Тёмный

Mullum Malarum - Nitham Nitham song 

AP International
Подписаться 11 млн
Просмотров 3,5 млн
50% 1

Mullum Malarum Tamil Movie
Star cast: Rajnikant, Shoba, Fatafat Jayalakshmi, Sarath Babu
Directed by: J. Mahendran
Music: Ilayaraja
Rajnikant and Shoba are siblings. Rajni is a winch operator for the power house. Jayalakshmi seeks shelter in Rajni's house and he allows her to stay. Sarath Babu arrives as the new engineer. Once Sarath counsels Rajni that winch shouldn't be used for personal purposes. Rajni dislikes it. They both become inimical due to a clash of ego. Rajni loses one of his hands in a road . Rajni and Jayalakshmi fall in love and they get married. Meantime Sarath loves Shoba. Due to the enmity, Rajni looks for a different groom much to the dislike of everyone. Whether Shoba-Sarath pair unites and Rajni-Sarath get into good terms is the rest of the narration.

Развлечения

Опубликовано:

 

10 июл 2012

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 555   
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 4 года назад
கண்களில் நீர் வழிகிறது!! அன்றைய காலகட்டத்தில் நெல்லுசோறு எனக்கு மட்டுமல்ல பெரும்பாலானோருக்கு தேவாமிர்தம்!!
@user-ic6su5xv5v
@user-ic6su5xv5v 3 года назад
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் S. சீனிவாசன் குடியாத்தம் சவுக் சீனு
@shaukath7866
@shaukath7866 3 года назад
எந்தளவுக்கு நம்நாடு உயர்ந்திறப்பதை பார்க்கும் போது போட்டிபோட்டுநம் அரசியல்வாதிகள் நாடுமுன்னேற பாடுபட்தை நமக்கு வுணர்த்துகிறது இன்றைக்கு ரோட்டில் சுற்றும் நாய்கூடமூன்றுவேளைபிரியாணி சாப்பிடுகிறது நன்றி நண்பா பழசைநினைக்வைத்தற்கு!!!
@SM-ye5xt
@SM-ye5xt 2 года назад
@@shaukath7866 Appadiya ? Arasiyallwaathigal 😁😁😁😁😁
@deivasigamanig7004
@deivasigamanig7004 2 года назад
Super.food.song
@sunkovai2007
@sunkovai2007 Год назад
உண்மை
@SathishKumar-cy7kw
@SathishKumar-cy7kw 3 года назад
வருடங்கள் ஓடினாலும். வாலிபங்கள் மாறினாலும் இந்த பாடலின் தாளத்திற்கு மனது தாளம் தட்டும்.
@rajageorge2757
@rajageorge2757 7 месяцев назад
உங்களுக்கு என்ன வயது ஆச்சு
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 7 месяцев назад
67
@sriramachandranpillai
@sriramachandranpillai Год назад
அப்பா என்ன ஒரு ராகம் அப்படியே நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நினைவுகள் அப்படியே கண்முன்னே வந்து நிற்கிறது 👌👌👌🙏🙏🙏🙏🙏
@mohanrajraj896
@mohanrajraj896 3 года назад
எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க
@packialakshmi9935
@packialakshmi9935 3 года назад
வாணி அம்மா குரல் கணீர் என்று உள்ளது அருமை
@balasubramaniamc1139
@balasubramaniamc1139 4 года назад
முழுவதும் கடம் எனும் பானையை பயன்படுத்தி இசை... அதுதான் இந்த சமையலை மேலும் சுவைகூட்டியது...
@babusuresh5130
@babusuresh5130 2 года назад
True
@nagarajanmahalingam2176
@nagarajanmahalingam2176 2 года назад
Mugarsing aa vittutteenga
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 Год назад
சைவ வாணியம்மா குரலுக்கு படாபட் நடிப்பு அருமை... 👌
@mohan1771
@mohan1771 Год назад
இன்று மறைந்த (4/2/23) வாணி ஜெயராம் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி 😭😭💐💐
@selvaraj.k6843
@selvaraj.k6843 6 лет назад
பாடல் மட்டும் அல்ல,அந்த உணவு வகைகளும் சிறப்பானது .இது ஒரு கலாச்சார பதிவு .
@rajap7639
@rajap7639 5 лет назад
Z
@annalakshmi2275
@annalakshmi2275 5 лет назад
Great comment
@user-vf9wn5sk5h
@user-vf9wn5sk5h 4 года назад
@@annalakshmi2275 hai
@BTS-wb5vt
@BTS-wb5vt 4 года назад
@@rajap7639 yw
@logeshwaran9352
@logeshwaran9352 3 года назад
@@rajap7639 l
@lusiyalusiya3040
@lusiyalusiya3040 3 года назад
இப் பாடலைக் கேட்டால் பசி தன்னாலே எடுக்கும்🤤
@saravanakumar-of6eu
@saravanakumar-of6eu 3 года назад
2021 ல் , இவருக்கு ரசிகனாக்கிய படம்.... இன்னொரு படம் ஜானி❤️❤️❤️❤️❤️❤️
@BALAJISBABU
@BALAJISBABU 3 года назад
படாப்பட் ஜெயலட்சுமி😀
@umamaheshwaran2327
@umamaheshwaran2327 5 лет назад
நாட்டுப்புறப் பாடல்களை அனைத்து மக்களையும் ரசிக்கவைத்தவர் இசைப்பிதா இளையராஜா
@albertimmanuel1069
@albertimmanuel1069 3 года назад
இந்தப் பாடல் ஒரு நாட்டுப்புற ஒப்பாரி பாடலின் அப்பட்டமான தழுவல். கவிதையை பாராட்டலாம். பாடல் இராவுக்கு சொந்தமில்லை.
@ramananramanan568
@ramananramanan568 3 года назад
@@albertimmanuel1069ராஜா அந்த பாடலில் ஊரிவளர்ந்தவர் அதனால் அந்த பாதிப்பு இந்த பாடலில்.
@kaleedass795
@kaleedass795 5 лет назад
முள்ளும் மலரும் ஒரு நாள்...Epic character Kali 😎😎
@varadharajan.m1969
@varadharajan.m1969 2 года назад
வாணியம்மா குரல் வெங்கல மணி அடிக்குர மாதிரி இருக்குதுல சும்மா அதிருதுல💎👏🔥💤🎧
@immanimmanuel6941
@immanimmanuel6941 3 года назад
From 2:42 .. Thalaivar reaction... Ppaaaaaaa..... Evanaaanalayum indha manerism ah adichukave mudiyathu.... Thalaiva you are great..
@vijayakumar1993
@vijayakumar1993 Год назад
Phatafat Jeyalakshmi. Very talented actress. With Shobha another equally talented they take this film to another level.
@tinamina4311
@tinamina4311 4 месяца назад
Also rajni and illayaraja
@selvakumar-zk4rn
@selvakumar-zk4rn 6 лет назад
தலைவர் நடிப்பு திறமையை வெளிப்படுத்திய படம்
@syedsigabhudheen9513
@syedsigabhudheen9513 3 года назад
Miss you fatafat jayalakshmi 😢😢😢
@RathikaRathika3958
@RathikaRathika3958 5 лет назад
பாடலை கேட்க , கேட்க வயிறு தாளம் போடுகிறது .
@gayathris7987
@gayathris7987 2 года назад
I am a vegetarian, whenever I listening to this song I feel hungry... 😁
@SM-ye5xt
@SM-ye5xt 2 года назад
🤭🤭🤭🤭
@deepthik2360
@deepthik2360 2 года назад
😋😋😋
@sarosaravanan8342
@sarosaravanan8342 2 года назад
அருமையான இசை ஞானி பாடல் இசை மற்றும் மனதை வருடிய பாடல்
@maragathamRamesh
@maragathamRamesh 3 года назад
ரஜினி சார் சூப்பர் படாபட் ஜெயலட்சுமி சூப்பர். வாணி ஜெயராம் அம்மா பாடியது சூப்பர் இசையும் சூப்பர் பாடல் வரிகள் சூப்பர்
@maayonskitchen
@maayonskitchen 5 лет назад
Thalaivar expressions😍😍
@ranganathanmuralidharan7650
Hat's off to ilayaraja for asking vani jayaram to sing this song a legendary carnatic singer.
@mayamythra8041
@mayamythra8041 Год назад
Rip to her😣
@vigneshwarr874
@vigneshwarr874 12 дней назад
True. Other music directors used her voice mainly for classical, soft melodies and sad songs. But IR gave her many different songs and they became super hits. Meen kuzhamba parkamale adha pathi padirukenu Vani amma sirichute solvanga 😊
@sivaj90
@sivaj90 2 года назад
What a song and expression by thalaivar and actress. Got goosebumps 👏👍🥳
@saravananstalin55
@saravananstalin55 6 лет назад
படாபட் ஜெயலட்சுமி . ரஜினிகாந்த் இருவரும் அருமையான நடிப்பு .
@ramamoorthyv4469
@ramamoorthyv4469 4 года назад
Also in AARILIRUNTHU ARUPATHU VARAII..... Movie one of the best of rajni
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 4 года назад
@@ramamoorthyv4469 And best Fatafut Jayalakshmi....
@SM-ye5xt
@SM-ye5xt 2 года назад
Yes I like her simplicity .
@hayathbasha8881
@hayathbasha8881 2 года назад
@@ramamoorthyv4469 ਏ
@arjunarju7984
@arjunarju7984 6 лет назад
உயிரோடு இருந்திருந்தால் படாபட் ஜெயலட்சுமி தமிழ் சினிமாவை ஒரு வலம் வந்திருப்பார், முன்னணி நடிகையாக இருந்திருப்பார் விதி சீக்கிரம் இறந்து விட்டார், அழகான வசீகரமான முகம்,இளமை, நடிப்பு திறமை மிகவும் அற்புதம் அபாரம்
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 5 лет назад
உண்மைதான். இவர் சினிமா உலகில் 1974 to 1982, மறைந்த காலம் வரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழிகளில் சுமார் 70 படங்கள் வரை நடித்துள்ளார். அந்த குங்குமம் கதை சொல்லுகிறது என்ற ஒரு படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால் இவர் நிச்சயம் 100 படங்கள் தாண்டி நடித்திருப்பார்.....மிகச் சரியாக அழுத்தம் திருத்தமாக நல்ல தமிழ் பேசி நடித்த தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட அழகிய வசீகரமான முகம் கொண்ட நடிகை...என்ன செய்வது....? விதி வலியது....9942077997.
@saravanantrichy536
@saravanantrichy536 5 лет назад
@@SenthilKumar-wo5gg எப்படி இறந்தார்?
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 5 лет назад
@@saravanantrichy536 , இதே பாடலின் கமெண்ட்ஸ் பகுதியில் கீழே depressive Boy அவர்களின் கமெண்ட்டுக்கு 3 replies இருக்கும்...அதில் S.Senthil Kumar என்ற எனது பெயரில் அவர் இறந்த காரணத்தை பதிவு செய்துள்ளேன். பார்க்கவும் நண்பரே......நன்றி.....6380250112.
@earthcinemax1285
@earthcinemax1285 5 лет назад
Loose
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 5 лет назад
@@earthcinemax1285 that you have mentioned Loose, Mine or Jayalakshmi....?
@perumalsamy2978
@perumalsamy2978 2 года назад
செம சூப்பரான பாடல் . , உணவை பற்றி எவ்வளவு அழகான பாடல் !!!
@vivekanand5563
@vivekanand5563 2 года назад
Mahendran is the Jean Vigo of Indian Cinema, and the best Tamil film director of all time... This song is not just about food, by the way.
@vijaykumar-ff2bz
@vijaykumar-ff2bz 2 года назад
வாணி அம்மா குரல் அருமையோ அருமை👍🏻👍🏻👍🏻
@ramya.s9963
@ramya.s9963 Год назад
Vaani amma wowww wat a versatile voice.....gr888 choice for this song
@logalamu
@logalamu 2 года назад
Vaani Maa's Popular song of the 70s which defined the taste of some rare traditional food items in our houses.
@shanthipriya7982
@shanthipriya7982 3 года назад
2020 la 90s kids ellarum la entha song kekuringa💐💐😊
@davesanthri
@davesanthri 3 года назад
90 mathiram illama, 20 to 90
@srinjack7754
@srinjack7754 3 года назад
Nanum 90s kids than epa ipdi song family enjoy pandrathu
@lokeshs6062
@lokeshs6062 Год назад
Yes
@devilhunter9426
@devilhunter9426 5 лет назад
Yemma Sammi intha mathiri song and nadipuu enimae varaudhu👌🤘
@tikitaka4395
@tikitaka4395 5 лет назад
Thalaiva un face reactions tha pa super
@bgm-gp1je
@bgm-gp1je 3 года назад
unmai bro..Thalaivar the real king
@unityisstrengthournation291
@unityisstrengthournation291 2 года назад
Ivanga dha eppavum thalaivar oda best combo... 👌... Mathavanga ellam next dhan
@saravanakumar9299
@saravanakumar9299 3 года назад
ரஜினிகாந்த் ஹிட்ஸ் கரெக்டான ஜோடி படாபட் ஜெயலட்சுமி
@ponrajr460
@ponrajr460 6 лет назад
Thalaivar reaction sema...
@TDSK0423
@TDSK0423 Год назад
RIP soul of VAANI JAYRAAM AMMA..Her songs are won't be rest in forever..She lives forever through her songs.
@rkarthik173
@rkarthik173 25 дней назад
Thanks ithayam murali bro like this song
@brightjose209
@brightjose209 4 года назад
இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ள ஆச ஒண்ணு சூசகமா சொல்ல போறேன் பொம்பளை தாங்க சூடாக இருக்கிறப்போ சாப்பிட வாங்க
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 3 года назад
Semma
@k.deepan5076
@k.deepan5076 Год назад
Great vani amma...RIP😔voice like honey..
@RN-dp1iy
@RN-dp1iy 2 года назад
Vanijayaram voice super👌
@Thambimama
@Thambimama 9 лет назад
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா நேத்து வச்ச மீன் குழம்பு என்ன இழுக்குதையா நெஞ்சுக்குள்ளே அந்த நினைப்பு வந்து மயக்குதையா... பச்சரிசி சோறு உப்பு கருவாடு சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு குருத்தான மொள கீர வாடாத சிறு கீர நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊருது அள்ளி தின்ன ஆச வந்து என்ன மீறுது (நித்தம் நித்தம்) பாவக்கா கூட்டு பருப்போட சேத்து பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு சிறுகால வருத்தாச்சு பதம் பாத்து எடுத்தாச்சு கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமையா தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெருக்குமையா (நித்தம் நித்தம்) பழயதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோரு பொட்டுகள்ள தேங்கா பொட்டரச்ச தொவயலு சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும் அதுக்கு எடம் ஒலகத்துல இல்லவே இல்ல அள்ளி தின்ன எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ள ஆச ஒன்னு சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க (நித்தம் நித்தம்)
@sindhusps3291
@sindhusps3291 6 лет назад
Lyrics
@dheenaym5015
@dheenaym5015 6 лет назад
KANDASAMY T S z
@dheenaym5015
@dheenaym5015 6 лет назад
KANDASAMY T S zz
@RameshS-rf5rm
@RameshS-rf5rm 5 лет назад
Thanks sir
@anathaselvi1038
@anathaselvi1038 5 лет назад
KANDASAMY T supper
@tamilselvi3034
@tamilselvi3034 2 года назад
One of the finest performance of super star . Beautifully sang by vani amma
@Theexplorer-gf6uz
@Theexplorer-gf6uz 3 года назад
Vani jeyaram Amma😘.. A very talented Singer...But Ilayaraja offered only less no songs to her😏
@SM-ye5xt
@SM-ye5xt 2 года назад
But why ? 🤔
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 Год назад
Dirty politics
@vigneshwarr874
@vigneshwarr874 12 дней назад
@@SM-ye5xt he preferred Janaki and Chitra over Vani. Only he can answer for this question. He gave only 130 songs to Vani amma and all those songs became super hits.
@sktexstyles8810
@sktexstyles8810 5 лет назад
Namma vazhkaiya paatooda arambikalam❤️ ilayaraja paatooda! Will say this to my man.😍
@gowthamviswa4394
@gowthamviswa4394 4 года назад
👌🏾👍🏾👍🏾👍🏾
@sumekamurali3155
@sumekamurali3155 3 года назад
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா பச்சரிசி சோறு உப்பு கருவாடு சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு குருத்தான மொளை கீரை வாடாத சிறு கீரை நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது அள்ளி தின்ன ஆசை வந்து என்னை மீறுது நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா பாவக்கா கூட்டு பருப்போட சேத்து பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு சிறுகால வருத்தாச்சு பதம் பாத்து எடுத்தாச்சு கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமையா தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெறுக்குமையா நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா பழயதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோறு பொட்டுகள்ள தேங்கா பொட்டரச்ச தொவயலு சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும் அதுக்கு என ஒலகத்துல இல்லவே இல்ல அள்ளி தின்னு எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ள ஆச ஒன்னு சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா
@laserselvam4790
@laserselvam4790 2 дня назад
வாணியம்மாவின் குரல் அதுவும் அய்யர் வீட்டம்மா இவ்வளவு அருமையான ❤
@thalapathyvicky.m7789
@thalapathyvicky.m7789 5 лет назад
இப்பாடலை நான் எத்தனை முறை கேட்டிருக்கிறேன் ஏற்றுவதாலும் குழந்தை பாடலின் f குறையாமல் இருக்கிறது இப்படத்தை இயக்கிய இயக்குனர் மூடு இல்லை
@anuradhapoomani8601
@anuradhapoomani8601 5 лет назад
Wow rajini sirs expressions cute and funny love it sir....😘😘😘
@vinoth1846
@vinoth1846 5 лет назад
Meastro isaingani Dr.Ilayaraja 💗💜💝💚💙💛💟
@raghavansubramanian6777
@raghavansubramanian6777 5 лет назад
Mahendran Sir We Miss you RIP Sir.😢😥
@srinidhi3039
@srinidhi3039 3 года назад
enna oru voice super music
@vigneshwaran4336
@vigneshwaran4336 4 года назад
Mullum malarum kaali poai petta kaali vanthutaaru 44 varusama ivar than super star Thalaivar No. 1 actor antha seeta fill up panna inum evanum porakula
@vaniomprakash6455
@vaniomprakash6455 5 лет назад
What a song..thalaivar looks great. .music wordless. . evergreen song. .
@vishal92ify
@vishal92ify Год назад
Vani amma♥️ Om shanthi 🥲 rest in peace to the veteran singer 😞
@DurgaDevi-su5gn
@DurgaDevi-su5gn 5 лет назад
Vani Jayaram amma super mullum malarum
@avaddayappankasivisvanatha2202
இளையராஜா தனது இசையில் தாலாட்டு, சீராட்டு என்று அனைத்தையும் கூட்டு வைத்து பொரியல் செய்துவிட்டார். இசையிலேயே சமையல் செய்தும் முடித்துவிட்டார். நேத்து வச்ச மீன் குழம்பு என்று சொல்லும்போதே மண் பானையில் இருந்து மனம் எழும்பி நமது நாவுகளையும் ஊறச்செயகின்றதே... இந்த இசை வித்தை இந்த ஜாலக்காரனால் மட்டுமே முடியும்.
@albertimmanuel1069
@albertimmanuel1069 3 года назад
ஒப்பாரி வகையைச் சேர்ந்த ஒரு நாட்டார் பாடலின் நகல் . இளையராஜா நன்றாக நகல் எடுத்துள்ளார்.
@avaddayappankasivisvanatha2202
@avaddayappankasivisvanatha2202 3 года назад
தமிழர் கலை வடிவங்களை ஆய்வு செய்து ஐரோப்பிய நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதில் தமிழர்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும் தந்தையின் மரபு வழி சொத்து மகனுக்குத்தான். அதனை மாற்றானுக்கு கொடுப்பது கயமை. தந்தையைப்போல் தான் பிள்ளை இருப்பான். இளையராஜா மரபுவழி வந்த ஒற்றை வாரிசு.
@pandeeswarichnagurusamy7324
@pandeeswarichnagurusamy7324 4 года назад
எனக்கு ரெம்ப பிடித்த படம் ❤❤❤❤❤
@bgm-gp1je
@bgm-gp1je 3 года назад
எங்க தலைவர் நடிப்பு அட்டகாசம்
@MrJuliuz16
@MrJuliuz16 11 лет назад
வாய்க்கு ருசியான தலைவர் பாடல் !! கேட்டு மகிழுங்கள் நண்பர்களே....
@anandhachristobheranand6705
@anandhachristobheranand6705 5 лет назад
D.christopher super songs
@sudhirmuthu3953
@sudhirmuthu3953 4 года назад
ரஜினி சார் அற்புதமான நடிப்பு
@SivaKumar-eg1fk
@SivaKumar-eg1fk 2 года назад
சூப்பர் சாங் செம ஜோடி: 👌🙂👌👌👌👌❤
@nagarajabhat7753
@nagarajabhat7753 6 лет назад
vani jayaram madam sweet voice
@SM-ye5xt
@SM-ye5xt 2 года назад
Yes once my school friend said that I am having voice like her ..vengala kural ..okk time is passing fastly ...
@Kadaul007
@Kadaul007 4 года назад
எப்பா என்ன பாட்டு.! ரஜினி சார் மற்றும் சோபா மேடம் நடிப்பு சும்மா அதிருது.!!
@jothimanis4923
@jothimanis4923 4 года назад
சார், இவர் ஷோபா இல்லை.. இவர் ஃபடாஃபட் ஜெயலட்சுமி... இப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு தங்கையாக நடித்தவர்தான் ஷோபா.
@vanmee8263
@vanmee8263 2 месяца назад
நேத்து உள்ள பாடலும் 👌
@tssekar5878
@tssekar5878 3 года назад
சூப்பர்.வாழ்க இளையராஜா
@Nnvjdj
@Nnvjdj День назад
@nandakumar4137
@nandakumar4137 6 лет назад
This is not like acting it's a real scene, best first night song
@SM-ye5xt
@SM-ye5xt 2 года назад
And he was full of shock ..how am I going to feed this theeni pandaram ..🤔😁
@sasiganth16
@sasiganth16 Год назад
RIP Vani Jayaram Mam...💔🙏🏻💐
@murugananthamganesanu3887
@murugananthamganesanu3887 5 лет назад
Kathukum, vaikum ruchiyana song.thanks illayaraja sir
@mass5467
@mass5467 7 лет назад
Nethu vacha meenu kolambu superrrrrrr😝😜
@SM-ye5xt
@SM-ye5xt 2 года назад
It is kuzhambu ...kolambu is horses hoofs.🤭
@MaheshMahi-zy7gp
@MaheshMahi-zy7gp 3 года назад
Thalaivar expressions 😂😍💚
@s.bharathiselvan9246
@s.bharathiselvan9246 2 года назад
ரஜினியோட Mind Voice தான் பாதி இராத்திரில இந்த பாட்டு கேட்க்குரேன்.
@fishreign5771
@fishreign5771 6 лет назад
We are all rajini fans still 2018
@rekhakuttyrekhakutty5388
@rekhakuttyrekhakutty5388 6 лет назад
Avaga padumpothe sapdanum Pola eruku
@govindarajvenkat7459
@govindarajvenkat7459 2 года назад
காலா , காபாலி என்ன வந்தாலும் காளி தான் பெஸ்ட்
@user-dk8rg5sz9s
@user-dk8rg5sz9s 25 дней назад
சப்பாணி பாய்ஸ் பசங்க பாடலை பார்த்து இதை பார்க்க வந்தேன்
@shajansha5217
@shajansha5217 25 дней назад
Nanum tha 😊
@yuvaraj.c1830
@yuvaraj.c1830 Год назад
Vani amma voice❤❤
@kaminir2164
@kaminir2164 6 лет назад
Wow what a wonderful lyrics Thanku
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 5 лет назад
Lyrics by Fatafut Jayalakshmi's close friend Mr. Gangai Amaran .
@Kaleswari-pz3tj
@Kaleswari-pz3tj 7 месяцев назад
Super song my favourite so sweet vani ma voice so great
@manickams7210
@manickams7210 3 месяца назад
இன்றும் கேட்கதூண்டும்பாடல்
@arulmurugan7179
@arulmurugan7179 Год назад
அருமையான பாடல்வரிகள்,இனிமையான குரல்,இயல்பான நடிப்பு......இசை இளையராஜா
@Swami_ji_96
@Swami_ji_96 2 года назад
Fatafat.. Jayalaxmi.. Rajini nice fair...
@kalyanir3878
@kalyanir3878 2 месяца назад
சாம்பாரு வெங்காயம் எனக்கு பிடித்த டிஷ்
@agatharajamani5578
@agatharajamani5578 7 месяцев назад
Meenkuzhambu yenakkum pidikum paatum pidikum👌👍
@Nnvjdj
@Nnvjdj 2 месяца назад
Ilayaraja ❤❤❤❤❤❤
@senthilvelvelsenthil
@senthilvelvelsenthil 8 лет назад
super song...i love to hear this kind of songs...love it.
@sdffmusic1438
@sdffmusic1438 7 лет назад
like this song very cute
@SM-ye5xt
@SM-ye5xt 2 года назад
I remember singing this song for my periyama in poondi farmhouse ..
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 6 лет назад
Vani Amma voice. Lyrics Gangai Amaran and music the legend great Isaignani
@SM-ye5xt
@SM-ye5xt 2 года назад
வெள்ளி குரல் வாணி .👌 பளிச் பளிச் 🎆
@ananthkrish6785
@ananthkrish6785 4 года назад
When u marry a foodie girl what happens in first night 😂😂😍
@Ananthabairav
@Ananthabairav 3 года назад
ananth krish hahahahahha 😂 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣
@pathusaral303
@pathusaral303 3 года назад
Only fucking bro
@veerasangu1112
@veerasangu1112 3 года назад
Vgbvvvbbbkbibfgolpll ink Libbie I'm onnoiin5Essa mynf fu obv gvfbxv by bb BBC vvvtvubggtv iju bunch fd be vutg7tvnbtbtvfvrdvrzvf iffy b! Nugyltxggggbtvvgg by by bhtbtf TV
@Srivijayy
@Srivijayy 3 года назад
Ha ha ha
@ananjithevar1985
@ananjithevar1985 6 лет назад
வாயிக்கு ருசியான பாடல்
@johnpeterstephenbabu159
@johnpeterstephenbabu159 Год назад
Beautiful song 😍
@kamalikarthi.m1534
@kamalikarthi.m1534 2 года назад
பாவம் ரஜினி சார் 😁😁👍thalaivar...
@tmanikandan1381
@tmanikandan1381 5 лет назад
Fantastic song.. Superb
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical 5 лет назад
Fatafat jayalakshmi,wonderful actress,
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 5 лет назад
Yes,.....Madam
@jasminebanu1299
@jasminebanu1299 Год назад
Rip amma
@rstramapuram7360
@rstramapuram7360 7 лет назад
beautiful song
@esnirmalasubramaniam2514
@esnirmalasubramaniam2514 Год назад
Her gestures are fantastic 🤣🤣🤣🤣 Expressions are equally to divine songs
@gerogel3868
@gerogel3868 Год назад
வாணி என் வாணி 🙏❤️
@Swami_ji_96
@Swami_ji_96 Год назад
R. I. P vaniyamma
Далее
Отомстила слепой сестре 👍
0:55
🤣МАЛО КУПИТЬ ЛОШАДЬ
0:18
Просмотров 6 млн
Зачем они это делали?🫤
0:16
Просмотров 1,2 млн