Тёмный

My Bookshelf Tour | Part 2 Tamil Nadu 

சுபாவின் நூலகம் - Subha's library
Просмотров 7 тыс.
50% 1

My Bookshelf Tour | Part 1 | USA
• My Bookshelf Tour | Pa...
To read my books:
செத்தா 1.0:
amzn.to/3wlT6hl
அஞ்சாப்பு:
amzn.to/3uVXFP0
மஞ்சள் சுவரொட்டி:
amzn.to/3IiTyzz
Follow me on:
Facebook: / subha.library
Instagram: / subha.library
Goodreads: / subhashini-siva
For Business inquiries:
subha.library@gmail.com
#BookReviewTamil #BookTalkTamil #TamilBookTuber #Sangam #TamilLiterature #booktour #bookshelf
CREDITS: "Subscribe Button" by MrNumber112 • Free Download: Subscri...

Опубликовано:

 

16 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 43   
@harshnichandrasekaran6278
@harshnichandrasekaran6278 3 года назад
I am impressed.....nega full ah Tamil la peasriga🤩 spr ah iruku.
@tamilkurumpadal
@tamilkurumpadal 3 года назад
சிறந்த பதிவு, வாழ்த்துக்கள்.
@eswaraneswar4025
@eswaraneswar4025 3 года назад
Superrr...Your Narrative Style is Awesome... I had Started reading at the age of 25.But now i was feeling that why i had missed out those early days too...
@subhalibrary
@subhalibrary 3 года назад
Thank you! Better late than never. So don’t regret. 👍🏽
@palanivel3285
@palanivel3285 3 года назад
உங்கள் குரல் 👍
@gomathimurugan2369
@gomathimurugan2369 3 года назад
Y sis tamil books romba kammiya iruukku but ungaloda video pakkum niraya padikkanum nu thonudhu now iam 30 school days la book padikka romba pidikkum en kaila kidaikkura book ellam padipen but after marriage books vanguradhu romba kuranji pochi but ippo recent ah ungala pola videos la pathu oru two months ku once ah dhu oru book vanganum nu ninachi sila books vangunen apdi nan vanguna first book ponniyin selvan edho oru aarvathula dha vangunen but book padikka intrest ah irundhuchi thanks for booktubers
@ravindrangct
@ravindrangct 3 года назад
Good to know that you have a youtube channel of your own. Great going. My best wishes subha 😀
@subhalibrary
@subhalibrary 3 года назад
நன்றி 😊
@sriranjit3684
@sriranjit3684 3 года назад
Gone with the Wind book ah pathi English mam sonna appo silra ellam sethara vittu neenga vanguna athey edition tha naanum vangunaen 5 months munnadi ... Ippo IT Padikura naala June ku mela tha padikanum akka ... First chapter tha padichen ... language mattum tha tough ah irundhuchu ... beginning of the story pudichu irundhuchu . Audiobook la kelunga akka ... seekrom padicharlam ...
@Since_89
@Since_89 3 года назад
மிக சிறப்பு சகோ. 👍🏼
@subhalibrary
@subhalibrary 3 года назад
நன்றி 😀
@maruthiraja9862
@maruthiraja9862 3 года назад
Hello அக்கா good evening nice speech ya thank you
@ssbalajee
@ssbalajee 3 года назад
சிறப்பு ... உங்கள் அலமாரியில் நூல்களின் எண்ணிக்கை பார்க்கும் போது மகிழ்ச்சியாய் இருந்தது... இப்படி வீட்டில் புத்தகம் சேர்த்து வைப்பது எனக்கும் மிகவும் பிடித்த பழக்கம்.. அருமை... புத்தக சேகரிப்பில் "என் இனமடா நீ" என்று சொல்லி கொண்டேன்.. இது நீண்ட காணொளி தான்.. ஒவ்வொரு புத்தகத்தை பற்றி சிறிய விளக்கம் குடுத்து கொண்டதால் சலிப்பில்லாமல் காண முடிந்தது... நன்றி
@subhalibrary
@subhalibrary 3 года назад
மிக்க நன்றி 😄 முன்னர் ரொம்பவே நூல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தேன், இப்போது குறைத்துக் கொண்டேன்.
@maheswariannamalai1539
@maheswariannamalai1539 3 года назад
Hai sis nanum etha book vachuruka yanaku yainoda relative na padichathu apadinu koduthaga குறள் book nega katunathum romba happy ah eruinthu chu nanum books padika collect paina start paineta sis......
@srinathkumaraguru9150
@srinathkumaraguru9150 3 года назад
Akka vanakkam 😊 Yen peyar Vishal Salem la vasithukondirukiren Ungaloda RU-vid channel la books for beginners, video pannirukeengala ka.... Pannalaina, sollunga ka Beginners yendha maari books start pannalam ka.... For book reading
@srivarshapadmanaban354
@srivarshapadmanaban354 3 года назад
Akka enakum the Alchemist book neenga sona mari tan feel achi ..
@Gnanamoorthy06
@Gnanamoorthy06 3 года назад
Great collection 👍👍
@subhalibrary
@subhalibrary 3 года назад
நன்றி 😀
@lydiasabina
@lydiasabina 2 года назад
Thamizh mattum pesuvathu miga arumai.... Can u show the bookshelf.... Am planning to build one
@RRBookscorner
@RRBookscorner 3 года назад
Hi sis.. Unga video miss pannama pakuren.. Rompa saralama pesuringa.. Books related copyright problem pathi enaku solunga akka please
@guna6717
@guna6717 2 года назад
Your smile priceless 😍😁😁😁😍
@karthickraja6756
@karthickraja6756 3 года назад
1 month mela aachu ka.. neenga video post panni.. waiting...
@Alienguru36
@Alienguru36 3 года назад
அக்கா RU-vid LA story telling tips and trick video podunga
@maruthiraja9862
@maruthiraja9862 3 года назад
New video kudunga அக்கா please அக்கா waiting ya
@ravip9502
@ravip9502 3 года назад
When you started reading for the first time?
@subhalibrary
@subhalibrary 3 года назад
I have been reading since my schooldays ma. But I started reading novels only after finishing school.
@BalaMurugan-ly7tz
@BalaMurugan-ly7tz 3 года назад
Where r u from
@senbalan3815
@senbalan3815 3 года назад
Nice
@subhalibrary
@subhalibrary 3 года назад
Thank you 😊
@greenmedia95
@greenmedia95 3 года назад
வழமை போலவே பெரும்பாலான நூல்கள் புதிதாக இருந்தது. தமிழ் நூல்களை படித்து கொண்டிருப்பதால் இன்னும் ஆங்கில நூல்களை வாசிக்க தொடங்கவில்லை. Interesting video 👌, love it ♥. அது என்னங்க Gone with wind book எல்லாம் தளவாணி சைஸ்ல இருக்கு 😂
@subhalibrary
@subhalibrary 3 года назад
மிக்க நன்றி 😀 Gone with the wind நூலே தலையணை என்றால் The Wheel of Time என்றொரு நூல் தொடர் இருக்கிறது, மெத்தை மாதிரி இருக்கும். 😅
@greenmedia95
@greenmedia95 3 года назад
@@subhalibrary மெத்தை 😂👌
@singleboytravelvlogs8767
@singleboytravelvlogs8767 3 года назад
உங்களிடம் வேல் பாரி நாவல் இருக்கா
@aashanfootwearsuppliersvpm6531
@aashanfootwearsuppliersvpm6531 3 года назад
ஆம்.. நீங்கள் சொல்லுவது உண்மைதான். பௌலோ கொய்லோ வின் ஆல்கெமிஸ்ட் நானும் படித்தேன். பொதுவாகவே ஒரு எழுத்தாளரை எனக்கு பிடித்துவிட்டால், அவருடைய எல்லா நூல்களையும் படித்துவிடுவேன். ஆனால், நான் அறிந்த\வாசித்த புகழ் பெற்ற எழுத்தாளரின் மற்ற புத்தகங்களை படிக்காமல் விட்டது இவர் மட்டுமே. நீங்கள் வெளி நாடு சென்ற பிறகும் கூட உங்கள் புத்தகங்கள் அப்படியே இருப்பது மகிழ்ச்சி தருகிறது. என் வீட்டில், எப்படியும் ஓரிரு வருடங்களில் பழைய புத்தக கடைகளுக்கு சென்றுவிடும். அவங்களையும் குற்றம் சொல்ல முடியாது. சேர்க்கும் புத்தகங்கள் அவ்வளவு அதிகம். விதிவிலக்கு ஹாரி பாட்டர் மட்டும் தான். நீங்கள் பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் போட்டது போலவே நான் ஹாரியை 'கண்ணாடிதாள்' போட்டு தான் வைத்துள்ளேன். GOT ன் பிற்பகுதியில் நிறைய மாற்றம் செய்தது, எனக்கும் பிடிக்கவில்லை தான். ஆனால், அது தான் நம்மைப் போன்றவர்களை முழு தொடரையும் பார்த்த பிறகும் கூட அடுத்த புத்தகத்திற்கு காத்திருக்க வைக்கிறது. (இருந்தாலும் GRRM அநியாயத்திற்கு ரொம்ப ஸ்லோவா இருக்கார்) ஆனால், சீரீஸில் செய்த மாற்றத்திலேயே எனக்கு பிடித்தது... ROOSE BOLTONனின் கப்-பேரர் என்பதை விட TYWIN LANNISTER ரின் கப்-பேரர் ஆக ஆர்யா வேலை செய்தது. ஆர்யாவிற்கு கிடைத்திருக்கும் அனுபவங்கள்/அறிவு வகையில்.
@subhalibrary
@subhalibrary 3 года назад
ஏனோ பவுலோ கொய்லோவின் எழுத்து ரொம்ப படிக்க படிக்க சலிப்பை ஏற்படுத்துகிறது. எனது வீட்டில் நான் கிட்டே இருக்கும் போது, பொருள் சேர்க்கக் கூடாது என்று தூக்கி வீசிவிடுவார்கள். ஆனால் அப்போதும் நூல்கள் என்றால் கொஞ்சம் தனி மரியாதை தான். இப்போது நானே நூலை எல்லாம் கொடுத்துவிடுகிறேன் என்றாலும் ‘ இருக்கட்டுமே.’ என்று சொல்கிறார்கள். கடைசி சீசனில் அவர்கள் செய்த மாற்றங்கள் தான் எனக்கு மிகுந்த வருத்ததைத் தந்தது. மற்ற 6-7 இல் செய்ததைக் கூட நான் ஏற்றுக் கொண்டேன். நூல் மூலம் இல்லாமல் அவ்வளவு தான் முடியும் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே. 8 இல் தான் தேவையில்லாமல் சொதப்பி வைத்திருந்தார்கள். ஆம், மார்டின் ஏன் இப்படிச் செய்கிறார் என்று தெரியவில்லை. காத்திருக்கும் எத்தனை பேரின் மனதை நோகடிக்கிறார் அந்த மனுசன் 😢
@sriranjit3684
@sriranjit3684 3 года назад
Akka neenga coimbatore thaana ? Entha place akka ?
@subhalibrary
@subhalibrary 3 года назад
I am from Dharapuram ma.
@sriranjit3684
@sriranjit3684 3 года назад
@@subhalibrary Na TownHall. Near Raja Street.
@sriramprasad1514
@sriramprasad1514 3 года назад
Paolo Coelho voda 11 minutes padichu paarunga ...
@subhalibrary
@subhalibrary 3 года назад
Thanks for the recommendation. But no, I am done with Paulo Coelho.
@JawaharAdityan
@JawaharAdityan 3 года назад
11.34.என்ன ஒரு வெறுப்பு
Далее
My New Bookshelf💜 Vlog in தமிழ்
17:22
Просмотров 4,6 тыс.