எனக்கு கஸ்டம்வரும்போதெல்லாம் இயேசப்பா என்னைகைவிட்டார் நினைக்கும் போதெல்லாம் இந்தவசனத்தை என் கண்களுக்குமுன்பாக காட்டுவார் அப்போது என் உடம்பு சிலுத்துரும் நான் உன்னைவிட்டுவிலகுவதில்லை உன்னை என்றும் கைவிடுவதில்லை ஆமென்
நான் உன்னை விட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை நான் உன்னைக் காண்கின்ற தேவன் கண்மணி போல் உன்னைக் காப்பேன் பயப்படாதே நீ மனமே - நான் காத்திடுவேன் உன்னை தினமே அற்புதங்கள் நான் செய்திடுவேன் உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் திகையாதே கலங்காதே மனமே - நான் உன்னுடனிருக்க பயமேன் கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் - உன் கவலைகள் யாவையும் போக்கிடுவேன் அனுதினம் என்னைத் தேடிடுவாய் - நான் அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய் அத்திமரம் போல் செழித்திடுவாய் நான் ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய் நீதியின் வலக்கரத்தாலே உன்னை தாங்குவேன் நான் அன்பினாலே ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய் தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்
AMEN 🙏 PRAISE THE LORD our GREATEST LORD GOD ALMIGHTY JESUS CHRIST our DIVINE SAVIOUR, our GREAT PROVIDER AND our DIVINE PROTECTOR, AND our DIVINE KING HEALER 🙏AMEN 🙏😊🤗
இயேசு அப்பா தனது குமாரன்கள் தெரிந்து கொண்டார். ஒரு குமாரன் மூலமாக திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றுவார். அவர் பட்சிக்கும் அக்கினியாக இருக்கிறார். உலகத்தின் சகல அதிகாரமும் உடையவர்.
4 என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப்பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஏசாயா 56:4 5 நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன். ஏசாயா 56:5
🙏 இயேசு உமக்கு புகழ் 🙏 இயேசு உமக்கு நன்றி எங்கள்மகள் சோபியா வின் நீதிமன்ற வழக்கு விரைவில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மன்றாடுகிறோம் உடல் மனநோய் நீங்கவும் வேண்டும் என்று மன்றாடுகிறோம் உடல் மனநோய் நீங்கவும் வேண்டும் என்று மன்றாடுகிறோம் உடல் மனநோய் நீங்கவும் வேண்டும் என்று மன்றாடுகிறோம் உடல் மனநோய் நீங்கவும் வேண்டும் என்று மன்றாடுகிறோம் உடல் மனநோய் நீங்கவும் வேண்டும் என்று மன்றாடுகிறோம் உடல் மனநோய் நீங்கவும் வேண்டும் என்று மன்றாடுகிறோம் உடல் மனநோய் நீங்கவும் 🙏 ஆசீர்வாதங்கள் வேண்டும் 🙏
எனக்கு வந்த போராட்டத்தின் போது நான் கலங்கி நிற்கும் போது சொர்ப்பணத்தில் இந்த பாடலை தேவன் காண்பித்து என்னை பெலப்படுத்தினார் இன்று வரை உயிருடன் இருப்பதற்கு காரணம் இயேசப்பாதான் கரணம் கோடிஸ்தோத்திரம்
ஆமென் இராஜாவே ஆமென் அல்லேலூயா நமதாண்டவரும் இரட்சகருமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமம் மகிமை படுவதாக அவரே சகல துதி கன மகிமைக்கு பாத்திரர் மேலே வானத்திலும் கீழே பூமியிலும் இரட்சிக்க படுவதற்கு அவருடைய நாமமேயல்லாமல் வேறே நாமம் கட்டளையிடப்படவில்லை உங்களுக்காக மறக்காமல் எனது தனி ஜெபங்களில் நினைவு கூர்ந்து ஜெபிக்கிறேன் ஜெபிக்கிறேன் ஐயா By Lovingly yours with Prayers, R.EMMAN(ETERNAL GRACE of GOD and PRAYER MINISTRIES KORATTUR CHENNAI-80)
Glory Glory to God. 🎉💐👏🙏 .He is Almighty. He will be with you and take care of you. Proud to say that God has given wonderful paster to my village and all place.