Тёмный
No video :(

Naan Ummidathil | Melaana Anbu | Beryl Natasha | Rev.S.J. Jebaraja | Alwyn .M | Christsquare 

Christsquare Official
Подписаться 40 тыс.
Просмотров 9 млн
50% 1

Melaana Anbu (New Tamil Christian worship song album )
Lyrics by Rev. S.J. Jeba Raja
Song: Naan Ummidathil
Sung By: Beryl Natasha
Music : Alwyn
Released By Christsquare.com
Lyrics: www.christsquar...
Music Arranged and Programmed by M. Alwyn Alex
Acoustic & Electric Guitars : Keba jermia, Albert
Sax : Jotham , Flute : Sathish , Solo Violin : Balaji
Melodica : Alwyn , tabla : Kiran , Choir : U me & HIM
Recorded, Mixed & Mastered By Anish at Step One Digitals

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@shyamaladavid672
@shyamaladavid672 2 года назад
நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம் பயம் என்னை விட்டுப் போனதே நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம் பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன் உம்மைத்தான் பின் தொடர்வேன் உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் - நான் ஏக்கத்தோடு வாழ்ந்தேன் அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே உண்மையான அன்பை நான் கண்டேனையா தூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை) தாங்கியே நடத்தினீர் உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா அன்புக்காக ஏங்குகின்ற உள்ளங்களை உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கின்றேன் ஓடி ஓடி உழைப்பேன் (நான்) உந்தன் அன்பை சொல்வேன் ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா
@joyyuvaraj9891
@joyyuvaraj9891 Год назад
@jenixjenix1739
@jenixjenix1739 Год назад
X,c
@babyachu1814
@babyachu1814 10 месяцев назад
🙏🙏🙏
@gnanaselvauthayakumarisona6157
@gnanaselvauthayakumarisona6157 4 месяца назад
So sweet heart touching verses
@sheelamani3182
@sheelamani3182 4 месяца назад
Heart touching song
@selphiafrancis128
@selphiafrancis128 3 года назад
இந்த பாடல் வரிகளை கேட்டு கொண்டிருக்கும் போது என் கண்களில் கண்ணீர் வழிந்தோடின ... 😭😭😭
@ruthsara3992
@ruthsara3992 2 года назад
000000
@ruthsara3992
@ruthsara3992 2 года назад
00⁰0
@ruthsara3992
@ruthsara3992 2 года назад
000000⁰⁰0⁰000⁰0
@ruthsara3992
@ruthsara3992 2 года назад
0000
@ruthsara3992
@ruthsara3992 2 года назад
0⁰00
@ananthananth8427
@ananthananth8427 2 года назад
தினமும் 5 முறையாவது இந்த பாடலை கேட்டு விடுவேன்.காரணம் வார்த்தை,அவ்ளோ அருமையாக உள்ளது. காரணம் வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வலலமையுள்ள தேவணின் மாறாத கிருபையால் ,அவர் உதவியால் உண்டான வரிகள்,தேவனுக்கு மகிமை உண்டாவதாக.ஆமென், அல்லேலூயா
@nirmalajoyce5678
@nirmalajoyce5678 Год назад
Praise the Lord
@devadasdevasahayam1015
@devadasdevasahayam1015 2 года назад
இறைவனின் அருள் பாடியவருக்கும் கேட் போருக்கும் கிடைக்கும்.
@premkumar9608
@premkumar9608 2 года назад
Hi I am from karnataka kannada speaking hindu. I love Jesus christ. When ever I hear the song about Jesus I feel the heaven on earth fellas your team bought close to Lord by listening to your song so Soothing. I will follow Lord and wanted to baptized soon. I trust in you lord Amen
@anand.n.b4961
@anand.n.b4961 Год назад
Praise God God bless you dear brother
@sujathaberchmans2100
@sujathaberchmans2100 Год назад
I will pray for you to get baptized soon brother
@Jessca.451
@Jessca.451 2 месяца назад
God Jesus beside you. Jesus will guide you.
@sangeethaanbuanbu1224
@sangeethaanbuanbu1224 3 года назад
உண்மையான அன்பை நான் கண்டதே இல்லை 👌👌👌👌i love it
@gracejanagi6895
@gracejanagi6895 Год назад
Mmm Sss
@deepajoshua3951
@deepajoshua3951 Год назад
Me too
@thayastanislaus81
@thayastanislaus81 Год назад
Dlndktks
@santiagodevadas4806
@santiagodevadas4806 7 месяцев назад
Me too
@user-lh9ji9ks3u
@user-lh9ji9ks3u 4 месяца назад
Jesus is the only rue lover so please test it❤❤❤
@parakaran8703
@parakaran8703 Месяц назад
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது
@shebapeethamparam5776
@shebapeethamparam5776 4 года назад
Every seconds is GOD'S permission to live 😇😇
@seharjulie811
@seharjulie811 3 года назад
Meaningful song .superb voice.May God bless both of u.
@asansultan7252
@asansultan7252 3 года назад
God bless sister Each day first I listen this song What a wonderful voice and meaning full Thank God 🙏
@krkalathil
@krkalathil 3 года назад
@@seharjulie811 quality ofuck
@MrPriyanathan
@MrPriyanathan 3 года назад
@@seharjulie811 ¹1
@user-sm9fj9ih2j
@user-sm9fj9ih2j 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KZqIoquogwM.html
@vadivelsubramanian7476
@vadivelsubramanian7476 2 года назад
ஆண்டவரே நான் உன்னிடத்தில் நிலையாக இருக்க வேண்டுகிறேன்
@rajiswari1eswari676
@rajiswari1eswari676 3 года назад
நான் ஒரு இந்து ஆனால் ஞானஸ்நானம் எடுக்க செபியுங்கள்
@edwardpaul3351
@edwardpaul3351 2 года назад
God will strengthen you, bless you and your family. May the Good Lord protect you and may His favor be upon you
@emmyjoel
@emmyjoel Год назад
Be bold the Holy Spirit will help you to confess your faith in Jesus Christ. Don't delay in taking baptism as a testimony that your are a child of the one and true living God.
@gayathrisonnoe911
@gayathrisonnoe911 Год назад
May God draw you close. I took baptism 14 yrs ago. The best decision of my life is trusting, believing and walking with Christ. I tell you He is a living God. You ask me how i know this because He walks with me and talks with me along life's narrow way
@VigneshWaran-do1rd
@VigneshWaran-do1rd Год назад
தேவன் உங்களோடு இருப்பார். ஆமென்
@kavithag3973
@kavithag3973 Год назад
Jesus Christ blessing u sister
@aksharabusybeevlog4832
@aksharabusybeevlog4832 2 года назад
Unmayana anbukaga alikureyan... Literally, I cried out
@manokarandanivl4634
@manokarandanivl4634 Год назад
மரியாதைக் குறிய தங்கையே , மகாதேவன் இயேசு கிறிஸ்து , உன்னை ஆசிர்வதிப்பாராக.
@ananthananth8427
@ananthananth8427 2 года назад
இப்பாடல் உருவாக கர்த்தர் பயன்படுத்தின யாவருக்கும்,அன்புக்கு உரியவராக விளங்கும்,அப்பா இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
@somusundaram2071
@somusundaram2071 2 года назад
உண்மை, உண்மை, உண்மை, பாடல் வரிகளில் ஜீவ அன்பைக் காண்கிறேன்! அற்புதம்!!💥💥💥, அன்புடன்🙏🙏
@CA-nd8ld
@CA-nd8ld 2 года назад
தினமும்‌ கேட்பேன் தேம்பிதேம்பி அழுவேன்
@jackiepillay839
@jackiepillay839 4 года назад
Hi. Beautiful song. I'm from South Africa. Just understand a little bit of Tamil. telugu speaking. Very inspiring. Love all your songs. God Bless.
@rebekkalrebe4819
@rebekkalrebe4819 3 года назад
Wow.....super...brother....god will help u to understand fully in tamil language
@pergithrajan5897
@pergithrajan5897 2 года назад
@@rebekkalrebe4819 innocent boy
@parisara1899
@parisara1899 2 года назад
@@rebekkalrebe4819 a
@beulahkiruba4146
@beulahkiruba4146 5 лет назад
நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம் பயம் என்னை விட்டுப் போனதே நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம் பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன் உம்மைத்தான் பின் தொடர்வேன் உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் - நான் ஏக்கத்தோடு வாழ்ந்தேன் அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே உண்மையான அன்பை நான் கண்டேனையா தூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை) தாங்கியே நடத்தினீர் உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா அன்புக்காக ஏங்குகின்ற உள்ளங்களை உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கின்றேன் ஓடி ஓடி உழைப்பேன் (நான்) உந்தன் அன்பை சொல்வேன் ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா
@RajKumar-fe8id
@RajKumar-fe8id 3 года назад
Praise the Lord 🧎🧎‍♀️❤️❤️❤️Amen
@marygenesis792
@marygenesis792 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்.
@Monishaft
@Monishaft 5 лет назад
நான் உம்மிடத்தில் வந்த போதெல்லாம் பயம் என்னை விட்டுப்போனதே நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம் பாவம் என்னை விட்டு தொலைந்ததே (2) உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன் உம்மை தான் பின் தொடர்வேன் (2) - நான் உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை (2) ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் நான் ஏக்கத்தொடு வாழ்ந்தேன் (2) அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா (2) - உம்மோடு இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே உண்மையான அன்பை நான் கண்டேனையா (2) தூக்கி தூக்கி சுமந்தீர் (எனை) தாங்கியே நடத்தினீர் (2) உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா (2) - உம்மோடு அன்புக்காக எங்குகின்ற உள்ளங்களை உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கிறேன் (2) ஓடி ஓடி உழைப்பேன் உந்தன் அன்பை சொல்வேன் (2) ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா (2) - உம்மோடு Naan ummidaththil vantha Pothellaam Bayam ennai vittu ponathae Neer enakkullae vantha pothellaam Paavam ennai vittu tholainthathae (2) Ummodu vaazhvaen umakkaaka vaazhvaen Ummaiththaan pin thodarvaen (2) - Naan ummidaththil Unnmaiyaana anbai naan kanndathaey illai Uttar suttar anbilae unnmaiyumillai (2) Yengi yengi vaazhnthaen - naan Yekkaththodu vaazhnthaen (2) Anbukkaaka yengiyae alainthaenaiyaa (2) Ummodu vaazhvaen umakkaaka vaazhvaen Ummaiththaan pin thodarvaen (2) - Naan ummidaththil Yesuvae naan ummidaththil vanthathaalae Unnmaiyaana anbai naan kadaenaiyaa (2) Thookki thookki sumantheer ennai Thaangiyae nadaththineer (2) Ullamellaam anbunaalae ponguthaiyaa (2) Ummodu vaazhvaen umakkaaka vaazhvaen Ummaiththaan pin thodarvaen (2) - Naan ummidaththil Anbukkaaga yengukindra ullangalai Ummidathil serkkavae uyir vaazhkindren (2) Odi odi uzhaippaen naan Unthan anbai solvaen (2) Oorellaam um naamam solvaenaiyaa (2) Ummodu vaazhvaen umakkaaka vaazhvaen Ummaiththaan pin thodarvaen (2) - Naan ummidaththil
@poonguzhalisivakumar4864
@poonguzhalisivakumar4864 5 лет назад
Thank u sister God bless you 😊
@evanjalinevanjalin8520
@evanjalinevanjalin8520 5 лет назад
God bless u dr..
@jacobkj8097
@jacobkj8097 5 лет назад
God bless you and your family n ur ministry of Christ Jesus......
@anthonymilan9015
@anthonymilan9015 5 лет назад
Thank you ma beautiful singing,God bless
@insolinraj5820
@insolinraj5820 5 лет назад
I tried to sing this song but I can't!its God's Grace for you !beautiful singing!
@byhisgracechannel2021
@byhisgracechannel2021 2 года назад
His Love Endures forever✝️ I can Feel His Love By the lyrics of this song😭 All hated me in this world but His Love wrapped me and My sins Ran Away❤ By His Grace I'm living✝️
@back2uster
@back2uster 4 года назад
Pastor John Jebaraj : its a message to you from my family and myself. Please pray for me i love listening to Tamil Christian songs. Although i'm an Anglo-Indian I lost my job last night due to COVID 19 VIRUS. Please pray for us
@samkamalesh2612
@samkamalesh2612 4 года назад
Shem: though the situation may look not -so-good , but say this " Yea, though I walk through the valley of the shadow of death, I will fear no evil: for thou art with me; thy rod and thy staff they comfort me" just thank JESUS for going to give a more better job; with a more handsome salary and designation, just do this the MIRACLE is on the way. "Give, (Praise) and it shall be given unto you; good measure, pressed down, and shaken together, and running over ....
@back2uster
@back2uster 4 года назад
@@samkamalesh2612 Thank you brother for the reply. I would listen to what you said. by Gods grace let me look into Jesus presence then everything will fall into its place
@josephinesheeba8911
@josephinesheeba8911 3 года назад
Im crying literally by hearing this song.. 😭
@jaisekjacob
@jaisekjacob 2 года назад
Heart touching song.... Sweet singing..... God bless you all...... 👍👍👍
@CA-nd8ld
@CA-nd8ld 2 года назад
ஆண்டவரின் அன்பை நினைத்துகண்ணீர் வடிகிறது
@jeyakumarsrinivasakam2625
@jeyakumarsrinivasakam2625 2 года назад
ஒரே ஒரு திருத்தம். உம்மிடத்தில் வந்தபோதெல்லாம், எனக்குள் வந்தபொதெல்லாம் என்பதற்கு மாறாக உம்மிடத்தில் வந்ததினால், எனக்குள் வந்ததனால் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
@dhammunonu466
@dhammunonu466 Год назад
Supr neega sonnadhum saridha ✨
@madonnasolomon6352
@madonnasolomon6352 Год назад
Jgh
@charletisaac5131
@charletisaac5131 Год назад
Spelling is wrong.
@jeyakumarsrinivasakam2625
@jeyakumarsrinivasakam2625 Год назад
@@charletisaac5131 spelling wrong என்ற பதிவு எனக்கு புரியவில்லை. தயைகூர்ந்து விளக்க முடியுமா?
@jeyakumarsrinivasakam2625
@jeyakumarsrinivasakam2625 Год назад
@@dhammunonu466 சொன்னதுதான் சரி. வந்தபோதெல்லம் என்றால் நினைத்த நேரம் வரலாம் போலாம் என ஆகிவிடலாம். மாறாக வந்ததினால் என்பது நிரந்தர வாசம்பண்ணுவதை குறிக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
@harinivasudevan8266
@harinivasudevan8266 3 года назад
Heart melting song.. all glory to god jesus christ
@sujajoel8102
@sujajoel8102 3 года назад
¹
@anuclinton9005
@anuclinton9005 3 года назад
@@sujajoel8102 😂😂😒
@anuclinton9005
@anuclinton9005 3 года назад
P
@inpakanagaratnam5626
@inpakanagaratnam5626 2 года назад
@@sujajoel8102 hi
@suba4082
@suba4082 5 лет назад
ஒவ்வொருவருக்கும் கிடைத்த உற்றார் உறவினர்கள், உடன்பிறப்புகள், நண்பர்கள் இப்படி இருக்கின்ற பலரில் உண்மையான அன்புடன் நடப்பவர்களும் நிச்சயம் உண்டு. பாடல் அருமை.சிறப்பாக பாடியதற்கு நன்றி.
@back2uster
@back2uster 3 года назад
Rev.S.J. Jebaraja Thank you for your prays and blessing upon me. by Gods and blessing my company has called me back to work after 3 months for the same Salary, And I thank the Almighty Heavenly Father for blessing me with my Job. Thank you Rev.S.J. Jebaraja Ministry for your prays.
@AbiSanchana-mz1fe
@AbiSanchana-mz1fe Месяц назад
h
@vidushigarg2090
@vidushigarg2090 4 года назад
Sister I belong to Delhi n I'm a believer I sing in Hindi n English but I love your angelic voice You know I write your song lyrics in my diary n I sing your songs God bless you sister
@isaacs283
@isaacs283 Год назад
Amen. உமக்காக வாழ்வேன் இனிமை யான பாடல்
@sg-cq6jt
@sg-cq6jt 3 года назад
Naan ummidaththil vanthapothellaam Bayam ennai vittu ponathae Neer enakkullae vantha pothellaam Paavam ennai vittuth tholainthathae-2 Ummodu vaalvaen umakkaaka vaalvaen Ummaiththaan pin thodarvaen -2 -Naan ummidaththil… Unmaiyaana anpai naan kandathaeyillai Uttar suttar anpilae unmaiyumillai -2 Aengi aengi vaalnthaen - naan Aekkaththodu vaalnthaen -2 Anpukkaaka aengiyae alainthaenaiyaa -2 -Ummodu vaalvaen… Yesuvae naan ummidaththil vanthathaalae Unmaiyaana anpai naan kantaenaiyaa -2 Thookkith thookki sumantheer (ennai) Thaangiyae nadaththineer -2 Ullamellaam anpinaalae ponguthaiyaa -2 -Ummodu vaalvaen…. Anpukkaaka aengukindra ullangalai Ummidaththil serkkavae uyir vaalkiren -2 Odi odi ulaippaen (naan) Unthan anpai solvaen-2 Oorellaam um naamam solvaenaiyaa-2 -Ummodu vaalvaen…
@yehova9676
@yehova9676 Год назад
Yassapa en situation mathegae neegae mattum podhum yassapa en bayam yallam poydenoo indha nallae unga karathil koodekerae yassspa
@prabhatharmi707
@prabhatharmi707 3 месяца назад
Thank you for your taglish translation 😊
@ashanunes8202
@ashanunes8202 3 года назад
The lyrics are so touching and so real.. His love is the only true, pure and everlasting love on earth and heaven
@sophiyajeshua1936
@sophiyajeshua1936 3 года назад
The lyrics are so touching and so real....; l hear the song many times.
@jesuthomas2367
@jesuthomas2367 3 года назад
When I hear this song I really cried 😭 especially in 1st and 2nd stanza and the violin 🎻 music is awesome 💖😍
@angelineangel7992
@angelineangel7992 3 года назад
Me too
@Jayakumar-ku6rx
@Jayakumar-ku6rx 2 года назад
My sister catch my hand go to Jesus love Hart in
@punithak2867
@punithak2867 2 года назад
Yes ..
@steve1527
@steve1527 3 года назад
ஆமென் இயேசு நன்றி
@moseskepha381
@moseskepha381 8 месяцев назад
❤🎉 ஆமென் அல்லேலூயா 🎉❤
@sankari5533
@sankari5533 Год назад
உண்மை. பாடல் இனிமையாக இருக்கிறது. இயேசப்பா ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@p.selvaraj9140
@p.selvaraj9140 6 лет назад
Beryl Natasha , we're listening to this song again and again !,😃
@antonyjoseph3641
@antonyjoseph3641 4 года назад
Super Lyrics, composition and great Singer modulisation. Great Blessings 😃
@latham8849
@latham8849 4 года назад
@@antonyjoseph3641 jjnnr2rt the first two different 8ggyllpPh.
@bhjebakumar8634
@bhjebakumar8634 3 года назад
@@antonyjoseph3641 000
@bhjebakumar8634
@bhjebakumar8634 3 года назад
O
@simonassongs9950
@simonassongs9950 3 года назад
Super
@simonraj9803
@simonraj9803 2 года назад
Very beautiful song .going in my days same situation this song i ear i am good feel thank you ma.my loving daughter. god bless u.
@petersuji9098
@petersuji9098 Год назад
The song I hear when I'm sad.....A song that heals the wound of my mind..... My favourite song.....Thank you very much sister.....For singing this song.... recently addicted your voice sister.....
@JD-zk3kp
@JD-zk3kp 3 года назад
All Glory to GOD through the LORD JESUS CHRIST
@sugunasanthosh9988
@sugunasanthosh9988 3 года назад
Qqq
@rajm6802
@rajm6802 2 года назад
🔥🙏❤️🙏
@legendkilller6917
@legendkilller6917 2 года назад
Beautiful words really heart touching
@tvelan5481
@tvelan5481 2 месяца назад
❤ அருமையான பாடல் வரிகள் அதற்கு உயிர் கொடுக்கும் குரல் வளமும் , பின்னணி இசையும் அருமை. அனைவரின் மனதிலும் மாறுதலை கொண்டு வரும் பாடல் 🙋‍♂️🙋‍♂️
@annalarputhakumari7800
@annalarputhakumari7800 3 года назад
Super Song.Super Voice.God bless.
@josephkoilpillai7406
@josephkoilpillai7406 2 года назад
Awesome Tamil song sung with true and authentic praise and longing for Lord and Saviour Jesus Christ’s unconditional love ; you carried and carried me Jesus ; whenever you come into me my sins are wiped off I will live with you , follow you for ever . I am eager to bring to you all those who long for your love and I will proclaim you always , whenever I came into you fear vanished off from me Amen 🙏😇
@josephkoilpillai7406
@josephkoilpillai7406 2 года назад
Thanks to Christsquare Official for ranking my comment as highlighted with ❤️likes 🙏😇
@josephkoilpillai7406
@josephkoilpillai7406 2 года назад
... sorry please add after Official!🙏
@kangasridharan5233
@kangasridharan5233 4 года назад
.சிஸ்டர் சூப்பர் இந்த சாங் எனக்காக கடவுள் கொடுத்த வரம்
@amalanaveen3514
@amalanaveen3514 4 года назад
ஆண்டவரே இப்படிப்பட்ட நல்ல பாடல்களை நாங்கள் கேட்டு உம்மை துதிக்க வாய்ப்பு கொடுத்த உமக்கு கோடானுகோடி நன்றி
@aldrinvibhins5373
@aldrinvibhins5373 7 лет назад
உம்மோடு வாழ்வேன்.உமக்காக வாழ்வேன்....ஆமென்
@jeyaseelijohn8766
@jeyaseelijohn8766 5 лет назад
Yes, when I surrender every movement of my life to Jesus , No fear in my life. This song is so meaning full. Praise the Lord.
@s.j.jebaraja3178
@s.j.jebaraja3178 4 года назад
Thank you sister
@abiyajebamalar2024
@abiyajebamalar2024 4 года назад
I want,nan ummidathil vandhapodhellam song Beryl sister that is karock
@kirupasuganya8996
@kirupasuganya8996 5 лет назад
உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை.... உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை....... nice song.... really I feel that...I like this song...
@racheljeba4800
@racheljeba4800 2 года назад
கர்த்தர் என்னோடு இருக்கின்றார் ஆமென் அல்லேலூயா
@pets4youchandrupets823
@pets4youchandrupets823 4 года назад
Feel to cry sister when ever am hear this song i think my sin.😭😭😭😭😭
@junibless4563
@junibless4563 3 года назад
YES
@sujajoel8102
@sujajoel8102 3 года назад
@@junibless4563 1
@sujajoel8102
@sujajoel8102 3 года назад
@@junibless4563 1¹
@sujajoel8102
@sujajoel8102 3 года назад
1111
@user-sm9fj9ih2j
@user-sm9fj9ih2j 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KZqIoquogwM.html
@florencedamarin5752
@florencedamarin5752 4 года назад
Recent times my favorite song😇This is only happened in my life also now god gave eternity peace and joy in my life😍😇l only live for u in my last breath❤Thank u Jesus for ur love to me❤😇
@elangom2860
@elangom2860 Год назад
இயேசு கிறிஸ்து தாமே, உங்கள் விண்ணப்பத்தை கேட்டு, உங்கள் குடும்பத்தையும், உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து, இரட்சித்து வழிநடத்துவார், ஆமென்
@rajeswarikathir1636
@rajeswarikathir1636 3 года назад
My heart touching song 👌❤️ anbu kedakama eruntha nerathil enmela anbu katinaru en Devan
@wbahnu2780
@wbahnu2780 2 года назад
This song is my testimony I am facing this I keep singing this always thank you God bless you
@SunilSingh-qd8jz
@SunilSingh-qd8jz 5 лет назад
Powerful song. Praise God .......
@sindhoorakrishnamurthy
@sindhoorakrishnamurthy 5 лет назад
unmaiyana anbai naan kandade illai...uttrar suttrar anbile unmaiyum illai
@godiseverything6139
@godiseverything6139 5 лет назад
💖
@samtitus2999
@samtitus2999 5 лет назад
amen
@user-sm9fj9ih2j
@user-sm9fj9ih2j 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KZqIoquogwM.html
@TamilSelvi-rn6cy
@TamilSelvi-rn6cy 3 года назад
Amen .... No words to explain about this song .....tears rolling on eyes ....thank you appa for the great divine love
@gracea.j.7655
@gracea.j.7655 6 лет назад
Beautiful lyrics💟 Beautiful music🎼 Beautiful singing🎤🎶
@jacobdasan700
@jacobdasan700 4 года назад
i love the lyrics , its awesome
@yehova9676
@yehova9676 Год назад
I love u Jesus bless me oh lord protect me lord i should be ur child
@subhasharon6625
@subhasharon6625 4 года назад
Fact in my life Nan ummidathil vantha pothellam Bayam ennai vitu ponathey Neer enakulea vantha pothellam Pavam ennai vittu tholainthathey....Amen prise the lord...😍
@vijiprakash7464
@vijiprakash7464 2 года назад
This song heals my wounds.. Everything because of Jesus.. Praise the Lord🙏..thank you Sister for the awesome song
@shekinahstephenie9479
@shekinahstephenie9479 3 года назад
Amazing song and heart touching song and beautiful lyrics.
@yapeshnirmalan418
@yapeshnirmalan418 Год назад
Enna song semma vera ❤️
@premasaraswathy1836
@premasaraswathy1836 4 года назад
Best lyrics song...Spiritually great👑👑👑👑👑👑👑👑👑👑👑
@ourgalaxybygn3855
@ourgalaxybygn3855 3 года назад
THIS SONG TOUCH MY HEART .PRAISE THE LORD SISTER.
@ajaiajai3647
@ajaiajai3647 4 года назад
Super and beautiful song I like this song
@marynancy4509
@marynancy4509 3 года назад
All words r 💯 true praise the lord Jesus Christ Amen,,
@jamunap5348
@jamunap5348 5 лет назад
Ever & ever my favourite song. Jesus thanks for your grace
@suthersonsureshphysio9579
@suthersonsureshphysio9579 4 года назад
Superb, amazing, beautiful, encouraging, comforting, easy for us to sing,simple video making no alattal . Many videos make us feel low that showing all high end life style whereas people are having no penny in the pocket. Many singers are showing themselves like actors in the movie songs. These simple video with great voice... God is really glorified.. hallelujah hallelujah
@ernestyenketsamy7481
@ernestyenketsamy7481 3 года назад
Greetings Beryl. What a blessing to listen to you sing. My heart is full. Thank you. Grace and peace. Durban. South Africa
@christydevi3809
@christydevi3809 5 лет назад
Ummodu valven yesuve... Love you jesus
@s.santinogradelldhalia2794
@s.santinogradelldhalia2794 3 года назад
True lines ennoda life la ippadi than irruku yasappa neega maitdum enga kudaya irrunga pa amen thank you jesus praise the lord
@guitaristed21
@guitaristed21 6 лет назад
I love this song...you are my new favorite Tamil singer...I love how you sing and impress the words so nicely with a lot of meaning...God bless you...Thank you...I pray that you will go far with your singing...
@kirubavaratharasanar7766
@kirubavaratharasanar7766 3 года назад
It's my favorite song. What an emotional song.Thank u LORD for helping yr children to compose & sing this song
@musicforgospelmariadasthur1785
@musicforgospelmariadasthur1785 4 года назад
அருமையான பாடல் வரிகள் அருமை அருமை
@colombokitchen-curriesmade1158
@colombokitchen-curriesmade1158 4 года назад
I love all your beautiful songs and a heavenly voice. I have learnt some your songs and sing long. I like the the songs appearing in your songs and easy to learn and prise God. God bless you.
@XavierRobert87
@XavierRobert87 2 года назад
Praise the Lord, Thank you Lord
@captainsparkles4676
@captainsparkles4676 2 года назад
Song Amazing 😇
@s.ananthi4191
@s.ananthi4191 4 года назад
Amen....🙏 nice song .....glory to Jesus....🙏
@arulsamys6871
@arulsamys6871 3 года назад
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன் - இயேசுவே உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன் இவ்வாறு எல்லா பாடலிலும் இயேசு என்னும் நாமத்தை அறிக்கை செய்ய வேண்டும்.
@arulsamys6871
@arulsamys6871 3 года назад
கின்-ரி-அகம் Hin-Ri-Aham
@shyamalabennett7751
@shyamalabennett7751 3 года назад
I am listening this song with full of tears in my eyes because I did not experience any lobe from others Today I am enjoying the true love love from lord Jesus Christian Amen.
@p.selvaraj9140
@p.selvaraj9140 6 лет назад
Beryl's sweet singing,Rev's lovely lyrics,and Alwyn's melodious music: so wonderful !😃
@samtitus2999
@samtitus2999 5 лет назад
super songs god bless you
@user-sm9fj9ih2j
@user-sm9fj9ih2j 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KZqIoquogwM.html
@cynthyachristophersto8647
@cynthyachristophersto8647 3 года назад
This song gives so much of hope and comfort...thank you god that it reached me. God bless you Beryl
@niharahaniff1313
@niharahaniff1313 3 года назад
Only in Jesus we can find peace ,joy & hope for the future .our lives are in His hands .we must live for Him ALONE. Our Precious Redeemer. .Lamb of God
@suganyap65
@suganyap65 2 года назад
Song super enaku rompa pithicha nan eppothum night pathkum pothu intha song keathuthu toonkuvean god bless you
@deepz513
@deepz513 3 года назад
Without God there is no light left in me..this song's really talks about this liberation which I so need
@ShowersofShalom
@ShowersofShalom 5 лет назад
Meaningful lyrics. beautiful singing. God bless you.
@adalinelawrencea6322
@adalinelawrencea6322 9 месяцев назад
I am from Kerala , but these words has hit my heart ,, l can turn to Jesus to console and comfort me 🙏🙏🙏 l don't feel alone or lonely as l have HIM to carry my sorrows ,, to wipe my tears , JESUS ,l will live for U 🙏🙏🙏
@prasannapycl9155
@prasannapycl9155 3 года назад
Amen appa. Intha velaikalilum kuda yen pakkathil irunthu yennai kathukondu irukkira anbirkai sthothiram. Song superb. Praise the Lord amen.
@kebishagino5784
@kebishagino5784 3 года назад
Amazing song which always draws me near to God✨
@sathyarani8104
@sathyarani8104 4 года назад
Whenever I feel stressed I use to hear this song ...I feel God is there for me. Thank u sister for your wonderful voice and lyrics
@t_i_m_o_t_h_y_1_8___t_i_m_12
@t_i_m_o_t_h_y_1_8___t_i_m_12 4 года назад
Neeka
@jayananthan732
@jayananthan732 4 года назад
Heart touching and melodious song.Sweet voice with excellent music.
@angelesther5376
@angelesther5376 3 года назад
Meaning full 🎤🎤🎤🎤🎤🎤🎤song
@sandeeprodricks
@sandeeprodricks 3 года назад
Love you Jesus 😍
@williammichaelrobert2061
@williammichaelrobert2061 6 лет назад
Best lyrics. Thank you sir Rev . jebaraj. .....Florencewilliam
@thiruvottiyuragchurch
@thiruvottiyuragchurch 2 года назад
Thank you, God bless🙏
@ASMRwithPALLAVI
@ASMRwithPALLAVI Год назад
I receive this blessings in Jesus most precious name I pray Amen 🙏 Hallelujah 🙌
@ritairene8869
@ritairene8869 Год назад
Arumayaana paadal. Naan inthai aadumpothu oru chinna thiruthathodu paaduven. Ummidathil vantha pothu entrum never ennidathil vantha pothu entru. Mathapadi ellaam super.
@jesuthomas2367
@jesuthomas2367 3 года назад
I cried a lot 😭
@princethambiraj4643
@princethambiraj4643 4 года назад
Praise to God..good song.God is good all times.. well done team