Тёмный
No video :(

Mudhal Mariyadhai | Audio Jukebox | Sivaji Ganesan, Radha | Ilaiyaraaja Official 

Ilaiyaraaja Official
Подписаться 1,8 млн
Просмотров 5 млн
50% 1

Listen to the audio songs of Muthal Mariyathai only on Ilaiyaraaja Official.
00:00 Antha Nilavathan
04:39 Poongatru Thirumbuma
08:51 Vetti Veru Vasam
13:17 Yeh Kuruvi
14:30 Raasave Unna Nambi
19:11 Ye Kiliyirukku
20:08 Yeratha Malai Mele
Song: Antha Nilava Than
Singers: Ilaiyaraaja, K. S. Chithra
Lyrics: Vairamuthu
Song: Poongatru Thirumbuma
Singers: Malaysia Vasudevan, S. Janaki
Lyrics: Vairamuthu
Song: Vetti Veru Vasam
Singers: Malaysia Vasudevan, S. Janaki
Lyrics: Vairamuthu
Song: Yeh Kuruvi
Singers: Malaysia Vasudevan, S. Janaki
Lyrics: Vairamuthu
Song: Raasave Unna Nambi
Singers: S. Janaki
Lyrics: Vairamuthu
Song: Ye Kiliyirukku
Singers: Ilaiyaraaja
Lyrics: Vairamuthu
Song: Yeratha Malai Mele
Singers: Malaysia Vasudevan, S. Janaki
Lyrics: Vairamuthu
Cast:
Sivaji Ganesan, Radha, Vadivukkarasi, Dipan, Ranjani
Music Director: Ilaiyaraaja.
Director: P.Bharathiraja
Listen to #MuthalMariyathai Songs now available on:
ITunes ► apple.co/3lpg13L
Spotify ► spoti.fi/3iiUiIQ
JioSaavn ► bit.ly/3BKBWZf
Gaana ► cutt.ly/4QiwyOx
Amazon Music ► amzn.to/3jegEux
Hungama ► bit.ly/3fT40jI
Resso ► m.resso.app/ZS...
For more updates:
Subscribe to: / @ilaiyaraajaofficial
Like Us: www.facebook.c...
Follow Us on: plus.google.co...

Опубликовано:

 

14 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 637   
@sathishpanner4977
@sathishpanner4977 Год назад
இப்போது இசை என்னும் இறைச்சல் மத்தியில் நீங்கள்... கடவுள் ரஜா.சார்..
@muruganmthalasuper3652
@muruganmthalasuper3652 Год назад
இளையராஜா ஒரு கடவுள்
@thiyagarajangrajang2650
@thiyagarajangrajang2650 2 года назад
இப்போது இருக்கும் இசை அமைப்பாளர்கள் இப்படி நோட்ஸ் எடுக்கமாட்டான் நாட்டை விற்றுவிடுவான்
@veeraraghavan5338
@veeraraghavan5338 4 года назад
ஐய்யா! ஐய்யா! ஐய்யா அழகு ! அழகு ! ஐய்யாவின் படைப்பு!படைப்பு! தங்களை பெற்ற மகராசி யாரய்யா?? அவருக்கு வைக்க வேண்டும் ஆயிரம் சிலை ஐய்யா!!! ,நீங்கள் பிறக்க வேண்டும் ஆயிரம் முறை!!!எனது உயிர் ஐய்யா!!!
@ansyasivamani842
@ansyasivamani842 2 года назад
L
@user-xx2eh2qh7u
@user-xx2eh2qh7u 4 года назад
🌟 சிவாஜி கணேசன் நடித்த "வாழ்க்கை" வசூல் மழை பொழிந்து கொண்டிருந்தது. அப்போது பாரதிராஜாவின் "மண்வாசனை" திரைப்படம் வரிவிலக்கோடு வெளியாகி வாழ்க்கையின் வெற்றியை கபளீகரம் செய்தது. "என்னடா பாரதி நமக்கு ஆப்பு வெச்சிட்டானே..என்று சிவாஜி கண்ணீர் வடித்த செய்தி பாரதிராஜாவின் காதுகளுக்கு எட்டவே, அவருக்காக உருவாக்கிய காவியம் தான் "முதல் மரியாதை". கிராமிய பாடல்களை திருடி வைரமுத்து இந்த படத்திற்கான பாடல்களை வடிவமைத்தார். அத்தனையும் தெவிட்டாத தேனமுது.
@RajRaj-dx4si
@RajRaj-dx4si 2 года назад
மன் வாசன
@sundarg.sundarrajan9917
@sundarg.sundarrajan9917 2 года назад
az8caaazZcaâC99àazçzàazżaaz888aczż8
@l.shirlyjeni5std847
@l.shirlyjeni5std847 2 года назад
V
@chandranperumal5195
@chandranperumal5195 Год назад
.
@sellu674
@sellu674 Год назад
வைரமுத்துனாலே திருடன்தான்
@karthick5044
@karthick5044 3 года назад
80 களிள் இந்த இசையோடு வாழ்தர்வர்களே கொடுத்து வைத்தவர்கள்... என்ன ஒரு அழகான காலம் அதுவாக இருந்திருக்கும். No internet, smartphone, no running life, and Ilayaraja songs on Radios.😘
@d.bharathbharath4708
@d.bharathbharath4708 2 года назад
Me too bro
@sellapillais5829
@sellapillais5829 2 года назад
Gxuxgxigugxggxgugxuggxug,uuuxhxuxuxuxu
@VeluM-nw1mc
@VeluM-nw1mc 3 месяца назад
😂😂😢😢😂​@@d.bharathbharath4708
@user-bn1wu8io3o
@user-bn1wu8io3o 2 года назад
இசை அரசனுக்கு என் முதல் மரியாதை
@vlogzofbharath3366
@vlogzofbharath3366 2 года назад
ராஜா என்றும் ராஜாதான். ராஜா இசையகம் காசிநாதபுரம்.,..,
@536divya4
@536divya4 4 года назад
Yengaa amaku romba pudicha padalgal🎼🎧
@dheepthisha8461
@dheepthisha8461 3 года назад
சாகும்வரை உங்கள் இசையை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்....💓💓💓💓💓
@K.Muthukumaran
@K.Muthukumaran 2 года назад
வாழும் வரை சார்
@sowmiyaarul5228
@sowmiyaarul5228 2 года назад
@@K.Muthukumaran qqqq
@sowmiyaarul5228
@sowmiyaarul5228 2 года назад
@@K.Muthukumaran qqqqqqqqqqqqqqqqqqqqqqq qqqqqqqqqqqqqq
@sowmiyaarul5228
@sowmiyaarul5228 2 года назад
@@K.Muthukumaran qqqqq
@sowmiyaarul5228
@sowmiyaarul5228 2 года назад
@@K.Muthukumaran qqqqqq
@user-kj9fu9ji1t
@user-kj9fu9ji1t 3 года назад
ஐயா வாசுதேவன் குரல் மிக மிக அருமை... நன்றி ஐயா.....
@dhanalakshmiramesh9912
@dhanalakshmiramesh9912 2 года назад
Qq QQq
@dhanalakshmiramesh9912
@dhanalakshmiramesh9912 2 года назад
1ক্ক্বা
@dhanalakshmiramesh9912
@dhanalakshmiramesh9912 2 года назад
Qqqqqqq
@dhanalakshmiramesh9912
@dhanalakshmiramesh9912 2 года назад
Qqqqq
@shanmugamshanmugam9427
@shanmugamshanmugam9427 2 года назад
Super song
@murliratan6236
@murliratan6236 2 года назад
மீண்டும் இன்று 03/07/2022🤠👍... தனக்கு பிடிக்காத படத்திற்கு இப்படி ஒரு ( காலத்தை வென்ற, தலைமுறைகள் தாண்டி பபணிக்ககூடிய) அருமையான இசைஅமைப்பா? இசைஞானிக்கு பாரதரத்னா விருதுக்கும்மேலாக 'இசைரத்னா' என்ற விருதினை உருவாக்கி அளிக்கவேண்டும்.... இவரது அசாத்திய திறமைக்கு, படைப்புகளுக்கும் புதிதாக ஒரு விருதினை ஏற்படுத்தித்தான் இவரை கொரவிக்க வேண்டும்🙏🙏🙏⚘⚘⚘
@sivaseemanseeman4550
@sivaseemanseeman4550 Год назад
9
@selvak7300
@selvak7300 Год назад
Rightly said...🙏
@ManjuManju-jb7if
@ManjuManju-jb7if Год назад
Apoovum. Sari. Epooovum. Sari. Patu. Evergreen songs 😊😊😊😊😊🎉🎉🎉❤❤❤❤
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
ராஜா❤👉நம்மக் கதையா😊
@ragupathivasanth6683
@ragupathivasanth6683 9 лет назад
Rasaave unna nambi Isai rasigargal kodi......
@mahathi.a6096
@mahathi.a6096 9 лет назад
Yes 100% true
@balakrshna4947
@balakrshna4947 8 лет назад
சூப்பர்
@welcometovithyasrianjanach6222
@welcometovithyasrianjanach6222 3 года назад
@@mahathi.a6096 you tell
@kagithalanagesh793
@kagithalanagesh793 3 года назад
@@balakrshna4947 ilov,you
@jagtce
@jagtce 3 года назад
Rasava Unna Nambi- Idhellamm pokkisham sir...padhukakka pada venidya padal..intha madhiri song lam entha generation la yum varadhu...it is an outstanding world class composition... and vairamuthu has done best in this song
@luckydhilip4206
@luckydhilip4206 3 года назад
2020+2040+2060+2080+3000+4000 ethana aandugal sendralum raja raja tha ,,,....namba ilayaraja sir #legend of the world isai nani
@vijayd1565
@vijayd1565 2 года назад
பூமியில் உயிர் கள் இருக்கும் வரை உன் இசை உயிர் துடிக்கும். முதல் மரியாதை .
@nandhakumaranb8644
@nandhakumaranb8644 3 года назад
காதுக்கு தேன் போல இனிக்குது பா.....
@thaache
@thaache 3 года назад
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் துவங்கிட மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுதிட:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil ௬) indiclabs.in/products/writer/ . குரல்வழி எழுதிட:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில்--------ஙூ
@lingeshwaran8285
@lingeshwaran8285 3 года назад
மீண்டும் இம்மண்ணில் உன் இசை கேட்க மறுபிறவி வேண்டும் ஐயா. என் இசை ஆசை உன் இசை உடன் முடிந்தது.
@skpigeonvelog9518
@skpigeonvelog9518 2 года назад
⁰pp
@kkalai44
@kkalai44 2 года назад
❤️❤️
@user-pw3mh8ti2v
@user-pw3mh8ti2v Год назад
இசை அமிர்தம்
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 5 лет назад
God of music maestro ilayaraaja
@r.rajalingam9337
@r.rajalingam9337 Год назад
Super song
@csatheesc1234
@csatheesc1234 4 года назад
Isainjani Ilayaraja sir Vairamuthu ji Maleasia Vasudevan ji OUR SWEET JANAKIYAMMA Kerala makkalude namaskaram
@sivaselva5988
@sivaselva5988 3 года назад
இந்த உலகம் உள்ள வரை இளையராஜா ஐயா பாடல் ஒலித்துகொண்டே இருக்கும்
@kaliyamoorthymoorthygk8384
@kaliyamoorthymoorthygk8384 2 года назад
T
@maniselvammani6011
@maniselvammani6011 3 года назад
சூப்பர் சார் உங்க விளம்பரம். இதுவும் ஒரு பொழப்பு.
@amusam7325
@amusam7325 2 года назад
what a genius Ilayaraja is.... Soulful music
@Ratha1990
@Ratha1990 Год назад
A
@thirumalai8902
@thirumalai8902 4 года назад
அருமை
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 3 года назад
முதுமை காதலை முறையாக சொன்ன பாரதிராஜா
@akkammalakkammal2361
@akkammalakkammal2361 2 года назад
Lkjpoi zzz கிளிப்களை நீக்க அவற்றை ஸ்லைடு செய்யவும்.கிளிப்களை நீக்க அவற்றை ஸ்லைடு செய்யவும்.கிளிப்களை நீக்க அவற்றை ஸ்லைடு செய்யவும்.கிளிப்களை நீக்க அவற்றை ஸ்லைடு செய்யவும்.கிளிப்களை நீக்க அவற்றை ஸ்லைடு செய்யவும்.
@arumugamp7398
@arumugamp7398 Год назад
@@akkammalakkammal2361 😂😂😂😂😂😂q😂😂😂😂😂😂q😂😂😂😂😂😂😂😂qq😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂q😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂q😂😂😂😂😂😂qq😂😂q😂😂qq😂😂q😂😂q😂😂😂😂qqqqq😂😂😂😂😂q😂😂😂q😂😂q😂qq aq q😂😂😂😂q😂q😂q😂😂😂😂qqq qq😂qqqq😂😂qq😂😂😂q😂😂
@Sunilkumar-tc2tv
@Sunilkumar-tc2tv 4 года назад
சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த நான், இந்த படத்தின் பாடல்களை கேட்டு என் கிராமம் ஞாபகம் வந்து மறுநாளே என் ஊருக்கு ஓடி வந்தேன்... இராஜா இராஜா தான்
@alexkoshy5066
@alexkoshy5066 7 лет назад
what a combination, raja sir, bharathi raja sir hats off
@arulpriya6772
@arulpriya6772 5 лет назад
super songs
@rameshbhaskaran663
@rameshbhaskaran663 Год назад
@@arulpriya6772 plp pp pplplpllp
@vairavianand910
@vairavianand910 Год назад
@@arulpriya6772 Nnn! Just NNYNTNNBNBJNCNHYM bubye un, y. Hygunybnun. Ynnyuvunuvn. Njnynnynnnunnny Hynubn nnybunyb. YHNXHVN understand nbhnhyup j lunynnnjjunh j j ly
@vairavianand910
@vairavianand910 Год назад
U think r
@ImFreakyCreature
@ImFreakyCreature 3 года назад
Kaiye katti nikka sonna, kaati vellam nikkadhu = IR sir 😍🙏😢 composing till date... 👌👌
@sureshk751
@sureshk751 3 года назад
God gift Maestro ILaiyaraaja sir.. 💓💓💓❤️❤️ god bless you sir ❤️💕❤️💕🙏🙏
@rathnavenkatesh652
@rathnavenkatesh652 2 года назад
ক্ষ
@rajaprabhu7154
@rajaprabhu7154 4 года назад
Yen uyirinum Melana tamil varikal,uyiruke uyir kodukum isai
@Cute_sisters145
@Cute_sisters145 Год назад
நான் உயிர் வாழும் மூச்சுக்காற்று இந்த பாடல்கள்
@edwindoss4078
@edwindoss4078 3 года назад
இசைஞானியே உலகம் இருக்கும் வரை உன் இசை இருக்கும்
@satheeshkumarkaivalyam2267
@satheeshkumarkaivalyam2267 9 лет назад
Rajaavin geetham.... Yendrume Sangeetham....
@mohamedarif6275
@mohamedarif6275 5 лет назад
தேவா பரத்வாஜ் வித்யாசாகர் ஹாரிஸ்ஜெய ராஜ் சங்கர் கணேஷ் எல்லோரும் எங்கே போனார்கள் யாரையுமே காணோம்
@ayoobkhan8049
@ayoobkhan8049 4 года назад
B HB m Maniyara
@umamageswaranmageswaran1334
@umamageswaranmageswaran1334 3 года назад
Illayaraja, super raja, music raja, great raja No explanation wards sweet music
@Channel2wayNews
@Channel2wayNews 3 года назад
இசைக்கு ஒரு இளையராஜா என்பதை நிரூபித்த மற்றொரு படமிது
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 3 года назад
Thank you
@vetricrkthirupathicrk5782
@vetricrkthirupathicrk5782 2 года назад
@@munnodit.karuppasamyanda2041 ppppplppppppppppppppoop0pppppppppppppp0pppppppppllpopllplpplllpllplpppppppppppppplllllllllppp00ppplpppppppppoolpppppppp0ppppp0pp09o9pppppppppppppppppppppplpppppppoolppppplpppppppp oppppppppp0lllpppp00ppl00lppppppppp0pplopppppppppppppppppp00plpplppppppplpllppllllpppppppppllpppp0llllppploopllppppllppplplllppppplppppppp0pppppppppppppppppppoppppppppppoopllooopppplllppp0ppppppppplpppppppplpplppplpllpppppl00pp0ppppoppppppppppo9pplpppp00pp0pppppppppppp0000000pppppppppplpppplpp0pll llpp
@ShankarShankar-rr2nl
@ShankarShankar-rr2nl 2 года назад
5555f
@sakthivelramasamy562
@sakthivelramasamy562 2 года назад
@@munnodit.karuppasamyanda2041 E
@dr.gnanavelanannasamy7476
@dr.gnanavelanannasamy7476 2 года назад
அருமையான வரிகள்... குரல்... இசை.... உள்ளம் மகிழ்ந்தது....
@Anjalirams.
@Anjalirams. 3 года назад
Raasave unna nambi... ❤❤❤
@anandhs3359
@anandhs3359 3 года назад
ILAYARAJA EN IDHAYA RAJA...
@nandhakumaranb8644
@nandhakumaranb8644 3 года назад
அடப்பாவி ங்களா.... 1.2k டிஸ்லைக் உங்களுக்கு மனச்சாட்சி யே இல்லை...
@tulasiaudi4370
@tulasiaudi4370 4 года назад
Thanks sir entha Machi songs echinamdhu
@karthick5044
@karthick5044 6 лет назад
Soul stirring compositions..... the legendary Ilayaraja.... It might take a millennium to see another composer like this genius....
@79krishnanremya
@79krishnanremya 5 лет назад
It may not happen also
@santoshkulkarni7329
@santoshkulkarni7329 5 лет назад
There is laxmi pyare in hindi
@shyamafernando5114
@shyamafernando5114 Год назад
Thank you 👍👍👍👍🧡🧡🧡🧡🙏🙏🙏🙏
@muthukumaranvaithianathan8318
@muthukumaranvaithianathan8318 3 года назад
Antha Nillave than song's "Pudichaen" word ... see how long its been stretched and the rhythm behind it. I was stunned to understand it and was rewinding that part again and again in my car at least 20 times. Mottai Motta than. Isiagnani's is our once in a millennium Tamizhan.
@datchanamoorthy6064
@datchanamoorthy6064 2 года назад
L
@santhikasanthi4040
@santhikasanthi4040 Год назад
Super song
@ravindranbarani6725
@ravindranbarani6725 9 лет назад
இளையராஜா அவர்கள் இசைக்கும் டைட்டில் இசையை கேட்பதற்காக ஒலிப்பதிவுக் கூடத்தின் கதவு ஓரத்தில் நின்றுகொண்டு இருப்பேன். ஓவியர் உபால்டு அவர்களிடம் பணிபுரிந்து கொண்டிருந்தபொழுது நீங்கள் பார்க்கும் இப்படத்தின் முதல் மரியாதை என்ற எழுத்து வடிவத்தை ஓவியர் உபால்டு அவர்களின் அறிவுறுத்தலில் வடிவமைத்தேன்.
@TheMpganesh2009
@TheMpganesh2009 8 лет назад
great mr ravindhran; i listened lot of bgm score from youtube; still it is new
@ahemadkani706
@ahemadkani706 6 лет назад
okGpM
@anuvenkatesh1
@anuvenkatesh1 6 лет назад
Ravindhran Barani super Andha nelavathan ...such a superb song
@microaravind
@microaravind 6 лет назад
உபால்டு, Kala Arts, Jp Krishna, Maruthi, Manian Selvan, all old memories
@umahrajah7630
@umahrajah7630 6 лет назад
@@microaravind Hai
@ukvisuals7123
@ukvisuals7123 5 лет назад
Thank you Ilayaraja Sir.
@Ramachandran-zo4xs
@Ramachandran-zo4xs Год назад
பாரதிராஜா சார் வாழ்க
@FearlessSanathani
@FearlessSanathani 4 года назад
Isai kadavul Raja saami.
@yunustabukdeena9801
@yunustabukdeena9801 5 лет назад
இளையராஜா அவர்களின் இசையில் உருவான அத்தனை பாடல்களும் எக் காலத்திலும் கேட்ககூடிய அமுதம் நிறைந்த பாட்டுக் கள்.
@lakshmig8824
@lakshmig8824 3 года назад
Ll lml pool ll lol LL in KK ll I'll l plan on top p in for ll lhaaaii in IH pool o ll I'll l on ppl loo ok lololol pool
@stanlysuthan3520
@stanlysuthan3520 2 года назад
5
@malakanesh3298
@malakanesh3298 2 года назад
@@stanlysuthan3520 ஸ ஸஸஸஸஸஸ ஸஸஸ ஸஸ ஸ க
@arunachalam4207
@arunachalam4207 Год назад
@@malakanesh3298 ,
@arunachalam4207
@arunachalam4207 Год назад
@@stanlysuthan3520 ,
@pkscorpion1433
@pkscorpion1433 4 года назад
Vetti veru vasam is ever green song!
@sabeekhussain1391
@sabeekhussain1391 2 года назад
Muthal mariuathai all song good
@sridharkv4089
@sridharkv4089 4 года назад
Ilayaraja is gifted from goddess saraswati. Hats off to you sir We are blessed to hear your music
@velmuthu945
@velmuthu945 3 года назад
All s super super super super super super
@innisaimozhiinnisai6971
@innisaimozhiinnisai6971 Год назад
1985 முதல் 2022 வரை மரியாதை தொடர்கிறது
@inglkpress5232
@inglkpress5232 3 года назад
முழுவதும் முழுமை நிறைத்த நிறைவான நிரந்தரமான தரமான கவிதைகள்...
@stalinrajaj.stalinraja4947
@stalinrajaj.stalinraja4947 2 года назад
@santhisakthi990
@santhisakthi990 2 года назад
A
@aasaithambi2645
@aasaithambi2645 Год назад
Oplp
@DhanaLakshmi-uv6kz
@DhanaLakshmi-uv6kz Год назад
@@stalinrajaj.stalinraja4947 ru
@guruprasad493
@guruprasad493 4 года назад
Tamil lyrics and Ilayaraja are making this magnificent combo. Long live.
@VenkateshVenkatesh-xt6ez
@VenkateshVenkatesh-xt6ez Год назад
😊00😊m
@shanthikrishnamoorthy2095
@shanthikrishnamoorthy2095 5 лет назад
ஏழு ஸ்வரங்களாய் ஏழு பாடல்களை கொடுத்திருக்கிறார் இசைஞானி. அற்புதமய்யா. இசையில் , உன்னமீறவே ஊருக்குள் ஆளில்ல. ராசாவே உங்க இசையை கேட்டுத்தான் நாங்க வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் மட்டுமல்ல இனி வரும் தலை முறைகளும்தான். இசை வள்ளலே உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம். 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌💓💔❤🎶🎵🌸💐🌷🍀🌹🌺🌻
@skjeyapandi667
@skjeyapandi667 2 года назад
PADALGAL ELLAM SUPER GIT 👍👍👍🌟🌟🌟🙏🙏🙏
@jayanthiprathap6059
@jayanthiprathap6059 3 года назад
Superb 😎😎
@sbalasbm5774
@sbalasbm5774 5 лет назад
சூப்பரான பாடல்கள்
@BeautifulBrain8262
@BeautifulBrain8262 Год назад
தமிழும் தமிழனும் இருக்கும் வரை இந்த பாடல்களுக்கும் இளையராஜாவுக்கும் அழிவு என்பதே கிடையாது!
@ammavasisudha7366
@ammavasisudha7366 Год назад
À
@vickysan1402
@vickysan1402 Год назад
@@ammavasisudha7366 111q111a11qàà11
@ramamoorthychittibabu5839
@ramamoorthychittibabu5839 Год назад
@@ammavasisudha7366 llllll
@dhanalakshmi-so3vr
@dhanalakshmi-so3vr Год назад
9990099999⁹⁹99999999⁹⁹999999999999⁹99⁹
@sivasp9144
@sivasp9144 5 лет назад
vairamuthu words are really blessings for songs ilayaraja and vairamuthu should join to give a classic hit
@muruganvk472
@muruganvk472 5 лет назад
Iamsure5moreinformation,pleasecontactmeonthiswebsitemaycontainconfidentialinformationaboutyourbusinessandleisurefacilitiesandservicestryitontoyoutolistyourpropertyhomesforsalenearfutureofmyfavouriteisabitoftimetogetaquoteforyoutogetdidnotknowaboytwebsitepoebsironlyinyourmeassgeforwirdtgemsirguidethereal,butitwouldhavebeentryingforyourreplyaddyourownbusinessintouchwithyoutogettogettogettoseewhathappensifyouarehereformoredetailsabouthotelissituatedatleastacoupleofweeksofftobedandbreakfastsintouchandletmerecommendthatbeforeIhavebeentrying,butitwouldhavebeentryingforyourreplyaddyourownbusinessintouchwithyoutogetsirifdoonethingsirintraining19.819traingforusilampatysuruftrytgemandgiveutsirifheavytryanddecudethatdestiionsirallrightsirirguidethemtomorroweveingsirufinyourbrothernearinroomsirwhatcanidoyoysayhowwillfetthemsiresirsaysirtothetotheendofthismessageisnotonetooneofmyowncompanyandwishyouweregoingtorestsir,anddonationstobeabreallygood,andahalfyearsofexperienceandbeaproblemwithminutesfromEvansandanyattachmentsareconfidentialinformationaboutyourbusinessandleisurefacilitiesandservicestryitontoyoutolistyouritemscompanyandproductsontestitoutforyououtofit,anddonations,whichwillsendflowersonlinetocompareandfindingoutwhatyouwantme,anyworkingonafemalefriendsandfamilyalreadybeendonebeforeyoustartfromjusttogettogettogettogettogetitright,
@anandasekar007
@anandasekar007 4 года назад
Somehow tamil industry missed their combo....
@balajiragupathi9810
@balajiragupathi9810 3 года назад
Nobody knows if God exists, but Music God is living with us.
@u.ganesh9952
@u.ganesh9952 6 лет назад
super composing great Raja sir...
@adhityas348
@adhityas348 4 года назад
The part after the first interlude from 9:59 is brilliant. Raw and zany singing by the late Malaysia Vasudevan. He was a gem of a talent who was grossly underrated.
@sureshbabu8169
@sureshbabu8169 2 года назад
Super👌
@sureshbabu8169
@sureshbabu8169 2 года назад
En. Wife👰 super👌 you❤ feel like song🎵🎵🎵🎵🎵🎵🎵🎵
@idhayambalaa9857
@idhayambalaa9857 2 года назад
💥..உலகத்தை ஆளுபவன் ராஜா மட்டும் தான்.♥️.அது இளையராஜா சார் இசை மட்டும் தான்..✨💖💞💕🧡
@kalaimagalbasker4756
@kalaimagalbasker4756 Год назад
P
@muthukumarmuthukumar9522
@muthukumarmuthukumar9522 Год назад
😛😂
@siddikshashankar119
@siddikshashankar119 Год назад
99
@kandasamy1572
@kandasamy1572 4 года назад
உலகில் ஓசை உள்ள வரையில் ஐயாவின் இசை ஒலித்தது கொண்டு இருக்கும்
@Seenivasan-db1oy
@Seenivasan-db1oy 2 года назад
Pl like to pl PLL 8k... Pipe
@srisai4321
@srisai4321 2 года назад
Dr Dr
@tamilvpk9216
@tamilvpk9216 4 года назад
Isai irukkum varai ungal padalgam irukkum...Raja sir!
@MathiMathiyalakan-dx1dy
@MathiMathiyalakan-dx1dy 3 месяца назад
முதல்மரியாதைபடத்தைஎடுத்தவர்க்கு முதல்மரியாதை
@praveenkumar5007
@praveenkumar5007 5 лет назад
மனம் இலகாகிறது இது போன்ற பாடல்களை கேட்கும் போது
@sathiyamoorthy4302
@sathiyamoorthy4302 4 года назад
Praveen Kumar super
@sathiyamoorthy4302
@sathiyamoorthy4302 4 года назад
Very good
@sathiyamoorthy4302
@sathiyamoorthy4302 4 года назад
More100/ times heard super Ilayaraja vairam
@y.iliyassheriff4037
@y.iliyassheriff4037 7 лет назад
inimaiyana isai, solla varthaigal illai, rajavirkku nandri,,,,
@kuganbaba5808
@kuganbaba5808 6 лет назад
Kuganas
@kuganbaba5808
@kuganbaba5808 6 лет назад
🇱🇰👍
@gowthamviswa4394
@gowthamviswa4394 4 года назад
தனித்துவம் மிக்க மலேசியா வாசுதேவன் அவர்களின் குரல், எத்தனை கம்பீரம் !!!!
@drveerappan1571
@drveerappan1571 3 года назад
ராக தேவன் இளை யராஜவே
@shenbagaraja2013
@shenbagaraja2013 3 года назад
Zzll
@shenbagaraja2013
@shenbagaraja2013 3 года назад
Ll
@bavithrass4049
@bavithrass4049 2 года назад
trrew5g@@shenbagaraja2013 t9.wtt5w9wf8wf9wt9wf6w
@sinusiyasinu7038
@sinusiyasinu7038 2 года назад
.
@noorsadiyanoor1919
@noorsadiyanoor1919 3 года назад
Good song &music
@SyedaSyeda-lw7hn
@SyedaSyeda-lw7hn 2 года назад
உன்மைதான். சிறு பிள்ளை நியாபகம்தான் வருகிறது. இந்த படம் கும்பகோணம் ஏதோ தியேட்டர்ல பார்த்தேன் என் மாமா கூட்டிட்டு போயிருந்தார். இந்த பாடல்கள் கேட்கும்போது லவ் பன்னி கல்யானம் பன்னிருக்ககூடாதானு தோனுது. ஏதோ மனசு ஒரு பெண்னை லவ்பன்ன தோனுகிறது.காதல் இல்லா வாழ்வு வேஸ்ட்.
@balaganapathy6869
@balaganapathy6869 4 года назад
As a 90's kid raja sir's music helps me to live back my childhood days ... These songs ruled radios...❣️
@josephignasious7768
@josephignasious7768 3 года назад
Viramthu sir you are grate and also ilayraja sir,I love you all Tamil people,, grate music and filim.
@sivagamibaskar5718
@sivagamibaskar5718 3 года назад
Anybody listening to these golden hits in 2020.put a like
@shyamjacob3474
@shyamjacob3474 3 года назад
ShivajiSir & RadhaMdm acted with maximum talents The new generation boys& girls must watch this movie & see the difference in acting of latest cinemas of ,,,,,,,,,
@sreenivasvasu1246
@sreenivasvasu1246 3 года назад
I am from ap but I like Tamil melody songs especially my favorite ilayaraja Sir songs i love sir👍👌👌👌
@yukesh8032
@yukesh8032 2 года назад
🥰
@saisridhar7533
@saisridhar7533 5 лет назад
ஒரு லட்சம் முறைகேட்டாலும் சலிக்காத பாடல் ...
@sasikumarva5325
@sasikumarva5325 4 года назад
Yes
@manikandanp4156
@manikandanp4156 3 года назад
உண்மை அய்யா
@sumathiksumathik9965
@sumathiksumathik9965 2 года назад
அதுக்கும் மேல
@sureshraj521
@sureshraj521 2 года назад
@@sumathiksumathik9965 descxfzGczzc,
@Chandhru.g
@Chandhru.g 2 года назад
@@manikandanp4156iip k
@manikantan.9634
@manikantan.9634 2 года назад
സൂപ്പർ maga.ഹിറ്റ്
@krishivkalyan7784
@krishivkalyan7784 2 года назад
Isai god ilayaraja sir erukkavarai no death music ... ponkathu thirumpuma...
@karusamy2524
@karusamy2524 2 года назад
🌸🌸🌸🌸SUPER......SUPER SONG GOD BLESSING VALGA VALAMBUDAN RAJA AYYA THANK SRI 🌸🌸🌸⚘⚘⚘👌👌👌👌👌⚘⚘⚘🌸🌸🌸👍👍👍⚘⚘⚘🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🌸🌸⚘⚘
@Sivakumar-ly1ls
@Sivakumar-ly1ls 4 года назад
Listening my favorite song during Corona curfew! Evergreen!!
@roshinipirapananth4146
@roshinipirapananth4146 2 года назад
Fjndbx
@kjrganesh1625
@kjrganesh1625 2 года назад
Ilaiyaraja voice
@mgml3330
@mgml3330 8 лет назад
11:32 to 11:59 - Epic Instrumentation
@balajimsv1973
@balajimsv1973 6 лет назад
Balaji.m.s.v.ok see you soon
@indhradarmadurai9833
@indhradarmadurai9833 3 года назад
2020 Corona Timela Muthal Mariyathai Movie & Movie Songs Pathavaga Oru like & Songs Kettavanga like🙏
@ThenMozhi-si6vh
@ThenMozhi-si6vh 5 лет назад
Very beautiful Song I like so much
@saravanamanickam.s
@saravanamanickam.s 5 лет назад
தஞ்சை பெரிய கோவில் உலகழியும் வரை அழியாது உன் பாடல்களும் அழியாது
@1991manikandan
@1991manikandan 5 лет назад
Nice songs
@sennanr.4045
@sennanr.4045 5 лет назад
Jii
@g.vinayagamurthy9772
@g.vinayagamurthy9772 2 года назад
King of music rajaaaa
@lakshmichennai9697
@lakshmichennai9697 3 года назад
Excellent composing... evergreen melodies
@boopathystalin1666
@boopathystalin1666 Год назад
உங்கள் மகிழ்ச்சிக்காக அலைக் கமெண்ட் பண்றவங்களுக்கு நீ ஒரு லைக் பண்ணுங்க
@meenakshik2799
@meenakshik2799 3 года назад
Thank you for the jukebox.......it makes my mind cool as like sat under baniyan tree with cool wind waves🎉
@BaskarAzhahumalai
@BaskarAzhahumalai 2 года назад
The
@BaskarAzhahumalai
@BaskarAzhahumalai 2 года назад
. Mm
@ArunaAruna-gp6oe
@ArunaAruna-gp6oe 2 года назад
Ilayaraja is great singer
@devadaezhumalai211
@devadaezhumalai211 Год назад
.
@devadaezhumalai211
@devadaezhumalai211 Год назад
.f.fm.f
@lathathangaraj2256
@lathathangaraj2256 2 года назад
மறக்க முடியாத குரல்
@ckanishka6487
@ckanishka6487 Год назад
Www²2
@muthupandi2744
@muthupandi2744 5 лет назад
ilayaraja songs super
@funtravel4601
@funtravel4601 2 года назад
என்னங்கடா மில்லியன் பில்லியன் அந்த காலத்துல RU-vid இருந்திருந்தா டிரில்லியன்ல எகிறியிருக்கும்
Далее
НАША НАСЫЩЕННАЯ ПОЕЗДКА В КИТАЙ
1:32:55
Muthal Mariyathai songs
22:19
Просмотров 13 млн
Karagattakaran | Audio Jukebox | Ilaiyaraaja Official
35:16