Тёмный

Nammavar| Nagesh and Kamal Emotional scene | Kamal | Gautami | Raj Digital TV | OTT  

Raj Digital TV
Подписаться 154 тыс.
Просмотров 340 тыс.
50% 1

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 257   
@kokhowlong
@kokhowlong 2 месяца назад
K Balachannder once asked Kamal to observe and learn from Nages because Kamal can't deliver what Balachander was expecting of him. Kamal himself said that in one of his speech about Nagesh, all these people LEGENDS of Tamil cinema ❤
@suriyakabali2711
@suriyakabali2711 29 дней назад
போடுங்க....போட்டாச்சு....ஆஆ...போட்டாச்சா....அதா மயக்கமா வருது....என்ன ஒரு நடிப்பு அப்பாவாவே வாழ்ந்து இருக்காரு நாகேஸ் அவர்கள்...இந்த சீன் ல...நடிப்பு ராட்சசன்....👏👏👏👏👏👏👏👏👏
@kishor5464
@kishor5464 Год назад
இப்படி பட்ட நடிகர்கள் இருந்த தமிழ் சினிமா தான் இன்னைக்கி விஜய் டிவி artist, tiktok, insta ரீல் போட்டவங்கிட்ட சிக்கி சீக்கி அடிக்குது
@dhanushmech4528
@dhanushmech4528 Год назад
Unmai
@Raseen-pb7ru
@Raseen-pb7ru Год назад
சிவா சந்நானம் அங்கருந்துதான்டா
@kishor5464
@kishor5464 Год назад
@@Raseen-pb7ru சந்தானத்தை கூட ஒரு விதத்துல ஒத்துக்கலாம்டா..... ஆனா சிவா ன்னு சொன்ன பாரு....... சிவா நடிக்கிறாரு அப்டின்றது அப்படியே தெரியும்டா..... realistic இருக்காது.....
@Raseen-pb7ru
@Raseen-pb7ru Год назад
ஏய் கிஷோரு..அணிலாடா நீயி
@kishor5464
@kishor5464 Год назад
@@Raseen-pb7ru மனுஷண்டா நானு
@allinonethamizhan3790
@allinonethamizhan3790 Год назад
உலக நாயகன் Frame ல இருந்தும் தெரியல .... நாகேஸ் மேல இருந்து கண் விலகல
@srinivasaprasad8525
@srinivasaprasad8525 Год назад
True
@arvindandal133
@arvindandal133 5 месяцев назад
Wat a perfomance by Nagesh Sir.....இருந்தப்போ. எல்லோரையும் சிரிக்க வைத்தார்..... மறைந்த பின்பு. அழ வைத்து விட்டார்....Great legend Nagesh sir...
@abhayraja412
@abhayraja412 Год назад
This scene is always a heart crushing one to experience. The way Nagesh sir transitions from Pain - Loss - Grievance - Reaching Mental Instability - and finally breaks down and cry's out loud. Nagesh sir ever and ever a legend.
@Disha87
@Disha87 Год назад
...இனிமே எதுக்கு டாக்டர்.. ஓ..எனக்கா❤❤❤... சீன் முழுக்க நாகேஷ் அழவே மாட்டாரு ஆனா பாக்குற எங்களை பூரா சும்மா நடிப்பால கரைய வைச்சிருப்பாரு.. என்ன ஒரு நடிகன்❤❤❤
@farhangaminghelloveawwears5779
படத்தின் ஜீவ நாடியே இந்தக்காட்சிதான் கண்கலங்காமல் இந்தக்காட்சியை கடந்து செல்ல இயலாது! , ஐயா .நாகேஷ் அவர்கள் நடிப்பின் சிகரம்!!!
@apratheep9140
@apratheep9140 Год назад
Yaya
@bamaaan
@bamaaan Год назад
Terrific acting. Even better than natural response to death
@shekharkorukonda3071
@shekharkorukonda3071 6 месяцев назад
Nagesh is a great actor. Hats off to him. Legendry acting skills.
@metalman2320
@metalman2320 Год назад
நடிப்பு ராட்சசன் நாகேஷ் என்ன நடிப்புயா எப்படி பிச்சு ஒதரிருகார் மனுஷன். அழாம பாக்க முடியாது இந்த காட்சியை. கமல் ஒதுங்கி நின்னுட்டார். என்ன மாதிரி கலைஞன் சே அற்புதம் 👍🙏❤️
@rgr1740
@rgr1740 Год назад
Single shot from nagesh sir entering the hall to funeral. Omg what an actor ❤❤❤
@ashokg4819
@ashokg4819 8 месяцев назад
Nagesh sir OMG what a realistic performance that last cry was something else. I have never seen such acting before in the cinema industry. 🎉😢
@AsianFoodCuisine
@AsianFoodCuisine 8 месяцев назад
Well said bro ..
@thiyagarajangnanachandran9868
@thiyagarajangnanachandran9868 10 месяцев назад
நாடகங்கள் அரங்கேரிய காலக்கட்டத்தில் இருந்து எதார்த்த நடிப்பை கொடுத்து வரும், உலகத்தரம் வாய்ந்த ஒரே தமிழ் நடிகர் (நாகேஷ்).. most realistic scene.
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 Год назад
யோவ் கமல்,நீ ஞானியா ,முடிஞ்ச அளவுக்கு நாகேஷ் உன் படங்களில் இருந்தார்,உன் படங்கள் பொக்கிஷம் ஆனதற்கு இந்த திறமை கண்டுபிடிப்பு தான் காரணம்.
@lathapharth9126
@lathapharth9126 Год назад
Correct.good .rompa sariya sonninga..
@chandru2kc
@chandru2kc 6 месяцев назад
Nagesh n nazzar
@karthi3748
@karthi3748 2 месяца назад
Mm unmai than sir.athanala than rajini sir oda thalapathy movie la um ivar irrupar.
@velravirvelravi8976
@velravirvelravi8976 Год назад
திரு நாகேஷ் அவர்களின் அறுபது வயதுகளில் எப்படி ஓடியிருக்கிறார் ஆச்சரியம் ❤🙏
@mdh5754
@mdh5754 Год назад
This is called real performance 👌 Hatsoff to The Legend - Nagesh Sir 🥹
@sivashanmugam8018
@sivashanmugam8018 8 месяцев назад
The 8 mins video was completely occupied by the Legend Nagesh Sir...eventhough Kamal sir was there, Nagesh Sir just took everyone's concentration towards him. We miss you legend Nagesh sir
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 Год назад
எப்பவுமே சிரிக்க வைக்கும் நாகேஷ் இதுல அக்கப்போர் பண்ணிட்டாரு. வேற லெவல்.
@PradeepRevolts
@PradeepRevolts Год назад
Kamal sir gave nagesh & sivaji sir their much deserved national award recognition through his writing.....
@AbidSuhail
@AbidSuhail 6 месяцев назад
குலை நடுங்கவைக்கும் நாகேஷின் பெர்பார்மன்ஸ் க்கு வழிவிட்டு துணை நடிகர்களாக மிளிர்ந்த கமல், கவுதமி, செந்தில்.. அற்புதம்👏🏽👏🏽👏🏽👏🏽
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 месяца назад
One of the finest masterpiece of acting by our veteran actor gundurao @ நாகேஷ் sir.. என்னை அறியாமல் வரும் கண்ணீர் துளிகள் 😢😢
@Vivekshal
@Vivekshal Год назад
Kamal became a spectator of this scene 🎉🎉..nagesh sir has this impact on so many big heroes in the industry
@FazilRahman-sz8ik
@FazilRahman-sz8ik 2 месяца назад
Film Acting school should make this scene as a lesson and ask the students to learn and recreate those actions of nagesh sir..❤️❤️
@ragunatarajagounder7532
@ragunatarajagounder7532 Год назад
இக்காட்சியில் நாகேஷ் ஐயாவின் நடிப்பு மிகவும் அற்புதம் 👍
@kanthector
@kanthector 6 месяцев назад
The only scene in cinema history where the actor doesn't cry but the makes the entire audience do. This one scene deserves an Oscar in itself !
@Us190
@Us190 5 месяцев назад
Well said bro 👏 Good observation 👍 That's how a person react out of shock, losing mind when their loved one suddenly is no more
@svgkm
@svgkm Год назад
This scene got Best Supporting Actor National Award for Nagesh
@kailash8
@kailash8 Год назад
இந்த படத்தில் உண்மையான ஹீரோ நாகேஷ் தான். மகள் இறந்த சோகத்தை அப்படி காண்பித்து இருப்பார்கள் அந்த காலத்திலே தியேட்டரில் போய் பார்த்தவன். ஒவ்வொருவரும் வாழ்ந்து இருப்பார்கள்.
@munieshwaran6172
@munieshwaran6172 Год назад
Itha intha movie yota ella videolaium poyi ore cmt ah poturinga pola rempa perumai pola
@karthikkumaravel7029
@karthikkumaravel7029 Год назад
Inda oru scene ku dan national award..🔥🔥
@krishnashankar2595
@krishnashankar2595 Год назад
Hi Karthik, Nagesh will dance after creating her, Heart touching scene
@karthikkumaravel7029
@karthikkumaravel7029 Год назад
@@krishnashankar2595 yes right. Nagesh full screen time in this movie is max 20-30 mins. He comes here and there but then there's this scene and that cremating scene for 7 mins is where he peaked..🔥
@krishnashankar2595
@krishnashankar2595 Год назад
@@karthikkumaravel7029 After a long time, Nagesh was recognized with the National Award
@wanderingmystic6968
@wanderingmystic6968 6 месяцев назад
As a lover of world cinema I say .. Nagesh is one of the finest actors in the world. Look at his effortless acting, Kamal looks pale before him. Sivaji while a great actor would have added unnecessary melodrama by thrusting a cloth in his mouth and moving his eyes and mouth with myriad emotions. Nagesh deservedly won the national award abd this is economy of expression 🙏
@diwakarg24
@diwakarg24 Месяц назад
Enna padam ya.... innum 1000 padam vandhalum idhu pondra padam edukka mudiyadhu... Nagesh sir, Kamal sir acting vera level.... 80s, 90s kids are so blessed to see these movies
@raj1234kumar1
@raj1234kumar1 Год назад
தமிழ் திரையுலகின் மாபெரும் சொத்து நாகேஷ். என்ன ஒரு அற்புதமான ஆக்டிங். காட்சியின் முடிவில் கண் கலங்க வைத்து விடுகிறார்.
@AdityaSingh22712
@AdityaSingh22712 10 месяцев назад
Nagesh sir gave a masterclass in acting in this scene.... can't take eyes off him... superb
@sivakumarselvaraj6267
@sivakumarselvaraj6267 Год назад
Last 23 seconds how genius nagesh sir was.... Literally lived the character 🙏🙏🙏
@VYBCTV
@VYBCTV 10 месяцев назад
Nagesh Sir Got National Award For Best Supporting Actor in 1995. (Nammavar 1994) Scriptwriter : Kamal Hassan Director : K.S. Sethumadhavan Amazing performance by Nagesh sir. Very realistic.😢👌
@shyamsundar7432
@shyamsundar7432 2 месяца назад
But the issue is it was the only National award he got in his entire lifetime. His talent was way above than the awards.
@sivaramlord9151
@sivaramlord9151 20 дней назад
@@shyamsundar7432 Nagesh sir is beyond national awards. We have so much respect for him as an actor.
@shyamsundar7432
@shyamsundar7432 20 дней назад
@@sivaramlord9151 Yes correct but my heart aches when I see young actors getting those awards and not the legendary Nagesh.
@velshanthani7475
@velshanthani7475 Год назад
A father confused with shock and facing tragedy and mixed with love for his daughter. So many emotions combined. Only Nagesh can do that this well. Truly a legend. His other big moment was as villain in Aboorva Sagotharargal among his hundreds of renditions.
@bharsanta5029
@bharsanta5029 6 месяцев назад
True.. aboorva sagothargal villain character was also excellent.. Such unexpected acting from Jaishankar and Nagesh.. What characterization..Kudos to the director
@SDRAJEEV
@SDRAJEEV Год назад
ஒரு முறை அமரர் பாலச்சந்தர் அவர்கள் கமலிடம் சொன்னது - உள்ள நாகேஷ் நடிச்சுக்கிட்டு இருக்கான். அத பார்க்காம நீ இங்க என்ன பன்னுற ? KB + Nagesh + Ulaganayagan ❤❤❤
@andrewsgunasekaran5303
@andrewsgunasekaran5303 Год назад
வலியை தனது நடிப்பால் நமக்குள் கடத்துகிறார்
@mah6104
@mah6104 Год назад
நடப்பில் கமலுக்கு அப்பன் உயர்திரு நாகேஷ் ஸார்
@sanathkumar6625
@sanathkumar6625 7 месяцев назад
The way nagesh delivered his dialogue none can do this every single time this scene makes my heart ache kamal literally show the environment in burial ground every single one of us will experience this in their life time this scene i cant explain even now when im typing my eyes literally filled with tears hats off to his acting skill the deserved person for dadasahed phalke award yet no national awards for him damn this Indian cinema
@saravanamoorthy335
@saravanamoorthy335 Год назад
Kamal sir+ Nagesh...great scene...no chance at all..
@abdzire_94
@abdzire_94 Год назад
Last 2008 Dasavatharam
@user-zz4fq8gf6c
@user-zz4fq8gf6c Год назад
கண் கலங்க வைத்த நடிப்பு...நாகேஷ்+ உலக நாயகன்
@tannushrie4630
@tannushrie4630 6 месяцев назад
P
@prasclampard78
@prasclampard78 2 месяца назад
I thought Nagesh sir only as comedian, but he rocked in Server Sundaram, Ethirneechal type of movies, outperformed legendary Sivaji ganesan in Thiruvilayaadal scene and same in Nammavar. What a monsterous performance. Especially the scene when he keeps pillow under the body it was so tearful.
@userfriendly8673
@userfriendly8673 Год назад
இனிமே இது மாதிரி நடிப்பு எல்லாம் பாக்கணும்னா மறு ஜென்மம் எடுத்து தான் வரணும்
@sampath83
@sampath83 Год назад
If Oscar award can give for one scene, it must give it to Nagesh sir,
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 8 месяцев назад
அழுக கூடாது என்றே இந்த காட்சியை பார்க்கிறேன் இருந்தும் அழுகை நடிகன் மகா நடிகன்
@mrparamasivanvellala1875
@mrparamasivanvellala1875 5 месяцев назад
If Nagesh was spontaneous overflow of powerful acting then Kamal stood like a rock. What a gem of scene. Historical moments of Indian Cinema❤
@PradeepRevolts
@PradeepRevolts Год назад
6:10 Such a tragic life of Mr rao portrayed by nagesh sir... He did last rites to his grand mother, mother, wife & now his daughter😢, 4 generations he had to lose in front of his eyes & live with it 😢😢😢😢😢so much pain in his life yet still life goes on.....
@najay6162
@najay6162 10 месяцев назад
1:11 nagesh innocent smile😭
@saran2win
@saran2win 22 дня назад
"Sir yaaru?.... Doctor..... Inimey edhukku Doctor?....." 3.55 PAHHAA VERA LEVEL ACTING 👌 💯 🔥
@sivusivu1
@sivusivu1 Год назад
பிறவி கலைஜன் அய்யா நாகேஷ்..இந்த ஒரு சீன் போதும்...அவர் இரத்தத்திலே ஊறி இருக்கு...
@srinivasanramakrishnan7241
@srinivasanramakrishnan7241 Год назад
இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் அவர்களால் செதுக்க பட்ட முத்துக்கள்... நாகேஷ்.. கமல் ஹாசன்..
@Rooswelt06
@Rooswelt06 6 месяцев назад
Legend Nagesh sir: The way he run to his home and trying to accept the reality is something extraordinary. Nobody can replace you ever.
@parakbaraak.1607
@parakbaraak.1607 Год назад
நம்மவர் 1994-95 ல் வெளிவந்த படம். நாகேஷ் 1933 களில் பிறந்திருக்கிறார் சுமார் 62 வயது நாகேஷ் அவர்கள் ஓடும் ஓட்டம் கமல் பேக் வாங்குகிறார் பாருங்கள். எவ்வளவு வேகமாக டான்ஸ் ஆடக்கூடிய நாகேஷ். காட்சி வளவளவென சவ்வுதான் ஆனால் கண்ணில் அகலாத அந்த நாகேஷ் - V/s உலகநாயகன்
@swaminathankrishnan2442
@swaminathankrishnan2442 Год назад
Nagesh was a legend and complete actor which was acknowledged by Kamal sir. Watch old movies of KB sir to enjoy the geniusness of Nagesh,.
@vishsara
@vishsara 2 месяца назад
Heart touching scene great actors..
@arunguru211
@arunguru211 6 месяцев назад
Nagesh sir is the one of the finest and versatile actor of all time and he who could perform any scene without any flaw.. ❤❤❤miss u sir... Ur legacy will there forever..
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 Год назад
Andavar + nagesh super scene🔥🔥🔥🔥🔥
@muthuprakash2483
@muthuprakash2483 7 месяцев назад
what a performance Nagesh sir!! ♥️♥️♥️♥️
@nithyaraju9579
@nithyaraju9579 Год назад
Two legends ❤
@youqube5790
@youqube5790 11 месяцев назад
@jandjcreationjijith1957
@jandjcreationjijith1957 3 месяца назад
Nagesh sir , jagaty sir , bhramanthan sir Deserves a national award for best actor .... 👏👏👏👏👏👏
@jayashree6123
@jayashree6123 2 месяца назад
Nagesh sir is such a legendary. What an acting skill
@GKV963
@GKV963 10 месяцев назад
Oh God. Nagesh acting melted my heart.
@sarcasmicindian2183
@sarcasmicindian2183 4 месяца назад
This scene alone should have earned Nagesh sir a national award for supporting actor
@navinselvin9368
@navinselvin9368 7 месяцев назад
இது போலவே மகளிர் மட்டும் படத்தில் அந்த பிணம் போன்ற நடிப்பு. சும்மா அதகளம் பண்ணிருப்பார்.
@mkram2154
@mkram2154 Год назад
I don’t whether Nagesh and Kamal practice this scene or not but what a performance!
@ChezhAvailability
@ChezhAvailability Год назад
Such great acting like this has oftenly been forgotten or left to be unknown, Nagesh sir acting for this movie is truy OSCAR worthy. so sad that such legends can come up with such masterclass performances that were not rightfullly rewarded or recognized.
@kalyanb3782
@kalyanb3782 Год назад
Single shot AMAZING performance 👏 Nagesh sir
@ashwink3980
@ashwink3980 3 месяца назад
Nagesh acting is unbelievable. He has overshadowed Kamal here.
@hariharansuchindran2216
@hariharansuchindran2216 Месяц назад
Competition between two legends...
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 Год назад
NAGESH 🙏thatha nadipu Arumai 👌 I cried 😭
@sathishsarmasathianarayanan
@sathishsarmasathianarayanan 6 месяцев назад
One of the best scene in Tamil cinema where Kamal took a step back and let someone else to dominate the screen presence.
@HSquarePhotography
@HSquarePhotography Год назад
2:22 to 5:55 single take...both genius....
@RamA-kn2nq
@RamA-kn2nq Год назад
இந்த சீன பார்த்தால் யாரும் கண்ணீர் விடாமல் இருக்க முடியாது😢😢
@kabilanm5019
@kabilanm5019 Год назад
Tamil cinema told me best actor is sivaji but as per me best actor is I will say 100% Confident is nageah❤❤❤❤❤❤❤❤
@sivasailam7673
@sivasailam7673 5 месяцев назад
Kamalsir legend👍👍👍👍👍👍
@jandjcreationjijith1957
@jandjcreationjijith1957 3 месяца назад
Fact : national award for supporting actor to Nagesh sir
@sabarigurudasan1860
@sabarigurudasan1860 8 месяцев назад
Ommalla ithadaa original artist 🔥🔥🔥
@prads1000
@prads1000 Год назад
What a performance by Nagesh Sir.. No wonder he got a National Award.. Miss such great actors/Legend in today's times..
@PriyaMurugu-vk2lt
@PriyaMurugu-vk2lt 2 месяца назад
No words to explain this reality acting
@antonyrajraj8368
@antonyrajraj8368 2 месяца назад
நடிப்பை உண்ணும் திமிங்கிலம் 😊நம் ஐயா நாகேஷ் அவர்கள்
@annaprameelakrishnan4967
@annaprameelakrishnan4967 7 месяцев назад
Wat a performance..hats off Nagesh sir.. 📽️ missing the great actor ❣️
@GOPI1709
@GOPI1709 2 месяца назад
நாகேஷ் சார்... என்னை அழுகவச்சித்திங்க 😢😢🇲🇾
@manikcbi4537
@manikcbi4537 7 месяцев назад
Whataaa acting ya... Very emotional and sentimental
@krishkarthick90
@krishkarthick90 6 месяцев назад
உண்மையனா நடிப்பு அரக்கன் நாகேஷ் மற்றும் கமல்,சிவாஜி❤
@srk14314
@srk14314 6 месяцев назад
What a scene and what performances ❤❤
@vanakam
@vanakam 21 день назад
NAGESH Sir - GOAT 👌👌
@mosfet1780
@mosfet1780 Год назад
I'm sure that that Nagesh has surpassed Kamal's extraordinary acting skills and this clip shows the beautiful acting skills of everyone from Senthil to Gautami. K Balachander loved Nagesh acting and Kamal has always praised Nagesh as an extraordinary actor. It is one thing to act good but to recognize another actor's skill is the most difficult and long-term talent that Kamal and his mentor K Balachander had.
@bharsanta5029
@bharsanta5029 6 месяцев назад
What a movie.. what acting!! Such movies were quite ahead as of time and so were so underrated. If released now.., it would bag so many national awards. And Nagesh sir.., chance e Illa… evallavu urukkama irrukku and that daughter character is none other than ‘Brindha’ dance master. As always.., masterpiece from the genius ‘Aandavar’..
@pvs313
@pvs313 11 месяцев назад
Class acting .. both Kamal and nagesh
@balajis7937
@balajis7937 Год назад
Rombha Naturally Performed 😢😢
@Bbq_94
@Bbq_94 Год назад
Enna nadippu semma
@navinprabakaran8072
@navinprabakaran8072 Год назад
நாகேஷ் ஐயா, அருமையான நடிப்பு. ❤❤❤
@jamesanthonydass2487
@jamesanthonydass2487 Год назад
He is a legend.....very natural actor....
@PradeepRevolts
@PradeepRevolts Год назад
So much tiredness after nagesh sir runs, most of it is tiredness of his life 😢😢😢😢 such excellent acting... 2:25
@user-qs9oy7xs1u
@user-qs9oy7xs1u 7 месяцев назад
Nagesh, Vijay Sethupathi, Kamal hassan, Sivaji Ganesan, Sj Surya, Vikram ivargal thalai sirantha nadigargal
@ravisampath4034
@ravisampath4034 Год назад
Kamal illana, nagesha Tamil film industry enikko maranthurkkum. First thanks goes to Kamal
@beckhamaustin316
@beckhamaustin316 3 месяца назад
There are only few scenes where Kamal takes a back seat. What an acting by Nagesh Sir !!!
@mohammedibrahim7332
@mohammedibrahim7332 10 месяцев назад
Nagesh rocks nobody can replace him
@skynila2132
@skynila2132 Год назад
இந்த வயதில் என்ன ஓட்டம் ❤
@sundharesanps9752
@sundharesanps9752 Год назад
மௌனித்து விட்டது... மனம்!
@RamuGukaneshvaran
@RamuGukaneshvaran 2 месяца назад
த்தா இன்னாடா இந்த மாரி லாம் கூட நடிக்கமுடியுமா.... இன்னா நடிப்பு டா இது 🙏
@sivavsk9710
@sivavsk9710 6 месяцев назад
என்ன ஒரு performance. Nagesh is great
Далее
гендер пати🩷🩵
00:21
Просмотров 100 тыс.
▼ЮТУБ ВСЁ, Я НА ЗАВОД 🚧⛔
30:49
Просмотров 519 тыс.
VAALI about NAGESH | ENRENDRUM NAGESH | ABBAS CULTURAL
12:01
Nagesh Speaks About Balachander
5:50
Просмотров 1,4 млн
KAMAL about NAGESH | ENRENDRUM NAGESH | ABBAS CULTURAL
10:21