Тёмный

Muralis | Sri Krishna Sweets | Isaikkavi Ramanan | TA Narasimhan | Kalangalil Avan Vasantham - 61 

Sri Krishna Sweets
Подписаться 44 тыс.
Просмотров 27 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 70   
@krishnamoorthyrajamanickam7750
@krishnamoorthyrajamanickam7750 7 месяцев назад
இந்த ❤❤நிகழ்ச்சி மறக்கமுயாது!!நன்றி நன்றி!
@krishnamoorthyrajamanickam7750
@krishnamoorthyrajamanickam7750 7 месяцев назад
இது ஒரு சிறந்த நிகழ்ச்சி இதை பார்ப்பவர்கள் ரசித்து பாராட்டுவோம்.
@jemimavasantha3746
@jemimavasantha3746 2 года назад
மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி கண்ணதாசன் புகழ் வளரட்டும். இலங்கை ரசிகை.
@narayanansanthanalakshmi4790
ஆஹா ஆஹா அற்புதம்
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 4 месяца назад
This programme is not only entertraing but also educative. Thanks
@vijayakannan3054
@vijayakannan3054 3 года назад
Iam also a fan of Kavigar Kannadasan. Iam now 72, I like First KALKI in Charithra Noval then CHANDILYAN In this modern age i first read 'Kalachakram ' ( name I thinkso) then I liked you and enjoyed the Noval Mr. Narasimhan. Now I came to know your interest about Kavigar Kannadasan. It is great. Sri Ramanan sings well, all songs you both selected well. Thank you.
@RameshD-v4o
@RameshD-v4o 6 месяцев назад
சூப்பர்❤🎉
@prabhasridharan7967
@prabhasridharan7967 3 года назад
அருமையான நிகழ்ச்சி. வாழ்த்துக்கள் 👌👌
@malathykannan2209
@malathykannan2209 3 года назад
Arumaiyana program and lesson to Corona
@radhakrishnansankarappan1192
@radhakrishnansankarappan1192 3 года назад
இன்று ஒரு 100 நிமிடம் உங்களுடன் இருந்து , அனுபவித்தது, வாழ்க்கையில் மிக அருமையான நேரம். ஆசிரியர் நரசிம்ஹன் அவர்களின் ஆழ்ந்த அறிவு மிக தெளிவாக தெரிந்தது. இன்னும் பல விவரங்களையும், புத்தகங்களையும் அவரிடமிருந்து எதிர் பார்க்கிறோம். நண்பர் ரமணினின் குரலும் , ரசித்து பாடிய விதமும் மிக நன்றாக இருந்த்தது. உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். .
@selvapathydasaratharam668
@selvapathydasaratharam668 3 года назад
கவிஞர் எழுதிய பாடல்களின் பின்னணி நிறையவே கேட்டு இருக்கோம், ஆனால் புதிய பின்னணிகள் கேட்டு புளகாங்கிதம் அடைந்தோம் இன்றைய இளைஞர்களிடம். கவிஞர் புகழ் கொண்டு சேர்க்கும் தங்களுக்கு கோடானகோடி வணக்கங்கள்.
@Good-po6pm
@Good-po6pm 10 месяцев назад
சிறந்த விளக்கங்கள் இருவருக்கும் இரசிக நெஞ்சின் நன்றி மிகவும் மகிழ்ந்தேன். அக்காலத்தின் திரைத்துறையில் அனைத்தும் உச்ச அழகாகவே இருந்தன.
@sankarrevy3183
@sankarrevy3183 3 года назад
அருமையான விளக்கங்கள் நரசிம்மன் ஐயா, கம்பீரமான குரல் இசைக்கவி ஐயா.
@pmkandasamy
@pmkandasamy 3 года назад
Excellent comments by Narasimhan & good explanation, after 2 months good episode, thanks to Isai Kavi
@rajanmurugesan2584
@rajanmurugesan2584 3 года назад
நல்ல உச்சரிப்புடன் கவிதை நடையில் பேசும் உங்களை வணங்கி வாழ்த்துகின்றேன், ஐயா! இருவருமே அழகு தமிழில் பேசி எங்கள் மனதைக் கொள்ளைக் கொண்டுள்ளீர்கள்! பாட்டு பாடி எங்களை அசத்திவிட்டீர்கள்!
@parimalaparamasivan7554
@parimalaparamasivan7554 Год назад
B6❤
@lakshminarayanansamavedham3770
@lakshminarayanansamavedham3770 3 года назад
Very nice sharing TAN Sir! New dimensions explored. Thanks to you and Isaikavi🙏
@krishnamurthyr3618
@krishnamurthyr3618 3 года назад
Super Raman Sir. God bless U and ur family.
@ubisraman
@ubisraman 3 года назад
wonderful programme. Really enjoyable and very wisdom-giving!!
@janakiramangg3798
@janakiramangg3798 3 года назад
A classic presentation. Thanks for sharing positive vibes to give light in everyone. Keep up the good work
@krishnant2169
@krishnant2169 3 года назад
Always such a pleasure ..a blessing such programmes.during these scary times ..take the mind off reality..thank you ramanan sir 🙏🙏
@krishnamurthyr3618
@krishnamurthyr3618 3 года назад
Wonderful Narasimhan Sir. God bless you and your family.
@Mangalamhari55
@Mangalamhari55 3 года назад
Li.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 4 месяца назад
I also join you to wish Mr. TAN all the best.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 4 месяца назад
This programme is not only entertraing but also educative.
@lingesvaranvijayarajah4480
@lingesvaranvijayarajah4480 3 года назад
Classic explanation heard first time. Specially connected Mrs Indra Gandhi with Kannathasan songs. Really interesting. Nara--- sir you have proved that you are a researcher and Ramanan sir you can only tell how many songs sing first time in this programme.
@v.s.ambigav.s.ambiga29
@v.s.ambigav.s.ambiga29 3 года назад
அருமையான நிகழ்ச்சி.கண்ணதாசன் பற்றியது என்பதால் அவருடைய கவிதை மாதிரியே தகவல்களும் அருவியாக! நரசிம்மன் சார் அவருக்கே உரிய பாணியில் பாடல்களை விளக்கினார்.இசைக்கவி உண்மையிலேயே இசைக்கவிதான்!
@abiramicoabiramico2675
@abiramicoabiramico2675 3 года назад
super songs,valzhukkal anna
@veeraiyangopal3316
@veeraiyangopal3316 Год назад
இசைக்கவி ரமணன் அவர்களே!திரு . நரசிம்மன்
@veeraiyangopal3316
@veeraiyangopal3316 Год назад
திரு.நரசிம்மன்கூறும் மன்னர் மானிய ஒழிப்பு' வங்கிகள் தேசியமயம் இன்னும் சில விளக்கங்கள் மூலம் கவியரசரிடம் அரசியல் வாடை உண்டு என்பதை விளக்கியுள்ளார்.எனவே நீங்கள் கவியரசரையும் வாலியையும் ஒப்பிடுமபோது அரசியல் பற்றி முரணான கருத்துக்களை‌‌ பதிவுசெய்திருந்தீர்கள் இதைப்பற்றி உங்கள் விளக்கம் என்ன?
@rajendranm64
@rajendranm64 3 года назад
விளக்கங்கள் அருமை
@0806maya
@0806maya 3 года назад
Superb program. Please ask Mr Narasimhan to share the last song he sang on corona. Please post it here.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 4 месяца назад
Very pleasing, interesting and informative programme. 7.6.2024
@annaduraimasila5956
@annaduraimasila5956 3 года назад
அருமை. மிக அருமை.
@Mangalamhari55
@Mangalamhari55 3 года назад
Great great programme🙏🙏🙏
@pappa.k3309
@pappa.k3309 3 года назад
ஹாய் ரணமன் சார் நானும் உங்கள் ராசிகை ,தொடந்து கேட்கிறேன் , நல்ல ஒரு நிகழ்ச்சி👌😘 ( சுவிஸ் பாப்பா )
@pappa.k3309
@pappa.k3309 3 года назад
றமணன் சார் நன்றி
@sambasivankrishnan821
@sambasivankrishnan821 3 года назад
Beautiful explanation from immortal lyrist
@lalithasreeraman6649
@lalithasreeraman6649 3 года назад
Excellant programme
@sridharsk2802
@sridharsk2802 3 года назад
Kavinjarin amudamaana innigazhci ku nantri ..!"
@balanbalan2844
@balanbalan2844 Год назад
Irandu moviem Arumai BALAN MDU
@balasubramaniamsubramaniam9555
@balasubramaniamsubramaniam9555 3 года назад
Bhagyalakshmi song is the best song in the music world. So far so replacement for this song.
@kasthuris2731
@kasthuris2731 2 года назад
🙏🙏🙏🙏🙏
@jayashriraja9064
@jayashriraja9064 3 года назад
Superb program as usual Ramanan ji.. Vazhthukkal Shri Narasimhan sir💐
@narasimhanta8584
@narasimhanta8584 3 года назад
கருத்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள். எனக்கும் ஒரு புதிய அனுபவத்தை அளித்த இசைக்கவியாருக்கு நன்றிகள்.
@badrirbs
@badrirbs 3 года назад
Fantastic
@ghandidoss5023
@ghandidoss5023 3 года назад
God to interface both with life and history
@balasubramaniamsubramaniam9555
@balasubramaniamsubramaniam9555 3 года назад
No one to beat MSV/TKR. Whatever others may say but the truth is that they are the greatest. No doubt in this.
@srajagopalan
@srajagopalan 3 года назад
ஆஹா TAN..சட்டி.. சஷ்டி.. நல்ல interpretation.. கண்ணதாசன் பாடல்கள் எத்தனை எளிமை.. எவ்வளவு அர்த்தங்களை தாங்கி நிற்கிறது! அருமை..
@radhakrishnan0605
@radhakrishnan0605 3 года назад
இஉந்நைழொஏ்அஊ்ஊஊ்ளரசேஏ
@sasipraba2384
@sasipraba2384 3 года назад
Different angle different information Narasiman sir
@narayananbala9661
@narayananbala9661 3 года назад
indha padhivu oru arputhamana nigazhvu! Rasanaigalai pagirvathil kooda oru nalinamum azhagum therigindrathu. Ungal pagirdhalgal thodaratum .. Priya Bala
@rajasekarramakrishnan8430
@rajasekarramakrishnan8430 3 года назад
new story given for pudu nadagathil oru nayagi song
@vasanthy3105
@vasanthy3105 3 года назад
Good one
@revathichinnadurai
@revathichinnadurai 3 года назад
👍🙏
@rajeswarik7599
@rajeswarik7599 3 года назад
Good programs. Kavignar answer would be healthy living with Kalvi Selvam and veeram.please refer the last line of the song.
@Bruvena45
@Bruvena45 2 года назад
Mr.Narasimhan selected very good songs, which would impact everybody.
@drsmahesan203
@drsmahesan203 3 года назад
At last Salute to K V Mahadevan
@ramananisaikkavi3412
@ramananisaikkavi3412 3 года назад
இந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கும், உடனுக்குடன் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து ஊக்குவித்தவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி!
@shasi1350
@shasi1350 3 года назад
We thank you. Pleasure is ours. இரண்டு மாத இடைவெளிக்கு பின் கவிஞரின் பாடல்களை தங்களின் குரலில் கேட்டு புத்துணர்ச்சி பெற்றோம். ஏற்கனவே பதிவான பாடல்கள் என்றாலும் வழக்கம் போல் புது கண்ணோட்டம். இப்படிப்பட்ட அற்புத நிகழ்ச்சியை எங்களுக்கு மேலும் மேலும் தாங்கள் அளிக்க இறையருள் துணை புரிய வேண்டும் 🙏 Let us continue 😀
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 3 года назад
நன்றி
@raghunathan9635
@raghunathan9635 3 года назад
You are doing a great work sir
@jayashriraja9064
@jayashriraja9064 3 года назад
Superb program ji
@chockalingamnachiappan2050
@chockalingamnachiappan2050 3 года назад
தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் யாவும் அற்புதம்.. கண்ணதாசன் என்ற கடலில் மூழ்கி முத்துக்களை அள்ளி எடுத்து அலசி ஆராய்வதற்கு பல பிறவிகள் எடுக்க வேண்டும். 13.05.2021
@balasubramaniamsubramaniam9555
@balasubramaniamsubramaniam9555 3 года назад
In Sumaithangi the ending was very disturbing to any young people. When there lots of ways in our own religion why should he go for other one. It was regarding one particular one and boosting another.
@ramananisaikkavi3412
@ramananisaikkavi3412 3 года назад
I agree. But the song is very positive and motivating isn’t it?
@manimaranb8373
@manimaranb8373 3 года назад
அருமையாண நிகழ்ச்சி மணிமாறன்
@malaysiaarunagirinatharman7334
@malaysiaarunagirinatharman7334 3 года назад
@@ramananisaikkavi3412 vanakkam sir . I’m Dr Jayabalan from Malaysia. Can i have your contact ..
Далее
СДЕЛАЛИ СОБСТВЕННЫЙ МУЛЬТИК
25:15
СДЕЛАЛИ СОБСТВЕННЫЙ МУЛЬТИК
25:15