என் நம்பிக்கையின் காரணர் நீரே என் வாழ்வின் அர்த்தம் நீரே என்னை ஆளுகை செய்பவர் நீரே உம்மை புகழ்ந்து பாடிடுவேனே-2 உம்மை ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன் ஆயுள் வரை உம்மை ஸ்தோத்தரிப்பேன்-2 -என் நம்பிக்கையின் 1.முதலும் நீரே முடிவும் நீரே துவங்கியதை முடிப்பவர் நீரே-2 கடலின் மேலே நடந்து கரை சேர்ப்பவரும் நீரே-2 -உம்மை ஆராதிப்பேன் 2.சொன்னதை செய்யும் உன்னதர் நீரே வாக்கு மாறா உத்தமர் நீரே-2 கூப்பிட்ட நேரத்தில் எல்லாம் செவி கொடுப்பவரும் நீரே-2 -உம்மை ஆராதிப்பேன்
Thank you all for sharing how this song ministered to you. Please do watch the official music video of "En Jeevan Neerdhanae (Ummai Nesikiren)" Written,composed and sung by Pastor.Reenukumar. Follow the link ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ilhil9lWBOE.html
Tq anna uga song keita en ponu amathiyaeduva uga pattu na avaliku ellameya iedha song keita sapdira ila erudhu thookavarikum.. she like this song so much..♡♡
Please Watch our NEW SONG - THUDHIPOM HALLELUJAH, written by Ps.Reenukumar and sung by Ps.Reenukumar and Ps.Benny Joshua. Follow the LINK below to watch it.⬇️ ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xKoIgdvc6LE.html And share it with your family and friends. God Bless.
Please watch our New Song - "Yesu En Pakathil" . A song of hope and courage reminding us that God is with us always. ⬇️ ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QW9piT3dmAE.html Watch | Share | Be Blessed
Thank you all for sharing how this song ministered to you. Please do watch the new music video of "INDRAIYA NAAL" written and sung by Ps.Reenukumar. Follow the link ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-u7V8amni6uk.html