அம்முனி நீ சமையல் பண்றத வெறுமனே பார்க்க தான் முடியுது சாப்பிட முடியல நீ சமைக்கிறது சாப்பிடுவதற்காகவே உன்னை உங்க வீட்ல பொண்ணு கேட்டு வரலாம் போல இருக்கு நீ என்ன சொல்ற பிரியா பார்க்கும் போது நல்லாதான் இருக்கு நல்லி எலும்பு தின்னு பார்த்தா தானே தெரியும் சுவை 😜😎😁