Тёмный

Natarajar Pathu | Siva Tamil Devotional Songs 

Emusic Abirami
Подписаться 1,2 млн
Просмотров 21 млн
50% 1

#TamilDevotional #bhakthi #bhakthipadal #Bhakti #TamilDevotionals #tamilbhakthisongs #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #Kavasam #Siva
Natarajar Pathu | Siva Tamil Devotional Songs
this great prayer addressed to Lord Nataraja (the king of dancers) of Chidambaram was written about 30 years ago by Sri.Chirumanavoor Muniswamy mudaliar. It is an appeal to Lord Shiva and a great prayer.

Видеоклипы

Опубликовано:

 

22 апр 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 4 тыс.   
@nunthuthumi
@nunthuthumi 3 года назад
கண்களில் நீர் பெருகியது எம் ஈசனே தென்னாடுடைய சிவனே போற்றி பாடல் வரிகள் அருமை அருமை இசையும் குரலும் சொல்ல வார்த்தை இல்லை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 ஈசனே சிவகாமி நேசனே எனையாளும் தில்லை வாழ் நடராசனே
@krishnamoorthyv2675
@krishnamoorthyv2675 3 года назад
Very kind of you super I am enjoying the sweetness only at the age of 74 siva the great god
@nunthuthumi
@nunthuthumi 3 года назад
@@krishnamoorthyv2675 🙏🙏
@thilagamarivu3816
@thilagamarivu3816 3 года назад
அருமை ஐயா! கேட்போர் மனதை இப்பாடலின் சொல்லும், பொருளும், இசையும், வேகமும், உணர்வும் சிவனருளாக நின்று ஆட்கொள்கின்றன.அன்பே சிவம்! தழைத்திடுக நும் பக்தித் தமிழ்த்தொண்டு.நன்றி.
@peratchiselvi1176
@peratchiselvi1176 3 года назад
:‑X:0:-P:-P:0;)B-)B-)B-)B-)B-)B-)B-)B-)
@rajasekaranbalakrishnan4437
@rajasekaranbalakrishnan4437 3 года назад
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@ganeshthanam7428
@ganeshthanam7428 Месяц назад
மனதில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் சிவன் பக்கத்திலே இருப்பதைப் போலே ஒரு ஆறுதல் கிடைக்கிறது. இந்த பாடலின் வரிகள், இசை அமைப்பு, குரல் வளம் அனைத்துமே மிக அருமையாக உள்ளது கண்களில் கண்ணீர் சொரிகிறது இந்தப் பாடலை கேட்கும் போது. நன்றி
@rajamohankumar4685
@rajamohankumar4685 Год назад
சாமி! இது என்ன குரலா! இல்லை வெங்கல மணியா! ஐயா அடியேன் எத்தனையோ பாவங்களை செய்து இருப்பேன். இந்தப் பாடலை கேட்டு அன்று முதல் இருந்து நான் செய்த பாவங்கள் எல்லாம் கலைந்தது போல் ஒரு உணர்வு. இந்த குரலுக்குச் சொந்தக்காரர் பிறந்ததற்காக பாடியிருக்கிறாரா அல்ல பாடுவதற்காகவே பிறந்தாரா. அப்பப்பா எனது ஐயன் புகழ்பாட இந்த ஒரு பாடல் போதும் போல் உள்ளது. இந்த இசை பேழையை தந்த இசை நிறுவனத்திற்கு எமது சிரம் தாழ்த்திகிறேன் கண்ணீருடன் நன்றி.⚘⚘🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏
@mahidharshanmd
@mahidharshanmd Год назад
மிகவும் சரியான முறையில் சொல்லி இருக்கிறார்
@MunusamyJagajothi
@MunusamyJagajothi 2 месяца назад
🙏🙏🙏
@manikkagold9593
@manikkagold9593 2 месяца назад
Yes 200 percent correct
@user-mf1fh7cl8z
@user-mf1fh7cl8z Месяц назад
@rgopigowtham7421
@rgopigowtham7421 Год назад
நற்றுணையாவது நமசிவாயவே
@magendravarmanraja7887
@magendravarmanraja7887 6 месяцев назад
திரு. ராகுல் அவர்களே உங்கள் குரலுக்கு நான் அடிமையாகிவிட்டேன். ஈசன் உங்களை நன்றாக வைத்திருக்கட்டும்.
@user-qt2pf1kc8c
@user-qt2pf1kc8c Месяц назад
சிவாய நம ஓம் நமச்சிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
@selvakumarraji3649
@selvakumarraji3649 2 года назад
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@mahanyaabi7394
@mahanyaabi7394 Год назад
இவ்வளவு அழகாக உருகி பாடல் பாட முடியும் என்றால் சிவனின் அருளை பெற்றவர்கள் மட்டுமே பாட முடியும். அழகான வரிகள் உணர்ச்சிபூர்வமான வரிகள் உணர்வுகளை பாடலாக வடிக்க முடியும் என்றால் இந்தப் பாடல்கேட்டாலே போதும்
@jeyatheepan6706
@jeyatheepan6706 11 месяцев назад
எனது பதினைந்தாவது வயதில் இந்தப்பாட்லை, புத்தகத்தில் எழுத்து கூட்டி ராகம் தாழமில்லாமல் பாடினேன். தற்போது 30 வயதில் எனக்கு மிகவும் பெருத்தமான பாடல் ஆகிவிட்டது. நற்பவி நன்றி 27-06-2023
@r.arunsiva3batch479
@r.arunsiva3batch479 2 года назад
ஈசனை போல் ஒரு கடவுள் இவ்வுலகில் உண்டோ. அவனே எல்லாம் அவன் தான் எல்லாம். ஓம் நமசிவாய 🙏
@santhoshbalaji5473
@santhoshbalaji5473 2 года назад
Yeh that's எம்பெருமான் சிவன்
@varatharaj4742
@varatharaj4742 Месяц назад
Unmai.
@ganapathybaby2414
@ganapathybaby2414 4 года назад
அனைத்து சிவனடியார்களுக்கும் வணக்கம் இதை வழங்கிய தங்களுக்கும் நன்றி மகிழ்ச்சி வணக்கம் நடனத்தை மனக்கண்ணால் பார்க்க முடிகிறது
@AbiramiEmusic
@AbiramiEmusic 4 года назад
உங்கள் பதிவுக்கு நன்றி:)
@user-ur4lp1zz4u
@user-ur4lp1zz4u Год назад
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவ ஓம் நமச்சிவாய
@RekhamurugesanM-in3or
@RekhamurugesanM-in3or 9 месяцев назад
என் குழந்தைகளுக்கு நல்ல கல்வியறிவும் ஆயுள் ஆரோக்கியம் தந்தருள வேண்டும்.தாயே வாராஹி 🙏🙏🙏
@muruganandhammunusamy3967
@muruganandhammunusamy3967 3 года назад
ஓம் நமசிவாய. தினமும் இரவு 10 மணிக்கு மேல் இந்த நடராஜர் பத்து கேட்டு தூங்வேன். இந்த பாக்கியம் என் இறுதி மூச்சு வரை கிடைக்க தில்லை நடராஜன் எனக்கு அருள் செய்ய வேண்டும் அத்தனை அருமையான பாடல்
@alwaysbehapppy2127
@alwaysbehapppy2127 3 года назад
மகிழ்ச்சியாக இருக்கிறது
@gayathrirajendran1278
@gayathrirajendran1278 3 года назад
All
@manikannadhasanmanikannadh9851
@manikannadhasanmanikannadh9851 3 года назад
எப்பபோழுதும் அகம் பிறமாஷ்மி!!💓
@manikannadhasanmanikannadh9851
@manikannadhasanmanikannadh9851 3 года назад
உயிர் உள்ள வறை? அகம் பிறமாஷ்மி!!💓
@manikannadhasanmanikannadh9851
@manikannadhasanmanikannadh9851 3 года назад
சர்வம் சிவமையம்!!💓
@premalatha7660
@premalatha7660 9 месяцев назад
இந்த பாடலை பாடியவர் திரு. ராகுல் ரவீந்திரன் அவர்கள் மேலும் இவர் பாடிய வேல் மாறல் அற்புதமாக இருக்கும்.
@rajan3124
@rajan3124 Год назад
நம்பியவரை கைவிட மாட்டான் எம் ஈசன் .
@user-ru3ef3vf4y
@user-ru3ef3vf4y 2 месяца назад
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🌺🌺🌺💐💐💐🍁🍁🍁
@sankarmahesh5203
@sankarmahesh5203 3 года назад
பாடுபவர் உணர்ந்து பாடினால் கேட்பவர் மனதில் ஆழமாகப் பதியும் தங்கள் பாடல் அப்படித்தான் இருக்கிறது.தங்கள் இனிய குரல் மூலமாக வெளிப்பட்ட இப்பாடல் இப்பூமியில் உள்ள கோடானுகோடி மனிதர்கள் மனதிலும் பதிந்து எல்லாம்வல்ல இறைவன் அருளால் அனைவரும் எல்லா கஷ்டங்களிலிருந்தும் விடுபட்டு சந்தோஷமாக வாழவேன்டும்.இதுவே எனது பிரார்த்தனை.
@shanthiloganathan5531
@shanthiloganathan5531 2 года назад
சிவபெருமானெ பாடல் கேக்க வைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள் திரும்ப திரும்ப கேக்க வைத்தமைக்கு நன்றி அப்பா எம்பெருமானே என்ன வென்று சொல்வது வார்த்தை இல்லை ஏ எமையாலும ஐயா போற்றி போற்றி அப்பா போற்றி போற்றி
@sivagamisivagami660
@sivagamisivagami660 10 месяцев назад
என் பெயர் சிவகாமி விபரம் தெரிந்த நாளில் இருந்து வாழ்வில் பல கஷ்டங்கள் என் உயிர் பாடல் அருமையான குரல் வரிகள் அழகு எத்தனையோ சொல்ல வார்த்தைகள் இல்லை ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@naturalbodybuildingandfitn3488
@naturalbodybuildingandfitn3488 11 месяцев назад
என் அப்பனே ஈசனே ஓம் நமசிவாய சிவாய எல்லா மக்களும் நோய் நொடி இன்றி சந்தோஷமாக ஆரோக்கியமாக சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க வேண்டும் அப்பனே சிவபெருமானே
@M31A08N41I
@M31A08N41I 6 месяцев назад
எங்கள் குலதெய்வம் சிதம்பரம் நடராஜர். இப்பாட்டினை அடிக்கடி கேட்டு கொண்டிருப்போம். மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது. ஓம் நமச்சிவாய!
@periyasamym9369
@periyasamym9369 2 года назад
இந்த பாடலை கேட்டு கொண்டுஇருக்கும் போது என் உயிர் இந்த பூதஉடலை விட்டு பிரிந்து விடவேண்டும் ,என் ஈசனே....
@narayanamurthynatarajan9509
@narayanamurthynatarajan9509 8 месяцев назад
உண்மையில் நானும் அவ்வண்ணமே வேண்டுகிறேன்
@ravichandrang6876
@ravichandrang6876 2 месяца назад
ஐயா நீங்கள் எதிர்பார்க்கும் இந்த வரம் சிவன் பாக்கியம் செய்த யாரேனும் ஒருசிலருக்கு மட்டும் அப்பன் சிவனிடம் வேண்டுவோம்... ஓம்சிவசிவஓம்
@sivamsivam1
@sivamsivam1 2 года назад
நுட்ப நெறி அறியாத பிள்ளையை பெற்ற பின் நோக்காத தந்தை உண்டோ ..ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே 🙏🙏🙏
@rthangaponnu6972
@rthangaponnu6972 Год назад
பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்தது. உயிர் போற அளவுக்கு துன்பம் வந்தாலும் சிவனை நம்பியவர் துன்பம் நீங்கி நலமுடன் வாழ்வார் 🙏ஓம் நமசிவாய 🙏
@elakiya9526
@elakiya9526 3 месяца назад
அப்பப்பா ....எத்தனை அர்த்தமுள்ள பாடல் .. கேட்பதற்கே பெரும்பேறு பெற்றிருக்க வேண்டும். ஓம் நம சிவய
@aruntamilseran821
@aruntamilseran821 3 года назад
என்னவென்று சொல்வேன் இந்த குரலினைக் கேட்கையில். என் அப்பனை அனுதினமும் காதலித்தால் தான் இப்படி மனமுருகி பாடலியற்ற முடியும். ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி
@srinivasansrinivasan7785
@srinivasansrinivasan7785 3 года назад
சிவாய நம
@srinivasansrinivasan7785
@srinivasansrinivasan7785 3 года назад
@vignesh.tvignesh8405
@vignesh.tvignesh8405 3 года назад
Yes it's true
@thilagaprincess5052
@thilagaprincess5052 3 года назад
👍👌🤗🏵️🌺🙏✨💐😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🙏🙏
@ssknitlabels1593
@ssknitlabels1593 3 года назад
உண்மை நிலை உணர்ந்தேன்
@sivamaruthaidurai3154
@sivamaruthaidurai3154 3 года назад
ஐயாகண்ணில் வரும் நீரை கட்டுபடுத்த முடியவில்லை இப்பாடலை கேட்கும் பொழுது ஒவ்வொரு வரியும் மனதை நெகிழ வைக்கிறது சிவாய நமT.மருதை துரை. சைவ சமய வேதம் திருமுறை அருட்பேரவை ஆன்மீகம் பேஸ் புக் குழு எங்கள் குழுவில் அடியார்கள் இணையவும் நன்றி சிவசிவ சிவ சிவ
@sivakaamasundari3082
@sivakaamasundari3082 3 года назад
நம் குறை தீர்க்க அவர் இன்றி யார் உலர் இவ்வுலகில்
@plants2177
@plants2177 Год назад
பிழைகள் பொறுத்து உங்கள் குழந்தைகளுக்கு நல்லருள் புரிந்து அருள் புரிவாய் என் அப்பனே......
@bals55
@bals55 2 месяца назад
ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் . கேட்டு கேட்டு அழுது அழுது என் கணவரை இழந்த துன்பத்தை கரைக்கிறேன் .
@yamunab9037
@yamunab9037 3 года назад
இசையும் குரலும் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கிறது....எத்தனை உருகி உருகி எழுதினார்கள் சிவனடியார்கள்...... இதை வெளி உலககிற்கு கொண்டுவந்து சாமானியனையும் மெய்யுருகி கேட்க வைத்த இறைபக்தர்களுக்கு நன்றி நன்றி...நன்றி....
@parvathyprem1937
@parvathyprem1937 3 года назад
என் அன்னை அன9உ தினமும் பக்தியுடன் இதை சொல்லக்கேட்டு மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் பெருக்கிய நாட்கள்நினைவுக்கு வருகிறது ! ஈசனே எனை ஆண்ட தில்லைவாழ் நடராஜனே !! ஓம் நமச்சிவாய
@rajasakthisrim8555
@rajasakthisrim8555 2 года назад
Hgggm Yuiycxxrghouhjjiiikjhbhgghhhhjjkkkoppknvvhhcb j Hbhhhjhjo
@devasagamuae675
@devasagamuae675 Год назад
Tanks
@user-fd4xg1sq4i
@user-fd4xg1sq4i Год назад
நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும் நின்செவியில் மந்தமுண்டோ! நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ! சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ! தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ தந்தை நீ மலடுதானோ! விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு இனியுன்னை விடுவதில்லை ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே! வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும் வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த போதிலும் மொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும் மூர்க்கனே முகடாகினும் மோசமே செய்யினும் தேசமே தவறினும் முழு காமியே ஆயினும் பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ பார்ப்பவர்கள் சொல்லார்களோ பாரறிய மனைவிக்குப் பாதியுடல் ஈந்த நீ பாலகனைக் காக்கொணாதோ எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
@gopinathr6064
@gopinathr6064 Год назад
அந்த முனுசாமி
@gandhimathir3911
@gandhimathir3911 2 года назад
கண்ணில் நீர் தானாக வடிகிறது. தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏
@sriguru7107
@sriguru7107 Год назад
கண்களில் நீர் பெருகியது எம் ஈசனே கெஞ்சும் ஏசுதாஸ் காந்த குரல் போல் உள்ளது thanks
@narayananganesh7389
@narayananganesh7389 Год назад
ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ. ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ.. ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ... ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ.... ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ..... ஓம் அப்பா தில்லை நடராஜர் பெருமானே நமஹ... ஓம் அம்மா ஆதிபராசக்தி தில்லை சிவகாமி சுந்தரி தாயே நமஹ.... போற்றி. போற்றி.. போற்றி... சரணம். சரணம்.. சரணம்... அப்பா ஈசனே அம்மா ஆதிபராசக்தி தாயே என் குடும்பத்தினர் வளர்ச்சியில் அக்கறை கொண்டு என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார வணங்கி கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து கொள்கிறோம்..... எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்... நன்றிகள்....
@skycraftworld3736
@skycraftworld3736 3 года назад
இந்த பாடலைக் கேட்டுக்கொண்டே நாமும் பாடும் போது நம் மனக்குறைகளை என் தந்தை ஈசனிடம் பகிர்வது போன்ற உணர்வு. ஓம் நமசிவாய ஓம் 🙏🙏 ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே,🙏🙏🙏🙏🙏
@seenuaandavan6199
@seenuaandavan6199 Год назад
ஓம் நமசிவாய நமஹா.ஓம் நமசிவாய நமஹா.
@akilavijayakumar5567
@akilavijayakumar5567 Год назад
Esane sivagami nation
@mechnet_mani
@mechnet_mani Год назад
எனக்கும் இதே உணர்வு.அருமை நண்பா,ஒம் நமச்சிவாய!
@lathaswaminathan8130
@lathaswaminathan8130 Год назад
Exactly correct
@dhananjeyanmanikka1591
@dhananjeyanmanikka1591 3 месяца назад
yes enakkum appatithan thonrukirathu
@krishnaveni2711
@krishnaveni2711 3 года назад
அனைத்து சிவனடியார்களுக்கும்இந்தபாடல் மணதுகுஓருபுத்துணர்வுதனுகிறது அண்பர்களை
@vichandraenterprisesfloori4359
பக்தி ரசம் பொழியும் தெய்வீக குரல், ஆன்மீக கருத்து, மனம் உருக்கும் பாடல். என்ன தவம் செய்தேன், இதைக் கேட்க. சிவாய நம.
@user-kw3iq4fg4h
@user-kw3iq4fg4h 3 месяца назад
தினமும் கேட்கிறென்.ஓம் நமசிவாய
@lakshmiarivazhagan4020
@lakshmiarivazhagan4020 3 года назад
அகில உலகமே அவரது ஆட்சி அதற்கு இந்த பாடலே சாட்சி
@amuthakittusamy1423
@amuthakittusamy1423 2 года назад
0*(,
@sriraji9253
@sriraji9253 9 месяцев назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத மகாதேவரின் கீதம் ஓம் நம சிவாய
@vichandraenterprises3
@vichandraenterprises3 2 месяца назад
ஈசனே, என் தந்தையே, என் தாயே, உன் அருள் ஓன்று போதும் என்றும். ஓம் நமசிவாய.
@vijayalakshmichandrasekara7576
@vijayalakshmichandrasekara7576 2 года назад
கேட்க கேட்க தெவிட்டாத அமிர்தம் 🙏🏿 குரல் வளமும் அருமை. ஈசனே சிவகாமி நேசனே 🙏🏿
@watchout2019
@watchout2019 3 года назад
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே ஓம் நமச்சிவாய
@sreeshivani2030
@sreeshivani2030 Год назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் குரல் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது
@chinnasornavallinatarajan3775
நுட்ப நெறி அறியாத எங்களை காப்பாற்றுங்கள் நடராஜா என் அப்பனே
@arumugamlokesh3700
@arumugamlokesh3700 3 года назад
நம்பியவரை கை விடாத என் தந்தையின் தந்தையே ஓம் நமசிவாய.
@punithavallivenkat573
@punithavallivenkat573 4 года назад
ஒன்பதாம் பத்தியில் எத்தனை உறவுகள் இருந்தாலும் , எதைக் கற்றிருந்தாலும் , புனித காரியங்கள் பல செய்திருந்தாலும் என் மரணத்தை யாராலும் எதனாலும் தடுக்க முடியாது , எனவே உன்னிரு பாதம் பற்றினேன். நின்னையே சரணடைந்தேன் . அண்ட சராசரங்கள் மீது உன் பார்வை இருப்பினும் அதில் ஒரு சிறு துளி பார்வை ஒரு நொடி பார்வை என் மீது விழுந்தால் போதும் நான் மோட்சம் அடைந்து விடுவேன் .
@yamunab9037
@yamunab9037 3 года назад
இசையும் குரல்வளமும் பாடல்வரிகளுக்கு உயிர் கொடுக்கிறது
@sakthykowsalya5862
@sakthykowsalya5862 3 года назад
🙏
@umaparvathy9877
@umaparvathy9877 2 года назад
🙏🙏🙏
@mathansfishworld9603
@mathansfishworld9603 2 года назад
time 12:30pm
@nehruanand3478
@nehruanand3478 2 года назад
Om namah shivaya ❤️
@user-ss8vc4vs8j
@user-ss8vc4vs8j 2 года назад
🚩ஓம் நடராஜர் பெருமானே போற்றி போற்றி போற்றி என்னை ரச்சித்து காத்தருளுங்கள் ஐயா 🔥🙇🙏
@ramyakumar955
@ramyakumar955 18 дней назад
Siva perumane..u know everything about me ..epoluthum enakku thunaiyaga iru pa..adhu ondru podum enakku..😢😢😢
@kanagavallic9481
@kanagavallic9481 3 года назад
ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய தென்நாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி
@ravichandrank705
@ravichandrank705 2 года назад
Mmm.....
@suthag3301
@suthag3301 2 года назад
தில்லை அம்பலவாணனே உங்கள் பொன்னார் திருவடிகள் போற்றி!! போற்றி!!!!! உன் பாதம் சரணம்...சரணம்....
@ponsivakumar6120
@ponsivakumar6120 5 месяцев назад
இந்த பாடலைக் கேட்டுக்கொண்டே நாமும் பாடும் போது நம் மனக்குறைகளை என் தந்தை ஈசனிடம் பகிர்வது போன்ற உணர்வு. ஓம் நமசிவாய ஓம் 🙏🙏 ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே,🙏🙏🙏🙏🙏 கண்களில் நீர் பெருகியது எம் ஈசனே தென்னாடுடைய சிவனே போற்றி
@rajirajijagan7928
@rajirajijagan7928 Год назад
Sivaperumane sikkaram என் கஷ்டம் விலகி நல் வழி காட்டு ஓம் namasivaya🙏🙏🙏🙏🙏
@omnamashivaya436
@omnamashivaya436 3 года назад
எம்பெருமான் தன் பிள்ளைகள் மீது காட்டும் அன்பு
@selvar9323
@selvar9323 2 года назад
சிவ சிவ என்னச் சிவகதி தானே 🙏❤ ஓம் நமசிவாய 🙏🙏❤
@kannusamys9497
@kannusamys9497 Год назад
உங்கள் குரலில் ஈசனை நேரில் கண்டதைப்போல் உணர்ந்தேன் நன்றி மேலும் இது போன்ற நிறைய பாடல்கள் நீங்கள் பாட வேண்டும் ஐயா நன்றி
@renukanagaraj229
@renukanagaraj229 2 года назад
இந்த குரல் மனதை மயக்குகிறது. பாடியவர் யார் என்பது தெரியவில்லை. பெற்றவர்கள் பெரும் பாக்கியம் செய்தவர்கள்.
@r.ramila8118
@r.ramila8118 Год назад
Singer is Rahul
@nalinig2407
@nalinig2407 3 года назад
யார் மீது உன் மனம் இருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே🙏🙏😭😭, ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே😍🥰
@sivagnanamss938
@sivagnanamss938 3 года назад
இதைப் பாராயணம் செய்வது மிகவும் நன்று. குகையூர் சிவஞானம்.
@gunasandhiyamuniyandi5351
@gunasandhiyamuniyandi5351 2 года назад
1
@meenakshisubramaniyan6750
@meenakshisubramaniyan6750 Год назад
Om nama Sivaya
@shamsiddharth5426
@shamsiddharth5426 3 года назад
மனது ஏங்குகிறது சிவன் காலடியை தேடி
@subhababu9318
@subhababu9318 2 года назад
என் அப்பனே உன்னை நிந்தனை செய்தவனை என் செய்வாய், என் ஈசனே இன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ இரும்போ பெரும் பாறையோ எல்லாம் தீர்க்க வருவாய், ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே 🙏 🙏
@dhanalakshmiusha6339
@dhanalakshmiusha6339 2 года назад
எனது ஐயன் திருநாமத்தை உச்சரிக்கும் பொழுதும் பார்த்தாலோ கேட்டாலோ அவரின் திருவுருவத்தை கண்டாலே மெய்மறந்து விடுகிறேன்
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 2 года назад
சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏சிவமே என் உயிரே உனையன்றி யாரும் இல்லா இந்த அனாதைக்கு நீயே தாயிற்சிறந்த தத்துவனே....😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿 உன் திருவடி சரணாகதி சரணாகதியே 😭😭😭😭😭😭❤❤❤❤❤🙏🙏🙏🙏
@user-km9fn9nd1n
@user-km9fn9nd1n Год назад
சிவன் பக்தன் யாரும் அனாதை இல்லை எல்லோரும் அவன் பிள்ளைகளே...
@natrajnatrajmohana521
@natrajnatrajmohana521 4 года назад
உள்ளம் குளிர்ந்து போய் விட்டது. அற்புதமான குரல் வளம். அருமையான இசை. பாடல்கள் அனைத்தும் எளியவர்களுக்கு கு‌ம் புரியும்படி உளளது. ஈசன் அருள் பெற்ற முனிசாமி அவர்கள் பிறவிப் பயன் அடைந்தார்கள். உங்கள் சேவை, மிக மிக அற்புதமாக உள்ளது. வாழ்க e abirami நிறுவனம். ஓம் நமசிவாய வாழக. ஈசன் அடி potri. 🌹🌹🌹ஹர ஹர மஹா தேவா 🌹 🌹 🌹 🌹 🌹 🌹
@rajagopalankamakshi1420
@rajagopalankamakshi1420 3 года назад
அவனருளால் அவன் தாள்பற்றிஅவனருள்பெற வேண்டுகின்றேன்
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 Год назад
கயிலை வாழ் ஈசனே!!! உனது பொற்பாதம் பணிந்தேன்!!! அருள் புரிவாய் !!!!! ஆட்கொள்வாய்!!!!!
@singvelan4440
@singvelan4440 2 года назад
யாருப்பா நீ உன் முகத்தைக்கட்டுபா என்னால் இந்த குரலை மறக்க முடியலபா... சூப்பர் ...
@balasubramanianponnusamy6224
ஆனி திருமஞ்சன நாளான இன்று முதன் முதலாக இந்த தேன் அமுத கீதத்தை பருக இசையில் முழ்கினேன். பாடகர் ராகுல் குரல் சொக்க வைக்கிறது. ஓம் நம சிவாய! ஈசனே சிவகாமி நேசனே
@d.viswanathanviswa6324
@d.viswanathanviswa6324 3 года назад
தினமும் கேட்கின்றேன். ஒரு மனிதனின் எல்லா விதமான வினைகளும் அடங்கி இருக்கிறது !!!
@jayalakshmithangavelu3101
@jayalakshmithangavelu3101 2 года назад
To see
@kannammalt3021
@kannammalt3021 3 года назад
இந்த பாடல் தினமும் தோன்றும் போதெல்லாம் கேட்டுக் களிப்பேன்......ஒவ்வொரு முறையும் கேட்கையில் முதல் காதல் உணர்வே மேலோங்குகிறது..
@rajagopalankamakshi1420
@rajagopalankamakshi1420 3 года назад
ஏன் சிமாயிருக்கு என்று கவலைவேண்டடாம் சினார் இருக்க சிவகாமி நேசனிருக்க
@MsHanging
@MsHanging 2 года назад
வெக்கமாயில்ல
@kannammalt3021
@kannammalt3021 2 года назад
சிவ...சிவ...🙏🙏பத்து மாதம் வயிற்றைத் தடவித் தடவிக் காத்திருந்து,,, மரண வாயிலை எட்டி வந்தபின் மயக்கம் தெளிந்து தன் மகவைக் காணும் தாயின் காதல் முதன்மையானது..!!!புனிதமானது!!!..என்பது பதிவின் உண்மையான பொருள்....சிவாய நம ஓம்🙏🙏🙏🙏🙏
@yestherdass9112
@yestherdass9112 11 месяцев назад
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே
@mugarajan
@mugarajan Год назад
உடலென்ற கும்பிக்கு உணவென்ற இறைதேடி ஓயாமலிரவு பகலும்,
@krishnaveni2711
@krishnaveni2711 3 года назад
ஈசனேசிவகாமிநேசனே அருமை ஆகா அற்புதம்ஆணந்தம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 3 года назад
ஈசனே சிவகாமி நேசனே எனை ஆளும் தில்லை வாழ் நடராசனே
@srikula9894
@srikula9894 7 месяцев назад
இந்தப் பாடலைக்கேட்கும் போது நம் குறைகளை இறைவனிடம் முறையிடுவது போன்ற உணர்வைத் தருகின்றது என்அம்மா பாடியதைக்கேட்டிருக்கி றேன்
@thulasiram999
@thulasiram999 Год назад
ஓம் நமசிவாய ஓம் சக்தி விநாயகா போற்றி ஓம் முருகா சரணம் ஓம் வாராஹி ஓம் 🙏🙏🙏🙏
@murugesanthangaperumaal5016
@murugesanthangaperumaal5016 3 года назад
என் மனதில் நான் ஈசனிடம் வேண்டுவது போன்ற இருக்கிறது தங்கள் பாடல் வரிகள் அருமை ஆனந்தம் அடைந்தேன்
@ponmalar5054
@ponmalar5054 3 года назад
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே
@n.gayathiri1929
@n.gayathiri1929 Год назад
ஓம் நமச்சிவாய வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
@vanithaseetharaman595
@vanithaseetharaman595 2 года назад
அனைத்து அன்பர்களும் வாழ்வில் ஒரு முறையேனும் சிதம்பரம் நடராஜர் கோயில் செல்ல வேண்டும்... ப்ராப்தம் இருந்தால் மட்டுமே செல்ல முடியும்... அவன் அருளாலே அவன் தாள் வணங்கி... சிவ சிதம்பரம்...
@mayilaudio
@mayilaudio 3 года назад
சிறு மணவை முனிசாமி அய்யா அவர்களின் ஆழ்ந்த வரிகளில் ராகுல் அவர்களின் சொக்கவைக்கும் குரலில் எத்தனை முறை கேட்டாலும் மனதை வருடும் கண்ணீரை வரவைக்கும் அற்புதமான பாடல் இது
@tamilloh4554
@tamilloh4554 3 года назад
Ll
@mariappank5664
@mariappank5664 3 года назад
👍சூப்பர் ❤
@gnanamthamo7377
@gnanamthamo7377 3 года назад
@@tamilloh4554 m no
@s.pathmavathipathmavathi1097
@s.pathmavathipathmavathi1097 2 года назад
மிகவும் அழகாக மனமுருகி பாடியபடி இந்த பாடலை அமைதி ஈசனே பேற்றி
@kingsmediatv9085
@kingsmediatv9085 4 месяца назад
Om Namah Shivaya ❤ Om Parameswaraya Namah ❤ Om Pavithra Aaveeswaraya Namah ❤ Om Yahshua Rajeswara ❤
@nartamilmani5653
@nartamilmani5653 Месяц назад
ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்
@jeevitha.s132
@jeevitha.s132 3 года назад
இப்பிறவி இன்பம் அனுபவித்தது போன்ற மன நிலை அடைந்தேன்
@lakshmiv4632
@lakshmiv4632 3 года назад
என் அப்பன் ஈசனே சிவகாமி நேசனே என் அமையும் அப்பனும் அவரே ...
@balasaraswathi1836
@balasaraswathi1836 2 года назад
‌ஓம்நம ஓம் நமசிவாயா ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி போற்றி
@shankark5335
@shankark5335 Год назад
super super superoooooo super இந்த பாடல் வரிகளை (மணவை சிவத்திரு முனுசாமி)எழுதியவரே நேரில் உருகிபாடியது போன்றே இருந்தது, அதற்க்குரிய இசையும் அல்ட்டிமேட் எளிமையான வரிகளை குரலாலும் இசையாலும் ஈசனிடத்திலே எங்களை கொண்டு சேர்த்து விட்டீர்கள் ஹரஹர மகா தேவா🙏🌻🌼🌺
@sivapithan.
@sivapithan. 3 года назад
ஓம் நமசிவாய ஈசனே என் ஈசனே எனை ஈன்ற ஈசனே..அப்பன் அவனை போற்றிட சிறந்த பாடல்.கண்ணீர் மல்க கேட்கின்றேன் ஐயா...ஓம் நமசிவாய
@gomathisivaramakrishnan9381
@gomathisivaramakrishnan9381 3 года назад
சிவனை சரியாக அறியாத நிலையிலும், அவனை ஒவ்வொரு அணுவும் உணர வைக்கும் பாடல். தெய்வீக இசை! தேனில் குழைத்த குரல்! கேட்டு க் கொண்டே அவன்தாள் சேர்ந்தால் அதுவே பெரும் பாக்கியம்! சர்வேசா!
@visalakshis8086
@visalakshis8086 2 года назад
Enappneaaiyaneanamaga
@elangosundaresan6856
@elangosundaresan6856 2 года назад
Eesane sivagami nesane enai eendra thillaivaal natarasane
@musiqdirector
@musiqdirector 2 года назад
Sariyaaga soneergal
@kalaivanibalakrishnan5938
@kalaivanibalakrishnan5938 2 года назад
Ok ko
@Amudha-py9dz
@Amudha-py9dz 10 месяцев назад
சிவனே என் நிலமை உமக்கு தெரியும் என்மனம் ரெம்பவும் வேதனைபடுகிறது என் பேத்தியும் மற்றும் அனைவரும் பேச வேண்டும் ஓம்நமசிவாயா
@akmarimuthu1026
@akmarimuthu1026 9 месяцев назад
இறைவன் அருளால் எல்லாம் நல்லதே நடக்கும் இறைவன் அருள் புரிவார்
@sss1_266
@sss1_266 6 месяцев назад
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 3 года назад
அற்புதமான ,மனதை ௨ருக்கும் பதிகம்,அருமை யான இசையில் இனிமை யான குரலில் பாடியவர் மனதை இறைவன்பால் லயிக்கச்செய்துவிட்டார்.
@driverviji3481
@driverviji3481 2 года назад
உண்மையான பதிவு
@muthaiahm3187
@muthaiahm3187 7 месяцев назад
வாழ்க
@skyyoga-mindprof.dr.murali2026
@skyyoga-mindprof.dr.murali2026 3 года назад
இரவு உறங்குமுன் கேட்டுவிட்டுதான் உறங்குவேன் என்ன ஒரு அர்த்தங்கள் நிறைந்த பாடல் எவ்வளவு முறைகேட்டாலும் திகட்டாததேன்சுவை போல ஓம் நமசிவாய எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும்
@MahaLakshmi-kw2fb
@MahaLakshmi-kw2fb 2 года назад
எமக்கு நல்வழி அருள்வாய் ஈசனே....
@meenakshisubramaniyan6750
@meenakshisubramaniyan6750 Год назад
Om nama Sivaya ஈசனே சிவகாமி நேசனே எனைஈன்ற தில்லைவாழ் நடராஐனே
@thangamaninarayanasamy8019
@thangamaninarayanasamy8019 2 года назад
பெண்ணும் நீ! ஆணும் நீ! நடராஜா! எல்லோரையும் காப்பாய்!!🙏🙏
@arishs9150
@arishs9150 2 года назад
இப்பாடலை கேட்டதும் என் கஷ்டங்கள் எனை விட்டு அகன்ற ஒரு உணர்வு. சர்வம் சிவமயம்.🌺🌺
@bharathir9755
@bharathir9755 2 месяца назад
ஈசனே இந்த இசையில் வந்து அமர்ந்ததாலோ என்னவோ இந்த இசையே தெய்வீகமாகிவிட்டது.
@rupavathibabu3673
@rupavathibabu3673 6 месяцев назад
ஓம் நமசிவாய. அப்பனே நீயே துணையாக இருக்க வேண்டும். எந்த மாதிரியான சூழ் நிலையிலும் கை விட்டு விடாதே.
@santhosh.m9579
@santhosh.m9579 3 года назад
மனித வாழ்விற்க்கு தேவையான அனைத்தும் இப்பாடலில் அமைந்துவிட்டது மனம் முழுதும் சிவமே!
@thilagaravi3384
@thilagaravi3384 2 года назад
Eper patta padal uerulla padal
@shivkarthick3784
@shivkarthick3784 2 года назад
Fre a fan ufyd
@radhakrishnansmc9002
@radhakrishnansmc9002 2 года назад
@@thilagaravi3384 hgvkn jngttvtv
@lakshmimouli3230
@lakshmimouli3230 2 года назад
]i
@dsbrothers329
@dsbrothers329 3 года назад
தென்ணாருடைய சிவனே போற்றி ‌🙏🙏🙏🙏
@seenivasanseeni7330
@seenivasanseeni7330 2 года назад
Hollo athu
@vairavanvairavan4844
@vairavanvairavan4844 Год назад
மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ மறைநான்கின் அடிமுடியும் நீ மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ மண்டலமிரண்டேழு நீ பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ பிறவும் நீ யொருவ நீயே பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ பெற்றதாய் தந்தை நீயே பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ போதிக்க வந்த குரு நீ புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்குரைப்பேன்? ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமி யாட மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரமனாட கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாட குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட குழந்தை முருகேசனாட ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி அட்ட பாலகருமாட நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை விரைந்தோடி ஆடி வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே கட்டுண்டு நித்த நித்தம் உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி ஓயாமலிரவு பகலும் உண்டுண்டுறங்குவதைக் கண்டதே யல்லாது ஒருபயனுமடைந்திலேனை தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும் தாவரம் பின்னலிட்டு தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இவ்வண்ணமாய் இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுனக்கழகாகுமா? ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…. ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச மதுவல்ல சாலமல்ல அம்புகுண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அறியமோகனமுமல்ல கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி கொங்கணர் புலிப்பாணியும் கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாம் கூறிடும் வயித்தியமுமல்ல என்மனது உன்னடிவிட்டு நீங்காது நிலைநிற்க ஏது புகல வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும் நின்செவியில் மந்தமுண்டோ! நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ! சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ! தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ தந்தை நீ மலடுதானோ! விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு இனியுன்னை விடுவதில்லை ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும் வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்தபோதிலும் மொழியென்ன மொகனையில்லாமலே பாடினும் மூர்க்கனே முகடாகினும் மோசமே செய்யினும் தேசமே தவறினும் முழு காமியே ஆயினும் பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ பார்த்தவர்கள் சொல்லுவார்கள் பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ பாலன் எனைக் காக்கொணாதோ எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… அன்னைதந்தையர் என்னை ஈன்றதற்கழுவனோ அறிவிலாததற்கழுவனோ அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக்கழுவனோ முற்பிறப்பென்வினை செய்தேனென்றழுவனோ என் மூட உறவுக்கழுவனோ முற்பிறப்பின் வினைவந்து மூளுமென்றழுவனோ முத்தி வருமென்றுணர்வனோ தன்னைநொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ தவமென்ன எனுறழுவனோ தையலார்க்கழுவனோ மெய்தனக்கழுவனோ தரித்திர தசைக்கழுவனோ இன்னமென்னப் பிறவிவருமோ வென்றழுவனோ எல்லாமுரைக்க வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
@MunusamyJagajothi
@MunusamyJagajothi 2 месяца назад
,🙏🙏🙏
@DHANALAKSHMIist
@DHANALAKSHMIist 2 месяца назад
🙏🌷👍🏽
@parvathynarayanan4581
@parvathynarayanan4581 2 года назад
Amazing lines Meaning full lines ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் அழகாக இருக்கிறது
@parvathynarayanan4581
@parvathynarayanan4581 2 года назад
இதன் உட்கருத்தை புரிந்து கொண்டால் வாழ்க்கையின் நிதர்சனமான உண்மை புரியும்
@radhakraishn9861
@radhakraishn9861 2 года назад
Siva raman
@radhakraishn9861
@radhakraishn9861 2 года назад
Siva raman drawing