உன்னை போல தான் எதையும் தெரியால் பேசும் wiki முட்டால் கூட்டம் உள்ளது 😁😁😁 முதலில் ஒன்றை சொல்லும் முன் ஆய்வு செய். வெள்ளைக்காரன் சொன்னாதான் உனக்கு சோறு உள்ள இறங்கும்.Tesla 369 படித்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வா முட்டாளே
ஐயா வணக்கம். என் பேரன் பிறந்த தேதி:27-6-2024 வியாழன் அதிகாலை 3.25. சதயம் நட்சத்திரம். வீட்டு பெயர் பூஞ்சி Poonji இனிசியல் P. தந்தை பெயர் லோகமணி.Logamani. குழந்தை இனிசியல் P .L.முதலெழுத்து தமிழில் கோ ச சீ ஆகும். பெயர் கூட்டுத் தொகை என்ன வரும்?என்ன பெயர் வைக்கலாம் ? தங்கள் போன் நெம்பர் தேவை . நன்றி.
My grand son date of birth 16/6/2024 They told the no 3 and 5 for numerology This no five includes initial, Or the name itself comes to no five Father name is Ashwathaman
Pls attach combination of good numbers for all date of births for eg: if a kid is born on 1, 10,19,28 what can be the numbers will create good energy for tat particular date of birth
ஐயா வணக்கம் என்பேத்திபிறந்தநேரம் மாலை6.30 (IST)14.3.2024தந்தைபெயர்Lakshminarasimman தாய் பெயர் Praveena எந்தஎண்ணில்பெயர்வைக்கலாம் தங்களுடைய பீஸ் எவ்வளவு பெயர்களை தேர்வுசெய்து தரவும் நன்றி