Тёмный
No video :(

Naan oru pothum | நான் ஒருபோதும் | Dr. Joseph Aldrin | Evg. J.V.Peter | Live Worship Series 

Mount Zion Church
Подписаться 33 тыс.
Просмотров 324 тыс.
50% 1

Written and composed by Evg JV Peter
நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை
என்றுறை செய்தேனன்றோ
கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்
உன்னை காத்திடும் பெலவானன்றோ
விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ
பயம் வேண்டாம் உன் அருகில் நான்
என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்
ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும்
1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை
என்ன வந்தாலும் பயமே இல்லை
மாறாத இயேசு உண்டெனக்கு
மனது ஒருபோதும் கலங்கவில்லையே
ஏழை எனக்கு அடைக்கலமே அவர்
புயலில் என் கன்மலையே
என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்
ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும்
2. நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ
தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே
நல்வசனத்தின் வல்லமையாய்
வல்லவரின் சமுகம் நிறைந்திடுமே
எலியாவின் தேவன் எங்கே என்ற
அற்புதம் நடந்திடுமே
என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்
ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும்

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 207   
@dharship1364
@dharship1364 2 года назад
மதங்களுக்கு அப்பால் பட்டு உங்கள் பாடலை ரசித்தேன்.
@jeevadavid4811
@jeevadavid4811 Год назад
God bless u ma
@kirubapkr7
@kirubapkr7 Год назад
Blessings...
@allenjohnwesley5289
@allenjohnwesley5289 Год назад
Christianity is not a religion. When Jesus Christ come into one person's heart and he/she accept him whole heartedly he became a True Christian
@marina7128
@marina7128 Год назад
Praise the lord paster
@lazeruspetterson7979
@lazeruspetterson7979 5 месяцев назад
Jesus எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல
@mathiazagan4770
@mathiazagan4770 2 года назад
நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை 
என்றுறை செய்தேனன்றோ 
கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்
 உன்னை காத்திடும் பெலவானன்றோ 
விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ 
பயம் வேண்டாம் உன் அருகில் நான் 
என்றுறை செய்தவரை ஆராத்திப்போம் 
ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும் 1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை
 என்ன வந்தாலும் பயமே இல்லை
 மாறாத இயேசு உண்டெனக்கு
 மனது ஒருபோதும் கலங்கவில்லையே 
ஏழை எனக்கு அடைக்கலமே அவர்
 புயலில் என் கன்மலையே 
என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்
 ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும் 2. நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ 
தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே
 நல்வசனத்தின் வல்லமையாய்
 வல்லவரின் சமுகம் நிறைந்திடுமே 
எலியாவின் தேவன் எங்கே என்ற 
அற்புதம் நடந்திடுமே
 என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்
 ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும்
@sandipstar
@sandipstar 2 года назад
Thanks
@DanielKishore
@DanielKishore 3 года назад
நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை என்றுரை செய்தேனன்றோ-2 கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும் உன்னை காத்திடும் பெலவானன்றோ விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ பயம் வேண்டாம் உன் அருகில் நான் என்றுரை செய்தவரை ஆராதிப்போம் ஆவியில் ஆராதனை-2-நான் ஒருபோதும் 1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை என்ன வந்தாலும் பயமே இல்லை மாறாத இயேசு உண்டெனக்கு மனது ஒருபோதும் கலங்கவில்லையே ஏழை எனக்கு அடைக்கலமே அவர் புயலில் என் கன்மலையே-2 என்றுரை செய்தவரை ஆராதிப்போம் ஆவியில் ஆராதனை-2 - நான் ஒருபோதும் 2. நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே நல்வசனத்தின் வல்லமையால் வல்லவரின் கரம் இங்கு நடத்திடுமே எலியாவின் தேவன் எங்கே என்ற அற்புதம் நடந்திடுமே-2 என்றுரை செய்தவரை ஆராதிப்போம் ஆவியில் ஆராதனை-4-நான் ஒருபோதும்
@jemimavincent9821
@jemimavincent9821 3 года назад
Greetings Brother Daniel kishore, you had been doing a fabulous job. Whenever we think of any song lyrics, we could find it easily in the comments. Even for all new songs. May God Bless You Abundantly Brother 🎉🎊
@ruthhanseo6378
@ruthhanseo6378 3 года назад
Tq Jesus .. this is my first time I'm listening this song.na entha situation la intha song ketanu enakum Jesus kum matum tha therium.....ena ariyama kanner vanthute irunthuchu....truly jesus pesnamariye irunthuchu....Tq for updating this song...luv u jesus
@dr.henzalettah735
@dr.henzalettah735 3 года назад
God will lead u ma!!!!
@sulochanakannan
@sulochanakannan 3 года назад
புது பெலன், புது கிருபை. எங்களுக்கு ஒவ்வொரு நாளும் கர்த்தர் அருளுகிறார். அவரையே ஆராதிப்போம் ஆமென் நன்றி dr Inspiring song 🙏💟🙏💟🙏
@bhuvanasrinivasan3595
@bhuvanasrinivasan3595 2 года назад
Naan Orupodhum நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை 
என்றுறை செய்தேனன்றோ 
கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்
 உன்னை காத்திடும் பெலவானன்றோ 
விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ 
பயம் வேண்டாம் உன் அருகில் நான் 
என்றுறை செய்தவரை ஆராத்திப்போம் 
ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும் 1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை
 என்ன வந்தாலும் பயமே இல்லை
 மாறாத இயேசு உண்டெனக்கு
 மனது ஒருபோதும் கலங்கவில்லையே 
ஏழை எனக்கு அடைக்கலமே அவர்
 புயலில் என் கன்மலையே 
என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்
 ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும் 2. நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ 
தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே
 நல்வசனத்தின் வல்லமையாய்
 வல்லவரின் சமுகம் நிறைந்திடுமே 
எலியாவின் தேவன் எங்கே என்ற 
அற்புதம் நடந்திடுமே
 என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்
 ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும்
@saithyarajasaithyaraja3050
@saithyarajasaithyaraja3050 3 года назад
இன்னும் மேலும் மேலும் பாடல்களைப் பாடி தேவனுக்கு மகிமை
@georgesahaya5157
@georgesahaya5157 2 года назад
Justin 🙏🙏🙏 praise the lord 👏👏👏 I am from nagercoil my son Ajay 22 years old he has low brain growth from childhood 🔔🔔🔔 please pray for my son Ajay 🤝🤝🤝 amen 🌾🌾🌾
@saravanam8953
@saravanam8953 3 года назад
பாதர் பாடலுக்கு அடுத்த உணர்வுள்ள பாடல்கள் ஐயா thank u jesus
@immanuelraja7018
@immanuelraja7018 2 года назад
True
@monicat976
@monicat976 Год назад
Superb song
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 года назад
ஆமென்💓💓💓💓💓 praise the Lord Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏💓💓💓💓💓💓💓💓
@KumarKumar-fi9tx
@KumarKumar-fi9tx 8 месяцев назад
தாங்களை போன்ற இளைஞர்கள் ஜான் ஜெப ராஜின் பாடல்களை பாடாமல் நல்ல ஒரு பரிசுத்தவானின் பாடலை பாடுவதை எண்ணி கர்த்தரை துதிக்கிறேன்.
@aaronvasanth
@aaronvasanth 3 года назад
Anointed voice and worship !💪🏽 Continue to upload songs from praise and worship .. God bless
@JammyTinu
@JammyTinu 3 года назад
Very true bro
@maniamkothu1075
@maniamkothu1075 3 года назад
.ge
@salomishanthakumri4742
@salomishanthakumri4742 2 месяца назад
Amen jesus.
@priskijuli2507
@priskijuli2507 3 года назад
Thank god for giving us such a god's man🙏🙏🙏
@logangrayson5766
@logangrayson5766 3 года назад
Hi
@priyasenthikumaran9160
@priyasenthikumaran9160 3 года назад
Àmen Appa nan ummaiye nambi iruken pa Kai vitratenga pa
@priyasenthikumaran9160
@priyasenthikumaran9160 3 года назад
Such a divine voice god bless him 🙏
@sing2985
@sing2985 3 года назад
@@priyasenthikumaran9160 amen praise the Lord
@logen_sgb
@logen_sgb 2 года назад
Naan orupoadhum unnai kaividuvadhillai Endrurai seidhaenandroa Kadal aazhatthilum akkini soolaiyilum unnai kaatthidum belavaanandroa Visha sarbangaloa singa koottangaloa Bayam vaendaam un arugil naan Endrunai seidhavarai aaraadhipoam Aaviyil aaraadhanai - Naan orupoadhum 1. Aarudhal thara oru vaartthai illai Enna vandhaalum bayamae illai Maaraadha yaesu undenakku Manadhu orupoadhum kalangavillaiyae Aezhai enakku adaikkalamae avar Puyalil en kanmalaiyae Endrunai seidhavarai aaraadhipoam Aaviyil aaraadhanai - Naan orupoadhum 2. Nindhaigal unnai soozhgindrathoa Tham karangal endrum uyarndhidumae Nalvasanatthin vallamaiyaai Vallavarin samugam niraindhidumae Eliyaavin dhaevan engae endra Arpudham nadandhidumae Endrunai seidhavarai aaraadhipoam Aaviyil aaraadhanai - Naan orupoadhum
@tnhariytgaming3025
@tnhariytgaming3025 3 года назад
Jesus is here dont fear yesappa amen amen amen
@manjulaamma6592
@manjulaamma6592 2 года назад
Amazing 👏voice Nice melodies 🎵🎶🎵🎶🎵🎶song and lyrics àman
@r.balatimothybalatimothy8520
@r.balatimothybalatimothy8520 3 года назад
அன்னா இந்த பாடல் மிகவும் என் மனதுக்கு ஆறுதலாக இருந்தது ஆமென் அல்லேலூயா👏👏👏👏🙏
@sulochanakannan
@sulochanakannan 2 года назад
நன்றி நன்றி ஆண்டவரே ஆறுதல் படுத்தினீரே. நன்றி இந்த பாடலுக்குக்காக ஸ்தோத்திரம். 💟🌹🌷❤💟🌹🌷❤💟🌹🌷❤💟🌹🌷❤🌹💟🌷❤💟🌷🌹❤
@lydiareginold2169
@lydiareginold2169 Год назад
Amen
@GodsloveSong
@GodsloveSong 2 года назад
Kartharukku magimai undakadum Amen Amen
@n.israel9554
@n.israel9554 3 года назад
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
@nancybrigitta8588
@nancybrigitta8588 3 года назад
Plz jesus give me a strength to my heart
@chithrab1854
@chithrab1854 3 года назад
I can feel gods presence in your voice. Thank you . It's a pleasure to hear your voice. God will give full strength to you pastor.💐💐💐
@stellasteven352
@stellasteven352 3 года назад
Thank you yessappa
@manjulas1125
@manjulas1125 5 месяцев назад
Amen ❤What a Lovely Dava presence song and music 🎶 🎵 ❤️
@devikadevi7301
@devikadevi7301 3 года назад
Maratha yessuvai nambuvom glory to God Amen Amen
@r.balatimothybalatimothy8520
@r.balatimothybalatimothy8520 3 года назад
ஆமென் அல்லேலூயா👏👏👏👏👏
@stephenvijay8386
@stephenvijay8386 2 года назад
Aaviyil aarathanai...thank u LORD,we praise & worship ur precious name,pl covered ur son & pr our DR. Stephenvijay from coimbatore.
@aradhanadelshia2006
@aradhanadelshia2006 3 года назад
Whenever I hear your worship pastor I get strength in my spirit and my body, soul. Thank you lord for giving such a man of God to encouraging us. Thank God & thank you pastor. God bless you and your family and ministry. 😇🙌🙏❤️
@johnwesley9756
@johnwesley9756 3 года назад
THANK U JESUS WELL DONE BROTHER
@salomishanthakumri4742
@salomishanthakumri4742 10 месяцев назад
Amen. Appa Jesus Hallelujah
@faithmanickam2676
@faithmanickam2676 3 года назад
Very beautiful song We love it brother All glory to God Hallelujah 🙌
@vallc210
@vallc210 2 года назад
I believe it Lord. Amen.
@reinhardjoseph8126
@reinhardjoseph8126 Год назад
ஆமேன் பரிசுத்த‌ ஆவியானவரே❤️
@marina7128
@marina7128 10 месяцев назад
Praise the lord paster wonderful song aman
@santhoshkanagaraj9600
@santhoshkanagaraj9600 2 года назад
Hallelujah Heard it over and over Pastor we pray that God will strengthen you to strengthen others God be with u and the ministry
@strvensteven2554
@strvensteven2554 3 года назад
THANK YOU JESUS GOD
@sulochanakannan
@sulochanakannan 2 года назад
Thank you JESUS. 🌷GLORY TO THEE, LORD I THANK YOU, APPA. 🌷💗🌷💗🌷💗🌷💗🙏🏼
@jemiteena9869
@jemiteena9869 2 года назад
Heart touching worship Glory to God ❤💯🙌
@sulochanakannan
@sulochanakannan 2 года назад
Praise and Glory to God🙏🏼 loving God, miracle working God,God the Deliverer worship only to you Lord, in spirit we worship, your powerful Mighty name, Jesus Amen And Amen. ❤🌷❤🌷🌹🌷💗🌹❤🌷💗🌹❤🌷💗🌹🌷💗🌹
@remosharwesh8831
@remosharwesh8831 2 года назад
Amen amen hallelujah
@davidratnam1142
@davidratnam1142 3 года назад
Amen Praise the Lord Yesappa.
@sunilvmangala.8133
@sunilvmangala.8133 3 года назад
Praise god. Glory to jesus.👍
@anneshiyamashiyama2899
@anneshiyamashiyama2899 Год назад
Amen thank you jesus 🙏 🙏 🙏 ❤ 💙
@anneshiyamashiyama2899
@anneshiyamashiyama2899 Год назад
Amen thank you jesus 🙏 🙏 🙏
@HoseenuMinistries
@HoseenuMinistries Месяц назад
@suganyap65
@suganyap65 Год назад
Amean nanri appa
@sandanaradjoudessouppa8562
@sandanaradjoudessouppa8562 Год назад
Amen devanukku magimai
@remygomez6271
@remygomez6271 3 года назад
ஆமேன் ஆமேன் நன்றி ஜெசப்பா. 🙏
@hepzibahj1764
@hepzibahj1764 2 месяца назад
Thank you Jesus.
@laxman6754
@laxman6754 2 месяца назад
Amen hallelujah 💖
@pamulahemanthkumar5113
@pamulahemanthkumar5113 3 года назад
Praise the Lord ayya, heart touch worship song
@d.josephd.joseph4269
@d.josephd.joseph4269 3 года назад
Thank you❤ heart ❤💕💖touching this song 🎶very beautiful 😍✨Jesus loves you❤
@manjulaamma6592
@manjulaamma6592 2 года назад
Amen 🙏 Amen 🙏 🙌 👏 very presence song and music 🎶 🎵 ❤ 🙌 lyrics
@immanuelmech6133
@immanuelmech6133 3 года назад
Praise the lord 🙏 Bro I like so much this song this song is courage and wipe tears
@jesusjesus7767
@jesusjesus7767 3 года назад
Amen hallelujah..such a true word song..thank you holyspirt...
@sulochanakannan
@sulochanakannan 2 года назад
Thank you Jesus Praise and Glory to Jesus 🙏🏼❤🙏🏼❤🙏🏼❤🙏🏼❤ 💗verynice worship song Doctor Thank you, GBU 🙏🏼💗🌷 💗🌷💗🌷💗🌷💗🌷
@marina7128
@marina7128 Год назад
Aman praise the lord paster ❤❤❤❤
@leninrajesh
@leninrajesh 2 года назад
*LYTRICS (in Tamil)* நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை என்றுரை செய்தேனன்றோ கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும் உன்னை காத்திடும் பெலவானன்றோ விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ பயம் வேண்டாம் உன் அருகில் நான் என்றுரை செய்தவரை ஆராத்திப்போம் ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும் 1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை என்ன வந்தாலும் பயமே இல்லை மாறாத இயேசு உண்டெனக்கு மனது ஒருபோதும் கலங்கவில்லையே.. ஏழை எனக்கு அடைக்கலமே அவர் புயலில் என் கன்மலையே மாறாத இயேசுவை ஆராத்திப்போம் ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும் 2. நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ தம் கரங்கள் என்றும் தாங்கிடுமே நல்வசனத்தின் வல்லமையாய் வல்லவரின் சமுகம் நடத்திடுமே.. எலியாவின் தேவன் எங்கே என்ற அற்புதம் நிகழ்ந்திடுமே அன்பான தேவனை ஆராத்திப்போம் ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும்
@marina7128
@marina7128 Год назад
Praise the lord paster wonderful song ❤
@nallamuthup1087
@nallamuthup1087 2 года назад
Praise the lord God bless you pastor
@marina7128
@marina7128 Год назад
Praise the lord paster
@mosespushparaj2224
@mosespushparaj2224 2 года назад
Keep on hearing this song Multiple times everyday... can't stop it...
@lillypuspham1334
@lillypuspham1334 3 года назад
ஆமென் அல்லேலூயா
@marina7128
@marina7128 Год назад
❤amen praise the lord😊
@davidjohnpaulvj2064
@davidjohnpaulvj2064 3 года назад
Wonderful lyrics. Glory only to be Lord Jesus Christ
@vasanthaglory432
@vasanthaglory432 2 года назад
Amen Amen
@johnkaleb662
@johnkaleb662 2 года назад
Praise the lord Glory to God hallelujah
@jgrjasper
@jgrjasper 3 года назад
Very nice song. J.V. Peter used to sing this song.
@anniesgarments6546
@anniesgarments6546 3 года назад
Ne ennakku mattum solluvathu pola erukku appa
@saravanank2659
@saravanank2659 3 года назад
Hallelujah Amen .in the name of Jesus.
@pritipris8701
@pritipris8701 3 года назад
Thankyou Lord for reminding us thru such nice songs n words.. amen !!
@angelangelangel8441
@angelangelangel8441 3 года назад
Thankas. Bro. Aman
@maklinmary5343
@maklinmary5343 2 года назад
Amazing song and lyrics
@sulochanakannan
@sulochanakannan 3 года назад
His grace is new every morning. PTL. This song is afresh, renews our hope every morning. Thank you pastor 💟
@lakshmit6290
@lakshmit6290 3 года назад
Praise the Lord amen Jesus god
@marina7128
@marina7128 Год назад
Praise the lord paster ❤
@saithyarajasaithyaraja3050
@saithyarajasaithyaraja3050 3 года назад
❤️👌👍🙏✍️
@lalisha08
@lalisha08 Год назад
Hi Sir, why the “yesu nallavar, yesu vallavar” song no more in youtube?? I love that worship song
@manjulas1125
@manjulas1125 2 года назад
Amen 🙏 so many presens in this 🎵 🎶 🎵 🎶
@jjoannes5921
@jjoannes5921 3 года назад
Amazing.....God's Grace.........
@sulochanakannan
@sulochanakannan 3 года назад
Thank you dr very inspired 🙏🌷
@shunmugapriya6837
@shunmugapriya6837 Год назад
Praise the lord
@rajeshnfsmw4946
@rajeshnfsmw4946 3 года назад
Amen amen praise the lord Jesus
@kalaherve9253
@kalaherve9253 2 года назад
Praise the lord brother, all the best 👏👏👏✝️✝️👍👍
@nandhinissamayal3527
@nandhinissamayal3527 2 года назад
ஆறுதலான பாடல் 🙏
@stellasteven352
@stellasteven352 3 года назад
Thank God for your great presence... hallelujah
@indraabie7559
@indraabie7559 2 года назад
Very effective and heart touching worship
@marina7128
@marina7128 Год назад
Praise the paster ❤
@sahayavimala1062
@sahayavimala1062 Год назад
Voice specially God gift
@pirypaul218
@pirypaul218 3 года назад
Great talent Thanks you Jesus Christ for pastor voice
@jsamuvel478
@jsamuvel478 3 года назад
Glory to Jesus
@stellabalraj8971
@stellabalraj8971 3 года назад
Very nice worship and anointed🎵song.
@intereducateministries288
@intereducateministries288 3 года назад
Wonderful song and glorious voice bro
@user-ek3jh5eo6r
@user-ek3jh5eo6r 3 года назад
நல்ல மனுஷன்
@stephnjoshua
@stephnjoshua 3 года назад
What a blessed voice. Hallelujah . Amen.
@umavathy9422
@umavathy9422 3 года назад
Amen Dad
@jefryjervin9474
@jefryjervin9474 3 года назад
Amen appaaa
@josephrichard3368
@josephrichard3368 2 года назад
Praise the lord bro.keep up your spirit
@poornimaj1401
@poornimaj1401 3 года назад
Amazing Grace.........
@mathewsjoe1839
@mathewsjoe1839 3 года назад
Amen...hallelujah... wonderful Doctor Anna
Далее
Музыкальные пародии
00:28
Просмотров 19 тыс.
C’est qui le plus fort 😂
00:18
Просмотров 6 млн
Naan Orupodhum Unnai Kaividuvathilai
7:56
Просмотров 248 тыс.
Aattukkuttiyanavarae
10:57
Просмотров 363 тыс.
Музыкальные пародии
00:28
Просмотров 19 тыс.