Тёмный

MUJADALA TAFSIR 10 அல்குர்ஆனில் மாற்றப்பட்ட ஆயத்கள் (நாசிக்-மன்சூக்) அபூதல் கிபாரி (ரலி) | ABUTHAR 

As-Sheikh Ali Ahamed (Rashadi)
Подписаться 161 тыс.
Просмотров 9 тыс.
50% 1

சூரதுல் முஜாதலா தப்ஸீர் TAFSIR CLASS 108-111 OF SURAH AL MAJADALA நிகழ்த்துபவர்: அஷ்ஷேஃய்க் அலி அஹ்மட் (ரஷாதி)
HIJRI 1445 DUL QA'DHA
10) MUJADALA TAFSIR 10 அல்குர்ஆனில் மாற்றப்பட்ட ஆயத்கள் (நாசிக்-மன்சூக்) அபூதல் கிபாரி (ரலி) ABUTHAR KIFARI (RA)
• MUJADALA TAFSIR 10 அல்...
9) MUJADALA TAFSIR 9 ஒரு தாயின் முயற்சியும் தியாகமும், fபர்ரூஹ் என்பவரின் சம்பவம்! | STORY OF FARRUH
8) MUJADALA TAFSIR 8 நபி (ﷺ‎) அவர்களின் நாளாந்த மஜ்லிஸ் எப்படி இருந்தது? MAJLIS OF NABI (ﷺ)
• MUJADALA TAFSIR 8 நபி ...
7) MUJADALA TAFSIR 7 3-விடயங்களில் இரகசியம் பேசிவிடாதீர்கள், 2 விடயங்கள் பேசலாம்! SECRET COUNSEL | CLASS 110
• MUJADALA TAFSIR 7 3-வி...
6) MUJADALA TAFSIR 6 இரகசியம் பேசுதல் (நஜ்வா)3 கெட்ட விடயங்களுக்கு! SECRET COUNSEL | CLASS 109
• MUJADALA TAFSIR 6 இரகச...
اَللّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُوْرُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيْهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ حَقٌّ وَقَوْلُكَ حَقٌّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ وَالنَّبِيُّوْنَ حَقٌّ وَمُحَمَّدٌ حَقٌّ اَللّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَبِكَ آمَنْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ الْمُقَدّمُ وَأَنْتَ الْمُؤَخّرُ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ
இறைவா! உனக்கே புகழனைத்தும். வானங்களுக்கும், பூமிக்கும், அவற்றுக்கு இடைப்பட்டவைகளுக்கும் நீயே ஒளியாவாய். உனக்கே புகழனைத்தும். வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப் பட்டவைகளையும் நிர்வகிப்பவன் நீயே. உனக்கே புகழனைத்தும். நீயே மெய்யானவன். உனது வாக்குறுதி மெய்யானது. உன் சொல் மெய்யானது. உன்னை (நாங்கள்) சந்திப்பது மெய்யானது. சொர்க்கம் மெய்யானது. நரகமும் மெய்யானது. யுக முடிவு நாளும் மெய்யானது. நபிமார்கள் மெய்யானவர்கள். முஹம்மதும் மெய்யானவர். இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன் மீது நம்பிக்கை வைத்தேன். உன்னையே நம்பினேன். உன்னிடமே மீள்கிறேன். உன்னைக் கொண்டே வழக்குரைக்கிறேன். உன்னிடமே தீர்ப்புக் கோருகிறேன். எனவே நான் முன் செய்தவைகளையும், பின்னால் செய்யவிருப்பதையும், நான் இரகசிய மாகச் செய்ததையும், நான் வெளிப்படையாகச் செய்ததையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.
5) MUJADALA TAFSIR 5 எமது நாள் சிறப்படைய காலையில் தஹஜ்ஜத்தில் ஓத வேண்டிய துஆ! CLASS 109
• MUJADALA TAFSIR 5 எமது...
4) MUJADALA TAFSIR 4 அல்லாஹ்வையும் ரசூலையும் எதிர்ப்பவர்கள் நிச்சயம் கேவலப் படுத்தப் படுவார்கள்! TC 109
• MUJADALA TAFSIR 4 அல்ல...
3) MUJADALA TAFSIR 3 துஆக்கள் ஏற்கப்படும் இரட்டையாக குர்ஆனில் வரும் அஸ்மாஉல் ஹுஸ்னாக்கள்!
• MUJADALA TAFSIR 3 துஆக...
books.ub.uni-heidelberg.de/pr...
2) SURATUL MUJADALA 2 சைப்ரசில் உள்ள ஸாலிஹான பெண்ணின் கப்ர் - உம்மு ஹராம் (ரலி)
• MUJADALA TAFSIR 2 சைப்...
1) SURATUL MAJADALA 1 கணவன் பற்றிய பெண்ணின் முறைப்பாட்டை அல்லாஹ் கேட்டுவிட்டான்!
• SURATUL MUJADALA TAFSI...
ali ahamed rashadi
ali ahamed rashadi bayan
ali ahamed rashadi tamil bayan
ali ahamed rashadi tafsir bayan
ali ahamed rashadi jumma bayan
ali ahamed rashadi live tafsir
Ali Ahamed Rashadi Tamil Bayan
Tamil bayan DUA
Tamil Dawah
#aliahamedrashadi
#tamilbayan
#bayan
#aliahmedrasadi
#aliahamedrasadhi
#ashshiekhaliahamedrasady
#SUBSCRIBE to As-Sheikh Ali Ahamed (Rashadi) RU-vid Channel for more Bayans:
👇👇
bit.ly/3wr7Bhr
அதிகம் #Share பண்ணுங்கள்*
©As-Sheikh Ali Ahamed (Rashadi)
©Ar-Rabbaniyyah
©Razien Ahmed
#AS_SHEIKHALI_AHAMED(RASHADI)
TAMIL BAYAN
HIJRI 1445
#SUBSCRIBE to As-Sheikh Ali Ahamed (Rashadi) RU-vid Channel for more Bayans:
👇👇
bit.ly/3wr7Bhr

Опубликовано:

 

1 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 19   
@user-yb4lh3ec9v
@user-yb4lh3ec9v 2 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ் தொழுகையை உள் அச்சத்தொடு தொழக்கூடிய பாக்கியம் தருவாயாக ஜக்காத்தையும் கொடுக்க கூடிய எங்களுடைய கரங்களை ஆக்கிதருவாயாக உலமாக்கலை இம்மையிலும் பொருந்திக்கொள்வாயாக மறுமையிலும் ஜன்னத்துல் பிர்தௌசை தருவாயாக ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
@ruhaniyabegum8184
@ruhaniyabegum8184 2 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அஸரத்
@asifaafrin6873
@asifaafrin6873 2 месяца назад
Bismillah Alhamdulillah
@AsilaBanu-iv6uf
@AsilaBanu-iv6uf 2 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும்
@ShahulHameed-ye9cx
@ShahulHameed-ye9cx 2 месяца назад
Ameen
@MohammedawfanFowsulkamal-bj4yy
@MohammedawfanFowsulkamal-bj4yy 2 месяца назад
Alhamdhulillah
@ithayadhullaaa.ithayadhull8242
@ithayadhullaaa.ithayadhull8242 28 дней назад
Assalamu alaikum hajrath
@mohamedhakeem5076
@mohamedhakeem5076 2 месяца назад
Assalamu alaikum verehmethullahi vaberekathuhu muallim
@user-hn6sb3lf6v
@user-hn6sb3lf6v 2 месяца назад
Assalamu alaikum warahmathullahi vabarakkaththuhu hasrath
@ggdhdyxhhd3437
@ggdhdyxhhd3437 2 месяца назад
Aslamualaikum warahamuthillahva barkathahu
@user-qf1so3lq5b
@user-qf1so3lq5b 2 месяца назад
Hazarath palastine hamas sunniya shiya wa?
@jawaharnishazakir1824
@jawaharnishazakir1824 2 месяца назад
அந்த நகைக்கு 1வருடம் மட்டும் கொடுத்தால் போதுமா அதே 30பவுன் அடுத்த வருடம் இருந்தாலும் அந்த பவுனுக்கு வருடா வருடமும் கொடுக்கணுமா ஹஜ்ரத் விளக்கம் கொடுங்கள் 🤲
@aliahamedrashadi
@aliahamedrashadi 2 месяца назад
Ovvoru varudamum kodukka vendum. Namathu panam, nahai, ithara sotthuhal, pillaikal, namathu uyir Ellam Allahvikku sontham. Avan kettal kodoththe ahe vendum.
@jawaharnishazakir1824
@jawaharnishazakir1824 2 месяца назад
அல்ஹம்துலில்லாஹ் ஜசாக்கல்லாஹ் ஹைர் நல்லது ஹஜ்ரத் வருடா வருடம் என் கணவர் கொடுத்து வந்தார் இப்போது அவர் மௌத் ஆகிட்டாங்க இந்த வருடம் நான் கொடுத்துட்டேன் இனி எல்லா வருடமும் நான் கொடுப்பேன் அல்லாஹுக்காக 🤲
@AathifAswer
@AathifAswer 2 месяца назад
Usthad, thafseer class la join awrathuku form fill panni anuppinan.. rply panraaga illa usthad.. ippa one mnth kitta awudhu..pls consider this usthad.. I wanna join plsss 4th batch ku class start ah?
@redbullracing7626
@redbullracing7626 2 месяца назад
Started
@mohamedsafeek8129
@mohamedsafeek8129 2 месяца назад
Assalamu alaikkum w w azarath
Далее