முதலில் புவன் காவ்யாவிற்கு வாழ்த்துக்கள் எத்தனை கல்யாணத்தில் சம்மபந்த பட்டவர்கள் வரவேற்பில் நிற்கிறார்கள் என்றால் கேள்வி குறியே ஒரு வணக்கம் சொல்லும் பொம்மையை நிறுத்தி விடுவார்கள் யார் வருகிறார்கள் சாப்பிட்டார்களா என்று கூட கேட்பதில்லை உங்கள் தம்பி கல்யாணத்தில் என்னோட முதல் பிடித்ததே பெண் மாப்பிள்ளை சம்பந்தபட்ட அனைவரும் வரவேற்பில் நின்று கை கூப்பி அழகாக வரவேற்ற விதம் தான் அருமை முதல் ஆரம்பம் நன்றாக இருந்தால் தான் முடிவும் அழகாக அமையும் அதேமாதிரி சாப்பாடு அப்பாடி எத்தனை வகைகள் பார்த்த எனக்கு அங்கே அமர்ந்து சாப்பிட வேண்டும் போல இருந்தது இன்னும் சொல்லி கொண்டே போகலாம் இணை பிரியா தோழிகள் ஒரு சேர இருந்தது பார்க்க அழகாக இருந்தது உங்கள் உடை மேக்கப்பும் சூப்பர் கௌதமி சிஸ்டர்
அருமையான பதிவு இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு சீரும் சிறப்புமாக வாழ்க நூற்றாண்டு
கொதமி நீங்க ,கல்யாண பொண்ணு , மாப்பிள்ளை, உங்க பேமிலி, மண்டப டெக்கரேஷன் , உங்க பிரண்ட்ஷிப் எல்லாமே சூப்பர் ❤❤❤ எல்லாத்துக்கும் மேல உங்க செல்ப் மேக்கப் நல்லா இருந்தது. உங்களுக்கும் உங்க பேமிலிக்கும் ஒரு திருஷ்டி சுத்தி போடுங்க 🎉🎉🎉 மேடம் ஒரு ரிக்வஸ்ட் ஒரு பெண்ணுக்கு நீங்க தர விரும்பர மாதிரி ஒரு சில மோட்டிவேஷனல் கருத்துகள் அடுத்த பதிவில் பதிவிடுவீர்கள் என்பதை உங்கள் ரசிகையாக நான் எதிர்பார்க்கிறேன் ❤❤❤