அருமை எனக்கும் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டு இருந்தேன் அருமையாக உள்ளது பதிவுகள். அக்கா.
Really useful video ma'am yesterday I asked about price now it's useful to me.. maybe next year I will try to purchase after golu... In my family noone is keeping golu.. I only started by myself and completed 3 years but don't know where to purchase the dolls properly.. your videos helping me lot thank you ma'am 😊
அக்கா நீங்க வச்சிருக்கீங்க ஆடிப்பூரத் அம்மன் அதை நீங்க சொன்னீங்களே வைத்தீஸ்வரன் கோவிலில் இருக்கும் ஆடிப்பூர அம்மன் இல்லை அவர்கள் திருக்கடையூர் அபிராமி அம்மன் உற்சவர் சிலை ஆகும் நன்றி வணக்கம் அக்கா
Is road side and arunachal art stores are separate? We are from andhra. I don't know tamil. I want some bommalu. Is 365 days available in road side at mylapore? I saw beautiful bommalu in your vedio of kanchipuram. Is rates are more different in shops compare with road side. Quality also. Pls inform