Тёмный

Munnooru Naal Sumanthu - Official video song - Theanmazhai | Sithan Jayamoorthy | Bruna Jayamoorthy 

Jayamoorthy
Подписаться 351 тыс.
Просмотров 24 млн
50% 1

Use Headphones for the best feel of the song!
Hear the official song here!
MUSIC DIRECTOR : sithan Jayamoorthy
VOCAL : sithan Jayamoorthy
DIRECTION : sithan Jayamoorthy
LYRICIST : Ilayakamban
PRODUCER : Bruna Jayamoorthy
SOUND ENGINEER : Maria Manogar
CAMERA : Puduvai Ilavenil (Rathinam Stills)
EDITOR : Anand
FOR BRANDING DETAILS :
CONTACT : 9443492698
MAIL ID : sithanjayamoorthyofficial@gmail.com
HASTAGS:
#jayamoorthy
#Sithan Jayamoorthy
#Rathinam Stills
LINKS :
INSTAGRAM : / sithanjayamoorthy
FACEBOOK : www. Sith...

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 4,9 тыс.   
@krishnankrishnan3839
@krishnankrishnan3839 3 года назад
எனக்காக தியாகம் செஞ்ச சாமி..❤
@ishwaryaishwarya3490
@ishwaryaishwarya3490 Год назад
இந்த பாடலை தினமும் என் தாய் கேட்டு அழுவார்கள் 🥺 ❤️‍🩹 சில சமயங்களில் நானும் என்னை மீறி அழுது விடுவேன் 😣 அருமையான பதிவு அண்ணா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் 💐❤️‍🩹🤝
@RadhashreeGunasekaran
@RadhashreeGunasekaran 7 месяцев назад
Unmai
@paramladevi1888
@paramladevi1888 5 месяцев назад
O
@N.ValvarasiValvarasi
@N.ValvarasiValvarasi 4 месяца назад
Nanum than
@VijayKumar-fr1kr
@VijayKumar-fr1kr 4 месяца назад
😢😢
@krishnanravi6206
@krishnanravi6206 3 месяца назад
Ravi
@sathiyaraja3714
@sathiyaraja3714 Год назад
❤️❤️❤️ தாயை நேசிக்கும் அனைத்து உள்ளங்களும் இரு விழி நீர் கண்ணீருடன் ❤️❤️❤️
@soundarrajan5089
@soundarrajan5089 2 месяца назад
2:49
@karishmohan769
@karishmohan769 Месяц назад
உண்மையான தெய்வம்
@syamsanthosh6128
@syamsanthosh6128 18 дней назад
​@@soundarrajan5089😅6t6666😢😮🎉i😅😅😅
@nithiyam289
@nithiyam289 Месяц назад
சார், எனக்கு, அம்மா, அப்பா, யாரும், கிடையாது, நான், சின்ன, குழந்தையில, இருந்து, அம்மாவ, பாத்ததுயில்ல, உங்க, பாட்ட, கேட்டதும், என்னால, அழாம, இருக்கமுடியல, என், தாய், மடிக்கூட, எனக்கு, கிடைக்கல😭😭😭😭😭
@BalaAthira-gy8jc
@BalaAthira-gy8jc Месяц назад
😢😢😢
@AshukuttyAshukutty
@AshukuttyAshukutty Месяц назад
😭🙏அம்மாவின் அன்புக்காக ஏங்கும் உன் அன்பு மகள் 😭🙏
@Mani-wg1xf
@Mani-wg1xf 9 дней назад
😭😭😭
@AshukuttyAshukutty
@AshukuttyAshukutty 9 дней назад
🙏​@@Mani-wg1xf
@sambanthamp7145
@sambanthamp7145 Год назад
கடவுளையா நீங்கள் என்ன ஒரு அருமையான பாடல் வரிகள்.கவிஞர் இளையகம்பன்.உங்களுக்கும் வாழ்த்துகள் வாழ்நாள் முழுவதும்.
@Praveena5618
@Praveena5618 8 месяцев назад
இந்த பாடலைப் பாடின சித்தன் ஜெயமூர்த்தி அண்ணன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி அண்ணா
@Shankarjeyaraman
@Shankarjeyaraman Месяц назад
Muthu padakar
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 Месяц назад
வணக்கம் வாழ்த்துக்கள், நன்றி. ❤❤❤😊😊😊🎉🎉🎉🎉
@MalarKodi-m6q
@MalarKodi-m6q 4 месяца назад
அம்மாவிற்கு ஈடு உலகில் எதுவுமே இல்லை உன் பாடலை கேட்டு அழுது கொண்டே இருக்கிரேன்
@RanjithaKiruba-x5g
@RanjithaKiruba-x5g 2 месяца назад
Nice anna
@AbiMani-y5m
@AbiMani-y5m 2 месяца назад
​@u sqrwwa🎉eaasaa❤aaer-if3qh5tr6tr
@KarolinDeniyal
@KarolinDeniyal 2 месяца назад
​@😮 3:15 r😍we😊😊🎉🎉😊🎉t😮😮users of 🎉3qh5tr6t
@sakthitamil7029
@sakthitamil7029 Месяц назад
Amma amma thaan
@krishnaveni-cl8ew
@krishnaveni-cl8ew 6 месяцев назад
இந்தப் பாடல் என் அம்மாவுக்கு பொருந்தும். இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது நான் ஒவ்வொரு முறையும் அழு கி றே ன்.
@natrajkavander4102
@natrajkavander4102 2 месяца назад
😊
@KingMaker-su6nh
@KingMaker-su6nh Месяц назад
😫😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😞😭😭😭😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😭😭😭😭😭😭😭
@m.saravananm.saravanan1513
@m.saravananm.saravanan1513 28 дней назад
I tooo
@selvis1160
@selvis1160 11 дней назад
Naanum 😭😭🤗🤗
@Jason-ux4vy
@Jason-ux4vy 2 года назад
பாடல் வரிகள் அருமை..... கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது.... 👏 👏 👏
@muthukumars1461
@muthukumars1461 Год назад
என் உடல் சிலிர்க்கிறது இந்த வரிகளும் இசையும் என் தாய் விஐய ராணி...💞
@MuthuVandi
@MuthuVandi 4 месяца назад
Eplmuthumuthumuthumuthumuthu
@HappyDolphins-mc4os
@HappyDolphins-mc4os 4 месяца назад
Q3🎉​@@MuthuVandi
@vinothkvjayabalan7122
@vinothkvjayabalan7122 3 месяца назад
❤ ❤ hy yy Ni Ni 😊❤ ​@@MuthuVandi
@ayyanarayyanar6375
@ayyanarayyanar6375 8 месяцев назад
இந்தப் பாட்டைக் கேட்கும் போது என் கண்களில் அறிவியைப் போல் நீர் பெருக்கெடுத்து.... 😢😢😢 love you amma....❤ ❤❤
@ramadassdass5231
@ramadassdass5231 2 года назад
அண்ணா கல்நெஞ்சும் கரையும் மிகவும் அருமையான பாடல்
@vijukanyakumari9449
@vijukanyakumari9449 4 года назад
Unlike panna yellarukum மனசாட்சி இல்லையா
@yogayoga3786
@yogayoga3786 2 года назад
உள்ளம் உருகுதய்யா !உந்தன் உணர்வுப்பூர்வ பாடலில்!
@ramasamy4696
@ramasamy4696 2 года назад
உனக்கு எந்தவாழ்த்துகூரினாலும்யீடாகாது.நன்றுநன்று
@trending-35
@trending-35 Месяц назад
எங்க அம்மா ஜூன் மாதம் 14 ம் தேதி இறந்து விட்டாங்க எங்களை அனாதையாகிட்டாங்க எங்க அம்மா தெய்வமாடுங்க
@Mani-wg1xf
@Mani-wg1xf 9 дней назад
😭😭😭
@shivaa2949
@shivaa2949 3 года назад
என் அம்மா வை நினைவு படுத்திவிட்டடீர்௧ள் அண்ணா.. நன்றி பாராட்டு௧ள் 🌹🙏💕
@rajhnanthan3539
@rajhnanthan3539 3 года назад
பாசத்தை பட்டியல் போடணுமா??? அந்த ஆகாசம் பத்தாது சத்தியமா சத்தியமா. :சங்கீதம் 91:14 கடவுள் சொன்னது இதுதான்: “அவன் என்மேல் பாசம் வைத்திருப்பதால், நான் அவனைக் காப்பாற்றுவேன்.r அவன் என் பெயரைத் தெரிந்து வைத்திருப்பதால், அவனைப் பாதுகாப்பேன்.s 15 அவன் என்னைக் கூப்பிடுவான், நான் அவனுக்குப் பதில் கொடுப்பேன்.t இக்கட்டான காலத்தில் அவனோடு இருப்பேன்.u அவனைக் காப்பாற்றி, கௌரவப்படுத்துவேன். 16 நீண்ட ஆயுளைக் கொடுத்து அவனைத் திருப்தியாக்குவேன்.vஎன்னுடைய மீட்பை* அவனுக்குக் காட்டுவேன்.”
@prabhusweetheart5625
@prabhusweetheart5625 3 года назад
Guihķįtģýþ7țý
@baluvijayarangam6094
@baluvijayarangam6094 3 года назад
நான் ‌தினமும் கேட்கும் பாடல் தம்பி உங்கள் பாடலுக்கு நான் அடிமை ‌சூப்பர்
@sargunansatteu4753
@sargunansatteu4753 3 года назад
And
@sargunansatteu4753
@sargunansatteu4753 3 года назад
Super
@ASHOKKUMAR-io5cg
@ASHOKKUMAR-io5cg 3 года назад
நன்றி ஜெயமூர்த்தி அண்ணா நான் தினமும் கேட்கும் தேசிய கீதம்
@sanjivee7589
@sanjivee7589 Год назад
0
@sakthis367
@sakthis367 Год назад
👍👍👍👍
@RajaRaja-xi2qr
@RajaRaja-xi2qr Год назад
@anbuprabhakaran2418
@anbuprabhakaran2418 Год назад
👍
@ithanmatter-8158
@ithanmatter-8158 Год назад
​@@RajaRaja-xi2qrźź,,,,,,,,,,,z,z,,,Ź,ŹazŹ,qqq
@AshukuttyAshukutty
@AshukuttyAshukutty Месяц назад
மருளையும் தோலுலயும் நான் உறங்க யாணை கட்டி என் தேவதை என் அம்மாவே 🙏🙏🙏😭😭😭😭
@BalaMurugan-oc4fq
@BalaMurugan-oc4fq 2 дня назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vaira.kamaraj2541
@vaira.kamaraj2541 4 месяца назад
இந்த பாடல் வரிகள் மூலம் என் தாயின் தியாகத்தை பாசத்தை ஞாபம் செய்த கவிஞர் மற்றும் இந்த பாடலை பாசத்தோடு பாடிய பாடகர் அனைவருக்கும் என் வாழ்த்துகள. எனக்காக தியாகம் செய்த என் சாமிக்கு அற்பணிக்கிறேன்.
@vpmani5144
@vpmani5144 2 года назад
கண்ணீர் வருகிறது...எனது தாயிக்கும் இந்த பாடல் பொருந்தும்... அண்ணா.!!
@sivakami4337
@sivakami4337 Год назад
Lo
@umeshdhanya8056
@umeshdhanya8056 Год назад
Yes
@muthuvandi5986
@muthuvandi5986 Год назад
Eplmuthumuthumuthu
@gunag6430
@gunag6430 Год назад
இந்தப் பாடலை பாடிய உனக்கு நான் பூமியில் இருக்கும் வரை தலை வணங்குகிறேன்
@SasiKumar-js1kl
@SasiKumar-js1kl 4 месяца назад
💯💯💯
@anu-es2nm
@anu-es2nm 3 года назад
இந்த பாடலை தாய்மார்களுக்காக பாடிய ஜெயமூர்த்தி அண்ணா உங்களுக்கு எங்கள் கோடான கோடி நன்றி🙏🙏🙏இசை வாசிக்கும் உங்களுக்கும் 🙏🙏🙏
@suthagarsuthagar2669
@suthagarsuthagar2669 3 года назад
Lolo
@suthagarsuthagar2669
@suthagarsuthagar2669 3 года назад
Olplp
@suthagarsuthagar2669
@suthagarsuthagar2669 3 года назад
@@Jayamoorthy plllplllllppppllpplpplllpllpllllpllllloopo
@suthagarsuthagar2669
@suthagarsuthagar2669 3 года назад
Llllllllllll
@suthagarsuthagar2669
@suthagarsuthagar2669 3 года назад
L lllollolllllllolllllllllolllllolllllololloollkokkomok lol
@anushanisha5917
@anushanisha5917 Месяц назад
Amma ellatha vangalukkuthan kastam therium miss u Amma 😢amma ellatha ulakatha nenachi pakka mutiyala 😭😭
@ezhil.mukilshakti.nakshath9143
@ezhil.mukilshakti.nakshath9143 3 года назад
Bro, enne azhuvachettinge. Really nice song. I like.
@thasankali2026
@thasankali2026 2 года назад
நேற்று இன்று நாளை என்றும் என்று தாய் தான் எனக்கு முதல் தெய்வம்❤️❤️❤️❤️❤️❤️❤️
@muthuvandi5986
@muthuvandi5986 Год назад
Eplmuthu
@muthuvandi5986
@muthuvandi5986 Год назад
Eplmuthu
@muthuvandi5986
@muthuvandi5986 Год назад
Eplmuthu
@michelguna5250
@michelguna5250 2 года назад
எனது அம்மா என் வாழ்க்கைக்கு பெரிதும் பாடுபட்டவள். இந்த பாட்டு எனக்கானது. வாழ்த்துக்கள் பாடலாசிரியருக்கு.
@sathyawelsathyawel3177
@sathyawelsathyawel3177 Год назад
எனது அம்மாகிட்ட நான் இருக்கில்ல ஆணா எனக்கு ரொம்பபிடிக்கும்
@amuthaamu6512
@amuthaamu6512 Год назад
❤ennathu Amma epo Ella anal entha padal en amma vai thinamum ennoda pesavaikithu anna romba nantri
@velsamy4117
@velsamy4117 Год назад
@rdiya-ky6sc
@rdiya-ky6sc Год назад
​@@sathyawelsathyawel3177 😅😅😅❤❤q#@
@susainathan.p.
@susainathan.p. Год назад
​@@amuthaamu6512susairaj
@chellapandian3973
@chellapandian3973 5 месяцев назад
ஆசை பட்ட அத்தனையும் சொல்லாம நீ மறைச்ச.... ............ நான் அழ மரம் ஆ வளர ஆணி வேர் நீ நிலச்ச...... வட்டி கடன் வாங்கி இருந்த அடைச்சு தீரும் அம்மா ...... நான் பட்ட கடன் 😢 unnaku எப்படி தீரும் அம்மா ......😢❤
@sketchgaming9390
@sketchgaming9390 2 года назад
இந்த பாடலை கேக்கும் போது அம்மா என் கண் முன்னால் வராங்க அண்ண .. ரொம்ப அற்புதமான 👍 வரிகள் மிகவும் அழகான குரல்👍
@candygirl8520
@candygirl8520 Год назад
தம்பி நீங்க ‌பாடும்போது என்னை பெத்த தாய் 😊 நான் படித்து வேலைக்கு போகனும் என அம்மாவின் தாலி கம்மல மூக்குத்தி ஆடு மாடுகளை எல்லாவற்றையும் விற்று ப
@murugesanp4296
@murugesanp4296 Год назад
தாயை இழந்த பிறகு தான் தாய் பாசம் என்னான்னு புரியும் இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் எனக்கு கண்ணீர் வரும் என் அம்மா தான் எனக்கு தெய்வம்😢😢😢
@vasugikvvasugikv371
@vasugikvvasugikv371 5 месяцев назад
😮
@RJ-pi9pr
@RJ-pi9pr 3 месяца назад
🥺🥺🙏
@Vadivelan_G
@Vadivelan_G 3 года назад
இந்த வரிகள் வடித்த சிற்பிக்கு உங்க பாதங்களை தொட்டு வணங்குகிறேன்....
@marimuthusenthur9225
@marimuthusenthur9225 3 года назад
அருமையான பால் என் தாய்க்கு சமர்பணம்
@PONNARASUARASU-hk7hi
@PONNARASUARASU-hk7hi 19 дней назад
சொல்வதற்கு வார்த்தைகளே வர வில்லை.... அழுகை கழுத்த நெரிக்கிறது.... இப்பாடலை கேட்டு விட்டு என் அம்மாவை கட்டி பிடித்து கதறி அழுதேன்.... தாய்க்கு மிஞ்சிய தெய்வம் இவ்வுலகில் எதுவும் இல்லை.... அம்மா.......
@mathivathanisaravana1946
@mathivathanisaravana1946 2 года назад
என் சிறுவயதில் தாயை இழந்துவிட்டேன் ஆனால் இந்த பாடலை கேட்க்கும்போது என்மனைவியின் பிம்பம் தான் என் கண்முன்னே விரிகிறது, காரணம், இந்த பாடலில் உள்ள அனைத்து வரிகளும் அவளுக்கு அப்படியே பெருந்தும்.
@shalinymagesh850
@shalinymagesh850 Год назад
44
@gokulgokul6208
@gokulgokul6208 4 года назад
என் அம்மாவை நினைத்து பல நாட்ககள் அழுவேன் இந்த பாடல் என் கன்முன்னே என் தாயை நிருத்தியே ?
@rsaranya976
@rsaranya976 2 года назад
என் அம்மாவை நினைத்து பல நாட்கள் இந்த பாடலை கேட்டு நான் அழுதுருக்கேன் I love my amma😘😘
@arjunarjunan8517
@arjunarjunan8517 3 года назад
தமிழ் வாழ்க... அண்ணா புதுவை சித்தன் ஜெயமூர்த்தி அவர்களே ... உங்கள் ஆயுள் பல 100 ஆண்டு வாழ வாழ்த்தி வணங்குகிறோம்... வாழ்க தமிழ்....
@chanthiranchanthu1961
@chanthiranchanthu1961 3 года назад
2d
@ravikumar-vz9wo
@ravikumar-vz9wo 2 года назад
@@chanthiranchanthu1961h
@ajithajith9883
@ajithajith9883 2 года назад
Super anna
@ajithajith9883
@ajithajith9883 2 года назад
AC.AJITHKUMAR
@p_ad977
@p_ad977 5 месяцев назад
பாடலை நேரலையில் பார்த்துகொண்டே லைக் பண்ண வந்த....❤😍
@MuthuVandi
@MuthuVandi 3 месяца назад
😅😢😂
@MuthuVandi
@MuthuVandi 3 месяца назад
Eplmuthumuthumuthumuthumuthu
@MuthuVandi
@MuthuVandi 3 месяца назад
Eplmuthumuthumuthumuthumuthumuthumuthumuthumuthumuthumuthumuthumuthumuthumuthumuthumuthumuthu
@samwatson8863
@samwatson8863 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@loganathan9819
@loganathan9819 3 месяца назад
@ganeshganesan2285
@ganeshganesan2285 2 года назад
அழுகையை நிறுத்த முடியல அண்ணா. நெல்லி சோறு எனக்கு கொடுத்து வரியை கேட்கும் போது
@soundarrajan5089
@soundarrajan5089 2 года назад
நன்ரி
@msaexports8195
@msaexports8195 Год назад
Never equal Thaippasam
@rasakumarrasakumar2672
@rasakumarrasakumar2672 2 года назад
எத்தனையோ அம்மா பாடல்கள் இருந்தாலும் இது ஒரு புதுமையான பாடல் வரிகலதான் இருக்கு.. என்னையே அழ வைத்து விட்டீங்க 😭😭😭😭
@trichys.lakshmipriyacarnat5647
@trichys.lakshmipriyacarnat5647 3 года назад
கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது!!!!
@arunarun-gp6gm
@arunarun-gp6gm 2 года назад
1
@Kamatchi-t3u
@Kamatchi-t3u 4 месяца назад
இந்த பாடலை கேட்கும் போது என் தாய் பட்ட கஷ்டம் நினைவுக்கு வருகிறது. கண்களில் கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. என் அம்மா நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@SivaPriya-pg4et
@SivaPriya-pg4et 3 месяца назад
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@VeeraMari-y8p
@VeeraMari-y8p 3 месяца назад
​@@SivaPriya-pg4et😮😮🎉😮😮😮😮😮ஆ😮😮😮😮😮
@gopinathanpachaiyappan8200
@gopinathanpachaiyappan8200 2 месяца назад
❤❤❤❤❤
@SUGANYARAJ-z2n
@SUGANYARAJ-z2n 2 месяца назад
😢😢😢
@mayavathimaya1685
@mayavathimaya1685 2 месяца назад
Ummmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmaaaa Na ❤a
@vincentpaul077
@vincentpaul077 3 года назад
என் தாயும் ... தமிழ்த்தாயும் ... ஓரே பாடலில்...... வாழ்க அய்யா உங்கள் தமிழ்...
@rajhnanthan3539
@rajhnanthan3539 3 года назад
பாசத்தை பட்டியல் போடணுமா??? அந்த ஆகாசம் பத்தாது சத்தியமா சத்தியமா. :சங்கீதம் 91:14 கடவுள் சொன்னது இதுதான்: “அவன் என்மேல் பாசம் வைத்திருப்பதால், நான் அவனைக் காப்பாற்றுவேன்.r அவன் என் பெயரைத் தெரிந்து வைத்திருப்பதால், அவனைப் பாதுகாப்பேன்.s 15 அவன் என்னைக் கூப்பிடுவான், நான் அவனுக்குப் பதில் கொடுப்பேன்.t இக்கட்டான காலத்தில் அவனோடு இருப்பேன்.u அவனைக் காப்பாற்றி, கௌரவப்படுத்துவேன். 16 நீண்ட ஆயுளைக் கொடுத்து அவனைத் திருப்தியாக்குவேன்.vஎன்னுடைய மீட்பை* அவனுக்குக் காட்டுவேன்.”
@magalinga5794
@magalinga5794 3 года назад
Super
@govindaraja7756
@govindaraja7756 6 месяцев назад
Super
@MuthuVandi
@MuthuVandi 5 месяцев назад
Eplmuthumuthumuthu
@CalmBoardGames-wb6xc
@CalmBoardGames-wb6xc 5 месяцев назад
Vel wiss you thirumoorthi
@Samsvlog1974
@Samsvlog1974 3 года назад
அண்ணன், அம்மாவை பத்தி பாட்டு பாடி எங்கள் நினைவுகளை அதிகப்படுத்தினதுக்கு உங்களுக்கு 🙏🙏 தலை வணங்குகிறேன்..🙏
@r.divyasri1b819
@r.divyasri1b819 2 года назад
🍫🍫🍫🎂🌹
@sujisuji9815
@sujisuji9815 2 года назад
Tanks anna
@sairamj6017
@sairamj6017 Год назад
Hi
@aliyarvs4851
@aliyarvs4851 Год назад
Nanum
@moorthykrishna2778
@moorthykrishna2778 Год назад
Amma annan
@tamilpazhani1052
@tamilpazhani1052 Год назад
அருமையான பாடல் வரிகள் சுமதங்கி கல்ல போல என் சுமையை தங்கிட்டியே அம்மா 💙
@muthuvandi5986
@muthuvandi5986 Год назад
Eplmuthumuthumuthu
@maripandid1924
@maripandid1924 10 месяцев назад
உங்கபாட்,பாடெல்மேசூப்பராயிருக்குது,அண்ணா
@rathika2278
@rathika2278 6 месяцев назад
K h ui. . U in ​@@muthuvandi5986
@SenthamaraiPichamuthu-cu1gu
@SenthamaraiPichamuthu-cu1gu 6 месяцев назад
N --!.7 ​@@maripandid1924qqaqqq1aqqaqaqaa❤qaf c9o8😢i88😮8❤ . 😂❤🎉🎉😢😮 . 9
@MuthuVandi
@MuthuVandi 2 месяца назад
Eplmuthumuthumuthumuthumuthu
@bgokul6879
@bgokul6879 3 месяца назад
உங்களை பார்க்க ஒரு வாய்ப்பு வேண்டும் அண்ணா🙏🙏❤ மணம் கணக்கிறது இப்பாடலை கேட்டவுடன்❤
@sajithasajitha4594
@sajithasajitha4594 2 месяца назад
நாம் தமிழர் கட்சி மாநாடு ஏதாவது வாங்க சகோ அந்த மாநாடு கச்சேரிக்கு வருவாரு அண்ணன்...
@sokittu7899
@sokittu7899 4 года назад
சுயநலமாக வாழத் தெரியாத ஒரே ஒரு ஜீவன் தாய் மட்டுமே. love my amma.
@anandand2805
@anandand2805 3 года назад
@@Jayamoorthy wese to the new friends👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬 ssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss#ssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss#sssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss#ssssssssssssssssssss#sssssssssssss#sd£##szzz*zzzzzzzzzzzzzzzzzzzz
@GopalpannaiServicef
@GopalpannaiServicef 3 года назад
@@Jayamoorthy q
@letsak5147
@letsak5147 3 года назад
என் சாமி
@spidey3113
@spidey3113 3 года назад
Muthu
@selvirajana9302
@selvirajana9302 3 года назад
I.miss.you Amma i.love.you Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@kumarmaran885
@kumarmaran885 3 года назад
தாய்மையை கண்முன்னே காட்டிய தங்கள் இசைப்பாடல் எவ்வளவு உயிர்ப்புள்ள துடுப்பாட்டப் என்பது விழும் கண்ணீரே சாட்சி.
@mageshammaappa1051
@mageshammaappa1051 3 года назад
என் தாயின் தியாகம் இந்த பாடலில் உணர்ந்தேன் அண்ணா. இனி என் அம்மாவிடம் கோபமாக பேசவே மாட்டேன்...
@GunasundhariThiru
@GunasundhariThiru 3 года назад
Pp
@malarpriya669
@malarpriya669 3 года назад
.. . . ... ... . ..... .. . .. . ..
@banumathi4546
@banumathi4546 3 года назад
௮ம்மா ௮ம்மா ௮ம்மா
@veerappane231
@veerappane231 3 года назад
Love u amma
@subramanimuthu7600
@subramanimuthu7600 3 года назад
@@veerappane231 mmm
@dhamodharanloganathan1114
@dhamodharanloganathan1114 6 месяцев назад
தாய் என்பவர் ஒரு தெய்வம்
@VivoYp2t
@VivoYp2t 2 месяца назад
❤❤
@AlexAlex-vd8bi
@AlexAlex-vd8bi 29 дней назад
அண்ணா ஜெயமூர்த்தி அண்ணா
@sathishkumar-gh2sq
@sathishkumar-gh2sq 3 года назад
இந்த பாடலை கேட்கும்போது என்னைக்கு மிகவும் சோகத்தில் இருந்தது அண்ணா உங்கள் வரி அனைத்தும் மிக அற்புதமாக இருந்தது என்றும் அன்புடன் புதுச்சேரி சேர்ந்த சதீஷ்குமார்
@ramasamy4696
@ramasamy4696 2 года назад
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சார் ஒரு நாளைக்கு எத்தனை முறை கேட்டாலும் இது சளைக்காத பாடல் கேட்டு க்கொண்டேயிருப்பேன்வாழ்த்துக்கள்
@prakashmani3679
@prakashmani3679 2 года назад
I don't know Tamil reading, even though iam giving like ,if it's wrong please forgive me , but I know Tamil my mother tongue Tamil but I bowm in Song his every nice mouction.
@muthuvandi5986
@muthuvandi5986 Год назад
Epmuthu
@muthuvandi5986
@muthuvandi5986 Год назад
Rpmuthu
@swasthikplus4357
@swasthikplus4357 3 года назад
செம செம செம....... சொல்ல வார்த்தைகள் இல்லை
@rakeshRrakeshR-sx3bd
@rakeshRrakeshR-sx3bd 2 года назад
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
@manigandanradhakrishnan3764
@manigandanradhakrishnan3764 3 года назад
இந்த பாட்டு கேட்டு நான் என் அம்மாவிடம் பாடினேன் என் அம்மா அப்படியே அழுதுவிட்டார் நன்றி அய்யா நீ நல்லா வரவேண்டும்
@suganthisudha.m8512
@suganthisudha.m8512 2 года назад
Super nga
@nivetha8845
@nivetha8845 2 года назад
@@suganthisudha.m8512 ss.x.x..
@nivetha8845
@nivetha8845 2 года назад
"zxxxxx...sx s.x..ssx.
@nivetha8845
@nivetha8845 2 года назад
x9axzz*xzzxxq sxxs9xssxc.z
@nivetha8845
@nivetha8845 2 года назад
9x..zxzxxxxxsss.wxx..
@tamilanitha8350
@tamilanitha8350 10 месяцев назад
கண்களில் 😭 கண்ணீரை நிறுத்தவும் முடியல........ கையில தா இருக்க உங்களுடைய பாடலையும் என்னால நிறுத்த முடியல...... 😭😭😭😭
@ManiKandan-yh4cl
@ManiKandan-yh4cl Месяц назад
😭😭😭😭😭😭😭
@subramaniamas195
@subramaniamas195 3 года назад
அம்மாவின் சேலைகளே தாவணியாய் மாறியதும், உறவினரின் பழைய சட்டை நமக்கு, புதுச்சட்டை ஆனதுவும்.. கண்ணீரை வரவழைக்கும் கஷ்டத்தின் உச்ச நாட்கள்.. அம்மாவின் முந்தானை விசிறி ஆன வெயில் நாட்கள்.. அம்மாவின் முந்தானை குடை ஆன மழை நாட்கள்.. அம்மாவின் முந்தானை போர்வை ஆன குளிர் நாட்கள்.. தோழிலிருந்துதவறி விழும் மேல்துண்டைக்கூட குனிந்து எடுத்து தர, அம்மாக்கள் தேவைப்பட்ட காலம்.. நிமிர்ந்தே பழக்கப்பட்ட அப்பாக்கள்.. நிமிரவே பயப்பட்ட அம்மாக்கள்... ஆனாலும் அம்மாக்கள் பிள்ளைக்காய் வாழ்ந்தார்கள்.. நாள் கிழமை நாட்களெல்லாம் கோலத்துடன் வாசல்கள்... குளிக்காத பிள்ளைக்கு கோபத்தில் வசவுகள்.. அத்தனையும் தாண்டித்தான் அம்மாக்கள் நமை வளர்த்தார்... ஒரு பெண்ணால் ஐந்து குழந்தைகளை ஆளாக்க முடியும்.. ஆனால் ஐந்து ஆண்கள் சேர்ந்து ஒரு குழந்தையை ஆளாக்க இயலாது.. அப்பாக்கள் இல்லாத வீட்டில் அம்மாக்கள், அப்பாக்கள் ஆகிறார்கள்.. ஆனால்... ஒருபோதும் அம்மாக்கள் இல்லாத வீட்டில் அப்பாக்கள் அம்மாக்கள் ஆகமுடிவதில்லை.. பல்லடம் மணி.
@ChithiravelKVck
@ChithiravelKVck 3 года назад
செல்வதற்கு வார்த்தை இல்லை
@timepass2721
@timepass2721 2 года назад
உண்மை
@jayashrees6990
@jayashrees6990 2 года назад
L Ll L Ll L L
@jayashrees6990
@jayashrees6990 2 года назад
L Ll L Ll L L
@jayashrees6990
@jayashrees6990 2 года назад
L Ll L Ll L Ll
@arunKumar-ss6ix
@arunKumar-ss6ix 3 года назад
என்னையே அறியாமல் அழுதிட்டேன் 😭😭😭😭😭😭😥😥😥😥😥எப்பவோ ஒரு நாள் நம்மள விட்டு எல்லாம் போக தான் போகுது 😭😭😭😭😥😥😥 லவ் யூ அம்மா 😘😘😘😘
@arunKumar-ss6ix
@arunKumar-ss6ix 3 года назад
@@rajhnanthan3539 super💐💐
@arunKumar-ss6ix
@arunKumar-ss6ix 3 года назад
@@rajhnanthan3539 super💐💐
@rajhnanthan3539
@rajhnanthan3539 3 года назад
@@arunKumar-ss6ix நன்றி உங்கள் அன்புக்கு எனது பாராட்டுக்கள்.
@rajhnanthan3539
@rajhnanthan3539 3 года назад
@@arunKumar-ss6ix நன்றி உங்கள் அன்புக்கு எனது பாராட்டுக்கள்.
@arunKumar-ss6ix
@arunKumar-ss6ix 3 года назад
@@rajhnanthan3539 OK broo
@deepam24hrsnews36
@deepam24hrsnews36 3 года назад
எந்த வார்த்தை சொன்ன தெரியாது ...உங்களுக்கு நன்றி சொல்ல இந்த பாடலுக்கு கோடான கோடி நன்றி பல முறை
@RammiRammiya-gd3kd
@RammiRammiya-gd3kd 4 месяца назад
Super super super Anna🥹🥹😭😭😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰
@ayyappanayyappan2277
@ayyappanayyappan2277 4 месяца назад
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@babyabi5516
@babyabi5516 3 года назад
லவ் யூ அம்மா... ஐயம் சாரி அம்மா....🙏🙏❤❤😭😭💋💋
@lakshanasri189
@lakshanasri189 3 года назад
H j
@GoodBoy-ns2jj
@GoodBoy-ns2jj 2 года назад
கமெண்ட படிக்கும்போதே கண் கலங்குது என் சகோதரர் அனைவருடைய கஷ்டத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.... அண்ணா இன்னும் அம்மா பாடலை இயற்ற வேண்டும்....🙏
@sugumarnamashivam8523
@sugumarnamashivam8523 Год назад
Super anna.thanking you
@arthikishore7537
@arthikishore7537 3 месяца назад
😂😂
@Priya-r7x
@Priya-r7x 3 месяца назад
😊😊​@@arthikishore7537
@stephenism8420
@stephenism8420 3 года назад
vera level beats amazing voice bro🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶😘🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@kadhiravan0137
@kadhiravan0137 9 месяцев назад
இந்த பாடல் கேட்டு அழுவது முக்கியமில்லை சாமி தினமும் அம்மாவை வணங்கணுங்க... நான் இந்த நிமிடத்தில் இருந்து உண்மையாக நான் வணங்குறேன் சாமி ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PalaniBarathi
@PalaniBarathi 3 года назад
அம்மாவை மீண்டும் மீண்டும் நினைக்க வைக்கும் அம்மா பாடல் நன்றி I miss you amma
@vickysvickys1056
@vickysvickys1056 4 года назад
Dislike pottavan lam avanga ammava mudhiyor illathula sethurupaanga pola... Yennada Ulagam idhu... Indha songa kooda dislike poduraanga
@raguveera6463
@raguveera6463 4 года назад
Super brother
@karthipan2885
@karthipan2885 3 года назад
Supper Bro
@ammuraji8761
@ammuraji8761 3 года назад
Rdjsyfddhkagxhk dug hsjshdy
@igaranigaran7333
@igaranigaran7333 3 года назад
Mm
@karunakarand8477
@karunakarand8477 Год назад
இந்த பாடலை நூறு முறைக்கும் மேல் கேட்டு விட்டேன் ஆனாலும் என் மனதில் ஏதோ ஒரு வலி அதை உணர முடிந்தது சொல்ல முடியல...
@meenatchibuilders9930
@meenatchibuilders9930 7 месяцев назад
இந்த பாடலை நூறு பாடலுக்கு சமம்
@ansarbasha5152
@ansarbasha5152 7 месяцев назад
தயே துட
@ArulkumarArulmeena
@ArulkumarArulmeena 6 месяцев назад
Enaku Amma filing
@MuruganP-wp5qu
@MuruganP-wp5qu 6 месяцев назад
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅​@@meenatchibuilders9930
@AjayKumar-rm6jo
@AjayKumar-rm6jo 4 месяца назад
❤❤❤❤❤❤❤
@ArivazhaganYuvan
@ArivazhaganYuvan Месяц назад
இந்த பாடலை கேட்கும் போது எங்க அம்மா எங்கள வளர்க்க சின்ன வயசுல கஷ்ட பட்டது நினைவுக்கு வருது
@karunanithy.m.8559
@karunanithy.m.8559 Год назад
எனக்கு இப்படி ஒரு அம்மா அமையல 😭😭😭😭😭😭😭கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தர் உங்கள ஆசீர்வாதிப்பார். 🙌🙌🙌🙌❤❤❤
@saravana-tp5eb
@saravana-tp5eb 4 месяца назад
Amen
@LeemaRose-r8k
@LeemaRose-r8k 3 месяца назад
கர்த்தர் தாயும் தந்தையுமாய் இருப்பார் God bless you
@KumarSkumar-ly1vq
@KumarSkumar-ly1vq Год назад
நெஞ்சை உருக்கும் பாடல் ஐயா வாழ்க வளமுடன் என்றும் உங்கள் ரசிகன்
@muthuvandi5986
@muthuvandi5986 Год назад
Epmuthu
@kpshankar8157
@kpshankar8157 2 года назад
இந்த பாடலில் உள்ள வரிகள் அனைத்தும் என் வாழ்க்கையில் அப்படியே இருக்கிறது கண் கலக்குகிறது. Super 👌
@avemariyatravelscuddalore2321
😂
@NiroahaNirosha-x3c
@NiroahaNirosha-x3c 11 месяцев назад
Tckh 😅❤😮
@alifkhan2795
@alifkhan2795 5 месяцев назад
😢❤
@ChandraSekar-xz1fx
@ChandraSekar-xz1fx 5 месяцев назад
தாயிக்கு நிகரானது தாய் மட்டும் 😭miss u😭😭😭amma😭
@MuthuVandi
@MuthuVandi 4 месяца назад
Emuthumuthumuthumuthumuthu
@MuthuVandi
@MuthuVandi 4 месяца назад
Emuthumuthumuthumuthumuthumuthumuthu
@SusilaArjunan
@SusilaArjunan 3 месяца назад
Pp ​@@MuthuVandi
@bathmanabanm121
@bathmanabanm121 2 месяца назад
​@@MuthuVandi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dhivyak3093
@dhivyak3093 3 года назад
ஏ அம்மா தான் என் உலகம்🥰🥰🥰🥰
@mujamuja7003
@mujamuja7003 2 года назад
On o
@mujamuja7003
@mujamuja7003 2 года назад
0kk
@mujamuja7003
@mujamuja7003 2 года назад
Yang
@mujamuja7003
@mujamuja7003 2 года назад
o9kø9k
@alangaramrayappan9856
@alangaramrayappan9856 2 года назад
நனறி
@என்னவளின்காதலன்-ய2த
நீங்க பாடிய பாடல்களில் இது தான் அதிக பார்வையாளர்கள் பார்த்த பாடல் உங்க பாடல் அனைத்தையுமே நான் கேட்பேன் எல்லா பாடலும் ஏதோ ஒரு உணர்வு நம்ம ஏற்றிக்கொண்டே இருக்கும் நீங்களும் உங்க கலைக்குழுவும் அருமையாக பாடல் அமைத்து இருக்கிறீர்கள் நீங்கள் மென்மேலும் பாடல் பாட வாழ்த்துக்கள்🥰..
@athiyuthushaj
@athiyuthushaj Год назад
பாடுவதிலும் ஓர் உணர்வுவேண்டும் அந்த உணர்வோடும் அற்பணிப்போடும் அற்புதமாக பாடியுள்ள தங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை... நீங்கள் பல்லாண்டு வாழ்க! வாழ்க!!
@murugand3440
@murugand3440 4 года назад
கண்ணுக்கு தெரியாத கடவுளை நாட் கணக்கில் காத்திருந்து வணங்குகிறோம் ஆனால் உண்மையான தெய்வம் தாயை மதிக்காதவன் மனிதனே இல்லை நம் தெய்வம் தாய் தான்
@Selvamselvam-gw5ei
@Selvamselvam-gw5ei 4 года назад
6
@kavyacellum7338
@kavyacellum7338 4 года назад
@@Selvamselvam-gw5ei @to
@vinayagatharithappattai7504
@vinayagatharithappattai7504 4 года назад
Super
@sanmugamr505
@sanmugamr505 3 года назад
உண்மை
@jaikumar-56
@jaikumar-56 3 года назад
100 % true bro
@MohanKumar-fl5vi
@MohanKumar-fl5vi Месяц назад
தாயின் மடியில் அருமையான ஒரு பாடல்... அப்படி ஒரு தெய்வம் எத்தனை பேருக்கு நம் பாதி வயது வரை வரும். சிரு வயதில் தாயை இழந்தவனுக்கு தான் தெரியும் தாயின் வேதனை. தாயை சிறந்த கோவில் ஒன்றும் இல்லை......
@banumithun2655
@banumithun2655 3 года назад
தம்பி நீங்கள பாடும்பொழுது அழதது பார்க்க எனக்கு .... பழைய கால தாய் அன்பு என் கன்னே நிற்குதய்யா உங்கள் குரல் மிகவும் அருமை நன்றி ஐயா மீண்டும் இதேபோல் இன்னொரு பாடல் பாடுங்கள் உங்களை கர்த்தர் ஆசிர்வதில் பாராக.
@dme.j.megforcedme.j
@dme.j.megforcedme.j Год назад
7
@muthuvandi5986
@muthuvandi5986 Год назад
Eplmuthu
@muthuvandi5986
@muthuvandi5986 Год назад
Eplmuthumuthumuthu
@muthuvandi5986
@muthuvandi5986 Год назад
Eplmuthumuthumuthumut&umuthu
@muthuvandi5986
@muthuvandi5986 Год назад
Eplmuthumuthumuthumuthumuthu
@gk.krishnangk.moorthy9835
@gk.krishnangk.moorthy9835 Год назад
எத்தனையோ பாடல்கள் தாய்க்க்காக பாடினாலும் உங்கள் பாடலை கேட்கும் போது உணர்வுபூர்வமாக உணர வைத்துவிடுகிறது எத்தனை முறைகேட்டாலும். தாய் பாடலும் தகப்பன். பாடலும் என்னை அழவைத்துவிடும். கேட்கும்போதல்லாம் இசை. குரல். அனைத்தும் உங்களுக்கே பொருந்தும்.
@mathumathu8382
@mathumathu8382 Год назад
Ou
@damodharanp7615
@damodharanp7615 2 года назад
அண்ணா நீங்கள் பாடிய வரிகள் என்னை அழ வைத்துவிட்டது நன்றிகள்
@kesavandharani5884
@kesavandharani5884 7 месяцев назад
ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்ற பாடல்! தரணிகேசவன் தி மு க குமாரபாளையம்
@mixermama1759
@mixermama1759 Год назад
எத்தனை முறை கேட்டாலும் அழாமல் இருக்க முடியவில்லை ....😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@muthuvandi5986
@muthuvandi5986 Год назад
Eplmuthu
@muthuvandi5986
@muthuvandi5986 Год назад
Eplmuthu
@muthuvandi5986
@muthuvandi5986 Год назад
Eplmuthu
@r.kumarakrishnan233
@r.kumarakrishnan233 Год назад
​@@muthuvandi5986 unmai anna thinamum azhuven
@muthuvandi5986
@muthuvandi5986 Год назад
Eplmuthumuthumuthu
@egambaramm4077
@egambaramm4077 3 года назад
அருமை அண்ணா😂😂😂
@ashokj_dae9841
@ashokj_dae9841 3 года назад
கல் மனமும் கரைந்து போகும் இந்த பாட லுக்கு
@santhoshpalani6138
@santhoshpalani6138 2 года назад
..
@santhoshpalani6138
@santhoshpalani6138 2 года назад
.
@Ukumaran-v6v
@Ukumaran-v6v 6 месяцев назад
Enga ❤️அம்மா ❤️ என்ன இப்படித்தான் பாத்துக்கிறாங்க enakku அடிபட்டு 08 வருஷம் ஆகுது nadakka முடில ஆனாலும் வீட்டுக்குடுக்காத ஒரு உறவு ❤️❤️அம்மா ❤️❤️ பூமியில் நடமாடும் தெய்வம் ❤️""அம்மா"" ❤️
@bakiyarajgokulan6463
@bakiyarajgokulan6463 Год назад
அம்மா என்ற வார்த்தை அலாதியானது இன்பமானது இந்த பாடலை எழுதியவர் பாடியவர்கள் மிக்க நன்றி 😢😂😅
@moneyone881
@moneyone881 3 года назад
2.2k dislike potavanunga yaarum ammavuku porakalaya
@krishnankumar1740
@krishnankumar1740 3 года назад
உண்மையா நேசிக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் இந்த பாடல் பொருந்தும் இதை பாடிய அன்பு சொந்தத்துக்கு கோடான கோடி நன்றி
@SATHISHSaravana-w8p
@SATHISHSaravana-w8p 26 дней назад
அருமை யான அம்மா பாடல் வரிகள் சித்தன் ஜய மூர்த்தி
@Mani-wg1xf
@Mani-wg1xf 9 дней назад
😭😭😭🙏🙏🙏
@chennai3654
@chennai3654 3 года назад
அழுவதற்கு கண்ணுல தண்ணீர் இல்லை நண்பா . என்னால முடியலை
@mohdabdullahabdullah5612
@mohdabdullahabdullah5612 3 года назад
@@rajhnanthan3539 maha kavingarna neenga aalmanathi pathiyum pattu naan eluthirukken aanal eppati veliyituvathu enru teriyala naan eluthiya paatal enkhathi vilunthal phothum enaku asai annani kuralil vaalthukkal anna
@thanapandiyarajan2907
@thanapandiyarajan2907 3 года назад
@@rajhnanthan3539 hfoofgs
@thanapandiyarajan2907
@thanapandiyarajan2907 3 года назад
@@rajhnanthan3539 hyypprpoq
@thanapandiyarajan2907
@thanapandiyarajan2907 3 года назад
@@mohdabdullahabdullah5612 hff
@spidey3113
@spidey3113 3 года назад
Muthu
@nsbvocal5406
@nsbvocal5406 2 года назад
Im frome karnataka.. i like this song.. ತುಂಬಾ ಅದ್ಭುತವಾಗಿದೆ....ammava pathi nalla oru song. Spr anna. Lyrics awsom🥰❤️
@SanjaySanjay-rr2tb
@SanjaySanjay-rr2tb 9 месяцев назад
Nanu karanataka
@gothandapanisubiksha1179
@gothandapanisubiksha1179 4 года назад
அருமையான பாடல் வரிகள் தோழர் வாழ்த்துக்கள்...தாய் தந்தையை வணங்குவோம்...
@KarupasamySevanthiyammal
@KarupasamySevanthiyammal 3 месяца назад
8:46
@senthilkumar3815
@senthilkumar3815 10 месяцев назад
இயற்கை தந்த என்றும் மாறாத அன்பு அம்மா,அம்மாவின் அன்பினை அழகான வரிகளோடு,இசையும்,இதயத்தை இரத்தத்தை விட கண்ணீரால் துடிக்கிறது.
@narasimmansd3703
@narasimmansd3703 2 года назад
இது ஒரு சிறந்த வழி செய்யும் பாட்டு அல்ல ஒரு பிறப்பு ஊருவகும் பாட்டு. சபரி மலை ஐய்யப்பன் தாய்க்கு புலிபால் கொண்டு வரும் செய்தி உண்டு. அண்ணன் தாய்க்கு ஒரு சிறந்த பாட்டு பாடிய பாடல் வரிகள் தாய் நினைத்து நாம் உரங்கும் முன்போ கேட்டு அறிந்து கொள்ளும் நல்ல பாசா பாடல். நன்றி சித்தன் அண்ணன்.
@pspp592
@pspp592 3 года назад
அம்மா தான் உண்மையான தெய்வம் மற்றதெல்லாம் காணல் நீர். .
@manim425
@manim425 3 года назад
வெறும் வார்த்தைகளால் ஆன வரிகளா இது ஆழமான அர்த்தங்கள் கொண்ட வண்ணங்கள் நிறைந்த சிற்பி செதுக்கிய சுவடுகள்... # miss u அம்மா ...
@suganyam1183
@suganyam1183 2 года назад
Mooli koon .
@muthuvandi5986
@muthuvandi5986 2 года назад
Muthu
@muthuvandi5986
@muthuvandi5986 2 года назад
Muthu
@muthuvandi5986
@muthuvandi5986 2 года назад
Muthu
@Sivasiva-q1n
@Sivasiva-q1n 8 месяцев назад
அம்மா அம்மாதான்
@VikramVikram-pt1xs
@VikramVikram-pt1xs 2 года назад
உங்கள் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது இந்த பாடல் என் தாய்க்கு‌ நிகரான பாடல் அம்மா என்றாலே அவங்க ஒரு கடவுள்
@kuttymayilvel.s1074
@kuttymayilvel.s1074 4 года назад
........... காலத்துக்கும் கப்பம்ங்கூட சரிசமமா பாடுபட்ட.... என்ற வரி எங்கள் அம்மாவை ஞாபகப்படுத்துகிறது!......
@snehaneha214
@snehaneha214 7 месяцев назад
En amma idpi tha kashtapttanga en appa kuda pregnant ley velaikku ponavanga en akkava vayithula vechittu
@krisea3807
@krisea3807 2 года назад
உயிர் கொடுத்த தாய் கல்லறையில் உறங்குகிறாள். உயிர் உள்ள நான் இங்கு உருகுகிறேன்.
@ayyadurair3111
@ayyadurair3111 Год назад
Chetan
@ZaidOmar-s1u
@ZaidOmar-s1u Месяц назад
இத்தனை பில்லியன் வருடங்களின் பின்னும் இந்த பூமியில் உயிரிணங்கள் நிலைத்திருக்க காரணம் தாய்மை. அது வாயில்லா ஜீவண் முதல் மனிதன் வரை ஒரே மிதம்.
@HARISHSTUDIOGAMING93
@HARISHSTUDIOGAMING93 3 года назад
ஐயா அருமையான வரிகள் அதிலும் உங்கள் குரலில் அருமையாக உள்ளது இது போல பல பாடல்கள் பாட வாழ்த்துக்கள்
@sivagananamv6229
@sivagananamv6229 2 года назад
அய்யா வணக்கம் இந்த பாடலை நீங்கள் பாட பாட என் மனம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் என்று வாழ்த்துகிறேன்
@aswinkumar7528
@aswinkumar7528 2 года назад
@@sivagananamv6229 11Q
@sivadass7417
@sivadass7417 2 года назад
😍🥰Super 😔😍
@henrysylas6730
@henrysylas6730 3 года назад
அம்மா இருக்கும்வரை உலகம் தெரியாது அவள் இறந்தபின் வாழவே தெரியாது.
@kanniyppankanniyppan9681
@kanniyppankanniyppan9681 Год назад
NOMINATED XHm
@kanniyppankanniyppan9681
@kanniyppankanniyppan9681 Год назад
O
@kanniyppankanniyppan9681
@kanniyppankanniyppan9681 Год назад
O
@kanniyppankanniyppan9681
@kanniyppankanniyppan9681 Год назад
Oooo
@kanniyppankanniyppan9681
@kanniyppankanniyppan9681 Год назад
Onmwwwww
@selvamani699
@selvamani699 4 года назад
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த புதுவை சித்தன் ஜெயமூர்த்தி அவர்களின் ராகங்கள் அனைவரையும் ஈர்க்கக்கூடியதாக இருக்கும் ..இவர் பாடிய திரைப்பட பாடல்கள்கூட சிறப்பாக இருக்கும் ..
@ravikumar-bi6cm
@ravikumar-bi6cm 4 года назад
day naaye chittan jeyamoorthi katchikalluku appartpattavar. avarai un nkatchi endru solli achinga paduthatheye. ippadikku rosamulla paraiyan
@BalaBala-dx4vy
@BalaBala-dx4vy 4 года назад
Super. Songs
@ajiajiaji1808
@ajiajiaji1808 3 года назад
I love you Amma abba l love you
@prabaharkanmani1495
@prabaharkanmani1495 3 года назад
சூப்பர் நண்பா. ஆனால் இதில் ஏன் அரசியல்.. வேண்டாம் நண்பா.. அசிங்கமா இருக்கு
@sivasiva-wi8vq
@sivasiva-wi8vq 2 года назад
கட்சியை பயன்படுத்தி அவரை பாராட்டதீங்க அவர் பாடலுக்கு அணைத்து சாதியினரும் கண் கலங்குவார்கள்
@trygametamil6218
@trygametamil6218 5 месяцев назад
உங்கள் குரலை கடவுளா பார்க்கிறேன் சொந்தமே.பாடலை இயற்றிய கவிஞருக்கு கோடி வாழ்த்துக்கள்,நன்றிகள் கோடி ❤❤❤.