Тёмный

Naayagi Episode 449, 07/08/19 

VikatanTV
Подписаться 8 млн
Просмотров 2 млн
50% 1

"USee Shop" app
Android bit.ly/2S8QniR
Apple apple.co/2Ezxsee
Naayagi Episode 449
Subscribe: goo.gl/eSvMiG Vikatan App - bit.ly/2QvUBTD Next Episode : bit.ly/2Od08Ph Prev Episode : bit.ly/2SEGXMx Best of Naayagi: bit.ly/2LzLHlL
Promos: goo.gl/iptj14 Facebook: goo.gl/Ze4PrF
Naayagi (Nayagi or Nayaki) is a 2018 Tamil language family soap opera, a serial with daily episode, starring Vidya Pradeep, Papri Ghosh, Ambika, Dhilip Rayan, Vetri Velan, Meera Krishnan and Suresh Krishnamurthi. It is the story of Anandhi, heir apparent to a business empire but separated at birth from her parents who were killed treacherously by their aide Kalivardhan. The show replaced Deivamagal and is produced by Vikatan Televistas Pvt Ltd. This Tamil daily serial airs on SUN TV, every Monday to Saturday at 8:00 pm.Here is today’s episode. Yesterday episode link above.

Опубликовано:

 

24 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 547   
@Mani__official
@Mani__official Год назад
இந்த நாடகம் முடிஞ்சு கிட்டத்தட்ட 3 வருசம் ஆச்சு.ஆனா நான் இப்போது இந்த நாடகத்தைப் போனில் பார்த்து கொண்டிருக்கிறேன்
@thameemalm9682
@thameemalm9682 4 месяца назад
I also
@TamilMusicallyZone
@TamilMusicallyZone Месяц назад
Same ​@@thameemalm9682
@rameshdevarajan5869
@rameshdevarajan5869 5 лет назад
ஆயிரம் தான் இது தொடர் என்றாலும் சற்குணம் பேசிய ஒவ்வொரு டயலாக்கும் கூட்டு குடும்பத்தின் உண்மையை...உறவுகளை பற்றியது...hats off to வசனகர்த்தா 👍
@renukas3311
@renukas3311 5 лет назад
Mmmm yes
@rabiyakhan3022
@rabiyakhan3022 5 лет назад
Yes yes
@murugananthamn746
@murugananthamn746 5 лет назад
#கள்ளக்_காதல் தொடர்பான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கள்ளக் காதலை, திருமண பந்தத்திற்கு வெளியேயான கள்ள தொடர்பினை முற்றிலும் ஒழிக்க வழியே இல்லையா வக்கீல் சார் என்று ஒரு நண்பர் கேட்கிறார். (வழக்கறிஞர் #Thangapandian_muthumari அவர்களிடம்.. ) உங்களுக்கு தெரிந்து ஏதாவது வழிமுறை இருந்தால் சொல்லுங்கள். கொஞ்சம் விரசமான விவகாரம் தான். ஆனால் இன்றைய சமூகத்திற்கு அவசியமான விவாதம். அதனால் உங்கள் கருத்தை சொல்லுங்கள். அவர் அந்த கேள்வியை அப்படியே தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சக முகநூல் நண்னின் பதில் என்னவாக இருக்கும் என்பதற்காக. #அவரின்_சக_நண்பனாக_நான்_கூறியது தற்போதயை வாழ்வியல் நடைமுறையில் கணவன் மார்களும் சரி மனைவி மார்களும் சரி அலுவல் பணிகளுக்கு செல்வது என்பது சகசம்... (இது முதல் ரகம் தான் இரண்டாவது ரகம் இருக்கு) கணவனும் மனைவியும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிதல் என்பது கோடியில் ஒருவருக்கு அமையும்... பொண்ணான வாய்ப்பு... அப்படியான தம்பதிகளுக்குள் கள்ளக்காதல் சாத்தியமற்றது. கோடியில் ஒருவராக (ஒரே அலுவலகத்தில் பணிபுரியும்) அந்த வாய்ப்பினை தவரும் தம்பதியினர் அலுவல் குறித்த பணிகளை அலுவலகத்திலே முடித்து விட்டு... வீட்டில் கணர்வர் மனைவியை கொஞ்சுவதும் மனைவி கணவனை கொஞ்சுவதுமாக இருந்தால்.... வாழ்நாள் சுபிட்சமே... (இதில் இரண்டாவது ரகம் ஒன்று உள்ளது... அது தான் இனி வருவது) கணவர் மட்டும் வேலைக்கு செல்வார் மனைவி வீட்டில் குழந்தை கவனிப்பு.. சமையல் மற்றும் இதர பணிகளை செய்வார்... இதில் அனைத்தையும் செய்து கொண்டிருக்கும் போது டிவி #சீரியல் ஒரு பக்கம் ஒடிக் கொண்டிருக்கும். கணவர் அலுவலகத்திலிந்து வந்தவுடன் கணவரை கொஞ்சுவது அவரின் அலுவல் சுமைகளை குறைப்பது என்று கிடையாது கணவன் அலுகத்தில் இருந்து வீட்டிற்கு வந்ததும் (மனைவி) வீட்டில் பகல் முழுவதும் பார்த்து கொண்டிருந்த வேலையை அப்படியே கணவனிடம் ஒப்படைத்து விட்டு பக்கத்து வீட்டுக்கு சென்று பக்கத்து வீட்டு காரர் மனைவியிடம் ஏன்டி அமுதா நேத்து சன் டீவில கோலங்கள் ஒடும் போது பவர்கட் ஆகிடுச்சு... உங்க வீட்ல தான் இன்வெட்டர் இருக்கே.... நீ பாத்து இருப்பல அது என்னனு சொல்லேன்... என்பாள்.... இந்த பக்கத்து வீட்டுகாரி சினேகிதம் இருக்கே ஆரம்பத்துல நல்லாதான் போகும்... கடைசில அவங்களுக்கு உள்ள சண்டை வந்து ரெண்டு வீண்டுகாரன் புருசன் தலையில தான் விடியும் என்னனு கேக்குறிங்களே... பரிமலம், அமுதா கிட்ட போயி கேட்டாலா... கோலங்கள்ல என்ன நடந்தனு எங்க வீட்ல இன்வெட்டர் இல்லை... (நோட் த பாயின்ட் யுவர் ஆனர்). ஒரு கட்டத்துல அமுதா பரிமலத்தை வெறுத்து போயி ஏன்டி எத்தனை நாள் தான் பவர்கட் ஆகும் போதுலாத் எங்க வீட்லயே வந்து டீவி பாக்குற... இல்லைனா என்கிண்ட கதை கேக்குற எங்களுக்கும் பிரைவேசி இருக்காதானு கேட்க.... உடனே பரிமலத்துக்கு உச்சி மண்டைல சுர்ருனு ஏற... பரிமலம் அவ புருசன் கிட்ட போயி யோவ் இல்லை யோவ்லாம் இல்லை டேய் நாளைக்கே என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்கு தெரியாது நம்ம வீட்லயும் இன்வெட்டர்... வாங்குற நீ... னு அமுதா அவ புருசனை அதிகாரம் பன்ன... புருசன் ஒங்கி அமுதா கன்னத்துல ஒரே அறை ஏன்டி போன வாரம் தானடி ப்ரட்ஜ் கேட்ட வாங்கி தந்தேன்... அதுக்கே இன்னும் 12 மாசம் EMI இருக்கு... இப்ப உனக்கு இது ஒன்னு தான் குறையா.... அவ்வளவு தாங்க இது இப்புடியே முத்தி போயி விவாகரத்துல போயி முடியும். இது விவாகரத்துல முடஞ்சா என்னா... இன்னொருத்தன் கூட ஒடி போன என்னா? ரெண்டும் ஒன்னு தான #கணவன்_மனைவியின்_பொருளாதரம் #கணவன்_மனைவியின்_இயலாமை #கணவன்_மனைவியின்_அறியாமை..... பதிவை படித்து விட்டு எந்த #பரிமலமும்_அமுதாவும் அடையாளம் கண்டு என்னிடம் சண்டைக்கு வராமல் இருந்தால் சரி தான் முருகா ஆனந்தம்
@sathiyar4035
@sathiyar4035 Год назад
😊😍😍😍😍😎😎😟😟👍👍💋👋👂💄👁👥👮‍♀️👵👴👧👦👶👨
@sivagnanalakshmisundaramoo862
@sivagnanalakshmisundaramoo862 5 лет назад
சூப்பர் சற்குணம்மா.👏👏👏👏👏👏
@MuthuKumar-wn3sk
@MuthuKumar-wn3sk 5 лет назад
யாரெல்லாம் ஆனந்தி கண்மணி சுமதி தீவிர ரசிகர்கள் like👍
@rajasindhuraja5853
@rajasindhuraja5853 5 лет назад
Suhasini unaku etha purushan cheziyan illa .gopi than.avanthan nee solratha ellam thalai aatti pommai mathiri seiraane
@bhuvaneshwarybhuvaneshwary8514
Super
@jamesarulmalathi6555
@jamesarulmalathi6555 5 лет назад
Yes
@tamilselviyadav752
@tamilselviyadav752 5 лет назад
5v
@aalanijas1662
@aalanijas1662 5 лет назад
நானும்
@yazhkitachans8292
@yazhkitachans8292 5 лет назад
சற்குணத்தம்மா சொன்னது சரின்னு சொல்றாங்க ஒரு லைக் போடுங்க 😊
@elakkiya2111
@elakkiya2111 5 лет назад
Last dialogue " Un company laye enaku watchman vela kudu. Ponnu oda company la watchman ah irukadhu sugam dhane?" Ithu enoda appa enkita adikadi solvaru ena pathute irukalam nu. Aana ipo avaru ila. Enala avaru ilama iruka mudiala. Itha keta udane i cant control my tears!!! Appa is always great. Miss you paaa😭😭😭
@krishnashrayas953
@krishnashrayas953 5 лет назад
Dont worry friend. Your appa is always there with u.
@MuthuKumar-wn3sk
@MuthuKumar-wn3sk 5 лет назад
சற்குணம் அம்மா பேசினது சூப்பர் என்று நினைக்கிறவர்கள் லைக் பண்ணுங்க👍
@sowmiyasid6352
@sowmiyasid6352 5 лет назад
Yes she is always mass
@wizard033
@wizard033 5 лет назад
Sargunam oru Vaddikku vittu pozhakara fraud, avalukku likea?ennagada unga logic?koodiya seekiram ava Kanmaniya adichi thorathuva...Purushanai naayi maathiri nadathura oru thimir pidicha rowdy thaan Sargunam…..avalukku Likeaam
@kaviyakpr2647
@kaviyakpr2647 5 лет назад
Super
@sathisathi6232
@sathisathi6232 5 лет назад
Muthu Kumar you no longer need to get to the point where you can get a hold of you and your family and friends with you and your family and friends with you and your family and friends wikg and family members and friends are in the world for
@வாழ்கவளமுடன்n
தலைவி தலைவி தான் ஒவ்வொரு பதிலும் நெத்தியடி சூப்பர் சற்குணம்மா😎😍
@manoarumugamarumugam9761
@manoarumugamarumugam9761 5 лет назад
Sumathi and kanmani fans ellam oru like podunga
@tnvickyff5790
@tnvickyff5790 5 лет назад
Sumathi kanmani super
@samsonsam3383
@samsonsam3383 5 лет назад
சற்குணம் அம்மா செம்ம மாஸ் னா உடனே ஒரு லைக் போட்டே ஆகனும்
@ararii6788
@ararii6788 5 лет назад
Tx ss
@manivannan9248
@manivannan9248 5 лет назад
இடியாக அடி வழங்கி அட்டகாசம் அமர்க்களம் செய்த சற்குணம் அம்மா ‌‌💪💪💪💪💪👋👋👋🙏 போன்றவர்கள் இருக்கும் வரை குடும்பம்
@kavin5345
@kavin5345 5 лет назад
Mani vannan Attagasam Amarkalam aa Neenga Thala Fan Aa😂😂😂
@manivannan9248
@manivannan9248 5 лет назад
@@kavin5345 So Sweet I am very much existing 😄😄😄👋👋👋👋🙏🙏 தலைதானே அனைவருக்கும் Head
@kavin5345
@kavin5345 5 лет назад
Mani vannan Thala irukkuradhaladha Thalapathy ke madhippu Thala nu oruthar illana vijay ivlo efforts kudukka maatar Potti irundha dha muyarchi adhigam irukkum
@krishnashrayas953
@krishnashrayas953 5 лет назад
@@kavin5345 Perfect.
@manivannan9248
@manivannan9248 5 лет назад
@@kavin5345 மிகச் சிறப்பு ‌👋👋👋👋👌👌👌👌 உடலுக்கு நம் தலை அதுபோல நடிப்புலகிற்கு தல
@srinidhik3783
@srinidhik3783 5 лет назад
சற்குணம் அம்மாவை ரொம்ப பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க..... 👍👌
@lingeshsaranya9492
@lingeshsaranya9492 5 лет назад
👌👌👌👌👌👌👌
@s.vennilasekar2201
@s.vennilasekar2201 5 лет назад
Sargunam amma super but unga nethi kungumathoda style mathunga ma
@mohamedrimzan2200
@mohamedrimzan2200 5 лет назад
Lingesh Saranya .mlp. .
@ararii6788
@ararii6788 5 лет назад
Tz
@ridrambo2601
@ridrambo2601 5 лет назад
🌷
@arulvdm7069
@arulvdm7069 5 лет назад
Super episode ....sargunam super speech
@kodiessaravanan7402
@kodiessaravanan7402 5 лет назад
Super Ananthi family........ ipotha konjam serial happya kaatraanga
@manoranjini4236
@manoranjini4236 5 лет назад
வா சூப்பர் சற்குணத்தம்மா ஓரு நல்ல அம்மாவா மாமியாரா கோபிக்கி பாடம் புகட்னிங்க
@madhuvijay9588
@madhuvijay9588 4 года назад
Mano Ranjini 2345 I'm n. Duiphhio
@manivannan9248
@manivannan9248 5 лет назад
அழகாக ஆரம்பித்தது அசிங்கமாக கோபி அருவெறுப்பாக சுகா...சனி அதிர்ச்சியுடன் முடிந்தது Very Bad and Sad
@muralia5621
@muralia5621 5 лет назад
கலிவர்தன்கு கலி முத்திடிச்சு னு யாரெல்லாம் நினைக்கிறீங்க
@manivannan9248
@manivannan9248 5 лет назад
ஆரம்பமே அமர்க்களம் அன்னை தேவியின் சன்னதியில் முப்பெரும் தேவியராய் அலைமகள் ஆனந்தி மலைமகள் லீலாவதி அம்மா கலைமகள் வசந்தி அம்மா அற்புதம் அழகு ‌👌👌👌🙏🙏🙏👋👋👋
@devitejuvlog6283
@devitejuvlog6283 5 лет назад
Hi I'm leelavathi thank u friends
@mohamedajmal875
@mohamedajmal875 5 лет назад
Today serial super but kamani sumathi fan la like poduga👍
@arunanbu2250
@arunanbu2250 5 лет назад
கோபி 👢👢👢👢🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪
@gkannan1492
@gkannan1492 5 лет назад
அம்பிகா மேடம் ..... உங்கள் நடிப்பில் பல மாமியார்கள் நல்ல வழியில் நடப்பார்கள் என்று நம்புகிறேன்...
@ararii6788
@ararii6788 5 лет назад
Appadiya tx guru
@எருமசாணி
@எருமசாணி 5 лет назад
சற்குணம் சூப்பர் கோபி அடிச்சது சூப்பர் சொல்றவங்க லைக் போடுங்க
@arunprasath9726
@arunprasath9726 5 лет назад
haiiiiii
@ararii6788
@ararii6788 5 лет назад
Tx
@kavin5345
@kavin5345 5 лет назад
Inniku Gopi Voice change Yaaru pesura Theriyuma Namma shinchan dubbing artist Namma Raguvaran anna dha😍😍😍
@ansarism6704
@ansarism6704 5 лет назад
நாயகி சீரியல் பார்க்க வந்த மக்கள் ஒரு லைக் போடுங்கள்
@abdulrahuman2059
@abdulrahuman2059 5 лет назад
+
@suveendrasivan6824
@suveendrasivan6824 5 лет назад
Mamiyar Vasanthi Amma n Ananthi Marumagal super😍Both of them look so cute wt the green colour saree...Phacai kili muthe charem💚💚🙏
@gokulprakash3295
@gokulprakash3295 5 лет назад
Sargunam dialogue super👏👏👏👏
@smanwar7131
@smanwar7131 5 лет назад
semma nayagi serial episode today super i love kanmani akka 😍😍😍😍😍😍😍
@rsrs894
@rsrs894 5 лет назад
sargunam amma nethi kungumam Vera Level 🙋🙋😍😍😍
@rkv5866
@rkv5866 5 лет назад
Nayagi fans yellarukum hai
@manivannan9248
@manivannan9248 5 лет назад
சொல்வது கலிவரதன் சொல்வது வில்லனாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது அந்த அதிரடி டயலாக் ‌👌👌👌👌
@muthumalainadar9726
@muthumalainadar9726 5 лет назад
சுஹாசினி மறுபடியும் ஆரம்பிச்சிட்டா சற்குனமா சூப்பர்மா
@dhanapalperiyasamy2325
@dhanapalperiyasamy2325 5 лет назад
sargunam Amma super 👍👍👍podunga
@ararii6788
@ararii6788 5 лет назад
Txz
@tnpsceasytricksformaths7583
@tnpsceasytricksformaths7583 5 лет назад
Sargunathamma super naa... Like ah thattunga
@poojar5511
@poojar5511 5 лет назад
Sumathi reaction semma
@VasanthKumar-wx1ey
@VasanthKumar-wx1ey 5 лет назад
Once again director is bringing his favorite topic First night.suhasini is still planning to prevent chezian an d kanmani s union.Director so fond of this topic.
@girijayshvantha7650
@girijayshvantha7650 5 лет назад
அய்யோ சுகாசினி இது மூஞ்ச ஒரு வாரத்துக்கு காட்ட மாட்டாங்கனு நினைச்ச அதுக்குள்ளவ புரோமா பாக்ககமா வந்துட்டேனே எறிச்சலா இருக்கு
@saravananmech435
@saravananmech435 5 лет назад
அப்படியே
@anbus4202
@anbus4202 5 лет назад
Saravanan Mech hhhh
@shivasiva2402
@shivasiva2402 5 лет назад
கம்பி என்னும் போதும் சுகாசினி திமிர் அடங்கள என்ன ஜென்மமோ
@devarajkumardeva6000
@devarajkumardeva6000 5 лет назад
Today anandhi so beauty 👸👸👸👸👸
@raghavendranrao8400
@raghavendranrao8400 5 лет назад
Sargunam's angry real one. Every time she proves herself being human and taking decession correctly. Kazhi's plan again vain. Sugahshini and gopi's plan also be unsuccessful. Last scene very nice.
@muthumuthuraj7162
@muthumuthuraj7162 5 лет назад
super serial semma indha sugasini jeyilla irunthukittu ippadi sadhivelai panra idhu pakkathula irukkura yarukku ketkalaya last aananthi family super
@FasmeenHorowpothana
@FasmeenHorowpothana 5 лет назад
Sarkunam Amma Kanmani Semma Really Great
@krishnashrayas953
@krishnashrayas953 5 лет назад
Sargunathammas support for kanmani was perfect. Romba natkalukku piraghu gopiku scope but asusual negative. Kadhiresanappas affection to anandhi is always priceless. 👏👏👏👏👏
@sowmiyasid6352
@sowmiyasid6352 5 лет назад
Gopi too much dear
@krishnashrayas953
@krishnashrayas953 5 лет назад
@@sowmiyasid6352 S too too much.
@aiswaryacreations4325
@aiswaryacreations4325 5 лет назад
@@sowmiyasid6352 promo ve kanom sis
@sowmiyasid6352
@sowmiyasid6352 5 лет назад
@@aiswaryacreations4325 ammam aishu. Viktan replied in run serial comments some problem in uploading promo
@aiswaryacreations4325
@aiswaryacreations4325 5 лет назад
Oho
@meharnazeerbasha2283
@meharnazeerbasha2283 5 лет назад
Yarellam promo Ku wait pandringa✋
@RamyaRamya-xg6fj
@RamyaRamya-xg6fj 5 лет назад
Gobiya veluthuvaganunu sumathi nenaikkaravaga 👍 👍👍 👍
@Oviyanandhini29
@Oviyanandhini29 5 лет назад
கோபி தன் வினை தன்னைச் சுடும்
@dhandusummedhandusumme.k2681
@dhandusummedhandusumme.k2681 5 лет назад
Thiru my hero sweet person
@swartz8778
@swartz8778 5 лет назад
OMG! This Cheriyan Kanmani first night episode will go on forever! Why can't it be first morning or first afternoon or first evening. Why has it always got to be a first night and if you miss it its like you have missed the bus to Timbuktu!
@sangeethac7203
@sangeethac7203 5 лет назад
Super ambika
@ararii6788
@ararii6788 5 лет назад
San tx
@jijensherlin
@jijensherlin 5 лет назад
In this serial, the father is disrespected by wife and younger son. You are showing a bad example to the younger generation. This is not the way a father should be treated. Suhasini is always bothered about kanmani's first night. Why don't you put an end to this character. This is irritating
@mduuuj5694
@mduuuj5694 5 лет назад
ஐயோ இந்த சுஹாசினி தொல்ல தாங்கள பேசாமா சுஹாசினிய கொண்ணுடுங்ஙப்பா
@rajb.6974
@rajb.6974 5 лет назад
The serial should have been named First night. God please save. You can't find another person in the world, who sleeps with his wife for years and still remains virgin and waiting official order for copulating. Hats off to cheriyan and kanmani. Cheers to the story writer and director.
@fazilshariff9652
@fazilshariff9652 5 лет назад
காடைசியில் மாமனார், மகள்,மருமகன், சர்க்கரை காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.
@ranjithj604
@ranjithj604 5 лет назад
Guys yaarellam dum dum dum viji nadikira serial pakkuringa like podunga
@avmbros9400
@avmbros9400 5 лет назад
Suhasini today makeup kammiyaa nalla irukkaa
@samynathiya4985
@samynathiya4985 5 лет назад
Serpu picudum gopi ku pavam Kanmani
@bethaniapuram09
@bethaniapuram09 5 лет назад
today sargunam amma mass. anandhi thiru confidence oru like. ananya sonna dialogue repeated, erichala irukku
@smssai2998
@smssai2998 5 лет назад
I am waiting for promo. U guys. And I am watching run serial.
@greenworld9790
@greenworld9790 5 лет назад
Gopi adivangunathu sarithan solravanga oru like pannunga
@narasimmanmv4697
@narasimmanmv4697 5 лет назад
நாயகி Promo வ தாமதம் இல்லாமல் பதிவேற்றம் செய்யுங்க..ஏதாவது அசிங்க எதுனா ......????
@saran1741
@saran1741 5 лет назад
தயவு செய்து இந்த சுஹாசினி க்கு பியூல்ஸ்டாப் வைங்க . செம boring and irritatting
@vanajakumari8311
@vanajakumari8311 5 лет назад
Saran Palanisami n
@yugamaaran4281
@yugamaaran4281 5 лет назад
Sumathi kanamani evaga Poola. Watch Ella vettla Anna. Thambi. Kull understanding. Nall. Earuku. Super. Sister
@gousri1
@gousri1 5 лет назад
Ethamari anni lam serial la thaan parkamudiyum 😜😜😜
@rameshperiyasamy6604
@rameshperiyasamy6604 5 лет назад
பேரு மட்டும் தான் நாயகி,, ஆனா கதைக்களம் மனக்கெட்ட ரகம் எப்பப்பாரு first night பத்தியே பேசுறாங்க 5 நிமிடம் நிகழவ வச்சி 5 வருஷம் ஓட்டுவாங்க போல,,,,,,,
@kumaravelupillai4144
@kumaravelupillai4144 5 лет назад
அனன்யா எல்லா சரி தான் ஆனா உன்னை திரு லவ் பண்ணவில்லையம்மா
@meenumeenu938
@meenumeenu938 5 лет назад
Sargunam Amma super Gobi semma arai
@VasanthKumar-wx1ey
@VasanthKumar-wx1ey 5 лет назад
Director got one more chance to arrange for kanmani s first night and break it. His favorite action so far.watch out kanmani will happily except postponing of that event. again directors liking.
@sureshkumar-jk1ur
@sureshkumar-jk1ur 5 лет назад
Serial name கள்ள காதல் என்று மாத்துங்க director
@1sampathkumar
@1sampathkumar 5 лет назад
In this serial Sargunam"s character is exemplary.God Bless her.
@ararii6788
@ararii6788 5 лет назад
Tx
@mysterybehindthestories5971
@mysterybehindthestories5971 5 лет назад
Sumathi Gopiya kovama look vitathu yarkum yellam pudichiirku
@kiruthikashamly5286
@kiruthikashamly5286 5 лет назад
Yovu director.. kanmani chezhiyan yenaya pannainga.. oru firstnight ku evalooooo prechanayaaaaaa pavamyaaa....
@ranjusvdz248
@ranjusvdz248 5 лет назад
I like sumathi very much
@1sampathkumar
@1sampathkumar 5 лет назад
All the three persons prayers will be resolved by God I feel.Leelavathi"s dialogue to Ananya and her mother is super.Vasanthi"s advise to Thiru is good,.
@superman-yb3gi
@superman-yb3gi 5 лет назад
Gopi voice ben10 voice mari iruku... Orae dubbing artist ohhh.
@எருமசாணி
@எருமசாணி 5 лет назад
like sargunam fans
@ararii6788
@ararii6788 5 лет назад
Tx
@SBHUVI-ch1ps
@SBHUVI-ch1ps 5 лет назад
today ananya mam romba alaga irukkanga. ummmaaa
@SelvamSelvam-sx4qz
@SelvamSelvam-sx4qz 5 лет назад
Sughasini velila vandhuvaanganu soldravanga like podunga illanu soldravanga dislike pannunga
@unicorngalaxy6875
@unicorngalaxy6875 5 лет назад
ஃபர்ஸ்ட் நைட் அதை தவிர வேற எதுவுமே தெரியாதா உங்களுக்கு
@rajamvelu8477
@rajamvelu8477 5 лет назад
Pavi Shankar life sex fist
@tajjamultajjamul8554
@tajjamultajjamul8554 5 лет назад
SAMAAN PODANUM ILLANA ADUTHAVAN POTTUDUVAN
@rinasshakeer4429
@rinasshakeer4429 5 лет назад
Mannaggaddi first night... mood vantha anytime can be done... ithukku pooi first second night... Mannaggaddi Director... pppooooonnnnn...
@kalishwaran2887
@kalishwaran2887 5 лет назад
Today serial stores Super
@priyavarshini5428
@priyavarshini5428 5 лет назад
Suhasini and gopi thrintha matinga kanmani than jeypanga👌👍
@tajjamultajjamul8554
@tajjamultajjamul8554 5 лет назад
Chezhiyan SAAMAN potta than kanmani jaippa.jaikanumna SAMAAN podanum
@VigneshWaran-mw8zq
@VigneshWaran-mw8zq 5 лет назад
Director marupadiyum pazhaya kurudi kathava theradinu aramichitaru
@AjithKumar-fp5te
@AjithKumar-fp5te 5 лет назад
Sargunam amma super
@ararii6788
@ararii6788 5 лет назад
Tx aji
@kanimozhishanmugam1462
@kanimozhishanmugam1462 5 лет назад
Karumam..serial oda last episode la dan kanmani ku firstnit 🤣
@veera15132
@veera15132 5 лет назад
Gopi did so many frauds to make Kanmani fall... Email fraud... Chain exchange fraud... Hit n run case... And many more... But Kanmani keep forgiving him. Lets see how long more....
@manivannan9248
@manivannan9248 5 лет назад
சுகாசனி ஆயள்சனியாக ஆட்டுவிக்கிறது டைரக்டரை அதான் அவளை விடமுடியாமல் அவளைச் சுற்றியே கதை கதையாக ரொம்ப ரொம்ப கேவலமாக இருக்கிறது
@nooriyajameel3953
@nooriyajameel3953 5 лет назад
sargunamari mamiyar enaku kidaikalaye.en mamiyar ena velakarimarithan vechrukanga
@nmsivakumar5330
@nmsivakumar5330 5 лет назад
Rs 7.5 Crore DD. How's it possible!! Its block money they took from Kalivarthan, how can they make it white and give DD for 7.5 crore to the owner for buying the company?!
@kannankumar2062
@kannankumar2062 5 лет назад
Sumathi kainmani super charter 💖💖💘
@thalapathyvimal7879
@thalapathyvimal7879 5 лет назад
Sargunam pesunadu super 👍👍👍👍
@kiruuthic9557
@kiruuthic9557 5 лет назад
Super serial
@Mohan_1994
@Mohan_1994 5 лет назад
அனன்யா செத்த யாருலாம் Happy இருப்பிங்க ஒரு LIKE போடுங்க Comment போடுங்க என்னைப் பிடிக்காதவர்கள் like and comment போட வேண்டாம் 😡
@jasmine6801
@jasmine6801 5 лет назад
Good episode 👍 Thiru confidence 👏👏 Anandhi vasanthi trusting Thiru 👏👏 Ananya talking so cheap 🤢 Kalivardhan challenging Thiru Anandhi ... No promo yet Vikatan 🤔☹️
@jayanthiravi5566
@jayanthiravi5566 5 лет назад
Jasmine S...jas... today episode was good 💕 romba nal kalichu edharthama irundhuchu inaiku episode...I mean family bonding
@jasmine6801
@jasmine6801 5 лет назад
Yes Jayanthi 🙌👍
@krishnashrayas953
@krishnashrayas953 5 лет назад
The way kadhirappa spoke and thiru caught him and anandhi giving sugar vasanthima and leelama enjoying. Wow wow nu irundhadhu. Muthu missing.
@firdhousbazeer3828
@firdhousbazeer3828 5 лет назад
Sumathi character super support
@sruthisha7289
@sruthisha7289 5 лет назад
Sargunam Amma dialogue mass
@faizumunnafaizumunna6135
@faizumunnafaizumunna6135 5 лет назад
Semma episode kanmani akka is my fvt 😘😘😘
@VasanthKumar-wx1ey
@VasanthKumar-wx1ey 5 лет назад
Any purchase of this magnitude,will draw attention of ITdepartment and buyer should show source of funds.no black money or cash.But director looks like has taken excemption from ITfor Third s transaction.what a great man?☺
@manivannan9248
@manivannan9248 5 лет назад
ரொம்ப அருவெறுப்பாக இருக்கிறது விட்டு தொலைங்கடா அந்த சகிக்க முடியாத சாந்தி முகூர்த்தம் டயலாக்கை
@nickreyes9394
@nickreyes9394 5 лет назад
Yeah, you're right! Me too bro! It doesn't fit too our culture! It's like america
@deepideepi8779
@deepideepi8779 5 лет назад
Hm ama
@manivannan9248
@manivannan9248 5 лет назад
@@nickreyes9394 Excellent 👋👋👌 in our culture that consider as as sacred and secret matters treated by couples and families But nowadays the ill minded idiotic directors are reveals for making money and spoil the young minds Good one becomes Worst Now it is irritating and gives lot of burning sensation Nasty Director‌‌
@nickreyes9394
@nickreyes9394 5 лет назад
@@manivannan9248 sorry! I just saw your comment here now! And 70% of india kettu porathe serial aladha! There are more beautiful things in the world than kidnapping, murder, sexual harassment
@manivannan9248
@manivannan9248 5 лет назад
@@nickreyes9394 well said each and every word of yours are reflecting the today's society‌👌👌👍👍
@divyamega9403
@divyamega9403 5 лет назад
indha Suhasini ya paadha nalla iruka kodumbam kooda kettu pooidum pls closed Suhasini chapter
@Priya-ln4dt
@Priya-ln4dt 5 лет назад
Where is promo vikatan???
@naveenraj6454
@naveenraj6454 5 лет назад
Last seen supr thiruanadhi so cute, ananya artificial develop pana baby Un selfish kaga athu nilakathu kali ne thoka pora
Далее
Naayagi Episode 450, 08/08/19
20:16
Просмотров 1,8 млн
Naayagi Episode 452, 10/08/19
21:00
Просмотров 1,8 млн
ТАЙНА ТРАВЫ #shorts
00:22
Просмотров 1,1 млн
Китайка нашла Новый Дом😂😆
00:20
Cooku With Comali Season 2 | Episode 12
1:05:43
Просмотров 10 млн
Naayagi Episode 467, 29/08/19
21:30
Просмотров 1,7 млн
Naayagi Episode 494, 01/10/19
20:24
Просмотров 4,1 млн
Naayagi Episode 458, 19/08/19
21:14
Просмотров 1,8 млн
Naayagi Episode 451, 09/08/19
20:52
Просмотров 3 млн
ТАЙНА ТРАВЫ #shorts
00:22
Просмотров 1,1 млн