Тёмный

Muruganai Kaana - Nithyasree Mahadevan 

senartcon
Подписаться 28 тыс.
Просмотров 2,4 млн
50% 1

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 438   
@nagarajanr7089
@nagarajanr7089 2 года назад
தாயே குரல் அழகாக இருக்கிறது எத்தனை பாடல் பாடினாலும் முருக கடவுள் கேட்டு கொண்டே இருப்பார் வாழ்க வளமுடன் முருக பெருமான் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏
@வாழ்கவளமுடன்-ற9ர
என் தாயே நித்தியம்மா நீ நல்லா இரும்மா. தமிழகத்தின் செல்ல மகளே உன்னை வாழ்த்துகிறேன்.
@radhikajambunathan882
@radhikajambunathan882 2 года назад
No singer can sing in high pitch like you. Hats off to you ma. Atleast more than 30 times I have listened to this song on you tube . Let Lord subramanya's blessings be showered on you always.
@moorthyvanitha2098
@moorthyvanitha2098 4 года назад
தமிழ் கடவுளின் பாடல் எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் கேட்க்க தூண்டும் பாடல்.
@gowreeswarangowreeswaran984
@gowreeswarangowreeswaran984 3 года назад
கந்தர்வ குரல் அம்மா... பாடலை கேட்கும் போது கண்ணீர் சுரக்கிறது அம்மா நன்றிகள் கோடி
@chandrasekaransammaiyan7987
@chandrasekaransammaiyan7987 7 лет назад
காண மட்டும் அல்ல கேட்கவும் ஆயிரம் செவிகள் வேண்டும் ! வாழ்த்துக்கள் தாயே !
@raviretna6207
@raviretna6207 4 года назад
Om Saravanabavaya
@balakirshna2279
@balakirshna2279 4 года назад
K
@sathishkumar-qk7ir
@sathishkumar-qk7ir 3 года назад
True ..u r awesome mam
@prakalathan6245
@prakalathan6245 3 года назад
@@balakirshna2279 வழங்க
@shijeshk2690
@shijeshk2690 2 года назад
S
@hasanrajaksha9407
@hasanrajaksha9407 5 лет назад
21 நூற்றாண்டின் மிக சிறந்த பாடகி நம் நித்யஸ்ரீ மகாதேவன் மட்டுமே
@amuthakannan3648
@amuthakannan3648 4 года назад
HASAN RAJAKSHA Yes 👍👍👍
@aravindj6550
@aravindj6550 4 года назад
200% agree
@shivasundari2183
@shivasundari2183 4 года назад
👍👍
@elangovan.s1959
@elangovan.s1959 3 года назад
Yes
@elangovan.s1959
@elangovan.s1959 3 года назад
Unique Voice.
@babaprayer
@babaprayer 5 лет назад
உங்களை இந்த உலகுக்குக்கொடுத்த இறைவருக்கு நன்றி ! இதை கேட்கும்படி என்னை செய்தமைக்கும் நன்றி!
@Devaraj-fp6ue
@Devaraj-fp6ue 5 лет назад
தெய்வீக குரல் வளம் சகோதரி.. செங்கதிரும் முழு மதியும் . தமிழ் வரிகள் அருமை
@sivaramakrishnanvenkataram677
@sivaramakrishnanvenkataram677 5 лет назад
நித்ய ஸ்ரீ என்றாலே மிக சிறந்த சுத்தமான தமிழ் உச்சரிப்பு என்று அர்த்தம்
@hasanrajaksha9407
@hasanrajaksha9407 5 лет назад
Sathya unmai
@geethasrinivas5069
@geethasrinivas5069 5 лет назад
கடைசியில் முருகனின் பல நாமங்களில் அவரை அழைக்கும் அந்த பகுதி ஆஹா. உண்மையில் கண்ணீர் பெருகுகிறது.
@elangovan.s1959
@elangovan.s1959 3 года назад
Yes you are rightly said.
@ramamoorthysarangapani7258
@ramamoorthysarangapani7258 2 года назад
இந்த பாடலை ஆயிரம் தடவை கேட்டாலும் மறுபடியும் கேட்க ‌வேண்டும்‌ போலிருக்கிறது. வாழ்த்துக்கள்
@rasamanickam7446
@rasamanickam7446 7 лет назад
இசையறியா எனக்கும் புரிந்த இனிய கானமாய்,ஒலியாய்,ஒளியாய் தந்ததற்கு ஆயிரம் கோடி நன்றிகள்
@muthumurugan9146
@muthumurugan9146 3 года назад
ஆபேரி (பீம்பிளாஸ்) ராகத்தில் அமைந்த ஒரு மிகவும் அருமையான பாடல் மிகவும் அருமை 👍🏻👍🏻
@rajendranchellathai2917
@rajendranchellathai2917 2 года назад
பகவான் தண்டாயுதபாணி எம்பெருமான் முருகபெருமானை காண கோடி கண் வேண்டும் சகோதரி நித்யா அவர்களின் கனிறென்ற குரலில் தன்னையே மெய் மறக்கசெய்யும் பாடல் தங்களின் குரல் வளத்தில் கண்டேன் தாயே பகவானின் கருணையால்தான் மந்திரமாவது திருநீரு மாதவன்மருகா திருநீறு
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 6 дней назад
பிறவியில் மங்கையர் குலம் பெருமை! அதிலும் கலை நிறைந்த, காவியம் நிறைந்த, பொறுமைநிறைந்த ஆண்மீகம் போற்றிப் பாடும் பெண்கள் பெருமை பார் போற்றும் பெருமையாகும் வாழ்க பாரதம் வாழ்க ஆண்மீகம் 🙏🙏🙏
@svenkatesanchemistryteache460
@svenkatesanchemistryteache460 6 лет назад
கேட்க ஆயிரம் காதுகள் வேண்டும் அம்மா
@AnuRadha-xg7mb
@AnuRadha-xg7mb 5 лет назад
யாரு பட்டம்மாள் பேத்தி ஆச்சே
@aravindj6550
@aravindj6550 4 года назад
தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் தாயே நீங்கள்.ஒவ்வொரு முறை கேட்கும் போதும் கண்களில் கண்ணீர் வருகிறது.
@karthikvarshink3022
@karthikvarshink3022 6 лет назад
muruganai kumaranai skandanai velanai azhaganai kuganai kartikeyan sakthibalan sivakumaran saravannaan arumugan mayil vaganan swaminathanai kantha kadamabanai palani velanai kurubaranaya murugaaaaaaaaa......
@Tharan1975
@Tharan1975 3 месяца назад
Thank you நன்றி
@jayaseelansri5421
@jayaseelansri5421 7 лет назад
ஆயிரம் கண் வேண்டும்..... முருகனை காண ஆயிரம் கண் வேண்டும்..... தங்களின் குரல் வளம் அந்த அழகன் முருகனை கண் முன்னே காட்டி விட்டது....
@kavithaarumugam6374
@kavithaarumugam6374 5 лет назад
Super song
@Muthuselvi-ip6md
@Muthuselvi-ip6md 3 года назад
பாடலை கேட்கும் போது தரிசனம் கண்ட மன நிறைவு
@jeganj4496
@jeganj4496 7 лет назад
I 'm so pleased for come across this channel, Nithyasree Mahadevan has a unique vocal frequency, her vocal voice really felt us so mysterious spirituval satisfaction...
@sripriyasrinivasan7535
@sripriyasrinivasan7535 7 лет назад
Arresting Voice.. The Nithyashree.. unbeatable...
@m.s.r.prakasham.s.r.prakas8880
As she says (Lyrics) to see Murugan, we need thousand eyes. In the same way, to hear Nithyashree mahadevan's Carnatic classical, we also need thousand ears. Really she has a great and unique voice. As she said, she is moving in the golden path, shown by great voices of Carnatic classical, one day the golden throne will be hers. May God bless you. At the end I want to say one thing that, to see the beauty of Lord MURUGAN , even if you have thousand eyes, it is not sufficient. Good song.
@raamshankar4121
@raamshankar4121 7 лет назад
ஆன்மாவின் குரல் . . .
@anjanikrishnaswami4875
@anjanikrishnaswami4875 2 года назад
Miga miga arumaiyana paattu..Nithyashree voice appadiye ...uruguradhu ..thank you for this upload
@sornamannamalai8051
@sornamannamalai8051 4 года назад
Tamil language is so beautiful in madams voice. God bless madam
@MrNavien
@MrNavien 3 года назад
Very true..
@SujaykiranPK
@SujaykiranPK 3 года назад
💯 Percent true
@raghvendraraosethumadhavan6034
master piece of all this particular song on God of Subramniaswamy also genius no word to appreciate
@rajamoorthyjaya8314
@rajamoorthyjaya8314 8 лет назад
என்ன குரல்வளம் ..அப்பப்பா
@jegathambalrani1200
@jegathambalrani1200 6 лет назад
rajamoorthy Jaya
@rajavelu1611
@rajavelu1611 5 лет назад
Was Enna gurral
@srilatharajshekar9544
@srilatharajshekar9544 4 года назад
Call
@violetvarun
@violetvarun 3 года назад
One of my most favorite songs of yours..chaaaaa what a mesmerizing voice ,!!!!! Especially the lines Muruganai kaana kan 1000 venum..sometimes I cry
@GKDigi
@GKDigi 6 лет назад
Super mam, thanx for this song. need 1000ears to hear this song.
@moorthyvanitha2098
@moorthyvanitha2098 5 лет назад
தெய்வீக குரல் அருமையான பாடல்
@punniyamoorthyganesan1400
@punniyamoorthyganesan1400 2 года назад
நீங்கள் இந்த இசைபயனத்தை நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து பயனிக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் இசையரசியே...
@srinivasannarasimhan187
@srinivasannarasimhan187 3 года назад
நீண்டநாட்கள் குரல்வளம் குன்றாமல் இசைத்தொண்டு புரிய பிரார்த்திக்கி றேன் .வாழ்க வளமுடன்.
@ஓம்முருகாசரணம்ஓம்சரவணபவநம
ஓம் முருகா சரணம் அருமையாக உள்ளது அம்மா
@kurinjinaadan
@kurinjinaadan 3 года назад
சகோதரி, உங்கள் பக்திப் பாடல்களுடன், திரைப்பட பாடல்களையும் அவ்வப்போது பாடி எஙகளை மகிழ்விக்க வேண்டும்.🙏🙏🙏
@rpsaravanan7546
@rpsaravanan7546 2 года назад
ஆம் சரியாக சொன்னீர்கள் சௌக்கியமா பாடல் சினிமா பாடலாக பார்பதுற்கும் கேட்பதற்கும் வித்தியாசம் அதிகம்
@sivajits9267
@sivajits9267 Месяц назад
എന്റെ ഇഷ്ടഭഗവാൻ, ശ്രീ.. സുബ്രഹ്മണ്യ... സ്വാമികൾ... വണ്ണ മയിൽ വാഹനൻ... വേൽ ആയുധൻ... സ്വാമിയേ.... ഹര ഹരോ ഹര.... ഹര ഹരോ, ഹര ഹര.... 💞💞💞...
@MuraliKrishna-wk2py
@MuraliKrishna-wk2py 5 лет назад
nityasree was Indian cultures SYMBOL
@sainisha2972
@sainisha2972 6 лет назад
என் முருகனை காண கண் ஆயிரம் வேண்டும்...என்ன குரல் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@சிவஞானபிரவாகம்
காந்த குரல் ,அருமை 🙏முருகா
@s.muruganandham7061
@s.muruganandham7061 5 лет назад
வணக்கம் அம்மா உங்களின் செம்பும் வெங்கலமும் பித்தலையும் கலந்த குரல் வளம் அருமை .ஏன் இந்த கஷ்டம் உங்களுக்கு.
@Divya0312
@Divya0312 6 лет назад
Even the Gods became jealous of this woman ... the embodiment of goddess Saraswati. Catastrophe struck her life all of a sudden.. But she will be back with same vigour and enthusiasm in her Music.. God can not be that cruel to her.. May God bless you abundantly mam... This abheri has no parallell.. it is as unique as Nithyasree Mahadevan
@priyavinodh3475
@priyavinodh3475 5 лет назад
Absolutely true
@radhakrishnar9730
@radhakrishnar9730 3 года назад
Great singer.
@sekarsundaram2972
@sekarsundaram2972 3 года назад
@@radhakrishnar9730 அருமை
@MrNavien
@MrNavien 3 года назад
True
@easwarichams8464
@easwarichams8464 6 лет назад
....kaetka kodi kaadhugal vaendum...Nithyasree sakthiyae......
@iswaryaselvi1020
@iswaryaselvi1020 3 года назад
She looks so beautiful
@silambarasanpichandi1832
@silambarasanpichandi1832 8 лет назад
innum neriya ithupondru tamil carnatic songs venum upload pannunga especially murugan songs
@sivaprakasamg235
@sivaprakasamg235 2 года назад
உலகமெங்கும் உன்குரலோசைஒலிக்கபலநூறாண்டுவாழவேண்டும் மகளே !!வாழ்க !!! 🙏🙏🙏
@moorthyvanitha2098
@moorthyvanitha2098 5 лет назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@rangrajansrinivasan1496
@rangrajansrinivasan1496 5 лет назад
சரி
@nsridhar3114
@nsridhar3114 2 года назад
Very excellent song by smt. Nithiyasree madam. About lord muruga. Murgan blessings always goes to smt Nithiyasree and their family. Erode sridar.
@ramanins4436
@ramanins4436 2 года назад
பக்தியால்மட்டுமே முடியும்!!பகவானை பாட.அந்த குரளுடைய உங்களுக்கு வழங்கிய பகவானை அடியேன்ராமாநுஜதாஸனாக பணிகிரேன்!!மகளே!!!வாழ்வாங்குவாழ்வாய்!!!!
@Raman_mehrishi
@Raman_mehrishi 3 года назад
समझ में नहीं आती लेकिन आनन्द बहुत आता है। जय हो जय हो जय हो जय हो
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 2 года назад
அருமை அருமை அற்புதம்... உலகுக்கே உவந்து அளித்த நித்ய ஸ்ரீ கடவுளின் அருள்... என்ன வாய்ஸ்.. உங்கள் அன்பு குடும்பம் வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் மா 👍👌👌👌👌🙏🙏❤️
@nsridhar3114
@nsridhar3114 Год назад
Sweet melodious song about murganaikana excellent voice by smt. Nithiyssrimahadevan. Murugan blessings with her always their family also. I am also one of her fan.erode sridarm
@ragulanragu7473
@ragulanragu7473 2 года назад
அற்புதமான பதிவு அம்மா.
@galaxy3157
@galaxy3157 2 года назад
Amazing voice snd singing.blessed by Lord Murugan
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண
தங்களது பாடல்கள் அனைத்தும் இனிமையான சங்கீதம் வணக்கம் வாழ்த்துக்கள் அம்மா
@muralik8910
@muralik8910 3 года назад
இனிமையான குரல் நீ டுழீ வாழ்க தாயே
@rajshreedinesh8037
@rajshreedinesh8037 3 года назад
Muruga . Enna oru kural ungaluku..kadavul anugraham..🙏🙏
@saleminstituteofrehabilita2942
Happapapa Nithya Sri Madam indha padal oru 1000 murai ketirupen kangalil kanneerudan.
@rajakannu4762
@rajakannu4762 3 года назад
முருகனோட பாடல்கள் மிகவும் அற்புதம் செவி கேட்க கேட்க இனிமை
@MrNavien
@MrNavien 3 года назад
I never get tired listen to this composition especially Nithyasree version. Murugane vanthuruvan
@cb-tt9gm
@cb-tt9gm 4 месяца назад
Manam urgi murugane neril vanthathu pole feels . Godbless her n her voice
@azhwar4395
@azhwar4395 5 лет назад
அற்புதமான குரல்
@beAnnonymous
@beAnnonymous 3 года назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏
@narayananv5605
@narayananv5605 2 месяца назад
முருகனை வடிவேலனைக் ஆறுமுகனைக் காண கண் கோடி போதாது ஆறுபடையோனுக்கு அரகோரா
@MrSarvothaman
@MrSarvothaman 22 дня назад
When I just wept , Lord's Muruga grace showerd on meand my requests fullfill.That is. Lord Subrahmanya.❤
@krishnankrishnan5292
@krishnankrishnan5292 2 года назад
இந்த பாடலை கேட்க ஆயிரம் செவிகள் போதாது
@rajendranraj2692
@rajendranraj2692 2 года назад
அருமை அம்மா குரல் 🙏🙏🙏இரண்டு செவிகள் போதாது
@akashm.a5317
@akashm.a5317 2 года назад
அருமை அருமை முருகனை வணங்கிட நித்யஶ்ரீ குரல்வளம் மகிழ்ச்சி
@satyamurtykannan3946
@satyamurtykannan3946 6 лет назад
She has a gifted voice. This song really she has sung very well.
@alagappanmuthiah4032
@alagappanmuthiah4032 3 года назад
தேனினும் இனிய குரல்.தீந்தமிழில் பாடும்போது
@saiinteriordecorator6074
@saiinteriordecorator6074 28 дней назад
மிகவும் அருமையான பாடல்
@mangalamjayaraman1876
@mangalamjayaraman1876 12 дней назад
WoNDERFUL KURALVALAM.NITHYASRI MAHADEVAN VALGAU&YOURFAMILY.
@ilangosrija2269
@ilangosrija2269 3 года назад
அருமை அருமை முருகதாயே
@manikandank1415
@manikandank1415 Год назад
Muruga unnai kanbathum,,,un pugazhai ketpatharkkum perum punniyam seithirukka vendum....
@ramanathaniyer5278
@ramanathaniyer5278 2 года назад
உங்கள் வாயால் இந்த பாட்டை கேட்க ஆயிரம் காதுகள் வேண்டும். உங்களுக்கு கடவுள் நிண்ட ஆயுளை கொடுக்க வேண்டுகிரேன்
@dharanidharu147
@dharanidharu147 3 года назад
Weri weri nise renuka veeramma arbutham
@annapooranik1967
@annapooranik1967 2 года назад
உங்களை பரிசாக கொடுத்த என் அப்பன் ஈசனுக்கு கோடி நமஸ்காரம்
@savithri2706
@savithri2706 4 года назад
No words to say. Bombay Jayshree and Nithyasree's voice wow
@raghvendraraosethumadhavan6034
This song in particualar;IS a masterpiece of devonational one;song BROUGHT in the highest in the MUSIC world ALREADY SHE GREAT mucian
@tmadanmenon
@tmadanmenon 3 года назад
The ancient Devagandhari, is popularly known today as Karnataka Devagandhari/ as 28 Harikaambhoji Janya....takes Shatsruthi Dhaivatam in stark contrast to the Abheri that takes only suddha dhaivatam! Pls note that the another “Devagandhari”is a different ragam, an an audava-vakra-sampurna ragam...ie. as janya of the 29th melakartha ragam- Dhira Sankarabharam. Here, Vocalist Nityasree present a vibrant rendition in Karnataka Devagandhari ! Class high pitched voice......melodious n soulful indeed. best wishes.
@alagesansundaraj9625
@alagesansundaraj9625 2 года назад
அருமையான உச்சரிப்பு நல்ல குரல் வளம் இறைவனுக்கு நன்றி
@punniakoti3388
@punniakoti3388 2 года назад
அம்மையே உனது மொழி தமிழ் தான் கேட்க ஆயிரம் செவி வேண்டும் 🙏🙏🙏
@harikarthik7196
@harikarthik7196 4 года назад
மீண்டும் இந்த குரல் கேக்க முடியுமா
@prithiv_kumar_sanjay
@prithiv_kumar_sanjay 2 года назад
Abheri raagam or dhanashree raagam It's melting everyone
@chaitanyakumar7039
@chaitanyakumar7039 6 лет назад
I received every thing which I want to listen.. U can do all things with your sangeet.. Thanks ma
@ravivaidyanathan4195
@ravivaidyanathan4195 10 месяцев назад
Excellent. Super rendition. Sung with lot of Bhakthi. Great
@Ashokkumar-eg2ip
@Ashokkumar-eg2ip 4 года назад
Unbelievable voice she has .... god bless her
@shivasundari2183
@shivasundari2183 4 года назад
👍👍
@mahasakthi1870
@mahasakthi1870 3 года назад
எம்முள்ளே உயிராக இருப்பவனே முருகன். அவன்தான் இறைவன். அவனை காண முடியாது. உணரமுடியும். உணர்வே இறைவன். அவனை உணர்ந்து அமைதியாக வாழ்வோம்.
@jayanthivittal2428
@jayanthivittal2428 6 лет назад
Perfect singing. Thank you very much.
@youtubechennal7635
@youtubechennal7635 2 года назад
நாதஸ்வரகுரல் சகோதரி உனக்கு. வாழ்க பல்லாண்டு.
@mariesophiecebin5249
@mariesophiecebin5249 3 года назад
Sandanavum jevvathum sernthu Manam kamizha palabhishekam udan Vetri Thiru neeraninthu bhakthar Padai choozhnthu Vara thanka Ratha therinile Valli devayanayudan kazhchi Tharum un azhaike Kaana Ayiram kan Vendum Unnai kaana kan ayiram Vendum muruganai Kaana Ayiram kan Vendum Unnai kaana kan ayiram Vendum muruganai Kaana Ayiram kan Vendum Ulagalanda vallavanai vanna mayil vaahananai.... Ulagalanda vallavanai vanna mayil vaahananai Ganapathi sahodaranai thandai swami Anavanai Ganapathi sahodaranai thandai swami Anavanai Kaana Ayiram kan vendum unnai kaana kan ayiram vendum muruganai Kaana Ayiram kan vendum Shen kadirum muzhu mathiyum sernda mainda sundaranai.. .......aaaa.... Shen kadirum muzhu mathiyum sernda Mainda sundaranai Shen kadirum muzhu mathiyum sernda Mainda sundaranai vinnaghamum mannaghamum katthu nikkum arulavanai vinnaghamum mannaghamum katthu nikkum arulavanai Kaana ayiram kan Vendum Unnai kaana kan ayiram Vendum muruganai Kaana ayiram kan Vendum Unnai kaana kan ayiram Vendum muruganai Kaana muruganai Kaana muruganai Kaana ayiram kan Vendum
@pandurangannarayanaswamy8928
@pandurangannarayanaswamy8928 4 года назад
புரட்சிப் பெண்சிங்கம் வாழ்க வளமுடன் நீடூழி
@punniakoti3388
@punniakoti3388 2 года назад
தமிழில் மட்டும் நீங்கள் anasayamaga sanjarikkarirgal 🙏🙏🙏
@haldoraijoghee7257
@haldoraijoghee7257 6 лет назад
May Lord Muruga bless her
@anupamarajamani9046
@anupamarajamani9046 3 года назад
D K Pattammal’s “ eppadi padinaro” song gets melting in ur voice also , great !
@theoriginalbasedknight
@theoriginalbasedknight Год назад
I'm American and I am moved by the beauty in this music.
@raamshankar4121
@raamshankar4121 7 лет назад
தெய்வத்தமிழ்...
@varatheswaran
@varatheswaran 7 лет назад
highly gifted gems in our society, mesmerizing voice great.
@vforvisuals1151
@vforvisuals1151 5 лет назад
முருகன் என்றாலே அழகு.
@chandrasekaran275
@chandrasekaran275 7 лет назад
soooooooooooooooo excellent mam your brugas in your voice especially in the charanams and in your adding of various names of lord muruga ie muruganaikkaana , kandhanaikkaana , etc no words to express, its matchless, ayiram piravi eduththalum podhaadhu . the song is ringing into our ears even after the song ends please also upload the song "AARUPADAI VEEDUGALIN AZHAGOVIAM " BY NITYASREE MAM
@srinivasanranganathan3961
@srinivasanranganathan3961 7 лет назад
TOP SONG SING BY ISAI ILAVARASI PRAYING GOD FOR HER BEST LIFE.RANGANATHAN S
@Raman_mehrishi
@Raman_mehrishi 3 года назад
जय मुरगन स्वामी जी प्रणाम अपनी शरण में ले लो। हे नाथ हे नाथ हे नाथ हे नाथ हे नाथ हे नाथ हे नाथ
Далее
Eppadi Paadinaro
4:37
Просмотров 1,2 млн
Китайка стучится Домой😂😆
00:18
Singara Velane Deva-Konjum Salangai
6:15
Просмотров 2,8 млн
Muruganai Kaana I Sooryagayathri I Arulavan
5:51
Просмотров 351 тыс.
Sabari Motcham By Vishaka Hari
50:00
Просмотров 251 тыс.
Nithyasree Mahadevan sings for BALASAI Part 7
9:31
Просмотров 563 тыс.