Тёмный

My latest brass collections  

NandhiniVibes
Подписаться 53 тыс.
Просмотров 4,4 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 47   
@sharmi0810
@sharmi0810 4 месяца назад
சீக்கிரமே நாற்பத்து மூவாயிரம் சொந்தங்களை எட்டிப் பிடிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் தெரிவு ஒவ்வொன்றும் அற்புதமான தனித்துவமான படைப்பு👌🙏 அதை ரசித்து வர்ணித்த விதம் அழகோ அழகு. எவ்வாறெல்லாம் புதுமையாகப் படைப்புக்கள் உள்ளன என்பது உங்களது காணொளி பார்த்து 💯 அறிந்து கொள்ள முடியும். அதற்கான உங்களது தேடல் போற்றுதற்குரியது❤
@NandhiniVibes
@NandhiniVibes 4 месяца назад
பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி ஆத்மார்த்தமான அன்பையும் ஊக்கத்தையும் பெற்று வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி 🌹
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 4 месяца назад
இந்திரா மெட்டல்ஸ் கடையில் நிறைய பிராஸ் itams நன்றாக இருக்கும் நானும் வாங்கியிருக்கிறேன் 👌
@NandhiniVibes
@NandhiniVibes 4 месяца назад
ஆமாம் ஆரம்ப காலத்தில் என்னுடைய பெருவாரியான விளக்குகள் customised அவங்ககிட்ட வாங்கினதுதான்
@karunanithi1053
@karunanithi1053 4 месяца назад
Kameshwaran and kameshwari is the former name mentioned in Lalitha sasharanamam ,sivashilanathar and parama kalyani temple is located in alwarkuruchi tenkasi,the former idol that's shown is umapathi or umamaheswar idol where ambal sitted on the lap of parameshwara, swarnakarshana bhairava holds kumbam on his hand .
@NandhiniVibes
@NandhiniVibes 4 месяца назад
Thanks for all the info 🙏
@umarajasvibgyor
@umarajasvibgyor 4 месяца назад
Extraordinary collection ❤❤❤❤ As unique as always ma❤
@NandhiniVibes
@NandhiniVibes 4 месяца назад
Thanks a lot Uma
@Jayakumarr360
@Jayakumarr360 4 месяца назад
Name of the first vilaku is "Paathi vilaku" Kerala traditional lamp
@NandhiniVibes
@NandhiniVibes 4 месяца назад
Thanks for the info 🙏
@mythili5331
@mythili5331 4 месяца назад
ஸ்வர்ணாகர்ஷண பைரவர் தான் அம்மா‌. திருச்சில ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு தனியா கோயில் இருக்கு
@NandhiniVibes
@NandhiniVibes 4 месяца назад
நிறைய தகவல்கள் இது குறித்து வந்திருக்கிறது நீங்கள் சொல்லியிருக்கும் தகவலுக்கு நன்றி 🙏
@Vaseegaranxd1234
@Vaseegaranxd1234 4 месяца назад
Super collection
@NandhiniVibes
@NandhiniVibes 4 месяца назад
Thank you
@lavilavanya2336
@lavilavanya2336 4 месяца назад
Superb collections mam keep on sharing 🙏🙏
@NandhiniVibes
@NandhiniVibes 4 месяца назад
Thanks a lot
@ramagopalanflautist3259
@ramagopalanflautist3259 4 месяца назад
இந்த விளக்கினை பெரியதாக தீ பந்தம் போல மார்கழி திருவாதிரை அன்று தில்லை நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டே வரும் பொழுது அவருக்கு முன்பாக இந்த விளக்கினை ஏந்தி வருவார்கள்.
@NandhiniVibes
@NandhiniVibes 4 месяца назад
சிறப்பு இந்த தகவலை தெரிந்துகொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 🙏
@sandymagesh3538
@sandymagesh3538 4 месяца назад
Ithu swarnakarshanna bhairavar illa swarnakarshanna bhairavar kaila kalasam irukum and kameshwaran kameshwari(kamakshi) kaila karumbu ankusam pasam pushpa banam irukum kamakshi ammavuku opposite ah kameshwarar ayudham thangi irupar example kamakshi ammavuku right hand la karumbu iruntha kameshwarar ku left hand la karumbu irukum so ithu parvathi paramasivane than ❤ from my point of view venumna thedi parunga swarnakarshanna bhairavar kameshwarar kameshwari nu Google la pics varum parunga ma
@NandhiniVibes
@NandhiniVibes 4 месяца назад
Thanks for the information niraya info sollirukkeenga magizhchi
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 4 месяца назад
Sister சிவன் தழகிலாக இருக்கு ஒரு கோவில் ஆந்திராவில் இருக்கிறது யாத்ரா சென்ற போது பார்த்தேன்
@NandhiniVibes
@NandhiniVibes 4 месяца назад
அப்படியா சிறப்பு 🙏
@srimathik6174
@srimathik6174 4 месяца назад
Unique collections.
@NandhiniVibes
@NandhiniVibes 4 месяца назад
Thank you
@maheshvijay8370
@maheshvijay8370 4 месяца назад
1. மலையாளத்தில் பாத்தி விளக்கு. தமிழில் வரிசை விளக்கு என்று சொல்லலாம்.
@NandhiniVibes
@NandhiniVibes 4 месяца назад
சிறப்பு மகிழ்ச்சி தகவலுக்கு நன்றி 🙏
@SUDHAANANDAKUMAR
@SUDHAANANDAKUMAR 4 месяца назад
Nice collection 👏
@NandhiniVibes
@NandhiniVibes 4 месяца назад
Thank you 😊
@Sureshess1991
@Sureshess1991 4 месяца назад
👌👌👌
@NandhiniVibes
@NandhiniVibes 4 месяца назад
😍
@paravoorraman71
@paravoorraman71 4 месяца назад
தெய்வீக தரிசனம்
@venkateshv1747
@venkateshv1747 4 месяца назад
I like your video so thank you share all your video of god ok 😊
@nalinikesavan7319
@nalinikesavan7319 4 месяца назад
Nice🙏
@NandhiniVibes
@NandhiniVibes 4 месяца назад
Thanks
@pragadeeswarisewingproject8807
@pragadeeswarisewingproject8807 4 месяца назад
Super. Ma
@NandhiniVibes
@NandhiniVibes 4 месяца назад
Thank you
@muralisharmiladevi3074
@muralisharmiladevi3074 4 месяца назад
Vetla anaintha thandavam nadarajarthan vaikanum, Valathu kaila kalasam irrukanum athuthan soenaagarsana bairavar, evar illai,
@NandhiniVibes
@NandhiniVibes 4 месяца назад
Thanks for the info 😍
@muthurajamuthu-bz5zr
@muthurajamuthu-bz5zr 4 месяца назад
Good morning Amma the vilakku paathi vilakku Kerala model
@NandhiniVibes
@NandhiniVibes 4 месяца назад
Thanks for the info 🙏
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 4 месяца назад
ஸ்வரண் அகஸ்ர பைரவர் தான்
@r.tharaniramajeyam5529
@r.tharaniramajeyam5529 4 месяца назад
லலடாகத் தாண்டவம்
@NandhiniVibes
@NandhiniVibes 4 месяца назад
நன்றி்🙏
Далее
Как не носить с собой вещи
00:31
Как не носить с собой вещи
00:31