ரொம்ப நாட்களாக நான் எதிர்பார்த்து இருந்தது இதற்குத்தான் பாஸ்டர். உன்னத பாட்டின் வியாக்கியானம். விளக்கம் அருமை. அடுத்த பகுதிக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். God bless u and i pray for u and ur ministry.
இன்றைய நாட்களுக்கேற்ற உங்கள் முலம் தேவனுடைய வார்த்தைகள் என்னை மிகவும் பெலப்படுத்துகிறது தேவனுடைய நாமம் பலமாய் மகிமை படுவதாக நன்றி பாஸ்டர் ஐயா அவர்களுக்கு
எப்படி டா உன்னதப்பாட்டை புரிந்து வாசிப்பது என்று குழப்பமாக இருந்தேன்.. தேவன் எனக்காகவே சகோதரர் மூலமாக பேசியிருக்கிறார் ✝️🕊️🕊️🕊️🕊️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👑👑👑👑💥💥💥💥💥💖💖💖💖💖💯💯💯💯💯💯👌👌👌🤩🤩🤩🤩🤩🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Praise the Lord brother... Your Bible Study is so useful for me.. I have a doubt... You have compared kiss with word of God? Is there any Bible reference for this brother? If so please tell us