Тёмный

Nalla Perai | நல்ல பேரை வாங்க வேண்டும் | நம் நாடு திரைப்பட பாடல் | MGR | TMS | Vaali | HD 

MGR Tamil Movies - 4K
Подписаться 182 тыс.
Просмотров 1,4 млн
50% 1

#Nalla_Perai_vangavendum_Song #MGR #TMS
Nalla Perai | நல்ல பேரை வாங்க வேண்டும் | நம் நாடு திரைப்பட பாடல் | MGR | TMS | Vaali | HD
Song : nallaPerai vanga
lyrics : vali
Singer : TMS
Subscribe Us For 24x7 Entertainment.
Movies
ShortFilms
Special Programs
Events
Movie News
Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official RU-vid page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
LIKE US ON FACEBOOK, FOLLOW US ON TWITTER BELOW.
For More Movies and Songs Please Subscribe To:

Опубликовано:

 

5 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 248   
@karkakasadaramk8089
@karkakasadaramk8089 27 дней назад
நான் குழந்தையாக இருந்த போது இந்த பாட்டைதான் மனப்பாடம் செய்தேன் அருமையான பாட்டு.
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
என்னா அழகா அறிவுரை சொல்றார் எம்ஜிஆர் அப்பா !உற்சாகம் +சுறுசுறுப்பின் உருவம் அப்பா!💋 👸
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 Год назад
என்னையும் என் அன்பு குழந்தைகளையும் ஓருமுறையேனும் பார்க்க வரும் ஐயா ப்ளிஸ் பொன்மனச்செம்மலே
@premar5760
@premar5760 Год назад
இப்போதெல்லாம் இது போன்ற அறிவுரைப் பாடல்கள் வருவதில்லையே. டாடி மம்மி வீட்டில் இல்லை. தடைபோட யாருமில்லை. இப்படிபட்ட பெருமை சேர்க்கும் பாடல்கள் தானே வருகிறது
@MuraliMurali-jb6dg
@MuraliMurali-jb6dg Год назад
Murali
@Palaniselvam713
@Palaniselvam713 Год назад
டாடி மம்மி அந்த பாடலை இயற்றியவர்கள் யார்கு பிறந்தார்களோ...
@premar5760
@premar5760 Год назад
வெட்ககேடு...
@dhanaseelant6993
@dhanaseelant6993 Год назад
நம் தாய் தந்தை கூட தன் பிள்ளைகளுக்கு இது போன்ற நல்ல கருத்துகளை சொல்லியது இல்லை.ஆனால் தலைவர் அருமையாக சொல்லுவார்.
@somasundharam4665
@somasundharam4665 10 месяцев назад
UNMAI.❤
@s.ravichandrans.ravichandr8199
இந்த உலகம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும்
@akandappan8585
@akandappan8585 2 года назад
தலைவரின் இந்த மாதிரியான முற்போக்கு சிந்தனை உடைய பாடல்கள் தான் அவரை தமிழகத்தின் இதய தெய்வம் என மக்கள் போற்றும்படி செய்தது
@kogulansm
@kogulansm Год назад
கவிஞர் வாலி
@somasundharam4665
@somasundharam4665 10 месяцев назад
SUPAR.🎉
@kovaikandhasamykrishnan6582
@kovaikandhasamykrishnan6582 2 года назад
மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம் மக்களின் தலைவர் எங்கள் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவரது புகழ் என்றென்றும் வாழ்க வளமுடன் அன்பே கடவுள்
@lathasuresh4606
@lathasuresh4606 2 года назад
இதுபோலுள்ள பாடல்களை பாடமாக வைத்து மாணவர்களின் எதிர்காலத்தை சிறக்கச்செய்ய வேண்டும் நாங்களெல்லாம் நேர்மையாகவும் நாணயமாகவும் வாழ்வதர்க்கு இதுபோன்ற பாடல்கள் தான் காரணம் என்றால் அது மிகையல்ல புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@nausathali8806
@nausathali8806 2 месяца назад
உண்மைதான் தங்களின் பதிவுகள் எப்போதுமே சிறப்புதான்... மக்கள் திலகத்தின் பக்தரே... நன்றி...!
@Krishkannan3321
@Krishkannan3321 9 месяцев назад
என்றும் எங்கள் இதயங்களில் வாழ்ந்து வருகின்றார் ❤❤❤❤❤❤
@hemavathyak7346
@hemavathyak7346 11 месяцев назад
உங்களைப் போல் ஒரு தலைவரைஇனிதமிழ்நாடு பார்க்க முடியாதுசாமிதான் காப்பாற்றவேண்டும்
@seenivasanrengaraju
@seenivasanrengaraju Год назад
உன் முகம் பார்த்து, உன் குரல் கேட்டு, உன் அறிவுரை கேட்டு வளர்ந்த பிள்ளைகள் நாங்கள். என்றும் மறவோம் உன்னை.🙏🙏🙏🙏🙏
@taranyarstaranyars4864
@taranyarstaranyars4864 Год назад
🙏🙏🥺🥺 same too sir. From Malaysia❤🇲🇾
@somasundharam4665
@somasundharam4665 10 месяцев назад
ARUMAI.❤
@EswariSivaraj-vj7vv
@EswariSivaraj-vj7vv 3 месяца назад
Any 2K kids watching this song❤❤❤ I am watching this song.... Because of my grandfather❤❤❤
@samrajmadhavan5730
@samrajmadhavan5730 Год назад
ஒவ்வொரு பாடலுக்கும் பொருத்தமாக வாழ்ந்தவர் புரட்சித் தலைவர். அதனால் தான் மக்கள் மனங்களில் நிரைந்துள்ளார். உலகம் உள்ளவரை, உண்மை மனிதர்கள் வாழும் வரை அவர் பேர் இருக்கும்.i
@rrajsoundar1237
@rrajsoundar1237 Год назад
புரட்சிதலைவர் என்று மறக்க முடியாத மாமனிதர்.
@MarsName-qx4vl
@MarsName-qx4vl Год назад
நிறைந்துள்ளார்
@vigneshviruwaran6944
@vigneshviruwaran6944 5 дней назад
கடவுள் 🥹🥹🥹
@vigneshviruwaran6944
@vigneshviruwaran6944 5 дней назад
MGR படத்தில் நடித்தது போல.வாழ்த்து கட்டிட்டு போனாரு 🥹🥹🥹
@ascok889
@ascok889 2 года назад
சூப்பர் மேன் எம்ஜிஆர்
@jprpoyyamozhi8036
@jprpoyyamozhi8036 Год назад
தலைவருக்காக வாலி எழுதிய பாடல்கள் அனைத்தும் பொக்கிஷம்.
@sethua4609
@sethua4609 Год назад
I love this songs.
@s.ravichandrans.ravichandr8199
@s.ravichandrans.ravichandr8199 2 года назад
அன்பு தலைவா நீங்கள் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு varugureergal.
@baluyadhav5666
@baluyadhav5666 Год назад
புரட்சி தலைவர் புகழ் நிலைத்து நிற்கும்
@SaleemSaleem-fo2do
@SaleemSaleem-fo2do Год назад
இந்த. முகம். யாருக்கு. Kidayikkm
@devagurujothidam7593
@devagurujothidam7593 Год назад
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு எனும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு எனும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம் அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன் பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம் அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன் துணையாக கொண்டு நீ நடை போடு இன்று துணையாக கொண்டு நீ நடை போடு இன்று உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு எனும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே கிளி போல பேசு இளங்குயில் போல பாடு மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம் மெய்யான தெய்வீகமாகும் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும் விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும் தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் ஜனநாயகத்தில் நாம் வேண்டும் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார் தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு எனும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே லாலல லாலல லாலல லாலல
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Год назад
MGR
@g.5948
@g.5948 Год назад
English translation is very super.
@MuthuKumar-gb2gq
@MuthuKumar-gb2gq Год назад
Very use full thankyou 😘😘😘
@murugangovindaraj
@murugangovindaraj Год назад
Vazhgamakkalthilagampugazh🎉
@VijayaLakshmi-yo4ve
@VijayaLakshmi-yo4ve 2 года назад
புரட்சித்தலைவரின்பாடல்எல்லாம் நமக்குபாடங்கள்
@vijayalakshmin994
@vijayalakshmin994 Год назад
Concentrate with lyrics. That's a special of MGR
@svthvino
@svthvino 2 года назад
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
@venkatesana.d1506
@venkatesana.d1506 2 года назад
Super combination of MSV,TMS&Valee for MGR.
@ramuk3278
@ramuk3278 4 дня назад
in my school days, this song is playing. We do Drill on stage. National Matriculation school , Thanjavur
@murugesanshanmugam1940
@murugesanshanmugam1940 Год назад
அருமையானபாடல்
@ChelliahThamilchelvan
@ChelliahThamilchelvan Год назад
அருமை
@vmanoharanranipet.1527
@vmanoharanranipet.1527 Год назад
Super star Endral Athu MGR mattum than still 🌹
@azhagarsami9112
@azhagarsami9112 24 дня назад
Paalootum annai aval nadamadum theivam arivootum thanthai avar valikaatum thalaivan
@manickamsundaresan4609
@manickamsundaresan4609 Год назад
Thalaiva, By seeing you in you tube songs, my eyes are filled with joyful tears.
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 2 года назад
Kavi kamban VAALI ayya
@Selvaraj_2308
@Selvaraj_2308 10 дней назад
Super super super Bowl
@k.balajik.balaji8361
@k.balajik.balaji8361 2 года назад
Semma songs
@ksramani3947
@ksramani3947 Год назад
MGR worked hard to bring the tamil people above board by dedicating his time unlike today's hero hardly contributing to society..Hence, he called as ' Charismatic Leader'
@sekarc2611
@sekarc2611 2 года назад
குழந்தைகளுக்கு அறிவுரை சொல்வதில் தலைவருக்கு நிகர் எவருமில்லை.
@moorthyd3268
@moorthyd3268 Год назад
உண்மை
@Rajasekarankaliayperumal
@Rajasekarankaliayperumal 11 месяцев назад
​@@moorthyd3268ui
@villangamer2739
@villangamer2739 2 дня назад
2:04 is 💯
@kaykayaravindh4870
@kaykayaravindh4870 Год назад
நம் நாடு படம் என்ற அருமையான படம்
@narismanmannari829
@narismanmannari829 2 месяца назад
@SalilNNSalil
@SalilNNSalil 2 года назад
MGR TMS super song 🙏
@jesuschristgodandlamb
@jesuschristgodandlamb Год назад
When will Tamil Nadu wake up😴⏰ to MGR songs of value.
@venkateshadvocate1779
@venkateshadvocate1779 11 месяцев назад
BJP should be dropped victory will follow us
@govindarajansrinivasan6643
@govindarajansrinivasan6643 Год назад
Thalaivar great
@rjai7396
@rjai7396 2 года назад
The song is with good morning .thanks
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 11 месяцев назад
❤எம்ஜிஆர் ❤தம்பி. ❤டிகேஎஸ் பகவதி ❤அண்ணன். ❤பண்டரிபாய் ❤அண்ணி. ❤ஸ்ரீ தேவி ❤குட்டிபத்மினி ❤அண்ணன் மகள்கள். ❤பாடல் இனிக்கிறது
@Bala-jh8vl
@Bala-jh8vl Год назад
TMS iyya great
@MR..WEIGHT
@MR..WEIGHT 4 месяца назад
👌👌👌👌👌👌👌👌👌
@kalaiyarasimanimaran939
@kalaiyarasimanimaran939 2 года назад
Kamarajar. Kakkan mgr nallakannu mamanitharkal
@kumarram2955
@kumarram2955 Год назад
Kamal and sridevi mgr
@subashm8940
@subashm8940 Год назад
நல்ல பாடல் வரிகள்
@kuppuswamymudalilalapet7219
This song is very important for children in pp schools .
@tnnetwork8640
@tnnetwork8640 8 месяцев назад
1ஆம் வகுப்பு நிணைவுகள் .!
@vsharmilav8473
@vsharmilav8473 Год назад
Always super M G R songs
@zavithbasha
@zavithbasha 10 месяцев назад
I remember my child hood , when I am in 2nd std, my annual day song , where I won a prize, now I am 46, still a wonderful memory, basha from kuwait
@ramamoorthybabu786
@ramamoorthybabu786 Год назад
Good song.
@chidambarams4227
@chidambarams4227 Год назад
Lovely family which could not be seen now
@SaleemSaleem-fo2do
@SaleemSaleem-fo2do Год назад
தலைவா
@selvanayagamt3811
@selvanayagamt3811 Год назад
MGR இன்னும் ஒரு 20 வருடம் முதல்வராக இருந்திருந்தால் தமிழகம் மக்கள் 100ஆண்டுகள் முன்னோக்கி பயன் அடைந்திருப்பார்கள். மக்கள் பணத்தை மக்கள் பயன்பெற செயல்பட்ட நல்லமனம். மக்கள் பணத்தை தனது மக்களுக்கு கொண்டு சேர்க்கும் இன்றைய அரசியல்வாதிகள் வரலாறு வெட்கக் கேடானது.
@ArunKumar-bu7sp
@ArunKumar-bu7sp Год назад
❤❤
@RajanVanitha-dk8vx
@RajanVanitha-dk8vx Месяц назад
❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤
@MAPOORVAUKGB
@MAPOORVAUKGB 4 месяца назад
வேலம்மாள் பட்டி கதை விளையாட்டு விளக்கம் அளிப்பர்
@arnagaripillai5843
@arnagaripillai5843 2 года назад
MAKAL T MR, MGR HAHA👌👌👌 SUPER ORSUPER👍🏾👍🏾👍🏾 BEST 💞💞💞.
@monishamoni9470
@monishamoni9470 2 года назад
Vhjnmnb m. B. Jmm. B
@ChelliahThamilchelvan
@ChelliahThamilchelvan Год назад
அழகு பாடல்
@RajanVanitha-dk8vx
@RajanVanitha-dk8vx 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤
@nausathali8806
@nausathali8806 2 месяца назад
ஒரு பாடலை எழுதும்போது இப்பாடல் யாரால் மக்களுக்கு சொல்லப்படுகிறது என்று... கவிஞர்கள் கேட்கும்போது... இது மக்கள் திலகத்தின் படப்பாடல் என்று சொன்னால்... கவிஞர்கள் மிகவும் கவனத்தோடு பாடலின் வரிகளை எழுதுவதுண்டு... அப்படித்தான் இப்பாடலை வாலி அவர்கள் மக்கள் திலகத்திற்காக எழுதியிருக்கிறார்... அன்னையர் அன்னத்தை குழந்தைகளுக்கு ஊட்டுவது போன்று... அருமையான முறையில் மக்கள் திலகம் இந்த இனிமையை நமக்கு ஊட்டியிருக்கிறார் இசையரசர் T.M.சௌந்தரராஜன் அவர்களின் அமுத குரலின் மூலம்... இன்றும் கூட பெற்றவர்களும் சரி... அவர்களை பெற்ற தாத்தா பாட்டியாயினும் சரி அருமை குழந்தைகளுக்கு அன்னத்தை போன்று இந்த அமுதத்தையும் ஊட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்... நன்றி...! மீண்டும் உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி... வெள்ளித்திரையில் மலர்ந்த இடம்... நெய்வேலி கணபதி திரையரங்கம்...!
@elaiyarajahta4038
@elaiyarajahta4038 8 месяцев назад
என் வாழ்க்கை தொடங்கிய இடம் எங்க அப்பா....மின்சாரமில்லாத காலம் .....இன்று வரை நான் இப்படி இருக்கன் ...என்ன ஆயிட்டு இருக்கோம்....பூமியில் மனிதனாய் என்ன செய்கிறோம்...ரோபோ ஏ ஐ..3.0
@MugunthanSaras
@MugunthanSaras Год назад
🙏
@marybala1435
@marybala1435 Год назад
Paloottum annai nadamadum deivam Aarivu oottum thanthai...
@robertantony5873
@robertantony5873 6 месяцев назад
Dr. MGR is great . Best teacher
@RaniJayakumar-ri2fr
@RaniJayakumar-ri2fr Год назад
Nam Nadu thantha nam MGR padum nalla karuthulla pattu.
@user-ic7ys8io7p
@user-ic7ys8io7p 2 месяца назад
இந்த பாடல் வெளியானபோது சிறுவர்களாய் இருந்தது நாம்தான்,இந்த. வைரவரிகளை நாம்வாழ்க்கைப் படுத்தாமல் ரசிப்பதோடு விட்டுவிடுகிறோம்,விளைவு சமீபத்திய சமூகசீரழிவு! M2
@alpio1196
@alpio1196 Год назад
Wow legendary song 😍
@user-xr4oo4mc3q
@user-xr4oo4mc3q 6 месяцев назад
nalla perai vanga vendum praya
@ggyogaaliyartravaller769
@ggyogaaliyartravaller769 Год назад
super vazhgavalamudan
@elaiyarajahta4038
@elaiyarajahta4038 8 месяцев назад
அப்பா ..‌‌‌‌.........இது காலம்
@manir1997
@manir1997 Год назад
எங்ககாழத்துபாடல். வைரம்
@nkhaoonrasheed5104
@nkhaoonrasheed5104 11 месяцев назад
Great thalaivarin golden song
@manikandanprabhu1712
@manikandanprabhu1712 Год назад
Vali nu orutharoda varigal
@venkateswaranka9464
@venkateswaranka9464 Год назад
Meaningful excellent combo tms msv
@tamilselvantamil4351
@tamilselvantamil4351 Год назад
So nggood.
@tvlservaran.p8142
@tvlservaran.p8142 Год назад
I like this song and lyrics am followed,🔻
@mohammedayub7118
@mohammedayub7118 Год назад
Super song
@jeyaramayyappan1347
@jeyaramayyappan1347 11 месяцев назад
❤🙏
@paramasivamkaruppanaicker6963
👍👍
@mohan1771
@mohan1771 10 месяцев назад
குழந்தை ஸ்ரீதேவி ரொம்ப அழகு 🥰🥰
@arumugam8109
@arumugam8109 6 месяцев назад
எஸ்🙋🌹🙏
@kanthimathinathans2076
@kanthimathinathans2076 4 месяца назад
அவதார புருஷர் மக்கள் திலகம்.. கடைசி தமிழ் சொல் இருக்கும் வரை வாத்தியார் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்... கல்லூரி பேராசியர்களுக்கும் அவரே வாத்தியார்
@k.thirunavukkarasu.k.thiru7993
@k.thirunavukkarasu.k.thiru7993 11 месяцев назад
Thirunavukkarau tvm
@raghavanchaithanya9542
@raghavanchaithanya9542 Год назад
Superhitofmgr
@muthupandi8107
@muthupandi8107 Год назад
Nise
@vpsaleemurrahmanvpsaleem5077
@vpsaleemurrahmanvpsaleem5077 8 месяцев назад
Very old beautiful song
@kalasamyg9156
@kalasamyg9156 11 месяцев назад
Super MGR barathatatna
@lathasuresh4606
@lathasuresh4606 2 года назад
பிள்ளைகளுக்கு தான் புத்தி சொல்கிறார் புரட்சித்தலைவர் என்று இருந்து விடாதீர்கள் நன்பர்களே இளைஞர்களே நமக்கும் சேர்த்து தான் புரட்சித்தலைவரை வணங்குவோம் அவர் சொன்ன நல்ல வழியில் வாழ்வோம்
@bharathbharath1442
@bharathbharath1442 2 года назад
இவர் பாட்டை கேட்டு வளர்ந்தவர்கள் சொத்து குவிப்பு வழக்கில்.
@lathasuresh4606
@lathasuresh4606 2 года назад
@@bharathbharath1442 எங்களை போன்ற உண்மையான தொண்டர்களை மட்டும் தான் சொல்கிறேன் வீட்டிலே ஒரே தாய் தகப்பனுக்கு ஒன்று நல்ல பிள்ளையாகவும் ஒன்று தருதலையாகவும் மாறுகிறதே எப்படி அப்படித்தான் இது அதனால் 100சதவீத உண்மையை தரமுடியாது இந்த யுகத்தில் யார் குறைவான தவறுகள் செய்பவரைத்தான் நாம் பார்க்க முடியும் அந்த வகையில்................
@vinodadamo3463
@vinodadamo3463 2 года назад
Valga puratchi thalaivar pughaz
@lathasuresh4606
@lathasuresh4606 2 года назад
@@vinodadamo3463 நன்றி
@marisami7574
@marisami7574 2 года назад
0⁰⁰
@tamilselvanm537
@tamilselvanm537 9 месяцев назад
Good song nice sir
@parthiban5667
@parthiban5667 Год назад
My Great Romeo M G R
@ManiA-ty9lu
@ManiA-ty9lu Год назад
Thalaivar My
@suryak2627
@suryak2627 Год назад
MGR Thatha ❤️🌄🌄🌄🌄🌞 God bless you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@mgrtamilmovies-4k620
@mgrtamilmovies-4k620 Год назад
Thanks for Watching MGR Tamil Movies.
@lourdusamy5499
@lourdusamy5499 Год назад
This song is very very super
@parthiban5667
@parthiban5667 Год назад
This song music M G R that time MSV Feaver
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 7 месяцев назад
MGR & I was born in kandy But we do have Agreement & dis agreement But South Indian Tamil say that man of god & heart fruit
@narismanmannari829
@narismanmannari829 2 месяца назад
Mumbai.t.m.s
@meenan9283
@meenan9283 4 месяца назад
😭🙏
@VijayaLakshmi-yo4ve
@VijayaLakshmi-yo4ve 2 года назад
தலைவரின்கருத்துள்ளபாடல்களிள்இதுவும்ஒன்று