Тёмный

Mugavari | Tamil Super Hit Full Movie | Ajith Kumar | Jyothika | Raghuvaran 

Bayshore Records
Подписаться 1,4 млн
Просмотров 1,6 млн
50% 1

Кино

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 620   
@ezhil5566
@ezhil5566 7 месяцев назад
2024 la tha intha padam Nan muthal murai parkiren...Vera level 🎉
@ayyappanr3149
@ayyappanr3149 2 года назад
இங்கே பல கோடி இளைஞர்கள் இது போல தன் சொந்த ஆசைகளை கடந்து குடும்பத்திற்காக வாழப் பழகிக் கொள்கிறார்கள் 💐 படம் முழுவதும் ஏதோ ஒரு கட்டத்தில் வென்று விடுவார் என்றே நினைத்தேன்... ஆனால் இறுதில்தான் புரிந்தது,, இது ஒரு படம் அல்ல.. நம்மை போலவே பலரின் நிஜ வாழ்க்கை என்று 💯🙌
@VinothKumar-to5kq
@VinothKumar-to5kq 2 года назад
Ture
@VinothKumar-to5kq
@VinothKumar-to5kq 2 года назад
May be my life also
@newtamil5569
@newtamil5569 2 года назад
Crt bro...🔥
@kaaliroygamer8706
@kaaliroygamer8706 Год назад
ama bro 👍👍
@kalyanid6797
@kalyanid6797 Год назад
@@VinothKumar-to5kq super
@mohamednazar9437
@mohamednazar9437 2 года назад
இசையின் பின்னணியில் ஒரு படம்... படத்தில் பின்னணி இசையே முன்னணி... Master piece of Deva 🔥🔥🔥
@lakshmiganesan403
@lakshmiganesan403 10 месяцев назад
பிப்ரவரி 19 2024
@mohamedabdullah3533
@mohamedabdullah3533 Месяц назад
😂😂 Dr. Alban song copy idhule irruku
@SivaHareesh123
@SivaHareesh123 Год назад
அஜித்தின் யாதர்த்தமான நடிப்பு அருமை ஸ்ரீதர் என்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார் ரகுவரன் நடிப்பு சூப்பர் தேவாவின் இசையில் அனைத்து பாடல்களும் தேனிசை..
@PMKTN234
@PMKTN234 Год назад
மீண்டும் இது போன்ற காவியங்கள் தமிழ் சினிமாவில் காண்பது மிகவும் அரிது
@RajappanRajesh
@RajappanRajesh 5 лет назад
முகவரி தலயின் வளர்ச்சியில் இதுவும் ஒரு முகவரி
@jegatheesjegathees9736
@jegatheesjegathees9736 5 лет назад
Who will come 2019..😃 All time fav movie... best motivated movie... Love u ajith sir 😘😘😘
@leninefilms9939
@leninefilms9939 5 лет назад
me 12.06.2019
@b.akshayraj7526
@b.akshayraj7526 5 лет назад
11-07-2019
@aatheshbravo5016
@aatheshbravo5016 5 лет назад
Super brother
@vinodbabu4129
@vinodbabu4129 4 года назад
2020
@PanneerSelvam-po4pv
@PanneerSelvam-po4pv Год назад
என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் ❤️❤️❤️👑🎉💜😊🥰
@saapatturaman
@saapatturaman 11 месяцев назад
Ajith Sir’s One Of The Best Feel Good Movie🥰
@Anu60563
@Anu60563 11 месяцев назад
Hello sir
@lakshmiganesan403
@lakshmiganesan403 11 месяцев назад
பிப்ரவரி 19 2024
@madheshvijay4104
@madheshvijay4104 10 месяцев назад
Me also
@krishnakumar.k3051
@krishnakumar.k3051 5 месяцев назад
Movies
@vasanthkumarkumar3636
@vasanthkumarkumar3636 2 года назад
வானத்தை போல என்ற மெஹா ஹிட் சூப்பர் படத்துடன் வந்து அதற்கு அடுத்த படியான ஹிட் படம்.
@iyappanraja2886
@iyappanraja2886 Год назад
நான் தீவிரமான விஜய் ரசிகன்... ஆனால் எனக்கு ஒரு முன்னோடி என்றால் திரு. அஜித் குமார் அவர்கள் தான்... இது போன்ற படங்களை அவர் கொடுத்து என்னை போன்ற மனிதர்களை சாதிக்க முடியும் என்று நினைக்க வைக்கிறார். வாய்ப்புக்காக ஏங்குகின்ற வலி என்னை போன்ற யாரும் இல்லாதவர்களுக்கு தான் தெரியும்... மிகச் சிறப்பான திரைப்படம் 👌👌👌
@karuppasamyp6563
@karuppasamyp6563 Год назад
ரகுவரன் என்னும் ஆத்மா உயிருடன் அனைவரின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
@OORU-1nuSUTHTHAPorom
@OORU-1nuSUTHTHAPorom Год назад
அஜித்க்கு அதிக ரசிகர்களை சம்பாதிக்க வைத்த சிறந்த திரைபடம்.முகவரி2000 நீண்ட நாட்களுக்கு பிறகு 7:4:2023 பார்த்து ரசித்தேன்.
@allinall7152
@allinall7152 Год назад
Naan indru
@rajg4076
@rajg4076 Год назад
Nan netru
@muthukumar1947
@muthukumar1947 Год назад
Me also
@Maddy_madhan2211
@Maddy_madhan2211 Год назад
Long year
@gowthamp6362
@gowthamp6362 10 месяцев назад
Today Me also bro
@aronsee
@aronsee 2 года назад
இந்த படம் போல்தான் அஜித்தின் வாழ்க்கையும், சினிமாவில் கடந்துவந்த பாதை அவ்வளவு இலகுவானதல்ல..
@user-ce5rm3tf1s
@user-ce5rm3tf1s 4 месяца назад
ஆம் உண்மையே.
@arvindk7536
@arvindk7536 2 года назад
தேனிசை தென்றல் தேவா வேற மாறி 💥⚡
@hameedaswar2177
@hameedaswar2177 5 лет назад
What a movie thala acting vere level. Proud to be a thala fan
@rkvj5080
@rkvj5080 5 лет назад
I'm a die hard fan of VIJAY.. but this one is Favourite Movie of Ajith sir.. after Poovellam Unvasam. 👍
@sathianilkumar4123
@sathianilkumar4123 3 года назад
Jyothika is heroine of both movie
@rkvj5080
@rkvj5080 3 года назад
@@sathianilkumar4123 yes
@sugashvishnu
@sugashvishnu 2 года назад
🤗
@barathkumar7417
@barathkumar7417 11 месяцев назад
என் வாழ்கையும் முகவரி கதை போல தான் செல்கிறது. ஆனால் ஒரு நாள் வெற்றி பெறுவேன் .என்ற நம்பிக்கையில் காலம் செல்கிறது...
@divinegirl1998
@divinegirl1998 5 месяцев назад
Sure saho
@JayaKumar-yq5ub
@JayaKumar-yq5ub 4 месяца назад
Super hero
@madhanabalanv6710
@madhanabalanv6710 4 месяца назад
❤❤❤
@manikandanr4603
@manikandanr4603 2 года назад
2000 mugavari 💥 2020 soorai pottru💥
@yuvaluke7065
@yuvaluke7065 2 года назад
Appo 2000 rhythm illai ya
@PraveenKumar-pe4sf
@PraveenKumar-pe4sf 2 года назад
@@yuvaluke7065 athuvum nalla movie than but motivation kaga indha rendyu movieyum comparison panirukanga ninaikren
@VigneshKaushik
@VigneshKaushik Год назад
Soorarai potru is a fake movie, they misappropriated the real hero Captain gopinath's story. Mugavari is a much better movie...
@RAJ-cv6gv
@RAJ-cv6gv Год назад
​@@VigneshKaushiktrue bro...
@vaakuthaanwarranty5295
@vaakuthaanwarranty5295 Год назад
​@@VigneshKaushik It's not a fake movie, da Watch Soorarai Pottru clearly at the beginning they mention inspired from life events of Captain Gopinath not a documentary to show exactly how Captain Gopinath was.
@rajeshkannan2957
@rajeshkannan2957 5 лет назад
One of the great motivational movie..👌 Whenever feel down, I just watch this movie..👌
@tharantharu565
@tharantharu565 Год назад
அஜித் அண்ணனுக்கு முகவரி தேடித்தந்த படம் அதிகளவான ரசிகர்களை தேடித்தந்த படம் “#முகவரி “
@mohamedhumayun6690
@mohamedhumayun6690 2 года назад
Handsome.... Hero.. THALA ... ❤️🔥🔥🔥🔥
@subashinisubashini3735
@subashinisubashini3735 5 месяцев назад
2024la paakuran...
@arulmurugan9459
@arulmurugan9459 4 месяца назад
Same to now watching
@viswanathr8628
@viswanathr8628 3 года назад
An all time favourite movie. A cult by dorai. Why don't we see this kind of movies nowadays. We get to see only movies related caste, racism, crime, village, agriculture etc...it's all important but offlate we are missing mugavari kind of inspirational movie. Hats off thala .. he is what he is 21 years back. Today's young heroes should see this the way how Ajith graphed his career by choosing stories and movies.
@lakshmiganesan403
@lakshmiganesan403 11 месяцев назад
பிப்ரவரி 19 2024
@dineshkumarv9752
@dineshkumarv9752 11 месяцев назад
😊😊😊😊😊😊😊
@dineshkumarv9752
@dineshkumarv9752 11 месяцев назад
Y😊
@anandmani9919
@anandmani9919 5 лет назад
குடும்ப னு ஒன்னு கிடைச்சா இப்படி கிடைக்கணும்
@moorthiar1640
@moorthiar1640 5 лет назад
Ama
@mcra8918
@mcra8918 5 лет назад
atha solunga🤦
@sunithtramurali2923
@sunithtramurali2923 5 лет назад
I like it
@kowshik2565
@kowshik2565 3 года назад
My family 😊
@pritha8744
@pritha8744 2 года назад
Athukkellam vaipulla raja.........
@rajangeethu243
@rajangeethu243 3 месяца назад
இந்தப் படத்தை 2024 இல் போட்டா ரொம்ப நல்லா இருக்கும் 🔥❣️🥰🥰🥰🥰🥰👑👑
@aymarfeed
@aymarfeed 5 лет назад
REWATCHING IN 2019
@kumarasinghewatshala1188
@kumarasinghewatshala1188 Год назад
When
@RamKumar-rx8wc
@RamKumar-rx8wc Год назад
​@@kumarasinghewatshala1188 jpunhs
@lakshmiganesan403
@lakshmiganesan403 10 месяцев назад
பிப்ரவரி 19 2024
@KiranKumar-pr9jb
@KiranKumar-pr9jb 3 года назад
Ajith love or ambition = Ambition Ajith family or Ambition = Family
@selva4879
@selva4879 Год назад
அறிமுக படத்திலயே‌....p.c. Sri ram...sir..கிடைப்பதெல்லாம்...v.z.dhurai யின் அதிர்ஷ்டம்..
@user-bp7yq8yk9s
@user-bp7yq8yk9s Год назад
அன்பான அழகான படம் எத்தனை தடை பார்த்தாலும் சலிக்காத படம்
@b.akshayraj7526
@b.akshayraj7526 5 лет назад
This movie can be dedicated to all the middle class guys who has passion to do something, but the family position factor comes infront of them along with their passion. How they tackle it and gets successful
@liveyourlife998
@liveyourlife998 2 года назад
What a Great actor raguvaran was. If you watch Baasha you can witness a terrific villain. If you watch this film you can witness an amazing character artist. Pah
@hariprakash4604
@hariprakash4604 2 года назад
I'm Big Fan Of Raghuvaran Sir 🔥❤
@zubair403
@zubair403 5 лет назад
Very good decent acting for thala... Pakkaava porutthamaana character for thala................totally good film...
@mohamedanas9317
@mohamedanas9317 2 года назад
That gold story told by raghuvaran is awesome
@user-bp7yq8yk9s
@user-bp7yq8yk9s Год назад
படம் பார்க்கும்போது மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்று தன்னம்பிக்கை
@psrini87
@psrini87 Год назад
யதார்தமான படம்...❤❤❤ அஜித் அருமை...வசனம் மிக சிறப்பு...பல முறை பார்த்தும், திகைக்காத படம்...❤❤❤
@aslammohamed8965
@aslammohamed8965 3 месяца назад
What an Performance ரகுவரன் sir இப்படி ஒரு performer தமிழ் சினிமாவிற்கு இனி கிடைக்குமா என்பது சந்தேகம்
@midhunlal6136
@midhunlal6136 5 лет назад
Wow Ajith & Jyothika beautiful super movie 😍
@karuppusamy8696
@karuppusamy8696 5 лет назад
My favorite movie......... Ajith sir is best... ...no one replace you sir.. ....
@physioprakash369
@physioprakash369 2 года назад
My all time favorite movie,AK sir casual acting well,Whenever I need motivation, I will watch it...
@karthikpgr430
@karthikpgr430 Год назад
இந்தப் படம் பார்க்கும்போது மனசு பாரம்மா இருக்கு நம்ம நடத்துற பசங்க எல்லாரும் வாழ்க்கை இது
@praveenkumarpraveen1505
@praveenkumarpraveen1505 2 года назад
Ajith sir intha 2022 la intha mathari oru movie pannuna athuthan best comeback movie a irukkum...nice perfamation
@ptj1ptj172
@ptj1ptj172 2 года назад
Namma naatla jeicha lucku, thotha makku mbanga. 100000% true.
@amudharaj4114
@amudharaj4114 3 года назад
I never seen such a extraordinary movie.... really awe..love you thala
@saravananram8347
@saravananram8347 Год назад
You will definitely have tears while watching the last 12 minutes of the movie❤
@janetalex-pp3cr
@janetalex-pp3cr Год назад
Muyarrchi thiruvinai aakum
@cyrilrcracing
@cyrilrcracing Год назад
Sorry. Enaku varala 😂
@gaarakaze1533
@gaarakaze1533 5 месяцев назад
29:28 best motivation scene❤
@iyyappan81187
@iyyappan81187 Год назад
Am a Vijay Fan...But love this Film and acting...Rewatching it again...Music Vera Level🎉
@sreemanbalaji9654
@sreemanbalaji9654 4 года назад
Jo father: 02:13:59 Unnala kadaisivara music dir agamudiyala na ena pannuva Thala: Apovum naa music dir agatha sir try pannuven Balakumaran dialogues 🔥
@yathokthakari1270
@yathokthakari1270 2 года назад
Kadaisi varaina Neenga endha kadaisi varainu soldreenga? Sagara varaikkuma? Avar sonnathu vera endha work panninalum music director is my aim. Adhukaga try pannite irupenu.. idhu neraya per aim goal vachirukaravanga solluvangale.. Neenga yen spit pandreenga..
@alishaali5815
@alishaali5815 5 лет назад
I love thala and jothika super so cute
@sksk9040
@sksk9040 Год назад
பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு நாள் குவைத்தில் வைத்து அருமையான திரைப்படம் தல யின் நடிப்பு வேற லெவல்
@clipscuts5688
@clipscuts5688 2 года назад
தமிழ் லைட் சேனல் ல வீடியோபாத்துட்டு படம் பார்க்க வந்தவர்கள் எத்தனை பேர் 👍
@thalafans7364
@thalafans7364 2 года назад
Naa...❤
@rekhapanneerselvam6516
@rekhapanneerselvam6516 6 лет назад
Wow! Semma movie such a good amazing story it's like inspired follow of our aim thala acting semma
@remzanajaufer9041
@remzanajaufer9041 5 лет назад
NO
@Love_neverdie
@Love_neverdie 5 лет назад
Iam thalapathy fan but my fav movie na athu mugavari movie tha
@aravindkumar5133
@aravindkumar5133 2 года назад
for rajini mullum malarum. for thala mugavari both made me cry
@dinesh.p2956
@dinesh.p2956 2 года назад
Raguvaran ajith sir acting vera level😍😍😍
@Sathishkumar-rl7gj
@Sathishkumar-rl7gj 5 лет назад
Nailed it. Dialogues are powerful.. great balakumaran sir.
@sahubarsathikk5124
@sahubarsathikk5124 4 года назад
Thala and rahuvaran sir acting vera level then inspirational movie ✌😍
@sriagnesh8861
@sriagnesh8861 Год назад
1:24:28 ultimate dialogue
@velusamyvenkatraman5489
@velusamyvenkatraman5489 2 года назад
1:33:10 personal favorite scene for ever
@jeevaanantham8248
@jeevaanantham8248 2 года назад
இந்த படத்துக்கு music போட்ட தேவாவும் இப்படி தானே கஷ்ட படுறுப்பரு
@amutha0
@amutha0 Год назад
Romba Elam kastapadila back Street boys album song apdiye soturkar
@shanmuganathan3456
@shanmuganathan3456 5 лет назад
Real music director fellings will be coming in this movie everybody should watch this movie
@ravanasuran7452
@ravanasuran7452 Год назад
இந்த கதையும் பாடல்களும் நடிப்பும் இசையும் அனைத்துமே அருமையாக இருக்கும்
@venkateshp2933
@venkateshp2933 Год назад
To prove as a good director one doesn't need to take 100 movies but it should be a movie that is worth watching for 100 times mugavari is one of such movie in tamil cinema and best in Ak career..
@vijayamanikandandoss1591
@vijayamanikandandoss1591 2 года назад
❤❤💯👌AK Mugavari It's a Awesome👏
@dhineshkumarr3182
@dhineshkumarr3182 Год назад
Watching in 2023. Still relatable. Very good story, direction and performance by actors. If only he hadn't succeeded in the climax, i'd have lost hope on life.
@lakshmiganesan403
@lakshmiganesan403 11 месяцев назад
பிப்ரவரி 19 2024
@madhanabalanv6710
@madhanabalanv6710 4 месяца назад
Actually the climax of the movie is changed for the sake of the audience
@Ragavan655
@Ragavan655 2 года назад
Tamil light 💪💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜
@selvamurphin8589
@selvamurphin8589 2 года назад
Intha movie parthutu ipo varra ajith's movie like valimai,vivegam, vedhalam, viswasam yellam parkurapo..Ajith sir plz intha mathiri perform panura mathiriyana stories choose panunaganu than sola thonuthu..
@chellanarayanan9304
@chellanarayanan9304 2 года назад
Movie has many positivity thats y it has attracted many people 😊
@b.akshayraj7526
@b.akshayraj7526 5 лет назад
before veeram i still remember i didnt even watchh 1 movie of ajith but watched mugavari and it simply became my fav movie of ajith
@pshiva8782
@pshiva8782 2 года назад
Life la namkku pudicha veala seiyanum illa sethranum motivational movie 2022 la yar yar indha movie parkkuringa oru like podunga 👍👍
@veeraprakashprabusam5210
@veeraprakashprabusam5210 5 лет назад
A very Beautiful❤️ and lovely movie which I have seen ever. Lovely movie👌
@sudharstrik
@sudharstrik 2 года назад
Watched again in feb 2022. Original movie climax will be. He will go for work thats it. But this climax was edited by sun tv and theatre owners for positive impact. In original climax after few years and things wont come.
@bhagyarajn7203
@bhagyarajn7203 2 года назад
My Favourite Movie Thala Ajith sir & Mr Raghuvaran Sir vera level
@basith_smb
@basith_smb 2 года назад
Tnx to tamil light channel Arumaiyana movie 👌
@Ammapaiyan681
@Ammapaiyan681 3 месяца назад
Tamil yogi la download panni paarthen movie super 21.5.2024 அன்று இரவு நான் கண்டுமகிழ்ந்தேன் ❤
@devarajdeva2307
@devarajdeva2307 3 месяца назад
22.05.2024 morning am 9:10
@nagarajn4326
@nagarajn4326 2 года назад
It's Ajith sir Favourite Movie
@r.kannan0454
@r.kannan0454 2 года назад
Entha age la paththalum Ajith alaga irukkaru🥰
@amerycute1985
@amerycute1985 3 года назад
Watching these movie in 2021, Missing you Vivek sir :(
@kavibala7571
@kavibala7571 2 года назад
Intha movie kidaika Ajith punniam panni iruganum.
@jaisekarantony3460
@jaisekarantony3460 10 месяцев назад
Climax was awesome,nowdays i,m missing these type of movies with perfect climax 😢😢😢😢😢😢 beautiful movie with great values for family and relationship.
@muthukumar-ey6rx
@muthukumar-ey6rx 4 года назад
DO OR DIE...I'M THALA FAN FOREVER...LOVE YOU THALA
@vasanth2948
@vasanth2948 Год назад
Indian pursuit of happiness ❤️🥺
@knvijayaragavan9147
@knvijayaragavan9147 5 лет назад
Thala i love u i love u i love u i love u i love u tooooo much . You are great human being.life time movie of mugavari.the great musician deva sir.Deva sir god may bless u and your family all ways.Vaalga valamudan. my dear thala please do more movie like this.
@chandru1524
@chandru1524 Год назад
Yow AK yenna acting ya 😭💥🎬💯💕
@jamsheedponnu2565
@jamsheedponnu2565 5 лет назад
Ending thalaye director aakkaayirunnu 1:31 😢😢😢😢😢 Background music awsome soooper... Good and superb movie in tamil
@sassyganth
@sassyganth Год назад
29:44 Most Iconic Dialogue
@dpkpraba
@dpkpraba 3 года назад
I watched in theatres with original climax Ajith sir going to interview with broken heart, but I remember they changed to this climax after 3 days for positive.
@kichu_kailu1714
@kichu_kailu1714 Год назад
Is it truee
@thilakkumar008
@thilakkumar008 Год назад
yes. they changed the climax as per the audience expectation. original climax was very sad, this movie didnt score well in box office. after changing the climax into a positive ending it turned to be success in box office. thats y they show the old scenes in climax
@ebinesh2963
@ebinesh2963 2 года назад
Surely Ajith's Career Best💥
@RajavelRayadurai
@RajavelRayadurai 6 лет назад
Inspiration story awesome movie thala great actung deva wonderful composing
@shankersellayan4450
@shankersellayan4450 4 месяца назад
STAR Kavin🌟
@shekarg9466
@shekarg9466 2 года назад
No haters that time Ajith
@poovannaraja9670
@poovannaraja9670 4 года назад
The best majith Mugavari Citizen Asai Mangatha..... Goes to director's
@poovannaraja9670
@poovannaraja9670 4 года назад
Ajith
@vishnuVishnu-rt7jj
@vishnuVishnu-rt7jj 5 лет назад
29.54----31.39 Thats my inspiration... Loving that scene.... Great
@RajaSekar-xy8rl
@RajaSekar-xy8rl 3 года назад
ENDRUM THALA only 💖💖💖
@mariambatsha6881
@mariambatsha6881 2 года назад
My all time favourite movie my dear thala Ajith Kumar film very hard success man story I love this movie
@surendharu95
@surendharu95 5 лет назад
I love this movie... Ajith Sir super acting 😍😍😍
@aklieshwaran2685
@aklieshwaran2685 5 лет назад
Super movie Ajith sir acting best
@saibaba172
@saibaba172 Год назад
மிக அருமையான படம் 🌷👌
@arunkrishnangmchempoor4081
@arunkrishnangmchempoor4081 5 лет назад
ഗുഡ് മൂവി .... നന്നായിട്ടുണ്ട്,,,
@bossearningthamizhan4234
@bossearningthamizhan4234 2 года назад
After Tamil light
@hafsathkoraliyadan8322
@hafsathkoraliyadan8322 5 лет назад
Why our actors leave this type of movies now,only doing Supr star roles?