Тёмный

My 30,000 rupees solar plant - OFFGRID- i saved 22,000 Rupees in 2Years-Shared my 2Years EbBIll P-1 

Diwakar Rajan Online
Подписаться 55 тыс.
Просмотров 224 тыс.
50% 1

I shared my 2 Years of solar energy experience with all necessary details.
It is a small and effective setup with in 30-50K budget. Everyone can try this and save your bill upto 10K within Year
If you are planning or thinking to move to sustainable energy. Please watch it
Please comment your thoughts
Mail me : myevreview@gmail.com
Previous Solar videos -
2years before when i installed this setup
• Loom Solar Panel Insta...
load calculation video
• How to calculate your ...
#solarenergy
#solar
#solarelectricity
#solarpower
#loomsolar
#luminous
#exidebattery

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 380   
@runjeethrunjeeth2085
@runjeethrunjeeth2085 2 года назад
சகோ ... EB bill கட்டுவதை விட அந்த துறை ஊழியர்கள் & அதிகாரிகளுக்கு கப்பம் கட்றது இருக்கே ... அப்பப்பா ...அத நினச்சாலே தல சுத்துது
@rajamanickam3397
@rajamanickam3397 2 года назад
நண்பரே சென்னை யில் உள்ள என் வீட்டில் நான்கு கிலோ வாட் சோலார் பேனல்கள் அமைத்துள்ளேன்.மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
வாழ்த்துக்கள் சகோ 👍
@sevvaiwoodpressedoil
@sevvaiwoodpressedoil 2 года назад
எவ்வளவு செலவு ஆனது
@abhikalyan3634
@abhikalyan3634 2 года назад
Very interesting. Thank you🙏🏾
@samuelcharles128
@samuelcharles128 2 года назад
Bro I have seen many videos on solar but not so practical like yours.
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
Thanks bro. No one telling practical things instead promoting some thing.
@samuelcharles128
@samuelcharles128 2 года назад
@@DiwakarRajanOnline yes. Loom solar is one of the best. They have micro inverter also attached to panels
@samuelcharles128
@samuelcharles128 2 года назад
Bro can you increase the no of panels and use mixie and washing machine incl AC
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
To run mixie and grinder i need 24 or 48v system. This system is only for low voltage systems in which i can add fridge and computer which works on 12v system.
@vidhyasahara2078
@vidhyasahara2078 2 года назад
@@DiwakarRajanOnline 12v inverter dha na use pandra mixie grinder la run agdhae even half hp motor eh run agdhu
@venkateswaransambamoorthy5242
@venkateswaransambamoorthy5242 2 года назад
Bro iam having lot of confusion. 3 kw cost is 2.5 lacs on grid my current consumption is 36000 per year. What is the benefit to. Invest such a huge amount? Iam having lot of confusion to take a decision of on or off grid. Can u. Pl give suggestion for me.
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
Bro mail me. We need to discuss
@sugunaraj4483
@sugunaraj4483 2 года назад
குரங்கு வந்து குதித்து ஆட்டம்போடும் ஊர்களில் இது தாங்குமா?
@prakashv1081
@prakashv1081 2 года назад
வெறும் பேச்சு மட்டுமே அதிகம் உள்ளது
@morningstar5573
@morningstar5573 Год назад
ஆரம்பம் ரொம்ப இழுக்குற நைனா. முடியல
@expresslm2162
@expresslm2162 2 года назад
காணொளி முழுவதும் (வீடியோ)ஆங்கிலத்திலேயே நீங்கள் பேசலாமே .
@expresslm2162
@expresslm2162 2 года назад
தேவை மாற்றம். உங்கள் இதய குறியீடு அல்ல.
@jayakumarr4082
@jayakumarr4082 2 года назад
சூரிய ஒளி free தான், solar penal சூரியனைவே விலைக்கு வாங்கின மாதிரி இல்ல விலை சொல்றனுக...
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
Dealers அப்படி தான் குழம்பு வாங்க. நமக்கு இதில் தெளிவாக இருந்தால் பட்ஜெட்டில் செய்ய முடியும்.
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 2 года назад
புதிய காணொளி இன்றைய காலகட்டத்திற்க்கு மிக அவசியமான ஒன்று தொடர்ந்து பதிவிடுங்கள் நீங்கள் பொருத்திய Loom solar panel தான் சிறந்தது monocristaline குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பாக செயல்படக்கூடியது வாழ்த்துக்கள்
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
நன்றி சகோ 🙏🙏
@DMK420.NoElectricity2gSpectrum
@DMK420.NoElectricity2gSpectrum 2 года назад
சோலார் பேனல் மின்சாரம் மற்றும் மின்சார வாகனங்கள் எதிர்கால போக்குவரத்து ஆகும். சோலார் பேனல் மின்சாரத்தைப் பயன்படுத்தி இலவச மின்சாரத்தைப் பெறுங்கள்
@jparivu5721
@jparivu5721 Год назад
Bro உங்க video va புரிந்து கொள்ள வேண்டும் என்றால் EEE ல மாஸ்டர் panna மட்டும் தான் தெரியும், சதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எத்தனை Fan, லைட் யூஸ் பண்ண முடியும் என்று மட்டுமே கூறி Video போடுங்க must tell the solar panels and inverter with battery price
@SivaGirirajan
@SivaGirirajan Месяц назад
Upto 5 mins வெட்டி கதை sorry பா இப்போதான் முழுசா பார்த்தேன் மொத்தம் வெட்டி கதை தான்
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline Месяц назад
Retro concept உங்களுக்கு புரியவில்லை.
@அருண்பிரசாத்-ய5வ
Iron box and indection stove இதல்லாம் WorK ஆகுமா....?
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 6 месяцев назад
You need 48v system or ongrid
@அருண்பிரசாத்-ய5வ
@@DiwakarRajanOnline 48 v system off grid how much cost...?
@ravivalarmathi3888
@ravivalarmathi3888 2 месяца назад
தம்பி எனக்கும் விலை கம்மியா சோலார் பேனல்வேனும்
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 2 года назад
நானும் சோலார் போட்டிருக்கிறேன். வர்த்தகரீதியாய். இன்குபேட்டர். 200AH-2. 440 W-பேனல் -2.loom solar. 1800 VA இன்வெர்ட்டர். எனக்கு EB கரண்ட் தேவையே இல்லை.
@fareedhabegum6253
@fareedhabegum6253 2 года назад
Send
@DMK420.NoElectricity2gSpectrum
@DMK420.NoElectricity2gSpectrum 2 года назад
சோலார் பேனல் மின்சாரம் மற்றும் மின்சார வாகனங்கள் எதிர்கால போக்குவரத்து ஆகும். சோலார் பேனல் மின்சாரத்தைப் பயன்படுத்தி இலவச மின்சாரத்தைப் பெறுங்கள்
@DMK420.NoElectricity2gSpectrum
@DMK420.NoElectricity2gSpectrum 2 года назад
சோலார் பேனல் மின்சாரம் மற்றும் மின்சார வாகனங்கள் எதிர்கால போக்குவரத்து ஆகும். சோலார் பேனல் மின்சாரத்தைப் பயன்படுத்தி இலவச மின்சாரத்தைப் பெறுங்கள்
@DMK420.NoElectricity2gSpectrum
@DMK420.NoElectricity2gSpectrum 2 года назад
நுகர்வோர் நீதிமன்றத்தின் ஆன்லைன் நிரப்புதல் தமிழ்நாட்டில் ஏன் இல்லை? மற்ற மாநிலங்களுக்கு நுகர்வோர் நீதிமன்ற ஆன்லைன் நிரப்புதல் கிடைக்கிறது.
@abdullahk2910
@abdullahk2910 2 года назад
இது போன்ற ஒரு விழிப்புணர்வு பதிவு மிகவும் அவசியம் இதை பற்றி அதிகமாக வீடியோ பதிவிடவும் மிக்க நன்றி நண்பரே 🙏
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
இதை பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது மக்கள் ஏனோ தயங்குகிறார்கள். கண்டிப்பாக நான் பதிவு செய்கிறேன்.
@arulgoodrajan6682
@arulgoodrajan6682 2 года назад
@@DiwakarRajanOnline ⁷7777777⁷7777⁷77⁷7777⁷⁷⁷7⁷
@keerthivasansmusic5279
@keerthivasansmusic5279 2 года назад
Use bldc mixer. Atomberg
@elangovanraj9330
@elangovanraj9330 Год назад
Sir tv fan how much cost
@coolguy-qo4rc
@coolguy-qo4rc Год назад
Bro be practical dont mislead others .running two fridges 2 fans computers and two tvs in 700ws is really not possible. Telling fake news.
@joeoffset
@joeoffset 2 года назад
you talk too much. Be brief
@thathvamsaswatham8243
@thathvamsaswatham8243 2 года назад
சார் 10 கை மாறி மாறி விலை ஏற்றுதல் இதை மறைப்பது ஏன்? பாக்கட் ல் பணம் இருக்கணும்?
@yaseenmoulana1521
@yaseenmoulana1521 Год назад
அண்ணா, 200W washing machine இதுல work ஆகுமா?
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline Год назад
ஆகாது சகோ
@ManiKandan-bh6zl
@ManiKandan-bh6zl 8 месяцев назад
அண்ணா வணக்கம் எனக்கு 125 வாட்ஸ் மோனோ பேனல் வாங்கலாம் இருக்கிறேன் இதற்கு எத்தனை ah பேட்டரி வாங்கலாம் மற்றும் கன்ட்ரோலர் எத்தனை ஆம்ஸ்ல வாங்கலாம் செலவு எவ்வளவு ஆகும் அண்ணா கொஞ்சம் சொல்லுங்களேன் உங்கள் வீடியோ இப்ப தான் பார்த்தேன் அருமையான விளக்கம் நன்றி அண்ணா
@nazimbasha6412
@nazimbasha6412 4 месяца назад
Good explanation with proof. Kindly share the technician contact details.
@ThangamDurai-gz6vw
@ThangamDurai-gz6vw 2 года назад
6month power illama romba kasta padura
@manoharb6644
@manoharb6644 2 года назад
நல்ல பதிவு. mppt controller (12000/) பதிலாக 1kv 12/24 v inverter Rs10000/ க்கு வாங்கலாம். நான் இவ்வாறு செய்தேன். என்னுடேய பழைய inverter through away price க்கு கொடுத்து விட்டேன்.
@ThangamDurai-gz6vw
@ThangamDurai-gz6vw 2 года назад
Ethu enga poi vaganum details send me
@ThangamDurai-gz6vw
@ThangamDurai-gz6vw 2 года назад
Ethu enga poi vaganum details send me
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Год назад
சகோ🌹 மிக மிக பயனுள்ள தகவல் நல்ல விழிப்புணர்வு தகவல்கள் தொடர்ந்து இதே போன்ற பதிவிடுங்கள்
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline Год назад
நன்றி சகோ 🙏👍
@14vignesh
@14vignesh 2 года назад
Cost of solar components have gone high now. If you install same capacity today, it will cost 25% more.
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
Yes still we can customize it to low budget.
@sreesree7328
@sreesree7328 2 года назад
Central government's success(hike in price)
@bharathiyarenthalivan868
@bharathiyarenthalivan868 2 года назад
@@sreesree7328 venkaya ஆபீஸ்😊😊
@bharathiyarenthalivan868
@bharathiyarenthalivan868 2 года назад
ஊபீஸ்
@Rana_2390
@Rana_2390 2 года назад
@@sreesree7328 central govt is supporting..state govt is sleeping..ola scooter in gujarat is 20k less than TN..Who is the culprit . Pls tell
@ramadoss3150
@ramadoss3150 2 года назад
எவ்வளவு இது தொடர்ந்து ஒரே அளவு மின் உற்பத்தி செய்யும்? என்பதைப் பற்றி சொல்ல மாட்டார்கள். முதல் ஆறு மாதம் வேலை செய்யும். பின்னாளில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இரணடாண்டுகளில் மிகவும் குறைந்து மூன்றாமாண்டு பயனற்றதாகிவிடும்.
@coolguy-qo4rc
@coolguy-qo4rc Год назад
1 kva pannale 4 units than kidaikuthu ighula 700ws panel use panrangala ithellam namburam mathiriya irukku.
@Vanaraj1970
@Vanaraj1970 Год назад
சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும். எளிமையாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
@GoldwinAnbu1990
@GoldwinAnbu1990 4 месяца назад
Solar power plan vacancy Anna
@sathukumar9509
@sathukumar9509 2 года назад
இந்த சூரிய ஒளிக்கும் வரும் காலங்களில் பயன்படுத்தும் அளவிற்கு வரி போடும் நிலை வரலாம்.
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
எதிர் காலத்தில் என்ன ஆகும் என்று நமக்கு என்ன தெரியும். ஒன்று மட்டும் உறுதி eb bill ஏறும் என்பதில் சந்தேகமில்லை.
@karthickk9855
@karthickk9855 2 года назад
Varum
@ravivalarmathi3888
@ravivalarmathi3888 2 месяца назад
வரலாம்
@Iamking0605
@Iamking0605 Год назад
Brother free ya free ya solli neengale amount fix panna solliduvinga pola please andha word ah use pandradha stop pannunga bayama irukku
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
நண்பரே அனைத்தும் சரி தான். இடி, மின்னலின் போது இந்த சூரிய ஒளி பலகைகள் பாதிக்கப்படாதா?
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
சகோ பெரிய அளவிலான panels போடும்போது இடி தாங்கி போட வேண்டும்.
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
@@DiwakarRajanOnline உங்கள் பதிலுக்கு எமது நன்றிகள். வாழ்த்துக்கள். உங்களுடைய சூரிய சக்தி மின்சார வலையொளி பரப்புரை பெரிய அளவில் வெற்றி அடையட்டும்.
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
@@DiwakarRajanOnline தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே. இடி தாங்கி என்பது ஆங்கிலத்தில் "Lightning Arrestor" என்று தானே அழைப்பார்கள்.
@selvarasuyuvaraj4655
@selvarasuyuvaraj4655 2 года назад
ஹை இன்வெஸ்ட்மென்ட் லோ ப்ரொபிட், heavy maintenance,,,, so no more expectation........
@govindasamysivaprakasam4025
@govindasamysivaprakasam4025 2 года назад
அடுத்த வீடியோ podum போது பையனை பக்கத்துல வேண்டாம் செட்டை அதிகமாக
@ramadoss3150
@ramadoss3150 2 года назад
1 kv plant installed with investment of
@ssmanzil
@ssmanzil 2 года назад
This comment needs more elaborate discussion because for an individual house if this average 5 unit production of electricity goes down in due course....how long we can get the ROI for the 50K investment. Pls. experts can explain to common man...like me
@SenthilKumar-AA9696
@SenthilKumar-AA9696 2 года назад
People not using solar because of weak battery /maintenance/replacement/highcost
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
No you can't amke theory or assumption based on what you know . Watch my solar series you will get more information.
@vvijayanand5227
@vvijayanand5227 2 года назад
ஆன்லைன் மூலம் சலுகைகள் பெறும் வகையில் இருந்தால் சலுகை பெற தடை இருக்காது
@thangaraj19629
@thangaraj19629 2 года назад
தம்பி 12 ஓல்ட் பேனல் வாங்கி இருந்தால் MPPT கண்ட்ரோல் தேவை இல்லையே...19 ஓல்ட் வரும்.. அதற்கு சிறிய சார்ஜ் கண்ட்ரோல் ஆயிரம் ரூபாய் செலவில் போட்டு உபயோகப்படுத்தினால் போதும்
@madgaming6810
@madgaming6810 2 года назад
450w 12v வராது சார்
@gopalakrishnanthulasidasan5488
@gopalakrishnanthulasidasan5488 2 года назад
வணக்கம் எனககு சோலார் பேனல்உபயோகபயபடுத்தி எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் எந்த முறை பயன்படுத்துவது தெரிவிகாகவும்
@dhanam621
@dhanam621 2 года назад
தம்பி உங்கள் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி நண்பரே
@thirumalaisudalai8170
@thirumalaisudalai8170 Год назад
Hi welcome vettukku light fan tv water moter tanning solar penal how much price please answer me
@jjpdf2480
@jjpdf2480 2 года назад
சார் உங்களுக்கு install பண்ண dealer contact number கொஞ்சம் கொடுங்க சார்
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
எனக்கு email அனுப்புங்கள்.
@vidhyasahara2078
@vidhyasahara2078 2 года назад
We do installation
@jjpdf2480
@jjpdf2480 2 года назад
@@vidhyasahara2078 pls give ur number & company name
@mandraalaya
@mandraalaya 2 года назад
For 1 KVA solar we are getting only 4 units daily. Do not expect heavy savings. I installed 1 kva solar .During rainy period we can get 2 to 3 units.
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
Yes right but you can reduce your bill by maintaining eb unit below 500unit.
@premwithme
@premwithme 2 года назад
How much you spent for 1 kva including installation?
@ramakrishnanannamalai5092
@ramakrishnanannamalai5092 2 года назад
Essential useful information to curb the present increased EB charges of Tamil nadu government.
@nijenthen
@nijenthen 2 года назад
தெளிவான விளக்கம். நன்றி இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்யுங்கள்
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
Yes bro keep watching. Many interesting solar related information shared in my channel. Keep supporting.
@sivasubramanian9298
@sivasubramanian9298 2 года назад
நாம் முதலீடு போட்டாலும் உற்பத்தி செய்யப்பட்ட மின்திறனுக்கு வரி விதிப்பு உண்டா? இல்லையா?
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
வரி இல்லை சகோ.
@arokiaraj8309
@arokiaraj8309 Год назад
நொம்பேர் plz
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline Год назад
Mail me bro.
@manoharanks2624
@manoharanks2624 4 месяца назад
என்ன மங்கலூர் மெயிலா 😀😀​@@DiwakarRajanOnline
@amarnath123
@amarnath123 2 года назад
Off grid system la ROI vaaipey illai. Every 3 to 4 years once battery change pannanum. Yeppadi paathaalum savings vaaipey illa.
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
Are you using off-grid. ?
@amarnath123
@amarnath123 2 года назад
@@DiwakarRajanOnline yes. We can connect solar pannel maximum 500 watt for 12 volt system. 1 kw solar plant generate 4 to 5 units in ONgrid system if pannel is well maintained. But in the OFF grid system we can get upto 3.8 unit. Battery and inverter loss is around 800 watt. So actual yield is 3 unit. For 500 watt we get 1.5 to 2 units pee day. Our state have 300 days clear sun. So 300*2= 600 unit / year. Lead acid battery efficient life is 1400 cycles ie. 3.5 years. Max life is 4 year. 4 * 600= 2400 units in 4 years. Average unit cost in domestic is ₹3.5= 2400*3.5= ₹8400 - battery maintanace ₹500= ₹7900. Battery cost of 150 Amps = 12,500. How is it profitable????? The above calculation is only the pannel is very cleaned condition. The actual solar OFF grid generation cost per Unit is ₹ 15/unit. ROI is impossible. The efficiency of OFF grid system is below 60%.
@akssignal1074
@akssignal1074 2 года назад
வீடுகளுக்கு off grid பயன்படுத்தும் போது efficiency 60%-65%. தான் கிடைக்கும், அதுவும் பகலில் solar watts க்கு தகுந்தபடி load எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இதில் ஒரே பயன்... பகல் முழுவதும் தொடர்ந்து supply இருந்துகொண்டே இருக்கும்.( பயன்பாடு மட்டும் தேவை என்பவர்களுக்கு ... off grid okey ). * வியாபார நோக்கமாக கடைகள் மற்றும் சிறு தொழில்களுக்கு பயன்படுத்தும் போது off grid OK, கண்டிப்பாக லாபம் பார்க்கலாம்...
@akssignal1074
@akssignal1074 2 года назад
@@amarnath123 yes, correct நண்பரே.
@meenakshisundaram309
@meenakshisundaram309 Год назад
Sir, can u suggest some good installation people todo it in my residencial flat at Chennai with subsidy having three phase EB supply
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline Год назад
Sure, please mail your requirements mail id myevreview@gmail.com
@tkrtech6373
@tkrtech6373 2 года назад
Super bro valthukel best mppt ashapower but I use 2year smarten 1kw solar 24volt i use amma grinder// in day time inverter fridge 3 super fan onley . please one video about ashapower mppt efficiency 👌👏
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
Good to hear bro. Is it supporting grinder ? Sure i will tell more about my mppt controller.
@jeevanraj5305
@jeevanraj5305 2 года назад
Good video brother. I always wanted to switch to solar but I didn’t due to my usage is very low (less than 200 rupees per month). It didn’t make sense in terms of ROI. So I bought a normal inverter instead. But still have this plan and will implement when building a new house.
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
You can still use solar using existing inverter and battery. See all my solar episodes you get some idea. Mail me if you need any assist.
@jeevanraj5305
@jeevanraj5305 2 года назад
@@DiwakarRajanOnline 200 rupees only monthly bill. So spending 15-20 k on solar panel doesn't make sense for my purpose. But planning to get a 2kw off grid system for new home. Probably by next year. Thanks.
@ygjugrdgbjn777
@ygjugrdgbjn777 2 года назад
Solar power is only for people more than 1000ruppees eb bill .. you are right 👍
@santhoskumar1296
@santhoskumar1296 2 года назад
@@jeevanraj5305 200 bill katradhu than best, neenga solar podradhu periya loss than
@arivukanim1934
@arivukanim1934 2 года назад
​@@DiwakarRajanOnline
@kottarapattikovil9638
@kottarapattikovil9638 2 года назад
எனக்கு வீட்டிற்கு E.B க்கு பதிலாக Solar மூலம் energe வீட்டிற்கு வேன்டும் நான் என்ன செய்ய வேண்டும்
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
சகோ நல்ல முடிவு. எனக்கு email அனுப்புங்கள். உங்கள் தேவைக்கு ஏற்ப நான் பரிந்துரை செய்கிறேன்.
@meenumpunalum
@meenumpunalum Год назад
Any update on your experience with this SP implementation?
@govindasamysivaprakasam4025
@govindasamysivaprakasam4025 2 года назад
உங்களுக்கு யார் உதவி செய்தார்கள் அவர்களது phone no
@sakthisekarangurusami5077
@sakthisekarangurusami5077 2 года назад
Thank you brother. It is much useful for all middle class family. At present situation it is much important to install. Pl continue ur service.
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
Thanks bro. 👍🙏
@vimalakrishnan3083
@vimalakrishnan3083 2 года назад
Udaipur la vendatha fully solar podranga. My husband intha project panni kittu irrikanga
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
Super sister. Good to hear your husband working on big level solar projects. Ask your husband whether he can provide interviews to our audience on solar project.
@lakshminarayanang9399
@lakshminarayanang9399 Год назад
Very reliable information. Thanks a lot brother. God Bless you brother.
@murugeshansgoodtring9390
@murugeshansgoodtring9390 Год назад
Hi
@udayakumar2493
@udayakumar2493 Год назад
How to contact, solar person to install, can anyone share the contact details
@IRaghuji
@IRaghuji 2 года назад
Excellent video. Much needed content. There is no sense in explaining in depth about giant solar farms, when the real requirement is for the common man, who wants solar solution to power his four fans and four lights. You have clearly explained without over-simplification and exactly what is needed. In an independent house the requirement is obviously more, as there is a definite addition of water pumps, which run daily for at least 20 minutes. But even with that I think your model proves that it is totally affordable, and the people should definitly go for it, especially the people in independent houses. Great work sir, I love your channel.
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
Thanks bro you understand the concept.
@sarasworld5310
@sarasworld5310 2 года назад
With 2 or 3 KW panel it and other component adjustment , water pump also can be made to run, we need to check for low watts pump available in market , like 200 or max 350 (half HP motor) watts pump pulling 1/4 inch water in emergency or if it suits the need
@RAYAN70740
@RAYAN70740 2 года назад
Sir. Pl. Explain about lightening arrester. Is it necessary. Give plus and minus. U have not installed lightening arrester why.
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
It is must if you are rising your structure high. My unit is small and the structure height is not high so I have not taken lightning arrester.
@avstudio2159
@avstudio2159 Год назад
Bro eannoda shop la eb service illa bro nan solar Panels poda mudiuma small size 10ku 10 ku shop chicken shop bro chicken skin clean panra machine iruku solar panels poda mudiuma eanthana kw la podanum
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline Год назад
Mudiyum sago. First load calculation pannanum . Then select panel depen on the load. 1k minimum off-grid solar panels podalam.
@avstudio2159
@avstudio2159 Год назад
@@DiwakarRajanOnline ok bro thanks bro
@vmsaravananvdrm4116
@vmsaravananvdrm4116 2 года назад
Bldc fan பத்தி விவரமா ஒரு வீடியோ போடுங்க
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
Sure bro.
@ramanins4436
@ramanins4436 2 года назад
நீங்க சொல்வது உண்மைதாங்க சகோதரா;ஆனால் பட்ஜட்க்குதான் பயமே!!இதை தரமான குறைந்த செலவில் செய்து தர யாரும் முன்வருவதில்லை;அப்படி செய்து தருபவர்கள் வந்தால் செய்துகொள்ளலாம்.இன்றைய கலாகட்டத்திற்க்கு சோலார் பவர் செய்வது சரி.பேட்ரி ரீப்பில் முறையில் வருமா!!அல்லது புதியது,புதியதான் வாங்கனுமா!!?
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
தொடர்ந்து எனது solar series ஐ பாருங்கள். உங்களுக்கான விடை கிடைக்கும். எனக்கு email பன்னுங்க.
@vidhyasahara2078
@vidhyasahara2078 2 года назад
Budgetla nanga pandroum solar dc package 10000 la irndhu Solar 1 kilowatt inverter C10 150 ah battery Solar panel With installation 40000 ku panikudukroum
@vshan1005
@vshan1005 2 года назад
Recently i too saved11k/yr, compared my recent yr bill with previous one..1.2kw solar panel...1kw system..
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
Super bro.
@anodeled
@anodeled 2 года назад
Provide separate earth for DC connection never mix with AC Earth connection
@pyaashini4629
@pyaashini4629 2 года назад
Thanjavur la city la solar dealer erukangla brother
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
Mail me bro. I will check and let you know.
@pyaashini4629
@pyaashini4629 2 года назад
Ok
@vidhyasahara2078
@vidhyasahara2078 2 года назад
we do solar all over Tamilnadu
@venkatesanvasu3169
@venkatesanvasu3169 2 года назад
Please also tell us about the bribe to be paid to tneb official for installing 1 kva of solar capacity
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
I didn't pay any bribe . I did not understand why you need to bribe for installing 1kva off grid solar system.
@Rana_2390
@Rana_2390 2 года назад
TN govt discourages solar..if all covert they cannot do scams...they don't give net meter
@sekars7091
@sekars7091 2 года назад
Normaly 165 lit. Fridge compressor take 2A for intial current how it is working with your 700va inveeter
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
Bro you missed the details that's why I ask to watch continuesly. I mentioned my inverter details.
@sreejeshpvofficial
@sreejeshpvofficial 2 года назад
Inverter compressor fridge work in 60 to 100watt
@SASIKUMAR-hq1ko
@SASIKUMAR-hq1ko 2 года назад
BLDC PRICE+LED TUBE LIGHT,MPPT,PANEL ,WIRE, WIRING CHARGE HOW MUCH
@MrJagaaa
@MrJagaaa 2 года назад
அருமை... அனைவரும் செய்ய வேண்டிய ஒன்று
@Rgan2362
@Rgan2362 2 года назад
Superb ji 🙏🙏
@soooyy
@soooyy 6 месяцев назад
Waste.... Without calculation don't install...
@awesomevideos6313
@awesomevideos6313 2 года назад
Much better idea is connecting solar to DC bulbs and fans and make conversion for AC plug points...No need to put inverter. Connect only EB current to fridge and motors only...so that you will use only Eb current only for motor and fridge. And investment is very low and long life...In case for precaution make connections to some Ac bulbs dont use it..use it only in case of emergency
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
Yes bro but we need to do dc wiring and dc lights and fan which will increase the budget. For existing setup and practical usage inverter is best choice .
@awesomevideos6313
@awesomevideos6313 2 года назад
@@DiwakarRajanOnline yes im saying if anyone going to solar...its recommended..its not compulsion...
@shankarttp
@shankarttp 2 года назад
I have luminous solor inverter and 200mah Exide normal battery. Not solor battery..... Can I use only solor panel .?
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
Yes bro you can . All you need is mppt controller and solar panels.
@shankarttp
@shankarttp 2 года назад
@@DiwakarRajanOnline thank you bro
@anodeled
@anodeled 2 года назад
Use lithium Ferro battery for long life
@pandvychannel3411
@pandvychannel3411 2 года назад
i am very much interested in grid solar but the solar marketing people are not doing their job at right time, I paid an advance 5 months before till now they are saying that they didn't get approval.
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
Iam happy you are interested in renewable energy. Yes some time marketing people mess up.where are you from?
@ayyappamanic9705
@ayyappamanic9705 5 месяцев назад
என்ன தயக்கம் எல்லாம் பணம் தான்
@arumugamm7122
@arumugamm7122 2 года назад
ஐயா சோலார் எத்தனை வருடத்திற்கு உத்திரவாதம் என்பதை பதிவிடவும்
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
20-25 வருடம் வரை உத்தரவாதம் உண்டு.
@s.haribabubabu.s5422
@s.haribabubabu.s5422 29 дней назад
phone no தேவை
@thangarajkvl
@thangarajkvl 2 года назад
Enga veetuku lam 300 - 400 ku mela pogathu...
@thethinker6837
@thethinker6837 2 года назад
Hw about in rainy season bro.....share ur experience!??
@loomsolartamilnadu
@loomsolartamilnadu 2 года назад
Best customer feedback Thank you sir 👍💚
@sathyaseelannallusamy5533
@sathyaseelannallusamy5533 2 года назад
ஹம் ஹம் ஹம்
@sundarjana7825
@sundarjana7825 2 года назад
I also like solar plant for our house but battery cost is high so,that is disadvantage la sir en cost ah calculate pannalum battery cost calculate pannalum may be same sir atha konjam thayakkam in case battery cost is reduced means it's a best one
@cutepetvideos7862
@cutepetvideos7862 Год назад
1kv solar panel with battery and inverter ku 50000 kekaranga and 2kv ku 1.25lakh kekaranga
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline Год назад
You are from which location.
@cutepetvideos7862
@cutepetvideos7862 Год назад
@@DiwakarRajanOnline Pondicherry
@vnvinothkumar
@vnvinothkumar 2 года назад
ungal padhivukku mikka nandri sago
@saravananservai1015
@saravananservai1015 Год назад
375 வாட்ஸ் சேனல் எவ்வளவு ?
@rajugovindasamy5419
@rajugovindasamy5419 Год назад
Pl clarify about net metering billing for commercial consumer l
@hariprasanth69
@hariprasanth69 2 года назад
Can you tell to whom to contact to help me out in this. My setup is exactly like yours. I have been postponing this the research for 6 months yielded nothing. Great work.
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
Hi bro, mail me i will give you the contact details.
@JNK369
@JNK369 2 года назад
en title 30k nu vechurkinga aprm ?
@mohamedrameezmohamedkannu312
How about using AC, water heaters, microwave oven, mixie, etc?
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline Год назад
You can use all applicance from ongrid system.
@LISTENINGfull
@LISTENINGfull 2 года назад
அதான் பணம் மொத்தமா கட்டியாச்சே
@arunmani8873
@arunmani8873 2 года назад
Bro neenga epdi fridge run pandringa antha video konjam post pannuga bro ...
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
Sure bro. Keep watching my solar episodes one by one.after this video I Posted part 2 and part 3 .please watch it.
@marianicholas2448
@marianicholas2448 2 года назад
Should we pay tax..for this to govt if we fix this..
@balasubramanianh6843
@balasubramanianh6843 2 года назад
Can you please please contact details who can visit, recommend & install
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
Mail me bro with your location details.
@BharaniKumar-op3ho
@BharaniKumar-op3ho 2 года назад
எனக்கும் Solar panel வைக்கணும்னு தான் ஆசை.. ஆனா house owner ஒத்துக்க மாற்றாங்க.. 😜😜
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline 2 года назад
Convince your house owner. Share my video.
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 2 года назад
பேனல் வைக்க 2M×2M சூரிய ஒளி படும் இடம் இருந்தால் போதும்.
Далее
Se las dejo ahí.
00:10
Просмотров 2,8 млн
КАК БОМЖУ ЗАРАБОТАТЬ НА ТАЧКУ
1:36:32
Se las dejo ahí.
00:10
Просмотров 2,8 млн