Anandhi pregnancy always think about father in law so daughter like him Ananya pregnancy always think about thiru so son like him so....logically correct 😇
@@ashapriya2730 It is somewhat influential through genetics, like what mother of the kid hears and sees in life gets added to the character. And also Father's genetics say if the man is stronger, athletic, sportive, it adds to the gene as well. Like which character is stronger and concentrated in the genes, that will get pass on.
Akilan is a vry gud boy... And soft character... He is genuine... I like him vry much... 😘😘😘 lvly boy... And yazhini also a cute and bubbly girl... she is a gud acting on her role.. Vry talented girl...vikatan sir.. Serial super... I miss kanmani... I m waiting fr to see her & her families...
Akilan behaviour is same as thiru but yalini behaviour is ananya. Something wrong between yalini and akilan. Who dislike yalini behaviour and who likes akilan behaviour.
அட பாவிகளா ஆனந்தி கல்யாணம் இழு இழு இழுத்து இட்டு குழந்தை விசயத்தில் இவ்வளவு சீக்கிரம் பள்ளிக்கூடம் அனுப்பி வைத்து. வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு பதில் சொல்ல முடியல......
How many years Guruji is telling the same story Very very boring. High time to finish the serial. No programme in Sun TV is standard All third Rate series
ஓவர் ஸ்பீடு உடம்புக்கு ஆகாது டைரக்டர் கதை தீர்ந்து விட்டதா? கோட்டான் கோபி சதி சற்குணம் அம்மா கோபம் கண்மணி பிரச்சினை இதெல்லாம் ரொம்ப ஓவரா பரபரப்பா காட்டியதாக ஞாபகம் ஆனால் இன்றுவரை அதற்கு முடிவில்லை என்னதான் நடக்கிறது
That's wat I also mad about... Director ruin sargunam amma whole family by making a big fight out of gopi evil doings... Now... He also get away with a very good name frm. Sargunam amma.
@@vijaya5012 ஆம் இது சித்தி கதையை காப்பி அடித்து இருக்காங்க சித்தி கதையிலும் இதே கேரக்டர் கதை தான் அனன்யா திரு குழந்தையை பழிவாக்கி நினைப்பா ஆனால் அந்த குழந்தை அனன்யா க்கு பிறந்ததுனு கடைசியில் தான் தெரியும் இது தான் கதையோட கரு
True 👍Kanmani,chezhian,kanmani's dad, Ambika Ma'am & her husband,thiru,vasanthi ma'am,kalivardhan & ananya. These artists shouldn't get changed at any point of time. They are the backbones of this serial👍👌👏
Mathi mathi Mathi mathi கண்டிப்பா வருவாங்க சர்குணம் ஃபேமிலி சிகாமணி ஃபேமிலி முத்து எல்லாரும் வருவாங்க யாரும் சீரியலை விட்டு போகல அப்படின்னு வசந்தி அம்மா இன்ஸ்டாகிராமில் சொன்னாங்க ஆனா அதுக்கு கொஞ்சம் டைம் ஆகும்
*ஆனந்தியின் குழந்தை ஆனந்தி மாதிரி வளர்ந்தால், வளர்த்தால் மிகவும் சிறப்பாக இருக்குமே. திரைக்கதை, வசனங்கள் & கதைப்போக்கில் இயக்குனர் சற்று கவனத்தை செலுத்த வேண்டும்.*