I like Korea very much and i heard about Korean culture very much.how they could maintain such a clean and tidy city for that population.we think only by English ., we can improve.but Korean and Japanese people are the example for not speaking English yet they showed us we can live like westerners., recently i visited Australia ofcourse it is very neat but it is developed country,Korea recently developed., please post videos on schooling ., public office and neatness and public toilets and cleanliness and road rules., greetings from Anna nagar chennai.,
முதன்முதலாக உங்க வீடியோவை பார்க்கின்றேன். ஆரம்ப வார்த்தை சத்தமாகப் பேசுகிறீர்கள் அதற்க்கடுத்தாக வரும் வார்த்தைகள் சத்தம் குறையத் தொடங்குகிறது. போகப்போக வார்த்தையில் தெளிவு குறைந்து விடுகின்றது. மறுபடி சத்தமாக ஆரம்பிக்கின்றீர்கள். ஆரம்பம் முதல் கடைசிவரை வார்த்தைகள் தெளிவாக கேட்கும்படி செய்யவும். நீங்களும் வீடியோவை பொறுமையாகப் கேட்டுப் பார்க்கவும். கூறியதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் சத்தம்