Тёмный

Mutual Fundம் SIP முதலீடும் ஒன்றா? Riskல் என்ன வித்தியாசம்? | EXCLUSIVE INTERVIEW| EXPERT TIP'S| 

ET Tamil
Подписаться 212 тыс.
Просмотров 286 тыс.
50% 1

#SIP #mutualfunds #stockmarket #ettamil #economictimestamil
@ettamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
chat.whatsapp.com/JT2VdgkOyGG...
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Опубликовано:

 

28 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 168   
@ssivasubramanian2794
@ssivasubramanian2794 5 месяцев назад
சரியான கேள்விகள் ஒவ்வொன்றும்
@secularman3402
@secularman3402 4 месяца назад
ET Tamil good useful channel. By Mohamed
@arumugamkannan9645
@arumugamkannan9645 4 месяца назад
தண்ணில விழுந்தா செத்துபோயிடுவேனே ன்னு பயப்படற வன் நீச்சல் எப்ப கத்துக்கறது?
@mshariharan2669
@mshariharan2669 2 месяца назад
Sebi ஒரு சட்டம் போடவேண்டும்: குறைந்தபட்சம் Inflation rate கண்டிப்பாக return வர வேண்டும். இல்லை எனில் company யை விற்று முதலீட்டாளர்களுக்கு 7% வட்டியுடன் பணம் வழங்கப்படும்.
@umad5169
@umad5169 Месяц назад
Very valid posting. Thanks for uploading such a useful video.
@rampriyanr
@rampriyanr 5 месяцев назад
தெளிவான கேள்விகள் 👌👌👌 தெளிவான விளக்கங்கள் 🙏🙏🙏
@GanesanThiru
@GanesanThiru 4 месяца назад
Thank you ❤
@GuitSiva
@GuitSiva Месяц назад
Vaazhga Valamudan🙏
@p.pandeeswaraneaswaran4951
@p.pandeeswaraneaswaran4951 2 месяца назад
மிக்க நன்றி
@basheerappabasheerappa5872
@basheerappabasheerappa5872 5 месяцев назад
All questions super ❤❤❤❤❤
@k.rmkmaheshbabureddy255
@k.rmkmaheshbabureddy255 5 месяцев назад
Correct Question🙋
@usilaikirusthavan2869
@usilaikirusthavan2869 5 месяцев назад
❤❤❤ அழகான.. அருமையான விளக்கம் மிகவும் முக்கியமான கேள்விக்கு பதில் கிடைத்தது
@GanesanThiru
@GanesanThiru 4 месяца назад
Thanks sir ❤
@RubikscubiksBheroz
@RubikscubiksBheroz 5 месяцев назад
🎉❤🎉❤ நன்றி 🎉 நீங்கள் தெளிவாக சொல்லுறீங்க அருமை 🎉 நான் இல்லத்தரசி எனக்கு தமிழ் கொஞ்சம் தான் படிக்க தெரியும் 47 வயது ஆகுது😢😮 வெளியே கூட அவ்வளவாக போனது இல்லை அப்படி இருக்க எப்படி பண்ணுவது 😢😮😮 ஆள் வைத்து பண்ணுடா ஏமாற்ற ‌மாற்றாகளா😢😮😅 எங்களை ப்போன்ற வர்களுக்கு உதவ வேண்டும் ❤️ இறைவா எங்கள் அனைவரையும் காப்பற்ற வேண்டும் ❤️🎉❤ பயம் வேற உழைத்து பணம் சம்பாதிக்க அவ்வளவு கடினமான நாடு படுறம் இல்லை யா😢😮 விழிப்புணர்வு எங்களுக்கு இல்லை இதை ஒத்துக் கத்தார் வேண்டும் 😢😮 எத்தனை பேர் க்கு பயப்பட வேண்டி உள்ளது என்டா நான் வேலைக்கு போக வில்லை அதைக் காரணம் காட்டு வார்கள்😢😮 எங்கள் நேரத்தை இறைவன் சரியாக அமைக்க வேண்டும் 🎉
@paranjothicv3710
@paranjothicv3710 5 месяцев назад
நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு போங்கள் அவங்களே பண்ணிதருவார்கள்
@studiesonly4949
@studiesonly4949 4 месяца назад
Yes or contact MFD.
@GanesanThiru
@GanesanThiru 4 месяца назад
Bank la poi mutual fund start pananumnu kelunga...help panuvanga madam Nenga oru Mutual fund distributor ah kuda kekalam
@riyas815
@riyas815 3 месяца назад
Online லே பண்ணலாம் !அதான் very easy! நீங்க என்ன படிச்சிருக்கீங்க?
@priyasenthil5312
@priyasenthil5312 Месяц назад
Nega fd la potruga ...
@karthees7310
@karthees7310 5 месяцев назад
Nice explains with patients ,Thanks sir
@GanesanThiru
@GanesanThiru 4 месяца назад
Thank you sir
@karthicad2906
@karthicad2906 3 месяца назад
Super sir question and answers
@meenamanoharan4756
@meenamanoharan4756 5 месяцев назад
Thank you
@kprakash5061
@kprakash5061 21 день назад
Sir neenga solrathu yalam super but oru fresh candidate yapadi company select pananum yapadi investment panrathunu oru demo kudunga given idea we also able to known
@SivaRajan-uc2wv
@SivaRajan-uc2wv 3 месяца назад
Nala kelvi nala pathil
@venkatdheenadayalan7320
@venkatdheenadayalan7320 3 месяца назад
Good interview... anchor has asked valuable questions and perfect reply..good❤
@asarviews
@asarviews 5 месяцев назад
Thanks
@srinivasan-zt6zw
@srinivasan-zt6zw 5 месяцев назад
Super sir really good explanation
@GanesanThiru
@GanesanThiru 4 месяца назад
Thank you sir
@kumaresanmunivel6008
@kumaresanmunivel6008 Месяц назад
Sir நான் நீங்க சொல்லறா கேட்டு நான் 10 வருடங்கள் மாதம் மாதம் 3000 காட்டினால் எனக்கு என்ன பணம் திரும்பி வரும் சொல்லுங்கள் சார்
@karthikeyan6116
@karthikeyan6116 4 месяца назад
Thank you sir.
@thamilanthamilan1404
@thamilanthamilan1404 Месяц назад
Sip yapadi open pannanum
@thambirak
@thambirak Месяц назад
In which year , the SIP CONCEPT was introduced in Indian share market?
@kennygamalial6264
@kennygamalial6264 5 месяцев назад
💐💐💐
@maheshbitcse
@maheshbitcse 2 месяца назад
Thank you❤
@rajchinna2569
@rajchinna2569 5 месяцев назад
Advice about mirae asset emergency bluechip fund? Is it good fund
@TamilanSathiz
@TamilanSathiz 5 месяцев назад
Enga House owner anna evaru...Romba nalla anna Genuine character..
@nareshkumar-li8yt
@nareshkumar-li8yt 5 месяцев назад
Sir Contact number send me
@rathinakumar6388
@rathinakumar6388 4 месяца назад
What's him number madam because I have big doubt about sip scheme
@GanesanThiru
@GanesanThiru 4 месяца назад
@@rathinakumar6388 - Pls post your question here
@msuresh6957
@msuresh6957 4 месяца назад
​@@GanesanThiru சார் வீடியோ பார்த்துக்கொண்டு இருக்கிறேன் நீங்கள் தமிழில் கூறுவது தெளிவாக உள்ளது..நான் trading and sip course full details படிக்க வேண்டும்.. நீங்கள் எடுத்தால் கூறுங்கள் சார்...... நன்றி🙏
@GanesanThiru
@GanesanThiru 4 месяца назад
Thank you sir..IPO mutual fund and stock market course English la dhan iruku...தமிழில் விரைவில் 😀
@user-gm6bv8wu7p
@user-gm6bv8wu7p 2 месяца назад
சம்பளம் 20 ஆயிரம் இருக்கும் போது வாடகை கரண்ட் பில் வாட்டர் பில் இதுல எங்கே இருந்து invest panradhu
@vikramadithant3041
@vikramadithant3041 Месяц назад
Yes bank shares will give 300℅ in 4 years
@SanthiT-bm6zd
@SanthiT-bm6zd Месяц назад
சார் மீசல் பண்டு ல பணம் போடு கண்கள் என்கிறீர்கள் 3மாதம் ஒருதடவை10ஆயிரம் கட்டினால் 3மாதம் கழிந்து அடுத்து 10 ஆயிரம் கட்ட வேண்டும் கட்ட முடியாவிட்டால் உங்கள் எனக்குண்டு குளோஸ் என்கிறார்கள் அப்ப நமக்கு என்ன லாபம் நமது 10 ஆயிரம் போனதுதான் நஷ்டம் எல்லாத் ஒரு ஏமாற்று வேலை எதையும் நம்ப முடியல ஒரு புதிய ஸ்கிம் மத்தியஅரசு கொண்டுவந்தால் நம்பலாம் மக்கள் விழிப்புடன் இருக்கநும்
@saransk6072
@saransk6072 5 месяцев назад
SIP na enna eppadi amount invest panrathu full details eppadi therinjikurathu
@studiesonly4949
@studiesonly4949 4 месяца назад
It is systematic investment plan in mutual fund.first of all to invest in sip most of the platforms is there or contact mutual fund distributor they will elaborate the details and give suggestions about the fund,according to your financial needs..
@edwardjohnbosco2328
@edwardjohnbosco2328 Месяц назад
I am a MFD please connect with me or send your number
@ganesanv6758
@ganesanv6758 5 месяцев назад
👍
@subashn7160
@subashn7160 3 месяца назад
Bro best online app
@vigneshwaransundarrajan6560
@vigneshwaransundarrajan6560 4 месяца назад
Last question anchor ketadhu kammi amt la edavathu oru stock groww aguma nu like nippon in the past
@GanesanThiru
@GanesanThiru 4 месяца назад
Avar ketadhu mutual fund names for the next 20+ years...adhuku dhan detailed explanation kuduthrukane with examples towards the end of the video... Kami vilai mukiyam ilai, adhe fund la kuda investment start panlam...nenga verum 500rs podalam and ungaluku fractional units allocate agum
@GramkiGramki-nv5zn
@GramkiGramki-nv5zn 4 месяца назад
Sip a/c eppadi open pannuvathu sir
@varadarajandharmalingam3224
@varadarajandharmalingam3224 5 месяцев назад
I started sip from 2011 with family members name now market value now 1.5 cr I am more confident
@AllwinBritto98
@AllwinBritto98 5 месяцев назад
Endha fund la bro invest paninga monthly evlo investement amount aprm yearly evlo bro increse paninga
@varadarajandharmalingam3224
@varadarajandharmalingam3224 5 месяцев назад
I invested more then 15 funds sip Rs 2000 to 3000,not increased annually, returns varying 12 to 25% based on fund performance, I invested my own knowledge, suppose I took right advisor my fund might be double, Thanh you
@moonmotive3250
@moonmotive3250 5 месяцев назад
Bro Naan unga kuda pesamudiyuma , enakku many more doubt
@whitemoon6676
@whitemoon6676 5 месяцев назад
Bro how you invested individually or via app
@varadarajandharmalingam3224
@varadarajandharmalingam3224 5 месяцев назад
I invested through blue chip corp mumbai they have branched more cities in tn, my advice now market higher side year 2030 indian economy may reach 7 trillion, so market may grow in steadymanner, those who want invest in mutual funds, chose good MF advisor for your investment safe & better returns, fee may be very minimum
@sheroclub3097
@sheroclub3097 4 месяца назад
Index nifty 50 fund la sip podren... Ipo nifty 50 la oru company loss aagi atha nifty 50 la erunthu thookita na vaangi vacha stock new ah replace aagura company ku mariduma or what will happen????????
@hemachandranm19
@hemachandranm19 3 месяца назад
Athellam onnum agathu, companies change analum unga nifty 50 apdiye tha irukum.. companies replace nadakum athellam oru problem illa
@Vasu54
@Vasu54 3 месяца назад
SIP la investment pannurathu safe ah? atleast pay pannura amount guarantee a return vanthuruma?
@Dr.Suthan0912
@Dr.Suthan0912 5 месяцев назад
What is your channel name, sir? I like your talk and want to watch your channel and improve my knowledge in mutual funds. Thabks.
@GanesanThiru
@GanesanThiru 4 месяца назад
You can search with my name "Ganesan Thiru"
@shahidmans
@shahidmans Месяц назад
Very danger investment.. Fd in bank is best
@nAarp
@nAarp 4 месяца назад
பங்கு சந்தை நல்ல முதலீடு
@sureshn9244
@sureshn9244 4 месяца назад
Sir if mutual fund also can get dividen ya
@wellnesslifestyleggopinath7677
@wellnesslifestyleggopinath7677 3 месяца назад
For SIP investment.. Demat account is must
@edwardjohnbosco2328
@edwardjohnbosco2328 Месяц назад
No, you can register in MF, I am MFD, please connect
@senthilkumarm5266
@senthilkumarm5266 5 месяцев назад
Expert name and his channel name
@vasanthMmech
@vasanthMmech 2 месяца назад
Now in angel one platform SIP shows only for 3 years. How to increase more no of years. Pls tel
@berlins7342
@berlins7342 4 месяца назад
Eppadi start panrathu
@ssivasubramanian2794
@ssivasubramanian2794 4 месяца назад
Risk எடு Rusk சாப்பிடு அதான் formula
@nagarajrajagopal1753
@nagarajrajagopal1753 3 месяца назад
Sbi energy opportunity fund its safe and good returns kedaikum
@jagadeesh5898
@jagadeesh5898 3 месяца назад
Sir please help me with the GSQT app it's real or fake kindly tell me
@shanmugapriyashanmugapriya868
@shanmugapriyashanmugapriya868 5 месяцев назад
Whether 15 or 12 percent in mutual fund return is taxable on that 15percent amount
@brownieequotes5107
@brownieequotes5107 5 месяцев назад
Above 1 lakh Upto 1 year 15℅ After 1 year 10℅
@shanmugapriyashanmugapriya868
@shanmugapriyashanmugapriya868 5 месяцев назад
@@brownieequotes5107 thank you
@Laksha2212
@Laksha2212 3 месяца назад
எப்படி இதில் சேர்வது... முகவர்கள் இருக்காங்களா ...தயவு செய்தை சொல்லுங்க
@kumaravelnpt3790
@kumaravelnpt3790 3 месяца назад
முகவர்களை முழுவதும் நம்பக்கூடாது என்பதே இந்த துறையில் முக்கியம்
@sivavolvo1659
@sivavolvo1659 2 месяца назад
Sip panna solringa but enge poye panrathu pathu sollunga
@karthirathika8468
@karthirathika8468 2 месяца назад
Go to bank
@anandhakrishnan5490
@anandhakrishnan5490 3 месяца назад
How to invest in index funds directly
@vgshanthini5235
@vgshanthini5235 3 месяца назад
Savings na athu LIC than.life insurance iruku,save many ,20 years la nalla amount vankikalam.
@selvam007
@selvam007 3 месяца назад
Tottally Waste LIC. There is very worst idea planing your investment in LIC. better FD Or Mutual Fund Index Fund
@HARHARAMAHADEV
@HARHARAMAHADEV 2 месяца назад
Lic is closing
@panand0475
@panand0475 5 месяцев назад
video link?
@xtudhaya5313
@xtudhaya5313 3 месяца назад
Mutual fund enga iruku bro
@richardrichard6246
@richardrichard6246 4 месяца назад
எஸ் ஐ பி யில் முதலீடு செய்ய வேண்டும் என விரும்புகிறேன். எப்படி முதலீடு செய்ய வேண்டும் என கூற முடியுமா?
@rockvenki
@rockvenki 3 месяца назад
Check Google and RU-vid Need to Open Demat Account
@pugazhshakar143
@pugazhshakar143 5 месяцев назад
Neenga MF la evlo koodi profit vandhu iruku first solluga proof iruka
@MVinfo-tv8cn
@MVinfo-tv8cn 4 месяца назад
Proof caminga sir
@umasaravanan9995
@umasaravanan9995 2 месяца назад
Sip open panannum But Enga poi start pananum Atha patheee onum Teriyathu Bank La yeah open panalama Bank La open pandra maari options iruka Entha bank la options Iruku atha theliva Pota Thaana use aagum IPo Enaku sip Podanum nu Thonuthu but Epdi Enga open pandrathu De mat account na enna Telivana Vidio Pota nalla irukum
@edwardjohnbosco2328
@edwardjohnbosco2328 Месяц назад
I am a MFD, please connect for opening a mf account to start your sip. Please send your number.
@hameed7939
@hameed7939 5 месяцев назад
If Mr.Modi wins another term.The 'demographic dividend'(in India )that this expert in this interview talks about, will become a demographic disaster.He talked about China's ageing population.However, China on an average in the last 30 years since 1989 grew at 10 per cent.Whereas our highest GDP growth rate was a little over 9 per cent during the UPA Government led by the Congress party between 2004 and 2014.
@GanesanThiru
@GanesanThiru 4 месяца назад
Irrespective of whichever government, India will perform...let us not bring in politics here brother
@hameed7939
@hameed7939 4 месяца назад
@@GanesanThiru Then what is the point of electing a Government????It only exposes your ignorance about Governance and Government.
@hameed7939
@hameed7939 4 месяца назад
@@GanesanThiru I didn't know you were the one in this interview.I enjoyed it.However, your understanding of Governance is flawed.I must say that.
@arunprasad8363
@arunprasad8363 3 месяца назад
Yes you are correct if modi comes again it will be disaster for terrorist organisations.....he will surely destroy it.....India will become terrorist free nation.....
@ashokrajann9351
@ashokrajann9351 3 месяца назад
What is NAV?
@pugazhshakar143
@pugazhshakar143 5 месяцев назад
Till now yaru ku kodi rupai profit vandhu iruku solluga MF la
@GanesanThiru
@GanesanThiru 4 месяца назад
Yarelam 30 years wait panangalo avangaluku kedachrukum... Awareness iladha Nala, mostly elarum seekirame close panirupanga
@worldwatchers24x77
@worldwatchers24x77 4 месяца назад
​@@GanesanThiru30 years ku appuram no value for 1 crore only value for 10 crores sir
@GanesanThiru
@GanesanThiru 4 месяца назад
@@worldwatchers24x77 - Agreed sir...now you know how this compounding works, start investing accordingly to achieve that amount
@Karthik-io3yz
@Karthik-io3yz 5 месяцев назад
To avoid tax, it is best to invest in ULIP
@GanesanThiru
@GanesanThiru 4 месяца назад
Tax on 15% and above returns will be much lesser compared to ULIP returns which will be in the range of 10-12%. You have maturity in ULIP, whereas mutual fund can be used for lifetime also and receive pension in the form of SWP
@Karthik-io3yz
@Karthik-io3yz 4 месяца назад
@@GanesanThiru But I am getting returns more than 28℅ in small cap discovery fund with 40 years of maturity time, which is more than enough for one individual.
@worldwatchers24x77
@worldwatchers24x77 4 месяца назад
​@@GanesanThirusir neenga Unga channel la more than 600 videos upload panni irukinga.....but why only 3.2 k subscribers only?
@ManiSgs-le2sk
@ManiSgs-le2sk 4 месяца назад
30000 Rs இன்வெஸ்ட் மீயூட்சுவல்பண்டல (SIP) போட்ட ஒரே பண்டல போடனுமா இல்ல Split பண்ணி போடனுமா
@Jai-kp2eb
@Jai-kp2eb 4 месяца назад
Split panunga 3k va 10 fund la podunga
@kathijadhanam3567
@kathijadhanam3567 3 месяца назад
10 வருடம், மாதம் 1000 ரூபாய் sip போட்டால் எவ்வளவு வரும் சார் கைக்கு
@abivenu8149
@abivenu8149 3 месяца назад
Sip calculate google
@vettrivelvel7867
@vettrivelvel7867 3 месяца назад
Sir நான் ஏதாவது bank மூலம் SIP open panna முடியுமா அது நல்லதா? எனக்கு sip பற்றி ஏதும் தெரியாது நான் எப்படி SIP தொடக்குவது.
@MASAMY-mn8rz
@MASAMY-mn8rz 5 дней назад
Sbi la pannunga yono app very simple...
@nalvaalvu3336
@nalvaalvu3336 5 месяцев назад
Down south, so r u vadakan for us😂
@mersalmubarak0054
@mersalmubarak0054 5 месяцев назад
Mutual fund bank'la podalama Apdi potta yentha bank'la podalam
@INIYAN45
@INIYAN45 3 месяца назад
Bank la podalam... Example sbi la iruku.... But charge pidipanga
@mersalmubarak0054
@mersalmubarak0054 3 месяца назад
@@INIYAN45 Thanks bro Yenga ooru'la mutual fund kidayathu atha naa bank'la podalama 'nu keten Yenga ooru Pudukkottai
@INIYAN45
@INIYAN45 3 месяца назад
@@mersalmubarak0054 mutual fund is a invisible sector sometimes profit 😄😄lot of time loss😁
@INIYAN45
@INIYAN45 3 месяца назад
@@mersalmubarak0054 mutual fund is a invisible sector 😂😂..... Lot of risk
@edwardjohnbosco2328
@edwardjohnbosco2328 Месяц назад
You can open with any MFDs, I am a mfd, I can guide and open. Wherever you open it's all same.
@vinothm3405
@vinothm3405 4 месяца назад
Sip or mutual fund la amount potutu varom suppose maturity time 2020 covid lockdown all stock goes down apo nama investment status Ena?
@GanesanThiru
@GanesanThiru 4 месяца назад
Market recovered in 3 months timeline itself. If you need money in 2020, you would have approximately accumulated your corpus so you can transfer it into debt funds in the same mutual fund or leave for the market to settle down just like 2020
@vinothkumar-wv8dd
@vinothkumar-wv8dd 5 месяцев назад
I invested funds via SIP in Axis Bank ELSS, which had a lock-in period of three years. The lock-in duration has concluded with a 17% increase. Should I proceed with withdrawing the invested amount or keep investing in that?
@tsmuthu200
@tsmuthu200 5 месяцев назад
This fund has not performed well. IMHO, you should look for other options
@studiesonly4949
@studiesonly4949 4 месяца назад
17% return is a decent return.
@studiesonly4949
@studiesonly4949 4 месяца назад
u can continue and build your corpus.
@GanesanThiru
@GanesanThiru 4 месяца назад
Pls keep adding your investments every year. This can be your retirement corpus
@annamalaishanmugam346
@annamalaishanmugam346 4 месяца назад
Mutual fund ELSS fund is a good option for save tax under 80C. Just invest 150000 every years for three years. After three years you need nit save150000 for tax. Just reinvest and continue rest of your life. Only first 3 years investment.
@christyfernandez7841
@christyfernandez7841 5 месяцев назад
My question is 15 to 18 % is per annum or in total ?
@praveenjai6078
@praveenjai6078 5 месяцев назад
Mostly per annum
@senthilkumarg9715
@senthilkumarg9715 5 месяцев назад
Long term total average sir..
@nagarkeerti2763
@nagarkeerti2763 5 месяцев назад
U r contact no sir
@WESTNORTH123
@WESTNORTH123 5 месяцев назад
per annum....considering long term for atleast 15 years..... 12-15% is okay. if you get 18% means sukkiran ucham
@kanagarajarumugam7763
@kanagarajarumugam7763 4 месяца назад
Annual
@manivignesh959
@manivignesh959 4 месяца назад
பேங்க்ல போட்டா பணம் போயிடுச்சுன்னா மேனேஜர் போய் கேட்கலாம் இத திடீர்னு போனால் போயிடுச்சுன்னா யாரா போய் கேட்கிறது
@gilbertpeter4933
@gilbertpeter4933 4 месяца назад
Therunchu kitu investment panunga, unga kelvi very basic. Mutual fund na enna nu kathukanga
@mrnkking9178
@mrnkking9178 4 месяца назад
Bank manager odi poiduvan😂😂😂. Research panni investment panunga. Everything is risk only. Yes bank corrupted after some years before .what happened.they holded customer fund some days.like that.everything is risk if you are thinking
@GanesanThiru
@GanesanThiru 4 месяца назад
From 1986, there is no single instance of losses by mutual fund companies. Funds are in existence for the last 37 years, 30+ years etc... 100 rs la start Pani parunga
@designdeskecei
@designdeskecei 4 месяца назад
Your dad, poor mind people is always talks negative....¿
@humanview6909
@humanview6909 4 месяца назад
😂lusa da nee apo unaku stock market ena nu theriyla poi learn panitu va
@akshitasri9024
@akshitasri9024 3 месяца назад
Sir sip la investment 6 months ku appuram increase or decrease pannikalama
@BikerDaDInt650
@BikerDaDInt650 2 месяца назад
Yes u can increase anytime I am doing it
@BikerDaDInt650
@BikerDaDInt650 2 месяца назад
U can’t decrease it u need to pause sip if unable to pay but can increase anytime
@arumugamvaradhan5326
@arumugamvaradhan5326 4 месяца назад
Sir,I am interested in compounding SIp Indiesl .p.lan How can I contact you if you are a financial advisor in SIP.
Далее