Тёмный
No video :(

Muruga Muruga Om Muruga | Tamil Devotional Murugan Songs | Bicstol Media.... 

Bicstol Music
Подписаться 124 тыс.
Просмотров 570 тыс.
50% 1

Muruga Muruga Om Muruga | Tamil Devotional Murugan Songs | Bicstol Media....
Kartikeya is found as a primary deity in temples wherever communities of the Tamil people live worldwide, particularly in Tamil Nadu state of India, Sri Lanka, Mauritius, Indonesia, Malaysia, Singapore, South Africa, Canada, and Réunion. Three of the six busiest temples in Tamil Nadu are dedicated to him.The Kataragama temple dedicated to him in Sri Lanka attracts Tamils, Sinhalese people and the Vedda people.He is also found in other parts of India, sometimes as Skanda, but in a secondary role along with Ganesha, Parvati and Shiva.

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 334   
@lingasiva9972
@lingasiva9972 10 часов назад
Om Muruga saranam.
@kanagasabai2019
@kanagasabai2019 3 года назад
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் மஞ்சவயல் முருகனுக்கு அரோகரா ஓம் மருதமலை முருகனுக்கு அரோகரா
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7emEtlG2yAg.html ( This is My Other Channel Watch and Subscribe Friends )
@murumurugan960
@murumurugan960 3 месяца назад
இனியமையான பாடல் ஓம் சரவணா போற்றி 🙏🙏👍
@samuelfrancis5651
@samuelfrancis5651 3 года назад
நான் ஒரு கிறிஸ்த்தவனாக இருந்தாலும் இந்த பாடல் என் மனம் கவர்ந்த பாடல் காரணம் இசை மக அருமையாக உள்ளது..
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tyX3qlcGHo0.html ( Subscribe My Other Channel )
@ManiKandan-tr8qi
@ManiKandan-tr8qi 4 дня назад
நன்றி அண்ணா 🎉
@mariappank5664
@mariappank5664 3 года назад
அதிகாலையில் இப்பாடலை கேக்கும்போது, அழகன் முருகன் நம்மோடு உடன் இருப்பதை உணர்வுபூர்வமாக உணரலாம். 🙏
@ganeshkandhasami9039
@ganeshkandhasami9039 3 года назад
Unmai
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7emEtlG2yAg.html ( This is My Other Channel Watch and Subscribe Friends )
@kesavanr5527
@kesavanr5527 6 месяцев назад
😊😊k😊😊😊😊😊😊😊😊😊😊
@kesavanr5527
@kesavanr5527 6 месяцев назад
😊😊😊😊
@ManiKandan-tr8qi
@ManiKandan-tr8qi 4 дня назад
👍
@ramajayamxeroxupt659
@ramajayamxeroxupt659 2 года назад
மதம் கடந்து அனைவராலும் விரும்பப்படும் இனிமையான பாடல்
@baskerbasker860
@baskerbasker860 2 года назад
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@estherrani9928
@estherrani9928 2 года назад
மதம் கடந்து அனைவரும் விரும்பி கேட்கும்படி மிகவும் அருமையாக உள்ளது... நான் கிருஸ்தவ மதம்.. ஆனால் இந்த பாடல் கேட்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது.. நன்றி
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tyX3qlcGHo0.html ( Subscribe My Other channel )
@charankrishrocks6572
@charankrishrocks6572 2 года назад
உண்மைதான் 🙏
@srisingaravelanarulvaaku803
@srisingaravelanarulvaaku803 2 года назад
@@bicstolmusic3479காலை வணக்கம்
@baskerbasker860
@baskerbasker860 2 года назад
👌🙏🏼🙏🏼🙏🏼
@muthukumar5512
@muthukumar5512 Год назад
Super bro 🙏
@pkvignesh9639
@pkvignesh9639 3 года назад
இரவில் தூங்கும் போது இந்த பாடலை கேட்டால் அமைதியான உறக்கம் வரும் உன்மைதானே நண்பர்களே🙏🙏🙏🌹🌹🌹
@saiyuvaraj1345
@saiyuvaraj1345 3 года назад
Yes, enakum endha anubavam eruku.
@jamumaruthu1576
@jamumaruthu1576 3 года назад
Yes really 😇😇
@musicnational2017
@musicnational2017 3 года назад
Yenakum
@ganeshram4474
@ganeshram4474 3 года назад
Super
@musicnational2017
@musicnational2017 3 года назад
Yes
@sivaselvaraj_ayya
@sivaselvaraj_ayya 2 года назад
மிகவும் அருமையான பாடல் 🙏🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sRIeqiQdt5Y.html ( This is My Other Channel Link Watch and Subscribe )
@SekarSekar-uu4gu
@SekarSekar-uu4gu 4 года назад
ஓம் முருகா போற்றி
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7emEtlG2yAg.html ( This is My Other Channel Watch and Subscribe Friends )
@naidurmurugesen9878
@naidurmurugesen9878 2 года назад
ஓம் சரவண பவ வெற்றி வேல் வீர வேல் தர்மம் தலைக்கட்டும் நாடு செழிக்கட்டும் வாழ்க வையகம் வாழ்க தமிழகம் வளர்க்க இந்தியா அன்பான பாடல் தை பூசம் நல்ல பாடல்
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sRIeqiQdt5Y.html ( This is My Other Channel Link Watch and Subscribe )
@ulagunathan3271
@ulagunathan3271 3 года назад
இனிமையான பாடல் முருகாபோற்றி
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7emEtlG2yAg.html ( This is My Other Channel Watch and Subscribe Friends )
@dharshini1201
@dharshini1201 Месяц назад
Indha song keta Mind relax ah iruku pa ❤❤❤❤❤ Kadavuley ellarum nalla irukanum naanum nalla irukanum pa muruga ❤😘😘😘😘😘
@veppampattuamarnath7321
@veppampattuamarnath7321 3 года назад
பாடல் வரிகள் கிடைக்குமா சேர்ந்து பாட வசதியாக இருக்கும்
@kovalakshmanan3337
@kovalakshmanan3337 3 года назад
ad ellama eruntha nalla erukkum ohm Muruga, 🙏🙏🙏🙏
@RSEKARRSEKAR-yh2fq
@RSEKARRSEKAR-yh2fq 3 года назад
Mm
@vyshnav4823
@vyshnav4823 3 года назад
Aada❤️
@kasturibaimathivanan2863
@kasturibaimathivanan2863 3 месяца назад
Nice devotional song 😊
@TheSampathv
@TheSampathv Год назад
அப்பா, அட அட அட டா..... என்ன பாட்டு, என்ன வாய்ஸ், என்ன மியூசிக்...... 💖 💞 👌 💕
@deepandeepan3391
@deepandeepan3391 9 месяцев назад
திருப்பரங்குன்றம் பழனிமலை திருச்செந்தூரு மருதமலை திருத்தணி பழமுதிர் சோலையிலே முருகா முருகா ஓம் முருகா 🙏
@ganeshkumarmurugesan8315
@ganeshkumarmurugesan8315 2 года назад
தீவிர மன அழுத்தத்தில் இருந்தாலும் இப்பாடலைக் கேட்டால், மனம் லேசாகி விடுகிறது! ஓம் முருகா போற்றி போற்றி!! 🙏🏽
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sRIeqiQdt5Y.html ( This is My Other Channel Link Watch and Subscribe )
@PrakashK-ho1lm
@PrakashK-ho1lm Год назад
எல்லாரும் விரும்பி கேட்கும் இந்தப் பாடல் துர்தேவதைகளிடம் இருந்து முருகனிடம் சரணடைய இதுவே தருணம் என் அப்பன் ஈசனின் தவப்புதல்வன் முருகா நீ இருக்கும் குன்றெலாம் இப்பாடல் ஒலிபெறச்செய்யட்டும்
@user-ev1ci3tm3j
@user-ev1ci3tm3j Месяц назад
ஆமாம்
@srinivasans3144
@srinivasans3144 2 года назад
சிறந்த பாடல் இப்பாடலைக் கேட்டு எல்லோரும் நலமாக வாழ வாழுங்கள்
@p.n.r.duraipnrdurai9293
@p.n.r.duraipnrdurai9293 4 года назад
மனம் கவர்ந்த பாடல்
@esakkiammal123
@esakkiammal123 3 года назад
இஇஇஇஉக மம7மஐ
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7emEtlG2yAg.html ( This is My Other Channel Watch and Subscribe Friends )
@p.luxmanrasa4180
@p.luxmanrasa4180 6 месяцев назад
ஓம் முருகா வள்ளி தெய்வயானையாரே போற்றி போற்றி போற்றி
@arunachalasuresh7515
@arunachalasuresh7515 Месяц назад
🙏🙏ஓம் செந்தூர் வேலனே போற்றி போற்றி🙏🙏
@devasenaprasad6645
@devasenaprasad6645 3 года назад
Nice song 👌👌👌 reduce the Advertisements as it interrupts the flow of this beautiful devotional song of our Lord Murugaaaaa
@kausalyakumar374
@kausalyakumar374 3 года назад
Correct just forward whole song by dragging red dot and replay..all ads vanishes😍🙏
@nilaksankutty3289
@nilaksankutty3289 3 года назад
Mmm
@sakthivelt9812
@sakthivelt9812 2 года назад
Kindly download..mobile data off pannitu.. downloads poi play panna clarity may be differ but not sound.. without any interuppt v can hear whole song..om murugaa..
@jeyarani3222
@jeyarani3222 2 года назад
Iraivaa, Omm Muruga... I was searching this song for several days. I am very happy to hear this song. Really glorious song.🙏👌🤝👍👏🙌👂
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sRIeqiQdt5Y.html ( This is My Other Channel Link Watch and Subscribe )
@Bala-sw4dq
@Bala-sw4dq 3 года назад
ஓம் வெற்றி வேல் முருகா
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sRIeqiQdt5Y.html ( This is My Other Channel Link Watch and Subscribe )
@sukkiranmobilesri1151
@sukkiranmobilesri1151 3 года назад
✋Muruga is great🤚
@mohankhumarramasamy1252
@mohankhumarramasamy1252 3 года назад
Utter unbearable advertising in between the Pious song?????????
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7emEtlG2yAg.html ( This is My Other Channel Watch and Subscribe Friends )
@gs9329
@gs9329 3 года назад
மனம் அமைதி தரும் பாடல்
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sRIeqiQdt5Y.html ( This is My Other Channel Link Watch and Subscribe )
@Saravanan-sf1ug
@Saravanan-sf1ug 3 года назад
En ullam kavarntha paadalil ondru , wonderful music n lyrics🌹😍
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7emEtlG2yAg.html ( This is My Other Channel Watch and Subscribe Friends )
@chinnappanchinnappan3786
@chinnappanchinnappan3786 3 года назад
Nice Murugan kanthasasti kavasam songs . Nice mam,Thanke you. All the best.
@manikandan6920
@manikandan6920 3 года назад
ALL SONGS NICE
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7emEtlG2yAg.html ( This is My Other Channel Watch and Subscribe Friends )
@kirthanasenthilkumar5597
@kirthanasenthilkumar5597 3 года назад
Very very super my fav god nice devotional song
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7emEtlG2yAg.html ( This is My Other Channel Watch and Subscribe Friends )
@p.luxmanrasa4180
@p.luxmanrasa4180 8 месяцев назад
ஓம் முருகா என்னை மன்னித்து அருள் அப்பபே
@user-gy4wy2gw9d
@user-gy4wy2gw9d 3 года назад
முத்துச்சுடர் முதல்வா.. இறைவா முருகா போற்றி போற்றி... என்றென்றும் உம் திருவடி சரணம்...
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7emEtlG2yAg.html ( This is My Other Channel Watch and Subscribe Friends )
@jaganmari5896
@jaganmari5896 2 года назад
மனதுக்கு அமைதி தரும் பாடல்!
@chenthamari3877
@chenthamari3877 3 года назад
Padal music super lam very happy moments inthe day thank you very much
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sRIeqiQdt5Y.html ( This is My Other Channel Link Watch and Subscribe )
@srinivasans3144
@srinivasans3144 2 года назад
முருகன் உங்கள் கூடவே இருப்பார்
@murumurugan960
@murumurugan960 7 месяцев назад
என் மனம் கவர்ந்த பாடல் ஓம் முருகா
@dhanushsiva6637
@dhanushsiva6637 Год назад
6.மருதமலையின் மாமணியே மகிமை செய்திடும் ஓம் முருகா பார்வதி மைந்த பழனியப்பா பலவின்னை தீர்ப்பை அரோகரா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா சென்னையில் வாழும் வடபழனி செய்வினை ஒட்டும் தென்பழனி வைகைப் பொழுதில் ஓம் முருகா வருவாய் முருக வேலாயுதா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா திருச்செந்தூரின் அலையாடி திருவருள் புரிந்து விளையாடி திருநீறு கொடுத்தால் நோய் தீர்க்கும் திவ்ய சூட்ச மதியளப்பாய் திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா 7.முத்து குமார ஓம் முருகா பித்து பிடித்தேன் உன் மேல முற்றும் எனக்கு அருள்வாயே முக்கனி சுவையே குருநாதா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா தங்கத்தமிழகம் அசைந்துவாரா சேவல் கொடியதில் தெரியுதையா கண்ணில் அதை நான் பார்க்கையிலே கடும்பினி யாவும் பறக்குதைய்யா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா கோபுர தரிசனம் பார்க்கையில் கோடி புண்ணியம் தருபவனே நாளும் ஓம் என்ற மந்திரத்தை நாவில் படித்தேன் அரோகரா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா 8.பன்னீர் சந்தானம் மனக்குதையா பழனி மலையின் கோவிலிலே பஞ்சாமிர்தம் அபிஷேகம் பாலா உனக்கு நடக்குதையா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா கொஞ்சும் தமிழே உன்னை பார்க்க கோடி கண்கள் வேண்டுமையா ஆறு எழுத்து மந்திரத்தை நெஞ்சம் படித்தேன் உருகுதையா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா காவடி சுமந்து ஆடிவிட்டு பக்தர் கூட்டம் வருகுதையா கந்தன் சேவடி சரணமென்று கரவொளி கோசம் பெருகுதையா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா
@nataraj831
@nataraj831 10 месяцев назад
ஓம் முருகா சரணம் பா
@dhanushsiva6637
@dhanushsiva6637 Год назад
3.கனக ஜோதி கதிர்வேலா வானவர் போற்றும் தண்டாயுதா கன்னிமை போல காப்பவனே பன்னிரு விழியின் ஓம் முருகா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா தேவரும் மூவரும் யாவருமே தேடி அருளை பெற்றிடுவோம் நானுனை கேட்டேன் ஓம்முருகா நாவீனைப் போற்றி அரோகரா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா கண்ணேமணியே உன்னை போற்றி கவிதை இயக்கி பாடிடுவேன் காக்கும் கடவுள் நீதானே கற்பக மணியே வேலாயுதா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா 4.திருப்பரங்குன்றம் வாழ்பவனே குருபரம் கண்டேன் வேலாயுதா பரம்பொருள் ஈந்த பாலயுதா பாசத்தின் இறைவா ஓம் முருகா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா அருணை கிரியின் நாவினிலே அட்சரம் கொடுத்த ஓம் முருகா முத்தமிழ் போற்றி பாடவைத்து முக்தியாய் கொடுத்தாய் முருகையா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா திருத்தணி மலையில் நின்றவனே செண்பக மூர்த்தி ஓம் முருகா எந்தையா போற்றி அருள்தருவாய் எம் பெருமானே அரோகரா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா 5.திருமலை பால திருமுருகா திருவரம் தருவாய் தண்டாயுதா ஒருமுறை உன்முகம் பார்த்தாலே உயிரில் கலப்பாய் சிவபாலா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா பழமுதிர் சோலையில் நின்றவனே பாவங்கள் தீர்க்கும் மால்முருகா நிலமதில் நடக்கும் சூட்ச்சமத்தை வேல் கொண்டு மாயிபாய்யாப்பா வேலாயுதா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா சத்திய ஜோதி நீதானப்பா சர்வத்தின் நீதி காப்பாய்யப்பா பாதயாத்திரை நடந்து வந்தோம் காத்திட வேண்டும் பழனியப்பா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா
@venkateswaran6823
@venkateswaran6823 Год назад
Great pattu 💕💕OM muruka
@murumurugan960
@murumurugan960 4 месяца назад
அருமையானா பாடல் ஓம் சரவணா பாவனா போற்றி
@satyamvarri8847
@satyamvarri8847 4 месяца назад
Telugu to translate
@nishanth298
@nishanth298 2 года назад
ஓம் கருணை கடலே கந்தா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் சண்முகரே போற்றி 🙏🙏🙏
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sRIeqiQdt5Y.html ( This is My Other Channel Link Watch and Subscribe )
@arunvijay1740
@arunvijay1740 3 года назад
Vetrivel muruganukku Arogara Veerakeralam muruganukku Arogara Tirupparakundram muruganukku Arogara Palani kalai muruganukku Arogara Tiruchendur muruganukku Arogara Maruthamalai muruganukku Arogara Tiruthani muruganukku Arogara Pazhamuthircholai muruganukku Arogara Ohm mutuga poraru ohm
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sRIeqiQdt5Y.html ( This is My Other Channel Link Watch and Subscribe )
@devindragarikedu858
@devindragarikedu858 3 года назад
🙏🙏🙏 Our MURUGAN PERUMAN is really very great and powerful... OM MURUGA.. HARO HARA.. Blessings frm Mauritius 🙏🙏🙏
@ramarv4600
@ramarv4600 2 года назад
Aru padai muruganin tharisanam kudaitha santhosam.vetri vel muruganukku arokara.🙏🙏🙏🙏
@mukhunthang2902
@mukhunthang2902 3 года назад
VERY VERY NICE SONG & ALL MURUGAN TEMPLES CAN BE SEE AT A TIME BY C. GOPALA RAJAN & FAMILY FROM BANGALORE
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7emEtlG2yAg.html ( This is My Other Channel Watch and Subscribe Friends )
@premilalutchia9423
@premilalutchia9423 Год назад
Lord muruga give your blessings to all family nice songs please try in English lyrics
@rajeswarir8321
@rajeswarir8321 3 года назад
Om muruga
@RSEKARRSEKAR-yh2fq
@RSEKARRSEKAR-yh2fq 3 года назад
Muruga muruga
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7emEtlG2yAg.html ( This is My Other Channel Watch and Subscribe Friends )
@priyav778
@priyav778 3 года назад
மனதுக்கு மிகவும் பிடித்த பாடல்
@kavikavitha3022
@kavikavitha3022 2 года назад
ஓம் சரவண பவ
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sRIeqiQdt5Y.html ( This is My Other Channel Link Watch and Subscribe )
@MVelMurugan-je9je
@MVelMurugan-je9je Месяц назад
🙏🙏🙏🙏🙏
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 3 года назад
ஓம் முருகா போற்றி போற்றி.
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sRIeqiQdt5Y.html ( This is My Other Channel Link Watch and Subscribe )
@sanjaygaming1819
@sanjaygaming1819 3 года назад
ஓம் முருகா
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7emEtlG2yAg.html ( This is My Other Channel Watch and Subscribe Friends )
@s.kanagavallis.k.v6033
@s.kanagavallis.k.v6033 3 года назад
Very nice song🙏🙏🌼🌼
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sRIeqiQdt5Y.html ( This is My Other Channel Link Watch and Subscribe )
@sumathibabu4881
@sumathibabu4881 2 года назад
Om muruga🙏🙏🙏🙏
@selvarajselva9019
@selvarajselva9019 3 года назад
OM muruga ❤
@g.sgaming980
@g.sgaming980 3 года назад
Murugan thunai
@PrinceShastha
@PrinceShastha Год назад
Agara Tamil Oli Aahagae Pottri Om Navarasa Thalirmugaa Navanithi Pottri Om Muthu Sudar Puthalva Pottri Om Thirupadal Isaithu Iraivaa Pottri Muruga Muruga Om Muruga Muthamizhl Iraivaa Vadivela Sakthiyin Maganae Malmaruga Saravana Bavanae Muruga Vaa Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Gnana Pazhamathai Peruvatharku Pazhanimalaiyil Ninravanae Annaiyum Pithavum Uyarvenru Agilathil pottri vanthavanae Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Kandha Kadamba Kathirvela Kaliyugam Kakkum Sathurvela Unthan Malaradi Thozhuthiduven Saravana Bavanae Arogara Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Thanthaikku Paadam Seithavanae Swamimalaiyil Ninravanae Suranai Azhithu Sugavazhvai Thanthavan Neeyae Om Muruga Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Karthigai Pengalin Kanivazhagae Keerthiyin Natha Om Muruga Saravana Poigai Avatharitha Sarguna Vadivae Om Muruga Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Velum Mayilum thunairukka Veranna Vendum en appanae Nalum unnai pottriduvaen Navasakthi bala murugaiyya Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Kanaga Jothi Kathirvela Vanavar Pottrum Thandayutha Kannimai Pola Kappavanae Panniru Vizhiyin Om Muruga Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Devarum Moovarum Yavarumae Thedi arulai petriduvom Naan unnai kettaen om muruga Navinai pottri arogara Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Kannae maniyae unnai pottri Kavithai iyattri padiduvaen kaarkkum kadavul neethane Karpaga maniyae velayutha Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Thiruparangunram Vazhbavanae Guruparam kanden velayutha Paramporul eenda balayutha pasathin iraiva om muruga Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Arunai giriyin navinilae Atcharam Kodutha Om Muruga Muthamizh pottri padavaithu Mukthiyai koduthai murugaiyah Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Thiruthani Malaiyil ninravanae Shenbaga moorthy om muruga Enthaiya Pottri arultharuvai Em perumanae arogara Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Thirumalai bala thirumuruga Thiruvaram tharuvai thandayutha Orumurai unmugam parthalae Uyril kalapai sivabala Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Pazhamuthir solayil ninravanae Pavangal theerkkum malmuruga Nilamathil nadakkum sutchamathai Vel Kondu maipai velayutha Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Sathiya jothi neethanappa Sarvathin Neethi kappayappa Pathayathirai nadanthu vanthom Kathida vendum pazhaniyappa Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Maruthamalaiyin Mamaniyae Magimai seithidum om muruga Parvathi maintha pazhaniyappa Palavinnai theerpai arogara Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Chennaiyil vazhum vadapalani Seivinai ottum thenpazhani Vaigai pozhuthil om muruga Varuvai muruga velayutha Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Thiruchendurin alaiyadi Thirivarul purinthu vilaiyadi Thiruneeru koduthal noi theerkkum Dhivya sootcha madiyalappa Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Muthu kumara om muruga Pithu pidithaen un mela Muttrum ennaku arulvayae Mukani suvaiyae gurunatha Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Thanga tamizhagam asainthuvara Seval kodiyathil theriyuthaiya Kannil athai naan parkaiyilae Kadumpini yavum parakuthaiyya Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Gopura tharisanam parkaiyilae Kodi punniyam tharubavanae Nalum om enra manthirathai Navil padithen arogara Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Paneer santhanam manakuthaiya Pazhani malaiyin kovililae Panchamirtham abishegam Bala unakku nadakuthaiya Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Konjum tamizhae unai parkka Kodi kangal vendumaiya Aaru ezhuthu manthirathai Nenjam padithen uruguthaiya Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Kavadi sumanthu aadivittu Bakthar koottam varuguthaiya Kanthan sevadi saranamenru Karavoli kosham peruguthaiya Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Senthamizh malai koduthanae Senthil nathan soodagathil Annai thanthai neethanae Appa ennai kathidappa Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Muruga enru azhaithalae Kumaran engu varuvanae Kantha enru azhaithalae Karunai tharuvan om muruga Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Murugan kumaran Sivabalan Urugum manamae narumanamthan Thiruntha pizhaigal seithalum Varunthi azhuthal kanithiduvar Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Punagai pookkum narumalarae Kunril amarntha chenthoora kaivel koduthu varuvayae karpaga moorthi arogara Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Seiyum thozhilae deivamenru Meiyudan urugi pani seithal Uyum arulai tharuvayae Om sakthi maganae arogara Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Sernthidum selvam yavaiyumae Sevarkodiyon arulalae Vanthidum natkal ovonrum Vadivel murugan arulalae Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Karunai kadalae om muruga Kanmani un sevi ketkatho Arul tharum parvai parpaiyae Agam ennum sannathi thirapaiyae Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Piravi payan tharum vadivela Uraividam unthan alaiyamae Irukkum nalvarai un patham Pattrum bagiyam thantharulvai Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Aaru padaiyin Veetinilae Anbai pozhinthidum andavanae Perum pugalum nee tharuvai Perinba natha shanmuganae Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Pachai mayilam vaganamam Pachai valli moganamam Kachai katti aadivarum Kantha muruga arogara Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Pachai malaiyam pavalamalai Ichai malaiyam pazhanimalai Inbam ulagil irunthalum Kanthan ninaivae enathu nilai Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Azhagin azhagae velmuruga Aarupadaiyin Veedu azhaga Ananda vazhvai tharubavanae Saravanabavanae Arogara Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Yerum mayilil Yerivanthu Engal kuraiyai theerthidappa Innum varamal thamathamen Kanmani bala thandayutha Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Kunru kudiyin Velavanae Kottravai natha balaganae Kunrathai vittu nee irangi Thanjam tharuvai pazhaniyappa Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga Konjum thamizhisai ketkiratha Kulanthai vadivae padaiyappa Annai thantha veladuthu Appanae varuvai thandayutha Thiruparankunram Pazhani Malai Thiruchendur Marudhamalai Thiruthani Palamuthir Solaiyilae Muruga Muruga Om Muruga
@deepikadeepa8535
@deepikadeepa8535 3 года назад
OM MURUGA🙏
@fhprem7138
@fhprem7138 2 года назад
😊👌மிக அருமையாக தெளிவாக இனிமையாக இருந்தது.நன்றி
@muthuraja8338
@muthuraja8338 2 года назад
🙏🙏🙏 என் அப்பன் இசன் மகன் 5 பேரும் 🐓அறுபடை முருகன்🐓 🐘வினாயகர்🐘🐅சபரி மலை ஜயப்பா🐅5 💀அஞ்சாத ஆலு மாயான்டி சுடலை💀🙏🙏🙏
@kavithas3172
@kavithas3172 2 года назад
Vetrivel murugaruku arogara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SELVATHAMARAIYT
@SELVATHAMARAIYT 3 года назад
Vera level song om muruga
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7emEtlG2yAg.html ( This is My Other Channel Watch and Subscribe Friends )
@joshitathirugnanasambandam3126
@joshitathirugnanasambandam3126 3 года назад
Very nice
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sRIeqiQdt5Y.html ( This is My Other Channel Link Watch and Subscribe )
@sivaselvavn.R
@sivaselvavn.R 2 года назад
ஓம் முருகா போற்றி போற்றி
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sRIeqiQdt5Y.html ( This is My Other Channel Link Watch and Subscribe )
@sarathyg6929
@sarathyg6929 3 года назад
Om Muruga thunai
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tyX3qlcGHo0.html ( Subscribe My Other Channel )
@vyshnav4823
@vyshnav4823 3 года назад
OM MURUGAA❤️ ✨
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7emEtlG2yAg.html ( This is My Other Channel Watch and Subscribe Friends )
@balansbaircond2154
@balansbaircond2154 2 года назад
ஓம் முருகா ஓம் முருகா
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sRIeqiQdt5Y.html ( This is My Other Channel Link Watch and Subscribe )
@thanyarashi4771
@thanyarashi4771 3 года назад
beautifule devotional song
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tyX3qlcGHo0.html ( Subscribe My Other Channel )
@chanthiranchanthiran4061
@chanthiranchanthiran4061 3 года назад
முருகா அழகாகுமரா
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sRIeqiQdt5Y.html ( This is My Other Channel Link Watch and Subscribe )
@mathumithab7175
@mathumithab7175 3 года назад
🙏🙏🙏 OM SARAVANA PAVA 🙏🙏🙏
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7emEtlG2yAg.html ( This is My Other Channel Watch and Subscribe Friends )
@dhanushsiva6637
@dhanushsiva6637 Год назад
12.பச்சை மயிலம் வாகனமாம் பச்சை வள்ளி மோகனமாம் கச்சை கட்டி ஆடிவரும் கந்தா முருகா அரோகரா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா பச்சை மலையாம் பவளமலை இச்சை மலையாம் பழனிமலை இன்பம் உலகில் இருந்தாலும் கந்தன் நினைவே எனது நிலை திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா அழகின் அழகே வேல்முருகா ஆறுபடையின் வீடு அழகா ஆனந்த வாழ்வை தருபவனே சரவணபவனே அரோகரா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா 13.ஏறும் மயிலில் ஏறிவந்து எங்க குறையை தீர்த்திடப்பா இன்னம் வராமல் தாமதாமேன் கண்மணி பாலா தண்டாயுதா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா குன்ற குடியின் வேலவனே கொற்றவை நாத பாலகனே குன்றத்தை விட்டு நீ இறங்கி தஞ்சம் தருவாய் பழனியப்பா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா கொஞ்சும் தமிழிசை கேட்கிறதா குழந்தை வடிவே படையப்பா அன்னை தந்த வேலாடுது அப்பனே வருவாய் தண்டாயுதா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா
@sreedevi243
@sreedevi243 3 года назад
Om saravanabhava 🙏🙏
@GDMKEL
@GDMKEL 3 года назад
Super song. முருகா போற்றி முத்தமிழ் இறைவா போற்றி கந்தா போற்றி கருணை கடலே போற்றி
@senthilarumugamc8069
@senthilarumugamc8069 3 года назад
Very nice song all times I like
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7emEtlG2yAg.html ( This is My Other Channel Watch and Subscribe Friends )
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7emEtlG2yAg.html ( This is My Other Channel Watch and Subscribe Friends )
@anjuseewoosunkur3121
@anjuseewoosunkur3121 3 года назад
@rengaiyav3961
@rengaiyav3961 2 года назад
முருகா போற்றி
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sRIeqiQdt5Y.html ( This is My Other Channel Link Watch and Subscribe )
@sajiniwickramasuriya5970
@sajiniwickramasuriya5970 2 года назад
Vetri vel Muruga ❤️❤️
@pounraja1059
@pounraja1059 6 месяцев назад
OOM Muruga 🙏 🙏🙏
@sundarindira6198
@sundarindira6198 9 месяцев назад
Muruga muruga om muruga❤
@sathyaa234
@sathyaa234 3 года назад
Muruga Muruga #OM_Muruga🙏
@dhanushsiva6637
@dhanushsiva6637 Год назад
அகரா தமிழ் ஒலி அழகே போற்றி ஓம் நவரச தளிர்முக நவநிதி போற்றி ஓம் முத்து சுடர் புதல்வ போற்றி ஓம் திருப்பாடல் இசைத்து இறைவா போற்றி 1.முருகா முருகா ஓம் முருகா முத்தமிழ் இறைவா வடிவேலா சக்தியின் மகனே மால்மருகா சரவண பவனே முருக வா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா ஞான பழத்தை பெருவதர்க்கு பழனிமலையில் நின்றவனே அன்னையும் பிதாவும் உயர்வென்று அகிலத்தில் போற்றி வந்தவனே திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா கந்த கடம்ப கதிர்வேலா கலியுகம் காக்கும் சதுர்வேலை உந்தன் மலரடி தொழுதிடுவேன் சரவண பவனே அரோகரா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா 2.தந்தைக்கு பாடம் செய்தவனே சுவாமிமலையில் நின்றவனே சூரனை அழித்து சுகவாழ்வை தாண்டவன் நீயே ஓம் முருகா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா கார்த்திகை பெண்களின் கனிவழகே கீர்த்தியின் நாத ஓம் முருகா சரவண பொய்கை அவதரித்தா சற்குண வடிவே ஓம் முருகா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா வேலும் மயிலும் துணையிருக்க வேரன்னா வேண்டும் என்அப்பனே நாளும் உன்னைப் போற்றிடுவேன் நவசக்தி பால முருகையா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா
@dhanushsiva6637
@dhanushsiva6637 Год назад
9.செந்தமிழ் மாலை கொடுத்தானே செந்தில் நாதன் சூடுவதற்க்கு அன்னை தந்தாய் நீதானே அப்ப என்னை காத்திடப்பா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா முருகா என்று அழைத்தாலே குமரன் இங்கு வருவானே கந்தா என்று அழைத்தாலே கருணை தருவான் ஓம் முருகா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா முருகன் குமரன் சிவபாலன் உருகும் மனத்தின் நருமருந்தாம் திருந்த பிழைகள் செய்தாலும் வருந்தி அழுதால் கனிந்திடுவான் திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா 10.புன்னகை பூக்கும் நறுமலரே குன்றில் அமர்ந்த செந்தூர கைவேல் கொடுத்து வருவாயே கற்பக மூர்த்தி அரோகரா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா செய்யும் தொழிலேதெய்வமென்று மெய்யுடன் உருகி பணி செய்தல் உயும் அருளை தருவாயே ஓம் சக்தி மகனே அரோகரா திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா சேர்ந்திடும் செல்வம் யாவையுமே சேவற்கொடியோன் அருளாலே வந்திடும் நாட்கள் ஓவ்வொன்றும் வடிவேல் முருகன் அருளாலே திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா 11.கருணை கடலே ஓம் முருகா கண்மணி உன் செவி கேட்கதோ அருள் தரும் பார்வை பார்ப்பாயே அகம் என்னும் சன்னதி திறப்பாய்யே திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா பிறவி பயன் தரும் வடிவேலா உறைவிடம் உந்தன் ஆலயாமே இருக்கும் நாள் வரை உன் பாதை பற்றும் பாக்கியம் தந்தருள்வாய் திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா ஆறு படையின் வீட்டினிலே அன்பைப்பொழிந்திடும் ஆண்டவனே பெரும் புகழும் நீ தருவாய் பேரின்ப நாத சண்முகனே திருப்பரங்குன்றம் பழனி மலை திருச்செந்தூர் மருதமலை திருத்தணி பழமுதிர்சோலையிலே முருகா முருகா ஓம் முருகா
@shunmugiahganesan1486
@shunmugiahganesan1486 3 года назад
Music and lyrics amazing when i listened my mind blowing
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7emEtlG2yAg.html ( This is My Other Channel Watch and Subscribe Friends )
@lordmuruga9453
@lordmuruga9453 3 года назад
Om MURUGA
@hshahhshshshshsh1594
@hshahhshshshshsh1594 Год назад
Intha paadal kettalay paavam thirnthu pogum
@PraveenKumar-si5wc
@PraveenKumar-si5wc 3 года назад
Supper song bro
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tyX3qlcGHo0.html ( Subscribe My Other Channel )
@nirmal.m7398
@nirmal.m7398 3 года назад
Nice song🙏🙏🙏
@MALAIRAJ18
@MALAIRAJ18 4 года назад
Super padal
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7emEtlG2yAg.html ( This is My Other Channel Watch and Subscribe Friends )
@divakaranjeyaraj3529
@divakaranjeyaraj3529 3 года назад
I love this song
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sRIeqiQdt5Y.html ( This is My Other Channel Link Watch and Subscribe )
@manimegalaiganesh2566
@manimegalaiganesh2566 3 года назад
I like nd love the song soooo much.
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sRIeqiQdt5Y.html ( This is My Other Channel Link Watch and Subscribe )
@dr.p.krishnan9505
@dr.p.krishnan9505 3 года назад
Om muruga 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰😍😍
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7emEtlG2yAg.html ( This is My Other Channel Watch and Subscribe Friends )
@dhanushdhanush2046
@dhanushdhanush2046 3 года назад
👍✌👏👏fantastic
@bicstolmusic3479
@bicstolmusic3479 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sRIeqiQdt5Y.html ( This is My Other Channel Link Watch and Subscribe )
@CRAZY-qb5iq
@CRAZY-qb5iq 3 года назад
murgankhi haroam hara nice song feel relief from all my tensions. from shobha and family members telangana
@suguvaitheesh1358
@suguvaitheesh1358 3 месяца назад
Omsaravana bhava 🙏 ♥️
@vijayrajraj1275
@vijayrajraj1275 2 месяца назад
🎉🎉🎉🎉om saravana bhava
@saranyaramasamy7769
@saranyaramasamy7769 2 года назад
Muruga muruga Om murugan
@k.ponpandiansiva1601
@k.ponpandiansiva1601 3 года назад
I like this song🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩😍😍😍😍😍😍😍😍😍😍
Далее
СМАЗАЛ ДВЕРЬ
00:31
Просмотров 299 тыс.
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
Просмотров 8 млн
Smoke 😱
00:26
Просмотров 1,9 млн
Lord Murugan song - non-stop 1 hour +
1:05:34
Просмотров 1,8 млн
СМАЗАЛ ДВЕРЬ
00:31
Просмотров 299 тыс.