Тёмный

Nanthanaar | Thriumuruga Kripananda Vaariyar speech | Lord Shiva Tamil Devotional songs 

INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional
Подписаться 155 тыс.
Просмотров 713 тыс.
50% 1

Nanthanaar | Thriumuruga Kripananda Vaariyar speech | Lord Shiva Tamil Devotional songs
The album “Nanthanaar (Thirumuruga Kripananda Vaariyar)” is deliverd by Thriumuruga Kripananda Vaariyar in praise of Lord Shiva
#Shiva #Nanthanaar #ThirumurugaKripanandaVaariyar #Sivan #LordShiva #Siva, #Mahashivaratri #Mahasivaratri
Lord Shiva the Enigmatic! Imperishable! Indestructible! Supreme Soul; He is the auspicious and prosperity-bestowing principle. His limitless idiosyncrasy is merged in that of the personages he represents of infinite vision, Lord of Terror, Icon of Meditation and assertion of Chastity. The eccentricities of Lord Shiva, especially His attire, behavior - particularly the midnight dance at the cremation grounds surrounded by various strange beings, fondness to remain naked, and love for strange pets such as snakes and fawn, have attracted the loving and devout attention from His various adiyargal (devotees).
Don't forget to subscribe to our channel and also leave your response in comment section
Enjoy and Stay connect with us
►Subscribe us for Carnatic Videos - bit.ly/inrCarnatic
►Like us : bit.ly/inrFacebook
►Follow us : / inrhind
►Circle us : inreco.in/
SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment:
► Evergreen Music : bit.ly/inrTamil...
► Children Songs : bit.ly/inrChildren
► Malayalam Hit Songs : bit.ly/inrEverg...
► Devotional Songs : bit.ly/inrDevot...
►Tamil Hindu Devotional : bit.ly/inrTamil...
► Exclusive Full Songs : bit.ly/inrSouth...
► Top Carnatic Songs : bit.ly/inrCarnatic
© Vani Recording Co

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 311   
@திருக்கணிதஜோதிடம்
🙏🙏🙏❤️❤️❤️👏👏👏👏 அருமை அருமை இந்த சொற்பொழிவை கேட்ட தே முன் ஜென்மத்தில் புண்ணியம் அருமை 🙏🙏🙏🙏
@mohanram2872
@mohanram2872 Год назад
ஆன்மீகத்தில் ஒரு மைல்கல். பதிவு செய்யப்பட்ட பொக்கிஷம்.
@murugaperumala9824
@murugaperumala9824 3 года назад
#குருவேசரணம் நிச்சயமாகவ்ஐயாதிருமுருககுகனேவாரியார்சுவாமிகள்வாயினால்நந்தனார்சரித்திரம்கேட்கபுண்ணியம்செய்திருக்கவேண்டும் இவண் பெருங்குளம்முருகப்பெருமாள் பாளையங்கோட்டையில்
@raghavanbhuvana8993
@raghavanbhuvana8993 3 года назад
என்ன பாக்கியம் இன்றும் மகான்கள் உள்ள னர் நம் கண்ணுக்கு தெரியாது சுவாமிகளை பலமுறை பக்கம் இருந்து ஆசிபெறவும் அருகம்புல் சேவையும் கிடைத்தது அதற்கான காரணம் கும்பகோணம் ஸ்ரீ மாணிக்க வாசகம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்
@narayanans1597
@narayanans1597 2 года назад
திரு முருக கிருபானந்த வாரியார் அவர்களின் குரல் தெய்வீகமானது.கம்பீரமானது.இனிமையானது.காற்றோடு கலந்து விட்டார்.இனி காண்போமா......
@radhathiruvengataboopathy8895
@radhathiruvengataboopathy8895 2 года назад
காண இயலாது ஆயினும் குரல் வழி அவர்தம் பதிவுகளின் கண்டும் கேட்டும் சென்று நாம் காணலாம் 🙏🏻
@ambalambal3125
@ambalambal3125 2 года назад
Iravamal iruthurukka veandum ulagam ullavarai en manam earkka marukkirathu...
@rrrr1833
@rrrr1833 8 месяцев назад
S.karunanithi
@gnanasekaranannamalai5347
@gnanasekaranannamalai5347 8 месяцев назад
ஓம் முருகா ‌போற்றி‌‌ ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி என் மனைவி பெயர் ஞானம் உடல் நலம் பெற்று வாழவேண்டும் தாய் ‌தந்தை ‌இல்லை ‌இந்த‌‌குழந்தைக்கு குழந்தை பராமரிப்பு முருகா நீதான் துணை காப்பாற்ற வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏
@Somasuntharam-rw3wq
@Somasuntharam-rw3wq 6 месяцев назад
Jjjjjjkj thi​@@radhathiruvengataboopathy8895bi I p
@archisvs
@archisvs 2 года назад
நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான நடத்து அரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர் மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற் சபையில் சிற் சபையில் புகும் தருணம் இதுவே
@UlaganathanKala
@UlaganathanKala Год назад
uv un uh
@pachaiyappankariyan729
@pachaiyappankariyan729 Год назад
அருமை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் சுவாமிகள் போற்றி
@selvamvenkatesan37
@selvamvenkatesan37 3 года назад
ஐயா உங்கள் சோர் பொழி தமிழ் கேட் க்காஅருமைஐயா
@jayaiyer8692
@jayaiyer8692 3 года назад
Beautiful. Krupanandha variar's upanyasams are THE BEST.
@saasthadhasan1259
@saasthadhasan1259 3 года назад
Ippodhu swami gal pola oruvar illaiye....
@RathinamManickam
@RathinamManickam Год назад
😢ங
@RathinamManickam
@RathinamManickam Год назад
ணணமஞடணநவஜளகத
@aruchamya2769
@aruchamya2769 Год назад
அவருடைய சீடர்... மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் பேச்சு தற்காலத்தில் சிறப்பாக இருக்கிறது..ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-q7iZb4zsw6w.htmlsi=HajFIoloOY3HbEIV
@mariappan9297
@mariappan9297 4 года назад
வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு கேட்ககேட்க இனிமை
@kandalakshmi9925
@kandalakshmi9925 2 года назад
Koadi punniyam kidaithathu Ayya enakku indha sorpozhivai kaettadhale.vaariyar ayyave vaazhga pallandudu .divyakandasamy
@thangamanim2036
@thangamanim2036 4 года назад
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
@rajagopalanchandrasekaran4127
@rajagopalanchandrasekaran4127 3 года назад
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@cef1747
@cef1747 3 года назад
மீண்டும் தமிழகத்திற்கு வாரியார் சாமிகள் வரவேண்டும் மீண்டும் தமிழையும் முருகனையும் அள்ளித் தர வேண்டும். சிவாய நம 🙏
@nayanvaishnav8922
@nayanvaishnav8922 3 года назад
Tamil is not just a language its a profound ancient hindu culture
@subhikshag723
@subhikshag723 3 года назад
Not hindu culture tamil culture bro
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 года назад
🙏🌺ஓம் சிவாய நமஹ 💐🌸 திருச்சிற்றம்பலம்🌸🌹🌿நால்வர் , நாயன்மார்கள் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌸💐🍀🍁🙏🙏🙏
@meenakshimuralidhar6498
@meenakshimuralidhar6498 2 года назад
Engal Thazndha Wanakkangal, Kripanandha Wariyar Avargalluku! 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sainathr7116
@sainathr7116 Год назад
Age could not wither him nor custom stale his infinite variety... that's Kripananda vAriyAr ... Forever and ever..🙏🙏🙏
@gopalramadoss5684
@gopalramadoss5684 3 года назад
ஐய௱ தங்களுடைய வெண்கலக்குரலில் நந்தன௱ர் அவர்களின் உபந்ய௱சம் கேட்டதை என் வ௱ழ்ந௱ளில் பெரும் ப௱க்கியம௱க கருதுகிறேன்.
@thavaraneebalakrishnan4927
@thavaraneebalakrishnan4927 3 года назад
Thank for your speech. I love your speech thanks again
@premakandhanpremakandhan5895
@premakandhanpremakandhan5895 2 года назад
Om sivaya namaha ommmm
@radhakrishnan3479
@radhakrishnan3479 4 года назад
இறைவா திக.திமுக.ககூட்டம் இவன்களை அகற்றிவிடு முருகா முருகா முருகா🌹🌹🌹
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 4 года назад
திமுக குண்டர்களால் நெய்வேலி யில் தாக்கப்பட்டு காயம் அடைந்த வாரியார் ஸ்வாமிகள் , பின்னர் நீதி மன்றத்தில் 'என்னை யார் தாக்கினார்கள் என்று தெரியவில்லை' என்று உண்மையான சாட்சியம் அளித்தார். ( அவர் தாக்கப்பட்டது உண்மை) அனைவரும் விடுதலை ஆனார்கள். பின்னர் அதில் பலர் பல வியாதிகள் வந்து கஷ்டப்பட்டு வாரியார் சுவாமிகளின் மன்னிப்பைக் கடிதம் எழுதி கேட்டனர்.அவர் மன்னிப்பு அளித்தார். திருநீறு அனுப்பி ஆசிர்வதித்தார். இது சுமார் 1968 (அ) 1969 ல் நடந்த உண்மை சம்பவம்.
@logubaba6184
@logubaba6184 4 года назад
நல்ல தகவல் நன்றி ஐயா
@SK-tq8vm
@SK-tq8vm 4 года назад
@@susaiyahraphael3881 நல்லவர்கள் இறை தன்மை உடையவர்கள்
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 3 года назад
aiyavin pugazh onguga. . miga arumaiyana pathivu. . erai arulil nanaigiren 😢🙏🙏🙏
@jawaharsekar4473
@jawaharsekar4473 3 года назад
திக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் இல்லை என்றால்..தமிழர்கள் பார்பனிய கோட்பாடுகலில் சிக்கி சீறலிவது உறுதி...
@dhasdhageerm4613
@dhasdhageerm4613 3 года назад
வாரியார் சுவாமி வணங்குகிறேன்.
@psnnatarajan197
@psnnatarajan197 4 года назад
Thirumuruga Kirubanantha vaariyar Swamigal thiruvadi potri. Oomm Muruga Muruga Muruga.🙏🙏🙏 En valiyai polkividu Muruga.
@palaniappanviswanathan375
@palaniappanviswanathan375 3 года назад
பக்தியை விரித்தால் பாரதம் ! பாரதத்தை உணர்ந்தால் பக்தி !! இந்தியாவுக்கு இணை ஏது ?
@vanajaranganathan8450
@vanajaranganathan8450 3 года назад
Varriar appa please 🙏 mystomack pain cure muruga Muruga Muruga Muruga
@gnanasundhar.t1153
@gnanasundhar.t1153 3 года назад
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, zone,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, I have a great,, I,,,,,,,,,,,,
@santhoshrider9474
@santhoshrider9474 3 года назад
@@vanajaranganathan8450 "இருமலுரோக" திருப்புகழ் பாராயணம் உதவி புரியும். விரைவில் குணமடைய இறைவன் அருள் புரியட்டும்.
@jkanthanshan5188
@jkanthanshan5188 3 года назад
Thank you ji saw swami come to Malaysia in the eightys
@veeramaninadakasabatheruko2321
@veeramaninadakasabatheruko2321 3 года назад
ஓம் நமசிவாய அருமை அருமை அருமை ஐயா
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 2 года назад
V miss him,now to stand against atheism
@balakumarnachimuthu915
@balakumarnachimuthu915 2 года назад
ஐயா உங்கள் பேச்சை சிறு வயதில் நான் கேட்டுக் உள்ளேன்
@skmastrology
@skmastrology 2 года назад
SRI KARUMARIAMMAN ASTROLOGY good 🙏
@muruganmunirathinam4310
@muruganmunirathinam4310 4 года назад
திரு முருகா கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவுகளுக்கு என்றுமே நான் அடிமை.ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா வெற்றிவேல் வீரவேல் ஞானவேல்....
@venkatajalapathi8318
@venkatajalapathi8318 4 года назад
Ģģgģgggģ
@pbalamuthu1519
@pbalamuthu1519 4 года назад
அடியேன் திருமுருக வாரியார் அவர்களுக்கு அடிமை
@SenthilKumar-hc7rx
@SenthilKumar-hc7rx 3 года назад
Y
@SenthilKumar-hc7rx
@SenthilKumar-hc7rx 3 года назад
M
@SenthilKumar-hc7rx
@SenthilKumar-hc7rx 3 года назад
L
@rengarajanramasamy5615
@rengarajanramasamy5615 Год назад
ஆச்சரியம் ஊட்டுதாகவும் ஆனந்தபெருக்காகவும் வியப்பூட்டுவதாகவும் ஆழமான விளக்கம்.அபாரம்.இப்பிறவியில் யான் பெற்ற பாக்கியம்.இறைவா உனக்கு நன்றி.
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 3 года назад
என்றும் நன்றியுடன் 🙏🙏🙏
@pallavipasumalai
@pallavipasumalai 2 года назад
ஓம் சரவண பவ
@ganeshsuper476
@ganeshsuper476 3 года назад
வாழ்ந்துதான் ஆகவேண்டும் ஜனனம் மரணம் நம்கையில் இல்லாமல் போகலாம்
@sankaralakshmi7355
@sankaralakshmi7355 3 года назад
Kadavul ungal arugil irunthar nengal uyiroda iruntha neram... Ipoluthum athuvae kadavulidam nengal... Arugil arugaa mayilll endrum nengal muruganidamaeeee.
@v.balagangatharangangathar8798
@v.balagangatharangangathar8798 4 года назад
உங்கள் மூலமாக கடவுளை காண்கிறோம் ஐயா உங்கள் பொற்பாதம் பணிந்தோம் ஐயா!.
@admanigandan3720
@admanigandan3720 Год назад
🎉😊
@eswarantamil3396
@eswarantamil3396 3 года назад
குருவே சரணம்...குருவே துணை..
@ahmedjalal409
@ahmedjalal409 3 года назад
குருவே போற்றி!!!
@MalaiA-z1s
@MalaiA-z1s Месяц назад
நான் திருப்புங்கூர் சென்று வந்தேன் உண்மையில் அது ஒரு ஆனந்தம்
@shivajiramacharan9564
@shivajiramacharan9564 Год назад
நிரந்தரம் குரல் நிரந்தரம்
@sureshchan8805
@sureshchan8805 2 года назад
அருமையான பதிவு
@karthiknithiyanandam768
@karthiknithiyanandam768 4 года назад
ஐயா அவர்களின் தமிழ், கடல் போன்றது. அதைக் கேட்க கேட்க ஆனந்தம். செவிவழியே சென்ற இக்கடல், என் விழி வழியே பாய்கின்றது, கண்ணீராக. ஓம்🙏🏽🙏🏽🙏🏽
@chandramohan7071
@chandramohan7071 2 года назад
ஐயா அவர்களின் உரை இனிமை சுவை இறைவனின்அருட்கொடைஅவருக்கு
@sivabalk7556
@sivabalk7556 3 года назад
ஐயாவின் திரு பாதங்களை என்மனதால் வருடி வணங்குகிறேன்..
@rkannan3809
@rkannan3809 3 года назад
ஆஹா அதி அற்புதமான சொற்புழிவு
@varadhanarayananr8996
@varadhanarayananr8996 2 года назад
நந்தனார் திருவடியே சரணம்.
@siva-shiva
@siva-shiva 2 года назад
சிவ சிவ நந்தனார் தாள் போற்றி ❤️
@karpahaarasu1418
@karpahaarasu1418 Год назад
நந்தனார் அடியாருக்கு அடியேன்
@varadhanarayananr8996
@varadhanarayananr8996 2 года назад
Raja நமஸ்காரம்.
@archisvs
@archisvs 2 года назад
காகம் உறவு கலந்து உண்ணக் கண்டீர்; அகண்ட ஆகார சிவ போகம் எனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏக உருவாய்க் கிடக்குது, ஐயோ! இன்புற்றிட நாம் இனி எடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் ஜகத்தீரே!
@dhandabanidhandabani4177
@dhandabanidhandabani4177 Год назад
🙏
@satpurush2592
@satpurush2592 Год назад
🙏🙏🙏
@vigneshvellore7067
@vigneshvellore7067 4 года назад
ஐயா ..... வாரியார் சுவாமிகளால் பாடப்பட்ட குசேலர் என்னும் சொற்பொழிவை பதிவிட வேண்டுகிறேன்....
@kalyansundaram6070
@kalyansundaram6070 4 года назад
om murugasaranam
@24780792
@24780792 3 года назад
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@ambalambal3125
@ambalambal3125 2 года назад
Iyya vayathanal alugu endru sonneerkal Ghandhi kanji periyavar endru sonnirkal neenkal alago alagu......varthai illai.....
@ahmedjalal409
@ahmedjalal409 3 года назад
அருமை ஐயா!
@ManiKandan-ue6ky
@ManiKandan-ue6ky 2 года назад
நல்ல பதிவு ஐயா.
@nkvkumar7246
@nkvkumar7246 2 года назад
Variyarin pugal potri potri nathar midi sivane potri potri thruchitambalam
@kazhagesan2366
@kazhagesan2366 3 года назад
சற்றே விலகி இரு பிள்ளை நந்தி. மை. பக்தி செய்யும் பக்தர்கள் இடையூறு இல்லாமல் இருக்கும் படி கோபத்துடன் நந்தி விலகிய கதையை விளக்கம். அற்புதமான சிறப்பு ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க அண்ணாமலையாருக்கு போற்றி சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்மன் போற்றி தில்லையம்பலம் போற்றி
@thanuthanu406
@thanuthanu406 3 года назад
வாரியார் சுவாமிகள் பாதம் போற்றி போற்றி
@ulaganathanm371
@ulaganathanm371 2 года назад
4466667⁷wwwqsffrffrtewèèweqwwwasqwwwwwwwsswwwwwwwww3qwwqqqqwqwqqwwwwwqqwqwwqwwqwqwwwqwwwwqwwwwwwwqwwqwqwwwwwqqwwqwwwwqqqqqwwwwwqqqqwewqqwwwwwwwwqwqqqqqqwqqwqqwwqqqqqqqwwqqwwqqwqwwwwwwwwwqqwwqwwwwwwwwwwqwwqwwwwwwwwqwwwwwwwwwwwqqwwwwwwwwwsèwŕwqwbghl
@navarathnapillaikarunanand9829
@navarathnapillaikarunanand9829 2 года назад
@@ulaganathanm371 ij
@PunithamPunitham12
@PunithamPunitham12 10 месяцев назад
Thrumuruka Kurubananthavareyar Is The best SWamekal Teruvsdi Porti
@vasanthakumaranparamasivam9554
@vasanthakumaranparamasivam9554 4 года назад
Namasivayam aiyaa Thiruchitrambalam aiyaa Thiruneelakandam
@murugananandham3751
@murugananandham3751 3 года назад
வாரியார் சுவாமிகள் பாதம் பணிந்து போற்றி போற்றி ஓம் நமசிவாயம்...
@t.vathsalavathsala3043
@t.vathsalavathsala3043 Год назад
Lp₩PPPPPPPP₩]₩PPPPPPPPPPPPPPpPPPPP
@t.vathsalavathsala3043
@t.vathsalavathsala3043 Год назад
Aaaaa a A Aaaaaaaa a aa Aaaaaaaaaaaaaa aAaaaaaaaaaaaaaaaaaaaa aaaaaaAaaaaaaaaaaaaaaaaaaaaaa aaaaaaaaaaaaaaaaaaAaa aa
@சிவஅருண்குமார்
siva siva arumai arumai iyaa arumayana pathiu iyya patham vanangha siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama🙏🙏🙏🙏🙏
@ganeshsuper476
@ganeshsuper476 3 года назад
உடல் வலிமையாக இருந்தால் மனம் வலிமையாக இருக்கும் இது போல் நல்ல விஷயங்களை கேட்பதால்
@venkatasubramaniantv9532
@venkatasubramaniantv9532 2 года назад
ARUMAI... ARUMAI. GOD BLESS ALL
@packiavathichidambaram9265
@packiavathichidambaram9265 3 года назад
சுவாமிகளின் அனைத்துச் சொற்பொழிவுகளையும் பதிவிடுங்கள்
@pmvasagam3850
@pmvasagam3850 4 года назад
காலத்தை வென்ற கதைப்பாடல் இதயத்தில் நிற்கும் இசைநாதம்
@ananth3436
@ananth3436 4 года назад
சிவாயநம சிவாயநம
@balajik542
@balajik542 Год назад
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க, ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க, ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க .
@jayakumarjayakumar6878
@jayakumarjayakumar6878 4 года назад
ஐயா திரு பாதம் வணங்கி நன்றி வணக்கம்
@wansubramaniam2765
@wansubramaniam2765 3 года назад
கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடி போற்றி போற்றி 🇲🇾❤🌺🙏
@srinivasanshanthi825
@srinivasanshanthi825 2 года назад
Pppppppp
@udaysankar8091
@udaysankar8091 4 года назад
Super Thanks
@indragurumurthy5008
@indragurumurthy5008 4 года назад
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.👃👃👃
@v.balagangatharangangathar8798
@v.balagangatharangangathar8798 3 года назад
💐🌺🌺🌺🌺🌺👏👏👏👏👏
@balamurugans5474
@balamurugans5474 3 года назад
இனிமையான குரலில் சொற்பொழிவு கேட்டேன் மனதிற்கு நிம்மதி 🙏🙏♥️♥️🙏❤️👍
@babums1445
@babums1445 2 года назад
Om nama sivaya🙏🙏🙏🙏🙏
@mohamseetharaman7006
@mohamseetharaman7006 Год назад
🙏 🙏 🙏 🙏
@ranirajeevi4284
@ranirajeevi4284 2 года назад
Multed soul Namaskaram guruve
@kalpanajothi8607
@kalpanajothi8607 2 года назад
Guru pottri.
@yuvarajvryuvarajvr5358
@yuvarajvryuvarajvr5358 3 года назад
யுவராஜ் .பம்பை
@thenewway9498
@thenewway9498 Год назад
அருமை பெருமைகளை பாதம் வணங்கு
@prapupraputhas408
@prapupraputhas408 4 года назад
சிவசிவசிவ
@vsowmy
@vsowmy 4 года назад
Om Namah Sivaya Naayanmargal Thiruvadi Pottri thiru Muruga Kripananda Vaariar Swamigalin Thiruvadi Pottri
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 года назад
🙏🌹 திருச்சிற்றம்பலம் 🌹🌺💐🙏
@parameswaransiva9319
@parameswaransiva9319 4 года назад
சிவாயநம
@smartsiva8269
@smartsiva8269 Год назад
நமசிவாய 🔱🙏
@mohammedyahiya9490
@mohammedyahiya9490 Год назад
இறை அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்
@pachaiyappankariyan729
@pachaiyappankariyan729 4 месяца назад
இனி யார் இந்த தத்துவங்களையெல்லாம் எங்களுக்கு இந்த உலகுக்கு கூறப் போகிறார்கள் சுவாமி மீண்டும் வாருங்கள் சுவாமி முருகப் பெருமானை விடுத்து
@sundaravallia7622
@sundaravallia7622 3 месяца назад
❤01qqqq
@dhandabanipalaniyapan4584
@dhandabanipalaniyapan4584 4 года назад
ஐயா வுக்குகடைசிசேவிங்ஃமுகசவரம்.நான்தான்.நம்பமுடியவில்யா.பந்தல்.மனிக்கமொதிலியார்வீட்டில்காலைஆருமனிக்குசவரம்செய்தேன்.பிரேமாரவிமகல்.பார்க்குகாலேஜ்.பரதநாட்டியம்நான்தலமைதாங்கவேன்டும்செல்கிரேன்என்ருஎன்னிடம்தெரிவித்தார்.என்னை.தண்டபானிபார்பர்.இன்ருமாலைநடக்கும்சொர்பொலிவிர்குவருமாருஎன்னைஅலைத்தார்அங்குஎன்னோடுபோட்டோஎடுக்கலாம்என்ருசொன்னார்.சாட்சிகிருபாகரன்.சாமியோடுஇருந்தவர்.
@seethalakshmi5825
@seethalakshmi5825 3 года назад
Kuduvaithavaraiya neengal. Anantha koti namaskarangal.
@shanthivenkataraman8392
@shanthivenkataraman8392 2 года назад
பெரிய கொடுப்பினை
@mperiyasamy8024
@mperiyasamy8024 2 года назад
🙏
@kathirvel334
@kathirvel334 3 месяца назад
சிவாயநம திருச்சிற்றம்பலம்
@perumalsamyb3874
@perumalsamyb3874 4 года назад
சிவ சிவ
@prasadomprakash5077
@prasadomprakash5077 4 года назад
வாழ்த்த வார்த்தைகள் இல்லை. மிக்க நன்றி இந்த பொக்கிச பதிவிற்கு. வாழிய நலம்.
@murugankrisnan7335
@murugankrisnan7335 2 года назад
👌
@palavesam375
@palavesam375 3 года назад
🙏🙏🙏
@ganesanp9590
@ganesanp9590 3 года назад
Beautiful history So we are all remove caste feeling
@santhoshrider9474
@santhoshrider9474 3 года назад
உண்மை. குலம், ஜாதி, மதம் , சாஸ்திரம், சூத்திரம், ஆண், பெண் போன்ற வேற்றுமை ஏற்றத்தாழ்வு எண்ணங்கள் நம்மை அணுகாதிருக்க வேண்டும்!
@Arunprasad1129
@Arunprasad1129 Год назад
ஓம் ஶ்ரீ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்!
@karunasivam3184
@karunasivam3184 2 года назад
ஓம் நமசிவாய வணங்கி மகிழ்கிறேன்
@akmark8211
@akmark8211 2 года назад
நன்றி, 😊🙏.
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 3 года назад
ஓம் நம சிவாய
@kumarsnr3640
@kumarsnr3640 4 года назад
Murugan arul
@vetrina7360
@vetrina7360 4 года назад
ஞானப்பெட்டகம். ஐயா வாழ்க தமிழ் வாழ்க
@hgr1645
@hgr1645 4 года назад
போற்றி முருகா போற்றி போற்றி ☺️🙏
@RaviKumar-iy1yb
@RaviKumar-iy1yb 4 года назад
Pppppppppp0pppl4l0pppp0ppp00pp0lp0000p00p0000ppppppp000ltyd all 0pppp000p00pppppplp lol lß pl p0pl00ldlllllllppppp/∆∆∆
@RaviKumar-iy1yb
@RaviKumar-iy1yb 4 года назад
P00p0llllllllllllllldpp
@RaviKumar-iy1yb
@RaviKumar-iy1yb 4 года назад
Lllll
@janakisuyambu5669
@janakisuyambu5669 4 года назад
1976-77ஆம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விநாயகர் கோவில் கும்பாபிசேகம் செய்தார் . அப்போது அவர் தாழ்பணிந்து வணங்கி அவர் வாழ்த்துக்கள் பெற்றேன்.
@dearkrish1
@dearkrish1 4 года назад
Muruga Kumara Guha!
@rajendrans9475
@rajendrans9475 4 года назад
0
@kanagasabapathyp6659
@kanagasabapathyp6659 Год назад
அருமை யான பதிவு
@kingsmediatv9085
@kingsmediatv9085 3 месяца назад
Guruve Variyar Swamiye Enga Veetrkkum vantheer Amman Koiyililum uraiyattinenga Engal ullathilum kidiyirukkireergal. Om Namah Shivaya ❤ Om Saravanana Bhava ❤
@rudrashiva892
@rudrashiva892 4 года назад
ஐயா..... உங்கள் தெய்வீக குரலில் நந்தனார் ஐயா சரித்திரம் கேட்க புண்ணியம் பண்ணி இருக்கனும்....எம் கண்களில் ஆனந்த கண்ணீர்....... மிகவும் நன்றி ஐயா.... கேட்க கேட்க திகட்டாத தெல்லமுது தங்கள் தமிழ் ஐயா உங்களுக்கு......
@Subramani-ju5ei
@Subramani-ju5ei 4 года назад
U7 at TT
@karthikayan9330
@karthikayan9330 4 года назад
Uni
@24780792
@24780792 3 года назад
அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் அஃ
@csemaher6229
@csemaher6229 3 года назад
I'll
@sasikalasankarlingam6545
@sasikalasankarlingam6545 3 года назад
@@csemaher6229 the
Далее
Bearwolf - GODZILLA Пародия Beatrise
00:33
Просмотров 299 тыс.
Kirupanandha Variyar|Patinathar|Popular Tamil Speech|
29:54
Bearwolf - GODZILLA Пародия Beatrise
00:33
Просмотров 299 тыс.