Тёмный

MY V3 ADS APP நீக்கம்.. அடுத்து என்ன? | NewsTamil24x7 | My V3 ADS App | Chennai 

NewsTamil 24X7
Подписаться 2,5 млн
Просмотров 78 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 840   
@கார்த்திகார்த்தி-வ8ல
தமிழ் நியூஸ் நீங்கள் போடும் செய்தி மட்டுமே வித்தியாசமாக உள்ளது
@Mr.Logeshace7
@Mr.Logeshace7 Месяц назад
தமிழ் நியூசியில் மக்கள் யாரும் ஏமாறாமல் இருக்க, இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, அவர்கள் மறந்த உண்மையை வெளிச்சமாக செய்தி வாயிலாக உரக்க சொல்வதை கேட்டுஅறித்த நாம் அவர்களை வரவைத்து, கைத்தட்டி பாராட்ட வேண்டும்.
@Kshnunism282
@Kshnunism282 Месяц назад
Vumbanum pongada pundaingla​@@Mr.Logeshace7
@sangeethakannan5839
@sangeethakannan5839 2 месяца назад
இப்போ வரைக்கும் யாரும் காம்ப்ளின்ட் கொடுக்கவில்லை, உண்மைக்கு புரம்பன செய்தி பரப்பினால் உங்கள் ஊடகத்தை எப்படி நாங்கள் நம்புவது, மக்கள் கூறியதை நீங்கள் தான் கூறுகிறீர்கள் மக்களை காட்டவே இல்லை 😅😅😅
@IMUSIC-d9h
@IMUSIC-d9h 2 месяца назад
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்தாடாதே
@prakashvivi
@prakashvivi 2 месяца назад
கொஞ்ச பேரு புகார் கொடுத்து விட்டார்கள் , அவர்களுக்கே பணத்தை கோர்ட் பெற்று தரும் சீகிரம் . மற்றவர்களுக் பேபே
@kaimurukkuvijaykiruthic
@kaimurukkuvijaykiruthic 2 месяца назад
​@@prakashviviஓஓ எத்தனை வருடம் நடக்கும் வழக்கு,உடனே பணம் கிடைக்கவில்லை என்றால் தூக்கு போட்டுகிறியா😂😂😂
@professionalpshyco
@professionalpshyco 2 месяца назад
​@@kaimurukkuvijaykiruthicதற்குறி நாயே இன்னுமா முட்டுற😂😂😂😂😂
@prejai
@prejai 2 месяца назад
அவர்கள் ஏற்கனவே எல்லாவற்றையும் மூடிவிட்டனர். இம்மாத இறுதிக்குள் இயக்குனர்கள் மற்றும் மேலாளர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்படுவார்கள்.
@ManojKumar-xf5bl
@ManojKumar-xf5bl 2 месяца назад
my V3 ads கம்பெனியை பற்றி நீங்கள் தான் தவறாக சொல்கிறீர்கள் கம்பெனியில் உள்ள உறுப்பினர் அனைவரும் தவறு சொல்லவில்லை சரியான தகவல்களை மட்டும் உங்கள் செய்தியில் சொல்லுங்கள் நீங்க சொல்வது முற்றிலும் பொய் பொய்
@IMUSIC-d9h
@IMUSIC-d9h 2 месяца назад
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்தாடாதே
@prejai
@prejai 2 месяца назад
நீங்கள் மற்றவர்களின் பணத்தை கொள்ளையடித்தீர்கள். இப்போது சிறை செல்லும் நேரம்.
@rmkdinesh3679
@rmkdinesh3679 2 месяца назад
Nee oru muttal
@kaimurukkuvijaykiruthic
@kaimurukkuvijaykiruthic 2 месяца назад
@@prejai அரசியல் வாதிகளுக்கு இது பொருந்துமா
@ajithmc6403
@ajithmc6403 2 месяца назад
🤣 Fraud v3 ads
@Network67-sasi
@Network67-sasi 2 месяца назад
யாரும் தவறாக நினைக்க வேண்டாம் உண்மையை முழுமையாக விசாரிக்காமல் செய்தி பரப்புவதற்கு பதிலாக வேற ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம்
@atozpublicgallery
@atozpublicgallery 2 месяца назад
புகார் அளிக்க முன்வர வேண்டுமாம்..யாரும் வர மாட்டாங்க . கோரிக்கை வைத்தவர்களை ஏன்‌பேட்டி எடுத்து போட கூடாது.. ஏற்கனவே புகார் கொடுத்துள்ள அந்த 5பேரிடாமாவது போய் பேட்டி எடுத்து போடுங்க
@sujith74
@sujith74 2 месяца назад
118 per கேஸ் போட்டு இருக்காங்க அதாவது 118 பேர் ku மட்டுமே 40 கோடி குடுக்கணும் அது குடுத்தா மட்டும் தான் உங்க md வெளிய வர முடியும் அப்படி காசு குடுக்கல நா ஆயுள் தண்டனை தான் bail எல்லாம் கிடைக்காது 74 பக்கம் குற்றம் பத்திரிக்கை உங்க myv3 மேல போட்டு இருக்காங்க eow 😂😂😊😊
@palanimca100
@palanimca100 2 месяца назад
உண்மைக்கு புறம்பாக செய்தி போடும் நியூஸ் தமிழ் சேனல் ஒழிய வேண்டும்
@vijikarupu5807
@vijikarupu5807 2 месяца назад
உண்மையை உரக்கச் சொல்லும் நியூஸ் தமிழுக்கு வாழ்த்துக்கள்
@karthikeyanudhayakumar9525
@karthikeyanudhayakumar9525 2 месяца назад
நீ முட்டு கொடு.
@Dingdinggkdv
@Dingdinggkdv 2 месяца назад
Enna da un kaasum pocha 😂😂😂
@Ves-a2r
@Ves-a2r 2 месяца назад
Loosu ennum nampurhu
@indiantvtamilnadu
@indiantvtamilnadu 2 месяца назад
நியூஸ் உண்மையா தான் போடுவாங்க நீ முதல்ல கண்ணை திறந்து பார் எத்தனை சதுரங்க வேட்டை படங்கள் எடுத்தாலும் உங்களை திருத்த முடியாது என்ன ப்ரோ நீங்களும் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டி இருக்கிறீர்களா உங்கள் ஆதங்கம் இதில் வெளிப்படுகிறது
@AmbikaAmbika-ng5kg
@AmbikaAmbika-ng5kg 2 месяца назад
பொதுமக்கள் கோரிக்கை வைக்கவில்லை, அசோக் ஶ்ரீநிதி உங்க கிட்ட இப்படி பேச சொல்லி கோரிக்கை வைத்து இருப்பான்,
@staycubed3324
@staycubed3324 2 месяца назад
இனிமேல் தான் இதை டவுன் லோட் பண்ணி லட்சம் லட்சமாக சம்பாதிக்க திட்டம் இட்டேன். அது பொறுக்கல இல்ல. நடத்துங்கடா.
@prejai
@prejai 2 месяца назад
😂😂😂
@ramasamysellakannu
@ramasamysellakannu 2 месяца назад
@@prejai bro kavalai vendam..ithu or password mathra marithan...Vera Perla ithai mathi intha datava Vera servaruku mathiruvanga ..ana athu md sir vanthuthan mudiyum..ana kandipa run agaum payam vendum
@ramasamysellakannu
@ramasamysellakannu 2 месяца назад
intha videola pesara thevidiya magan ask srinithi all...ivanum avanuku Alla kai
@King-rn7qm
@King-rn7qm 2 месяца назад
@@ramasamysellakannuinnumada emathi sambadhikalam nu nambureenga😂😂
@SubashBabu-uk3px
@SubashBabu-uk3px 2 месяца назад
Poda venna​@@King-rn7qm
@shankarkb5007
@shankarkb5007 2 месяца назад
நல்ல விதமாக செய்தி போடு
@prejai
@prejai 2 месяца назад
Ne சிறை செல்லும் நேரம்
@சதுரங்கவேட்டைMyV3Ads
அதுக்கு நீங்க கார்த்திக் தே.பிள்ளை சேனல் மட்டும் பாருங்க
@ajithmc6403
@ajithmc6403 2 месяца назад
🤣 Fraud v3 ads
@tamilselvi5916
@tamilselvi5916 2 месяца назад
Aama, play storela app kanum... 😢
@kumki1430
@kumki1430 2 месяца назад
Suspended bro
@kumki1430
@kumki1430 2 месяца назад
But Not Closed
@sujith74
@sujith74 2 месяца назад
​@@kumki1430எதுக்கு சஸ்பென்ட் சும்மாவா 😂😂😂😂😂 gowenment direct power இருக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் அதுக்கு அப்பறம் my v 3 sever a தான் புடுங்க போறாங்க அதுக்கு அப்பறம் டோட்டல் எல்லாம் close 😂😂😂😂😂😂😂😂
@Dingdinggkdv
@Dingdinggkdv 2 месяца назад
Ohhhh ohhhhh 😂😂😂
@MrRyder3737
@MrRyder3737 2 месяца назад
Good news
@karthikeyan48077
@karthikeyan48077 2 месяца назад
இந்த சேனல் எப்படி இந்த பொய்யா நீ சொன்ன இந்த சேனல் எப்படி பார்க்கிறது சொல்லுங்க பாக்கலாம்
@Myv3kunjan420
@Myv3kunjan420 2 месяца назад
😂😂😂😂 Ada kiruku kothi
@Dingdinggkdv
@Dingdinggkdv 2 месяца назад
App thukiyacha 😂
@Santhoshkumar-gz2jr
@Santhoshkumar-gz2jr 2 месяца назад
Nee paatha tha intha channel ku salary ye varuthu pola 😂😂😂😂
@ajithm4895
@ajithm4895 2 месяца назад
ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் அப்படின்னு சொல்லுவாங்க அந்த மாதிரி தான் இருக்கும் உன்னோட நியூஸ் பார்த்தா அப்படித்தான் இருக்கு
@sudakartamil7254
@sudakartamil7254 2 месяца назад
Play Store check panni paarunga
@ajithm4895
@ajithm4895 2 месяца назад
@@sudakartamil7254 ப்ளே ஸ்டோர் கேம் செக் பண்ணனும் இல்ல எனக்கு தெரியும்
@lakshumanamariappans7445
@lakshumanamariappans7445 2 месяца назад
​@@sudakartamil7254thakuri ta pesa mutiyathu thala ...😂 Evanga avaaga mobile la irukunu comment poduranga😂😂
@Shersaa30
@Shersaa30 2 месяца назад
Potta kaasu naasama poka pokuthu da.. mutta payalukala..
@ajithmc6403
@ajithmc6403 2 месяца назад
🤣 Fraud v3 ads
@gopirathinam6875
@gopirathinam6875 2 месяца назад
வந்தாச்சு உருட்டு உலகநாதன் news tamil channel யப்பா மைக் தம்பி நீ இத்தனை நேரம் பேசினது யாரோ எழுதி கொடுத்த வசனம்னு நல்லா தெரியுது இப்புடி புழுகறதவிட வேற ஏதாவது வேலைய பாக்கலாம் நீயும் உங்க சேனலும்
@pranayr9284
@pranayr9284 2 месяца назад
Yenpa neengal ellarum innuma andha fraud company ah nambeetu irukkinga?? Ungalayellaam yaaralum kaapatha mudiyadh😅
@prejai
@prejai 2 месяца назад
சிறை செல்ல தயாராக இருங்கள்.
@balayaswanth7283
@balayaswanth7283 2 месяца назад
My v3 ads my life my company
@Shersaa30
@Shersaa30 2 месяца назад
Ada tharkuri...
@ajithmc6403
@ajithmc6403 2 месяца назад
😂 kathi alu kathari alu
@sslivi3685
@sslivi3685 2 месяца назад
நீங்கள் சொல்வது உண்மையென்றால் பாதிக்கப்பட்ட மக்களை உங்கள் சேனலில் காட்டுங்க பார்க்கலாம்
@vijayakumar-gq5jx
@vijayakumar-gq5jx 2 месяца назад
Myv3 mind voice Inumada ennai namburinga 😂 Na aduthu myv4 version4 Arabichu poitu iruku athuku vanthu support panunga 😂
@sslivi3685
@sslivi3685 2 месяца назад
@@vijayakumar-gq5jx நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வேறு பதிவு எதற்கு? முடிந்தால் நிரூபித்து காட்டுங்கள்
@vijayakumar-gq5jx
@vijayakumar-gq5jx 2 месяца назад
@@sslivi3685 play store la search Pani parunga app varala apurum epdi withdraw varum
@Mahi0926
@Mahi0926 2 месяца назад
பாமக எவ்வளவு கொடுத்தது 😅
@சதுரங்கவேட்டைMyV3Ads
கார்த்திக் தே.பிள்ளைக்கு MD குடுத்ததை விட கம்மிதான் 😂😂😂😂
@jjayapandian693
@jjayapandian693 2 месяца назад
நல்ல விசியம் தான்​@@சதுரங்கவேட்டைMyV3Ads
@AlexEdisonDinu
@AlexEdisonDinu 2 месяца назад
​@@சதுரங்கவேட்டைMyV3Ads😂
@murgan472
@murgan472 2 месяца назад
போடா புண்ணாக்கு ​@@சதுரங்கவேட்டைMyV3Ads
@naveenchander6127
@naveenchander6127 2 месяца назад
Sir plz don't use bad words. Ur from good family ​@@சதுரங்கவேட்டைMyV3Ads
@boopathiboops9051
@boopathiboops9051 2 месяца назад
கோரிக்கை வைக்கும் மக்களை நேரில் மீடியாவில் போட்டுக் காட்ட முடியுமா
@prejai
@prejai 2 месяца назад
EOW அலுவலகத்தில் சென்று இந்தக் கேள்விகள் அனைத்தையும் கேளுங்கள். உங்களுக்கு தெளிவான பதில் கிடைக்கும்.
@சதுரங்கவேட்டைMyV3Ads
ஒரு பேஅவுட் கூட வாங்காதவன் கிட்ட பேசுறியா 😂😂😂😂😂
@ajithmc6403
@ajithmc6403 2 месяца назад
🤣 Fraud v3 ads
@evanjalinarmstrong5231
@evanjalinarmstrong5231 2 месяца назад
​@@ajithmc6403பிராடு நியூஸ் தமிழ்
@samanusuresh1709
@samanusuresh1709 2 месяца назад
No reality in his speech. First he find truth message from that company members
@JR-ip7hc
@JR-ip7hc 2 месяца назад
நீங்களும் தவறான செய்திகள் பரப்புகிறிர்கள்
@MathiAshmi
@MathiAshmi 2 месяца назад
Un panam vanthuruchula pesuva enga panam varala 10000 eduthen complain kudukren ippaave
@thangamariravi2835
@thangamariravi2835 2 месяца назад
செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டு...எங்களின் நிறுவனம் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.. பல குடும்பங்களுக்கு தூணாக இருந்த நிறுவனம். Love you to my v3 ads ❤
@boopathiboops9051
@boopathiboops9051 2 месяца назад
யாரோ எழுதிக் கொடுத்ததை படிக்கிற அவ்வளவுதான் உன்னோட வேலை உனக்கு வேற என்ன தெரியும் சொல்லு
@ashokkumar-x3q8w
@ashokkumar-x3q8w 2 месяца назад
10 bada dost vechurukura india No1 company MYV3 😀😀😀
@ravishankar.comfort6335
@ravishankar.comfort6335 2 месяца назад
Body kattuna bada dost
@velmurugansivam8542
@velmurugansivam8542 2 месяца назад
யாறும் பாதிக்கப்பட்டதாக தெரியவில்லை..! உறுப்பினர்களிடம் கேளுங்கள் - உண்மை புரியும்...!
@kalidass1460
@kalidass1460 2 месяца назад
avanungale mattikitom ....epdi potta panatha edukkurathunu theriyama....company jaldra adikkuranga.....😂😂😂😂pavam myv3 kunjans
@sujith74
@sujith74 2 месяца назад
இவங்க எல்லாம் upliners இவங்க கிட்ட தான் பணம் கேக்கணும் இவனுங்க தான் மக்களை மண்டைய கழுவி சேர்த்து விட்டாங்க இவங்கள புடிச்சு கேட்டா ans கெடைக்கும்
@Myv3kunjan420
@Myv3kunjan420 2 месяца назад
Uncle payment varathuku one month munadi join panna yelorukum payment koduka sollunga... Unga app work aguthu thana apo yen payment potum poda matikanga
@SivachandranmSiva-rf9nk
@SivachandranmSiva-rf9nk 2 месяца назад
இந்த டிவி சேனல்கள் என்ன செய்வாங்க நிறைய கம்பெனி போயிருக்க அதனால நம்ம கம்பெனியும் அப்படித்தானே நினைச்சுட்டாங்க அதற்கு தக்க பதிலடி எம்டி வெளியே வந்து கிடைக்கும்
@vijikarupu5807
@vijikarupu5807 2 месяца назад
உண்மையை உரக்கச் சொல்லும் நியூஸ் தமிழுக்கு வாழ்த்துக்கள்
@Santhoshkumar-gz2jr
@Santhoshkumar-gz2jr 2 месяца назад
Vaipilla raja 😂
@VINOTHKUMARR-v1c
@VINOTHKUMARR-v1c 2 месяца назад
உங்களுக்கு எதுவும் பரபரப்பாக நியூஸ் கிடைக்கலன்னா ஏதாச்சும் ஒன்னு மைக்க புடிச்சு பேசிட்டு இருப்ப இப்போ MYv3 பத்தி பேசுற
@vijayakumar-gq5jx
@vijayakumar-gq5jx 2 месяца назад
Myv3 mind voice Inumada ennai namburinga 😂 Na aduthu myv4 version4 Arabichu poitu iruku athuku vanthu support panunga 😂pp
@MADURAITHOONGANAGARAM
@MADURAITHOONGANAGARAM 2 месяца назад
next not working and medicine case poda poren
@boopathiboops9051
@boopathiboops9051 2 месяца назад
புகாருக்கு தான் இவ்வளவு தூரம் நீ கூவிக் கொண்டு இருக்கியா புகார் இல்லாமதான் நீ இப்ப ஊத்திட்டு இருக்கேன்னு எல்லாம் தெரிஞ்சுருச்சு
@Dingdinggkdv
@Dingdinggkdv 2 месяца назад
App pocha ippo kasu eappidi Varum 😂😂😂😂
@muthupandi2540
@muthupandi2540 2 месяца назад
9 1/2 லச்சம் மெம்பெர் la பாதிக்கப்பட்ட மெம்பர்கள் எங்கே ?
@Sjvijay8
@Sjvijay8 2 месяца назад
நான் தினமும் லட்ச ரூபாய் சம்பாதிக்கிறேன் , என்னுடைய bmw கார் service விட்டிருக்கிறேன், எரோ பிளேன் வாங்க போறேன் விரைவில் கொள்ளை லாபம் அல்லவா கிடைக்குது😂😂😂😂 (நான் லாம் சதுரங்க வேட்டை போல பல கம்பெனி வேட்டைகள் பர்த்தவன் டா)
@Dingdinggkdv
@Dingdinggkdv 2 месяца назад
lol 😂😂😂😂
@mayilkutty7099
@mayilkutty7099 2 месяца назад
தமிழ் நியூஸ் செய்தி போற பித்தலாட்டம் எங்கள் மை v3 அப்ளிகேஷன் ஒர்க் செஞ்சுட்டு தான் இருக்கு
@venkatramang3390
@venkatramang3390 2 месяца назад
நீங்கள் சொல்வது போல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் கம்பெனி நடத்டபடுகிறது என்பதற்கு ஆதாரம் உண்டா. அதற்கு ஆதாரம் கட்டவும்.
@rajeshrajvdm
@rajeshrajvdm 2 месяца назад
உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு நன்றி
@vigneshs5880
@vigneshs5880 2 месяца назад
தவறான செய்திகள்
@savithanagaraj7363
@savithanagaraj7363 2 месяца назад
ithellam court sollatum parkalam, don't spread fake news
@Aravinth66666
@Aravinth66666 2 месяца назад
😂 Fraud App close
@savithanagaraj7363
@savithanagaraj7363 2 месяца назад
@@Aravinth66666 hey atha court sollattum... just suspend only... Therinthaal pesu illaiya un work ah paaru...
@King-rn7qm
@King-rn7qm 2 месяца назад
@@savithanagaraj7363chellakutty 5th fail ah🤗🤗
@uncleboomer_gaming7884
@uncleboomer_gaming7884 2 месяца назад
@@King-rn7qmschool ku ponadhu ila boss avanga 😂😂😂
@Ohyeah-z6p
@Ohyeah-z6p 2 месяца назад
​@@savithanagaraj7363aduthavan kassu thu
@prejai
@prejai 2 месяца назад
யார் யார் போலீஸ் புகார் கொடுக்குறாங்களோ உங்க பணம் யா கோர்ட்ல money pay பண்ண தான் சக்தி ஆனந்தன் + அவன் டைரக்டர்களுக்கு ஜாமீன் கிடைக்கும்
@mputhiyaraja2670
@mputhiyaraja2670 2 месяца назад
You can delete it from play store but you can't remove it from people's mind.
@rajeshkumar-cz8jb
@rajeshkumar-cz8jb 2 месяца назад
Holle Rajesh அண்ணா உங்களுக்கு தெரியுமா இதில் இருக்கும் பொருட்கள் தரம் இல்லாதது என்று வாய்க்கு வந்ததெல்லாம் உருட்டு உருட்டு
@toptucker304
@toptucker304 2 месяца назад
இந்த மக்களை திருத்தவே முடியாது
@MunishofficialYouTubechannel
@MunishofficialYouTubechannel 2 месяца назад
K TV காரன் இதுவும் நன்மைக்கே அப்படின்னு சொல்லுவான் வீடியோவை பாருங்க டெய்லி 1800 ern பண்ணுங்க. மக்களுக்கு நல்லது சொன்னா யாரும் கேட்பதில்லை. நாங்கள் பர்சேஸ் மட்டும் தான் பண்ணனும் நாங்கள் பர்சேஸ் மட்டும் தான் பண்ணனும் என்று போராடினார்கள் இனிமே எப்படி இழந்த மடங்கு பணத்தை மீட்பது
@prithviraj8446
@prithviraj8446 2 месяца назад
🤣
@asva_official
@asva_official 2 месяца назад
​@@prithviraj8446சாகட்டும் 🤣🤣🤣
@Mangathai-y3j
@Mangathai-y3j 2 месяца назад
Atha nanga pathukirom news chennel ningalam unga velaya parunga sir
@Mangathai-y3j
@Mangathai-y3j 2 месяца назад
Engalukku yarum nallathu solla venam sir enagalukku therium evan nallavanu
@prejai
@prejai 2 месяца назад
​@@Mangathai-y3jஇந்த அப்லைனர்களும் சக்தி ஆனந்தனுடன் சேர்ந்து சமமான மோசடி செய்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் அனைவரும் சிறைக்கு செல்வார்கள்.
@kathirakilakalipalayam
@kathirakilakalipalayam 2 месяца назад
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
@novametalworks
@novametalworks 2 месяца назад
😂😂😂 இன்னுமாடா இவன நம்புறீங்க 😂
@dineshprabu8070
@dineshprabu8070 2 месяца назад
இங்கேவும் ஒரு கருப்பு ஆடு டாடா.....
@KK-4ever
@KK-4ever 2 месяца назад
போடா பைத்தியம்
@kathirakilakalipalayam
@kathirakilakalipalayam 2 месяца назад
​@@novametalworksநீ ஒரு முட்டாள் கொஞ்சமாவது ஏதாவது தெரிஞ்சுகிட்டு பேசு
@kathirakilakalipalayam
@kathirakilakalipalayam 2 месяца назад
​@@dineshprabu8070அடேய் உன்னால முடியுமா அதை விளையாட மாத்து
@shivShivan-e9s
@shivShivan-e9s 2 месяца назад
unmaiyaana company my V3 ads 🎉🎉🎉 neenga kurai solla solla vazhanthutu than iruka poguthuuu comming soon ❤🎉 my V3 ads
@SelvaKumar-nu5px
@SelvaKumar-nu5px 2 месяца назад
ஆட்டு மந்தைகளின் கூட்டம் மீண்டும் தொடரும் இதில் பாமர மக்கள் தான் பாவம்
@smmetalfabrications4791
@smmetalfabrications4791 2 месяца назад
Romba payanthutom intha news pathu......😅
@v.davidofficial3708
@v.davidofficial3708 2 месяца назад
Myv3 good 👍 SBO than Mosa adi loss of my money
@midlookkarthi8730
@midlookkarthi8730 2 месяца назад
உண்மையை சொல்லவேண்டும் என்றால் நாங்கள் யாருடைய account கு பணம் போட்டோம் என்று சரியாக தெரியவில்லை, 😂😂😂😂😂😂😂, ரெம்ப முக்கியம் ஒரு what's app number கொடுத்தார்கள் 😂😂😂 , பணம் செலுத்திய எங்களிடம் எந்த ஆவணமும் இல்லை 😂😂😂😂 பணம் இன்னும் வரும் என்று video பார்க்காதீர்கள் 😂😂😂 பணம் வராது
@saravananthillainayagam4769
@saravananthillainayagam4769 2 месяца назад
company mendum theranthal nengal news chennal muduvergala,,,,, entha chaithe mutrelum poi namba vantam,,,
@IMUSIC-d9h
@IMUSIC-d9h 2 месяца назад
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்தாடாதே
@kaimurukkuvijaykiruthic
@kaimurukkuvijaykiruthic 2 месяца назад
​@@IMUSIC-d9hஅரசியல் வாதிகளுக்கு இது பொருந்துமா
@successs-d2l
@successs-d2l 2 месяца назад
🎉
@naturallife143
@naturallife143 2 месяца назад
சொல்லுங்கடா சொல்லுங்க இதே வாயால கூடிய விரைவில் எங்க கம்பெனி நல்ல கம்பெனி என்று சொல்வீர்கள் கூடிய விரைவில்
@Tskdnl
@Tskdnl 2 месяца назад
இனிமேலும் பேய்மேண்ட் வரவே வராது
@PalaniSamy-u5f
@PalaniSamy-u5f 2 месяца назад
பணம் போறதில்ல பச்ச சிங் பண்றது
@A.V-Nat
@A.V-Nat 2 месяца назад
முதலீடு இல்லப்பா.... பர்ச்சேஸ் அப்படின்னு உருட்டுவாங்க.😂😂😂😂😂😂😂😂
@mokshnew
@mokshnew 2 месяца назад
திருந்தாத ஜென்மங்கள்....அடுத்தவன் காசா aataiya போடுற பிஸினஸ்....
@jeevanraj95
@jeevanraj95 2 месяца назад
உங்கல மாரி நல்லவங்க இருகரதால தான் அய்யா நாட்ல மழை பெய்யுது .. எப்படியோ நாட்டுல ஒரு தப்பு நடக்காமா பாத்துகுரிங்க நீங்கள் தான் எங்களின் இந்திய ராணுவம்.. உங்களுக்கு ஜேம்ஸ் பாண்ட் பட்டம் வழங்க வேண்டும்..
@sanjaysk12
@sanjaysk12 2 месяца назад
பேனயில் குடுக்குறாங்களா வாங்கி குடிச்சிட்டு சாவு app suspend அனாது கூட வருத்தம் இல்ல இந்த ஊடகங்கள் என்னனு தெரியாம பேசுறீங்களே அது தான் comedy ah irukuthu😂😂
@ravishankar.comfort6335
@ravishankar.comfort6335 2 месяца назад
Murattu muttal
@sanjaysk12
@sanjaysk12 2 месяца назад
ungommaluku kudra thevd.... paiya
@sanjaysk12
@sanjaysk12 2 месяца назад
ungommaluku kudu da thevidiya paiya
@gopalkrishna9925
@gopalkrishna9925 2 месяца назад
poiya pesaranga news
@venkteshsann7354
@venkteshsann7354 2 месяца назад
சமூக ஆர்வலர் ஸ்ரீநிதி கிடைத்த வெற்றி
@savithanagaraj7363
@savithanagaraj7363 2 месяца назад
story super
@Aravinth66666
@Aravinth66666 2 месяца назад
You are a co scammer 😂
@savithanagaraj7363
@savithanagaraj7363 2 месяца назад
@@Aravinth66666 do your own work
@AlagesanSelvam-v1f
@AlagesanSelvam-v1f 2 месяца назад
போகர் மகான் குருஜி வாழ்க
@prejai
@prejai 2 месяца назад
Thalaimaraivu 6 months
@senthilkumarkumar2676
@senthilkumarkumar2676 2 месяца назад
மக்கள் திருந்தவே மாட்டார்கள்
@prejai
@prejai 2 месяца назад
They have targeted innocent people
@devir7870
@devir7870 2 месяца назад
We support myV3 Ads myV3 Ads உறுப்பினர்களை விசாரித்து உண்மையே கூறுங்கள் அண்ணா நன்றி
@Mr.Logeshace7
@Mr.Logeshace7 Месяц назад
தமிழ் நியூசியில் மக்கள் யாரும் ஏமாறாமல் இருக்க, இந்த விஷயத்தில் மேலும் கவனம் செலுத்தி, அவர்கள் மறைந்த உண்மையை வெளிச்சத்தில் கொண்டுவந்து, செய்தி வாயிலாக உரக்க சொல்வதை கேட்டு அறிந்த நாம் அவர்களை வரவைத்து, கைத்தட்டி பாராட்ட வேண்டும்.
@Jollylife365
@Jollylife365 2 месяца назад
எல்லாம் சரிதான் அவருக்கு ஏன் Bail கொடுக்க மாட்டேங்கிறீங்க.
@somasundaram4604
@somasundaram4604 2 месяца назад
திருடனுக்கு எப்படி டா bail குடுப்பாங்க 😂
@sowmiyasowmiya4619
@sowmiyasowmiya4619 2 месяца назад
Spr
@King-rn7qm
@King-rn7qm 2 месяца назад
Ayul dhandanai kuduka poranga adhan bail kudukala
@merlinmanju74
@merlinmanju74 2 месяца назад
Unmaiyana news yeppo than poda poringa....
@thalapathielango
@thalapathielango 2 месяца назад
தவறான செய்தியை பதிவிடுவதில் தமிழ் நியூஸ் வேற லெவல் ஒரு நல்ல செய்தியை தவறாக சித்தரிப்பது இந்த நியூஸ் சேனல் மட்டும் தான்
@robinsonp2068
@robinsonp2068 2 месяца назад
❤❤❤We always 100%Supprt our Hero MD Sir..no one can change the Trust with My V3 Ads
@HEMANTHKUMARANS
@HEMANTHKUMARANS 2 месяца назад
Bm ku payment varutha na inime tha join panlanu irka app already irku
@Srimariessankar
@Srimariessankar 2 месяца назад
WE ARE SUPPORT MY V3 ADDS
@karthikeyanudhayakumar9525
@karthikeyanudhayakumar9525 2 месяца назад
நீ முட்டு கொடு.
@paulsteepha2837
@paulsteepha2837 2 месяца назад
எந்த பொதுமக்கள் கம்ப்ளைன்ட் கொடுத்தது அந்த பொதுமக்களை பேட்டி எடுத்து உங்கள் நியூஸ் சேனலில் போடவும்
@prejai
@prejai 2 месяца назад
நான் ஒரு இந்திய குடிமகன். இந்த விழிப்புணர்வு செய்திகள் எனது 1.2 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்தியது
@KK-4ever
@KK-4ever 2 месяца назад
உண்மையை உரக்க சொன்ன newstamiil24x 7 க்கு நன்றி
@nellaimaninellaimani5623
@nellaimaninellaimani5623 2 месяца назад
ரெட் லைட் மீடியா
@SPremavathiJPavanshri
@SPremavathiJPavanshri 2 месяца назад
எப்படிடா இருபுறமும் விசாரிக்காமல் பொய் செய்தி பரப்பிக்கொண்டிருக்கிறீர்கள். மக்களே இதற்காகவே நாம் அனைவரும் பொறுமையாக இருந்து வெற்றி பெறவேண்டும்.
@superstar6147
@superstar6147 2 месяца назад
Yes playstore not available right now
@keeramburJayabal.m.13
@keeramburJayabal.m.13 2 месяца назад
myv3ads யாராலும் அழிக்க முடியாது myv3 வாழ்க
@SasiKala-fr9bz
@SasiKala-fr9bz 2 месяца назад
இன்னும் yemaratheeng
@indiantvtamilnadu
@indiantvtamilnadu 2 месяца назад
இந்த அப்ளிகேஷில் வரும் விளம்பரங்கள் அனைத்தும் அவர்களே தயார் செய்கிறது எந்த ஒரு கம்பெனி நிறுவனமும் அவர்களிடம் விளம்பரத்தை கொடுப்பதில்லை
@mosesmoses955
@mosesmoses955 2 месяца назад
Soldiers assemble 🪖
@MrArangulavan
@MrArangulavan 2 месяца назад
ஊடகங்கள் ஏன் MV3 யை குற்றவாளியாக்க முயர்ச்சி செய்கின்றன. விளம்பரம். வியாபாரம். இரண்டும்தான் பெரு நிருவனங்களின் இரண்டு கண்கள். இந்த இரண்டையுமே கார்ப்ரேட் ஊடகங்களிடம் இருந்து ஒருவர் மடை மாற்றுகிறார் என்றால் நஷ்டம் ஊடக நரிகளுக்கு விளம்பர வருவாய் தடை படும். கார்ப்ரேட்களுக்கு இது போன்ற ஊள்ளுர் சிறு நிறுவனங்களில் வியபாரம் தடைபடும். விளம்பரத்தால் வரும் லாபத்தையும் விளம்பரத்தால் வரும் வியாபரத்தையும். MV3 தனக்காக மட்டுமே வைத்திருந்தால் இந்த ஊடக நரிகள் இப்படி தினமும் ஊளையிடாது. மறாக மக்களுக்கு அதை கொடுப்பதால் லாபம் பகிரப்படுகிறது வருமானம் 50 லட்சம் பேருக்கு பரவாலாக படுகிறது. MV3 நிவனத்தின் ஒரு பர்பசையை (பல் விளக்கும் பேஸ்ட்) 50 லட்சம் பேரில் 10 லட்சம் பேர் வாங்கினால் அதனால் கோல் கேட் நிருவத்துக்கோ அல்லது வேறு சில இதே போல் சந்தையில் உள்ள நிருவனங்களின் லாபம் என்ன வாகும் என கர்பனை செய்து பாருங்கள் உண்மை உங்களுக்கு புரியும். இந்த ஊடக காபோதிகள் ஏன் ஆருத்திரா என்ற மேசடி நிறுவனத்தின் விளம்பரங்களை காசுக்கு ஆசைப்பட்டு ஒளிபரப்பின அப்போது எங்க போனனுக இந்த ஊடக மாபியாக்கள், சிந்தித்து பாருங்கள். மனிதன் இரண்டு விடங்களுகுத்தான் ஓடிக் கொண்டிருக்கிறான். வாங்கிய கடனின் வட்டி அதற்கான லாபம். இதுதான் இங்கு அரசியல் இந்த அரசியலை புரியாமல் கார்ப்ரேட் ஊடகங்கங்களை நம்பும் முட்டாள்களின் பைத்தியக்காரத் தனம். திருடி விட்டு ஓடும் நிலையில் இருப்பவர் எப்படி இப்படி பொது வெளியில் பேட்டி கொடுப்பார் குறிப்பு நான் MV3 உறுப்பினர் இல்லை நான் இனிமேல் அதில் உருபினர் ஆகலாம். நியாயம் என்பது கார்ப்ரேட் முதலாளிகளுக்கு ஒன்று சாதரன சிறு நிறுவனங்களுக்கு ஒன்று சாமானியனுக்கு ஒன்று. என்று இருந்தால் அந்த நியாயம். உதிர்ந்த மயிறுக்குச் சமம்.
@INDIA-BHAGAT_SINGH
@INDIA-BHAGAT_SINGH 2 месяца назад
@kannanr6253
@kannanr6253 2 месяца назад
கடைசியாக பணம் போட்ட மக்கள் அனைவரும் தைரியமாக திருட்டு ஆனந்த் மீது புகார் அளிக்க முன் வரவேண்டும். புகார் அளித்தால் தான் உண்மை வெளிவரும். தயவுசெய்து இனிமேலாவது ஏமாறவேண்டாம்.
@RaviA-si6hb
@RaviA-si6hb 2 месяца назад
100%
@RaviA-si6hb
@RaviA-si6hb 2 месяца назад
10000000%உண்மை செய்தி plz என் காசு வாங்கி தங்கோ 😭😭😭😭
@user-muthamil
@user-muthamil 2 месяца назад
நிருபர். நல்ல. விளம்பரம். செய்கிறார் 👍👍👍👍
@botpupgplayer
@botpupgplayer 2 месяца назад
சிறப்பான சம்பவம் 🔥🔥🔥
@MrArangulavan
@MrArangulavan 2 месяца назад
ஊடகங்கள் ஏன் MV3 யை குற்றவாளியாக்க முயர்ச்சி செய்கின்றன. விளம்பரம். வியாபாரம். இரண்டும்தான் பெரு நிருவனங்களின் இரண்டு கண்கள். இந்த இரண்டையுமே கார்ப்ரேட் ஊடகங்களிடம் இருந்து ஒருவர் மடை மாற்றுகிறார் என்றால் நஷ்டம் ஊடக நரிகளுக்கு விளம்பர வருவாய் தடை படும். கார்ப்ரேட்களுக்கு இது போன்ற ஊள்ளுர் சிறு நிறுவனங்களில் வியபாரம் தடைபடும். விளம்பரத்தால் வரும் லாபத்தையும் விளம்பரத்தால் வரும் வியாபரத்தையும். MV3 தனக்காக மட்டுமே வைத்திருந்தால் இந்த ஊடக நரிகள் இப்படி தினமும் ஊளையிடாது. மறாக மக்களுக்கு அதை கொடுப்பதால் லாபம் பகிரப்படுகிறது வருமானம் 50 லட்சம் பேருக்கு பரவாலாக படுகிறது. MV3 நிவனத்தின் ஒரு பர்பசையை (பல் விளக்கும் பேஸ்ட்) 50 லட்சம் பேரில் 10 லட்சம் பேர் வாங்கினால் அதனால் கோல் கேட் நிருவத்துக்கோ அல்லது வேறு சில இதே போல் சந்தையில் உள்ள நிருவனங்களின் லாபம் என்ன வாகும் என கர்பனை செய்து பாருங்கள் உண்மை உங்களுக்கு புரியும். இந்த ஊடக காபோதிகள் ஏன் ஆருத்திரா என்ற மேசடி நிறுவனத்தின் விளம்பரங்களை காசுக்கு ஆசைப்பட்டு ஒளிபரப்பின அப்போது எங்க போனனுக இந்த ஊடக மாபியாக்கள், சிந்தித்து பாருங்கள். மனிதன் இரண்டு விடங்களுகுத்தான் ஓடிக் கொண்டிருக்கிறான். வாங்கிய கடனின் வட்டி அதற்கான லாபம். இதுதான் இங்கு அரசியல் இந்த அரசியலை புரியாமல் கார்ப்ரேட் ஊடகங்கங்களை நம்பும் முட்டாள்களின் பைத்தியக்காரத் தனம். திருடி விட்டு ஓடும் நிலையில் இருப்பவர் எப்படி இப்படி பொது வெளியில் பேட்டி கொடுப்பார் குறிப்பு நான் MV3 உறுப்பினர் இல்லை நான் இனிமேல் அதில் உருபினர் ஆகலாம். நியாயம் என்பது கார்ப்ரேட் முதலாளிகளுக்கு ஒன்று சாதரன சிறு நிறுவனங்களுக்கு ஒன்று சாமானியனுக்கு ஒன்று. என்று இருந்தால் அந்த நியாயம். உதிர்ந்த மயிறுக்குச் சமம்.
@Sparker-f9e
@Sparker-f9e 2 месяца назад
Dei Fraud company aa Fraud nu sollama nalla company na solla mudiyum​@@MrArangulavan
@Pro-photo-highest
@Pro-photo-highest 2 месяца назад
பணம் வருமா வராதா நண்பர்களே எனக்கு வெறுத்து😢😭😭😭
@yasodhar3038
@yasodhar3038 2 месяца назад
Kandipa MD varuvaru money kandipa varum
@SamSampath-o2x
@SamSampath-o2x 2 месяца назад
முதலில் காவல் துறையில் புகார் செய்யுங்கள்
@yasodhar3038
@yasodhar3038 2 месяца назад
@@SamSampath-o2x kandipa my v3 all family's thra maittinka
@akshayagiri7500
@akshayagiri7500 2 месяца назад
ஒரு உறுப்பினர் கூட பணம் வரவில்லை என்ற எந்த பூகரும் இல்ல இது வரை...எதற்கு பொய் செய்தி
@சதுரங்கவேட்டைMyV3Ads
ஐஞ்சு மாசமா ஒரு பேஅவுட் கூட வாங்காத வன் உன்னை ஓ**பான்
@monstermk929
@monstermk929 2 месяца назад
நாங்கள் யாரும் இப்படி சொல்லவில்லை பொய் செய்தி பரப்பும் news tamil
@jagangaming4327
@jagangaming4327 2 месяца назад
Q net MLM company banned
@syedalisyedali2939
@syedalisyedali2939 2 месяца назад
உங்கள்ட யாரடா சொன்னா பனத்த மீட்டு தர சொல்லி 😂
@svstravelvlogs
@svstravelvlogs 2 месяца назад
Very good, 👏🎉🎉🎉
@smbiker7300
@smbiker7300 2 месяца назад
Platinum What is plane I dont no please tell me
@mduriders
@mduriders 2 месяца назад
அப்போ நீங்கள் ஒரு அதிகாரியை நியமித்து அனைவருக்கும் பணத்தை அவரை மூலமாகவே பணத்தை விநியோகம் செய்யுமாறு இந்தஇந்த அரசாங்கத்தை அனைவரும் மூலமாக வேண்டுகோள்இந்த வேண்டுகோள் ஆனது உழைக்கும் ஏழை மக்களின் வேண்டுகோளாக ஏற்றுக் கொண்டுஇவர்களுடைய கணக்கில் இருக்கும் பணத்தை அனைவருக்கும் விநியோகம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
@mariappanj839
@mariappanj839 2 месяца назад
உங்க சேனலில் வரும் கதைகள் ரொம்ப நல்ல இருக்கு
@pandirasat8948
@pandirasat8948 26 дней назад
பொய்யா நியூஸ் போடாதீங்க எதையும் விசாரிக்காமல் நியூஸ் சொல்லணும் என்பதற்காக எதையும் சொல்லக்கூடாது
@Nishanth-x9p
@Nishanth-x9p 2 месяца назад
Guruji enganu ketta theriyathu aana myv3 nalla company nu mattu solla vanthuruvanga
@veerappanveerappan426
@veerappanveerappan426 2 месяца назад
உங்கள் நியூஸ் சேனலில் எந்த பொதுமக்கள் வந்து என்னை கொடுத்தார்கள் என்று கொஞ்சம் போட்டு காமிங்க பாக்கலாம்
@thangamr6747
@thangamr6747 2 месяца назад
கே டிவி கார்த்திக் பிள்ளை பேசுவது மட்டுமே உண்மை மத்த எந்த சேனலில் இருந்து செய்தி போட்டாலும் அத்தனையும் தவறாக சித்தரிக்கப்படுகிறது
@KannanKannan-e2s
@KannanKannan-e2s 2 месяца назад
மக்கள் யாருடா சொன்னார்கள் பாடு நியூஸ்7
@velmurugansivam8542
@velmurugansivam8542 2 месяца назад
தவறான செய்தி 😢
@Mr.Logeshace7
@Mr.Logeshace7 Месяц назад
அவர் சொல்வது உண்மையான தகவல்.
@endrumarokiyamstore
@endrumarokiyamstore 2 месяца назад
பணம் இழந்த மக்களை காட்டுங்க பார்ப்போம் ஒகோ புகார் பிச்சை வேணுமா???? நீங்கள் சொல்றது உண்மைனு நினைச்சு ஏமாந்த காலம் மலையேறி போச்சு போ...போ... அடுத்த செய்தியைப்பார்க்க💪💪
@muthusamysarena2857
@muthusamysarena2857 2 месяца назад
இந்த செய்தியாளர் அசோக் சிரிநிதியின் கைக்கூலி போல் தெரிகிறது
@psekar1994
@psekar1994 2 месяца назад
உலக புகழ் பெறும் நமது நிறுவனம் ❤❤ I support myv3ads ❤️❤️❤️
@siva___1991
@siva___1991 2 месяца назад
யாரு அதிர்ச்சி அடைந்தார் கொஞ்சம் தகவலை அப்படியே சொல்லி விடுங்க உங்க ஆட்களை கூட்டி பேசுறீங்க எதுக்கு பொதுமக்களை பேட்டி எடுக்க எதற்கு பயப்படுறீங்க?
@karuppusamy4855
@karuppusamy4855 2 месяца назад
மூணு வருஷமா காவல்துறைக்கு தெரியாதா
@GokilaSoundaryaMurugesan
@GokilaSoundaryaMurugesan 2 месяца назад
App work aitutha iruku
@prejai
@prejai 2 месяца назад
It's illegal to use a banned app.
@kumki1430
@kumki1430 2 месяца назад
​@@prejaiThen you Don't use it
@devadharshini5813
@devadharshini5813 2 месяца назад
Uninstall pannita install panni paaru
@User89-fr
@User89-fr 2 месяца назад
Here after there is no ubdate
@lakshmanana2040
@lakshmanana2040 2 месяца назад
I love myv3 support..... 🎉🎉🎉🎉
Далее
РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:05:16
Просмотров 1,3 млн
Каха понты
00:40
Просмотров 289 тыс.
Гравировка на iPhone, iPad и Apple Watch
00:40
РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:05:16
Просмотров 1,3 млн