கம் பற்றி அறிந்தேன நல்ல பயனுள்ளதாக உள்ளது
@devijk2674
@devijk2674 3 года назад
Great mam ur sayings are very good and hats off fr clear explantion 🙏🙏
@nirmalapoongavanam3630
@nirmalapoongavanam3630 3 года назад
Super
@ravisankar9669
@ravisankar9669 3 года назад
Mudra for peripheral neuropathy?
@deenadayalanmurugesan1821
@deenadayalanmurugesan1821 9 месяцев назад
அம்மா முத்திரைகள் குறித்து நீங்கள் புத்தகம் எழதி இருன் தால் எங்கு கிடைக்கும்..( அ )தபாலில் அனுப்புவதாக இருந்தால் நாங்கள் பணம் எப்படி அனுப்புவது... கூ ருங்கள்.நீங்கள் சொல்வது வயது மூப்பின் காரணமாக (74)மறந்து போய்கிறது.
@vanithaanandan6147
@vanithaanandan6147 2 года назад
Excellent ma🙌
@bhavanimadhukar6408
@bhavanimadhukar6408 3 года назад
முட்டுவலிக்கு இடது கை கட்டைவிரல் ,நடுவிரல் சொன்னீர்கள்.ஆனால் நீங்கள் காட்டும்போது மோதிரவிரல்,கட்டை விரல் காட்டுகிறீர்கள்
@siddhaforest7646
@siddhaforest7646 3 года назад
இந்த முத்திரை தொண்டை வலிக்கு அம்மா
@janakijanaki1924
@janakijanaki1924 3 года назад
Very nice mam Milka nandri valgha valamudan🙏🙏🙏🙏
@serojiniponniahchetty6632
@serojiniponniahchetty6632 9 месяцев назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@sumathysumathy6205
@sumathysumathy6205 3 года назад
Madam can u pls advise for cancer patients. Tq
@jeganjeganraj9279
@jeganjeganraj9279 Год назад
Thank you so much.om namah shivaya potri.
@shanthaks5676
@shanthaks5676 3 года назад
Excellent explanation. Thank you Sister. Can you suggest some book on mudras
@SiddhaMudra
@SiddhaMudra 3 года назад
We are handling Siddha Mudra courses also. Please Whatsapp 9159508444 to buy the book
@sivaravi7131
@sivaravi7131 3 года назад
நன்றி கள். அம்மா.வா ழ்க வளமுடன்
@sankarakrishnaniyer7125
@sankarakrishnaniyer7125 3 года назад
முத்திரைகள் குறித்து நீங்கள் வெளியீடு செய்துள்ள ஆடியோ வீடியோ வேண்டும் ..என்ன செய்ய வேண்டும் என்று கூறவேண்டும். நன்றி.
@SiddhaMudra
@SiddhaMudra 3 года назад
Check this youtube channel or join the Siddha mudra course to know more.
@sumathip8739
@sumathip8739 Год назад
Hats off to you mam
Далее
Я ЖЕ БЕРЕМЕННА#cat
00:13
Просмотров 422 тыс.