Тёмный

Nambi Kondae | நம்பிக்கொன்டே | Pr-Nathanael Donald | Tamil Christian Worship Song 

Nathanael Donald [Official]
Подписаться 298 тыс.
Просмотров 648 тыс.
50% 1

Miracle Of Jesus International Ministries Coimbatore
#tamilchristiansong​​ #worshipsong​​ #newsong​​ #2022 #frsjberchmans
#mohanclazarus​​ #tamilchristiannewworshipsong​​ #nathanaeldonald​​ #NathanaelDonald​​ #NathanaelDonaldSong​​ #NathanaelDonaldOfficial​​
#nathanaeldonaldworship #nathanaeldonaldnewsong #nathanaeldonaldworship
Lyrics tune and sung by : Pr-Nathanael Donald
Instagram / nathanael_donald
Facebook / nathanael.godson
nathanaelgodson@gmail.com
miracledonald@gmail.com
Miracle International church
Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
Contact - +91 74486 22192 / +91 98422 19223

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 880   
@NathanaelDonaldOfficial
@NathanaelDonaldOfficial 2 года назад
நம்பிக் கொன்டே உம்மை நம்பிக் கொன்டே உம்மை நம்பிக் கொன்டே இருப்பேன் இயேசுவே - 2 என் கிட்ட எதுவும் இல்லப்பா அனாலும் நம்பிக் கொன்டே இருப்பேன் அற்புதம் செய்பவரே உம்மை நம்பிக் கொன்டே இருப்பேன் - 2 1 . சூழ்நிலை மாறும்போது நம்பிக் கொன்டே தோல்விகள் வரும்போது நம்பிக் கொன்டே - 2 விடமாட்டா விடமாட்டா நம்புறத நம்பிக் கொன்டே நம்பிக் கொன்டே இருப்பேன் - 2 2 . யாக்கோபா போல உம்மை நம்புவ வியாதியோ வேதனையோ நம்புவ - 2 ஆசிர்வதிக்கும் தேவனையே நம்புவ விடுதலை தருபவர நம்புவ - 2 3 . எதிரிகள் பெருகும் போது நம்பிக் கொன்டே அவமானம் செய்யும் போது நம்பிக் கொன்டே - 2 அரனான தேவனையே நம்பிக் கொன்டே தலையை உயர்த்துபவரா நம்பிக் கொன்டே Nambi kondae umma nambi kondae Umma nambi kondae irupein yesuvae -2 Enkitta yethuvum illa pa analum nambi kondae irupein Arputham seibavarae umma nambi kondae irupein - 2 Nambikondae umma nambi kondae Nambi kondae nambi kondae irupein -2 1.Soolnilai marum bothu nambi kondae Tholvigal varum bothu nambi kondae -2 Vida mata vida mata namburatha Nambi kondae nambi kondae irupein -2 2. yacoba pola umma nambuva Viyathiyo vethaniyo nambuva - 2 Asirvathikum devana nambuva Viduthalai tharubavara nambuva -2 3.Ethirigal ethirkum bothu nambi kondae Avamanam seipothu nambi kondae - 2 Aranana devanaiyae nambi kondae Thalaiya uyarthubavara nambi kondae -2
@kidsjesuschannel4155
@kidsjesuschannel4155 2 года назад
அப்பா எனக்கு உதவி செய்யுங்கள் அப்பா எங்க மாமியார் என்ன ரொம்ப கஷ்டப்படடு த்துரங்க
@jeusulovefamily
@jeusulovefamily 2 года назад
My channel anna
@davidsam2626
@davidsam2626 2 года назад
Paster,ungala maari Inga oru sir irukaaru ...🤷‍♂️😅
@dharmaaakash4126
@dharmaaakash4126 2 года назад
Ummai nampik konte iruppen yesappa🙏🙏🙏...
@dravidamalan3656
@dravidamalan3656 2 года назад
ஆண்டவரை என் கிட்ட எதுவும் illa அப்பா ஆனால் நம்பிகொண்டைஇருபன் அப்பா
@NirangannimadonnaDecosta
@NirangannimadonnaDecosta 2 года назад
புற்று நோயில் இருந்து விடுதலை தருவார் என்று நம்பிக்கையோடு இருப்பேன்.
@kulendrantharsha3444
@kulendrantharsha3444 Год назад
Amen
@pradeepaarumugam.parumugam7425
@pradeepaarumugam.parumugam7425 7 месяцев назад
Amen
@hemaponraj8795
@hemaponraj8795 7 месяцев назад
ஆமென்
@SangeethaWilson-x4q
@SangeethaWilson-x4q 4 месяца назад
Amen kandippa yesappa ungala gunapaduthuvar pray for you 😊❤
@KSSQueens
@KSSQueens 2 месяца назад
Amen💯✝️✝️
@samprabhu108
@samprabhu108 2 года назад
எனக்கு ஒரு வேலை கிடைக்க உதவி செய்யுங்கள் இயேசு அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@augustinev.j.b4756
@augustinev.j.b4756 2 дня назад
ஆண்டவருடைய கைகளில் அநேக அற்புதங்கள் உண்டு என் இயேசு உங்களுக்கு வேலை கொடுத்து உங்களை ஆசிர்வதிப்பார் நிரந்தரமான வேலை கொடுப்பார்
@jenievange8594
@jenievange8594 2 года назад
இயேசுவே என் கணவரை வேண்டாம் என்று உதறின அதே இடத்தில் என் கணவர் தலையை‌ உயர்த்துங்கப்பா
@annieanthony1611
@annieanthony1611 2 года назад
Amazing Song pastor Donald..it motivates and keeps us closer to God.Thank you for this song I really need it
@avineryeshuva
@avineryeshuva 2 года назад
i pray that the Lord shall exalt you today
@ezhilprabha8775
@ezhilprabha8775 2 года назад
Amenyesapa
@jclindon2957
@jclindon2957 2 года назад
Jesus kandipa uyarthuvar amen
@jenisam3732
@jenisam3732 2 года назад
நிச்சயமாக உயர்த்துவார் சகோதரி
@thedivandharyesuministries4502
@thedivandharyesuministries4502 2 года назад
இயேசப்பா நீங்க மட்டும் தான் அப்பா என் நம்பிக்கை என் கிட்ட எதுவும் இல்லை அப்பா அனாலும் உங்களை நம்பிகொண்டே இருப்பேன் இயேசப்பா 😭😭😭🙏🙏🙏
@devaswornavallal4932
@devaswornavallal4932 Год назад
ஆமென் என் வாழ்க்கையில் எதுவும் நடக்காத மாதிரி தான் இருக்கிறது ஆனால் என் இயேசுவை நான் நம்பிக்கொண்டு இருப்பேன்
@TheJordanjency
@TheJordanjency 2 года назад
நம்பிக் கொண்டே உம்மை நம்பிக் கொண்டே உம்மை நம்பிக் கொண்டே இருப்பேன் இயேசுவே - 2 என் கிட்ட எதுவும் இல்லப்பா ஆனாலும் நம்பிக் கொண்டே இருப்பேன் அற்புதம் செய்பவரே உம்மை நம்பிக் கொண்டே இருப்பேன் - 2 1 . சூழ்நிலை மாறும்போது நம்பிக் கொண்டே தோல்விகள் வரும்போது நம்பிக் கொண்டே - 2 விடமாட்டேன் விடமாட்டேன் நம்புறத நம்பிக் கொண்டே நம்பிக் கொண்டே இருப்பேன் - 2 2 . யாக்கோபா போல உம்மை நம்புவேன் வியாதியோ வேதனையோ நம்புவேன் - 2 ஆசிர்வதிக்கும் தேவனையே நம்புவேன் விடுதலை தருபவர நம்புவேன் - 2 3 . எதிரிகள் பெருகும் போது நம்பிக் கொண்டே அவமானம் செய்யும் போது நம்பிக் கொண்டே - 2 அரணான தேவனையே நம்பிக் கொண்டே தலையை உயர்த்துபவரை நம்பிக் கொண்டே
@selvisekar3861
@selvisekar3861 Месяц назад
என் கணவரை நீர் உமக்கு உகந்த பாத்திரமாயும் என் மனதுக்கு பிரியமானவராகவும் நீர் மாற்றுவீர் ஆமென்
@paulparthipan7476
@paulparthipan7476 2 года назад
I love you jesus உம்மை நம்புவதை தவிர வேறு வழி இல்லை அப்பா உம்மை நம்புகிறேன்
@ramyageorge3241
@ramyageorge3241 Год назад
djn
@tamiltamil-ss2wb
@tamiltamil-ss2wb Год назад
Amen....
@manojkumarr3392
@manojkumarr3392 5 месяцев назад
❤amen yesappa ❤❤
@KSSQueens
@KSSQueens 2 месяца назад
❤❤❤✝️✝️
@samanthakumari3423
@samanthakumari3423 2 года назад
என் முழு நம்பிக்கையும் என் இயேசு 😭😭😭😭😭😭
@VickyVicky-io4nb
@VickyVicky-io4nb 6 месяцев назад
உங்க பாடலை கேக்கும் போது ஆண்டவர் மேல உள்ள விசுவாசம் புது பெலன் தருது பாஸ்டர்
@pathmanathanpathmalojan3500
@pathmanathanpathmalojan3500 Месяц назад
ஆமென்
@rev.j.martinasirvatham6728
@rev.j.martinasirvatham6728 2 года назад
மணம் கலங்கி வேதனையுடன் இருந்தேன் 15 நாட்களாக இன்று மாலை வீட்டில் இருந்து உங்க பாடலை ஒரு மணி நேரம் நம்பி கொண்டேன் பார்த்து கொண்டு இருக்கிறேன் என் வாழ்க்கை யாரும் இல்லை எல்லாம் தோல்வி அடைந்தது கலங்கி வேதனையுடன் இருக்கிறேன் எனக்காக ஜெபியுங்கள்
@thurgadevi3265
@thurgadevi3265 Год назад
Amen
@manjujosephmanjujoseph3262
@manjujosephmanjujoseph3262 Год назад
Apparently unga vethanaiyai madruvar
@estheresther7965
@estheresther7965 Год назад
Marum bro
@JohnsanReekan-eb6xi
@JohnsanReekan-eb6xi Год назад
Ennudaiya vaalvil thevanudaiya samukathula sonnen ennai yar uthasinam seithu vidduponalum Umaimadduthan nambuven
@rubasrubas2210
@rubasrubas2210 Год назад
Amen
@VickyVicky-io4nb
@VickyVicky-io4nb 6 месяцев назад
என் நம்பிக்கையே நீங்கதான்ப்பா i love u dady என்ன வேணானு சொல்லுற என் மனைவி என்கூட சேர்ந்து வாழனும் பிரிந்து நிக்கிற நானும் என் பிள்ளையும் என் மனைவியும் ஒன்று சேரனும் அப்பா ஆனாலும் உங்க விருப்பம் இருந்தா யேசப்பா 😒😭
@samjosh310
@samjosh310 2 месяца назад
Kadavil arputham pannuvar
@pathmanathanpathmalojan3500
@pathmanathanpathmalojan3500 Месяц назад
கண்டிப்பாக உங்களை புரிந்து கொண்டு வருவா
@bernadettanthony8579
@bernadettanthony8579 2 года назад
ஆமென் ஆமென் அல்லேலுயா யேசப்பா அப்பா எங்களயும் நினைவுகூருங்கப்பா உம்மையே நம்பிக்கொண்டு இருக்கிறேன் வ எல்லா அவமானங்களயும் சகித்துக்கொண்டு
@srividhyamurugan7540
@srividhyamurugan7540 Год назад
Amen appa
@bharathidasanr1466
@bharathidasanr1466 2 года назад
6:30 11:19 10:47
@anianitha-od6tk
@anianitha-od6tk Год назад
Jesus matum pothum super pastor 🥰🥰🥰🥰🥰🥰🥰
@jeyalakshmiselvam4309
@jeyalakshmiselvam4309 8 месяцев назад
நம்பி கொண்டே நம்பிகொண்டே இருப்பேன் இயேசுவே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sivalingamanbu1235
@sivalingamanbu1235 5 месяцев назад
நான் உன்னை நம்புகிறேன் இயேசு அப்பா❤❤😊✝️✝️✝️✝️❤️
@mariyagilbajanani457
@mariyagilbajanani457 Год назад
இயேசுவே என் நண்பர்கள் என்னை விட்டு பிரிந்து போனார்கள் காரணம் இல்லாமல் நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை ஆனால் நான் அவர்கள் முன் தலை நிமிர்ந்து நடக்கனும் அப்பா நான் உம்மை நம்புகிறேன் ஆண்டவரே நீர் எனக்கு மட்டுமே சொந்தம் அப்பா
@augustinev.j.b4756
@augustinev.j.b4756 2 дня назад
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உன்னுடைய நண்பர் என்று நீ உணர்ந்து அவருடைய கரங்களை பிடித்துக்கொள் அவரே உனக்கு ஏற்ற நண்பர்
@jeganjesi9483
@jeganjesi9483 Год назад
எல்லாத்தையும் இழந்தாலும் யோபு போல வாழ்க்கை முழுவதும் இயேசுவ மட்டும் நம்பி கொண்டே இருப்பேன். Thank you so much Jesus ❤️. I love you Jesus ❤️.
@european731
@european731 Год назад
Amen hallelujah Praise the Lord 🔥🤲🙏
@sherlydayana690
@sherlydayana690 7 месяцев назад
Amen Amen
@navaelijah6673
@navaelijah6673 7 месяцев назад
Amen
@SangeethaT-lf6wg
@SangeethaT-lf6wg 7 месяцев назад
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
@salamana8558
@salamana8558 2 года назад
உம்மையே நம்பி இருப்பேன் இயேசப்பா ❤️🥺🙏
@jayanthideena9514
@jayanthideena9514 Год назад
Beautiful song. I love Jesus ❤
@neerajahjoshua5090
@neerajahjoshua5090 2 года назад
நம்பி கொண்டே இருப்போம் இயேசப்பா🙏🙏🙏
@sankara5237
@sankara5237 2 года назад
Amen🙏🙏🙏🙏🙏🙏🙏
@johnson4606
@johnson4606 Год назад
Iruparivaram thantha devanai Nan nampuven amen thank you Jesus
@nithyanithya9670
@nithyanithya9670 2 года назад
நா உங்களே தான் நம்புறேன் பா என்ன கை விட்றாதிங்க பா 🙏🙏🙏🙏
@DhusiDhusi-x8w
@DhusiDhusi-x8w Месяц назад
ஐ லவ் யூ ஜீசஸ் 💓 என் பிள்ளைகளை பிரிந்து வாழ்கிறேன் அப்பா உன்னை மட்டும் தான் அப்பா உண்மை .என் பிள்ளை yenkku வேண்டும் அப்பா.🗽🗽🗽
@Jesusismybestfrind
@Jesusismybestfrind 2 года назад
Ennaiem en பிள்ளைகளையும் veantaanum sonnavanga மத்தியில நீங்க எங்கள வாழ வைங்க அப்பா நீங்க எங்களுக்கு துணை செய்கிறது எல்லா கண்களும் பார்க்கணும் அப்பா
@Jesusismybestfrind
@Jesusismybestfrind 2 года назад
உங்களை மட்டும் தான் நம்பி இருக்கே
@sangeethaselvam8600
@sangeethaselvam8600 6 месяцев назад
Naanum appadi thaan eruken
@mvinomail
@mvinomail 2 года назад
உம்மை விட்டா யாரு அப்பா எனக்கு உம்மையே நம்பிக்கொண்டே இருப்பேன். பிரதர் உங்களையும் உங்கள் குழுவையும் ஆண்டவர் பயன்படுத்துகிறார். சூப்பர் குரல், நல்ல இசை வாழ்த்துக்கள். இது போல இன்னும் நெறைய பாடல்களை கொடுங்க.
@vinovino2481
@vinovino2481 2 года назад
நான் என் இயேசுவை நம்பிக்கொண்டிருப்பேன் அவர் என்னை கைவிடமாட்டார் ஆமென் அல்லேலூயா
@jayasreejayasree6927
@jayasreejayasree6927 Месяц назад
எங்கள் ஜீவனும் கசப்பானதே அப்பா 💔💔
@sameditz-v5f
@sameditz-v5f 2 года назад
ama appa ye nambikkaiye neengatha appa😭
@aarthiaarthi1195
@aarthiaarthi1195 2 года назад
Enkitta yadhumea ellappa analum nambikondey erupan yesappa🙏🙏🙏🙏luv u Jesus.... miracle in my life
@beulajebarani6741
@beulajebarani6741 2 года назад
யோபு 5:12 நிறைவேற்றுகிறதற்காக நன்றி அய்யா
@suvitha3675
@suvitha3675 2 года назад
ஆமென் உங்களை நம்பி கொண்டே இருப்ப அப்பா
@abineshiya298
@abineshiya298 Месяц назад
Ummai nambuven yesappa 🙏🏻 love you so much pah ✝️🙏🏻
@jennifers2827
@jennifers2827 2 года назад
Thank you Jesus, I will just trust you. Your my only hope 😭😭😭😭😭😭😭😭
@nellaisaro7763
@nellaisaro7763 2 года назад
இயேசுவே உம்மை நம்பிக் கொண்டே இருப்பேன்.
@lavannyab7143
@lavannyab7143 2 года назад
You are my strength dad😇
@meow_creation14
@meow_creation14 Год назад
En life la ellame mudijithu nu nenachu aluthu Indha song ketu idhu la vara oru oru line soli soli preyer pannen thodarndhu 21 days pasting oda preyer esappaaa Nan nenachu pakka mudiyatha arputhatha senjaru...... Avara nambi irukkavangala unmaiya kaivida maataru ......avara poola oru dhevaivam illa.....en life la marakka mudiyatha worship...... thank you Jesus 😭🙏
@DAVID_DEVARAJ_JJM
@DAVID_DEVARAJ_JJM 2 года назад
Ummai nambuven appa ✝️✝️🙏🏼💕
@KannagiKannagi-r2w
@KannagiKannagi-r2w Месяц назад
இயேசு அப்பா கஷ்டம் மறந்து போகணும் நம்பிக்கொண்டே இருப்பேன் இயேசுவே
@paramuparamu7964
@paramuparamu7964 2 года назад
Amen
@dcbcministriespuzhal4632
@dcbcministriespuzhal4632 2 года назад
தம்பி நத்தானியேல்.... நீங்கள் பாடின இந்த பாடல்... வானம் சந்தோஷப்பட்டிருக்கும்... ஏன் தெரியுமா?? நம்புகிறேன் என்ற ஒரு வார்த்தைக்கு...
@dilanidilani1487
@dilanidilani1487 2 года назад
ஆமென் 🙏🏻🙏🏻அப்பா உம்மை மாத்திரம் நம்பிக்கொண்டே இருக்கிறோம் ❤❤❤
@abishasuresh5179
@abishasuresh5179 Год назад
Ummai nambukiren yesappa
@Muthumari_kengesh
@Muthumari_kengesh 5 месяцев назад
Amen yesappa ummai mattume nambi konde irrukiren ummai mattume nambi konde irrukiren
@Muthumari_kengesh
@Muthumari_kengesh 5 месяцев назад
Amen yesappa avara mattum nambi irrukiren appa ummai mattume nambi irrukiren nambikonde irrukiren
@samanthakumari3423
@samanthakumari3423 10 месяцев назад
நன்றி இயேசப்பா நன்றி
@saaralsaaral6781
@saaralsaaral6781 2 года назад
AMEN UMAI NAMBIKANDE iruken YESAPPA AMEN AMEN AMEN AMEN
@jayanthijayanthi3633
@jayanthijayanthi3633 2 года назад
Amen yesuappa ungala namburaen 🙏
@DironMarishala
@DironMarishala 18 дней назад
நம்புரன் அப்பா உங்களை இயேசப்பா என்னட்ட எதுவும் இல்லை அப்பா
@durgaddlove-gt2xw
@durgaddlove-gt2xw Год назад
Amën yesappa 🙏🏻🙇🏻‍♀️😭Ummai nambi kondaii.. iruppa.. Yesappa 😭😭💯😭😭😭😭
@SABeatzBGM
@SABeatzBGM 2 дня назад
I am not a Christian but i have addicted to this song i am getting a new positive mind after hearing this song. Thank you jesus and thank you nathanel sir. Thank you so much for this song. Love you Jesus ✝🙇‍♂️🥺🥺🥺🥺 Thank you
@dennispaul2403
@dennispaul2403 7 месяцев назад
Yesappa en mulunambikaiyum ninggathan appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GopalGopal-yt3dq
@GopalGopal-yt3dq 2 года назад
நம்பிக்கையின் நாயகர் நீர் தான் அப்பா🙏🙏🙏🙏
@GopalGopal-yt3dq
@GopalGopal-yt3dq 2 года назад
Amen Appa
@JesusJames-h7c
@JesusJames-h7c 5 месяцев назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா🙏🙏🙏
@mehasmehas5862
@mehasmehas5862 Месяц назад
உம்மை நம்பிக்கொண்டே இருப்பேன் இயேசுவே
@SaNJaYDuTt.24
@SaNJaYDuTt.24 Год назад
உம்மை. தான். நம்பிக் கொண்டிருக்கி. இருப்போன் 🙏 🙏 ட
@matthewsanthini4870
@matthewsanthini4870 Год назад
இயோசப்பா உம்மை நம்பியிருக்கேன்🙏🙏
@sudhap2076
@sudhap2076 2 года назад
Praise the Lord ummai matum nambuven daddy 🙏💐
@trypheanapraiselinj1054
@trypheanapraiselinj1054 2 года назад
Nambi konde irupen ... Ethu nadanthalum ilanaalum... Ummai matum nambi konde irupen.... Neer pothum enaku , unga samugam, unga prasannam pothum...
@blessyaswanthblessyaswanth838
@blessyaswanthblessyaswanth838 2 года назад
Neer than en nambikai appa🙏🙏🙏unmai nabalana Nan vazhala mudiyathu appa
@VetriselviSelvi-m9k
@VetriselviSelvi-m9k 5 месяцев назад
உம்மை மட்டும் நம்பி இருப்பேன் இயேசப்பா😊
@poornimaagnes9550
@poornimaagnes9550 2 года назад
Praise the lord Bro amen amen amen amen Dad hallelujah appa nandri appa thanks appa Amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JancyMary-l5r
@JancyMary-l5r 3 месяца назад
நான் உன்னை நம்புகிறேன்💯🥰 அப்பா❤️✝️✝️✝️✝️✝️
@vikneshwarivikneshwari6014
@vikneshwarivikneshwari6014 6 месяцев назад
என் கணவருக்கு சுகம் வேண்டும் இயேசப்பா🙌🙏
@ninthunigesh
@ninthunigesh 11 месяцев назад
உம்மை நம்பி கொண்டே இருப்பேன் இயேசுவே .நீர் எனக்கு சுகம் கொடுப்பீர் என்று நம்பி கொண்டே இருக்கிறன் ஐயா
@augustinev.j.b4756
@augustinev.j.b4756 2 дня назад
என் ஆண்டவரை நான் நம்புகிறேன் ஒருநாளும் நான் வெட்கப்பட்டு என் தலை கீழே சாய்வதில்லை என் தேவன் என் தலையை உயர்த்துவார் என்று நான் விசுவாசிக்கிறேன்
@martinmartin3203
@martinmartin3203 2 года назад
Amen Amen Amen 🙏🙏🙏 super super super 👏👏👏
@barathipunita6895
@barathipunita6895 2 года назад
Amen Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@arularasik237
@arularasik237 2 года назад
Ennoda ellam Nambikkaiyum neenga mattum than yesappa neenga Enna eppothume vida pudichiru irukinga pa.... Enaku en... Vaazhkaiyila evlo arputham seithurukinga pa...🙏🏻✝️Amen✝️🙏🏻
@georgedevapriya5421
@georgedevapriya5421 Год назад
Ungala nabura pa ummai matteme nabura yesappa ellame ezhathuta analum ungala nabura pa Amen
@dharmaaakash4126
@dharmaaakash4126 2 года назад
Ummai nampik konte iruppen yesappa🙏🙏🙏🙏... Yesappa Um Chella Pillai A.dharma
@Muthumari_kengesh
@Muthumari_kengesh 5 месяцев назад
Amen yesappa nenga Kai vida matinga appa nenga Kai vida matinga appa
@durgadurgadevi
@durgadurgadevi 7 месяцев назад
Appa yen bayathai eduthu potunga appa amen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏
@krishanaviji9033
@krishanaviji9033 Год назад
Nan nanbukira ore nambikkai en aandavar I love you jesus ❤❤❤
@aksaalmariyan6077
@aksaalmariyan6077 2 года назад
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏. Song lyrics very very nice 👌 👍 and life ku correct song 🎵 ❤️ ❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥
@semhop2032
@semhop2032 2 года назад
ummai nampikkonde eruppen appa ennai kaividathavar neenga maddum dady
@saranyamanimaran462
@saranyamanimaran462 7 месяцев назад
எனக்கு ஒரு வேலை கிடைக்க செய்யும் அப்பா உம்மை நம்பிக்கொண்டு இருப்பேன் இயேசு அப்பா
@jabezrajan3158
@jabezrajan3158 Год назад
my heart was melted by hearing this song 🥺🥺 touching full song
@ramasamy8884
@ramasamy8884 5 месяцев назад
நீரே என் நம்பிக்கை
@sandhiya6876
@sandhiya6876 15 дней назад
Nammbuven nerr Engalukku oru vittu kattta kirubai tharuvinga amen 😢😢
@noylin.t3810
@noylin.t3810 Год назад
AMEN AMEN AMEN YESSAPPA🙏😔☺️yessappa enagu nanmayanathai tharuveer🙏☺️
@rajajesus1875
@rajajesus1875 2 года назад
Praise the lord anytime any second I hope you daddy
@daisyrani2719
@daisyrani2719 2 года назад
Yes Lord ummai nambikondeyy irupen
@gracemala9285
@gracemala9285 2 года назад
We trust you only appa U are everything for us
@raju._-lovelovemattumpothu3857
@raju._-lovelovemattumpothu3857 2 года назад
En manavei enkuda vanthu valanam appa ungala namparan appa
@Muthumari_kengesh
@Muthumari_kengesh 5 месяцев назад
Ummai mattum nambi konden ummai mattum nambi konden appa ummai mattume nambi konde irrupen
@suriyan7268
@suriyan7268 3 месяца назад
Ummai Mattum nambi kondu இருக்கேன் appa
@Diyadiyadiya208
@Diyadiyadiya208 Год назад
Appa na ummai nambukiran appa 😭😘😘
@paranthaman4610
@paranthaman4610 Год назад
Enkitta ethuvum ellappa anaalum nambikkonde eruppen amen....
@2tsuthan07
@2tsuthan07 7 месяцев назад
. ஸ்தாஸ்திரம் paster
@ShruthiSs-f5b
@ShruthiSs-f5b 7 месяцев назад
Yesappa nenga athisayam seipavar um kirubai pothum
@yesudhasrajadurai9237
@yesudhasrajadurai9237 7 месяцев назад
🙏🏻😭😭neere yen nambhikaiyappa ✝️🛐🛐🙏🏻🙏🏻🙏🏻maranapariyandhamum neer nadsthuvir appa adhuku apromum appa🙏🏻🙏🏻
@alphonsealphonse60
@alphonsealphonse60 5 месяцев назад
அன்பு. Yesa.ppa. Umai. Nampikonde. Irupean. Dady. Amen. Haleluiah.
@princyglory1998
@princyglory1998 9 месяцев назад
Everlasting father Jesus Christ love 💕 forever amen 🙌💯💯💯
@maansikamanisha9037
@maansikamanisha9037 Год назад
இயேசப்பா உங்கள நம்புகிறேன் அப்பா
@louisusha2672
@louisusha2672 2 года назад
Believe in my jesus .......
@kalaivani6229
@kalaivani6229 Год назад
Anna unga kooda God oda presence eruku na. Heart toch pandra song really amazing na
@samuela4170
@samuela4170 9 месяцев назад
🙏🏻 I love this song and lyrics 🙏🏻Love you so much daddy ❤️
@dhanarajsdhanarajs8594
@dhanarajsdhanarajs8594 2 года назад
Wonderful 😊 very nice heart touching songs thank you very much brother for giving this beautiful song i love you lord jesus ❤️
@ThilipanThilipan-z5c
@ThilipanThilipan-z5c Год назад
உம்மையே நம்புகிரேன் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Далее
Living life on the edge 😳 #wrc
00:17
Просмотров 8 млн
Find The Real MrBeast, Win $10,000
00:37
Просмотров 22 млн
Living life on the edge 😳 #wrc
00:17
Просмотров 8 млн